1) Mufasa The Lion King Review in Tamil - th-cam.com/video/RQFe803qdtM/w-d-xo.html 2) UI Review In Tamil - th-cam.com/video/4tnB9QhznAw/w-d-xo.html #UIReview #UIReviewInTamil #Upendra #MufasaTheLionKing #MufasaTheLionKingReview #MufasaTheLionKingReviewTamil #MufasaTheLionKingFdfs
என்ன ப்ரோ ஒரு படத்தை படமா பார்த்துட்டு போங்க அதிலுள்ள விஷயங்களைப் பார்த்து inspire ஆகாதீங்கன்னு ரசிகர்களுக்கு சொல்றீங்க.அது போதாது..டைரக்டர்களைப் பார்த்து "சினிமா என்பது ஒரு பொழுது போக்கு அம்சம்.அவ்வளவுதான்.அதில் உங்க கருத்துக்களை திணிக்க முற்படாதீங்க" என வேண்டுகோள் வைக்கலாமே?
கருத்துக்களை சொல்லித்தான் இந்த தளங்கள் பல புரட்சிகளை செய்திருக்கிறது. அப்படியிருக்கும்போது ஒட்டுமொத்தமாக வெறும் பொழுதுபோக்கு மட்டுமே போதும் என சொல்ல முடியாது.
Cinema oru medium. Adhula oru content ah provide panradhu, funny ah vo, inspiring ah vo irukuradhu lam director's choice. Namma ipdi dhan edukanum nu solla mudiyadhu. Audience kita cinema va entertainment ah paaka solradhu, avanga life la focus pannanum nu dhan. Nalladha enga irundhu vena eduthukalam. Adhu book ah irundhalum seri, cinema va irundhalum seri
பணம் செலவு செய்து படம் பார்க்க செல்பவர்களுக்கு இப்ப ஒரு சில இயக்குனர்கள் படம் எடுக்காமல் பாடம் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் அதுவும் அந்த இயக்குனர்க்கு சரி என்று பட்டதை நமக்கு பாடம் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் சினிமா என்பது அனைத்து தரப்பினருக்கும் ஆனது என்பதை மறந்து விட்டார்கள் போலும்...
இப்படி கம்யூனிசம் பேசுறவங்கள எல்லாம் கொண்டு போய் கேரளாவில் கண்ணனூரில் கொஞ்ச நாள் விடணும். துண்டக் காணோம் துணியக் காணோம்னு ஓடி வந்துருவாங்க. கழுத்து அறுத்து கையில கொடுத்துட்டாங்க.... ங்கப்பா.... எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்..... பொதுவுடைமையும் சமத்துவமும் பேசுறாங்களே..... இந்த டைரக்டரும் ஹீரோவும் படத்துல மத்த நடிகர்கள் பணியாளர்கள் எல்லாம் சம்பளமும் சமத்துவமா தான் வாங்குனாங்களா? படத்துல சொல்றது எல்லாருக்கும் ஈஸி தான்.... அதை சொல்றவங்க முதல்ல செஞ்சு காட்டணும்.... வந்துட்டாங்க புத்தி சொல்ல..... காசு பணம் இல்லாதப்ப கம்யூனிஸ்டா இருப்பான்.... நாலு காசு வந்துருச்சுன்னா முதலாளி ஆயிருவா....
நீங்கள் ஆயிரம் சொன்னாலும் கம்யூனிஸம் தான் இன்றைக்கு கேரளாவில் கிட்டத்தட்ட 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கக் காரணம். 100 சதவீதம் கல்வியறிவு கிடைத்திருக்கக் காரணம். இயற்கை வளம் சீரழியாமல் இருப்பதற்கு காரணம். அங்க இருக்கிற அரசு பள்ளிகள நீங்கள் பார்த்தால் இது அரசு பள்ளியா இல்லை தனியார் பள்ளியா என்ற குழப்பம் வரும். அவர்கள் எதற்கெடுத்தாலும் கொடியை தூக்கிக் கொண்டு கிளம்பி விடுவார்கள் என்று கார்ப்பரேட் கம்பெனிகள் கேலி செய்கிறார்கள் ஏன்? நாமே கேலி செய்தோம். ஆனால் அது அவர்களுக்கு நன்மையாகத்தான் முடிந்திருக்கிறது. அங்கு உறுதியான கொள்கை இல்லாமல் அரசியலில் ஜெயிக்க இயலாது.
