மருது சகோதரர்கள் ஏவுகணையால் வெள்ளையரை விரட்டிய வரலாறு : Mannar Mannan About Marudhu Sagodharargal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 590

  • @balak7830
    @balak7830 2 ปีที่แล้ว +151

    மன்னர் ஆண்ட மன்னர்கள் மத்தியில் மக்கள் மனதை ஆண்ட மாமன்னர் மருதுசகோதரர்கள்..

  • @rajarajacholan7212
    @rajarajacholan7212 2 ปีที่แล้ว +125

    மருது சகோதரர்கள் தமிழர்கள் அனைவருக்கும் சகோதரர்கள் அவர்களுக்கு நாம் வீரவணக்கம் செலுத்துவோம் 🙏🙏🙏

  • @Vijayakumar12345
    @Vijayakumar12345 2 ปีที่แล้ว +228

    🌟🔥சிவகங்கை சீமையின் சிங்கங்கள் மருது சகோதரர்கள் 🔥🔥❤️❤️

  • @c.sureshsuresh2404
    @c.sureshsuresh2404 2 ปีที่แล้ว +77

    இன்றைய தமிழ் சமுகத்திற்கு உங்களுடைய பதிவு ‌நல்ல விளக்கம் மட்டும் அல்ல சுதந்திர வரலாற்றில் தமிழ் மன்னர்களின் பங்கு எவ்வாறு இருந்தது என்று ஆராய்ந்து செல்வது‌ அருமை வாழ்த்துக்கள் சகோதரர் நன்றி!!

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 ปีที่แล้ว

      தன்னை நம்பி வந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்து தங்களுடைய உயிரை தியாகம் செய்தவர்கள் தான் மருது சகோதரர்கள்...

  • @MARUTHU_1801
    @MARUTHU_1801 2 ปีที่แล้ว +186

    முதல் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் மாமன்னர் மருது பாண்டியர்கள் 🔥

    • @Valour-qh9ie
      @Valour-qh9ie 2 ปีที่แล้ว +18

      Puli thevan than mudhal sudhandhira poratta veeran

    • @walajapetwithvenkat3451
      @walajapetwithvenkat3451 2 ปีที่แล้ว +16

      அழகுமுத்துகோன், பூலித்தேவன், வேலுநாச்சியார், தீரன்சின்னமலை போன்றவர்கள் தாங்கள் ஆட்சி செய்த பகுதிக்காக போரிட்டார்கள் அவர்கள் தியாகம் வீரம் போற்றப்படவேன்டயவை தான் ஆனால் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் தான் முதல் இந்திய சுதந்திர போர் நடத்தியவர்கள் அதற்கு ஆதாரம் தான் ஜம்புத்தீவு போர் பிரகடனம் அதாவது இந்திய போர் அறிவிப்பு இதுவே ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதல் போர் அறிவிப்பு 72 பாளையங்களை திரட்டி போரிட்டார்கள் தமிழகத்தில் ஆங்கிலேயர்களுடன் நடந்த மிகப்பெரிய போர் இதுதான். அதனால் தான் 65 தளபதிகள் தேவைப்பட்டது மருது பாண்டியர்களுடன் போரிட தமிழகத்தில் வேறு எந்த போரிலும் இத்தனை பேர் தேவைப்படவில்லை இருந்தும் கூட மருது பாண்டியர்களை சூழ்ச்சியால் தான் கைது செய்யப்பட்டார்கள் ஆதாரங்கள் இருந்தாலே வடக்கர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ஆதாரமே இல்லாமல் பூலித்தேவன், அழகுமுத்துகோன், கட்டபொம்மன் போன்றவர்களை முதல் இந்திய சுதந்திர போர் நடத்தியவர்கள் என்று கூறினால் எப்படி ஏர்பார்கள்

    • @MARUTHU_1801
      @MARUTHU_1801 2 ปีที่แล้ว +6

      @@Valour-qh9ie மாவீரன் பூலித்தேவன் முதன்முதலாக பரங்கியனை எதிர்த்தார். ஆனால் தன்னுடைய நெற்கட்டும்செவல் என்ற பாளையத்திற்காக மட்டுமே கும்பினி படையை எதிர்த்து போராடினார். ஆனால் மாமன்னர் மருது பாண்டியர்கள் ஒட்டுமொத்த பாரத தேசத்திற்காகவும் உயிர் தியாகம் செய்தவர்கள். திருச்சி பிரகடனத்தை படித்தாலே உங்களுக்கு விளங்கும்.

    • @akshiva_001
      @akshiva_001 2 ปีที่แล้ว +3

      @@Valour-qh9ie Podaa Jokeru 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤡🤡🤡🤡🤡🤡🤡😏😏😏😏😏😏

    • @electrotechnicalofficer4354
      @electrotechnicalofficer4354 2 ปีที่แล้ว +5

      @@MARUTHU_1801 உண்மை இதுதான்

  • @sureshpk8391
    @sureshpk8391 2 ปีที่แล้ว +20

    வாழ்க மன்னர் மன்னன், வளர்க அவர்களது தமிழ் தொண்டு. மன்னர் மன்னன் அவர்களின் காணொளிகள் மூலம் மறைக்கப்பட்ட தமிழர்களின் பல்வேறான தகவல்களை அறிய முடிகிறது. நன்றி .மன்னர் மன்னனுக்கு.

