திருநள்ளாறு கோவிலை கடக்கும்போது சேட்டிலைட் செயலிழப்பது உண்மையா.? - மயில்சாமி அண்ணாதுரை | ISRO

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 420

  • @srikanthsri969
    @srikanthsri969 5 ปีที่แล้ว +361

    அய்யாவின் தமிழ் உணர்வு போற்ற தக்கது😘😍😍😍

  • @SathisKumar-u1j
    @SathisKumar-u1j 5 ปีที่แล้ว +244

    நிறை குடம் தளும்பாது. மிக பெரிய பொறுப்பில் இருந்தும், ஆங்கிலம் கலவாத தமிழில் பேசுவது அருமை.

    • @dineshhari2026
      @dineshhari2026 5 ปีที่แล้ว

      Ama a avaru ariviyal la appadi than pasuva aviary pasuraru

  • @முருகன்ஈசன்
    @முருகன்ஈசன் 5 ปีที่แล้ว +212

    வாழ்த்துக்கள் ஆதன் அறிவு சாா்ந்த நேர்காணல்... அறிவியலில் ஆக சிறந்த தமிழர் ஐயா.திரு.மயில்சாமி அண்ணாதுரை...

  • @BKDHASAN
    @BKDHASAN 5 ปีที่แล้ว +558

    விஞ்ஞானிகளே தூய தமிழில் தான் பேசுகிறார்கள் ...ரெண்டு படத்தை நடிச்சிட்டு பீட்டர் உடறானுங்க சில தற்குறிகள் ..வாழ்த்துக்கள் ஐயா

    • @johnnydepp9787
      @johnnydepp9787 5 ปีที่แล้ว +2

      😂😂😂😂😂😂😂👌👌👌👌👌👌

    • @rahulbalakrishnan2767
      @rahulbalakrishnan2767 5 ปีที่แล้ว +1

      Unmai

    • @winvictorywin5612
      @winvictorywin5612 5 ปีที่แล้ว +1

      Pls listen healer Basker speech ya..
      What about maaridas answers about big boss, a product??

    • @kodiveribillamani1596
      @kodiveribillamani1596 5 ปีที่แล้ว +1

      சரியாக சொன்னீர்கள் தோழா

    • @rajaramans3425
      @rajaramans3425 3 ปีที่แล้ว +1

      ஐயா உங்களுக்கும் உங்களுடைய தூய தமிழ்ச் சொல்,உச்சரிப்பு...நன்றி.நிறை குடம் தலும்பாது இவ்வளவு பெரிய ஜானியக இருந்தும் தாய் மொழியை தயாக மதிக்கிரிர் ,இதுபோன்ற பெரிய அளவிலான அய்யாக்கள் பலரையும் பேட்டி எடுக்க வேண்டுகிறேன்

  • @kathirramya3062
    @kathirramya3062 5 ปีที่แล้ว +117

    பெருமையாக இருக்கிறது ஐயா ...!
    ஆங்கிலம் கலக்காத உங்களது உரையாடல்

  • @YogeshKumar-tr5re
    @YogeshKumar-tr5re ปีที่แล้ว +13

    அனைத்து கேள்விக்கும் தமிழில் பதிலை கூறும் இவருக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்

  • @AshokKumar-kk6ip
    @AshokKumar-kk6ip 5 ปีที่แล้ว +111

    இந்தியாவில் இருந்தும் வேறு ஒரு மாநிலத்தில் பணியாற்றினாலும் தமிழ் மண்ணில் உங்களது பங்களிப்பினை போற்றத்தக்கது. நன்றி ஐயா.

  • @noobwinatlast9588
    @noobwinatlast9588 5 ปีที่แล้ว +126

    கண் கலங்கினேன் பார்கும் போது. வணங்குகிறேன் ஐயா.

