Who is Jesus Christ ? சர்ச்சைகளும் பதிலும் ! | Dr Kabilan & JohnBritto Interview About Jesus Christ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2019
  • Who is Jesus Christ ? சர்ச்சைகளும் பதிலும் Dr Kabilan & Researcher John Britto
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
    th-cam.com/users/newsglitz...

ความคิดเห็น • 1.2K

  • @Iamthozhi
    @Iamthozhi 3 ปีที่แล้ว +11

    மதம் எங்கு முடிகிறதோ அங்கு ஆன்மீகம் தொடங்குகிறது. ஆன்மீகம் என்பது உலகளாவிய அன்பு.இதனை இயேசு வள்ளலார் போன்றோர் வாழ்ந்து காட்டினர்

    • @ChrisMax007
      @ChrisMax007 ปีที่แล้ว

      உண்மை உண்மை தோழி🙏🏻🍀

    • @Koduran
      @Koduran 8 หลายเดือนก่อน

      இயேசு ஒரு மதம் அல்ல ஜீவ வழி...அதைப் புரிந்து கொள்ளாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறீர்கள் ...இயேசு எதற்காக வந்தார் என்பதை தெரிந்துக்கொள்ள முயற்சி செய்யலாம் அப்பொழுது தான் தேவனுடைய திட்டம் என்னவென்று நமக்குத் தெரியும் ...சும்மா ஜாலியாக வாழ்ந்து போவதற்காக நாம் படைக்கப்படவில்லை ...பாவம் இல்லாமல் இருந்தால் மட்டுமே தேவன் நேசிக்கிறார் ...அதற்கு ஒரே வழி இயேசு கிறிஸ்து மட்டும்தான் .

    • @sanatanadharmam7
      @sanatanadharmam7 7 หลายเดือนก่อน

      Copy cat christians

  • @vaidyanathankannaiyan8156
    @vaidyanathankannaiyan8156 4 ปีที่แล้ว +41

    ஒரு கிருத்துவர் சித்தர்களின் ஓகக்கலை பற்றி விளக்குவது மிகவும் பாராட்டுதலுக்குரியது. தற்போது வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் விளங்குகிற காலம் .

  • @sarankannan6737
    @sarankannan6737 4 ปีที่แล้ว +221

    சித்தர்களை பற்றி படித்தாலே போதும் உண்மையான இறைவன் யார் என்பது தெரியும்..

    • @tharthalaiking6069
      @tharthalaiking6069 4 ปีที่แล้ว +1

      எப்படி

    • @user-rv3mk2qg3l
      @user-rv3mk2qg3l 4 ปีที่แล้ว +5

      100%

    • @okayworld1208
      @okayworld1208 4 ปีที่แล้ว +3

      @@tharthalaiking6069 : manadhai kondu, buthiyai iraki, karpanai moolam

    • @tharthalaiking6069
      @tharthalaiking6069 4 ปีที่แล้ว +1

      @@okayworld1208 அவர்களை பற்றி விடயங்கள் எப்படி அறிவது

    • @tharthalaiking6069
      @tharthalaiking6069 4 ปีที่แล้ว +1

      @@okayworld1208 மன்னர்கள் பற்றி கல்வெட்டு கூறுகிறது.சித்தர்கள் பற்றி

  • @masterplay3r228
    @masterplay3r228 4 ปีที่แล้ว +132

    30 வயதிற்கு மேல் இருப்பவர்கள் இதை பார்ப்பவர்களுக்கு ஒரு தெளிவு வருவது உண்மை... மற்றவர்களுக்கு இது ஒரு வீடியோ அவ்வளவுதான் ...

