கடவுளால் கொடுக்கப்பட்ட Bullet Proof தான் Aura! - Dr.Kabilan Interview about Aura| Social Distancing

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024
  • #கொரோனா #Aura #SocialDistancing
    Dr.M.Kabilan is a renowned hypnotherapist, quantum physics activist and a personal growth trainer in chennai. He helps people to overcome their psychological problems and empower them to improve their performance in all areas of life. He does counseling and hypnotherapy for various psychological problems like fear, phobia, stress, anxiety, depression, addiction, etc.
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
    www.youtube.com...

ความคิดเห็น • 58

  • @shreehariraam2290
    @shreehariraam2290 4 ปีที่แล้ว +15

    Mr. GK 🤣🤣🔥🔥

  • @k.s.vinodh3549
    @k.s.vinodh3549 4 ปีที่แล้ว +10

    "If you want to find the secrets of the universe
    think in terms of energy, frequency and
    vibration."...
    Nikola Tesla
    Awesome to know that we can see energy fields.

  • @k.s.vinodh3549
    @k.s.vinodh3549 4 ปีที่แล้ว +4

    Eye opening interview
    Reminds me Nikola Tesla
    Energy is everything

  • @balasubramaniyans1426
    @balasubramaniyans1426 4 ปีที่แล้ว +2

    ஐயா,
    மிக்க நன்றி.
    மிகவும் அருமையான வீடியோ.
    பல பயனுள்ள கருத்துக்களை நன்றாக விளக்கிப் பேசி உள்ளீர்கள்.
    "மருந்துகளும், மருத்துவர்களும், மருத்துவ நிலையங்களும் மனித உலகில் நாளுக்கு நாள் மலிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் நோய்களோ ஒன்றுக்குப் பத்தாகப் பெருகிக் கொண்டே போகின்றன. இதன் முடிவு என்னாகும்? பூவுலகமே நோயுலகமாக மறிவிடுமோ என ஐயுற வேண்டியதுதானா. இல்லை, ஜட ஆராய்ச்சி மட்டும் செய்துவரும் விஞ்ஞானிகளுக்கிடையில் ஆன்ம ஆராய்ச்சி செய்யும் சில விஞனிகள் இருந்து வருகிறார்கள். அவர்கள் உலகை அழியவிடமாட்டார்கள்." என்று ஐயா டாக்டர் பண்டிட் கண்ணையா யோகி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
    தமிழ் மக்களும் நோய்களை எதிர்த்துப் போராடும் போராட்டத்தில் பங்குகொண்டு உலகில் இன்ப வாழ்வை நிலைநாட்ட முயற்சி செய்யவேண்டுமென்பது எம் அவா என்கிறார் டாக்டர் பண்டிட் கண்ணையா யோகி ஐயா.
    அந்தவகையில் நோய்களை போக்கும் மானத சிகிச்சை அவசியமாகிறது.
    Dr.B.P.Pranav ஐயா தாங்கள் வீடியோவில் பேசிய தகவல் ஐயா அவர்களின் கருத்துக்கு வலுவூட்டுகிறது.
    உடல், மனம், பிராணன் ஆகியன எவ்வாறு இணைந்துள்ளது, பல்வேறு கோசங்கள், நோய் நீக்க மற்றும் தற்காத்துக்கொள்ள ஆரா எவ்வளவு அவசியம் என்பது பற்றி விளக்கி உள்ளீர்கள்.
    மிக்க நன்றி.
    ஐயா குறிப்பிட்டது போல ஆன்ம ஆராய்ச்சி செய்யும் சில விஞ்ஞானிகள் பட்டியலில் தாங்களும் இருந்து, உலக மக்களின் இன்ப வாழ்வை நிலைநாட்ட விழையும் தங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.
    🙏🏻🙏🏻🙏🏻

    • @josephraj9128
      @josephraj9128 3 ปีที่แล้ว

      th-cam.com/video/FBhqDhOxb-0/w-d-xo.html இந்த காணொளி பார்க்கவும் நன்றி

  • @angavaiak9709
    @angavaiak9709 4 ปีที่แล้ว +2

    மிக நல்ல தகவல்.அந்த அலைவரிசையில் உள்ளவர்களுக்கு புரியும்.மிக்க நன்றி.

    • @karnaaknk1571
      @karnaaknk1571 4 ปีที่แล้ว

      Angavai அந்த அலைவரிசையை நீங்கல்லாம் சேர்ந்து, எங்க வச்சிறுகீங்கன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்.

