மணக்க மணக்க பச்சரிசி நெய் அடை ஈஸியா செய்யலாம்/ghee rice roti ...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 176

  • @lakshmivadivelu6993
    @lakshmivadivelu6993 2 วันที่ผ่านมา

    அருமையான சுவையுள்ள அடை

  • @petrinapremavathi8544
    @petrinapremavathi8544 8 หลายเดือนก่อน +2

    Super. Looks very yummy 😋 👌 👍 👏 👏 👏 ❤️

  • @meeenakshid1050
    @meeenakshid1050 8 หลายเดือนก่อน +1

    Super adai, kezhvarahu mavilum ipdi seiyalam super ah irukum

  • @stellamary5618
    @stellamary5618 ปีที่แล้ว +10

    அருமை அம்மா

  • @geethasrinivasan3625
    @geethasrinivasan3625 9 หลายเดือนก่อน +3

    Paatima very nice. Tq for sharing the easiest
    Recipe.

  • @gomatiiyer1754
    @gomatiiyer1754 4 หลายเดือนก่อน +2

    Suuuper o sooooper adai recipe Patti. 👌👌👌

  • @OmMuruga-qb4ii
    @OmMuruga-qb4ii 11 หลายเดือนก่อน +7

    நாங்க குல தெய்வம் கோவிலுக்கு மாவிளக்கு போட்ட மாவை இப்படி அடை தட்டி செய்து குடுப்பார்கள் எங்க அம்மா நல்லா இருக்கும்.

  • @rathip7030
    @rathip7030 ปีที่แล้ว +1

    ஐ ஈசியான இனிப்பு அடை அருமை அம்மா

    • @mannaifoods
      @mannaifoods  ปีที่แล้ว

      நன்றி மா

  • @balasubramaniang2424
    @balasubramaniang2424 8 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் அம்மா அப்பா சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கம் தேங்காய் அடை அருமை வாழ்த்துக்கள் சூப்பர்

  • @vasukinirmal4991
    @vasukinirmal4991 ปีที่แล้ว +14

    Kallu dhuru pudichi erruku thosa kallai first mathinka

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 8 หลายเดือนก่อน +3

    அரிசி அடை கட்டஞ்சாயா செம்ம சூப்பரா இருக்கும் , எங்க அம்மா உரலில் மாவு கெட்டியாக ஆட்டி அடை சுடுவாங்க 👍

  • @Chitraselvam-q5x
    @Chitraselvam-q5x ปีที่แล้ว +2

    சிஸ்டர் இந்த அடை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு செய்து பார்க்குறேன்

    • @mannaifoods
      @mannaifoods  ปีที่แล้ว

      நன்றி மா

  • @nagularatna8366
    @nagularatna8366 หลายเดือนก่อน

    Amma romba nall adai and thanks

  • @ambikar574
    @ambikar574 8 หลายเดือนก่อน +1

    அருமை சகோதரி ❤

    • @mannaifoods
      @mannaifoods  8 หลายเดือนก่อน

      நன்றி

  • @kokilanavaneethan1185
    @kokilanavaneethan1185 5 หลายเดือนก่อน

    👌👌
    அருமை அருமை
    அவர்களின் பக்குவம்
    பாருங்க
    காலை பார்க்கதீங்க
    🙏🙏

  • @kanchanadevi8214
    @kanchanadevi8214 ปีที่แล้ว +1

    அருமை அருமை தங்களின் வீடியோ பார்க்கும் போது தஙகளோடு கலந்துரையாடுவது போல் உள்ளது நன்றி

    • @mannaifoods
      @mannaifoods  ปีที่แล้ว

      நன்றி மா

  • @vijinarayanan9867
    @vijinarayanan9867 4 วันที่ผ่านมา +1

    Dosai Kallu thuru pidichi irukku . Nalla kazhuvi vittu thudaithu ennai thadavi vecha nalla irukkum

  • @AnasHanif-y7q
    @AnasHanif-y7q ปีที่แล้ว +3

    Mashaallah Akka Amma super ❤❤❤

    • @mannaifoods
      @mannaifoods  ปีที่แล้ว

      நன்றி மா

  • @sakthivenihi1297
    @sakthivenihi1297 7 หลายเดือนก่อน +2

    Nice paatima

  • @thilagavathyambika6730
    @thilagavathyambika6730 ปีที่แล้ว +2

    அருமை அம்மா.