  • @balak7830
    @balak7830 2 ปีที่แล้ว +99

    150 நாட்கள் இடைவிடாத போர் ..வீழ்ந்திடாத வீரம்

  • @GuRu-od5pz
    @GuRu-od5pz 2 ปีที่แล้ว +171

    தன்னை நம்பி வந்த ஊமத்துரையை✨வெள்ளையனிடம் காட்டிக்கொடுக்காமல் அவர்கள் செய்த தியாகம் என்றும் வீண் போகாது.. ✨

    • @maduraipillai1917
      @maduraipillai1917 2 ปีที่แล้ว +13

      மருது சகோதரர்கள் என்றால் யார் என்று ‌கேட்பார்கள் வடக்கே இருப்பவர்கள் நாம் எடுத்துக் சொல்ல வேண்டும் அந்த நபர்கள் சொல்லமாட்டார்கள் நன்றி .

    • @VP.1
      @VP.1 2 ปีที่แล้ว

      Avan unna muttala aaguraan athu theriya matenguthu mootheviku.cheran,cholan,pandiyan appadinaley vaal and vill thanda. Beerangi tamilanal uruvaagapattatha illai apagarikapattatha.Avan you tube amuontukaga soltran. Udaney ivaruku appadiye tamil veeram pongiruchu. Enna peasuranunu theriyathu,evana pesuranu theriyathu. Subhash chandra bose orrisa than poorivigam. Itha ethukuda namma orrla irukukura independence fighter kooda Compare pantreenga. Aduthavan vaanthi eduthatha nee appadiye saapuduva. Thirunthugada moothevigala

    • @rajaking7046
      @rajaking7046 2 ปีที่แล้ว

      @@maduraipillai1917 endha nabargal

    • @premnathvijay1616
      @premnathvijay1616 2 ปีที่แล้ว +2

      பாடபுத்தகத்தை 1950களிலிருந்து வடிவமைத்த அறிவாளிகளை கேளுங்கள்

    • @elamcheran4533
      @elamcheran4533 4 หลายเดือนก่อน

      😅😅😅😅

  • @anandhankailasam3701
    @anandhankailasam3701 2 ปีที่แล้ว +99

    காலத்தின் கட்டாயம்
    தமிழ்நாட்டை தமிழ் வரலாறு தெரிந்த தமிழன் ஆழவேண்டும்

    • @Indra-lh8su
      @Indra-lh8su 2 ปีที่แล้ว +4

      தமிழ் நாடு மட்டும் அல்ல இந்தியாவை ஆண்டால் தான் வழி பிறக்கும்

    • @parthipan8528
      @parthipan8528 2 ปีที่แล้ว

      @@Indra-lh8su இந்தியாவை மட்டும் அல்ல மீண்டும் உலகத்தை தமிழன் ஆழவேண்டும்.

    • @michaelrajamirtharaj
      @michaelrajamirtharaj ปีที่แล้ว

      SAATHIGALATRA TAMIL NADU VARAVE VARATHUYYA!!!

    • @Nimmi-f9t
      @Nimmi-f9t หลายเดือนก่อน

      ​yes

    • @Nimmi-f9t
      @Nimmi-f9t หลายเดือนก่อน

      ​yes

  • @rajkumars143
    @rajkumars143 2 ปีที่แล้ว +19

    உங்கள் சேவை தமிழ் மக்களுக்குத் தேவை நன்றி நண்பா வாழ்க வளமுடன் ராஜ்குமார் வேலூர்,

  • @tamilan4229
    @tamilan4229 2 ปีที่แล้ว +60

    Maruthu brothers 👑💯

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 2 ปีที่แล้ว +26

    நன்றி தோழர் !
    உண்மை வரலாறுகள் மூன்றாம் வகுப்பில் இருந்தே பாடத்திட்டத்தில் இடம பெற வேண்டும் .

  • @kanikani8929
    @kanikani8929 2 ปีที่แล้ว +54

    வேலுநாச்சியாருக்கு..தலை..வணங்குகறேன்..உண்மையைஉறக்ககூறும்..உமக்கும்..ஒரு.சலூட்.!

  • @priyakannan9418
    @priyakannan9418 9 วันที่ผ่านมา +2

    Good job❤
    Vazhthukkal sir

  • @tamilissweet
    @tamilissweet 2 ปีที่แล้ว +16

    மறுக்க முடியாத வரலாற்று ஆய்வுகள், நாகரீகமான வார்த்தைகள்.. மன்னர் மன்னன் 🔥🔥🔥🔥🔥👍🙏🙏🙏🙏🙏

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 2 ปีที่แล้ว +25

    தங்களுடைய அறிவார்ந்த இந்த பதிவுக்காக நன்றி.வாழ்க வளமுடன். இது போன்ற வரலாற்றை சரியாக தெரியாத, அவற்றைப் பற்றிய எந்தவித சுய உணர்வும் இல்லாத ஆட்சிதான் மத்தியிலும், அவற்றை எப்படிப்பட்டாவது மறைக்க முயலும் கட்சி தமிழகத்திலும் நடைபெறுகிறது. நாம் திருந்தாத வரைக்கும், நமது அடையாளத்தை காண முடியாது.

