அண்ணா விக்ரம தூக்கிவிட்டது பாலா ன்னு சொல்லும்போது பாலாவை தூக்கிவிட்டு விக்ரம்னு நம்ம சொல்லித்தான் ஆகணும்.விக்ரம் நடிக்க வில்லை என்றால் அந்தப் படம் சேது என்ற படமே வந்திருக்காது பாலாவும் டைரக்டர் ஆயிருக்கவே முடியாது அந்த படம் ரிலீசுக்கு விக்ரம் நிறைய உதவி பண்ணி இருக்காப்ல அது உங்களுக்கே தெரியும்.சிவக்குமார் சார் வந்து அந்த படத்துக்கு வந்து அந்த கேரக்டர் நடிக்கிறதுக்கு அவர்தான் ஒப்புக்கொண்டார் வேற யாருமே அந்த கேரக்டருக்கு நான் வந்து நடித்துக் கொடுக்க வர மாட்டேன்னு சொல்லிட்டாங்க அதுக்கு பதிலா அவர் செஞ்சிட்டாரு நந்தா படம் எடுத்துக் கொடுத்தார் அது வேற பிரச்சனை ஆனா அன்னைக்கு இவங்க எல்லாம் உறுதுணையாக இருந்தாலும் இந்த படமே வெளிய வந்துச்சு பாலா டைரக்டர் ஆக முடிஞ்சது.பாலா வந்து நல்லா டைரக்டர் தான் இல்லங்கள அவரோட கொஞ்சம் திமிரு தெனாவட்டு ஈகோ இதெல்லாம் கொஞ்சம் விட்டுக் கொடுக்கணும்.
ஆமா சேது வரதுக்கு முன்னால விக்ரம் ஓஹோன்னு நடிச்சிட்டு இருந்தாரு விக்ரமுக்கு பட வாய்ப்பு இல்லாம இருந்துச்சு ஒரு படம் கூட ஓடு ஓடாமல் பெயில் ஆன நடிகர் அவரை தூக்கி விட்டது பாலா தான் அந்த நன்றி கடன் விக்ரமுக்கு இருக்கணும் நன்றி கெட்ட விக்கிரமுக்கு என்னத்த சொல்ல
விக்ரம் பாலா ஆபீஸ் ல தா சேது சமயத்தில் படுத்து தூங்குவர் அவருக்கு வேறு வழி இல்ல இது சினிமா சம்பந்தமா எல்லாரும் தெரியும் அதனால் விக்ரம் க்கு வாழ்க்கை குடுத்தது பாலா தான் அதில் மாற்று கருத்து இருக்க முடியாது
Yov bismi, you were criticizing Bala atrocities during vanagan and varma , now all of a sudden you were gulf of praises for him and flipped on vikram/arya/vishal for not showing in the event. Be respectful and remember what you spoke before and maintain some consistency with your speech. I don’t think Vikram could ever patch up after what Bala has done to his son first launch movie which is purely betrayal intact you repeatedly talked about this in your channel
Bismi sir soldra matiri Bala sir last hit movie aa pithamagan than aprm vantha nan kadavul nalla review but flop so craft nalla iruku movie flop na oru flop director ethu ku evolo pariya function ?? Solunga bismi sir
Bismillah Bhai
TH-cam Superstar 😅
உன்ன யாரும் விழாவிற்கு அழைக்க வில்லைனு மக்களுக்கு தெரியும் டா குஸ்மி😂😂😂
Suriya is such a gem. He lost 10 crs in Vanangaan pre-production. Still, he came..
அண்ணா விக்ரம தூக்கிவிட்டது பாலா ன்னு சொல்லும்போது பாலாவை தூக்கிவிட்டு விக்ரம்னு நம்ம சொல்லித்தான் ஆகணும்.விக்ரம் நடிக்க வில்லை என்றால் அந்தப் படம் சேது என்ற படமே வந்திருக்காது பாலாவும் டைரக்டர் ஆயிருக்கவே முடியாது அந்த படம் ரிலீசுக்கு விக்ரம் நிறைய உதவி பண்ணி இருக்காப்ல அது உங்களுக்கே தெரியும்.சிவக்குமார் சார் வந்து அந்த படத்துக்கு வந்து அந்த கேரக்டர் நடிக்கிறதுக்கு அவர்தான் ஒப்புக்கொண்டார் வேற யாருமே அந்த கேரக்டருக்கு நான் வந்து நடித்துக் கொடுக்க வர மாட்டேன்னு சொல்லிட்டாங்க அதுக்கு பதிலா அவர் செஞ்சிட்டாரு நந்தா படம் எடுத்துக் கொடுத்தார் அது வேற பிரச்சனை ஆனா அன்னைக்கு இவங்க எல்லாம் உறுதுணையாக இருந்தாலும் இந்த படமே வெளிய வந்துச்சு பாலா டைரக்டர் ஆக முடிஞ்சது.பாலா வந்து நல்லா டைரக்டர் தான் இல்லங்கள அவரோட கொஞ்சம் திமிரு தெனாவட்டு ஈகோ இதெல்லாம் கொஞ்சம் விட்டுக் கொடுக்கணும்.