  • @suthaprabha6731
    @suthaprabha6731 ปีที่แล้ว +17

    பாட்டி ரொம்ப நன்றி பாட்டிம்மா எங்க பாட்டிமாவே நேர்ல வந்து செஞ்சி கொடுத்த மாதிரி இருந்துச்சு நன்றி பாட்டிம்மா❤❤❤அக்கா உங்களுக்கு கோடான கோடி நன்றிக்கா இனி இந்த மாதிரி அடை யாரு செஞ்சு கொடுப்பாங்கன்னு நெனச்சேன் ஆனால் பாட்டிம்மா எ ஆசையை நிரைவேத்திட்டாங்க நன்றி அக்கா🙏🙏🙏❤❤❤உங்க சேனல் முதல் முறையாக பாட்டிம்மா போட்ட ரோஜா பூ துவையல் பாத்த அக்கா அந்த துவையல் எங்க அம்மா செய்வாங்க சூப்பரா இருக்கும் அப்பவே உங்க சேனல் எனக்கு ரொம்ப பிடிச்சி போச்சு அக்கா அப்பவே சப்ச்கிரேப் பண்ணிட்ட அக்கா டெய்லி உங்க வீடியோ பாப்ப அக்கா நா கேட்டத மடிச்சு அடை வீடியோ போட்டதுக்கு கோடாண கோடி நன்றி அக்கா உங்களுக்கும் பாட்டிம்மாக்கும் 🙏🙏🙏👌👌👌👍👍👍💯💯💯

    • @mannaifoods
      @mannaifoods  ปีที่แล้ว

      Thank you so much ma

    • @suthaprabha6731
      @suthaprabha6731 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன் அக்கா🙏🙏🙏

  • @bindhubindhu8432
    @bindhubindhu8432 ปีที่แล้ว +4

    Super sister 👍

  • @rajeswarir8526
    @rajeswarir8526 6 หลายเดือนก่อน

    Amma ur receipes are very simple and tasty ma thank u❤❤❤

  • @BharatharaniK
    @BharatharaniK 6 หลายเดือนก่อน

    அருமை பாட்டி

  • @gurushankar6557
    @gurushankar6557 8 หลายเดือนก่อน +1

    Super, super!

  • @DevasenaDevi-mm7dl
    @DevasenaDevi-mm7dl ปีที่แล้ว +2

    Super amma and akka

  • @saisimna2377
    @saisimna2377 7 หลายเดือนก่อน +1

    Arumai

  • @CssuriyasuriyaCssuriya
    @CssuriyasuriyaCssuriya ปีที่แล้ว +1

    Vanidha akka pearl solli vazhuthdhu sonnadhukgu.nanri amma akka vanidha akkakgu sikram kalyanam aaganum

  • @monicav3211
    @monicav3211 10 หลายเดือนก่อน +1

    Super patti

  • @Anandhi-j9c
    @Anandhi-j9c ปีที่แล้ว +1

    Patti pesarathu alagu. Nan patti chellam😊

  • @jayashreeprabhu9251
    @jayashreeprabhu9251 ปีที่แล้ว +2

    Super paatimma, sister...❤I will try definitely...

  • @Mahalaksm1
    @Mahalaksm1 5 หลายเดือนก่อน +1

    Adhirasathirkum, inipu adaikum enna different?

  • @umastrendingboutique8414
    @umastrendingboutique8414 ปีที่แล้ว +2

    அருமை அம்மா 👍👍🎉🎉

  • @thirukulampiyamkutthalam5328
    @thirukulampiyamkutthalam5328 7 หลายเดือนก่อน

    super Adai 👍

  • @porselvikumanan
    @porselvikumanan 10 หลายเดือนก่อน

    Sema super Adai

  • @chitraarumugamarumugam942
    @chitraarumugamarumugam942 ปีที่แล้ว +1

    Nan seythu parkkiren amma

  • @kalaivanielango5674
    @kalaivanielango5674 4 หลายเดือนก่อน

    நாங்க திருவாதுரைக்கு இப்படி செய்வோம்👌👌👌 நீங்க வீடியோ சுருக்கமாவும் தெளிவாகவும் சொல்ரீங்கா நல்ல குணமான பாட்டியம்மா நல்ல கணவன் குழந்தைகள் நல்ல தமாசான அப்பா உங்கள் குடும்பம் பார்த்தே பொழுது போகிறது❤❤❤❤😂😂

    • @mannaifoods
      @mannaifoods  4 หลายเดือนก่อน

      Thank you

  • @kasturiswami784
    @kasturiswami784 8 หลายเดือนก่อน +1

    In Andhra they call this persttu,very famous tiffin.