உண்மையான "வாத்தியார் " தமது இறுதிக் காலத்தில் தான் தேர்ந்தெடுத்த வழியைத் தவிர்த்துவிட்டார். இப்போது அவரை வைத்து புனைவுகள் புரிந்து வணிகப்படம் எடுத்துப் பயனடைகிறார்கள் என்பது உண்மை. இன்றைய அரசியலுக்குச் சற்றும் கவைக்குதவாத கொள்கையை வைத்து, சொதப்புகிறார்கள்.
😂😂😂திருந்துங்கடா டேய் அவரு வீடியோ பாக்கறதுக்குன்னு ஒரு கூட்டமே இருக்கு, வீடியோ வந்ததும் தன்னால எல்லாரும் பாத்துட்டு போக போறாங்க, அதுல நீ எதுக்கு டா சென்சஸ் எடுத்துட்டு இருக்க
@@Skibistubbs I wouldn't say preachy. To be Frank the most of the audience will be in the state of Kumaresan (Character). The ideology has to be spoken well then only it will reach throughout 👍
He is always like that.. go through his Pa Ranjith , Maari selvaraaj movies for negative review like preech,, and for possitive review go and watch best of Best Hollywood Director Mohan G 's Movies
a person like me who loved part 1 coz of the detailed scenes of police's anarchy and police's struggles of living in there and Soori's performance we wanted more of this to be a part of 2nd part , but 2nd part has very little present portions , thats y we felt too preachy , TAMILARASI charac is very imp in part 1 but it is not even there in a single scene in part 2
@@r.pranav9643 I accept but the second part is only focusing on WHO IS VAATHIYAR ? WHY HE IS CONSIDERED AS A THREAT ? & WHAT MADE HIM TO CHOOSE THIS PATH ? So by all these means VM drafted the story. Actor Soori delivered a fantastic act. With only expressions he conveyed all his thoughts. Moreover, the terrain plays a major role so the dialogues has more importance to play, VM decided the movie and ideology should reach everyone so instead of KURIYEEDUGAL he gave in the form of dialogues itself. Theatre la semma claps for all the dialogues starting from ken karunas dialogue to the last Kumaresan dialogue.. My perspective
Fantastic Movie 👌👌👌👌This movie will question us, educate us and make us think about the system and our ideology. Must watch 🌟🌟🌟🌟🌟 Sharp Dialogues 🔥🔥🔥 Watch and decide whether it is a good film or bad film 👍
@lesner66 Enna illa... Starting from Pannai Adimai, Caste Discrimination, immortality against oppressed people, women empowerment, how the superiors are handling the issues, what to tell and what not to tell, how to make the people forget the main event and at last self realisation. Actor soori may have minimal dialogues but his expressions spoke many words. The man who learns through the course of action and self realised and leaves. Padam paarunga brother innum iruku.
@@lesner66 either u watched the movie as a staunch Right-wing or u slept off/mobiled during the movie. Only then, will u ask sucha question from a core political movie.
Unmaiyaavey oru romba romba average movie. Chumma lesson edukkira maathiri dhan irukku. First half and second half randumey average dhan😢 . First part ye romba paravaalla
மொழி வழி தேசியம் பேசினா இப்பிடி சில திராவிட ஊம்பிக்கள் வரத்தான் செய்வார்கள்..... இப்பல்லாம் பல தெலுங்கன் தனது தாய்மொழி தமிழ் என்று சொல்லி கொண்டு திரியுறானுங்க.....
@@rajeshrajendran2676 மொழி வழி தேசியம் பேசினா இப்பிடி சில திராவிட ஊம்பிக்கள் வரத்தான் செய்வார்கள்..... இப்பல்லாம் பல தெலுங்கன் தனது தாய்மொழி தமிழ் என்று சொல்லி கொண்டு திரியுறானுங்க.....
