மதுரை சுற்றுவட்டாரத்தையே கலக்குன Ex-Minister Vijayabaskar-ன் காளைகள் | Jallikattu | ADMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 69

  • @Vanakkamdamaplathirunelveli
    @Vanakkamdamaplathirunelveli 11 หลายเดือนก่อน +38

    கொரோனா நேரத்தில் இவர் செய்த களப்பணிகள் வேற லெவல் ❤ ntk

  • @MurthyMurthy-cg9so
    @MurthyMurthy-cg9so 9 หลายเดือนก่อน +7

    பாரம்பரியம் காக்கும் தங்க தமிழருக்கு வாழ்த்துக்கள்

  • @thiruarasuthiruarasu2069
    @thiruarasuthiruarasu2069 11 หลายเดือนก่อน +24

    வீர விளையாட்டுக்கு உறுதுணையாக இருக்கும் அண்ணன் அவர்களை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்

  • @kikamu1076
    @kikamu1076 11 หลายเดือนก่อน +26

    Dr Vijay Bhaskar அவர்களுக்கு நன்றி

  • @skrishanamoorthy8099
    @skrishanamoorthy8099 11 หลายเดือนก่อน +49

    நல்ல திறமையான அதிமுக அமைச்சர் இவர் சுகாதார துறை அமைச்சராக இருந்த போது நிர்வாகம் நன்றாக இருந்தது

    • @Dheva-wy8hg
      @Dheva-wy8hg 11 หลายเดือนก่อน

      Yes Brother 🙏🙏🙏

    • @HARIHARI-xo1te
      @HARIHARI-xo1te 11 หลายเดือนก่อน +1

      Avaru dr athanala antha field ah pathi nalla terinchirukum.. Keela irukavangala Vela vangiruparu

    • @kannathalsiva9402
      @kannathalsiva9402 11 หลายเดือนก่อน

      nee parthae

    • @kannathalsiva9402
      @kannathalsiva9402 11 หลายเดือนก่อน +3

      1 lakh crores ku properties irukuma

    • @discoraja6513
      @discoraja6513 11 หลายเดือนก่อน

      Yes

  • @mujahiteenmuja741
    @mujahiteenmuja741 11 หลายเดือนก่อน +6

    அருமையான காளைகள்

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 11 หลายเดือนก่อน +2

    Nandri Thambi ella kalyum neenda aulodu nalla errukanum 🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌

  • @thiruarasuthiruarasu2069
    @thiruarasuthiruarasu2069 11 หลายเดือนก่อน +13

    விஜய் பாஸ்கர் விஜய் பாஸ்கர் அண்ணனே பாராட்டுகிறேன் அழிவு பாதைக்கு சென்று கொண்டிருக்கும் நம் இன காளைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.... அவருடைய பணிவான பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா ஓட்டங்காடு அரசு

  • @KalaiselviMurugaraj
    @KalaiselviMurugaraj 11 หลายเดือนก่อน +4

    Vijay annan valgavalarga ❤❤❤

  • @BharathiSankar-c2i
    @BharathiSankar-c2i 11 หลายเดือนก่อน +9

    Super sir😊

  • @Blitzkrieg123
    @Blitzkrieg123 11 หลายเดือนก่อน +19

    நல்ல மனிதர் CVB 🌱

  • @Vasant26
    @Vasant26 11 หลายเดือนก่อน +16

    ED IT CBI yaaru vanthalum avuthu vitrunga.

  • @Kaavannaa.007
    @Kaavannaa.007 9 หลายเดือนก่อน +1

    மிக சிறப்பு சார் 👍👍👌

  • @VjsPath
    @VjsPath 11 หลายเดือนก่อน +5

    சிறப்பு ..at least admk know and support Tamil culture and traditions .

  • @gulammydeena4350
    @gulammydeena4350 11 หลายเดือนก่อน +14

    நம்பர் 1 மாடு யாரையும் பிடிக்க விட மாட்டனுங்க 😂

  • @jothivel5587
    @jothivel5587 11 หลายเดือนก่อน

    Varalaarukku mudivurai yezhuthum neram nerunki vittathu thambi....wait and see..

  • @SamuvelD-d2b
    @SamuvelD-d2b 11 หลายเดือนก่อน +14

    16/01/2024 suriyur jallikkattu la intha chinna komban madu kalanthukicchu 20 nabar vanthanga oru madu pudi veeran ah kuda pudikkala vidala kattaiyila ninna meratturanga ithu nayama bro ipdi iruntha kattutharaiyile kattika vendithane bro

  • @palaniyandi5652
    @palaniyandi5652 9 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤

  • @ilayarajadhanuskodi925
    @ilayarajadhanuskodi925 11 หลายเดือนก่อน +2

    இந்த பேட்டி யினால் மக்களுக்கு என்ன சொல்லவரீங்க இதனால் மக்களுக்கு என்ன பயன் அவர் செய்த ஊழலையும் வெளிப்படுத்தவும்