  • @swethasuchin9141
    @swethasuchin9141 4 ปีที่แล้ว +2

    Very informative, doctor! Thanks for educating us 🙂

    • @praveenbabu4405
      @praveenbabu4405 4 ปีที่แล้ว

      Idhu fake sister
      Indha vedio va parunga th-cam.com/video/FBhqDhOxb-0/w-d-xo.html

  • @manjulachandramohan7073
    @manjulachandramohan7073 4 ปีที่แล้ว +2

    Pranavji well explain about aura &how all layers are inter connected ,.also how they are affected.those who have interest to know about
    this can understand easily.thank you.

  • @sridevis6563
    @sridevis6563 4 ปีที่แล้ว +4

    Very interesting

  • @JP_Investment
    @JP_Investment 4 ปีที่แล้ว +3

    Good interview

  • @nibinbabu2885
    @nibinbabu2885 3 ปีที่แล้ว

    Excellent interview

  • @prabhuhari2511
    @prabhuhari2511 4 ปีที่แล้ว +1

    Do you think the auro is directly proportionally linked to the respective persons brain or proportionally linked to all the human brain surrounding the respective brain...since auro can link with or merge with energies. Kindly explain. Thank u.

    • @seethakadhir6628
      @seethakadhir6628 3 ปีที่แล้ว

      I think its linked to everyone around. Good question

  • @இமான்
    @இமான் 4 ปีที่แล้ว +2

    Rendu perum periya scientists next Einstein and Abdul kalam

  • @valangaiksaravanan
    @valangaiksaravanan 4 ปีที่แล้ว +2

    Very useful information for current situation, thank you both of you Dr.B.P.Pranav & Dr.Kabilan.

  • @meru7591
    @meru7591 4 ปีที่แล้ว +2

    All praise to God

  • @sriabitha
    @sriabitha 4 ปีที่แล้ว +3

    Thank you Dr.Pranav for the information... useful and interesting

    • @josephraj9128
      @josephraj9128 3 ปีที่แล้ว

      th-cam.com/video/FBhqDhOxb-0/w-d-xo.html

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 2 ปีที่แล้ว

    பல வருடங்களுக்கு முன் நான் டிவியில் ஒரு நிகழ்ச்சியை பார்த்தேன். அரவிந்த ஆஸ்ரமத்தில் ஒரு வெளிநாட்டுப் பெண்மணியின் ஆராவை கிரிலியன் கேமரா மூலம் புகைப்படம் எடுத்து காண்பித்தார்கள். அந்தப்பெண் தன் ஆராவின் நிறத்தை தான் நினைத்தபடி மாற்றிக் காண்பித்தார். எ. காட்டாக பச்சை நிறத்தில் தன் ஆரா இருக்கட்டும் என்று சொன்னால் அவரது ஆரா பச்சை நிறமாக மாறியது. பின்னர் அவர் தனது ஆராவை நீல தளத்திற்கும் ஊதா நிறத்திற்கும் வைல்ட் நிறத்திற்கும் மாற்றிக் காட்டினார்.இது அந்தந்த நிறத்தை வெளிப்படுத்தும் ஆதாரச்சக்கரத்தில் தியானம் செய்வதனால் அடையப்பெறுவதா அல்லது வேறு ஏதாவதா.

  • @thiruarasu7007
    @thiruarasu7007 3 ปีที่แล้ว

    nandri

  • @morphineshit2833
    @morphineshit2833 4 ปีที่แล้ว +16

    Unsubscribed because you are here to make money for that you will do anything without responsibility. Sometimes it's okay not to put A Video for one day. Most irritating channel in recent times. Always magnified content

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 2 ปีที่แล้ว

    நமது ஆர்யாவை நாமே அளந்து பார்க்க முடியுமா.

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 2 ปีที่แล้ว

    ஆரானா ரீடிங் நல்ல முறையில் கற்றுக்கொடுப்பவர்கள் யாராவது இருந்தால் தெரிவிப்பீர்களா.

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 4 ปีที่แล้ว

    Bro thank u. Oli vattam ok va. Pray for world People, india people, & tamilnadu people.

  • @Vibhush
    @Vibhush 4 ปีที่แล้ว +3

    2.0 fans like here

  • @இரத்தினமரங்கள்
    @இரத்தினமரங்கள் 4 ปีที่แล้ว +7

    ஏன்டா மக்கள அறிவியல் ரீதியாக சிந்திக்க விட மாட்டேங்குறீங்க.... அய்யர் ரீதியாக சிந்திக்க வைக்க முயற்சி பண்ணறீங்க....