படம் பார்கஙவந்தா இவனுக பாடம் எடுக்குறாங்க. ஆந்திர காரன் கமர்ஷியலா எடுத்து 1500கோடிக்குமேல் எடுத்துவிட்டார்கள். இங்கு காசு கொடுத்த நாமும் படம் தயாரித்தவனும் புலம்ப வேண்டியுள்ளது
Still radical left ,and wokism ,ah nambura peoples tamilnadu la irukkanga athaan intha maathiri padangal varuthu 😅. The director's thinking "left" means communism 😂. We don't need left ,right , dumb ideologies.. we need fact based scientific methods. not irrational kommi ideologies.
Bro ...this movie ...ya AK , Rajini , Vijay act pannirunta Yella fans Celebrate pannirupanga ...Kandipa panniruka matanga .....Because This industry la fan war athikam irruku...Vera comman Hero inta matiri or VJS act pannirunta Kondaranga ..but periya actor this type of movie act panna Celebrate panna matanga ..This is Real
1) Mufasa The Lion King Review in Tamil - th-cam.com/video/RQFe803qdtM/w-d-xo.html
2) UI Review In Tamil - th-cam.com/video/4tnB9QhznAw/w-d-xo.html
#UIReview
#UIReviewInTamil
#Upendra
#MufasaTheLionKing
#MufasaTheLionKingReview
#MufasaTheLionKingReviewTamil
#MufasaTheLionKingFdfs
Naan
Marco 🔥🔥malayalam movie
1:14 actual review starts here 😊
❤ thank you
1.34 starts review
🎉
🎉🎉
Movie ❌
Communist Video Podcast ✅
Pure politics sensible but complicated politics.Master stroke by Vetrimaaran lead brilliantly by VJS❤
என்ன ப்ரோ ஒரு படத்தை படமா பார்த்துட்டு போங்க அதிலுள்ள விஷயங்களைப் பார்த்து inspire ஆகாதீங்கன்னு ரசிகர்களுக்கு சொல்றீங்க.அது போதாது..டைரக்டர்களைப் பார்த்து "சினிமா என்பது ஒரு பொழுது போக்கு அம்சம்.அவ்வளவுதான்.அதில் உங்க கருத்துக்களை திணிக்க முற்படாதீங்க" என வேண்டுகோள் வைக்கலாமே?
பரவாயில்லை எல்லோருக்கும் இதே எண்ணம்தானா அருமை
கருத்துக்களை சொல்லித்தான் இந்த தளங்கள் பல புரட்சிகளை செய்திருக்கிறது. அப்படியிருக்கும்போது ஒட்டுமொத்தமாக வெறும் பொழுதுபோக்கு மட்டுமே போதும் என சொல்ல முடியாது.
Inspire ஆக தேவையில்லை நன்பா இப்படி சில நிகழ்வு நடந்தது இனி நடக்க கூடாது என்ற என்னம் வந்தா போதும் 🤞
@@Aamon-Blakeedhu thandavalathula thala vachchadha train varama.poi edhunum sollanum
Cinema oru medium. Adhula oru content ah provide panradhu, funny ah vo, inspiring ah vo irukuradhu lam director's choice. Namma ipdi dhan edukanum nu solla mudiyadhu. Audience kita cinema va entertainment ah paaka solradhu, avanga life la focus pannanum nu dhan. Nalladha enga irundhu vena eduthukalam. Adhu book ah irundhalum seri, cinema va irundhalum seri
Ok... Straight ah pongalukku,Thala dharisanam pannikalam😂🙏🔥
Thanks arun bro,Excellent review 🎉🎉🎉
5:50 arun Bro's opinion about First half is so hilarious😂 and Truth
பணம் செலவு செய்து படம் பார்க்க செல்பவர்களுக்கு இப்ப ஒரு சில இயக்குனர்கள் படம் எடுக்காமல் பாடம் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் அதுவும் அந்த இயக்குனர்க்கு சரி என்று பட்டதை நமக்கு பாடம் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் சினிமா என்பது அனைத்து தரப்பினருக்கும் ஆனது என்பதை மறந்து விட்டார்கள் போலும்...
