சிவகுமாருக்கும் எனக்கும் என்ன பிரச்னை?! | CHAI WITH CHITHRA | Actress & Director SRIPRIYA - PART 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ย. 2021
  • For interesting articles on cinema please visit
    touringtalkiees.blogspot.com
    TO SUBSCRIBE SOCIAL TALKIES th-cam.com/channels/jOT.html...
    SOCIAL TALKIES Facebook Link:
    / social-talkies-1038580...
    TOURING TALKIES Facebook Link / toouringtalkies
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact Mr.Kannan @ 7200182470
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • บันเทิง

ความคิดเห็น • 198

  • @skywin358
    @skywin358 2 ปีที่แล้ว +21

    வாழ்வே மாயம் செம நடிப்பு

  • @gnanajothisugumar6218
    @gnanajothisugumar6218 2 ปีที่แล้ว +14

    வேலைக்கு செல்லும் பெண்கள் எப்படி இருப்பது பாதுகாப்பு என்று இவர் சொல்வது மிக முக்கியமான சரியான உண்மை. பயந்து பயந்து மௌனமாய் இருப்பது பல இழப்புகளை தரும். அதே போல் வேலை வேறு நம் தனிப்பட்ட விருப்பு வேறு வெறுப்பு வேறு என்பது அனைவரும் ஃபாலோ பண்ண வேண்டிய விஷயம்.

  • @sarasasa764
    @sarasasa764 2 ปีที่แล้ว +10

    "Aval appadiththan " padam Sri priya vin master piece.

  • @priyac2637
    @priyac2637 2 ปีที่แล้ว +11

    Oh my God !!! Atlast ! My most favourite actress , alamelu 😍😍💐

  • @geethaganesh1275
    @geethaganesh1275 2 ปีที่แล้ว +14

    Sripriya mam, well come,u r a bold actor & great human also 🙏👍♥️

  • @user-rajan-007
    @user-rajan-007 2 ปีที่แล้ว +20

    கமல் ♥️♥️♥️

  • @kn4884
    @kn4884 2 ปีที่แล้ว +7

    Sri priya...wow...talented and most bold actress...👍👍👍

  • @meenam2170
    @meenam2170 2 ปีที่แล้ว +22

    Open talk, great sripriya 😇🤩

  • @sritharaneesri3764
    @sritharaneesri3764 2 ปีที่แล้ว +18

    Millions of thanks sir. The most waiting interview. I love u sir

  • @preetiananth6463
    @preetiananth6463 2 ปีที่แล้ว +13

    Sripriya mam my fav artist admire her bold personality🥰

  • @kandhasamyganesan5753
    @kandhasamyganesan5753 2 ปีที่แล้ว +39

    சிம்லா ஸ்பெஷல், சூப்பர் மேடம், அந்த ரோல் எல்லோரும் பண்ண முடியாது.

  • @kavithaauro5082
    @kavithaauro5082 2 ปีที่แล้ว +9

    Sripriya ma ronba stylish ah na alagu , acting fantastic ah irrukum. Naanga 80's kid unga movie songs ellame superb ah irrukum .unga loda interview eppavume romba interesting ah irrukum..🥰🥰 again waiting..

  • @balasubramaniank.a.9391
    @balasubramaniank.a.9391 2 ปีที่แล้ว +12

    13:04 உடனே கமெண்ட் எழுதுகிறேன். ஸ்ரீபிரியா மீது மதிப்பு வரவும் இன்றும் தொடரவும் அவள் அப்படித்தான் தான் காரணம். எங்களுக்கும் அந்தப்படம் அதில் பெர்பாமன்ஸ் அன்று புரியவில்லை போகப்போகத்தான் புரிந்தது. வாழ்த்துகள்

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 2 ปีที่แล้ว +6

    Attukara alamelu,Billa madam we can not forget you... Chitra sir... You are giving lot of different types of interviews.. Hats off. Sripriya madam is my school and college time favourite heroine...

  • @zizoucris10
    @zizoucris10 ปีที่แล้ว +2

    She is actually one of the biggest stars of all time in Tamizh cinema. Isn’t celebrated enough.

  • @andrewsimmons3874
    @andrewsimmons3874 2 ปีที่แล้ว +12

    Sripriya - Bold, beautiful, talented, honest, straight forward and sincere. Natural beauty ☺️. Always love you for who you are and highly respectful.