  • @electrotechnicalofficer4354
    @electrotechnicalofficer4354 2 ปีที่แล้ว +69

    உண்மையான முதல் இந்திய சுகந்திரபோராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள்🇮🇳 🇮🇳🙏

    • @electrotechnicalofficer4354
      @electrotechnicalofficer4354 2 ปีที่แล้ว +6

      மருதுசகோதரர்கள்-க்கு முன்பே பூலித்தேவர் போர் செய்திருந்தாலும் அவர் தன் பாளையத்தை மீட்க மட்டுமே போர் செய்தார்(சுயநலத்திக்காக), ஆனால் மருதுசகோதரர்கள் மக்களுக்காக மக்களை ஒன்று சேர்த்து தென்னிந்திய போருக்கு தலைமை தாங்கியவர்கள்(பொதுநலம்)🇮🇳🇮🇳🇮🇳🙏

    • @kuttyponnu1863
      @kuttyponnu1863 2 ปีที่แล้ว +5

      Maruthu 🔥🔥🔥

    • @tamilissweet
      @tamilissweet 2 ปีที่แล้ว

      உண்மைதான் நண்பா...சங்கிகளும் காங்கிரஸ் கழுதைகளும் என்றும் தமிழர் விரோதி கள். எப்படி மறைக்கிறார்கள்

    • @தங்கப்பாண்டி-ந6ல
      @தங்கப்பாண்டி-ந6ல 2 หลายเดือนก่อน

      இந்தியா வா😂😂😂

    • @Nimmi-f9t
      @Nimmi-f9t หลายเดือนก่อน

      ​correct

  • @richvoice666
    @richvoice666 2 ปีที่แล้ว +9

    அன்பு சகோதரா நன்றி. உண்மை நிலையை விளக்கினீர்.

  • @mailmepriyan9212
    @mailmepriyan9212 2 ปีที่แล้ว +28

    ⚔️🇮🇳🇮🇳🇮🇳 மாமன்னர் மருது பாண்டியர்🇮🇳🇮🇳🇮🇳⚔️

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 2 ปีที่แล้ว +32

    Love you Anna 🔥🔥❤️❤️❤️🙏
    ஆரியம் = கேடு
    திராவிடம்= உறவாடி கெடு

    • @kandhakandaiah8589
      @kandhakandaiah8589 2 ปีที่แล้ว

      bro innoru video la ivaru dravidar tamilar nu solraru parunga, yaara nambarathu?

    • @RPARUN-r6d
      @RPARUN-r6d 2 ปีที่แล้ว

      @@kandhakandaiah8589 tamil la irrunthu than thradivam vathathunu sonnaga

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india ปีที่แล้ว

      💯

    • @Nimmi-f9t
      @Nimmi-f9t หลายเดือนก่อน

      ​kaalamdaan answer sollanum

  • @sviswanathan2925
    @sviswanathan2925 2 ปีที่แล้ว +23

    வணக்கம் திரு மன்னர் மன்னன்🙏....👌

  • @karthikeyan-xw4of
    @karthikeyan-xw4of 2 ปีที่แล้ว +98

    திப்பு சுல்தானும் சின்னமருதுவும் மட்டுமே தென் இந்தியாவில் வெள்ளையர்களுக்கு மிகவும் தலைவலியாக இருந்தவர்கள்..

    • @murthys5095
      @murthys5095 2 ปีที่แล้ว +2

      Indha mannarmannan hurai ketta oruvanum BJP adharavo votu ketkavandhalo avargalodu selgiravan evanu thamizh thaikupiradhavan alla BJP ikku votu podubavan muttal

    • @karthikeyan-xw4of
      @karthikeyan-xw4of 2 ปีที่แล้ว +2

      @@murthys5095
      உண்மை...
      பிஜேபி அடிமுட்டாள்களின் கட்சி..

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 ปีที่แล้ว +7

      ஹைதர் அலியும் திப்புவும் அன்னியர்கள்...அவர்கள் எப்படி நம்முடைய நாட்டின் விடுதலை போராட்ட வீரர்கள்???

    • @ச.சந்திரசேகர்
      @ச.சந்திரசேகர் 2 ปีที่แล้ว +2

      @@SHRI-d7s
      மதம் மாறியதாலேயே...
      நம்மவர்கள் இல்லை...என்பது ஏற்புடையதல்ல...

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 ปีที่แล้ว +1

      @@ச.சந்திரசேகர் அன்னிய ஆப்கானிஸ்தானை பூர்வீகமாக கொண்ட ஹைதர் அலியும் திப்புவும் நம்மவர்களா???
      இப்படி ஏன் பேசுகிறீர்கள் என்றால் இந்துக்கள் மீது மட்டுமே மதசார்பின்மை கொள்கை திணிக்க படுகிறது...

  • @crawler-9573
    @crawler-9573 2 ปีที่แล้ว +34

    ● 1710 -1759 அழகுமுத்து கோன் & 200 வீரர்கள், 6 தளபதிகள் கொல்லப்பட்டனர்
    . கான்சஹீப்( மருதநாயகம்) தலைமை பிரிட்டிஷ் ஏகாதிபதி அரசு..

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- 2 ปีที่แล้ว +25

    மறைக்கப்பட்ட வரலாறுகளை உலகறியச் செய்ய வேண்டும்.

  • @parasuraman137
    @parasuraman137 2 ปีที่แล้ว +66

    ஹிட்லரின் நிலமைதான் RSS க்கும் BJP க்கும் நடக்கும் பொருத்திருந்து பாருங்கள்/ தமிழர்களை கொன்ற தவறுக்கு இன்று இலங்கை அறுவடை செயுகின்றது.

    • @rajith2383
      @rajith2383 2 ปีที่แล้ว +9

      தமிழ் இனம் இறைத்தன்மை மிக்கது அதை யாரும் அழிக்க முடியாது.அப்படி செய்தால் அவர்களுக்கு பாவம் வந்து சேரும்.

    • @VCLK369
      @VCLK369 2 ปีที่แล้ว +1

      Tamils we're destroyed in srilanka during congress rule at centre!

    • @artistaarthi7739
      @artistaarthi7739 2 ปีที่แล้ว +4

      தமிழர்களை கொன்ற பாவத்திற்கு காங்கிரசையும், திமுகவையும் பாவம் ஒண்ணும் செய்யாதா?