    • @dhiyancreator3586
      @dhiyancreator3586 4 ปีที่แล้ว

      Iam 26 , u don't know the negative side of kundalini

    • @falcontrap7134
      @falcontrap7134 3 ปีที่แล้ว +2

      I am 23 only bro

    • @samraj5130
      @samraj5130 3 ปีที่แล้ว

      Yes bro, correct

    • @nadodisam5344
      @nadodisam5344 3 ปีที่แล้ว +6

      I am 20 brother Age vachi gendral ah Ethaium mutivo pannathiga Thelivo kedaipatharukuh Vayathu karanam Allah

    • @selva_666_love6
      @selva_666_love6 2 ปีที่แล้ว

      21

  • @goldenfame7969
    @goldenfame7969 3 ปีที่แล้ว +10

    Ppaaa enna manusan ya intha aalu... vera level of exploration.... he is telling all the matters as it is..... great intellectual..... go ahead sir....🥰

  • @selah321
    @selah321 2 ปีที่แล้ว +5

    Jesus coming soon 🙏 Amen!....................................................

  • @sathyasree3495
    @sathyasree3495 4 ปีที่แล้ว +25

    Mini Vandaloor Zoo வையே நமக்குள்ள வச்சிட்டு இருக்கோம் 🤣🤣
    சூப்பர் ஆ சொன்னீங்க

  • @sivathee-mr2of
    @sivathee-mr2of 3 ปีที่แล้ว +1

    சிறப்பு அற்புதமான விளக்கம் உண்மையான உன்னதமான விளக்க உரை
    தேனின் சுவை அறியாதவனுக்கு தேனின் சுவை இது தன் இப்படித்தான் இருக்கும் என்று தெரியாது
    அவனுக்கு புரியவைக்கவும் முடியாது???????

  • @kalaivanank62
    @kalaivanank62 4 ปีที่แล้ว +5

    Super sir👍, beautiful answer..

  • @kuttyku1853
    @kuttyku1853 4 ปีที่แล้ว +3

    Classic explanation... God bless you brother...

  • @shivayanama52119
    @shivayanama52119 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் !
    உண்மையை வெளிப்படுத்துங்கள்...ஆதி சிவனார் தங்களோடு துணை நிற்பார்!

  • @krishnan6348
    @krishnan6348 4 ปีที่แล้ว +16

    You are brilliant sir

  • @syedmazood6863
    @syedmazood6863 4 ปีที่แล้ว +7

    Good inspirational speech

  • @dolton7abraham
    @dolton7abraham 4 ปีที่แล้ว +39

    He exactly said what is in my mind... Superb speach...👏👏

  • @jegan2148
    @jegan2148 4 ปีที่แล้ว +4

    Thanks for enlightening me.

  • @kavi5creationscorpio485
    @kavi5creationscorpio485 4 ปีที่แล้ว +8

    Om namashivayaa

  • @mathusoothananjeyakrishnan6018
    @mathusoothananjeyakrishnan6018 4 ปีที่แล้ว +5

    Probably the only sensible Christian preacher I have
    Come across

  • @harvardfellowship7400
    @harvardfellowship7400 4 ปีที่แล้ว +24

    This man is talking ahead of our time. Let God reveal more to humanity

  • @jayashreemuralidharan6276
    @jayashreemuralidharan6276 4 ปีที่แล้ว +1

    What to do Mr.Britto in christianity every second person becomes a pastor with zero understanding of christianity bible and Christ. Your level of understanding is really great. Wish people like you could guide them.

  • @yogendra121
    @yogendra121 4 ปีที่แล้ว +16

    Finally some sensible talk..and understood wat a bible says..and jesus says..not only jesus..all spiritual god gave this only....

  • @shanthragul
    @shanthragul 4 ปีที่แล้ว +135

    Nikola tesla once told If you want to understand how the universe works think in the term of Energy, Vibration and Frequency...