Nee ungallukku thondra visiyatha cinemala soldrathula oru thappum illa ..
லேசா புகைச்சல். புரியுது புரியுது
Idhu oru Novel based movie nu marandhutu pesadhinga
Only first part 😅@@Sugasuma
@@Sugasuma படம் ஆரம்பிக்கும் போது இது கற்பனை கதை என்று வெற்றி மாறன் குரல் பதிவு செய்து உள்ளார்
இப்படி கம்யூனிசம் பேசுறவங்கள எல்லாம் கொண்டு போய் கேரளாவில் கண்ணனூரில் கொஞ்ச நாள் விடணும். துண்டக் காணோம் துணியக் காணோம்னு ஓடி வந்துருவாங்க. கழுத்து அறுத்து கையில கொடுத்துட்டாங்க.... ங்கப்பா.... எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்..... பொதுவுடைமையும் சமத்துவமும் பேசுறாங்களே..... இந்த டைரக்டரும் ஹீரோவும் படத்துல மத்த நடிகர்கள் பணியாளர்கள் எல்லாம் சம்பளமும் சமத்துவமா தான் வாங்குனாங்களா? படத்துல சொல்றது எல்லாருக்கும் ஈஸி தான்.... அதை சொல்றவங்க முதல்ல செஞ்சு காட்டணும்.... வந்துட்டாங்க புத்தி சொல்ல..... காசு பணம் இல்லாதப்ப கம்யூனிஸ்டா இருப்பான்.... நாலு காசு வந்துருச்சுன்னா முதலாளி ஆயிருவா....
நீங்கள் ஆயிரம் சொன்னாலும் கம்யூனிஸம் தான் இன்றைக்கு கேரளாவில் கிட்டத்தட்ட 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கக் காரணம். 100 சதவீதம் கல்வியறிவு கிடைத்திருக்கக் காரணம். இயற்கை வளம் சீரழியாமல் இருப்பதற்கு காரணம். அங்க இருக்கிற அரசு பள்ளிகள நீங்கள் பார்த்தால் இது அரசு பள்ளியா இல்லை தனியார் பள்ளியா என்ற குழப்பம் வரும். அவர்கள் எதற்கெடுத்தாலும் கொடியை தூக்கிக் கொண்டு கிளம்பி விடுவார்கள் என்று கார்ப்பரேட் கம்பெனிகள் கேலி செய்கிறார்கள் ஏன்? நாமே கேலி செய்தோம். ஆனால் அது அவர்களுக்கு நன்மையாகத்தான் முடிந்திருக்கிறது. அங்கு உறுதியான கொள்கை இல்லாமல் அரசியலில் ஜெயிக்க இயலாது.
Last 3 lines 💯
படத்தில் என்ன குறியீடு வச்சிருக்காரு ? மற்ற மக்களை கேவலப்படுத்தி படம் எடுக்கறதுதானே இந்த டைரக்டருக்கு முக்கியமான வேலை .
Pundaingala neenga pandrathathaaney solluraainga
Pundaingala neenga pandrathathaaney solluraainga
உண்மையான "வாத்தியார் " தமது இறுதிக் காலத்தில்
தான் தேர்ந்தெடுத்த வழியைத் தவிர்த்துவிட்டார்.
இப்போது அவரை வைத்து புனைவுகள் புரிந்து
வணிகப்படம் எடுத்துப் பயனடைகிறார்கள் என்பது
உண்மை.
இன்றைய அரசியலுக்குச் சற்றும் கவைக்குதவாத
கொள்கையை வைத்து, சொதப்புகிறார்கள்.