    • @synho2104
      @synho2104 2 ปีที่แล้ว +3

      Bcoz of bjp still hindus are more safe ...neenga enna dmk somba

    • @cjk9211
      @cjk9211 2 ปีที่แล้ว

      தமிழர்களைக்கொன்றது காங்கிரஸ் தலைவர் ரராஜீவ்...அந்தக் காங்கிரஸ் கட்சியோடுதான் திமுக கைகோர்த்து கும்மியடிக்குது.அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் னு ஒரு சொலவடை உண்டு.கெட்ட ஜன்மங்களுக்கு rss ம் bjp யும் கெட்டதாதான் தெரியும்.காரணம் போதை ஏறிய பார்வை.காங்கிரஸ் அழிஞ்சிகிட்டே வரறது தெரியலை யா??

  • @gouthams6987
    @gouthams6987 2 ปีที่แล้ว +9

    அருமை வரலாறு மிக முக்கியம் என்பதை புரிந்து கொண்டேன் அண்ணா

  • @walajapetwithvenkat3451
    @walajapetwithvenkat3451 2 ปีที่แล้ว +48

    அவர்கள் கட்டிய காளையார் கோவில் கோபுரத்தை தகர்த்திட கூடாது என்று சரணடைந்தனர்

  • @dr.sp360
    @dr.sp360 2 ปีที่แล้ว +13

    அழகான விரிவாக்கம் ....இன்னும் நிறைய வீடியோ உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்...

    • @VP.1
      @VP.1 2 ปีที่แล้ว

      Avan unna muttala aaguraan athu theriya matenguthu mootheviku.cheran,cholan,pandiyan appadinaley vaal and vill thanda. Beerangi tamilanal uruvaagapattatha illai apagarikapattatha.Avan you tube amuontukaga soltran. Udaney ivaruku appadiye tamil veeram pongiruchu. Enna peasuranunu theriyathu,evana pesuranu theriyathu. Subhash chandra bose orrisa than poorivigam. Itha ethukuda namma orrla irukukura independence fighter kooda Compare pantreenga. Aduthavan vaanthi eduthatha nee appadiye saapuduva. Thirunthugada moothevigala

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 ปีที่แล้ว +28

    பெண் வீராங்கனை 🙏🔥

    • @VP.1
      @VP.1 2 ปีที่แล้ว

      Pen veerankanai ok antha peerangi athuku nee soltra. Avan unna muttala aaguraan athu theriya matenguthu mootheviku.cheran,cholan,pandiyan appadinaley vaal and vill thanda. Beerangi tamilanal uruvaagapattatha illai apagarikapattatha.Avan you tube amuontukaga soltran. Udaney ivaruku appadiye tamil veeram pongiruchu. Enna peasuranunu theriyathu,evana pesuranu theriyathu. Subhash chandra bose orrisa than poorivigam. Itha ethukuda namma orrla irukukura independence fighter kooda Compare pantreenga. Aduthavan vaanthi eduthatha nee appadiye saapuduva. Thirunthugada moothevigala

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india ปีที่แล้ว

      ​@@VP.1 kandukala

  • @priyakannan9418
    @priyakannan9418 9 วันที่ผ่านมา +3

    Velu natchiyaar❤❤

  • @dreamcatcher41
    @dreamcatcher41 2 ปีที่แล้ว +36

    1759 ல இறந்த மன்னர் அழகுமுத்துக் கோன் இரண்டாவது போராளி தானே? 1751 ல போரிட்ட பூலித்தேவர் தானே முதல் போராளி? இருவரையும் வணங்குவேன் பாகுபாடிற்காக கேக்கவில்லை காலம் முன் பின் இருக்குறதே?

    • @dreamcatcher41
      @dreamcatcher41 2 ปีที่แล้ว

      @RV hunders ff adhu correct but years adipadaila poolithevan ku apram dan alagumuthukon vararu

    • @தமிழன்247
      @தமிழன்247 2 ปีที่แล้ว +1

      முதல் வெள்ளையர் எதிர்த்த வீர தமிழன் பின்பு வீர தமிழ்மறவர்கள் புலீத்தேன்!ஆனால் தமிழன் தான்!

    • @malarshiv-s.kirthikviid1902
      @malarshiv-s.kirthikviid1902 2 ปีที่แล้ว

      He mentioned Alagumuthu kon death on 1759. That means he fought until that year.

    • @o.anandhakumar5641
      @o.anandhakumar5641 10 หลายเดือนก่อน +1

      வெள்ளையரை எதிர்த்து 1755 1760 1766 போராடிய முதல் போராளி மாவீரன் பூலித்தேவன் அவர்களே,ஆனால் அவர் கடைசியாக 1766 போரில் வெள்ளையரை எதிர்த்து போராடி தோற்றார் ஆனால் இறக்கவில்லை.ஆனால் வெள்ளையரை எதிர்த்து 1759 போராடிய இரண்டாவது வீரர் அழகுமுத்துக்கோன் அவர்கள் அந்த போரில் மரணம் அடைந்ததால் முதல் போராளியாக கருதுகிறீர்கள்.

    • @NagaRaj-jf7sc
      @NagaRaj-jf7sc 3 หลายเดือนก่อน

      வணக்கம் அண்ணா மோதலா நீங்க வந்து வரலாறை நல்லா நல்ல தெளிவா படிச்சிட்டு வாங்க

  • @ananpillai2783
    @ananpillai2783 2 ปีที่แล้ว +8

    You are an awesome library. Your work and knowledge will bring out the Tamils from the dark and their history to the world stage.

