ப்பா காளைகளுக்கு 28 லட்சத்தில் நீச்சல்தொட்டி / ஈரோட்டில் வளரும் 15 காரசாரமான கட்டுத்தரை காளைகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ธ.ค. 2022
  • #manvasamlavanya #erodemaadu
    #kirungakottaimehanicmaadu
    disclaimer
    This video is education purpose only
    This channel does not promote or encourage any illegal activities
    In all the video recordings we post about the breeding methods of traditional games and the eating patterns and medical methods. The animals were not harmed. We operate under youtube Terms
    Hello TH-cam This video was taken only for awareness and not for any other reason If there is any problem with this video please get in touch lollysweety2627@gmail
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976""
    If you would like to remove any clips and AUDIO i have used in this video, send a email to lollysweety2627@gmail.com
    and clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
    Dear request of the cow owners. Not to bother anyone’s mind
    ப்பா காளைகளுக்கு 28லட்சத்தில் நீச்சல்தொட்டி / ஈரோட்டில் வளரும் 15 காரசாரமான கட்டுத்தரை காளைகள்
    Lavanya contact 👇👇👇👇👇👇👇👇👇
    8056610489
    Facebook page manvasam lavanya
    👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
    / lavanya2727
    Facebook 👉🏻m. profile.php?_rdr
    Instagram 👉🏻 / i
    Click
    Join our whatsapp
    👇👇👇👇👇👇👇👇
    chat.whatsapp.com/BD6OV9c5t1V...

ความคิดเห็น • 320

  • @paridhivendhan
    @paridhivendhan ปีที่แล้ว +213

    தெக்கத்தி சீமையின் வீரமிகு காளைகளை மேற்கத்திய முல்லை நிலத்தில் வளர்க்கும் ஐயா பழனியப்பா கோனார் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும்......

  • @velmurugan2845
    @velmurugan2845 ปีที่แล้ว +139

    எங்கள் குலத்திற்கே பெருமையை சேர்த்த அய்யாவிற்கு நன்றி

  • @mps427
    @mps427 ปีที่แล้ว +117

    மரியாதைக்குரிய பழனியப்ப கோனார் அய்யா.... 🙏அன்பான மனிதர், எளிமையான பேச்சு, PR அய்யாவின் அன்பான அன்பர்.... தர்மபுரி மண்ணிற்கும் அய்யாவிற்கும் நெருங்கிய நட்பு உண்டு என்பதை கண்டேன் சந்திப்பில்.... ❣️🙏🔥

    • @manojkumars189
      @manojkumars189 7 หลายเดือนก่อน +2

      🔴🔴🔴நாம் கோனார் குடி மக்கள் நம் குடியை யாதவ் என்ற வார்த்தையால் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் இல்லை நாம் யாதவ் என்கிற பெயரை ஜாதி சான்றிதழில் பதிவிடுவதால் வட இந்தியாவில் வாழும் யாதவ குடி மக்களுக்குதான் இடஓதுக்கில் லாபம்🔴🔴🔴
      கோ ஏன்றால் அரசன் என்று பொருள்
      கோனார் ஏன்றால் முல்லை நிலத்து(தினையின்)அரசன் என்று பொருள் எதுக்குல புலியை(கோனார்) பூனைகுட (யாதவ்) கலப்படம் செய்ரிங்க🔴🔴🔴

  • @user-zo4pz3os6d
    @user-zo4pz3os6d ปีที่แล้ว +28

    ஐயா அவர்களின் எதார்த்தமான வார்த்தையும் பணிவான பேச்சும் அழகாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா

  • @VijayKumar-bb1xq
    @VijayKumar-bb1xq ปีที่แล้ว +48

    PR ஐயாவுக்கும் பழனியப்ப கோனார் & உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ... 🐂💕🙏

  • @user-ru2mz4uy4h
    @user-ru2mz4uy4h ปีที่แล้ว +225

    பழனிப்பா கோனார் ஐயா நீங்கள் விரைவில் ரேக்ளா பந்தயத்தில் உங்கள் பயணம் தொடர வேண்டும் உங்கள் வருகைக்குகாக காத்திருக்கிறோம்....🔥👑😍

    • @murugansamy5688
      @murugansamy5688 ปีที่แล้ว +1

      Kaaranam. Marketing sir. Naattu matugalai alipathil peeta. Vaangum. Kamison. Thansir.