  • @krishnamoorthyrajamanickam7750
    @krishnamoorthyrajamanickam7750 ปีที่แล้ว

    இது ஒரு சிறந்த உரையாடல்.இந்த உரையாடல் மூலம் திரு மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் அறிவுரைப்படி இன்றைய பொறியாளர்கள் தங்கள் கல்லூரியில் படிப்பு கற்கும் அறிவுத்திறனை களத்தில் முழுவதும் ஆராய்ச்சி செய்து மக்களுக்கு பயன்பாடுகள் வரும் வரை திறனை பயன்பாடுகள் கொண்டு வந்தால் இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவது வல்லரசாக வளரும்.இதை இந்த இன்றைய இளைய சமுதாயம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 5 ปีที่แล้ว +38

    பிற மொழி பேசினால் எங்கு அடிமைத்தனம் வந்துவிடுமோ என எண்ணி, தன் தாய்மொழியில் ஒவ்வொரு வார்த்தையும் இதயப்பூர்வமாக பதிவிடும் அண்ணன் அவர்களுக்கு என் பணிவான நல்வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன். நன்றி, வணக்கம். 🙏🏻

  • @PRABU53
    @PRABU53 5 ปีที่แล้ว +363

    தாய்மொழியில் பயின்றவர்கள் படைக்கிறார்கள்
    பிறர் மொழியில் பயின்றவர்கள் பயன்படுத்துகிறார்கள்💪🏻

    • @truthseeker4491
      @truthseeker4491 5 ปีที่แล้ว +2

      மு பிரபு television, fridge, fan, car, telephone, computer, internet, satellite , etc etc etc were found by mostly by non-indians .... now dumilians use it.... he..heheeeee

    • @daniesipad
      @daniesipad 5 ปีที่แล้ว +11

      ram krishnan dei paithiyam Avan sonathukum ne solrathukum ena da samantham

    • @rajapandian9237
      @rajapandian9237 5 ปีที่แล้ว +5

      @@truthseeker4491 Do you have any sense ? Did you eat food? Or what?

    • @jayaprakash1890
      @jayaprakash1890 5 ปีที่แล้ว +5

      சரியான மற்றும் துல்லியமான வரிகள் வாழ்த்துக்கள்...

    • @kaypandian1897
      @kaypandian1897 5 ปีที่แล้ว

      Your statement doesnt hold true when you consider the statistics in NASA.

  • @saravanakumars3754
    @saravanakumars3754 5 ปีที่แล้ว +113

    ஒர் சிறந்த நேர் காணல் தொடர்ந்து இது போன்ற அறிவியல் சார்ந்த நமது ஆளுமைகளை நேர்காணல் செய்து பதிவிடவும்

  • @boxerbalajibalaji8727
    @boxerbalajibalaji8727 5 ปีที่แล้ว +9

    வாழ்க தமிழ். அய்யா நான் உங்களை பின்பற்றி வருகிறேன். நீங்க பேசுற தமிழ் அத விட அருமை

  • @bhavanichandrasekar773
    @bhavanichandrasekar773 3 ปีที่แล้ว +7

    ஐயா உங்களுடைய பேட்டியை கண்டு ரசித்தேன் மிகவும் அபூர்வமாக இருந்தது பாராட்டுக்கள் சார் இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டும் விதமாக அமைந்தது கொஞ்சம் கூட ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேசியதை நான் மிகவும் கண்டு ரசித்தேன் ஐயா வாழ்த்துக்கள்

  • @கார்த்திக்தனபால்
    @கார்த்திக்தனபால் 5 ปีที่แล้ว +367

    ஆங்கிலம் கலவா பேச்சு அ௫மை அய்யா.

