ப்பா கபாடி ஆடும் காளை... 3 காலுதா மாணிக்கத்துக்கு / புதுக்கோட்டையை கலக்கும் AVM பாபு சின்னவர் காளை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 123

  • @sivaprakash518
    @sivaprakash518 2 ปีที่แล้ว +38

    அண்ணா நீங்கள் ஜல்லிக்கட்டு மீது வைத்திருக்கும் அன்பு வியக்க வைக்கிறது

  • @UsaUsa-ij6mr
    @UsaUsa-ij6mr 2 ปีที่แล้ว +33

    மாணிக்த்தை பார்த்துதான் நான் காளை வழர்க்க ஆசைபட்டேன்
    இன்று என்னிடம் 3காளையிருக்கு

  • @Venkatachalapathivenkata-kp1tx
    @Venkatachalapathivenkata-kp1tx ปีที่แล้ว +6

    உங்கள் மாணிக்கம் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் ஐயா ❤❤❤😊

  • @umapathi5855
    @umapathi5855 2 ปีที่แล้ว +41

    தமிழ்நாட்டின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு போட்டியின் தலை சிறந்த வர்ணனையாளர் புதுக்கோட்டை மாவட்டம் இராப்பூசல் அண்ணன் செங்குட்டுவன் அவர்களுடன் நேர்காணல் மிகுந்த எதிர்பார்ப்புடன் !!!

  • @thirruvarur-lt2os
    @thirruvarur-lt2os 10 หลายเดือนก่อน +2

    ஏ.வீ.எம். திரு.பாபு ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.❤

  • @karthikarajendren4649
    @karthikarajendren4649 2 ปีที่แล้ว +5

    என்ன உணர்வு அருமை ஐயா. நானும் மாடு பிடித்த காலம். விழாரிபட்டி கோயில் மாடு. விழாரிபட்டி பாழன் சங்கரன் எனது நண்பர்கள்.

  • @Dpforever
    @Dpforever 2 ปีที่แล้ว +11

    🔥Mass🔥 emotional speech

  • @paunraj1093
    @paunraj1093 2 ปีที่แล้ว +7

    Ennaku Rompa pudikum Karuppu Durai Anna 💥💥💥💥💥

  • @murugananthams3028
    @murugananthams3028 2 ปีที่แล้ว +2

    நன்றிபாபுஅன்னா. அருமையாகசொன்னீர்

  • @dhanadilshan4566
    @dhanadilshan4566 2 ปีที่แล้ว +9

    அண்ணனுக்கு இன்புவின் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🙏

  • @PGopiKumar-oe5wf
    @PGopiKumar-oe5wf 4 หลายเดือนก่อน

    Namathu ❤maanikkam❤babu.anna❤vazga

  • @vinothkannachinnathurrai8902
    @vinothkannachinnathurrai8902 ปีที่แล้ว +2

    ஆட்ட நாயகன் மாணிக்கம்🔥🔥🔥

  • @paunraj1093
    @paunraj1093 2 ปีที่แล้ว +6

    Rompa wait panra karuppu Durai Anna Interview ku

  • @Manojkumar-ow5qd
    @Manojkumar-ow5qd 2 ปีที่แล้ว +5

    Very emotional interview anna🤝🥰

  • @VaalKuruvi
    @VaalKuruvi 2 ปีที่แล้ว +4

    சின்னவர் காளை😍

  • @rjrb227
    @rjrb227 2 ปีที่แล้ว +3

    The way to speak✌. 🤩 you're always blessed wt maanikkam 👑.

  • @nithish__vj
    @nithish__vj 2 ปีที่แล้ว +4

    KING of this KINGDOM 👑❤‍🔥

  • @Masterguess-s3
    @Masterguess-s3 2 ปีที่แล้ว +4

    Nantri akka

  • @chellaiahsoorya7887
    @chellaiahsoorya7887 2 ปีที่แล้ว +5

    கண்கலங்க வைத்த பதிவு இந்த நேர்காணல் 😓😓😓

  • @karthikarajendren4649
    @karthikarajendren4649 2 ปีที่แล้ว +1

    அற்புதம் ஐயா. தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி த. ஜெயக்குமார் மேற்கொண்டார்.

  • @Panthaya.KadhalanTN59
    @Panthaya.KadhalanTN59 2 ปีที่แล้ว +3

    அண்ணா நான் மதுரை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @thalatamil1397
    @thalatamil1397 2 ปีที่แล้ว +4

    Super Anna 🙏🙏🙏🙏

  • @billaragul554
    @billaragul554 2 ปีที่แล้ว +3

    Mass speech anne✨❤️

  • @jpind9018
    @jpind9018 2 ปีที่แล้ว +12

    புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் மாட்டு வேடிக்கை அதிகம் இது உண்மை வேடிக்கை பிரியர்களே.