Ipdi unmaya sòlitingale
யாரெல்லாம் அருண் அண்ணனின் விடுதலை 2 விமர்சனத்திற்கு காத்திருந்திர்கள்❤❤
அப்படி ஒன்றும் இல்லையே புன்டவயா எல்லோரும் விமர்சனம் தான் பார்க்கிறோம்
Yaarella ivana maari like pichaiyedukka ivana maari alaiyuringa
😂😂😂திருந்துங்கடா டேய்
அவரு வீடியோ பாக்கறதுக்குன்னு ஒரு கூட்டமே இருக்கு, வீடியோ வந்ததும் தன்னால எல்லாரும் பாத்துட்டு போக போறாங்க, அதுல நீ எதுக்கு டா சென்சஸ் எடுத்துட்டு இருக்க
Tirundhungalen daa😅
எங்கபாத்தாலும் யாரெல்லாம்னு 😡😡😡
Excellent Review 👍 Thanks Good Morning 🌞
After watching vidhuthalai one, I decided not to watch any more of film. His cinematic language is very cruel and can show in better ways.
That was just torture porn and not even engaging!! Average movie. Since he made it people celebrate it like a masterpiece. That's all.
01:54 review starts without spoilers
1st half um rmba nalla irnthuthu atha apditha soli aganum .. padam romba nalla irku
The negative reviews I see are complaining it to be preachy, but isn't that the whole point of the movie, I haven't seen the movie yet
@@Skibistubbs I wouldn't say preachy. To be Frank the most of the audience will be in the state of Kumaresan (Character). The ideology has to be spoken well then only it will reach throughout 👍
He is always like that.. go through his Pa Ranjith , Maari selvaraaj movies for negative review like preech,, and for possitive review go and watch best of Best Hollywood Director Mohan G 's Movies
a person like me who loved part 1 coz of the detailed scenes of police's anarchy and police's struggles of living in there and Soori's performance we wanted more of this to be a part of 2nd part , but 2nd part has very little present portions , thats y we felt too preachy , TAMILARASI charac is very imp in part 1 but it is not even there in a single scene in part 2
@@r.pranav9643 I accept but the second part is only focusing on WHO IS VAATHIYAR ? WHY HE IS CONSIDERED AS A THREAT ? & WHAT MADE HIM TO CHOOSE THIS PATH ? So by all these means VM drafted the story. Actor Soori delivered a fantastic act. With only expressions he conveyed all his thoughts. Moreover, the terrain plays a major role so the dialogues has more importance to play, VM decided the movie and ideology should reach everyone so instead of KURIYEEDUGAL he gave in the form of dialogues itself. Theatre la semma claps for all the dialogues starting from ken karunas dialogue to the last Kumaresan dialogue..
My perspective
@@SANTHOSHD2414 fine brother , but for me it felt like attending a communist/dmk maanadu
காலம் பேசும் படம்...
படம் முழுக்க வசனங்கள் தெரிக்கிறது.
Review starts-1.32
Last comment is valid...nowadays few directors taking old information to divert youngsters
Yes
தமிழ் படங்கள் மட்டும் எதிர்பார்ப்பை எகிற விட்டு . படம் வெளியான பின்னர் சறுக்குகின்றதே அண்ணாத்த
Fantastic Movie 👌👌👌👌This movie will question us, educate us and make us think about the system and our ideology. Must watch 🌟🌟🌟🌟🌟 Sharp Dialogues 🔥🔥🔥 Watch and decide whether it is a good film or bad film 👍
What ideology?? Enna rational irukku?
@lesner66 Enna illa... Starting from Pannai Adimai, Caste Discrimination, immortality against oppressed people, women empowerment, how the superiors are handling the issues, what to tell and what not to tell, how to make the people forget the main event and at last self realisation. Actor soori may have minimal dialogues but his expressions spoke many words. The man who learns through the course of action and self realised and leaves. Padam paarunga brother innum iruku.
@@SANTHOSHD2414 இதெல்லாம் college, schoolல கத்து கொடுங்கடா அங்க தெரிஞ்சிக்கலாம். Audienceஅ entertain பண்ணுங்கடா சினிமாவில். அங்கயும் பாடம் நடத்திக் கிட்டு சாவடிக்குறாங்க🥱🥱🥱
@@lesner66 either u watched the movie as a staunch Right-wing or u slept off/mobiled during the movie. Only then, will u ask sucha question from a core political movie.
so... lets wait for OTT release. right?
Unmaiyaavey oru romba romba average movie.