    • @artram1655
      @artram1655 2 ปีที่แล้ว +1

      In the 1970’s, Sri Priya was the most adjustable actress and hence got most films

    • @andrewsimmons3874
      @andrewsimmons3874 2 ปีที่แล้ว +1

      @@artram1655 She was flexible and talented actress.

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 17 วันที่ผ่านมา

      ​​@@artram1655she did not do adjustments...that is why she did not became famous like sridevi..I heard sridevi used to do all adjustments especially in hindi movies.

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 2 ปีที่แล้ว +8

    Expecting Legendary Actress SARITHA Madam..

  • @fredericksmoses2717
    @fredericksmoses2717 2 ปีที่แล้ว +5

    A great quality, which is lacking a lot in these days. How beautifully and methodically she deals with Sivakumar issue. Never uttered a Wrong word in all the places.

  • @RAGUPATHI2102
    @RAGUPATHI2102 2 ปีที่แล้ว +115

    நாங்க படிக்கிர காலத்துல நாங்க பார்த்த படத்துல பாதிக்கும் மேற்பட்ட படம் ஸ்ரீபிரியா அவங்களோடது தான். மிக சிறந்த நடிகை

    • @muralirajan8368
      @muralirajan8368 2 ปีที่แล้ว +1

      p

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 2 ปีที่แล้ว +5

      எண்ணிக்கையில் அதிகம்தான். ஆனால், தரத்தில்?

    • @myview7346
      @myview7346 2 ปีที่แล้ว +2

      Ur age now?

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 2 ปีที่แล้ว +7

      @@birdiechidambaran5132 she was excellent in Aval Appadithan. Great entertainer, dancer and actress.

    • @janakimurthy8921
      @janakimurthy8921 2 ปีที่แล้ว +1

      @@myview7346 u88h8h

  • @geminiganesh7885
    @geminiganesh7885 2 ปีที่แล้ว +18

    Sripriya bold , beautiful ,glamourous and confident actress. college students used to copy her style.

  • @rajinatarajan2793
    @rajinatarajan2793 2 ปีที่แล้ว +3

    Aval appatithan super movie unga acting ennaku romba romba pitikum thirumba thirumba parthiruken ippavum parpean

  • @megarbanu6997
    @megarbanu6997 ปีที่แล้ว +1

    Anakku remba pidicha movie nerya erukku. Athula onu Avan aval athu super story

  • @aruvaiambani
    @aruvaiambani 2 ปีที่แล้ว +9

    ஸ்ரீ ப்ரியா நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்தது நட்சத்திரம், வசந்த த்தில் ஒரு நாள். இந்த படத்தில் ஸ்ரீ ப்ரியா நடிப்பு ரொம்ப நன்றாக இருக்கும்..

  • @sunswag9086
    @sunswag9086 2 ปีที่แล้ว +3

    South Indian - Dimple Kapadia 😘 Dimple 'o' Dimple 😍 chubby Dimple 🥰 Teddy bear cute😋 is our Sripriya madam 🤩 Born with beauty till the last day 👏🥳👏

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 ปีที่แล้ว +1

    Very nice those who have not taken tamil as their language in school are fittest to act in tamil cinema

  • @chellapandim4877
    @chellapandim4877 2 ปีที่แล้ว +26

    ஆட்டுக்கார அலமேலு 🥰🥰🥰🙏🙏🙏🙏

  • @ushakannan100
    @ushakannan100 2 ปีที่แล้ว +4

    Wow finally. My all time favorite

  • @PaddysViews
    @PaddysViews 2 ปีที่แล้ว +26

    Mrs.Sripriya & Mr. Nazzar & Many Many Artists & Technicians are always Saying Kamal Sir as Guru, Many People learning lot from Kamal Sir, even though Kamal Sir Treat all of You as Friends. Kamal Sir told many times as he has many Gurus & Learned lot from Great Artists & Technicians. All You're Gifted to Learn from Kamal Sir, because Kamal Sir himself with Lot of Gurus Talents Library...

  • @vasumathypuga1346
    @vasumathypuga1346 2 ปีที่แล้ว +9

    Even now Sripriya can act !Her talent can be utilised!