    • @meyyarmani9004
      @meyyarmani9004 ปีที่แล้ว +2

      ஆமா ப்ரோ வரணும் இவரும்

    • @hiddenpearlgamers925
      @hiddenpearlgamers925 ปีที่แล้ว

      🐂🐂🐂🐂🐂🔱📿📿📿🌍

    • @RuthpaspockPeeter
      @RuthpaspockPeeter 7 หลายเดือนก่อน

      ஜெல்லிக்கட்டு நட பெரவேன்டும்

    • @manojkumars189
      @manojkumars189 7 หลายเดือนก่อน +2

      🔴🔴🔴நாம் கோனார் குடி மக்கள் நம் குடியை யாதவ் என்ற வார்த்தையால் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் இல்லை நாம் யாதவ் என்கிற பெயரை ஜாதி சான்றிதழில் பதிவிடுவதால் வட இந்தியாவில் வாழும் யாதவ குடி மக்களுக்குதான் இடஓதுக்கில் லாபம்🔴🔴🔴
      கோ ஏன்றால் அரசன் என்று பொருள்
      கோனார் ஏன்றால் முல்லை நிலத்து(தினையின்)அரசன் என்று பொருள் எதுக்குல புலியை(கோனார்) பூனைகுட (யாதவ்) கலப்படம் செய்ரிங்க🔴🔴🔴

  • @RajaRaja-zj5rf
    @RajaRaja-zj5rf ปีที่แล้ว +44

    ஜயா பழனியப்பா கோனார் ஈரோடு மாவட்டத்திற்குபெருமை சேர்க்கும் வகையில் வாழ்கிறார் மிக அருமையான பேச்சு ஐயா எங்கள் மனதில் இடம் பிடித்து விட்டீர்கள் உங்கள் காளைகள் உங்கள் பெயரைக் காக்கும் அதற்கு மேல்உங்கள் பெயரை பறைசாற்றும் தமிழக முழுவதும் அல்ல உலகம் முழுவதும்நன்றி ஐயாமதுரையில் இருந்து ராஜா பெறுமை.

  • @pandiprabhu735
    @pandiprabhu735 ปีที่แล้ว +61

    கடுமையான போராட்டத்திற்கு பிறகு ஐயா பழனியப்ப கோனார் மாடு முதலாவதாக முதல் கொடி எடுத்து தனியா கேட்பதற்கே அவ்வளவு சந்தோசமாக இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா விரைவில் வாருங்கள் ரேக்ளாவில்

    • @Syedibrahim-cg9pk
      @Syedibrahim-cg9pk ปีที่แล้ว

      பழனியப்ப கோனார்ஜல்லிக்கட்டுமாடுவளர்ப்பதற்கு நன்றி இப்படிக்கு திமுக சைய்யது நத்தம்

  • @kadhermohideen9901
    @kadhermohideen9901 ปีที่แล้ว +23

    ஐயா ஒருத்தரை கூட விடாமல் எல்லோரையும் பாராட்டி உற்சாக படுத்தி உள்ளீர்கள். Really great man sir. Superb

  • @kumargomathi7738
    @kumargomathi7738 ปีที่แล้ว +56

    பழனியப்ப கோனார் அவர்களின் நல்ல மனசுக்கு
    இறைவனை வோண்டுகிறோன் 🙏

  • @arunkishore1532
    @arunkishore1532 ปีที่แล้ว +13

    PR ஐயா அவர்களுக்கு மக்கள் நாம் அனைத்து ஆதரவுகளையும் தர வேண்டும். பொருளாதார,சட்ட உதவிகளை அரசும் மக்களும் தர வேண்டும். Peta ஒருத்தன் நம் தமிழ்நாடை எதிற்கிறான் என்றால் நாம் பலம் என்ன?