  • @baluswamy587
    @baluswamy587 2 ปีที่แล้ว

    Enakku mattu kararkalidam ondru mattum pidikavillega karutha sollunge mookku kair podavendamennu enakku athu pidikathu nan mookku kair podamotten onga video super athan ongakitte sonne madukal samithane athu puriyavendum

  • @rathigaesrhar7855
    @rathigaesrhar7855 2 ปีที่แล้ว

    Anna manikathukku...plastic kall vaanga Anna...unga. Pasathukku... Nantri Anna.. God bless your family anna

  • @subramaniamkandasamy8278
    @subramaniamkandasamy8278 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அண்ணே 🌹🙏

  • @தமிழ்கன்தமிழ்கன்

    அருமை அண்ணா 😍😍👌👌👌

  • @lakshmankasi4833
    @lakshmankasi4833 2 ปีที่แล้ว +6

    உணர்வுகள் கழந்தது மஞ்சுவிரட்டு.ஐல்லிக்காட்டு🙏🏼🙏🏼

  • @babiselladurai2872
    @babiselladurai2872 11 หลายเดือนก่อน

    Respect to Manikkam.from Denmark

  • @suntarsuntar7154
    @suntarsuntar7154 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர் 👍👍

  • @kannadasana6902
    @kannadasana6902 2 ปีที่แล้ว +1

    புதுக்கோட்டை 🔥🔥🔥

  • @naidusfarm2656
    @naidusfarm2656 2 ปีที่แล้ว

    You are a Great Gentle man

  • @TNAZ-tz5ki
    @TNAZ-tz5ki 2 ปีที่แล้ว +1

    My uyire rekla race jallikattu Lavanya madam

  • @perveen102
    @perveen102 2 ปีที่แล้ว +1

    Super anna😘😘😍😍🥰🥰

  • @shanmugamnadhan2332
    @shanmugamnadhan2332 2 ปีที่แล้ว +1

    Neega theivam ayyaa🙏🙏🙏🙏🙏🙏

  • @rajaraj9581
    @rajaraj9581 2 ปีที่แล้ว +1

    நீங்க தலைவர் ஆ இருக்க area la naaga irrukurathey பெருமையா இருக்கு ஐயா

  • @malisamy-zy2ek
    @malisamy-zy2ek 11 หลายเดือนก่อน

    Super sir.youver kalai.

  • @amarnathamarnath2377
    @amarnathamarnath2377 2 ปีที่แล้ว +2

    PUDUKKOTTAI 🔥💯

  • @sundaramathi8426
    @sundaramathi8426 2 ปีที่แล้ว +1

    அன்பானவர்👍👍👍

  • @Hemarajapandiyan-13
    @Hemarajapandiyan-13 2 ปีที่แล้ว

    Nenga paesuratha kaeka kaeka aasaiya iruku
    Very very emotional

  • @kmchidambaramsnkmcsn8882
    @kmchidambaramsnkmcsn8882 2 ปีที่แล้ว +1

    தொண்டமான் புதுக்கோட்டை 💪

  • @bharathibharathi7850
    @bharathibharathi7850 2 ปีที่แล้ว +1

    Sevalai masssss

  • @arunkilla8025
    @arunkilla8025 2 ปีที่แล้ว +2

    TN,, 55 🔥🔥🔥

  • @rajamr2123
    @rajamr2123 2 ปีที่แล้ว

    Vallthukal anna

  • @rajaragavendran3424
    @rajaragavendran3424 10 หลายเดือนก่อน

    Super pro

  • @ponnusamyponnnusamy
    @ponnusamyponnnusamy 2 ปีที่แล้ว +1

    👑TN55👑🔥🔥🔥👑

  • @paunraj1093
    @paunraj1093 2 ปีที่แล้ว +5

    Akka karuppu Durai Anna Interview please

  • @balavignesh7845
    @balavignesh7845 2 ปีที่แล้ว

    He is more down to earth person

  • @sandiyar_pravin_tn55_creation
    @sandiyar_pravin_tn55_creation 2 ปีที่แล้ว +3

    Hi akka

  • @raashcreations
    @raashcreations 2 ปีที่แล้ว

    Manikkam leg broke day feel upset day for me💔💔💔. Enna vikayattu madu

  • @SakthiVel-yf9sf
    @SakthiVel-yf9sf 2 ปีที่แล้ว

    Anna mass👍🥰

  • @thirumalai2289
    @thirumalai2289 2 ปีที่แล้ว +3

    Akka pattamangalam komban part 2

  • @MohanRaj45678
    @MohanRaj45678 2 ปีที่แล้ว +1

    Lavanya my humble request is, please mention their address.. it will be helpful for us to visit their farm..