Chumma lesson edukkira maathiri dhan irukku. First half and second half randumey average dhan😢 . First part ye romba paravaalla
Exactly i felt the same. Great review 👏👏
வெற்றிமாறன் கஞ்சா அடித்து அடித்து, கஷ்டப்பட்டு செதுக்கிய படம்..😂😂
😂😂😂😂 correct 💯💯💯💯
Illa ena comedy ithu... En ipdi pesanum?
Puluthiyaga rajesh unarntha tharunam
மொழி வழி தேசியம் பேசினா இப்பிடி சில திராவிட ஊம்பிக்கள் வரத்தான் செய்வார்கள்..... இப்பல்லாம் பல தெலுங்கன் தனது தாய்மொழி தமிழ் என்று சொல்லி கொண்டு திரியுறானுங்க.....
@@rajeshrajendran2676 மொழி வழி தேசியம் பேசினா இப்பிடி சில திராவிட ஊம்பிக்கள் வரத்தான் செய்வார்கள்..... இப்பல்லாம் பல தெலுங்கன் தனது தாய்மொழி தமிழ் என்று சொல்லி கொண்டு திரியுறானுங்க.....
Greatest of all time reviewer only Arun anna ❤❤❤
Anna wait for your marco review 😊
Anna pure A certificate blood bath
You said not to get inspired in your “Lucky Bhaskar” movie review.
உங்கள் விமர்சனத்துக்கு காத்திருப்பதில் நானும் ஒருவன்
Thank you for your review Arun Sir❤❤❤❤
Marco🔥 movie review podunge
Unga video ku dhaan anna kaathutu irukom ❤🎉
Waitng for UI review
vannakam arun bro epdi irukinga.... first like n first comment...vegu natkaluku piragu...
Arun , how about reviewing UI movie?
Thalaivare neenga paatha theatre la bavani sree ya kaatunaangala?
Athe doubt uh than thala😮
பாகம் 2 ( part 2) என்பது தமிழ் சினிமாவின் சாபக்கேடு .. வெற்றிமாறன் மட்டும் என்ன விதிவிலக்கா ....
Singam 2
Muni 2 is good movie
Singam 2 🔥🔥
@@ArunSmarty-v1b 😳🚶
@@sabari8605orama ponga bro anguttu
Athellam onnu illa intha movie kandippa viduthalai part 1 vida athiga vasool edukkum
Anna intha year must watch movies in Tamil and Malayalam oru vedio podunga😊
தமிழ்நாட்டின் மண்
ஜெர்மானிய மண் போன்றது
🌏🌏🌏🔥🔥🔥🌏🌏🌏🌏🔥🔥🔥
ஜெர்மானிய தேசியம்
= EQUAL TO தமிழ்தேசியம்
vanakkam Arun Anna 👍
Oru mathiri lam illa na Kandipa vera mathiri than parpanga ..Intha movie ah Evalo Peru inspired aga porangalo 😢😢
Movie semaya iruku.. pakkalam
மிகச் சிறந்த திரைப்படம். வெற்றிமாறன் அவர்கள் மீண்டும் தன்னை நிரூபித்துள்ளார்.
Happy weekend Arun Anna 🙏🏻💐🔥❤️
Arun Anna Ippa thaan mufasa the lion king review paarthutu vanthaan unexpected viduthalai Part 2 review Anna double treat 🎉🎉🎉
Vanakkam Arun bro ❤❤
HONEST REVIEW : Viduthalai 2 is not good as Viduthalai 1 (interms of story. The vibe of part is missing).
Konjam drama madiri than irunthuchi except few parts . Decent watch bt Ida vetrimaaran edukama vera yaravuthu edutha kadichivachirpanha muttu boys
🌏கீழடி🌏 கண்டபொழது நாம்(TN) காலம் காலமாக தனித்துவமாக தனிதன்மையாக தனிஆளுமையாக தனி தனி தனி தனிதிறன்தனிசெயல்பாடாக இயங்கியதை காண முடிந்தது
Where is UI review bro 😮
Good review bro 😃❤😊
Ui movie review yeppo bro, we are waiting
UI review yeppo thalaivare. Padam puriyuma illa Uppi universityku poi special degree pannitu varanuma?
