- 468
- 2 900 241
Ponnalagu Thenappan
India
เข้าร่วมเมื่อ 26 ส.ค. 2012
ஜோதிட உலகம் 9342295872-எந்த ராசிக்கு எந்த திசையில் வீட்டுவாசல் -ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேன்
இந்த காணொளியில் ஜாதகரின் ராசிக்கு எந்த திசையில் தலைவாசல் அமையவேண்டும் விவரிக்கிறார்
நமது ஜோதிடர்
நமது ஜோதிடர்
มุมมอง: 309
วีดีโอ
ஜோதிட உலகம் 9342295872_ தீர்க்காயுள் ஜாதகம் _ ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
มุมมอง 1.1K14 วันที่ผ่านมา
இந்த காணொளியில் தீர்க்காயுள்ஜாதகம் குறித்து நம் ஜோதிடர் விளக்கம்
ஜோதிட உலகம் 9342295872- வீடு கட்டும் யோகம் யாருக்கு? ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
มุมมอง 68428 วันที่ผ่านมา
வீடு கட்டும் யோகம் யாருக்கு அமையும்? விளக்கமளிக்கிறார் நமது ஜோதிடர்
ஜோதிட உலகம்9342295872- உங்கள் ஜாதகம் நல்ல ஜாதகமா?- ஜோதிட கலைவாணி பொன்னழகு தேனப்பன்
มุมมอง 2.6Kหลายเดือนก่อน
இந்த காணொளியில் நல்ல ஜாதக அமைப்பு உங்கள் ஜாதகத்தில் உள்ளதா? விளக்கமளிக்க சிறார் நமது ஜோதிடர்
ஜோதிட உலகம் 9342295872- பணம் வரும் யோகம்- ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
มุมมอง 1.3Kหลายเดือนก่อน
இந்த பதிவில் ஓர் ஜாதகர்க்கு தனயோகம் குறித்து நமது ஜோதிடர் விளக்கம்!!
ஜோதிட உலகம் 9342295872- ஜாதகத்தில் தசாபுத்தி கணக்கிடுதல் எப்படி? ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு
มุมมอง 831หลายเดือนก่อน
இந்த பதிவு ஜாதகத்தில் தசா புக்தி காண்பது குறித்து நமது ஜோதிடர் விளக்கம்
ஜோதிட உலகம் 9342295872- ஜாதகத்தில் சனி பகவான்-ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
มุมมอง 1.8K2 หลายเดือนก่อน
இந்த பதிவு நம்ஜாதகத்தில் சனீஸ்வர பகவான் குறித்து நமது ஜோதிடர் விளக்கத்துடன
ஜோதிட உலகம் 9342295872- ஜாதகத்தில் சந்திரன்- ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
มุมมอง 1.4K2 หลายเดือนก่อน
ஜோதிடத்தில் சந்திரன் குறித்து நமது ஜோதிடரின் விளக்கவுரை
ஜோதிட உலகம் 9342295872-ஜோதிடத்தில் சூரியபகவான்-ஜோதிடகலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
มุมมอง 9892 หลายเดือนก่อน
இந்த பதிவில் ஜோதிடத்தில் சூரிய பகவான் குறித்த தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் நமது ஜோதிடர் திருமதி பொன்னழகு தேனப்பன்
ஜோதிட உலகம் 9342295872-ஜாதகத்தில் புதன் பகவான்-ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
มุมมอง 2.7K2 หลายเดือนก่อน
இந்த பதிவில் ஜாதகத்தில் புதன் பகவான் குறித்து விளக்கமளிக்க இன்னார் நமது ஜோதிடர் பொன்னழகு தேனப்பனீ
ஜோதிட உலகம் 9342295872-ஜாதகத்தில் செவ்வாய்-ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
มุมมอง 3.2K2 หลายเดือนก่อน
இந்த காணொளி முழுவதும் ஜாதகத்தில் செவ்வாய் பகவானை குறித்து நமது ஜோதிடர் விளக்கமளிக்கிறார்
ஜோதிட உலகம் 9342295872- ஜாதகத்தில் ஞானமோட்சகாரகன் கேது- ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
มุมมอง 3.5K3 หลายเดือนก่อน
இது நமது ஜாதகத்தில் கேது பகவான் குறித்த பதிவு
ஜோதிட உலகம் 9342295872-ஜாதகத்தில் சுக்ரன்-ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
มุมมอง 7K3 หลายเดือนก่อน
இந்த பதிவில் நமது ஜாதகத்தில் சுக்கிரன் நிலௌமை குறித்து நமக்கு விளக்கமளிக்கிறார் நமது ஜோதிடர்
ஜோதிட உலகம் 9342295872- ஜோதிடத்தில் இராகு பகவான்- ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
มุมมอง 2.3K3 หลายเดือนก่อน
இந்த பதிவு ஜாதகர்க்கு ஜாதகத்தில் இராகு இருக்கும் இடங்களில் எந்தெந்த பலன்களை தருவார்? விளக்கமளிக்கிறார் நமது ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
ஜோதிட உலகம் 9342295872-ஜாதகத்தில் குருபகவான் எங்கிருந்தால் நன்மைசெய்வார்? - திருமதி பொன்னழகு தேன்
