Amma nan unga video regular ah parthitu iruken romba arumaiya soldrenga very good explanation amma nan rishabha lagnam simmam rasi magam natchathram enaku 10 la suriyan kedhu iruku adhu nalladhaa illai kettadhamma konjam sollunga
date of birth:-7.9.1999 name :- Ajithkumar rasi :-kadakam pusam star birth place :- abiramam birth time :- 3.10 am enagu vealai illa enagu eaputi thozil amayum sollunga amma
Regretted Madam Neecham /bakkai/oocham /you did not calculate than meedhunam lugnam athipathi buthan sit in 10th place meenam those has face difficult regarding about what is your opinion feedback immediately with frankly i known about astrology
அம்மா அன்பு வணக்கம். ஒரு குழந்தை பிறந்ததும் காலண்டரில் கூறப்படும் நட்சத்திரம்தான் அக்குழந்தையின் நட்சத்திரம் என்றால் அக்குழந்தை எந்த லக்னம் என்று எவ்விதம் அறிவது. விரிவாக பதிவு செய்யவும். ம்8க்க ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
Madam 16 years love Panra en Peru sambath Kumar ennaku love marriage I'll arrange marriage pathu solu 20/10/1991 6:15am Chennai place ponnu date of birth 14/11/1996 12:10am Chennai place please sollu GA amma
ஒரு நாளில் 2 மணி நேரத்திற்கு ஒரு லக்கினம் மாறுபடும். இது காலை சூரியன் உதிக்கும் வேளையில் இருந்து துவங்குகிறது. அதாவது ஒவ்வொரு மாதத்திலும் சூரியன் ஒரு ராசியில் இருப்பார். உங்கள் தினசரி காலண்டரில் லக்கினத்தில் அல்லது ராசியில் சூரியன் நிற்கும் இடம் குறிப்பிட்டு இருப்பார்கள். (எடுத்துகாட்டாக : சூரியன் தமிழ் முதல் மாதமான சித்திரை மாதம் 15 - ம் தேதி காலை 6.00 மணிக்கு, மேஷ லக்னம் அடுத்து 8.00 மணிக்கு, ரிஷப லக்னம். இப்போது சித்திரை 31-ம் தேதி வரை இதே நடை முறை. அடுத்த வைகாசி மாதம் 1-ம் தேதி ரிஷப லக்னம் தான் முதலில் வரும். அடுத்து 2 மணி நேரம் கழித்து மிதுன லக்னம். மேஷ லக்னம் இறுதியில் அதிகாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை இருக்கும். (குறிப்பு : சூரியன் 2 மணி நேரத்தில் வேறு ராசிக்கு மாறாது, 1 மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே ஒரு ராசியிலிருந்து வேறு ராசிக்கு மாறும்.).
அம்மா, எனக்கு துலா லக்னம்.லக்னாதிபதி சுக்கிரன் எனக்கு 11 ம் வீட்டுல இருக்கிறார். 11 ம் வீடு பாதகஸ்தானம்.அது மட்டுமல்ல, இப்போது அஷ்டமாதிபதி தசை, சுக்கிர தசை, நடப்பு. கவலைப்பட வேண்டிய விஷயமா?
அதெல்லாம் நல்ல தான் இருக்கும் .. இவங்க புதிய ஜோதிடர் அதனால் 6,8,12,நல்லது இல்லை னு சொல்றாங்க.. J. P narayanan,,annadurai,, jagajeevan ram,, dalmia cements..evanga jadhagam la lagnathi paaathi maaraithu desai naadakum boothu thaan famous aanaga..aanaaga..
@@vigneshdhamodharan4039 Those men will be famous but not good. For Adolf Hitler lagnathipathi was in 8. For the cruel Maoist leader also lagnathipathi in 8.
@@srividyar87 ஏங்க jegajeevan ram, dalmia, இவங்க எல்லாம் நல்ல லா இல்லை யா.. Dalmia ku மேஷ லக்னம் லக்னாதிபதி 8ல் ஆட்சி most successful business man aa vaaraliya.. Nee entha paati ku jaaldra aadikathinga..