  • @vanolithenthuli3424
    @vanolithenthuli3424 2 ปีที่แล้ว +10

    இளமை ஊஞ்சலாடுகிறது. உங்க நடிப்புக்குத்தான் அதில் முதல் மதிப்பெண் *

    • @gs1880
      @gs1880 10 หลายเดือนก่อน

      ஸ்ரீபிரியா இளமை ஊஞ்சலாடுகிறத படத்தில் நடிப்பு அருமை. அனைவருக்கும் டிரெண்ட் செட்டர ஸ்ரீபிரியா. அவரது அழகு. சிகை அலங்காரம் மற்றும் உடை அலங்காரம் அனைத்தும் சூப்பர். லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீபிரியா.

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 2 ปีที่แล้ว +14

    மிகவும் அதிகமான படங்களில் நடித்துள்ளார் என்பது எவ்வளவு உண்மையோ அதைப்போலவே அவைகளில் பெரும்பான்மை (எல்லாமே?) வணிகப்படங்களே. இவரது சிறந்த நடிப்பாற்றலை வெளிபடுத்தும் விதமான கதாபாத்திரங்கள் ஏதும் இவருக்கு அளிக்கப்படவில்லை. அதற்கு நேர்விரோதமாக, ”Glamour Queen” என்பதான சித்தரிப்புதான் இவருக்கு அளிக்கப்பட்டது சோகத்திலும் சோகம். எது எப்படியிருந்தபோதும், ஒரு - ஒரே ஒரு - படம் போதும், உலக முன்னணி கலைஞர்களின் மத்தியில் இடம் பெற என்று வாழ்ந்து காட்டி விட்டார் இவர். அந்த மஞ்சு கதாபாத்திரத்தை இரத்தமும் சதையுமாக தமிழ்த் திரைப்பட வரலாற்றில் மைல்கல்லாக பதித்து விட்டவர் இவரே. 1978ல் வெளிவந்த ருத்ரையாவின் படைப்பான ’அவள் அப்படித்தான்’ திரைக்காவியத்தைதான் குறிப்பிடுகிறேன்...

    • @gs1880
      @gs1880 ปีที่แล้ว

      அனைத்து விதமான படங்களில் ஸ்ரீபிரியா நடித்து இருப்பார். லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீபிரியா அழகு.

    • @rajumettur4837
      @rajumettur4837 ปีที่แล้ว +1

      அவன் அவள் அது படத்திலும் அவர் நன்றாக நடித்திருப்பார்.

  • @vijayakumar5267
    @vijayakumar5267 2 ปีที่แล้ว

    Thanks a lot Sir. really very happy.

  • @madgoessad
    @madgoessad หลายเดือนก่อน +1

    She looks gorgeous! Speaks fluently!!!

  • @lillyphilip8628
    @lillyphilip8628 2 ปีที่แล้ว +2

    #An awesome interview by Chithra Sir👍.Most updated,stylish,elegant, Gorgeous Heroine Sripriya Mam😍. Bold n beautiful,she is still down to earth n saying I'm normal artist.. No whn I was too young my sister use to cut n collect Sripriya Mam's photographs.She use to cut frm Pesumpadam book I remember.Ur 👄lips n 👀eyes r ur Ornaments mam. Bold n beautiful lady of 🌹Kollywood u never knew ur Value n BEAUTY.Every1 is attracted by ur dressing sense.Keep Rocking Mam👍❤👍. Malini22 from Palayankottai ur trendsetter movie🎥. More dn Malayalam u directed wd100% perfection ❤🌹❤.

  • @nanda9030
    @nanda9030 2 ปีที่แล้ว +19

    Sripriya madam One of the greatest actress in Indian cinema the real lady superstar For Tamil cinema forever...!

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 2 ปีที่แล้ว +3

      @@mersamin see. SRIPRIYA MAM the comercial SuperStar.

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 2 ปีที่แล้ว +4

      சரிவர வெளிப்படுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட “potentially a great actress" என்பதே சரியாக இருக்கும்.

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 2 ปีที่แล้ว +3

      @@mersamin ரேவதி அவர்களுக்கு கொடுக்கப்பட்ட குணசித்திர பாத்திரங்கள் சிறிபிரியாவிற்கு கொடுக்கப்படாததோடு, கொடுக்கப்பட்டவையும் ”கவர்ச்சிக் கன்னி”யாக சித்தரித்து வீணாக்கினார்கள்..