👏👏👏👏👌👌👌 Fantastic, honest review
Marco review
Eppo varum..
Super review.... I too felt the same
Waiting for marco review bro🔥🔥🔥🔥🔥🥵🥵🥵
Geniune a தான் பேசறீங்க அதுகூட கொஞ்சம் social awarenessம் இருக்கு ❤❤❤ good
Nermaiyana review
Sirantha karuthu n pathivu anna, ilaingargala bathika kudathu aana athu yen ivangaluku theriyamatangthu therila
படம் பார்கஙவந்தா இவனுக பாடம் எடுக்குறாங்க. ஆந்திர காரன் கமர்ஷியலா எடுத்து 1500கோடிக்குமேல் எடுத்துவிட்டார்கள். இங்கு காசு கொடுத்த நாமும் படம் தயாரித்தவனும் புலம்ப வேண்டியுள்ளது
Thanks for the review bro ❤️🙏.
Honest reviewer in tamil community❤❤❤
Yes நோ family
Bro UPPENDRA directions UI review pannungle
Vanakkam Anna..❤
❤ பெருமாள் வாத்தியார் 🔥🔥🔥💯
Vijay sethupathi & Suri & manju warrier❤
போட்டு அடிக்க நல்ல படம் இன்னு சொல்லுங்க 😂😂😂
1st half y youngesters ah wrong direction la kondu pogum nu ninaikiringa?
Alage Ajitheyy❤❤❤
Pls review MARCO❤
❤சூப்பர் அண்ணா
Marco review...sir...
Arun Anna I expect . Suri ll give good speech in climax. Really missing. Andha police aaga mudinjadhae vaathiyar naala number dialog expect panan
Still I don't know how viduthalai part -1 is hit
Because director is vetrimaran
Because u don't like communism contents and politics :) that's depends upon u!
@@karthikeyann1735yes people speck about communism but like to sell there movies in Netflix capitalism Hippocrates 😂
@@RajasekaranTK lol 😂
நீ பாக்கல அதான் வெற்றி... பீடை நீ போயிருந்த அவ்ளோ தான்
படத்த வெரும் படமா மட்டுமே பாருங்க உங்க கருத்து சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்
அற்புதமான திரைப்படம்
Superb review anna
Rifle club & Marco review 🙌
UI review podunga Anna
மிக சிறப்பான விமர்சனம் 🌹🌹
Review starts @1:33
Marco review podunga🎉🎉
Ticket book pannitta pochu
Thanks Arun Anna
படம் பார்த்துட்டு விமர்சனம் பார்க்க வந்திருக்கிறேன்
Marco & Ui review na 👀
Still radical left ,and wokism ,ah nambura peoples tamilnadu la irukkanga athaan intha maathiri padangal varuthu 😅. The director's thinking "left" means communism 😂. We don't need left ,right , dumb ideologies.. we need fact based scientific methods. not irrational kommi ideologies.
Excellent movie 🎉🎉🎉🎉🎉
Vetrimaaran sothapitaar 😢 Vjs manju scenes unwanted avanga scenes thookita nallarkum
Yes bro.... mediocre writing
Yes.....he also became ranjith
Arun anna marco 🔥🤔movie pannamattiya
Do marco review bro
Review 👌👍
Super 👌 Movie sir❤
Viduthalai ❤❤❤
Ipodhan pathen Padam vera level.Especially last 20 mins great🔥💥
Yes.dmk.movie😂😂😂😂
Bro ...this movie ...ya AK , Rajini , Vijay act pannirunta Yella fans Celebrate pannirupanga ...Kandipa panniruka matanga .....Because This industry la fan war athikam irruku...Vera comman Hero inta matiri or VJS act pannirunta Kondaranga ..but periya actor this type of movie act panna Celebrate panna matanga ..This is Real
@@b.ahamed4288 yes bro
Nasuk pisuk nu summa paper la ezhudhi vachalum orgasm ayirvanunga sila peru 😂😂😂
Annaa Marco review pannungo
Vaa vaathiyare unnaku tha kaathunu eruntha 😃❤
Waiting for ui review anna