มุมมอง 5K4 หลายเดือนก่อน
இந்த கானொளியில் ஜாதகத்தில் குருபகவான் எங்கிருந்தால் நல்லது? குறித்த விபரங்களை விளக்குகிறார் நமது ஜோதிடர்
ஜோதிட உலகம்9342295872-ஜாதகத்தில் தம்பதியர் ஓற்றுமை-ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
มุมมอง 8634 หลายเดือนก่อน
ஜோதிட உலகம்9342295872-ஜாதகத்தில் தம்பதியர் ஓற்றுமை-ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
ஜோதிட உலகம் 9342295872-திருமணத்திற்கு ஏற்ற தசாபுத்தி எது?- ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
มุมมอง 1.2K5 หลายเดือนก่อน
ஜோதிட உலகம் 9342295872-திருமணத்திற்கு ஏற்ற தசாபுத்தி எது?- ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
ஜோதிட உலகம்9342295872-நடப்பு தசாபுத்தி நன்மை தருமா? ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
มุมมอง 8985 หลายเดือนก่อน
ஜோதிட உலகம்9342295872-நடப்பு தசாபுத்தி நன்மை தருமா? ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
ஜோதிட உலகம் 9342295872- ஜாதகப்படி உங்கள் மனைவி அமையும் விதம்- ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேன்
มุมมอง 1.3K6 หลายเดือนก่อน
ஜோதிட உலகம் 9342295872- ஜாதகப்படி உங்கள் மனைவி அமையும் விதம்- ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேன்
ஜோதிட உலகம் 9342295872-ஜாதகப்படி யாருக்கு உயர்கல்வி அமையும்? ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேன்
มุมมอง 1.1K6 หลายเดือนก่อน
ஜோதிட உலகம் 9342295872-ஜாதகப்படி யாருக்கு உயர்கல்வி அமையும்? ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேன்
ஜோதிட உலகம் 9342295872-9ஆம் அதிபதி-12 ராசிகளில் நின்ற பலன்கள்-ஜோதிடர் திருமதி பொன்னழகு தேனப்பன்
มุมมอง 1.4K6 หลายเดือนก่อน
ஜோதிட உலகம் 9342295872-9ஆம் அதிபதி-12 ராசிகளில் நின்ற பலன்கள்-ஜோதிடர் திருமதி பொன்னழகு தேனப்பன்
ஜோதிட உலகம் 9342295872_உங்களின்ஜாதகப்படி அதிர்ஷ்ட நிறம் என்ன? ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேன்
มุมมอง 6086 หลายเดือนก่อน
ஜோதிட உலகம் 9342295872_உங்களின்ஜாதகப்படி அதிர்ஷ்ட நிறம் என்ன? ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேன்
ஜோதிட உலகம் 9342295872_காதலும்12 ராசிகளும்-ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
มุมมอง 5766 หลายเดือนก่อน
ஜோதிட உலகம் 9342295872_காதலும்12 ராசிகளும்-ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
ஜோதிட உலகம் 9342295872-புத்திர தோஷம்-ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
มุมมอง 1K7 หลายเดือนก่อน
ஜோதிட உலகம் 9342295872-புத்திர தோஷம்-ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
ஜோதிட உலகம்9342295872-உங்கள் லக்னம் சொல்வது என்ன? ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
มุมมอง 2.1K7 หลายเดือนก่อน
ஜோதிட உலகம்9342295872-உங்கள் லக்னம் சொல்வது என்ன? ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
ஜோதிட உலகம் 9342295872- ஜாதகப்படி உங்கள் எதிரி யார்? ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
มุมมอง 2.3K7 หลายเดือนก่อน
ஜோதிட உலகம் 9342295872- ஜாதகப்படி உங்கள் எதிரி யார்? ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
ஜோதிட உலகம் 9342295872-+ வாழ்க்கை துணை அமையும் விதம்-ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
มุมมอง 19K8 หลายเดือนก่อน
ஜோதிட உலகம் 9342295872- வாழ்க்கை துணை அமையும் விதம்-ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
ஜோதிட உலகம் 9342295872-2024 குருப்பெயர்ச்சி பலன்கள்- ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