    • @rajkumarn9639
      @rajkumarn9639 5 ปีที่แล้ว

      👍

    • @ilankovan596
      @ilankovan596 5 ปีที่แล้ว +8

      தமிழ் நாட்டை விட்டு வெளி மாநிலங்களில் இருக்கும் போது தான் தமிழின் அருமை தெரிந்து அதன் மேல் பற்று கூடுகிறது. நான் டில்லியில் பணிபுரிந்த போது கோப்புகள் மற்றும் காசோலைகளில் தமிழில் தான் கையொப்பம் இடுவேன்

  • @கைத்தடிபெரியார்மானிடவேந்தன்

    எமக்குக் கிடைத்த அரும் புதையல் விஞ்ஞானி அண்ணன் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள்.
    இனி நம் மண்ணிற்கே அவர்தம் மேலான ஆலோசனை தொடர்ந்து கிடைக்கட்டும்.
    நம் மாணாக்கர் பயன் பல பெறட்டும்.

  • @balamadhu2011
    @balamadhu2011 5 ปีที่แล้ว +45

    மிக்க மகிழ்ச்சி ஐயா நம்பிக்கை பிறக்கிறது வணங்குகிறோம் ஐயா ...

  • @tamilanduraidurai7893
    @tamilanduraidurai7893 5 ปีที่แล้ว +61

    உங்கள் தமிழ் பேச்சி அருமையாக இருக்கு ஐயா தமிழ் வாழ்க.

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 5 ปีที่แล้ว +8

    ஐயா வணக்கம் இவ்வளவு பணிவாக பதில் அளிப்பது மிக வியப்பை தருகிறது . 🙏🙏🙏👍 அதுவும் அழகு தமிழில் 🙏🙏🙏🙏

  • @sathish2532
    @sathish2532 5 ปีที่แล้ว +113

    ஆதான் டிவி -க்கு ஒரு நல்ல மகுடம் இந்த பேட்டி.

  • @anbudenphysics454
    @anbudenphysics454 5 ปีที่แล้ว +59

    அழகிய தமிழ் மகன்

  • @dusidusyanthan3454
    @dusidusyanthan3454 5 ปีที่แล้ว +14

    தமிழர் அறிவை முழு இந்தியாவும் உலகும் வியக்கிறது, இஸ்ரோ இல் தமிழ் விஞ்ஞானிகள் பலர் உளர்.

  • @siva2k23
    @siva2k23 5 ปีที่แล้ว +35

    இங்கு ஐயா குறிப்பிட்டது போல, அண்டார்டிகாவில் இந்தியாவிற்கான ஆய்வு கூடத்தை நான் வேலை செய்யும் நிறுவனம் செய்து கொடுத்துள்ளது. ஜெர்மன் நிறுவனம். என்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
    ஒரு விஞ்ஞானி தமிழில் முழுமையாக பேசமுடியும் என்பதை நிரூபித்துள்ளார். வாழ்த்துக்ள்!

  • @AnbuAnbu-yx4vr
    @AnbuAnbu-yx4vr 5 ปีที่แล้ว +137

    தாய் மொழி காப்போம் அன்னிய மொழி கற்போம். எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் தாய் மொழி பேசும் போது தனி சுகம்.

    • @அன்பேசிவம்வி.இரா
      @அன்பேசிவம்வி.இரா 5 ปีที่แล้ว +1

      அருமை அருமையான பதிவு.

    • @puspakaranpuspakarant3046
      @puspakaranpuspakarant3046 ปีที่แล้ว

      சொந்த மண்ணில், சொந்த உழைப்பால் மண்ணுக்கும் மரபுக்கும் விண்ணுக்கும் பெருமை சேர்த்த தமிழன், வாழ்க!