  • @gurusamy5853
    @gurusamy5853 2 ปีที่แล้ว +2

    தம்பிஇதிலும்ஐரோப்பியஅடிவருடிகள்காரணம்இதுபூர்வீககுடிகள்அம்சம்மனிதநாகரீக
    வீரவிளையாட்டு

  • @malairaj8807
    @malairaj8807 2 ปีที่แล้ว +2

    லாவண்யா. இன்பு. ஒருகட்டத்தில். எடுங்கள்

  • @dhanapal-e3688
    @dhanapal-e3688 2 ปีที่แล้ว +2

    சகோதரரே.. நீங்கள் சொல்லும் வார்த்தை என்னுடைய குறையை என் காளை ஈடு செய்கிறது என்று அழுத்தமாக கூறுவது பிரமிக்க செய்கிறது.

  • @Maris-Thangam
    @Maris-Thangam 4 หลายเดือนก่อน

    Vadamalapur manikam kattunathuku 😢adichanuga

  • @venkivenkat0623
    @venkivenkat0623 2 ปีที่แล้ว

    Neenga vellore vanthu irukkingala..

  • @karthikarajendren4649
    @karthikarajendren4649 2 ปีที่แล้ว

    தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி த. ஜெயக்குமார் மேற்கொண்டார் பெங்களூர்

  • @Munir-vg2px
    @Munir-vg2px 2 ปีที่แล้ว +2

    வணக்கம் நான் மாணிக்கம் விளையாண்ட கடைசி சல்லிக்கட்டு ஆலங்குடி நான் அதை நேரில் பார்த்தேன் நான் எந்த சல்லிக்கட்டு போனாலும் மாணிக்கம் யாவும் வரும் அதோட ஆட்டம் இனி எந்த மாடும் ஆடாது

  • @chitrachitta8972
    @chitrachitta8972 2 ปีที่แล้ว +1

    அய்யா அவர்களின் பாதம்பணிந்து வணங்குகிறேண். நான் 1990 ஆம் ஆண்டி லிருந்து தன் அறிந்த இடம்.நான் கால்நடை ஆர்வலர் சிறந்த வாகன ஓட்டுனர்.எனது வேண்டுகோள் உங்களைபோன்றோரால் நமது பாரம்பரியம் காக்கப்படவேண்டும் மீண்டும் உங்கள் பாதம் பணிகின்றேன்.🙏🙏🇮🇳🌹🇮🇳🙏🙏

  • @jacksphotography2788
    @jacksphotography2788 2 ปีที่แล้ว +3

    ❤️❤️

  • @kchithambaram4289
    @kchithambaram4289 2 ปีที่แล้ว +6

    தயவுசெய்து பீட்டா அமைப்பை சார்ந்த நபர்கள் இந்த வீடியோ வை பார்த்து தயவு செய்து திருந்த வேண்டும்

  • @rockarivu870
    @rockarivu870 ปีที่แล้ว

    Anna arumai ennoda business kkum AVM name than

  • @balasubramanianmuthusamy2258
    @balasubramanianmuthusamy2258 2 ปีที่แล้ว +1

    🙏ஐயா ,மாணிக்கத்திற்கு செயற்கை கால் பொருத்தக்கூடாதா ?எனது தாழ்மையான யோசனை.

  • @sakthivel9216
    @sakthivel9216 2 ปีที่แล้ว +1

    Eepdai akka kal odanguchu.. ♥️pls solunga

    • @manvasam-lavanya.
      @manvasam-lavanya.  2 ปีที่แล้ว

      Kalathula

    • @classicmusichits9682
      @classicmusichits9682 2 ปีที่แล้ว

      வாடி வாசலில் உள்ளே இரும்பு கதவு உதைத்தன் மூலம் அதன் கால்கள் முரின்தது

  • @ruthragroupsteamwork1821
    @ruthragroupsteamwork1821 2 ปีที่แล้ว

    AVM BABU MAMA ❤️

  • @lavakumarglavakumarg6459
    @lavakumarglavakumarg6459 2 ปีที่แล้ว

    பீட்டா நாட்டு மாடுகள் போன்ற ஒரு நல்ல ஜீவன் உங்களால் கொண்டு வர முடியுமா எங்க பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்தே வளர்த்து வந்தனர் நாங்கள் அனைவரும் அந்த வீர விளையாட்டடை கொண்டாடி வருகின்றனர் இடையில் என்ன பீட்டா நோட்டா ன்னுகிட்டு ககபோ போய்ட்டேயிறு

  • @alonehari5646
    @alonehari5646 หลายเดือนก่อน

    Na Dailyum Patutu Irukan Manikathaaa Rompa Pavam Manikam 🥺

  • @selva-official463
    @selva-official463 2 ปีที่แล้ว

    Senguttvan avarai interview pannuinga sago👍

  • @Masterguess-s3
    @Masterguess-s3 2 ปีที่แล้ว +3

    Oneume theriyatha pinnala nikkiran paarunga chinnavar avana than watch panite irundhen chinnavar theevira rasigan