  • @dhanadilshan4566
    @dhanadilshan4566 ปีที่แล้ว +30

    18ம் குடி இன்பு அண்ணனின் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 👍 ஐயா பல இளைஞர்களுக்கு முன்னுதாரணம்.நன்றி சகோதரி 👍 அவர் சொன்னது போல உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉 இன்புவின் ரசிகன் மிரட்டுநிலை தனபால் 👍

  • @Ragavanragavan02
    @Ragavanragavan02 ปีที่แล้ว +17

    அருமையான பேட்டி மண்வாசனை லாவண்யா நன்றி அண்ணன் தான் அண்ணன் சிறுவயதிலே மாடு வளர்ப்பது இன்ட்ரஸ்ட் நாங்களே இந்த வீடியோ பார்த்த பிறகுதான் மாடுகளுக்காக இவ்வளவு செலவு பண்ணி வச்சு இருக்காறு தெரியுது அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @devidoss9863
    @devidoss9863 ปีที่แล้ว +37

    ஐயா பழனியப்பா கோனார் அவர்களே உங்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். உங்கள் காளைகளின் வளர்ப்பு வளர வேண்டும். பெருக வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Veerajallikkattugroup
    @Veerajallikkattugroup ปีที่แล้ว +17

    ஐயா உங்களின் உறக்கமான பேச்சியை கண்டு நான் வியந்து விட்டேன் உங்களுடைய வளர்ச்சிகளை மேலும் வளர சிறப்பான காளைகளை வளர்த்து ஜல்லிக்கட்டு களங்களை காண என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மரபு எங்க ஜல்லிக்கட்டு சார்பாக வீரா குரூப் சார்பாக அதிகாரி ஜல்லிக்கட்டு பேரவையின் தர்மபுரி சார்பாக வாழ்த்துக்கள் ஐயா மற்றும் பேட்டியை எடுத்த மண்வாசனை லாவண்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @Marimuthu-nh2qh
    @Marimuthu-nh2qh ปีที่แล้ว +41

    Palaniyappa konar ayaa mugavum nallavar, Valthugal💙 💛💛💙💛💙

  • @rajaeee9533
    @rajaeee9533 ปีที่แล้ว +38

    நம் தமிழ் பாரம்பரியத்தை காக்கும் அய்யாவுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏

  • @user-ww6wo2gd6l
    @user-ww6wo2gd6l ปีที่แล้ว +100

    கொங்கு சீமையில் முல்லைநிலத்தின் அடையாளத்தை காத்துவரும் பழனியப்பகோனாருக்கு வாழ்த்துக்கள்..

  • @palaniselvam4289
    @palaniselvam4289 ปีที่แล้ว +13

    இந்த மாதிரி வீடியோக்களை உச்சநீதி மன்றத்தில் ஆதாரமாக சமர்பிக்க வேண்டும்

  • @rnarayanamoorthirnarayanam1869
    @rnarayanamoorthirnarayanam1869 ปีที่แล้ว +40

    வீர பரம்பரை கோனார் வாழ்க வளமுடன்

  • @veerakumard5621
    @veerakumard5621 ปีที่แล้ว +51

    நல்ல மனிதர் அனைவரிடமும் அன்பாக பழகுவார்கள்

    • @balasubramanianmuthaiyan4470
      @balasubramanianmuthaiyan4470 ปีที่แล้ว

      ஐயா PR. இந்த ஏறுதழுவுதலை காப்பாத்த. எப்பாடு படுகிறார் எவ்வளுவு தன்சொந்த செலவில் ஒரு மணிக்கு ரூ6 லட்சம்செலவு வழக்கறிஞர் க்கு என்பதை ஐயா சத்தியமங்கலம் பழனியப்பன் கோனார் சொல்லக்கேட்டு தெரிந்து கொண்டேன். உங்கள போன்று இயன்றவர்கள் அவருக்கு தோள்கொடுத்து துணையாக. இருந்து இந்த BETA.(மணிக்கு ரூ26லட்சம்)கொடுத்து செய்ய வேண்டிய அவசியம் உள்நோக்கம் இல்லாமலா இந்த தப்பை செய்கிறார்கள்.இந்தியாவின் தமிழகத்தின் பாரம்பரியத்தை மீட்டு காப்பாத்த அனைவரும் ஐயா PR க்கு உதவியாக இருக்க வேண்டாமா?