  • @vasukivenkatesh9092
    @vasukivenkatesh9092 9 หลายเดือนก่อน +1

    Pattikaga subscribe pannitom

  • @pushkalahariharan4021
    @pushkalahariharan4021 ปีที่แล้ว

    Super naanum Mannargudi than

  • @santhosh9570
    @santhosh9570 10 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர்

  • @kalpanamurali8032
    @kalpanamurali8032 10 หลายเดือนก่อน

    I like u Patti Amma ur rocking 😊

    • @mannaifoods
      @mannaifoods  10 หลายเดือนก่อน

      Thank you

  • @ramasubhalakshmi-su4ry
    @ramasubhalakshmi-su4ry ปีที่แล้ว +2

    Super ma 😋😋

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 8 หลายเดือนก่อน

    Adai super

  • @murugans4465
    @murugans4465 ปีที่แล้ว +8

    Super Patti tasty recipe neenga ella dishayum taste pannitu super nu solra azhage Thani 👌I will try this recipe Patti🤩🤩🤩

    • @mannaifoods
      @mannaifoods  ปีที่แล้ว +1

      Thank you

    • @a.a.r.9933
      @a.a.r.9933 11 หลายเดือนก่อน

      வித்யா ரூபிணிக்கு பெண் குழந்தை பிறக்கனும் ....ஆசிர்வாதம் செய்ங்க ம்மா...

  • @kmaha8394
    @kmaha8394 ปีที่แล้ว +2

    5:41 patimaaaa yenaku...super nallarku ...

  • @rafeemohamed379
    @rafeemohamed379 ปีที่แล้ว +1

    Super paati

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 ปีที่แล้ว +1

    Super adai amma👌

    • @mannaifoods
      @mannaifoods  ปีที่แล้ว

      நன்றி மா

  • @NanisKitchen
    @NanisKitchen 8 หลายเดือนก่อน

    Very tasty recipe ❤

    • @mannaifoods
      @mannaifoods  8 หลายเดือนก่อน

      Thanks a lot

    • @NanisKitchen
      @NanisKitchen 8 หลายเดือนก่อน

      WELCOME Amma.🌹🌹

  • @meenakshi9341
    @meenakshi9341 11 หลายเดือนก่อน

    Super sister good.👌👌👌

  • @rojarahimulla8373
    @rojarahimulla8373 ปีที่แล้ว +1

    Supper sister Anga vettulayoum seyvanga ma

  • @amutharani1180
    @amutharani1180 9 หลายเดือนก่อน

    தம்பி சரவணன் விரைவில் திருமணம் விரைவில் நடக்க உங்கள் வாழ்த்துக்கள் வேண்டுகிறேன்

  • @lathavenkatraman3018
    @lathavenkatraman3018 ปีที่แล้ว

    Akka un amma intha vayasukum azhaga ammila araichu seiyaranga, arumai. Ippo amminu sonnale yellam exhibition than parkanumm. Unga ammava yennaku romba pudikum. Yennudai vanakathai unga ammavukum appabukum sollunga.

  • @krishnaveni2310
    @krishnaveni2310 10 หลายเดือนก่อน +1

    Good

  • @alamelumangai8838
    @alamelumangai8838 10 หลายเดือนก่อน

    Unga Kula theivam poraiyan swamiya akka nangalum ithu seivoom

    • @mannaifoods
      @mannaifoods  10 หลายเดือนก่อน

      இல்லை வீரன்

  • @Maha-x2x
    @Maha-x2x 2 หลายเดือนก่อน

    Patti yanaku kozantha ellapatti nenga yanakaka vendikonga ptti plzzz

  • @janakivijayaragavan9133
    @janakivijayaragavan9133 ปีที่แล้ว +1

    Super

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว

    Innum konjam vellam podalam pa Vazhai ilaila vada, adai thatradu dan superb

  • @vijayasridhar8048
    @vijayasridhar8048 ปีที่แล้ว +2

    Iron kallu rutst ayerukku adai super pls kalllu mathunga health kku not good..