  • @sakadavansakadavan5607
    @sakadavansakadavan5607 2 ปีที่แล้ว

    👌💝

  • @thangarajthangaraj7844
    @thangarajthangaraj7844 11 หลายเดือนก่อน

    AiyaaUnkalaiVannankuherean

  • @hmdvlogs123
    @hmdvlogs123 2 ปีที่แล้ว

    நாங்கள் கேள்விப்படவில்லை எங்களுக்கு தெரியாது இவர் யாருன்னு

  • @ramucreations6021
    @ramucreations6021 2 ปีที่แล้ว +2

    மேலூர் குணா கட்டப்பா

  • @kannan.bkannan.b1673
    @kannan.bkannan.b1673 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏💐🌹

  • @chellaiahsoorya7887
    @chellaiahsoorya7887 2 ปีที่แล้ว

    திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், பட்டிக்குளம் பால்ராஜ் மாடு நேர்காணல் எடுங்க 🙏🙏🙏

  • @subak3998
    @subak3998 2 ปีที่แล้ว

    Nanum kovil patti than

  • @sundara5386
    @sundara5386 2 ปีที่แล้ว

    1000. Kg edai. Ulla. Oru. Kaalaiyai. 50 60 kg. Edaiyulla. Oru. Valibar. Pidipathu. Yenbathu yeppadi. Thnpurutha. Mudiyum ?

  • @satheesini3942
    @satheesini3942 2 ปีที่แล้ว

    Akka Thoppukkollai campku vaka akka

  • @RP.KILLER
    @RP.KILLER 2 ปีที่แล้ว +2

    Hi

  • @venkivenkat0623
    @venkivenkat0623 2 ปีที่แล้ว

    Ungala maathiru orutharu paathen athan ketten..

  • @obito11409
    @obito11409 2 ปีที่แล้ว +1

    Akka i am from poor family but I want to buy jallikattu calf but i didn't have money plz akka ennuku ore kalai kannu vangi thanga akka plz i am from Salem plz reply akka😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Thalaivaas-dj
    @Thalaivaas-dj 2 ปีที่แล้ว +1

    புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக போட்டிகள் நடைபெறும்

  • @selvanselvan4391
    @selvanselvan4391 2 ปีที่แล้ว

    artificial leg podalam Sir,

  • @ramucreations6021
    @ramucreations6021 2 ปีที่แล้ว +1

    Interview please

  • @AnbuAnbu-xz2ot
    @AnbuAnbu-xz2ot 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @காளையின்காவலன்
    @காளையின்காவலன் 2 ปีที่แล้ว

    😄😁🥰😍🥰😍

  • @mdillibabu3981
    @mdillibabu3981 2 ปีที่แล้ว

    ஐயா முதல்ல ஜெல்லி கட்டு என்பது தவறு மஞ்சுவிரட்டு அல்லது மாடு பீடி என்று சொல்லுங்கோ

  • @deenumba7067
    @deenumba7067 2 ปีที่แล้ว

    🙏

  • @royalroseroyalrose1421
    @royalroseroyalrose1421 2 ปีที่แล้ว +4

    Tamil valga ,jalikatu valga

  • @malairaj8807
    @malairaj8807 2 ปีที่แล้ว +3

    ஏவிஎம். ஒரு பந்த. இல்லாத. நல்ல. மனிதர்

  • @sandiyar_pravin_tn55_creation
    @sandiyar_pravin_tn55_creation 2 ปีที่แล้ว +3

    Ho

  • @arunkilla8025
    @arunkilla8025 2 ปีที่แล้ว +1

    Part 2 eapo varum

  • @dinkernrao9140
    @dinkernrao9140 2 ปีที่แล้ว

    Sir,
    Try to fix artificial leg .

  • @TJeevaTJeeva-rw9sl
    @TJeevaTJeeva-rw9sl 2 ปีที่แล้ว

    அலகு

  • @naidusfarm2656
    @naidusfarm2656 2 ปีที่แล้ว

    You may approach the Ventenary Hospital for a Artificial Leg for Your Great Manikkam please

  • @Rolexcreation6346
    @Rolexcreation6346 ปีที่แล้ว

    அக்கா பழனிப்பா அப்பா நம்பர் இருந்த அனுப்புங்க அக்கா ஈரோடு பழனியப்பன்

  • @ManiKandan-dp4cw
    @ManiKandan-dp4cw 2 ปีที่แล้ว

    🌹🌹🌹👏👏💪💪💪💪💯💯👍🌹🌹