  • @maruthubrothers5302
    @maruthubrothers5302 2 ปีที่แล้ว +10

    நாம் வாழும் இந்த காலத்திலாவது,, மருது சகோதரர்கள், புலிதேவன் , வேலு நாச்சியார்,,, முதல் வீரன் அழகுமுத்துக்கோன்,, தமிழர்களின் குல தெய்வங்களுக்கு வானுயர வெண்கல சிலைகளை வைத்து வழிபாடு செய்வது,, என்று உலக தமிழர்கள் அனைவரும் உறுதிமொழி எடுப்போம்

  • @jayam1life
    @jayam1life 2 ปีที่แล้ว +10

    வேலுநாச்சியார் பற்றி வரலாற்றைப் பற்றி ஒரு பதிவாக தரவும்

  • @saminathanms9026
    @saminathanms9026 6 หลายเดือนก่อน +3

    யாரும் திட்டமிட்டு மறைக்கவில்லை இதற்க்கு முழுக்க முழுக்க காரணம் அந்த சமூக மக்கள்தான்
    மாவீரர்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை விட அதிகமாக அரசியல் தலைவரான திரு பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்களுக்கு கொடுத்தனர்
    விளைவு தமிழகமெங்கும் அவரது சிலைகள் ஆனால் மாவீரர்களான மருது சகோதரர்கள் மற்றும் வேலு நாச்சியார் போன்ற பலர் சமூகத்தில் இருந்து மறைந்து விட்டனர்

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 2 ปีที่แล้ว +18

    வாழ்க மாவீரர் அழகுமுத்துக்கோன் புகழ் வாழ்க பூலித்தேவன் வீரர் புகழ் வீரம் செறிந்த மனிதன் தான் தமிழன் வாழ்க தமிழன்

    • @muruga999
      @muruga999 2 ปีที่แล้ว +1

      ஏன் உனக்கு சுந்தரலிங்க குடும்பன் பெயர் வாராதோ..போங்கடா தமிழ் துரோகிங்களா...

  • @prakashaburvam8046
    @prakashaburvam8046 2 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு அய்யா🙏

  • @doozelooze
    @doozelooze 2 ปีที่แล้ว +13

    நான் கோனார் இல்லை ஆனா அழகு முத்துகோனார் வரலாறு கேக்கும்போது புல்லரிக்குது

    • @தமிழன்247
      @தமிழன்247 2 ปีที่แล้ว

      நீங்கள் தமிர்தானே!எனவே தமிழின வரலாறு அறியுங்கள்!

    • @doozelooze
      @doozelooze 2 ปีที่แล้ว

      @@தமிழன்247 எனக்கு தெரியும் நீ மூடு

    • @doozelooze
      @doozelooze 2 ปีที่แล้ว

      @@thinkjoy3594 uumbuna saanru venaa iruku
      Avar krishna kothram nu sembu pattaiyam iruku da kena poi varalaru paduchitu va

    • @doozelooze
      @doozelooze 2 ปีที่แล้ว

      @@thinkjoy3594 Deii kena pale tharkoori history un istathuku uumbitu iruka paathutu summa irupaangalaa

  • @rajarani7435
    @rajarani7435 2 ปีที่แล้ว +10

    நன்றி நண்பரே உங்கள் கருத்து பதிவுகள் மிக முக்கியமான ஒன்று ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் நன்றி

  • @kalaraman4180
    @kalaraman4180 2 ปีที่แล้ว +25

    தன்மானம் மிக்க தமிழன் டா நமது தலைவர்களின் பபெருமை பற்றி அறியாத அதி மேதாவிகள்

    • @VP.1
      @VP.1 2 ปีที่แล้ว

      Avan unna muttala aaguraan athu theriya matenguthu mootheviku.cheran,cholan,pandiyan appadinaley vaal and vill thanda. Beerangi tamilanal uruvaagapattatha illai apagarikapattatha.Avan you tube amuontukaga soltran. Udaney ivaruku appadiye tamil veeram pongiruchu. Enna peasuranunu theriyathu,evana pesuranu theriyathu. Subhash chandra bose orrisa than poorivigam. Itha ethukuda namma orrla irukukura independence fighter kooda Compare pantreenga. Aduthavan vaanthi eduthatha nee appadiye saapuduva. Thirunthugada moothevigala

  • @chemistryeasydhanpadikalam3957
    @chemistryeasydhanpadikalam3957 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு

  • @velladuraipandiyan
    @velladuraipandiyan 2 ปีที่แล้ว +23

    தமிழ் நாட்டில் தான் மலையாளி ஆந்திர கர்நாடகா சேர்ந்த எல்லாருக்கும் சிலை (எம்ஜிஆர் கலைஞர் கருணாநிதி ஜெயலலிதா பெரியார்). மண்ணின் மைந்தர்கள் ராஜா ராஜ சோழன் சிதம்பரனார் பிள்ளை சுந்தரலிங்கம் வேலு நாச்சியார் பூலிதேவர் மருது பாண்டியர் தீரன் சின்னமலை போன்றோர் திராவிட சூழ்ச்சியல் மரைக்கப்பட்டனர்

    • @ifor_ind
      @ifor_ind 2 ปีที่แล้ว +10

      இங்கிருப்பவர்கள். யாருக்கும் எந்தவித கவலையும் இல்லை... நம் முன்னோர்களின் வரலாறு மறைக்கப்படுவதைப்பற்றி...