    • @ramkipraveen4383
      @ramkipraveen4383 2 ปีที่แล้ว +1

      Different different characters Only Sridevi mam and Revathi mam Both of kollywood real lady Superstar..no sripriya

    • @indramickey8916
      @indramickey8916 2 ปีที่แล้ว

      @SRDFR well said frend

  • @oormama4099
    @oormama4099 2 ปีที่แล้ว +7

    Sri priya maam is a real heroine in life

  • @Marciashree87
    @Marciashree87 2 ปีที่แล้ว +5

    Nice interview

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 2 ปีที่แล้ว +11

    Of all the movies Respected Actress Sripriya madam has done,.my favourite and THE ALL TIME BEST Movie will always be ' Aval Appadithan '..It is an amazingly well scripted and really well made movie of all time in tamil cinema by Late. Director Rudraiah sir.

  • @artram1655
    @artram1655 2 ปีที่แล้ว +3

    In the 1970’s, Sri Priya was the most adjustable actress and hence got most films

  • @aaronshan8956
    @aaronshan8956 ปีที่แล้ว +1

    She has her own style of acting. Very confident and brave outlook.

  • @ashikali7125
    @ashikali7125 2 ปีที่แล้ว +1

    Wow..Enaku Mihahum piditha Arumayana Actors... Telanted and Bold... Neeya. Is my fevor movie.. Billah sema..

  • @pkaleelrahmankpm961
    @pkaleelrahmankpm961 2 ปีที่แล้ว +6

    my first favourite actress..

  • @RajeshRamDev50
    @RajeshRamDev50 2 ปีที่แล้ว +2

    Awesome

  • @balasubramaniane2416
    @balasubramaniane2416 2 ปีที่แล้ว +6

    You are a Role Model for All Women. I respect you. Honest Iron Lady. Hats off to you. Women should learn from him.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 ปีที่แล้ว +2

    Super I'm your fan madam 🇱🇰🇸🇦I'm tamil

  • @perfumegarden2904
    @perfumegarden2904 2 ปีที่แล้ว +22

    Bold and Complete ACTRESS example AVAL APPADITHAN AVAN AVAL ADHU.

  • @thirumarithiru1297
    @thirumarithiru1297 2 ปีที่แล้ว +1

    Super sagothari open talk nega nadicha Aval appatithan lovely move

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 2 ปีที่แล้ว +4

    SRIPRIYA MAM⭐One of the SuperStar of INDIAN CINEMA

  • @vijayalakshmimuniyan6676
    @vijayalakshmimuniyan6676 11 หลายเดือนก่อน +1

    All time favourite na adhu vazhve maayam

  • @babujishanmugathevar178
    @babujishanmugathevar178 2 ปีที่แล้ว +2

    BRILLIANT....

  • @mankathada5901
    @mankathada5901 2 ปีที่แล้ว +4

    Sripriya mam... Neeya snake song... Ore jeevan ondre ullam... Song.. Performance la en kannukullaye iruku

  • @mohammednabi_01
    @mohammednabi_01 ปีที่แล้ว +1

    ஐயா மீண்டும் இந்த நேர்காணலை நேரில் நடத்த வேண்டும்!! வாசகனின் வேண்டுதல்!!😊

    • @Alim-lw5hd
      @Alim-lw5hd ปีที่แล้ว

      Yes mine too...

  • @lathachandrasekaran2982
    @lathachandrasekaran2982 2 ปีที่แล้ว +4

    Sripriya naditha natchathiram padam romba pidikkum.

  • @vidhyaskitchentastebuds5452
    @vidhyaskitchentastebuds5452 2 ปีที่แล้ว +1

    Nice wordings

  • @sajineesajinee925
    @sajineesajinee925 2 ปีที่แล้ว +3

    Superb mam

  • @ravibritto6334
    @ravibritto6334 2 ปีที่แล้ว +31

    'விதி' படத்தில் ஸ்ரீபிரியா நடிச்சிருந்தால் சும்மா தூள் கிளப்பிருப்பாங்க.......👌👌

    • @rajalakshmikarthikeyan1242
      @rajalakshmikarthikeyan1242 2 ปีที่แล้ว +20

      Definitely not.Sujatha did very well

    • @myview7346
      @myview7346 2 ปีที่แล้ว

      2021 biggest comedy...no beauty...no acting skill...no dressing sense... but she was competitor to sridevi... especially no grace in her dancing