  • @rajarajie5807
    @rajarajie5807 10 หลายเดือนก่อน

    Hi sister வணக்கம். உங்கள் channel first time பார்த்த உடன் subscribe பண்ணிட்டேன். பாட்டியை பார்த்ததில் மிகவும் சந்தோஷம். இந்த மாதிரி பாட்டி லட்சத்தில் ஒருத்தருக்கு தான் கிடைப்பார்கள். So நீங்கள் lucky. பாட்டியை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டுகிறேன். பாட்டி நீண்ட ஆயுள் வாழ இறைவனை வேண்டுகிறேன். இந்த கால உணவு முறை வேண்டாம் பாட்டியின் சமையல் easy cooking, healthy cooking, பழங்கால உணவுகள் and வாழ்க்கை முறைகள் பற்றி பாட்டியிடம் கேட்டு video போடுங்கள். இனி வரும் தலைமுறைக்கு உதவும் நம் முன்னோர்களோடு அழிந்து போக கூடாது. உங்கள் channel மேலும் வளர வாழ்த்துக்கள்.

    • @mannaifoods
      @mannaifoods  10 หลายเดือนก่อน

      ரொம்ப நன்றி

  • @Chitradevi-e6u
    @Chitradevi-e6u 5 หลายเดือนก่อน

    Akka vadagam kathrivathal idiyapamavusathumavu 1kg Rate sollunga Akka please

    • @mannaifoods
      @mannaifoods  5 หลายเดือนก่อน

      8524993208 WhatsApp message only

  • @RamramRam-md4cl
    @RamramRam-md4cl ปีที่แล้ว

    Super recipe 🙏

  • @triftdrift6172
    @triftdrift6172 8 หลายเดือนก่อน

    👌👌

  • @Thank1947
    @Thank1947 ปีที่แล้ว +1

    மிக மிக நன்றி சகோதரி

    • @mannaifoods
      @mannaifoods  ปีที่แล้ว

      நன்றி மா

  • @meenakshi9341
    @meenakshi9341 11 หลายเดือนก่อน

    Sister Vijay and hariprasad and subalakshmi திருமணம் விரைவில் நடக்க பாட்டி blessings need.good fine.❤❤❤

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      Okay ma

  • @sekarm8666
    @sekarm8666 ปีที่แล้ว +1

    Super Patti and iyya vazthukal ❤

  • @devianand798
    @devianand798 ปีที่แล้ว

    Adai arumai

  • @arivuarivu4063
    @arivuarivu4063 8 หลายเดือนก่อน

    Bakakkai புளிக்குழம்பு போடுங்க

  • @mallikamallika5826
    @mallikamallika5826 10 หลายเดือนก่อน

    அன்பே.சாய்.அப்பா..பாட்டி..

  • @sowndharyasowndharya4335
    @sowndharyasowndharya4335 ปีที่แล้ว

    Sowndharya ravathi ku kalyanam aaganum nu sollunga amma

    • @mannaifoods
      @mannaifoods  ปีที่แล้ว

      ஏற்கனவே உங்களுக்கு பாட்டி சொல்லி இருக்காங்க மா

  • @Designer..sarees
    @Designer..sarees ปีที่แล้ว +1

    Nice

  • @sowndharyasowndharya4335
    @sowndharyasowndharya4335 ปีที่แล้ว

    சஉந்தர்ய கல்யணம் ஆகணம் சல்லங்க அம்ம

  • @gayathiriiyengar2949
    @gayathiriiyengar2949 11 หลายเดือนก่อน

    ❤love you patti ma

  • @DhanalakshmiMohan-n3o
    @DhanalakshmiMohan-n3o 7 หลายเดือนก่อน +1

    என் தம்பி ஆனந்த்க்கு திருமணம் நடைபெற பாட்டியை ஆசிர்வாதம் செய்ய சொல்லுங்க by தீபா

  • @senthilraj384
    @senthilraj384 8 หลายเดือนก่อน +1

    Thanks patti

  • @thamilarasimuthuvijayan9945
    @thamilarasimuthuvijayan9945 8 หลายเดือนก่อน

    இதை கார அடையாகவும் செய்யலாமா

  • @Coconutfamily_369
    @Coconutfamily_369 11 หลายเดือนก่อน

    Hi ma'am neenga thambikottai maravakadu or athivatti maravakadu ? Naanga thambikottai maravakadu.