உங்கள் விளக்கம் தெளிவு அம்மா...👌👌👌
Mithunatil laknatipathi guru vakram enral palan eppadi madam?
Super.
திருவாதிரை பூசம் ஆயில்யம் திருவோணம் திருமண தடை நீங்க பரிகாரம் சொல்லவும்
அருமையை பதிவு..
Thanks for dhanush lagnam
Super madam thankyou
Clear Explanation Amma 💐💐💐
Danusu laginathipathi Guru 2 ill neesam petral nallathu seyvara
Supara solurenka madam thank you
Thanks madam 🙏🌺🌸🏵️💐
Very good. I liked this. Patient Amma
Superb ma.. Enaku lagnathipathi 12th house la dan ma..☹☹☹
Super Amma
அம்மா, ஆரம்ப கட்ட கல்வி, உயர் கல்வி பற்றியும், நட்பு, பகை உச்சம் நீசம் பற்றியும் இணைத்து பலன் கூறுங்களேன்.
good, madam
நன்றி ்அம்மா. 🙏
Nice video.
7 Edam manthi erukuma
Nice amma
அம்மா வணக்கம்
லக்னத்திற்கு 12ம் இடத்தில் லக்கினத்தின் அதிபதி மற்றும் ராசி வீட்டின் அதிபதி சேர்ந்து இருப்பது பலன் எப்படி இருக்கும்...
நன்றி
லக்னாதிபதி 11ல் 2ஆம் 5ஆம் வீட்டுக்குரிய குரு பகவானுடன் அமர்ந்தால் என்ன பலன்?(விருச்சிகலக்னம்) நன்றி அம்மா .
Good explanation hatsoff
அம்மா நவாம்சம் கட்டத்தை எப்படி கணிப்பது அதன் வீடியோ அனுப்பவும்
அம்மா ராசி கட்டத்தில் லக்னாதிபதி 7ம் இடம் அம்சத்தில் 8ம் இடத்தில் உள்ளது இது பற்றி பலன் அம்மா
நன்றி அம்மா
Super
Amma nan unga video regular ah parthitu iruken romba arumaiya soldrenga very good explanation amma nan rishabha lagnam simmam rasi magam natchathram enaku 10 la suriyan kedhu iruku adhu nalladhaa illai kettadhamma konjam sollunga
2:56
mam lagnathipathi in 9th house with 6th lord how to predict this lagnam ic mesham
Lagnapathi along with other planets togethers you did not say about it's feedback
Congratulations for reach 10k subscribers
9 th Lord in 8th house.
Kadaga lagnam, 9il sun.
9th house palan enna?
Good morning
Enakku simmam madam
He is in 4th place
அம்மா நீங்க செவ்வாய் ஒன்பதில் இருந்த அப்பா சொந்தத்துடன் ஆகாது என சொன்னீங்க ,நான்காமிடத்தில்லக்னாதிபதி அமர்ந்தா சொந்தபந்தங்களுடன் நல்லாயிருப்பாருனு சொல்றீங்க.இப்ப எனக்கு இரண்டுமே யிருக்கு ஆனா சொந்தத்துடன் சண்டைதான் இருக்கு .லக்னாதிபதியேவிட செவ்வாய் வலுவானவரா?
date of birth:-7.9.1999
name :- Ajithkumar
rasi :-kadakam pusam star
birth place :- abiramam
birth time :- 3.10 am
enagu vealai illa enagu eaputi thozil amayum sollunga amma
Hi ma மித்த எல்லாம் லக்னம் podunga
@@ponnalaguthenappan6687 ur videos r v.nice ...mine s meena lagna so I want to see Raasi athipathi nindra place ..my chart guru is in 3rd place
வீடு மட்டுமே சொல்றீங்க. மகரத்தில் குரு நீச்சம்
அம்மா லக்னாதிபதி நீச்சம் அடைந்து விட்டாள் என்ன பலன், மேலும் 4 வீட்டில் லக்னாதிபதி இருந்தால் என்ன பலன்
லக்னாதிபதி மாந்தியுடன் இணைவது கெடுதலை தறுமா?