    • @Alim-lw5hd
      @Alim-lw5hd ปีที่แล้ว

      @@myview7346 yes but even more comedy is the great sridevi death

    • @tamilkundi9201
      @tamilkundi9201 ปีที่แล้ว

      த்து த்து த்து

    • @tamilkundi9201
      @tamilkundi9201 ปีที่แล้ว

      த்து த்து த்து

  • @parvathichinnadurai9242
    @parvathichinnadurai9242 2 ปีที่แล้ว +4

    I love you sripiriya

  • @udhayas4481
    @udhayas4481 2 ปีที่แล้ว +1

    Super madam

  • @josephcardoza7090
    @josephcardoza7090 2 ปีที่แล้ว +3

    My favovorie lovely......

  • @palaniselvamramaiah8145
    @palaniselvamramaiah8145 2 ปีที่แล้ว +8

    நடிகர் இளவரசு அவர்களை பேட்டி எடுங்க சித்ரா சார் .

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 2 ปีที่แล้ว +4

    Aval appadithan and oppandham both are good movie

  • @PaddysViews
    @PaddysViews 2 ปีที่แล้ว +11

    Very Bold Interview Madam. Open Minded Person You're Madam...

  • @premanathanv8568
    @premanathanv8568 2 ปีที่แล้ว +10

    சரியான நேரத்தில் சரியான பேட்டி ❤️ லட்சுமணன் சார் சூப்பர்ங்க... தொடரட்டும் உங்கள் பதிவுகள் 👍👍

  • @ramjam6712
    @ramjam6712 2 ปีที่แล้ว +4

    Very good actress ! Needed more exposure

  • @jeya8190
    @jeya8190 2 ปีที่แล้ว +1

    very intelligent actress

  • @auntypm4288
    @auntypm4288 2 ปีที่แล้ว +1

    My favourite heroine

  • @srisaisaravanan1124
    @srisaisaravanan1124 2 ปีที่แล้ว +5

    Madam unga comedy supera irukum

  • @subramaniammc4563
    @subramaniammc4563 2 ปีที่แล้ว +5

    80s Lady superstar

    • @ramkipraveen4383
      @ramkipraveen4383 2 ปีที่แล้ว

      She is 70s ..76 to 88 Lady Superstar sridevi mam only..She's 82 after No marketing actress

  • @EvinAnthony
    @EvinAnthony 2 ปีที่แล้ว +3

    My superstar.

  • @lillyphilip8628
    @lillyphilip8628 2 ปีที่แล้ว +1

    #Waiting fa part2 Chithra sir👍

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu 2 ปีที่แล้ว

      Ithu kuda nalla iruku

  • @vinothperumal8632
    @vinothperumal8632 2 ปีที่แล้ว +1

    Super comment👍 😀

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 ปีที่แล้ว +1

    Vazhve mayam

  • @mohamedaasif4806
    @mohamedaasif4806 2 ปีที่แล้ว +9

    ஸ்ரீப்ரியா Mam கிட்ட பாபநாசம்2 பத்தி கேளுங்க சார்

  • @vradhika9371
    @vradhika9371 10 หลายเดือนก่อน

    I m a big fan of you ma'am ❤

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 2 ปีที่แล้ว +11

    As rightly said, 'Billa' was rajini's come back film after hurdle created politically, to off set him from the Tamil film Industry. At that time, Late K Balajee, Actor and Producer came forward to give a new lease of life in Rajini's career knowing the background problem. It successfully created a box office hit and the movie Crossed 175 days and celebrated silver jubilee. It was definitely a milestone in rajini's life. From there it was no turning back for him in the Tamil film Industry in particular.

  • @moganmogan5787
    @moganmogan5787 2 ปีที่แล้ว +2

    Paambu.nadigai.neeya.❤
    Enakku piditta.priya👌👌❤

  • @balasubramanianbalabalasub3572
    @balasubramanianbalabalasub3572 2 ปีที่แล้ว +3

    Sripriyaaatukaraalamelusuper

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 2 ปีที่แล้ว +4

    Again About Andavar 5:48

  • @suryarajan3842
    @suryarajan3842 2 หลายเดือนก่อน

    ❤❤

  • @ilangom6866
    @ilangom6866 2 ปีที่แล้ว +10

    MGR udan ora padathil than nadithar. Athu than Navarathinam.