มุมมอง 1.7K8 หลายเดือนก่อน
ஜோதிட உலகம் 9342295872-2024 குருப்பெயர்ச்சி பலன்கள்- ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
ஜோதிட உலகம் 9342295872- வீட்டோடு மாப்பிள்ளையாகும்யோகம் யாருக்கு? ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேன்
มุมมอง 2.6K8 หลายเดือนก่อน
ஜோதிட உலகம் 9342295872- வீட்டோடு மாப்பிள்ளையாகும்யோகம் யாருக்கு? ஜோதிட கலைவாணி திருமதி பொன்னழகு தேன்
ஜோதிட உலகம் 9342295872-பிறக்கப்போகும் தமிழ் புத்தாண்டு2024குரோதி வருட பலன்கள்திருமதி பொன்னழகு தேன்
มุมมอง 1.3K8 หลายเดือนก่อน
ஜோதிட உலகம் 9342295872-பிறக்கப்போகும் தமிழ் புத்தாண்டு2024குரோதி வருட பலன்கள்திருமதி பொன்னழகு தேன்
Very very useful info tips u given mam Thank you
நன்றி
Happy New Year Madam
Same to you
nice teaching guruji
நன்றி
உங்கள் விளக்கங்கள் அத்தனையும் சிறப்பு , நன்றி மேடம் ,
மிக்க நன்றி
ஏக ராசி ஏக நட்சத்திரம் சிம்மம் ,மகம் ,மிதுன லக்னம் இருவருக்கும் ஆன் பெண் வயது வித்தியாசம் 10 ஆண்டுகள் திருமணம் செய்யலாமா அம்மா
சூரியன் உச்சம் ஆகும் நட்சத்திரம் என்ன நீச்சம் அடையும் நட்சத்திரம் என்ன
Mam ninga sonnadu marri than irruku enaku kala sarbha yogam . But adula 1 planet mattum velila irruku sev. ... Apo one planet velila irruntha adu yogama ...
Unga kita jadhagam paaka evolo vanguringa fees?
Amma ennku 7 ell katthu. Erukuraru
Please pronounce as lagna not lakna, if you don't mind me saying.
Wungalukku matthum puriyum
பரிகாரம், சொல்லு க 😔🙏
👌👌👌👏👏
Super amma
Thanku
Super
Thanks
Sukran guru,suriyan,puthan,chandran elam senthu iruku amma oru vitil irukumaa
Ayyanar Kovil Kattanum
உங்கள் அளவீடுகள் வயதுடைய நபர்களுக்கு தான் அறிவார்கள், நன்றிங்க
p. S. manivannan. 30.6.1968.7.30am
20 Peru 20 masam athula numpalum katrom kasu athu epiti motha masam situ kasu numpa kasu thana
மேஷம் லக்னம் முதல் மீனம் லக்னம் வரை லக்னத்திற்கு யோகாதிபதி யார் என்று கூறுங்கள் அம்மா
சூரினும் சனியும் பத்தாம் இட,த்தில் இருந்தால் மட்டும்தான் அரசு வேலை கிடைக்கும் என்று தெரிவிக்கிறீர்கள். இந்த இருவரும் லக்கனத்தில் இருந்தால் கிடைக்க வாய்ப்புள்ளதா...
Super
தனுசு லக்னம் மேஷம் ராசி லக்னத்திற்கு 4ல் சூரியன் இருந்தால் எப்படி இருக்கும்
Very nice ma
அம்மா, நீங்கள் இது மாதிரி ஜோதிட சம்பந்தமான நூல்களை வெளியிடலாமே.அப்படி ஜோதிட நூல்களை வெளியிட்டிருந்தால் அது சம்பந்தமாக இந்த யூடியூப்பில் வெளியிடுங்கள்.அது எங்களைப் போன்ற ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். பலர் ஜோதிட விளக்கங்களை நன்றாக கூறிவிட்டு,அதை வைத்து ஒருவருக்கு எப்படி பலன் சொல்ல வேண்டும் என்றும் நமக்கு பயன்களை பற்று பயன் அடைய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், தொழில் ரகசியத்தை கூறாமல் ஏமாற்றுகிறார்கள் என்று தான் நினைக்க வேண்டியுள்ளது. நீங்கள் பலன் எப்படி கூற வேண்டும் என்ற ரகசியத்தை கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
Crct mam enaku apaditha iruku
மிகவும் அருமை அம்மா, ஒரு பெண் குழந்தை ருது ஆகும் காலத்தை கணிப்பது எப்படி அம்மா
Mam enaku first girl baby erandavathu conceiva irukan engaluku aan kulanthai venum asaiya iruku my d.o.b 10 .8 1997 Wednesday 1.10am piranthan my husband d.o.b 5 .7.1992 avar simma rasi pooram nachathiram na thanush rasi moolam nachathram engaluku erandavathu enna kulanthai pirakum solluga plsmam
3:09
m.s.saravanabhava.tirupattur.time 11.11am.date time3/10/1964 , gurudasaplan, auyal, own business, hotel municipal bulding, less or sales ?