லக்கினம் அதிபதி கேந்திரம் பெற்றால் என்ன பலன்
தனுசுக்கு 8ம்இடம் குரு
உச்சம் எனக்குநாவம்சத்தில்
குரு உச்சம்
Hai amma sapitengala
Sweet amma
நவாம்சம் பற்றி பதிவுவிடுங்கள் அம்மா.
2இல் குரு நீச்சம் பலம் குறைவுதான்
ஆமாம் பக்கத்துவீட்டில்"கடன் வாங்கி பிழைப்பை"நடத்துவாா்
Magara guru neecham? Palan negative
Regretted Madam Neecham /bakkai/oocham /you did not calculate than meedhunam lugnam athipathi buthan sit in 10th place meenam those has face difficult regarding about what is your opinion feedback immediately with frankly i known about astrology
அம்மா அன்பு வணக்கம்.
ஒரு குழந்தை பிறந்ததும்
காலண்டரில் கூறப்படும்
நட்சத்திரம்தான் அக்குழந்தையின் நட்சத்திரம்
என்றால் அக்குழந்தை எந்த
லக்னம் என்று எவ்விதம்
அறிவது. விரிவாக பதிவு
செய்யவும். ம்8க்க ஆவலுடன்
எதிர்பார்க்கிறேன்.
Madam 16 years love Panra en Peru sambath Kumar ennaku love marriage I'll arrange marriage pathu solu 20/10/1991 6:15am Chennai place ponnu date of birth 14/11/1996 12:10am Chennai place please sollu GA amma
Hello bro! What's your job or work??
Labor
அம்மா காலை வணக்கம்.
ஓருவர் பிறந்ததும் அவர் எந்த
லக்னத்தில் பிறந்தார் என்று
எவ்விதம் புறிந்துகொல்வது.
முழு விபரம் பதிவு செய்யவும்.
வணக்கம்.
ஒரு நாளில் 2 மணி நேரத்திற்கு ஒரு லக்கினம் மாறுபடும். இது காலை சூரியன் உதிக்கும் வேளையில் இருந்து துவங்குகிறது. அதாவது ஒவ்வொரு மாதத்திலும் சூரியன் ஒரு ராசியில் இருப்பார். உங்கள் தினசரி காலண்டரில் லக்கினத்தில் அல்லது ராசியில் சூரியன் நிற்கும் இடம் குறிப்பிட்டு இருப்பார்கள். (எடுத்துகாட்டாக : சூரியன் தமிழ் முதல் மாதமான சித்திரை மாதம் 15 - ம் தேதி காலை 6.00 மணிக்கு, மேஷ லக்னம் அடுத்து 8.00 மணிக்கு, ரிஷப லக்னம். இப்போது சித்திரை 31-ம் தேதி வரை இதே நடை முறை. அடுத்த வைகாசி மாதம் 1-ம் தேதி ரிஷப லக்னம் தான் முதலில் வரும். அடுத்து 2 மணி நேரம் கழித்து மிதுன லக்னம். மேஷ லக்னம் இறுதியில் அதிகாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை இருக்கும். (குறிப்பு : சூரியன் 2 மணி நேரத்தில் வேறு ராசிக்கு மாறாது, 1 மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே ஒரு ராசியிலிருந்து வேறு ராசிக்கு மாறும்.).
என் தம்பி கடக லக்னம் லக்னாதிபதி 8ல் அரசு வேலையில் உள்ளார். எல்லோரும் சொல்வது போல் தாங்களுமா
லக்னாதிபதி சந்திரன் 8ல் அமர்வதால் அரசுப்பணி என்று யார் உங்களுக்கு சொன்னது❓
அரசு பணி சூரியன் + 10ம் அதிபதி செவ்வாய் நிலையை பொறுத்து தான் உள்ளது.