  • @donilourdu
    @donilourdu ปีที่แล้ว +12

    தார் போட்டா கொன்றுவேனு சொல்லது மிகச் சிறப்பு.

    • @usahappyvideos
      @usahappyvideos ปีที่แล้ว

      தார் போட்டா என்றால் என்னங்க

    • @chokkalingam.m8068
      @chokkalingam.m8068 ปีที่แล้ว +1

      தார் குச்சியில் சின்ன முள் வைத்து குத்துவது

  • @user-jz8dm9gj5k
    @user-jz8dm9gj5k ปีที่แล้ว +31

    பழனிப்பா கோனார் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @senthilkumar6515
    @senthilkumar6515 ปีที่แล้ว +13

    ஐயா பழனியப்ப கோனாா் அவ்களுக்கு தேவேந்திரகுல வேளாளா் சாா்பாக நன்றி வாழ்த்துக்ள் ஐயா மேலும் உற்சாகப்படுத்துங்க காளையயும் காலை"பிடிப்போரையும் ஊக்கப்படுத்துங்க நன்றி ஐயா

  • @kalyanakumar7837
    @kalyanakumar7837 ปีที่แล้ว +23

    ஜல்லிக்கட்டடின் காவலர் என்றும் எங்கள் ஐயா PR

  • @muthuvijayan4784
    @muthuvijayan4784 ปีที่แล้ว +3

    ஐயா...உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் நன்றி....
    உங்கள் பூர்வீகம் தென்மாவட்டமா...இல்லை ஈரோடு மாவட்டமா...
    உங்கள் பேச்சு மொழி தென்மாவட்ட பேச்சு வழக்கு போன்று உள்ளது...

  • @saravannan462
    @saravannan462 ปีที่แล้ว +6

    ஐயா காளைகள் அனைத்தும் சூப்பர் நீங்கள் 2023 முதல் பரிசு வாங்க வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா

  • @logeshsachin8303
    @logeshsachin8303 ปีที่แล้ว +18

    பழனியப்பா கோனார் அய்யா ❤️ உங்கள் சேவை 🙏🙏

  • @tnreklalovers2675
    @tnreklalovers2675 ปีที่แล้ว +5

    அருமையான கொங்குதமிழ் பேச்சு நல்ல எளிமையான மனிதர்

    • @usahappyvideos
      @usahappyvideos ปีที่แล้ว +1

      Respect ah pesuraru but kongu slang illanga. inguttu anguttu ellam kongula sollamatom.

  • @shanmugarajramachandran778
    @shanmugarajramachandran778 ปีที่แล้ว +4

    பழனியப்ப கோனார் ஐயா உங்களின் செயல்பாடு மிகவும் பெருமையாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @balakrishnangovindraj8150
    @balakrishnangovindraj8150 ปีที่แล้ว +15

    வாழ்த்துக்கள் ஐயா பாரம்பரியத்தை விடாமல் கடைப்பிடித்ததற்கு நன்றி 🙏🙏🙏

  • @sudhakarp3068
    @sudhakarp3068 ปีที่แล้ว +1

    ஐயா உங்களது காளைகளை ஒவ்வொன்றுக்கும் ஓர் பெயர் வைத்துள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது இறைவனுக்கு பணிவிடை செய்வது போல் உள்ளது உங்களது பேச்சு

  • @subramanianmani433
    @subramanianmani433 ปีที่แล้ว +8

    அய்யா அவர்கள் நீங்கள் என்றும் சிறப்பாக இருக்கு படி கடவுளை வேண்டுகிறேன்.லாவண்யா உங்களுக்கும் சேர்த்து.