    • @dhivaharkadirvelu2725
      @dhivaharkadirvelu2725 4 ปีที่แล้ว +8

      Yogis already know this 1000 of years ago

    • @shanthragul
      @shanthragul 4 ปีที่แล้ว +11

      @Venoth Kumaar it's not about religion brother it's spirituality there's a lot of difference, if you follow the messenger it's religion if you follow the message it's spirituality.. hope you understand

    • @shanthragul
      @shanthragul 4 ปีที่แล้ว +3

      @Obeth Eanest there's a proof that something can come out of nothing and you are right everything has it's expire date but you forgot the simple law that energy can neither be created nor destroyed.... So the god your mentioning here is pure th energy...
      I think you still follow the messenger instead of following the message felling sorry for your ignorance

    • @shanthragul
      @shanthragul 4 ปีที่แล้ว +4

      @@dhivaharkadirvelu2725 Nikola Tesla did lot of research in India before his grater inventions this proves that he got inspired from our yogis and he also had a conversation with Vivekananda so he might be the great influencer for his ideas

    • @shanthragul
      @shanthragul 4 ปีที่แล้ว +2

      @Obeth Eanest No comments, simply waste......

  • @saidhamma5973
    @saidhamma5973 4 ปีที่แล้ว +10

    Please.. go to do Dhamma ( Vipassana) Meditation , you will get God paths

  • @turntojoy
    @turntojoy 3 ปีที่แล้ว +2

    29 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும் தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.
    மத்தேயு 22: 29

  • @MrAlousious
    @MrAlousious 3 ปีที่แล้ว +1

    Very good explaining Thank you

  • @SivaKumar-ly4mo
    @SivaKumar-ly4mo 4 ปีที่แล้ว +7

    சார் நீங்கள் சொல்வது உன்மை

  • @justiceprevail7461
    @justiceprevail7461 4 ปีที่แล้ว +8

    I loved the Dr explanation on reality as far as his understanding.

  • @kokillan1649
    @kokillan1649 4 ปีที่แล้ว +3

    Semme explanation..please naraiya video inthe maari podungge..avre interview edungge..please.

  • @sureshstephen7249
    @sureshstephen7249 2 ปีที่แล้ว +5

    நான் இந்துவாக பிறந்தவன் நான் பள்ளியில் படிக்கும் போது சிறு வயதிலேயே பைபிள் படித்து அதன்படி வாழ்ந்தவன் எனக்கு 40 வயது ஆகிறது முப்பது நாளைக்கு முன்பு ஒருவரை சந்தித்தேன் அவர் என்னை ரிசி என்று சொன்னார்

  • @ruthreaswaranekambaramnaya7408
    @ruthreaswaranekambaramnaya7408 4 ปีที่แล้ว +7

    semma superb paa nice explaination

  • @saidhamma5973
    @saidhamma5973 4 ปีที่แล้ว +8

    Super...sir , you're Explaction is very truth full ,thank you somuch.

  • @girijas5857
    @girijas5857 3 ปีที่แล้ว +1

    Super explanation thank you

  • @mahendrank6081
    @mahendrank6081 3 ปีที่แล้ว

    Superb! True and it has to be understood by all and it must be mushroomed.

  • @anandgeorge6252
    @anandgeorge6252 4 ปีที่แล้ว +33

    எனக்கு தெரிஞ்சு எல்லா மதமும் சமம் தான் அதோட கருத்தும் சமம் தான் நாம தான் கொளம்புறோம்னு மிக சரியான உத்தரங்களையோடு சொல்லுறாரு

    • @blairind
      @blairind 4 ปีที่แล้ว

      We realise now

    • @pravintrichymartialartsaca5202
      @pravintrichymartialartsaca5202 4 ปีที่แล้ว

      Hindu 4 vedam enna solluthu- 4varna kotpadu, pengalai ilivaga sitharikirathu, ithu matha religions sollaliye. Epdi ella madhamum samamagum

    • @pravintrichymartialartsaca5202
      @pravintrichymartialartsaca5202 4 ปีที่แล้ว +1

      @Subramanian Rajagopalan enga Hindu mathatha parapa boutharkal, sithargal kolai seiyapadalaya. Adhanalathan sitharvadai ngra varthaye vandhuchu. Ellam senjitu sithargalayum ungaloda kadhagalla sethutu. Ipo hinduism verum nallathu panna mathri solringa

    • @REMIEL532
      @REMIEL532 2 ปีที่แล้ว

      @Subramanian Rajagopalan none of them come coser to the teachings of Christianity.

