ความคิดเห็น •

  • @tajshayan3257
    @tajshayan3257 2 หลายเดือนก่อน

    நல்ல அரசியல் லை என்றுமே தமிழக மக்கள் விருப்பம்

  • @grandpa8619
    @grandpa8619 2 หลายเดือนก่อน +4

    லாபம் 20 %வைத்து நடத்தினால் நல்லது.
    பணம் ஒதுக்கினால் இருப்பவர்ள் தின்று விட்டு
    போனால் கணக்கு தெரியுமா.....

  • @dinakaran4863
    @dinakaran4863 2 หลายเดือนก่อน +1

    CM MK Stalin ❤❤❤ A Gem

  • @rajrathinamn697
    @rajrathinamn697 2 หลายเดือนก่อน +1

    அம்மா உணவகம் தொடர வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் அங்கு பசியாற்று வேண்டியது தான் முதல்வேலை. அதனால் தினந்தோறும் காலை இட்லி தோசை என்று போடுவதற்கு பதில் ஒவ்வொரு நாளும் இட்லி என்றும் உப்புமா என்றும் பொங்கல் என்றும் போடலாம். மதியம் ஒவ்வொரு நாளும் சாம்பார் சாதம் தயர் சாதம் என்றும் எலுமிச்சை சாதம் தயிர் சாதம் என்றும் போடலாம்.

  • @pkumaran5362
    @pkumaran5362 2 หลายเดือนก่อน

    அம்மா உணவகம் பற்றி முதல்வரின் பார்வை அரசியல் நாடகம் 3 வருடம் அம்மா உணவகம் பற்றி எந்த தகவலும் சொல்லாத முதல்வர் இப்ப ஆய்வு செய்து 21 கோடி ரூபாய் ஒதுக்குவது ஒரு விளம்பரம் மட்டுமே...... இதில் ஸ்டாலின் அவர்களை நான் குறை சொல்ல மாட்டேன் யாரோ எழுதி கொடுப்பதை படிக்கும் நபராக மட்டுமே ஸ்டாலின் இருக்கிறார்..........

  • @vkk6758
    @vkk6758 2 หลายเดือนก่อน +1

    Cm should visit every village to see the problem facing people.dont show here amma canteen school canteen.when ekection he will go to streets

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 2 หลายเดือนก่อน

    பறக்கும் சாலை திட்டத்தால் எத்தனை கோடி நஸ்ட்டம் ஆனது. அதையும் சொல்லுங்கள்.

  • @nicksonnickson1263
    @nicksonnickson1263 2 หลายเดือนก่อน

    இன்னைக்குஅம்மாவிரும்பினதைஎடப்பாடிசெய்யலகட்சியைகைப்பத்துவதுலதான்அவரதுசெயல்உள்ளதுஅம்மாவின்கொள்கையைவிடதன்னைதான்பெரியதாகநினைத்ததினால்முதல்வர்இதைசெய்கிரார்

  • @srinivasanr9771
    @srinivasanr9771 2 หลายเดือนก่อน

    Summa padam podukirar. Priyan muttu koduthsthu pothum

  • @sivakumart9262
    @sivakumart9262 2 หลายเดือนก่อน

    Enga oorla last 3 month oil and thuvaram paruppu tharala

  • @kannapiranshunmuganandam4655
    @kannapiranshunmuganandam4655 2 หลายเดือนก่อน

    Why not rename as "Mudalamaichar Unavagam" so that any ruling party would take care about unavagam without any partiality by allotting required fund in Budget with no profit and no loss as policy.

  • @ragupandiv8764
    @ragupandiv8764 2 หลายเดือนก่อน +2

    அம்மா உணவகத்தில் தயிர் சாதம் என கூறி வடிதண்ணீரில் உப்பை போட்டு தயிர்சாதம் என்கிறார்கள் பருப்பு சாதம் என கூறி பருப்பு, காய்கறிகள் இல்லாமல் பருப்பு சாதம் என்கிறார்கள் ஏழைகள் உண்ணக்கூடிய உணவு இப்ப ஏழைகள் ஏன் சாப்பிட வருகிறிர்கள் என்பது போல உணவகம் செயல்படுகிறது முதல்வர் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

  • @davida2507
    @davida2507 2 หลายเดือนก่อน +2

    அதிமுக காரங்க போய் முதல்ல சாப்டுங்க.

    • @pkumaran5362
      @pkumaran5362 2 หลายเดือนก่อน

      விளிம்பு நிலை மக்கள் பல இலட்சம் பேர் உணவு உண்ட இடம் அது....... இதில் அதிமுக என்ன திமுக என்ன........ அம்மா உணவகம் என்பது அதிமுக காரன் பணமும் கிடையாது...... மாதம் மகளிர் பெறும் 1000 ரூபா கருணாநிதி ஸ்டாலின் வீட்டு பணமும் கிடையாது..........

  • @eswaranmd4129
    @eswaranmd4129 2 หลายเดือนก่อน +1

    அம்மா உணவகமும் வேண்டாம்.ஒரு மயிரும் வேண்டாம்

    • @dinakaran4863
      @dinakaran4863 2 หลายเดือนก่อน

      Nee Oram pooi MmmmmBu

    • @pkumaran5362
      @pkumaran5362 2 หลายเดือนก่อน

      வேற என்ன வேண்டும்.......
      பல ஆயிரம் பேர் பயன் பெற்ற திட்டம்.......
      கொரோனா காலத்தில் பல இலட்சம் பேருக்கு உணவு தந்த திட்டம்.........