  • @malairaj8807
    @malairaj8807 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள். லாவண்யா. சூப்பர் ஐயா. பழனியப்பன். கோனார்

  • @suppukbs8875
    @suppukbs8875 ปีที่แล้ว +7

    அய்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் நானும் காளைகளை பிள்ளைகள் போல் வளர்கின்றேன்

  • @user-jr6mu3mi1p
    @user-jr6mu3mi1p ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள் கோனாரே
    🙏🙏🙏

  • @AgriAutoIndia
    @AgriAutoIndia 6 หลายเดือนก่อน +1

    அருமை ஐயா . நானும் சத்தியமங்கலம்தான் . பெருமையாக உள்ளது. Nice interview sister

  • @photography3096
    @photography3096 ปีที่แล้ว +16

    ஐயாவின் பேச்சு மிக சிறப்பு 🔥🔥

  • @user-sv8ww6fz9z
    @user-sv8ww6fz9z ปีที่แล้ว +5

    கோனார் ஐயா சூப்பர்

  • @uzhavangoatfarming3697
    @uzhavangoatfarming3697 ปีที่แล้ว +2

    ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் வணக்கம்👍🙏🙏
    திருமதி லாவண்யா அவர்களுக்கும் என்னுடைய வணக்கம்
    நான் கடலூர் மாவட்டம் என்னுடைய பெயர் வெங்கடேசன் நான் இதுவரை ஜல்லிக்கட்டு காளைகளை நேராக நின்று பார்த்தது கூட இல்லை
    அதே மாதிரி ஜல்லிக்கட்டு நடப்பதையும் நேராக பார்த்ததில்லை
    விரைவில் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும்
    ஐயா அவர்களின் இந்த பணி மென்மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்💐💐💐

  • @Tamilan202
    @Tamilan202 ปีที่แล้ว +8

    பழனியப்பக்கோனார் ஐயா நீங்கள் மென்மேலும் வெற்றி பெற ஒரு கோனாரின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @balajipannaiyar176
    @balajipannaiyar176 ปีที่แล้ว +13

    Best wishes YADAVAR AYYA

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision ปีที่แล้ว +8

    ஐயா அவர்கள் மிக அழகாக பேசுறீங்க.🤝🤝🤝🤝🙋🙋🙋🙋

  • @sigmanbright3444
    @sigmanbright3444 ปีที่แล้ว +8

    Super akka nice vedio 🔥💥 பீஷ்மா நான் பார்த்து வியந்த மாடு 👑😈

  • @rameshragul2163
    @rameshragul2163 ปีที่แล้ว +3

    தான் தான் என்று தலைகனம் கொண்டு பேசாமல் எளிமையான முறையில் ஒரு சிறந்த நேர்காணல் 💫🤗❤

  • @heart3975
    @heart3975 ปีที่แล้ว +10

    வாயில்லா ஜிவனை அது இது என்று சொல்லாமல் அவர் இவர் என்று மரியாதையுடன் பேசும் உங்கள் நல்ல மனதிற்கு நீங்கள் நூறு ஆண்டு காலம் வாழ வேண்டும் ஐயா

  • @ragunatharjunan847
    @ragunatharjunan847 หลายเดือนก่อน

    அருமையான பேச்சு பழனியப்பா கோனார் ஐயா. கள்ளம் கபடம் அற்ற மனசு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Karthickmercy
    @Karthickmercy ปีที่แล้ว +11

    சொர்க்கத்திற்கு செல்ல பலர் துடிக்க ஐயா சொர்கதையே உருவாக்கி அதற்கே தீனி கொடுத்து வளர்க்கிறார் .வாழும் வாழ்கை சொர்கமே

  • @florencesuriya114
    @florencesuriya114 ปีที่แล้ว +12

    This gentleman has spend 28lacs for swimming pool especially for his lovable bull's.
    It shows his Passion and love with his bull's as his son's.