  • @muthumari9294
    @muthumari9294 2 ปีที่แล้ว +4

    கண்ண குழி நான் ரசித்த முதல் நடிகை . அவள் ஒரு தொடர்கதை.

    • @gs1880
      @gs1880 ปีที่แล้ว

      எவர்கிரின் ஹீரோயின் ஸ்ரீபிரியா. அழகு ராணி. அழகு புயல் Sripriya. சூப்பர்

  • @fredericksmoses2717
    @fredericksmoses2717 2 ปีที่แล้ว +10

    Unlike Suhasini, she gives respect to all the seniors. Great.

    • @Arunprasad1129
      @Arunprasad1129 2 ปีที่แล้ว +3

      சரியாக சொன்னீர்கள் ஐயா

  • @latharavi1018
    @latharavi1018 2 ปีที่แล้ว +2

    Sripriya part 2 ? LATHA RAVI, kodambakkam, CHENNAI.

  • @joswalazaras3376
    @joswalazaras3376 2 ปีที่แล้ว

    👌👍🙏👏🙌

  • @venkatkumar812
    @venkatkumar812 2 ปีที่แล้ว +4

    The fate of Tamil industry is such - nariya tamil artists namma industry ella but irukaravangala they don't recognize, only outsiders ku tha ellam!

  • @nitheeshrameshnitheeshrame2510
    @nitheeshrameshnitheeshrame2510 2 ปีที่แล้ว +1

    Nice interview sir

  • @akilanakilan171
    @akilanakilan171 2 ปีที่แล้ว +8

    Alamelu speech devar sir more

  • @therthalrani1288
    @therthalrani1288 2 ปีที่แล้ว +3

    Valve mayam marakkaudiyatha padam😭😭😭

  • @parampadmaganesan1251
    @parampadmaganesan1251 2 ปีที่แล้ว +2

    .Siva chandran was with Siva kumar. Discuss abt their friendship.

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 2 ปีที่แล้ว +2

    About Andavar 1:45

  • @yuvarajv4685
    @yuvarajv4685 2 ปีที่แล้ว +2

    Rajini sir, sripriya madam nice pair

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 2 ปีที่แล้ว +1

    Hi

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 2 ปีที่แล้ว +11

    யதார்த்தமான பேட்டி...

    • @myview7346
      @myview7346 2 ปีที่แล้ว

      How are you sir?

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan 2 ปีที่แล้ว

      @@myview7346 gud sir? Thank u. Hw r u?😊

    • @tamilkundi9201
      @tamilkundi9201 ปีที่แล้ว

      த்து த்து த்து

  • @ramjam6712
    @ramjam6712 2 ปีที่แล้ว +4

    Raadhika podunga

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu 2 ปีที่แล้ว +12

    BILLA SRIPRIYA...Rajiniku equala fight pannum...supera irukum...

  • @sathyanyn
    @sathyanyn 2 ปีที่แล้ว +2

    08:00 About Kamal

  • @hindustan6352
    @hindustan6352 2 ปีที่แล้ว

    Sir... Border.. ( background ) really irritating... Its must be full screen

  • @srajesh1
    @srajesh1 2 ปีที่แล้ว +2

    Nice interview but camera angle makes it hard to watch Sripriya madam..May be just need to listen to their voice.. not sure anyone else had the same issue watching this interview. (Not to undermine the content but it’s pure incorrect camera angle)

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 2 ปีที่แล้ว +13

    Versatile actress. I hope the industry has not used her potentiality.

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 2 ปีที่แล้ว +4

      True. Thamizh Film Industry has miserably failed to utilize the extraordinary talents and capabilities of this artist... A huge loss, really...

    • @gs1880
      @gs1880 10 หลายเดือนก่อน

      ஸ்ரீபிரியா அவர்கள் கிடைக்கும் வேடங்களில் தனது திறமையை வெளிப்படுத்தினார். நல்ல தரமான குணமானவர் ஸ்ரீபிரியா அவர்கள். வாழ்த்துக்கள் மேடம்.

  • @sreesreejai9043
    @sreesreejai9043 2 ปีที่แล้ว +1

    Yenudaya son TH-cam la niraya shortfilm panirukanga dance nalla panuvanga he is trying to movie he is very struggling still he is waiting for chance