    • @REMIEL532
      @REMIEL532 2 ปีที่แล้ว

      @Subramanian Rajagopalan saivargal vs vainavargal sanda poturkanga. Jadhi Perla ellaraiyum adimai padithirkanga. Basic human rights la parichirkanga. Sati practice purusha setha pondatiya savanum solli pala peru konurkanga.

  • @SARANRAJ-nx4cv
    @SARANRAJ-nx4cv 4 ปีที่แล้ว +6

    Super message sir,I need more information about the Christianity

    • @gsarathasaratha7388
      @gsarathasaratha7388 4 ปีที่แล้ว +5

      Oh apadiya ithu gud message ah??

    • @jabeztheodore
      @jabeztheodore 4 ปีที่แล้ว

      @@gsarathasaratha7388 ithu mathri neraya thiriyuthunga comment section la

  • @shankaripandiyan6233
    @shankaripandiyan6233 4 ปีที่แล้ว +1

    Very nicely explained.

  • @Kalaiarasan0885
    @Kalaiarasan0885 4 ปีที่แล้ว +1

    Sir I am watching continue. Because same research

  • @settusomasundaram8409
    @settusomasundaram8409 3 ปีที่แล้ว +3

    உண்மையை உணர்ந்து சொன்னீர்கள்.

  • @chennaifitness
    @chennaifitness 4 ปีที่แล้ว +7

    100 percent true 👏👏👏

  • @shivaspeed8611
    @shivaspeed8611 4 ปีที่แล้ว

    Good thanks a lot both of you ji

  • @govindharajan4412
    @govindharajan4412 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான உண்மையை சொன்னீர்கள்

  • @bargav2318
    @bargav2318 4 ปีที่แล้ว +7

    He speaks sense ... Praise him for the clarity in speech 😇👏👏👏

    • @studypurpose7804
      @studypurpose7804 4 ปีที่แล้ว

      It's only a small group fake protesters are having negative thoughts ..
      Large tamil speaking youngsters are positive and thinking about fourth industrial revolution era..
      Pls listen " kavanagar daily " channel ya ...
      what about healer basker speech ??

  • @vasanthstalin9284
    @vasanthstalin9284 4 ปีที่แล้ว +4

    Super explanation sir,thank for a very good information

  • @7raoman
    @7raoman 3 ปีที่แล้ว +2

    western people say "Christ Consiousness". beautiful explanation Sir.

  • @selah321
    @selah321 2 ปีที่แล้ว +2

    Jesus... ஏன் இந்த பூமிக்கு வந்தார் என்றால். நம்மை மன்னிப்பாதற்காக வந்தார் அதனால் தான் அவர் சிலுவை சுமந்தார் 😭🥺Amen...

    • @kanjanathevik5234
      @kanjanathevik5234 2 ปีที่แล้ว

      And he can only give you the eternal life!

    • @ShaKing_037
      @ShaKing_037 ปีที่แล้ว

      Go and watch OSHO about the Jesus 🤣🤣🤣

    • @vdobb99
      @vdobb99 11 หลายเดือนก่อน

      😂

    • @ajaystenin8168
      @ajaystenin8168 4 หลายเดือนก่อน

      Amen

  • @gokulkathiravan3938
    @gokulkathiravan3938 4 ปีที่แล้ว +5

    He says Hinduism preached Jesus Christ to spread peace but Hinduism is pretty cool

    • @aswinannamalai7678
      @aswinannamalai7678 4 ปีที่แล้ว

      gokul ARK I hope its not hinduism it's saivam... Plz do understand the difference

    • @gokulkathiravan3938
      @gokulkathiravan3938 4 ปีที่แล้ว

      @@aswinannamalai7678 no it's not saivam it's a normal worship of that time of people who lives there

    • @Logesh926
      @Logesh926 2 ปีที่แล้ว +1

      @@gokulkathiravan3938 it's tamilans way of worship towards spirituality. First siddhar Sivan la irunthu murugan agathiyar ellarume tamil spiritual way la tha gyanam adachanga. Jesus might have followed that so only Jews hide those history from World and changed it as he was killed and became god

  • @settusomasundaram8409
    @settusomasundaram8409 4 ปีที่แล้ว +10

    உண்மையில் நீங்கள் கிருஸ்த்துவராக இருந்தும் எல்லாவற்றையும் உணர்ந்து சொன்னதற்கு நன்றி.