அம்மா, எனக்கு துலா லக்னம்.லக்னாதிபதி சுக்கிரன் எனக்கு 11 ம் வீட்டுல இருக்கிறார். 11 ம் வீடு பாதகஸ்தானம்.அது மட்டுமல்ல, இப்போது அஷ்டமாதிபதி தசை, சுக்கிர தசை, நடப்பு. கவலைப்பட வேண்டிய விஷயமா?
Kavanam
Nithanam
Theevai...
Panam vanthaal nemmathi pogum
Penkalal thollai varum
Udal nalam paathikkum
30/ nallarukkum
கும்ப லக்னம் லக்னாதிபதி சொந்த வீடான 12இல் மகரத்தில் இருப்பது கேடு விளைவிக்குமா
இதே போல தான் எனக்கும், கும்ப லக்னம், மகர ராசி- இல் அஸ்தம் அடைந்து சூரியன் உடன் இணைந்து இருக்கிறார். இதை பற்றி பலர் கூறுவதில்லை.
சனி பகவான் மகர ராசி- இல் உள்ளதால் சுப விரயம் ஏற்படுத்துவார். நல்ல நிம்மதியான தூக்கம் தருவார். ஜாதகருக்கு கொடுப்பார்.
ஜாதகருக்கு மோட்சத்தை கொடுப்பார்.
8 இடத்தில் லக்னாதிபதி கூட்டு சேர்க்கையோடு இருந்தால் மூன்று கிரக சேர்க்கை பலன் மாறுபடும் அம்மா
கற்கும் ஆரம்பத்தில் உள்ளிர்களா அம்மா..,.
லக்ன அதிபதி வக்ரம் பெற்றால் என்ன பலன், அந்த வக்ரம் பெற்ற அதிபதி 6,8,12 ல் இருந்தால் என்ன பலன்....
அதெல்லாம் நல்ல தான் இருக்கும் .. இவங்க புதிய ஜோதிடர் அதனால் 6,8,12,நல்லது இல்லை னு சொல்றாங்க.. J. P narayanan,,annadurai,, jagajeevan ram,, dalmia cements..evanga jadhagam la lagnathi paaathi maaraithu desai naadakum boothu thaan famous aanaga..aanaaga..
@@vigneshdhamodharan4039
Those men will be famous but not good. For Adolf Hitler lagnathipathi was in 8. For the cruel Maoist leader also lagnathipathi in 8.
@@srividyar87 ஏங்க jegajeevan ram, dalmia, இவங்க எல்லாம் நல்ல லா இல்லை யா.. Dalmia ku மேஷ லக்னம் லக்னாதிபதி 8ல் ஆட்சி most successful business man aa vaaraliya.. Nee entha paati ku jaaldra aadikathinga..
வக்ரம் நீசம் ஆட்சி உச்சம் இதெல்லாம் ஷட் பலம் என்ற ஒரு கிரஹ பலம் மட்டுமே இதயும் தாண்டி பல் வேறு விஷயம் இருக்கு
Ayyo அம்மா ஒரு சுப கிரகம் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்ற விஷயத்தை சொல்லவே இல்லை என்னமோ கத்து குட்டி மாதிரி ஏதோ பேசிட்டு இருக்கு 😂😂😂😂
எட்டுகளில் மிதுனா லகுனா
தனுசுராசி தனுசு லக்னம்
9ல் தனித்த குரு எப்படி
Y
ராசியில். புதன் ஆட்சியாக 10ம் இடத்தில் உள்ளது என் ஜாதகத்தில் அம்சத்தில் நீச்சமாக
உள்ளது இதன் பலன் எப்படியிருக்கும் எனது லக்னம் கன்னி
மிதுனலத்தில் குரு
Video போடாமலே இருந்திருக்கலாம். Nothing useful.
If you find it not useful plz get lost
Don't want to degrade her efforts
நன்றி அம்மா
Super madam