    • @sumithramaheswari2280
      @sumithramaheswari2280 4 ปีที่แล้ว

      Brother aura solra visiyam kuda science than

    • @dragonballfan9997
      @dragonballfan9997 4 ปีที่แล้ว

      Dude aura is real... Only clarvine's can see aura normal people can sense.... If u want to learn , sense and see aura and chakras.... Learn pranic healing.... Or reki healing.... It's real

    • @josephraj9128
      @josephraj9128 3 ปีที่แล้ว

      @@sumithramaheswari2280 th-cam.com/video/FBhqDhOxb-0/w-d-xo.html இந்த காணொளி பார்க்கவும் நன்றி

    • @josephraj9128
      @josephraj9128 3 ปีที่แล้ว

      @@dragonballfan9997 இந்த காணொளி பார்க்கவும் நன்றி th-cam.com/video/FBhqDhOxb-0/w-d-xo.html

  • @seethakadhir6628
    @seethakadhir6628 3 ปีที่แล้ว

    Why don't you switch off comments

  • @Nisha.93
    @Nisha.93 4 ปีที่แล้ว

    Hai anna

  • @sukadev2776
    @sukadev2776 3 ปีที่แล้ว +1

    enna enna solran paarunga 😂😂🤣🤣🤣

  • @sathiya17
    @sathiya17 4 ปีที่แล้ว +9

    டாக்டர் கபிலன் நீங்க எங்க பட்டயம் வாங்கினிங்க? கொஞ்சம் மூடிகிட்டுபோங்க views வேணும்னா news gelitz ல வேற மாதிரி செய்ங்க

  • @ramjiravi7862
    @ramjiravi7862 4 ปีที่แล้ว +3

    Ayyyo yo na vera Mr.gk channel la pathuten

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 4 ปีที่แล้ว +1

    Naam ovoruvarum aura power.y veettilirunthey athigarithukollalaam.
    Athai muthiyavar,kulanthaigal,noaiyuttroar... Anaivarkkum vazhangalaam. Ithai aathma sutthi enbar.
    AURA unnmai thaan.

  • @Suchen_Wahrheit
    @Suchen_Wahrheit 4 ปีที่แล้ว +7

    Aura வுக்கு ஆதாரம் எங்க. போலியான செய்தியை பரப்பினால் Gundas Case போடறாங்க, பாத்து பத்திரம்.

  • @oomsaibaba2648
    @oomsaibaba2648 4 ปีที่แล้ว

    Dr kabilan sir IPO recent ah unga videos Na pakuren.oru 3 months ah .nega solrathu unga videos great sir.my whatsup num 9345696777.sir naliku oru vishiyam nadakuratha iruntha enoda dreamla paka mudiyuthu.then god spirit enkoda rmpa athigama irukurathaa feel panren sir.

  • @jesuslover9174
    @jesuslover9174 3 ปีที่แล้ว

    Medication centre number thanga

    • @josephraj9128
      @josephraj9128 3 ปีที่แล้ว

      th-cam.com/video/FBhqDhOxb-0/w-d-xo.html

  • @manifrkzarts
    @manifrkzarts 4 ปีที่แล้ว +4

    Mr.gk ...evolo dhan asinga paduthunalum ...vekkame illama ...interview kudukurenga ,,,,,ipdi kadha soli polaikurathuku .....sethurunga da.....just report and unsubscribe ..panathukaga .💩.ena vena sapduvanga pola

    • @dragonballfan9997
      @dragonballfan9997 4 ปีที่แล้ว +2

      After I saw GK videos I did some research... And met few and OMG the aura is real... I sense that if u want to know study pranic healing... There they teach u how to sense and see aura.... And after 2 days practice I can feel the aura... By the way it's not placebo.... Man it's speechless just learn u will know truth

    • @deepakabd5636
      @deepakabd5636 4 ปีที่แล้ว

      @@dragonballfan9997 pranic healing ah enga bro padikirathu?

  • @sathiya17
    @sathiya17 4 ปีที่แล้ว +2

    ஏன்டா கருவூரார் வகையரானு கதை விட்ட இப்ப அடுத்த கதையாடா?

  • @baskaran7156
    @baskaran7156 4 ปีที่แล้ว +2

    யாருக்கு எல்லாம் இவர் பேசிக்கிட்டே இருந்தப்போ கண்ணூ சொருக்கிட்டு தூக்கம் வந்திச்சி 🖐️

  • @positivity6626
    @positivity6626 4 ปีที่แล้ว +2

    😂😂👌

  • @petchir9904
    @petchir9904 4 ปีที่แล้ว +4

    தியானம் என்று சொல்லி முடியுங்கள். ஆரா, முத்திரை அது இதுனு மக்களை குழப்ப வேண்டாம்... எந்த கேள்வியும் எழாமல் இருத்தலே தியானம் இதற்கு poisture, Mudra , mandras , ஆரா உணர தேவை இல்லை.