  • @krishna12380
    @krishna12380 3 ปีที่แล้ว

    Super sir. You are very respectful towards other religion..... please explain more sir

  • @venkateshc1711
    @venkateshc1711 4 ปีที่แล้ว +1

    Super explainations

  • @dhodho2010
    @dhodho2010 4 ปีที่แล้ว +36

    This person is trying to fit his theories into the Bible... The Bible never says what he is saying.. Just bcoz he quotes Bible verse it doesn't mean what ever he says is right ..

    • @zaxees
      @zaxees 3 ปีที่แล้ว +4

      Exactly ☝

    • @abielpeter4139
      @abielpeter4139 3 หลายเดือนก่อน

      Correct !!

    • @RajaVikramanActor
      @RajaVikramanActor 3 ชั่วโมงที่ผ่านมา

      IT SIMPLY MEANS U DIDNT UNDERSTOOD BIBLE AND JESUS COMPLETELY...BIBLE IS FILLED WITH PARABLES, U NEED DEEP WISDOM TO UNDERSTAND IT. CHRIST IS NOT A PERSON, IT IS CONSCIOUSNESS. FOR UR KNOWLADGE, THIS MAN IS A CHRISTIAN...

  • @mari24303
    @mari24303 4 ปีที่แล้ว +3

    Excellent explanation from Bible at an unique angle. No one has said like this.. pls take interview for a long time

  • @veerapperumals4135
    @veerapperumals4135 4 ปีที่แล้ว

    Very nice and accurate....

  • @rajanlakshmi8704
    @rajanlakshmi8704 4 ปีที่แล้ว +1

    Jhon britto sir ur every explaination is realy good

  • @monisha4239
    @monisha4239 4 ปีที่แล้ว +14

    Bold talk👏👏👏 take more interview from him

  • @vijayrs1
    @vijayrs1 4 ปีที่แล้ว +4

    Excellent, its all true, our master's also explained in same way ,it's all about Non Material science.

  • @adhithyathecool
    @adhithyathecool 4 ปีที่แล้ว +1

    Super interview

  • @naliniprakash6774
    @naliniprakash6774 3 ปีที่แล้ว

    Nice explanation and correct news too but
    A true Christian is explaining this means really astonishing

  • @poovarasur1595
    @poovarasur1595 3 ปีที่แล้ว +6

    He's speaking truth...All religions tells us... Humans must attain that spiritual elevation...
    Amazing conversation and explaination...
    Waiting for the second part of these marvelous explanations...
    Thank you so much for this video..😍😍😇😇😊

  • @vjlooks1265
    @vjlooks1265 4 ปีที่แล้ว +6

    nice... waiting for next part 2

  • @tonystarkutd9932
    @tonystarkutd9932 4 ปีที่แล้ว +1

    Well said sir

  • @keerthikaselvam4462
    @keerthikaselvam4462 4 ปีที่แล้ว

    Wow , soooo usefull

  • @jagadheesh6137
    @jagadheesh6137 4 ปีที่แล้ว +49

    தட்ட வேண்டியது பினியல் gland

    • @studypurpose7804
      @studypurpose7804 4 ปีที่แล้ว +3

      It's only a small group fake protesters are having negative thoughts ..
      Large tamil speaking youngster are positive and thinking about fourth industrial revolution era..
      Pls listen " kavanagar daily " channel ya ...
      what about healer basker speech ??