பிறந்த தேதி 14.04.2002 பங்குனி மாதம் 30 நேரம் 12.05 இரவு எந்த கிரகம் காரகத்துவம் வேலை பார்க்கலாம்
Chinnna pulla thanama irukku ma neenga palan solluradhu
நன்றி தம்பி
அம்மா ,எனக்கு 2 இல் சூரியன் புதன் சேர்க்கை, 6 இல் சனி , 10 இல் செவ்வாய், அரசு வேலையில் உயர் பதவி கிடைக்குமா ? தற்பொழுது புதன் திசை நடக்கிறது
Very clear explanation
Thankyou
வணக்கம் அம்மா சூப்பர்
நன்றி
பதிவுக்கு நன்றி 🙏
Thanku
Super mam
Thanku
Super
நன்றி
தங்கராஜ்.. பிறந்த தேதி - 08/06/2001 வைகாசி -25. பிறந்த நேரம் -02:50pm. எந்த கிரகம் காரகத்துவம் வேலை பார்க்கலாம்
Nice mam
Thanku
🙏அம்மா துலாம் லக்கினத்தில் 5ல் கேது குரு 11ல் ராகு சந்திரன் இருந்தால் எப்படி இருக்கும் அம்மா
Super
Thanks 👍
ஏழாம் அதிபதி குரு . ஏழாம் வீட்டில் சூரியன் குரு சேர்க்கை..?
Very useful information 😊
5/2/1962 uthayathi நாழிகை 26.15 எத்தனை மணி
3:30
ராகு திசையில் பிறந்து ராகு புத்தி நடந்தால் என்ற நடக்கும்
நம் வாழ்க்கை அவசர கதியில் சென்று கொண்டு இருக்கிறது. இதில் இரசாயனங்கள் பல வகைகளில் ஊடுருவி விட்டது. நாம் சமைக்க பயன்படுத்தும் இய்யம் எனப்படும் அலுமினிய பாத்திரங்களில் அவை அடுப்பில் வைத்து சமைக்கும் போது அலுமினியம் ஆக்சைடு வெளியாகி உணவையும் உடலையும் கெடுக்கிறது. மற்றும் நான்ஸ்டிக் பாத்திரத்தில் உணவு ஒட்டாமல் இருக்க மிகவும் மோசமான ரசாயனம் உள்ளது .இதை பயன்படுத்தும் போது உடலுக்கு மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இவைகளை தவிர்த்து நல்ல தரமான மண், இரும்பு சார்ந்த பாத்திரத்தில சமைக்க வேண்டும். இவற்றில் சமைப்பதால் ஆரோக்யமாக வாழ முடியும். இவற்றை பயன்படுத்தும் சரியான முறைகளை கற்றுக்கொள்ள வேண்டும். தரமான கனமான சில்வர் பாத்திரத்தில் கூட சமைக்கலாம் இது எந்த நன்மையும் செய்யாவிட்டாலும் எந்த தீமையும் செய்யாது. கல்சட்டி கூட இப்போது பயன்படுத்தபடுகிறது. மேலும் உணவு, உணவு சமைக்க தேவைப்படும் பொருட்களை பிலாஸ்டிக் பொருட்களில் வைப்பதை தவிர்த்து சில்வர் கண்ணாடி குடுவையை பயன்படுத்த வேண்டும். மண் பாத்திரங்களில் முதலில் சமைக்கும் உணவின் மணம்தான் கடைசி வரைக்கும் வரும்.எனவே முறையாக பழக்கப்படுத்தி பயன்படுத்த வேண்டும். அதற்கு step 1: புது மண் பாத்திரத்தை மூன்று நாட்கள் நல்ல தண்ணீரில் ஊரவைத்து பின் கழுவி வெய்யிலில் நன்றாக காய வைக்க வேண்டும். Step 2: பின் அரிசி கழிந்த நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.