👍👍
யார் நடிச்சி இருந்தாலும் ஓடி இருக்கும்
இருவருக்கும் அதில் பங்கு உண்டு. அதேபோல் சிவகுமார் அவர்கள் மற்றும் இளையராஜா அவர்கள். 🎉🎉🎉
ஆமா சேது வரதுக்கு முன்னால விக்ரம் ஓஹோன்னு நடிச்சிட்டு இருந்தாரு விக்ரமுக்கு பட வாய்ப்பு இல்லாம இருந்துச்சு ஒரு படம் கூட ஓடு ஓடாமல் பெயில் ஆன நடிகர் அவரை தூக்கி விட்டது பாலா தான் அந்த நன்றி கடன் விக்ரமுக்கு இருக்கணும் நன்றி கெட்ட விக்கிரமுக்கு என்னத்த சொல்ல
விக்ரம் பாலா ஆபீஸ் ல தா சேது சமயத்தில் படுத்து தூங்குவர் அவருக்கு வேறு வழி இல்ல இது சினிமா சம்பந்தமா எல்லாரும் தெரியும் அதனால் விக்ரம் க்கு வாழ்க்கை குடுத்தது பாலா தான் அதில் மாற்று கருத்து இருக்க முடியாது
True message Sir Bismi
Good sir
காசு குடுத்தா நீ எப்பிடி பேசுவ இல்லேன்னா நீ எப்பிடி பேசுவன்னு தெரியும் டா.
Surya❤❤❤❤❤
❤ Suriya Annaa Mass 🎉🎉
No producer in tamil industry will take risk with 100+ crore budget with Bala, even if Siva is hero.
Suriyas stardom is fading slowly...his first downfall started after he ended his Collab with harrish n Gautam..
No cinema producer will risk Sivakarthikeyan movie's current budget money with Bala.
நீ இந்த பேட்டி கொடுத்தற்க்கும் ஒரு நோக்கம் இருக்குமே அதையும் சொல்லுடா வென்ன
Om bro ah uh eanda naan ninaikiran naan ninaikiran nu solluva...... Yaaru naai nee? Nee ninaikirathukku nee ninaikura mayiru eallam solrathukku yaarda nee 😂😂😂😂
Always nadippin nayagan Surya sir ❤❤❤❤
Siva won't act with 100 crore less budget movie. No producer will take risk with 100 crore for Bala. So Bala + Siva la no chance.
Vikram is flop star with big flops , Surya need hit and all time low.
நீயே...இந்தியன்...2...வுக்கு...உருவி..விட்டவர்தானே...!?
Yov bismi, you were criticizing Bala atrocities during vanagan and varma , now all of a sudden you were gulf of praises for him and flipped on vikram/arya/vishal for not showing in the event. Be respectful and remember what you spoke before and maintain some consistency with your speech. I don’t think Vikram could ever patch up after what Bala has done to his son first launch movie which is purely betrayal intact you repeatedly talked about this in your channel
Kanguva flop anatala. Surya vantan. Ilana. Vantirka matan. Epavum varalana namala romba otuvanga nu vantan. Drama artist.
Bro Kaasi padam vittu teenga
Captain oru padam nadichukodithare atha sollevendiyathu thane
ஹீரோயின் வராங்க ன்னு சொல்லி இருந்தால் விக்ரம் நாக்கை தொங்க போட்டு கொண்டு வந்திருப்பார்
நீதான் விளக்கு புடிச்சு பாத்தியா
Epo entha top hero Bala kuda movie pandranga sk panuvaru nu soldringa bismi sir ?
Bala function.. Avar avar thani virupam..
Bismi sir soldra matiri Bala sir last hit movie aa pithamagan than aprm vantha nan kadavul nalla review but flop so craft nalla iruku movie flop na oru flop director ethu ku evolo pariya function ?? Solunga bismi sir
16:08 😂😂😂
NeePakkathadaNaai
UnakkuennaValikkuthu
Sfc Dxb
Report please heartful content
So your heart is full 😮
Kusmi😂😂😊
Bismi sir blasted ❤❤❤
Vanaghan odadhu😁
நன்றி கெட்ட விக்ரம்
இனிமேல் விக்ரம் அவ்வளவுதான்
😂
Poda bala oure floffe director 😁