    • @RajaVikramanActor
      @RajaVikramanActor 2 ชั่วโมงที่ผ่านมา

      EXACTLY

  • @abuu2186
    @abuu2186 4 ปีที่แล้ว +3

    John brito Jesus unai Asirvathivaraga Amen

    • @sembhegechellyan6435
      @sembhegechellyan6435 4 ปีที่แล้ว

      Jesus onum kadaval ella avum sethu ponan.muttal iraivanuku enam ellai bomiel entha edamum sontham ellaimolli ellai.eravan entha molliyum ellai appadi erunthal avan aravan ellai!!!!!!

  • @muralidharan9748
    @muralidharan9748 2 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் ஐயா

  • @maxstrmus4252
    @maxstrmus4252 4 ปีที่แล้ว +1

    Can you also tell why we need to go through this process of life?

  • @kamaleshkamal4455
    @kamaleshkamal4455 4 ปีที่แล้ว +3

    Only Jesus name

  • @maneshmp6094
    @maneshmp6094 3 ปีที่แล้ว +6

    According to your interview there is no perfect God in this world

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 ปีที่แล้ว

    சகோதர ரே!!நீங்க அருமையா பேசுறீங்க!!உங்களோட அசாதரணமான அறிவுத் திறனை ஞானத்தை க் குறைத்து மதிப்பிட இடம் கொடுக்காதீர்கள்!!நான் உங்கள் பேச்சை புரிஞ்சுக்கிறேன்!!நம்மளுக்குப் புரியும் பிரதர்!!ஆனால் பிறருக்கு புரியாதே?!மத்தவங்க எதுக்கு நம்ம தெய்வமாம் ஏசுவை ஏசணும்?!உங்களையும் குறைச்சு மதிப்பிடணும்?!எனவே மிகுந்த அறிவுள்ள தாங்கள் இதை யோசிங்க!!நன்றி!!

  • @natarajan8760
    @natarajan8760 3 ปีที่แล้ว +1

    Really great..

  • @kesavankesavan4032
    @kesavankesavan4032 4 ปีที่แล้ว +13

    Yaru yaru video va padhilaye stop panadhu 😂😂😂

  • @truehinduism1414
    @truehinduism1414 4 ปีที่แล้ว +7

    Need more interviews from John britto... Only one word... Wow

  • @dr.m.moorthidr.m.moorthi3200
    @dr.m.moorthidr.m.moorthi3200 ปีที่แล้ว

    ஓம்சக்தி!இவ்வுலகில் இந்து மதத்தைப் புறக்கணித்து விட்டு எந்த மதமும் உருவாகியிருக்க முடியாது!ஒருவன் ஆன்மிகத்தில் முன்னேற வேண்டுமானால் இந்து மத யோக சாஸ்திரங்களைப் பயிலாமல் இறைவனை அடைய முடியாது!

  • @rs4298
    @rs4298 3 ปีที่แล้ว +1

    With proofs of carbondating science mystrious temple powers scripts architect words and workship of siddhars and many mystrious and excavation says that
    கடவுள் என்று கூறினால் அது இந்துமத கடவுளே🙏🏻👑👑❤💟
    உலகில் முதல் முதலாக தோன்றிய மனித நாகரீகம் அது தமிழ் நாகரிகமே 🙏🏻💟❤
    இயேசு நபிகள் நாயகம் புத்தர் போதிதருமர் போன்றோர் கடவுளின் அருளால் மற்றும் சித்தர்களின் அருளால் சக்தியைப் பெற்று மனிதனாய் பிறந்து எல்லோருக்கும் அருள் வழங்கி போதித்தும் மக்களால் கடவுள் என்று போற்றப்படுபவர்கள்
    சித்தர்கள் என்போர் யார் என்றால் கடவுளால் இப்பூமியில் படைக்கப்பட்டோர் மற்றும் மனிதராய் பிறந்து கடவுளின் அருளைப் பெற்று சித்தராக மாறியவர்கள் இவர்களை தான் சித்தர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர் கூறுகிறோம்
    இந்து மதத்தில் கூறப்படும் கடவுள் தான் கடவுள்கள் மற்றோர் கடவுளின் அருளால் மனிதராய் பிறந்து மக்களுக்கு போதித்தவர்கள் அவர்களையும் நாம் கடவுளாக தான் பார்க்கிறோம்
    ❤🙏🏻💟