பின் கழுவி மீண்டும் வெய்யிலில் காய வைக்க வேண்டும். Step 3: பின் அந்த மண் பாத்திரத்தை அடுப்பில் வைத்து முதன் முதலில் நெய் ஊற்றி நன்றாக தடவி விட்டு பின் துருவிய தேங்காயை போட்டு மண் பாத்திரத்தில் எல்லா இடங்களிலும் படும் படி வறுக்க வேண்டும். அப்போது நெய்யும் தேங்காயும் சேர்ந்து அருமையான மணம் வரும். இப்போது அடுப்பை அனைத்துவிட வேண்டும். இவ்வாறு செய்வதால் முதன் முதலில் சமைத்த நெய் தேங்காய் சேர்ந்த மணம்தான் எப்பொழுதும் இருக்கும்.இது எல்லா சமையலுக்கும் பொதுவான மணம் என்பதால் இவ்வாறு சிசனிங் செய்யப்படுகிறது. Step 4: சூடு முற்றிலும் குறைந்த பின் நெய்யை முழுவதும் மண் பாத்திரம் உறிஞ்சிக்கொள்ளும். பின் வெறும் தேங்காய் நாரில் அல்லது வெறும் ஸ்கிரப்பரில் தேய்த்து கழுவ வேண்டும். சோப் லிக்விட் எப்போதும் பயன்படுத்த கூடாது பயன்படுத்த தேவையேயில்லை. Rules: 1. அடுப்பில் வைத்து சூடு ஆகும் வரை மட்டும் எப்போதும் அடுப்பை மெதுவாக வைத்துக்கொண்டால் போதும் புகை வராது 2. நல்ல தரமான கனமான ஒரிஜினல் மண் பாத்திரங்களை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். 3. மரக்கரண்டிகளை மட்டுமே இதில் சமைக்க பயன்படுத்த வேண்டும். 4. அசைவம் சமைக்க தனியாக ஒரு மண் பாத்திரம் வைத்துக்கொள்ள வேண்டும். 5. சூடு செய்யும்போது உறிஞ்சி வைத்திருக்கும் எண்ணெய் நெய் திரும்ப வரும் என்பதாலும் அடுப்பை அனைத்த பின்பும் சூடு அடங்க ஒரு நிமிடத்திற்கு மேல் ஆகும் என்பதாலும் மண் பாத்திரத்தை பால் காய்ச்ச, நெய் காய்ச்ச,முட்டை வறுக்க, எண்ணெய் பலகாரம் செய்ய, மசாலா வறுக்க பயன்படுத்த கூடாது. Benefits: 1.உணவில் சத்துகள் வீணாகாது. 2.சுவையும் மணமும் நன்றாக இருக்கும். 3.உணவு நீண்ட நேரம் கெடாமல் இருக்கும். 4.உணவில் உள்ள நச்சு தன்மை நீக்கப்படும். இரும்பு பாத்திரம் Rules: 1.வாங்கிவுடன் பலமுறை சத்தமாக கழுவ வேண்டும். 2.இரும்பு பாத்திரங்களில் அதிக புளிப்பான தக்காளி சட்னி புளி குழம்பு எலுமிச்சை சாதம் போன்றவற்றை சமைப்பதை தவிர்த்து விட வேண்டும். 3.இதில் சமைத்தவுடன் உணவை அதிலிருந்து வேறு பாத்திரத்திற்கு உடனே மாற்றிவிட வேண்டும். 4.சமைத்தவுடன் கழுவி அடுப்பில் வைத்து ஈரம் போக சூடு செய்து பின்பு தேவைபட்டால் சிறிது எண்ணெய் தடவி வைக்க வேண்டும். இதனால் துரு பிடிக்காமல் இருக்கும். 5.நான்ஸ்டிக் கோட்டிங் இல்லாத தரமான இரும்பு பாத்திரங்களை பார்த்து வாங்கி பயன்படுத்த வேண்டும். Benefits 1.இரும்பு சத்து கிடைக்கும் 2.மசாலா, மாவு போன்றவற்றை அரைக்க இரும்பு கடாயில் வறுத்து அரைத்தால் நீண்ட நாள் மணமாக கெடாமல் இருக்கும். இந்த வழிமுறைகளை கடைபிடித்தால் சலபமாக இந்த பாத்திரத்திரங்களில் சமைத்து ஆரோக்யமாக வாழலாம். அனைத்து விதத்திலும் மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். வாழ்க வளமுடன்...
நன்றி
வணக்கம் அம்மா கிரகமாலிகயோகம் பற்றி சொன்னதுக்கு நன்றி..., என்னுடைய ஜாதகத்தில் இந்த யோகங்கள் இருக்கிறதா என்பதை எப்படி பார்ப்பது