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      மன்னார்குடி மறவக்காடு

  • @Parvathi-rh9kk
    @Parvathi-rh9kk 7 หลายเดือนก่อน +2

    திருவாதிரை நெ யி அடை

  • @mrarunachalam2101
    @mrarunachalam2101 10 หลายเดือนก่อน

    nisa edikanuma..korakoranu edikanumama

    • @mannaifoods
      @mannaifoods  10 หลายเดือนก่อน

      கொஞ்சம் கொரகொரப்பா இருக்கலாம்

  • @KumarKumar-ee3tp
    @KumarKumar-ee3tp 10 หลายเดือนก่อน

    Patti yenga veetukku vanga.

  • @RoseBobby-j1w
    @RoseBobby-j1w ปีที่แล้ว

    100k vanthathum pattiku gold la yethavathu gift vangi kodunga sister.advanced congratulations.

  • @kamalasuganthi9174
    @kamalasuganthi9174 8 หลายเดือนก่อน

    Thursday romba jasti .careful

  • @VASANTHAP-f3i
    @VASANTHAP-f3i 10 หลายเดือนก่อน

    Thosaikal en Thursday pedithueruku

  • @arumugamadvocate7581
    @arumugamadvocate7581 5 หลายเดือนก่อน

    திருவாதிரை அடை போல் உள்ளது

  • @VaralakshmiSankar-vs3vj
    @VaralakshmiSankar-vs3vj ปีที่แล้ว +1

    Super amma

  • @SenbagaValli-w3s
    @SenbagaValli-w3s 10 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤ச்ப்

  • @sakuntalakannan5915
    @sakuntalakannan5915 8 หลายเดือนก่อน

    ❤❤

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 ปีที่แล้ว +2

  • @GomathiMurugan-g4v
    @GomathiMurugan-g4v 9 หลายเดือนก่อน

    Neenga enna ooru neenga engerunthu video poduringa

    • @mannaifoods
      @mannaifoods  9 หลายเดือนก่อน

      மன்னார்குடி

  • @Thilagavathi-wz2bd
    @Thilagavathi-wz2bd 4 วันที่ผ่านมา

    நிங்க மாவை வருக்கமால் அடை செய்ரிங்கா நாங்கள் மாவைவருத்துதான்செய்ஒம்

  • @vanajamuthu9494
    @vanajamuthu9494 8 หลายเดือนก่อน

    My birthday falls on 24 th April my name is Vanaja
    Please wish me
    Bless my son to get married soon amma

  • @amutharani1180
    @amutharani1180 9 หลายเดือนก่อน

    சரவணன் க்கு வேலை கிடைக்கும் என்று சொல்லுங்கள் அம்மா

  • @logaprabhu8743
    @logaprabhu8743 10 หลายเดือนก่อน

    Kallamaddugga

  • @subhiahvs4277
    @subhiahvs4277 10 หลายเดือนก่อน

    Super

  • @suganthans235
    @suganthans235 ปีที่แล้ว

    Pacharisi la kali senji kattunga patti

    • @mannaifoods
      @mannaifoods  ปีที่แล้ว

      ஏற்கனவே நம்ம சேனல்ல பொரி அரிசி கலி வீடியோ போட்டு இருக்கோம் நம்ம சேனல்ல செக் பண்ணி பாருங்க நன்றி

  • @sankari2394
    @sankari2394 8 หลายเดือนก่อน +3

    நாங்களும் எங்கள் குலதெய்வத்திற்கு இதுதான் செய்வோம். ஆனால் நாங்கள் பச்சரிசி மாவை வதக்கிப்போடுவோம்... நீங்கள் வதக்காமல் செய்கிறீர்கள். இவ்வாறு செய்யலாமா பாட்டி?

  • @vinoliavino7281
    @vinoliavino7281 10 หลายเดือนก่อน

    C.Vinolia ..na Nala exam eluthu soluga Patti

    • @mannaifoods
      @mannaifoods  10 หลายเดือนก่อน

      பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @mrarunachalam2101
    @mrarunachalam2101 10 หลายเดือนก่อน

    thiuvadirai adai thanama edu

  • @sargunaseeli7360
    @sargunaseeli7360 11 หลายเดือนก่อน

    பாட்டி நீங்கள் எந்த ஊர் சொல்லுங்க

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      மன்னார்குடி

  • @malar3450
    @malar3450 9 หลายเดือนก่อน

    Thosai kallu kaluvunga