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 4 ปีที่แล้ว +3

    Brilliant interview.keep up the good work dr Kapilan

  • @joycekumari6385
    @joycekumari6385 3 ปีที่แล้ว +7

    The serpent is still alive 😂😂 in the form of this doctor. He exactly speaks lies twisting the Word of God to make God look like a liar just like how the serpent lied although Eve clearly stated exactly what God commanded.
    Genesis 3:1-5
    [1]Now the serpent was more crafty than any of the wild animals the Lord God had made. He said to the woman, “Did God really say, ‘You must not eat from any tree in the garden’?”
    [2]The woman said to the serpent, “We may eat fruit from the trees in the garden,
    [3]but God did say, ‘You must not eat fruit from the tree that is in the middle of the garden, and you must not touch it, or you will die.’ ”
    [4]“You will not certainly die,” the serpent said to the woman.
    [5]“For God knows that when you eat from it your eyes will be opened, and you will be like God, knowing good and evil.”

    • @polestar5319
      @polestar5319 2 ปีที่แล้ว

      பாம்பு எப்படி பேசும், கடவுள் மனிதனை எதற்கு படைத்து, ஒரு lab உருவாக்கி, பேசும் பாம்பை/ சாத்தானை உருவாக்கி எதற்கு மனிதனை சோதித்து/ விளையாடி/ நாடகம் நடத்தி பார்க்க வேண்டும் கடவுள், அதிலும் கல்லை வானங்குபவரை விட்டு விட்டு , இவரை வனங்குபவரை மட்டும் heaven அழைத்து சென்று வைத்து கொள்வார், என்ன ஒரு கொடூர புத்தி கடவுளுக்கு.

  • @sureshr5328
    @sureshr5328 2 ปีที่แล้ว

    Wonderful 💕

  • @rstime...6581
    @rstime...6581 4 ปีที่แล้ว

    Awesome.

  • @gnosticview4533
    @gnosticview4533 4 ปีที่แล้ว +6

    அருமையான விளக்கம்

  • @atlanticcairo1995
    @atlanticcairo1995 4 ปีที่แล้ว +12

    Jesus preached God as unconditional love. No manthra,tanthra or yanthra will take near to unconditional love.He preached Be good and do good. Do not harm others. Love all. Many teachings of Jesus are missing in bible

    • @sembhegechellyan6435
      @sembhegechellyan6435 4 ปีที่แล้ว

      Jesus nai yodu kevalama sethan oru yuthan.yuhanai yuthnai kondran pada loose ne matham mariy kodi naile ne onu

    • @linkingg1664
      @linkingg1664 4 ปีที่แล้ว

      @Subramanian Rajagopalan dei loosu ..way ur talking...millions of people...yaru??

    • @linkingg1664
      @linkingg1664 4 ปีที่แล้ว

      @Subramanian Rajagopalan u misunderstood everything anyway its up to you

    • @linkingg1664
      @linkingg1664 4 ปีที่แล้ว

      @Subramanian Rajagopalan again u misunderstood me

    • @REMIEL532
      @REMIEL532 2 ปีที่แล้ว

      @Subramanian Rajagopalan jadhiya sari senjalum Christianity oda teachings levelku hinduism varadhu.

  • @sivaprakashelumalai7646
    @sivaprakashelumalai7646 4 ปีที่แล้ว

    Awesome

  • @sangarbaskaran3859
    @sangarbaskaran3859 4 ปีที่แล้ว

    Good information

  • @rojarajendran802
    @rojarajendran802 4 ปีที่แล้ว +3

    Reyal one god jesus only

    • @udayak6964
      @udayak6964 4 ปีที่แล้ว

      How about holy spirit and the father ??? Who are they

    • @jabeztheodore
      @jabeztheodore 4 ปีที่แล้ว

      @@udayak6964 trinity of god. Father god, son(jesus), holy spirit. For better understanding imagine 3 forms of water. Water, vapour, ice. He works in 3 different form.