    • @PraveenKumar-vx6jn
      @PraveenKumar-vx6jn ปีที่แล้ว +1

      Namba yarum unity illa atha main reason😢❤❤

  • @sairaji2520
    @sairaji2520 7 หลายเดือนก่อน +3

    மருது சகோதர்கள், வேலு நாச்சியார் வரலாறு தமிழ் பள்ளி புத்தகங்களில் இடம்பெற வேண்டும்

  • @umadeviganesan4391
    @umadeviganesan4391 2 ปีที่แล้ว +4

    You are just rocking Mannar Manar...keep rocking & be safe above all in this erratic society

  • @rajaraja9648
    @rajaraja9648 2 ปีที่แล้ว +3

    அன்ன நிங்க உன்மையான ஒரு வரலாறு எழுதுங்க நங்க ஆதரவு தரோம்

  • @vazhkavalamaudan9927
    @vazhkavalamaudan9927 8 วันที่ผ่านมา

    உங்களை போன்ற ஆய்வாளர்களை, தமிழ் ஆர்வலர்களை ஏதாவது ஒரு வகையில் முடக்க பார்ப்பார்கள்..❤
    வாழ்க உங்கள் ஆய்வு

  • @-trustonlinebusiness4116
    @-trustonlinebusiness4116 2 ปีที่แล้ว +14

    நன்றி அண்ணா

    • @VP.1
      @VP.1 2 ปีที่แล้ว

      Ethuku da ippo natri sonna. Avan unna muttala aaguraan athu theriya matenguthu mootheviku.cheran,cholan,pandiyan appadinaley vaal and vill thanda. Beerangi tamilanal uruvaagapattatha illai apagarikapattatha.Avan you tube amuontukaga soltran. Udaney ivaruku appadiye tamil veeram pongiruchu. Enna peasuranunu theriyathu,evana pesuranu theriyathu. Subhash chandra bose orrisa than poorivigam. Itha ethukuda namma orrla irukukura independence fighter kooda Compare pantreenga. Aduthavan vaanthi eduthatha nee appadiye saapuduva. Thirunthugada moothevigala

  • @walajapetwithvenkat3451
    @walajapetwithvenkat3451 2 ปีที่แล้ว +8

    அழகுமுத்துகோன், பூலித்தேவன், வேலுநாச்சியார், தீரன்சின்னமலை போன்றவர்கள் தாங்கள் ஆட்சி செய்த பகுதிக்காக போரிட்டார்கள் அவர்கள் தியாகம் வீரம் போற்றப்படவேன்டயவை தான் ஆனால் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் தான் முதல் இந்திய சுதந்திர போர் நடத்தியவர்கள் அதற்கு ஆதாரம் தான் ஜம்புத்தீவு போர் பிரகடனம் அதாவது இந்திய போர் அறிவிப்பு இதுவே ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதல் போர் அறிவிப்பு 72 பாளையங்களை திரட்டி போரிட்டார்கள் தமிழகத்தில் ஆங்கிலேயர்களுடன் நடந்த மிகப்பெரிய போர் இதுதான். அதனால் தான் 65 தளபதிகள் தேவைப்பட்டது மருது பாண்டியர்களுடன் போரிட தமிழகத்தில் வேறு எந்த போரிலும் இத்தனை பேர் தேவைப்படவில்லை இருந்தும் கூட மருது பாண்டியர்களை சூழ்ச்சியால் தான் கைது செய்யப்பட்டார்கள் ஆதாரங்கள் இருந்தாலே வடக்கர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ஆதாரமே இல்லாமல் பூலித்தேவன், அழகுமுத்துகோன், கட்டபொம்மன் போன்றவர்களை முதல் இந்திய சுதந்திர போர் நடத்தியவர்கள் என்று கூறினால் எப்படி ஏர்பார்கள்

  • @Ram-jq5zp
    @Ram-jq5zp 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள் தம்பி..

  • @SERaj-xf7yo
    @SERaj-xf7yo 22 วันที่ผ่านมา

    மிக அற்புதமான பதிவு

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 2 ปีที่แล้ว +3

    நீங்கள் தான் வரலாற்றை மீட்க வேண்டும்.

  • @aravinthnaga9814
    @aravinthnaga9814 5 หลายเดือนก่อน +2

    🔥மாமன்னர்மருதநாயகம் பிள்ளை🔥

  • @yes5209
    @yes5209 2 ปีที่แล้ว +10

    அழகுமுத்துகோன் அவர்கள் 1859ம் ஆண்டு, பூலித்தேவன் 1785 சொல்லுறீங்க அப்போ யாரு முதல ஆங்கில வர்கத்தை எதிர்த்தது?

    • @logancpt4062
      @logancpt4062 2 ปีที่แล้ว +3

      Azhagu muthu kon 1750

  • @syedismail754
    @syedismail754 2 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு பாராட்டுகிறேன்

  • @kuttyponnu1863
    @kuttyponnu1863 2 ปีที่แล้ว +7

    Maruthu pandiyarkal 🔥🔥🔥🔥🔥

  • @kannathathsan2746
    @kannathathsan2746 2 ปีที่แล้ว +4

    அ௫மை அ௫மை. வரலாற்று பதிவு.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 ปีที่แล้ว +17

    திராவிடர்கள் என்ற பெயரில் உள்ளே ஒழிந்திருப்பவர்கள் பிறமொழிக்காரர்கள் அதிகமாக இதை தமிழர்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ளுங்கள். திராவிடம் தமிழக மக்களை சுடுகாட்டிற்கு அனுப்பும் நஞ்சு.

    • @guhandon3116
      @guhandon3116 2 ปีที่แล้ว

      திராவிடம் பெயரை சொல்லி உம்மைபோன்றவர்களின் கதறல் ஆனந்தமாகவே உள்ளது...