  • @sathyasingam1032
    @sathyasingam1032 ปีที่แล้ว +4

    Iyayyaaa vanakkam super I like my world jallikattu

  • @Suresh-oz8vu
    @Suresh-oz8vu ปีที่แล้ว +10

    Keep going Congratulations 🎉 Palaniyappa Konar Ayya

  • @Manikandan-xs8pn
    @Manikandan-xs8pn ปีที่แล้ว +3

    வாழ்க கோனார் புகழ்

  • @user-gd7nz6hp4u
    @user-gd7nz6hp4u 8 หลายเดือนก่อน +1

    ஐயாவோட பேச்சு வேற லெவல் சூப்பர்ங்க ஐயா பாசத்துடன் ரங்கா

  • @elangoek216
    @elangoek216 ปีที่แล้ว +14

    👑 Brand of komban ❤️⚡🔥

  • @kapilkon9849
    @kapilkon9849 ปีที่แล้ว +6

    ரொம்ப அருமையான காளைகள்

  • @senthilkumar6515
    @senthilkumar6515 ปีที่แล้ว +13

    காா்ப்பரேட் விவசாயம் வேண்டாம் இயற்க்கைக்கு திரும்புவோம் விவசாயத்த முன்னெடூப்போம் பொறியல்துரை மானியம் வேண்டாம் மரபணு விதை தவிர்ப்போம் பழமையான தமிழர்மரபை"மீட்டெடுப்போம்

  • @kumarsnr3640
    @kumarsnr3640 ปีที่แล้ว +6

    Vera level ayya, sister lavanya vaalthukkal arumaiyana interview,inbu, karuppu durai Annan kitta oru interview edunga please

  • @svsivaprakeshsivaprakesh4380
    @svsivaprakeshsivaprakesh4380 ปีที่แล้ว +3

    💐💐🙏🏽ஐயா உங்கள் அனைத்து காலை கலும் அருமை💐💐🙏🏽

  • @ml29282
    @ml29282 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு நன்றி lavanya❤️ akka

  • @ManiKandan-ph9gn
    @ManiKandan-ph9gn 9 หลายเดือนก่อน +1

    பழனிப்பாகோனார் ஜயா வாழ்க வளமுடன் கோனார் என்றல். ஆடு மாடு உயிர்

  • @tn77kombangroup62
    @tn77kombangroup62 ปีที่แล้ว +11

    தங்கப் புள்ள கொம்பன் 💥💛

  • @jaik9321
    @jaik9321 ปีที่แล้ว +7

    what a love for cows from this Gentleman ; How PETA says these people trouble ox ? unacceptable ...some politics...victory for TN

  • @srinivasansrini6560
    @srinivasansrini6560 ปีที่แล้ว +2

    மிக அருமையான வீடியோ மிக அருமை குரல் வாழ்த்துக்கள்

  • @danuramesh2289
    @danuramesh2289 ปีที่แล้ว +5

    சூப்பர் ஐயா

  • @karuppusamy1099
    @karuppusamy1099 ปีที่แล้ว +5

    வாழ்த்து க்கள் வாழ்த்து க்கள் அண்ணாவாழ்த்துக்கள்

  • @karthikeyanpandian744
    @karthikeyanpandian744 ปีที่แล้ว +3

    Aiyya pesurathu... Apdiye mei silukkudhu... Maadu vechurikavanuku thaan theriyum adhu paasam... 💕

  • @kaalaiveriyan1477
    @kaalaiveriyan1477 ปีที่แล้ว +7

    Vaalthukkal sister 🎆🎆💐💐💐💐💐

  • @basheerahamed9806
    @basheerahamed9806 ปีที่แล้ว +3

    Super Akka😍Valthukal🤝

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision ปีที่แล้ว +5

    மண்வாசம் சகோதரி 🤝🤝🤝🤝🤝
    வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐

  • @arunprasadh5356
    @arunprasadh5356 ปีที่แล้ว +9

    Great PR Rajasekar ayya 🙏🙏🙏

  • @eniyavanirs5441
    @eniyavanirs5441 ปีที่แล้ว +3

    Arumaiyana pathivu

  • @kalingaraj1073
    @kalingaraj1073 ปีที่แล้ว +6

    கோனார் என்றால் அராசன்

  • @arunkumar-sq1tl
    @arunkumar-sq1tl ปีที่แล้ว +8

    2023 - வெற்றி தொடர வாழ்த்துக்கள் 🔥🔥🔥

  • @sathishkumara8004
    @sathishkumara8004 ปีที่แล้ว +14

    PR. ஐயாவின் கடுமையான உழைப்பை நேயர்களுக்கு எடுத்துக்கூறிதர்க்கு நன்றி.நன்றி.