  • @peterj9458
    @peterj9458 4 ปีที่แล้ว +7

    Nxt video varuma it's very interesting...😱😱😵😵

  • @jay33933
    @jay33933 4 ปีที่แล้ว +2

    Thank you Sir, amazingly explained

  • @nilavas664
    @nilavas664 4 ปีที่แล้ว +1

    super, sir. u r a true christian.

  • @saravanamurthy4239
    @saravanamurthy4239 4 ปีที่แล้ว +4

    Super looking for more videos from this gentleman

  • @kishorkumar-iz2vh
    @kishorkumar-iz2vh 4 ปีที่แล้ว +3

    Super keep continuing

  • @dineshantony7381
    @dineshantony7381 2 ปีที่แล้ว

    அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா என்றார். தங்களுக்கு அவர் சொன்ன வார்த்தையை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை. பின்பு அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள்.
    லூக்கா 2:49‭-‬51
    “Why were you searching for me?” he asked. “Didn’t you know I had to be in my Father’s house?” But they did not understand what he was saying to them. Then he went down to Nazareth with them and was obedient to them. But his mother treasured all these things in her heart. And Jesus grew in wisdom and stature, and in favor with God and man.
    Luke 2:49‭-‬52
    12 years laye Jesus ku dhaan son of God nu theriyum, adhuku aprom avar India vanthu enlightenment aaga avasiyamae illa
    Bible la clear a kuduthiruku, 12 years ku apromum avar Nazareth la vaazhntharnu, 30 years la teach pannumbothum avar Nazareth oor nu dhan nu ellarum recognize pannanga

  • @ganapathyram4398
    @ganapathyram4398 4 ปีที่แล้ว

    சிறந்த புரிதலூடன் பேசுகிறார் நன்றி நன்றி நன்றி...

  • @inbataran7152
    @inbataran7152 4 ปีที่แล้ว +3

    Excellent clarification

  • @Madhra2k24
    @Madhra2k24 4 ปีที่แล้ว +4

    1:35 wonderful 👌

  • @skdesigns330
    @skdesigns330 4 ปีที่แล้ว +1

    Super

  • @jothimurugan8229
    @jothimurugan8229 3 ปีที่แล้ว +1

    அருமை!அருமை! இதை அனைவரும் உணரவேண்டும்! முட்டாள்கள் ஆணவம்பிடித்தவர்கள் உணரவேண்டும்!

  • @thileepkumars
    @thileepkumars 4 ปีที่แล้ว +3

    Hahahahaha Sema content

  • @Rajeshraviias
    @Rajeshraviias 4 ปีที่แล้ว +6

    Sema explanation....... Mr john britto👌👌👌👌

    • @yamunasre3674
      @yamunasre3674 4 ปีที่แล้ว

      Agreed

    • @theimmortalblackhole5651
      @theimmortalblackhole5651 4 ปีที่แล้ว

      from this comment sections , one can realize in which mode/ node he/ she is in ; this is purely meta physics

  • @rgurutn5730
    @rgurutn5730 4 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி நல்ல தகவல் நிறைந்துள்ள பதிவை அதிகம் பதிவிடுங்கள்

  • @grsivaramakumar
    @grsivaramakumar 4 ปีที่แล้ว +13

    he is talking some concepts in Kundalini!

  • @vellumtamil8499
    @vellumtamil8499 4 ปีที่แล้ว +8

    நல்லா இருக்கு இது போல மேலும் சொல்லுங்க ஐயா நன்றி.

  • @shreekala8089
    @shreekala8089 ปีที่แล้ว

    Praise God 🙏

  • @Rajeshraviias
    @Rajeshraviias 4 ปีที่แล้ว +3

    Vasiyogam...

  • @nagarajp6884
    @nagarajp6884 4 ปีที่แล้ว +5

    எளிய விளக்கம்! மிகவும்
    நன்று!