  • @tamilwargod
    @tamilwargod 5 ปีที่แล้ว +15

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
    தெய்வத்துள் வைக்கப்படும்.
    (தமிழ் மறை)

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl ปีที่แล้ว +6

    தமிழன் இந்தியாவின் பெருமை திரு மயில்சாமி அண்ணாதுரை ஐயா 🎉🎉 அறிவியலின் தந்தை 🎉🎉🎉 வாழ்த்துகள் 🎉🎉🎉

  • @shajahanhaneef8211
    @shajahanhaneef8211 5 ปีที่แล้ว +6

    இவ்வளவு பெரிய
    விஞ்ஞானி சற்றும் கர்வம் இல்லாமல் அவர் துறை
    சார்ந்த விஷயம் பேசும்போது நிறைய
    ஆங்கில விளக்கமும்
    மேற்கோள்களும் கொடுக்க வேண்டி வரும்
    ஆனால் அருமையாக
    உயர்த்த தமிழில் பொறுமையாக விளக்கம் கொடுத்த
    அய்யா மயிலசாமி உங்களுக்கு நன்றி

    • @govindmaha8466
      @govindmaha8466 5 ปีที่แล้ว

      அருமை ஐயா ! உங்கள் பேச்சு பெருமை கொள்ள வைக்கிறது "

  • @satheshkumar9114
    @satheshkumar9114 5 ปีที่แล้ว +32

    3:52 About Thirunallar Temple and NASA satellite Issue 🔥

  • @kodiveribillamani1596
    @kodiveribillamani1596 5 ปีที่แล้ว +8

    ஐயா உங்கள் தமிழுக்கு தலை வழங்குகின்றேன். அனைவரிடமும் இதைத்தான் எதிர்பார்க்கிறோம்..எத்தனை பிற மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளுங்கள் தவறில்லை, ஆனால் தாய் மொழியில் தான் பேச வேண்டும்... மதிப்பிற்குரிய ஐயா மயில் சாமி அண்ணாத்துரை அவர்கள் வழியை பின்பற்ற வேண்டும்... அறிவியல் துறையை பயின்று, விஞ்ஞானியாக பல வெற்றிகளை பெற்று, பல வெளி மாநில மற்றும் பல வெளி நாடுகளும் சென்ற பின்னும் ,ஆங்கிலத்தில் பேசி தன்னை பெரியவனாக காட்டி கொள்ளாமால் ,தாய் மொழியில் பேசுவது தான் சிறப்பு, தாய் மொழியை போன்று சிறப்பு ஏதும் இல்லை நிறைவித்த ஐயாக்கு நன்றி...
    தாய் மொழியை மறந்து ஆங்கிலத்தை பேசுவோருக்கும், தாய் மொழியில் பேச வெக்கபடுவோருக்கும் ,கேவலமாய் நினைப்போருக்கும்,இந்ந காண்ணொளி மிக சிறந்த செருப்பு அடி......

  • @justusece9617
    @justusece9617 5 ปีที่แล้ว +7

    இது மாதிரி நேர்காணல்கள் தான் இப்போது தேவை.. நன்றி

  • @chandrachandrasekar2912
    @chandrachandrasekar2912 5 ปีที่แล้ว +22

    ஆங்கில கலப்பில்லாத அருமையான உரையாடல்

  • @kajarupan729
    @kajarupan729 5 ปีที่แล้ว +16

    அருமையான நேர்காணல்..
    Great Speech Topics and Tips for a Perfect Presentation!

  • @sanchiran7794
    @sanchiran7794 ปีที่แล้ว +1

    ஐயா துய்மையான தமிழ் பேச்சு மற்றும் அவருடைய பணிகள் போற்ற தக்கது அதுவும் பகுத்தறிவு சிந்தனை உடையவர் வாழ்க .by.nellsonari thirumapuri DT

  • @chidambarammunian3790
    @chidambarammunian3790 5 ปีที่แล้ว +3

    நமது தமிழ் குடியின் அறிவியள் உண்மை,உலகமே வியக்கும்,பாரத நாட்டின் முன்னோடிகள் நாம்,நன்றி.சார்.சிதம்பரம் வளர்மதி.