    • @shanthiuma9594
      @shanthiuma9594 2 ปีที่แล้ว

      @@guhandon3116 ஆம் திரு விடம் என்றால் . மேன்மையான விசம் என்பது பொருள். உங்களுக்கு மகிழ்ச்சியாகவே இருக்கும் 😆

  • @sakthisha1247
    @sakthisha1247 2 ปีที่แล้ว +8

    Sema na....😍❤❤

    • @VP.1
      @VP.1 2 ปีที่แล้ว

      Moothevi unna tamil news clitz yemathuran.athu theriyala mootheviku Avan unna muttala aaguraan athu theriya matenguthu mootheviku.cheran,cholan,pandiyan appadinaley vaal and vill thanda. Beerangi tamilanal uruvaagapattatha illai apagarikapattatha.Avan you tube amuontukaga soltran. Udaney ivaruku appadiye tamil veeram pongiruchu. Enna peasuranunu theriyathu,evana pesuranu theriyathu. Subhash chandra bose orrisa than poorivigam. Itha ethukuda namma orrla irukukura independence fighter kooda Compare pantreenga. Aduthavan vaanthi eduthatha nee appadiye saapuduva. Thirunthugada moothevigala

  • @333narpavi5
    @333narpavi5 5 วันที่ผ่านมา

    நல்லா பதிவு நன்றி

  • @vikynagadevan8932
    @vikynagadevan8932 2 ปีที่แล้ว +5

    அருமையான தகவல் ..வாழ்த்துக்கள் மன்னர் மன்னன் ...

  • @karthicksethupathy1917
    @karthicksethupathy1917 2 ปีที่แล้ว +2

    Maamannar maruthu pandiyargal vamsam enbathil Perumai padukuren✌️✌️✌️

  • @ramasamyramasamy2423
    @ramasamyramasamy2423 2 ปีที่แล้ว +3

    Thanks for these informations...👌🤙👍

  • @vijayganeshnagarajan7190
    @vijayganeshnagarajan7190 2 ปีที่แล้ว +1

    great explanation.....thanks

  • @AjayAjay-pe4if
    @AjayAjay-pe4if 2 ปีที่แล้ว +21

    Put video about India's first freedom fighter Maveeran Alaghu Muthu kone he is a tamilan but people forget that north indians agreed that Maveeran Alaghu Muthu kone is India's first freedom fighter born July 1710 nadukattur died 1750 Gandhi was born in 1869 died in 1948 I proved Maveeran Alaghu Muthu kone is India's first freedom fighter you should be proud we are a tamilan but we forgot it

  • @வாழ்கதமிழ்வலையொளி

    பாதுகாக்கபடவேண்டிய தமிழர் வாரலாற்று ஆசிரியர் மலர்மன்னன்.....

  • @riselvi6273
    @riselvi6273 2 ปีที่แล้ว

    Nanri ,bro.vazhga valamudan.

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. 2 ปีที่แล้ว +1

    best speech......

  • @ராசுஹரி
    @ராசுஹரி 2 ปีที่แล้ว +4

    சிறப்பான விளக்கம் நம் மக்கள் புரிந்து கொள்ளட்டும் நம் முன்னோர்களை.

    • @VP.1
      @VP.1 2 ปีที่แล้ว

      Avan unna muttala aaguraan athu theriya matenguthu mootheviku.cheran,cholan,pandiyan appadinaley vaal and vill thanda. Beerangi tamilanal uruvaagapattatha illai apagarikapattatha.Avan you tube amuontukaga soltran. Udaney ivaruku appadiye tamil veeram pongiruchu. Enna peasuranunu theriyathu,evana pesuranu theriyathu. Subhash chandra bose orrisa than poorivigam. Itha ethukuda namma orrla irukukura independence fighter kooda Compare pantreenga. Aduthavan vaanthi eduthatha nee appadiye saapuduva. Thirunthugada moothevigala

  • @KandanurMann.442
    @KandanurMann.442 2 ปีที่แล้ว

    🙏 sirandha pathivu. Anaivarum ariyavendiya ondru 🔥.........Thiru. Mannar Mannan avargalukku oru vendukol, Kattapomman eppadi mannar aanar, valipari naayagan endra oru kootrum ulladhu. Idhil edhu unmai endru thangal vivarikka virumbugiren 💝

  • @நரேன்தமிழகவாக்காளன்

    மிகத்தெளிவான தகவல்கள் நன்றி

  • @chitrakandsamy2353
    @chitrakandsamy2353 2 ปีที่แล้ว +24

    இதைப்போல எத்தனை வீரர்கள் மண்ணில் புதைக்கப் பட்டார்களோ?

  • @kumarkannan683
    @kumarkannan683 6 หลายเดือนก่อน

    சூப்பர் தம்பி❤❤❤

  • @madeshmadesh9602
    @madeshmadesh9602 2 ปีที่แล้ว +3

    My heart

  • @senthildurai777
    @senthildurai777 2 ปีที่แล้ว +1

    Valtukal Good information.....

  • @johncruz1986
    @johncruz1986 2 ปีที่แล้ว +3

    உண்மைத் தவிர எல்லாம் இந்திய வரலாற்றில் சேர்த்து வைத்துள்ளனர் இந்த வடக்கத்தார்

  • @mohamedsaleem4559
    @mohamedsaleem4559 2 ปีที่แล้ว +5

    அருமையான விளக்க உரை..