  • @RAJAG-nr6ut
    @RAJAG-nr6ut 6 หลายเดือนก่อน

    உங்களுடைய பேச்சு இனிமை,உங்களுயை செயல்பாடு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்❤

  • @mubarakba3686
    @mubarakba3686 ปีที่แล้ว +6

    அருமை ஐயா

  • @jafferjaffer3327
    @jafferjaffer3327 ปีที่แล้ว +3

    அருமை பாராட்டுக்கள்

  • @r.thangathuraidurai3092
    @r.thangathuraidurai3092 ปีที่แล้ว +2

    மாடு பிடி வீரர்கள் அனைவருக்கும் அரசாங்கம் வேலைகளில் முன்னுரிமை தரவேண்டும். தமிழ் இணத்திற்கே பெருமை சேர்க்கும் வீரர்களை ஊக்கத்தொகை அல்லது அரசு வேலை வாய்ப்புளில் முன்னுரிமை தரவேண்டும்.

  • @user-sz1um8kw2e
    @user-sz1um8kw2e 8 หลายเดือนก่อน +1

    பழனியப்பாக்கோனார் ஐயா அவர்களுக்கு நன்றி💯💪🙏👍

  • @user-md7sg3os7t
    @user-md7sg3os7t ปีที่แล้ว +3

    நன்றி ஐயா 💪

  • @nathiyaakshaya1610
    @nathiyaakshaya1610 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் ஐயா சூப்பர்

  • @malisamy-zy2ek
    @malisamy-zy2ek 6 หลายเดือนก่อน

    Arumai saya palaniappan yadav, avatar kalaikal. Valthukkal.

  • @sankarananth8515
    @sankarananth8515 ปีที่แล้ว

    சிறப்பானமுயற்சி வாழ்த்துகள்

  • @vengateshboss-ym9jg
    @vengateshboss-ym9jg ปีที่แล้ว +1

    Anna super 🤝👌👍🔥💪🇮🇳❤

  • @ramarv8682
    @ramarv8682 ปีที่แล้ว +3

    எண்ணம் போல் வாழ்க்கை... அய்யா அவர்கள்

  • @Suresh-rq8td
    @Suresh-rq8td ปีที่แล้ว +6

    Super ayya 💐💐💐💐💐

  • @rajpress1958
    @rajpress1958 10 หลายเดือนก่อน

    Vellanthiyana sirippaiya உங்கள் சிரிப்பு. உங்கள் பணி சிறக்க Vazhtthugal.

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 ปีที่แล้ว +1

    வீடியோவுக்கு 🙏நன்றி 🙏

  • @thirumalai2707
    @thirumalai2707 ปีที่แล้ว +5

    அருமை

  • @DhanaSathish-qw4xj
    @DhanaSathish-qw4xj 6 หลายเดือนก่อน

    Super ayya...veerarkalukkum mariyatha kuduringa...❤

  • @akashsuresh8827
    @akashsuresh8827 ปีที่แล้ว +4

    சிறப்பு

  • @sundarapandian4580
    @sundarapandian4580 ปีที่แล้ว +5

    நன்றி ஐயா நாம் தமிழர் 💪💪👃👍

  • @muralimoorthi9489
    @muralimoorthi9489 ปีที่แล้ว +3

    சூப்பர் அண்ணன

  • @usankar8984
    @usankar8984 ปีที่แล้ว +9

    Skr kgf petti edunka akka
    Please

  • @shanmugams.6782
    @shanmugams.6782 ปีที่แล้ว

    மிக சிறப்பு ஐயா

  • @manis7259
    @manis7259 ปีที่แล้ว +6

    சிங்கை மணி தங்கை லாவண்யா 😍😍😍

  • @taradevi8128
    @taradevi8128 11 หลายเดือนก่อน

    Valthukal

  • @sandysanthosh8686
    @sandysanthosh8686 ปีที่แล้ว +2

    சபாஷ் கோனார் ❤️

  • @manivelv290
    @manivelv290 ปีที่แล้ว +6

    Kondayampalli kombam vaangiya sathyamangalam palaniyappan annavukku vaalthukal🔥engal kombana nalla paathukonga

  • @Kingofreklatn
    @Kingofreklatn ปีที่แล้ว +9

    💙💛