  • @perghyt
    @perghyt 5 ปีที่แล้ว +6

    எவ்வளவு பெரிய இடத்தில் இருந்தும் பிற மொழி கலவாது தமிழ் பேசும் தலைவர் அண்ணா துறை ஐயா❣❣❣❣❣

  • @prakashp8259
    @prakashp8259 5 ปีที่แล้ว +36

    どうもありがとうございます
    LOVE FROM JAPAN-VAAL... தமிழன்

  • @OMSHAREMARKETKNOWLEDGE
    @OMSHAREMARKETKNOWLEDGE 5 ปีที่แล้ว +4

    உங்களுடைய அறிவியல் அறிவு அனைவருக்கும் சேர வாழ்த்துக்கள் ஐயா...

  • @கார்த்திக்கார்த்திக்-ழ7வ

    அருமையான பதிவு உங்களை வணங்குகிறேன்.

  • @parthibang1329
    @parthibang1329 5 ปีที่แล้ว +72

    ஐயா...நியுட்ரினோ ஆராய்ச்சி நிலையம் குறித்து இதே போல மக்களுக்கு தெளிவாக கூறவும்... மக்களுக்கு தெளிவு பிறக்கும்

  • @Kumar-mt6nd
    @Kumar-mt6nd 2 ปีที่แล้ว +13

    இந்திய நாட்டுக்கு பெருமைக்குரிய மனிதர்

  • @kumaresanr9321
    @kumaresanr9321 ปีที่แล้ว +3

    செய்யும் வேலை சார்ந்து சாதாரணமாக பயன் படுத்தப்படும் பல ஆங்கில அறிவியல் துறை நுட்ப சொற்களை கூட சரளமான தாய் தமிழ் வார்த்தைகளில் உரையாடல் தாய் மொழியின் நேசம் அனைவருக்கும் ஏற்படவேண்டும் நன்றிரொம்ப நாட்களாக இருந்த திரு நள்ளாறு பற்றிய அய்யாவின் விளக்க உரை புரிதல் ஏற்படுதியது

  • @sedhuraja1578
    @sedhuraja1578 5 ปีที่แล้ว +10

    இந்த பேட்டிதான் உண்மை யான தமிழ் வளர்ச்சி முறை. தமிழ் வாழ்க என்று சொல்லி விட்டு ஆங்கிலத்தில் கையழெத்து போடுவது அல்ல.👌

  • @gpprakash4954
    @gpprakash4954 5 ปีที่แล้ว +30

    அய்யா உங்கள் பணி மேன்மேலும் சிறக்கட்டும்...

  • @HAILONNSEKARCOIMBATORE
    @HAILONNSEKARCOIMBATORE ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி ஐய்யா வாழ்க வளமுடன் தொடரட்டும் உம்பணி மென்மேலும்

  • @chinraj7471
    @chinraj7471 5 ปีที่แล้ว +30

    ஆக்கப்பூர்வமான பேட்டி
    இது போன்று பல பேட்டிகள் தொடரட்டும்

  • @dasc1319
    @dasc1319 5 ปีที่แล้ว +3

    அய்யா உங்கள் தமிழ் மிகவும் தெளிவாகவும் அழகாகவும் இருக்கிறது.....

  • @shankar2865
    @shankar2865 5 ปีที่แล้ว +20

    U are good inspire of tamil student

  • @gurumoorthi9412
    @gurumoorthi9412 5 ปีที่แล้ว +5

    போற்றத்தக்கது அய்யாவின் தமிழ் புலமை.....

  • @kaluvarayanv5206
    @kaluvarayanv5206 5 ปีที่แล้ว +5

    அய்யா. அருமையான அறிவியல் உண்மைகளை பை ந்தமிழ்மூலம் விளக்கினீர்கள் நன்றி

  • @கைத்தடிபெரியார்மானிடவேந்தன்

    ஆதன் அறிவுசால் நேர்காணல் மிகச் சிறப்பு.

  • @p.govindarajuraju9841
    @p.govindarajuraju9841 5 ปีที่แล้ว +8

    Pure & sure interview from scientist Mayilswamy Annadurai by Aadan Tamil. Thank you.