  • @Kiran-nu6sq
    @Kiran-nu6sq 11 หลายเดือนก่อน +2

    7:48 Kenatthanamaga kelvi ketta anchor ku vazhthukkal

  • @sivakandhasamy8107
    @sivakandhasamy8107 9 หลายเดือนก่อน +1

    Jallikatuka pona videos kaaminga

  • @backiarajkbraj8368
    @backiarajkbraj8368 11 หลายเดือนก่อน +5

    Ellam corruption sethey sothu

  • @jothivinoth5326
    @jothivinoth5326 11 หลายเดือนก่อน +6

  • @r.p.creation4124
    @r.p.creation4124 11 หลายเดือนก่อน

    Kangeyam....❤

  • @pitquote
    @pitquote 11 หลายเดือนก่อน +2

    PTR COMPARE WITH THIS FELLOW. THAT IS CALLED EDUCATION AND EXPERIENCE

  • @pyropyro9074
    @pyropyro9074 11 หลายเดือนก่อน

    Evanaium maata pidikavidamaataanuga...😂 Vetti pandhaa...😂

  • @ranjithriswhan1705
    @ranjithriswhan1705 11 หลายเดือนก่อน +1

    cvb இவனுக்கு ஒரு நல்லா சீட்டா பாருங்க ஒரே பொய்யா சொல்லிட்டுஇருக்கன்

  • @sbaskarsb6057
    @sbaskarsb6057 11 หลายเดือนก่อน +7

    Gold vijayaBaskar ❤

  • @sonais
    @sonais 11 หลายเดือนก่อน

    ஒபிஎஸ்👍👍👍👍👍

  • @shehan4721
    @shehan4721 4 วันที่ผ่านมา

    😂😂too much of boasting 😂😂

  • @vvprabu1227
    @vvprabu1227 11 หลายเดือนก่อน +4

    நல்ல கானிம வளம் கொள்ளையார்

  • @venkateshg8496
    @venkateshg8496 11 หลายเดือนก่อน +1

    Aama ellame ivaru kooli velaki poi earn panathu

  • @selvamuthukumaran5016
    @selvamuthukumaran5016 11 หลายเดือนก่อน +2

    Vijayabaskar is the biggest corruption minister in admk other than velumani . So he is making these stuns , to gain people popularity with jallikattu and buffalo.
    People on one side will praise his buffalo for jallikattu stuns on other side vijayabaskar will make crores and crores of money in politics

  • @solmonsaloo1728
    @solmonsaloo1728 11 หลายเดือนก่อน

    Pre planned speech😂

  • @suryad7738
    @suryad7738 11 หลายเดือนก่อน +1

    Perumaiku kalai valarpavar pola

  • @karuppaiahp637
    @karuppaiahp637 11 หลายเดือนก่อน +13

    20 பேர் சுத்தி நின்னுக்கிட்டு ஒரு புடிகாரன கூட புடிக்க விடவே மாட்டானுக.... எதுக்குடா இந்த வெட்டி விளம்பரங்கள்

    • @suryad7738
      @suryad7738 11 หลายเดือนก่อน +1

      Apdeya bro na nachen

    • @Pandian015
      @Pandian015 11 หลายเดือนก่อน

      அதிலும் அரசியலா..
      🤦 ஐயோ கடவுளே..

  • @karuppaiahp637
    @karuppaiahp637 11 หลายเดือนก่อน +7

    நம்பர் ஒன்னா.... இத விட நல்ல காளை எத்தனையோ இருக்குடா

    • @Prasath-kw8gl
      @Prasath-kw8gl 11 หลายเดือนก่อน +2

      Unkitta iruka no 1 madu 🤣🤣

  • @karuppaiahp637
    @karuppaiahp637 11 หลายเดือนก่อน +107

    நீ வளத்தா தாண்டா உன் பேச்ச கேக்கும்.....

    • @santhoshkrishnan1594
      @santhoshkrishnan1594 11 หลายเดือนก่อน +4

      Entha oora ne.?

    • @gokulfromuk
      @gokulfromuk 11 หลายเดือนก่อน

      😂😂😂😂

    • @karuppaiahp637
      @karuppaiahp637 11 หลายเดือนก่อน

      வெங்காயம் ​@@santhoshkrishnan1594

    • @karuppaiahp637
      @karuppaiahp637 11 หลายเดือนก่อน

      ​@klgusserஅப்படியாடா சரிடா free3.027

    • @chandranmurugan7451
      @chandranmurugan7451 11 หลายเดือนก่อน

      கோடி கோடியாக கொள்ளயத்த பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்யும் தேச துரோகி மத்தியில், இவர் உள்நாட்டில் நம் மண் சார்ந்த தொழில் செய்வது எவ்வளவோ மேல்.

  • @sekarbabu713
    @sekarbabu713 11 หลายเดือนก่อน +7

    மாடு மேய்க்கும் தொழிலை
    தொடர்ந்து செய்தாலென்ன????
    இவனுக்கு என்ன அரசியல்???