  • @மருதுதுரை
    @மருதுதுரை 2 หลายเดือนก่อน

    எங்கள் வீரம் விளைந்த சிவகங்கை சீமையின் ராணி வீரமங்கை வேலு நாச்சியார் மாமன்னர் மருது பாண்டியர் புகழ் வாழ்க🔰🙏🏻⚔️🗡️🪃🐯

  • @thangavels9926
    @thangavels9926 2 ปีที่แล้ว +5

    உண்மை

  • @brins6
    @brins6 2 ปีที่แล้ว +2

    Great poolithevan ....prouda iruku

  • @vjyanand4u
    @vjyanand4u 2 ปีที่แล้ว +7

    Thanks for rejecting Vehicle of T.N for republic day ..
    It made me to realize my roots ..
    மருது பாண்டியர் வாழ்க ..
    ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை வைத்து அவர்களின் தியாகத்தை கொச்சை படுத்தல் வேண்டாமே

  • @ttvtamil306
    @ttvtamil306 2 ปีที่แล้ว +6

    மருது சகோதரர்கள்

  • @arunprasaths3133
    @arunprasaths3133 2 ปีที่แล้ว +2

    Worthy content nanba

  • @Gauth1990
    @Gauth1990 2 ปีที่แล้ว +3

    I appreciate mannar manan for the historical facts.

  • @indwelcomes
    @indwelcomes 2 ปีที่แล้ว +2

    Mannar mannan tamil varalarukku seiyum thondu alapariyathu. Pagirvukku Nandri 🙏🏻

  • @prabhakaranm8336
    @prabhakaranm8336 2 ปีที่แล้ว

    very Excellent information bro with facts!

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 2 ปีที่แล้ว

    Well said Sir 👏 👌 👍🏼

  • @tamizh-giri
    @tamizh-giri 2 ปีที่แล้ว +15

    எங்கள் வரிகள் மட்டும் வேண்டும், ஆனால் எங்கள் வரலாறு தெரியாது, உங்களுக்கு வரலாறு ஒன்று இல்லை ஆனால் நீங்கள் எங்கள் வரலாறு மறைக்கப்பட்டு வருகிறார்கள். ?????????????????????????????????

    • @VP.1
      @VP.1 2 ปีที่แล้ว

      Avan unna muttala aaguraan athu theriya matenguthu mootheviku.cheran,cholan,pandiyan appadinaley vaal and vill thanda. Beerangi tamilanal uruvaagapattatha illai apagarikapattatha.Avan you tube amuontukaga soltran. Udaney ivaruku appadiye tamil veeram pongiruchu. Enna peasuranunu theriyathu,evana pesuranu theriyathu. Subhash chandra bose orrisa than poorivigam. Itha ethukuda namma orrla irukukura independence fighter kooda Compare pantreenga. Aduthavan vaanthi eduthatha nee appadiye saapuduva. Thirunthugada moothevigala

  • @karthikeyang3551
    @karthikeyang3551 2 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu .... aanal nam namilnattu padaputhakathil kooda Indha varalaaru illaiye..... idhai sari seiyya Vendum

  • @PamPariPremaIndia
    @PamPariPremaIndia ปีที่แล้ว

    MOUNTAIN LOADs of Information. Indian kids need to get time to digest all these stories to know their varalaar
    Ty Anna

  • @tirumalaikumar8289
    @tirumalaikumar8289 2 ปีที่แล้ว

    அருமை சகோதரா

  • @riyasdeenhassan6565
    @riyasdeenhassan6565 2 ปีที่แล้ว +1

    super bro

  • @synho2104
    @synho2104 2 ปีที่แล้ว +3

    Rani velunachiyar🔥🔥🔥🔥🔥

  • @Umashankar-il9dz
    @Umashankar-il9dz 4 หลายเดือนก่อน

    மென்மையாகவும் தன்மையாகவும் உண்மையை உரக்க பேசுகின்ற ஞான முரசு மன்னர்மன்னன்

  • @walajapetwithvenkat3451
    @walajapetwithvenkat3451 2 ปีที่แล้ว +13

    கிட்டத்தட்ட தென் இந்தியாவை அதாவது 72 பாலையங்கலை திரட்டி ஆங்கிலேயர்களுடன் போரிட்டவர் இதுவே முதல் இந்திய சுதந்திர போர்

    • @VP.1
      @VP.1 2 ปีที่แล้ว

      Avan unna muttala aaguraan athu theriya matenguthu mootheviku.cheran,cholan,pandiyan appadinaley vaal and vill thanda. Beerangi tamilanal uruvaagapattatha illai apagarikapattatha.Avan you tube amuontukaga soltran. Udaney ivaruku appadiye tamil veeram pongiruchu. Enna peasuranunu theriyathu,evana pesuranu theriyathu. Subhash chandra bose orrisa than poorivigam. Itha ethukuda namma orrla irukukura independence fighter kooda Compare pantreenga. Aduthavan vaanthi eduthatha nee appadiye saapuduva. Thirunthugada moothevigala

  • @yogifabrics
    @yogifabrics 2 ปีที่แล้ว

    சிறப்பு.. தங்களை எங்கனம் தொடர்பு கொள்வது சகோ..?

  • @selvamanim7552
    @selvamanim7552 2 ปีที่แล้ว +3

    சுதந்திர தின ஊர்திகள் தமிழகத்தின் சார்பில் ஈ.வெ.ராமசாமியை தவிர்த்திருந்தால் அனுமதி கிடைத்திருக்கலாம் என கருதுகிறேன்.

  • @manim425
    @manim425 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் மன்னர் மன்னா

  • @letsmoveforwardtogether9587
    @letsmoveforwardtogether9587 2 ปีที่แล้ว

    Anna video super.. Oru request Anna nega ovvoru name sollum potu avanga photo visible pannina romba helpful ah irruku Anna

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz 2 ปีที่แล้ว

    Great 😀❤️👍🙏

  • @rajupongiagounder1461
    @rajupongiagounder1461 2 ปีที่แล้ว +1

    அருமை. இம்முறை என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.