  • @abhijack.1036
    @abhijack.1036 ปีที่แล้ว +1

    Anna speaking in Tamil is great.

  • @michealanandh6253
    @michealanandh6253 3 ปีที่แล้ว

    ஆங்கிலம் அறிவு இல்லை.அதற்கு இதுவே சாட்சி...உங்கள் தமிழ் பற்று அருமை

  • @sathiraada2692
    @sathiraada2692 5 ปีที่แล้ว +16

    i am blessed to hear from you and thank you for speak in tamil

    • @vrl.carprntering736
      @vrl.carprntering736 ปีที่แล้ว

      அதை அழகு தமிழில் சொல்லியிருக்கலாமே

  • @sugumar8900
    @sugumar8900 ปีที่แล้ว

    Chandran. K
    ஆன்மிகம் என்பது அறிவு நாணயத்தின் இரு பக்கங்கள் கொண்ட ஒரு ஒழுக்க நெறிகள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் உண்மை.
    அதனால், ஆன்மிகம் என்பது தனிமனிதனின் உரிமையாகும்.
    பகுத்தறிவு என்பது பொதுச்சொத்து இதை பொதுவெளியில் அனைவரும் நினைவு படுத்தி நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் உண்மை.
    அறிவியலின் தந்தையாகிய மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு மரியாதை கலந்த வாழ்த்துக்கள்.

  • @paravallipuram5628
    @paravallipuram5628 5 ปีที่แล้ว +8

    Vanakam Sir very happy to listened in Tamil language Tai Tamil Valga 👏👏

  • @sabarieesan4006
    @sabarieesan4006 5 ปีที่แล้ว +53

    ஆங்கிலம் கலக்காமல் தூய தமிழில் பேசுகிறார் ஐயா & நெறியாளர் வாழ்த்துக்கள்...
    அணைவரும் ஊடகங்களில் தூய தமிழில் பேசுங்கள்... இப்போது கூத்தாடிகள் ஆங்கிலம் கலந்து தமிழை கொச்சை படுத்துகிறார்கள்...

    • @vpurushoth3261
      @vpurushoth3261 5 ปีที่แล้ว

      Sabareesan V *அனைவரும்

  • @woodtechfurniture106
    @woodtechfurniture106 5 ปีที่แล้ว +6

    சிறப்பான பேச்சு சரியான தகவல்
    நன்றி

  • @VijiViji-fj2fx
    @VijiViji-fj2fx 5 ปีที่แล้ว +13

    எங்களுக்கு இணை நாங்களே தான்.........

  • @wisejeya
    @wisejeya 5 ปีที่แล้ว +5

    என்ன ஒரு தெளிவான பேச்சு.... உங்களைப் போன்றோரின் உழைப்பை இந்தியர்கள் பயனபடுத்துவை உணர்ந்தாலே போதும் தமிழர்களின் தனித்துவத்தை ஏற்றுக் கொள்வார்கள்

  • @vetrivelmurukan4337
    @vetrivelmurukan4337 5 ปีที่แล้ว +9

    அருமையான தமிழில் செவ்வி அளித்தீர்கள் ஐய்யா... ஒரு குறிப்பு.. frequency என்பதை "அதிர்வு எண்" என்று குறிப்பிடுவது வழக்கம்.

  • @nageswarans7693
    @nageswarans7693 5 ปีที่แล้ว +6

    அருமையான தமிழ் பேச்சு...

  • @sevvelarmani7818
    @sevvelarmani7818 ปีที่แล้ว +2

    இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப ஆனி வேர்களே தமிழர்கள்தான். வருங்காலத்தில் தலைமையேற்று இந்தியாவை நிலையாக ஆளப்போவதும் தமிழர்கள்தான்.

  • @எல்லி_ஒளித்திரை
    @எல்லி_ஒளித்திரை 5 ปีที่แล้ว +2

    தமிழ்ப் பேச்சு அருமை........

  • @muruguY
    @muruguY 5 ปีที่แล้ว +4

    தூய தமிழில் அருமையாக பேசினீர்கள் ஐயா

  • @deenadayalanmurugesan1821
    @deenadayalanmurugesan1821 5 ปีที่แล้ว +2

    அன்பின் வாழ்த்துக்கள்,வணக்கங்கள்
    அய்யா.... நன்றி.

  • @shanmugamvediyappan1923
    @shanmugamvediyappan1923 ปีที่แล้ว +1

    ❤ Thank you Anna durai sir 🎉🎉

  • @swamyaru7277
    @swamyaru7277 5 ปีที่แล้ว +8

    மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய பேச்சு, விஞ்ஞானி பிற மாநிலத்தில் பல வருடங்களாக பணியாற்றி தூய தமிழில் பேசுவது விந்தையான அதிசயம்

  • @VKannan040981
    @VKannan040981 5 ปีที่แล้ว +3

    அருமையான தமிழ் உரை அய்யா

  • @mani67669
    @mani67669 5 ปีที่แล้ว +4

    I am 73. When I was in railway workshop as an apprentice at the age of 18, I worked with an Angloindian who inspired me to be time concious, work and follow method study as locomotive engine driver. England engineering students should mixup with our students to get rid off the shyness and become bold. Cement or grease or a spanner every thing is great as said by our beloved scientist. Long live.

  • @GuruGuruGuru3
    @GuruGuruGuru3 5 ปีที่แล้ว +11

    Super interview sir. Keep up such good work. Very useful.

  • @p.ravikumar2188
    @p.ravikumar2188 5 ปีที่แล้ว +7

    அருமையான நேர்காணல்.. நன்றி ஆதன் தமிழ். உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள். இதேபோல் மற்ற துறை சார்ந்த விஞ்ஞானிகளையும் அழைத்து நீங்களாவது (You tube channel) நேர்காணல் செய்யுங்கள். அங்கீரியுங்கள்.. அப்போது தான் மக்களுக்கு தேவையானதை கண்டு பிடிக்கும் மற்ற துறை சார்ந்த விஞ்ஞானிகளுக்கு ஒரு உந்துதலாக இருக்கும்.. இந்த சமூகத்தில் ஒரு அங்கீகாரமும் அவர்களுக்கு கிடைக்கும்.

  • @krishnant202
    @krishnant202 5 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள் 🎊
    ஐயா.....

  • @அறியாமைநீக்கு
    @அறியாமைநீக்கு 5 ปีที่แล้ว +2

    அறிவின் பதில் மிக அருமை

  • @s.rajinidevi6519
    @s.rajinidevi6519 3 ปีที่แล้ว +2

    Thank you very much sir. You have given scientifically proved explanation.

  • @sathishanbu6572
    @sathishanbu6572 5 ปีที่แล้ว +35

    உங்கள் தமிழ் புலமையும் ஆங்கிலம் கலக்காத தமிழ் பற்றும் போற்றத்தக்கது

  • @tamilvanan7793
    @tamilvanan7793 5 ปีที่แล้ว +2

    I wish your vision should happen as sooner as possible. I can see your social care and determined plans for our youths in future. You unselfishness is clearly visible. I wish you have to be appointed as our Cabinet Minister.

  • @Sathish9178
    @Sathish9178 5 ปีที่แล้ว +8

    எங்கள் மன்னனின் பெயர் 🙏🏻🙏🏻அருள்மொழி செல்வன்🙏🏻🙏🏻

  • @keyboardramasamy
    @keyboardramasamy 5 ปีที่แล้ว +6

    அருமை.. அருமை... அருமை 👌

  • @moran37
    @moran37 5 ปีที่แล้ว +4

    சிறப்பு மற்றும் வாழ்த்துக்கள் ஆதன் வலைப்பக்கம்💐💐💐

  • @swamyaru7277
    @swamyaru7277 5 ปีที่แล้ว +3

    Really scientific technology necessary. We're spending little money when we're comparing other countries

  • @udhayakumara4033
    @udhayakumara4033 5 ปีที่แล้ว +18

    பொறுப்பான பேச்சு. பொறுமையான பதில்கள். எங்க கோயம்புத்தூர்காரர்.

  • @murugan9343
    @murugan9343 5 ปีที่แล้ว +3

    Good conversation and factual.

  • @srinivasan.jsrinivasan.j1180
    @srinivasan.jsrinivasan.j1180 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @tkmj45
    @tkmj45 5 ปีที่แล้ว +14

    கண்டிப்பாக அப்படி எல்லாம் இயற்பியல் விதிக்கு மீறி எதுவும் நடக்காது.

  • @muthukumaran6257
    @muthukumaran6257 5 ปีที่แล้ว +44

    தூயமான தமிழ் பேச்சு

  • @mohanrosealiworld
    @mohanrosealiworld 5 ปีที่แล้ว +4

    TV, Media, Press, and other public news outlets like Internet must engage such Technocrats and Meritocrats in all walks of life ... including Spiritual - Scientific - Socio - Economic - Political Systems ... and publish useful information to accelerate the development of knowledge in the society. It is good that all these channels come out of cinematic and serial publicity stunts at the earliest before the public start rejecting their programmes ....
    Good interview by Aadhan Tamil ...

  • @alaguthirunavukarasu94
    @alaguthirunavukarasu94 5 ปีที่แล้ว +4

    இந்திப்படிக்காத விஞ்ஞானி..
    தமிழல் படித்த சாதனைத்தமிழன்..
    நல்வாழ்த்துக்கள் அய்யா..

    • @suba7332
      @suba7332 2 ปีที่แล้ว

      அவருக்கு ஹிந்தி தெரியும். ஆனால் அதை அதிகம் பயன்படுத்துவதில்லை.

    • @shripiya
      @shripiya ปีที่แล้ว

      தேவைப்படும் இடங்களில் அந்த மொழியைப் பயன்படுத்துவார்கள். எல்லாவற்றிலும் மொழி அரசியல் செய்யாதீர்கள்

  • @swamyaru7277
    @swamyaru7277 5 ปีที่แล้ว +1

    Excellent scientist, thanks🙏🙇

  • @logeshlogu5036
    @logeshlogu5036 5 ปีที่แล้ว +3

    14:40 good question and good answer

  • @bgm267
    @bgm267 5 ปีที่แล้ว +1

    சிறந்த கருத்து

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 5 ปีที่แล้ว +2

    Good for speaking truth

  • @sridharrajan609
    @sridharrajan609 5 ปีที่แล้ว +4

    Great session 👍🏼

  • @TRaj-jh5xq
    @TRaj-jh5xq 5 ปีที่แล้ว +1

    நினைக்கவே பெருமையாக இருக்கிறது நன்றி அய்யா....

  • @mugunthannanthan5178
    @mugunthannanthan5178 5 ปีที่แล้ว

    தமிழ் வெல்லும் நன்றி ஐயா,

  • @ra_yogi
    @ra_yogi 5 ปีที่แล้ว +5

    I'm a Fan of AnnaDurai Sir

  • @lalithaarun7406
    @lalithaarun7406 5 ปีที่แล้ว

    மிக அருமை

  • @rajeshpalani1552
    @rajeshpalani1552 5 ปีที่แล้ว

    Vazhuthukkal Ayya

  • @janmejaya1988
    @janmejaya1988 5 ปีที่แล้ว +1

    Neryaalarin kelvi arumai.....

  • @manigandanjegannathan8739
    @manigandanjegannathan8739 5 ปีที่แล้ว +2

    Really good questions by the interviewer