VJS-க்கு பதிலா சீமான் நடிச்சிருந்தா இந்நேரம் கதையே வேற🔥வெற்றிமாறன் வாய்ப்பை MISS பண்ணிட்டாரு...!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 73

  • @denasegaran9180
    @denasegaran9180 วันที่ผ่านมา +7

    💪🇹🇦💪🇹🇦💪🇹🇦 NTK

  • @Saravanavelu607
    @Saravanavelu607 2 วันที่ผ่านมา +33

    உண்மையில் வெற்றி மாறன் விடுதலை 2 கதையை செதுக்கி இருக்காரு அவருக்கு என்னுடைய சல்யூட் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பு வேற லெவல் சம்பவம் 👌

  • @jovikajovika4339
    @jovikajovika4339 2 ชั่วโมงที่ผ่านมา

    Super super super super super super movie manasu full a etho oru inampuriyatha Vali vjs soori vetrimaran Ku salute

  • @M.R.Jithan
    @M.R.Jithan วันที่ผ่านมา +3

    Annan seeman ❤

  • @prasannaganapathyj3589
    @prasannaganapathyj3589 2 วันที่ผ่านมา +11

    அந்தணன் பேச்சு அருமை மிக சிறப்பாக கூறியுள்ளார் 💯💯💯👌

  • @dineshs2561
    @dineshs2561 วันที่ผ่านมา +4

    NTK ❤🎉

  • @pubgmobilegaminglitenormal1604
    @pubgmobilegaminglitenormal1604 วันที่ผ่านมา +8

    Semma movie

  • @raisah8439
    @raisah8439 2 วันที่ผ่านมา +8

    நன்றி அந்தணன் சார்
    சல்யூட் டூ வேற்றிi சார்🫡

  • @maruthusiva5763
    @maruthusiva5763 วันที่ผ่านมา +11

    படம் முடிந்த பிறகு சீமான்தான் ஞாபகத்தில் இருந்தார்

    • @DJtrumpMAGA2024
      @DJtrumpMAGA2024 วันที่ผ่านมา

      @@maruthusiva5763 appo thapana padam paathu erukeenga bro

  • @rivalflimstudio341
    @rivalflimstudio341 วันที่ผ่านมา +16

    22.04 Seeman🔥

  • @User-z2t4g
    @User-z2t4g วันที่ผ่านมา +8

    22:02 சீமான்

  • @naveennithyanantham5934
    @naveennithyanantham5934 วันที่ผ่านมา +6

    நாம் தமிழர் கட்சி அசுர வேகத்தில் வளர்ந்துள்ளது வளரும் தமிழ்நாட்டின் சக்தி வாய்ந்த கட்சி நாம் தமிழர்

  • @nesh_19
    @nesh_19 วันที่ผ่านมา +5

    This anchor always asks sensible questions, always good!

    • @Vjdomnic
      @Vjdomnic วันที่ผ่านมา +1

      Thank You Brother 🫂

    • @nesh_19
      @nesh_19 วันที่ผ่านมา

      @Vjdomnic welcome bro 🙏🏼

  • @girishs7759
    @girishs7759 วันที่ผ่านมา +1

    Wow Movie 🔥 We Support Tamil Dhesiyam 🐯🔥

  • @alanvira7139
    @alanvira7139 วันที่ผ่านมา +1

    The anchor doing a great job. Vast knowledge on past and current political history. Keep it up. All the questions are sensible and not provoking 👍. Keep it up. Wish you all the best.

    • @Vjdomnic
      @Vjdomnic วันที่ผ่านมา

      Thank Yu so much Brother 🫂... Your words means Lot✨

  • @Ananthakannan2342
    @Ananthakannan2342 วันที่ผ่านมา +6

    22:00 அண்ணன் சீமான் 🔥🔥🔥🔥

  • @Tamilarivu782
    @Tamilarivu782 วันที่ผ่านมา +6

    தமிழர் விடுதலை.... பிரபாகரன்.... இப்படி எல்லாம் ஒரு பிராமணர் or திராவிடர் பேசுவது நம்மை ஏமாற்றவா?

  • @_SK.VEERA_TN_69
    @_SK.VEERA_TN_69 วันที่ผ่านมา +1

    நாம் தமிழர் ❤

  • @DhyaLan-up3lc
    @DhyaLan-up3lc วันที่ผ่านมา +1

    சிறப்பு

  • @samramu4196
    @samramu4196 วันที่ผ่านมา +1

    வெற்றிமாறன் எதைச் செய்தாலும் பாராட்ட ஒரு கூட்டம் இருக்கிறது. அவர் பேசியிருக்கும் அரசியல் தெரியுமா? விஜய்க்கு படம் செய்யும் வாய்ப்பிருந்தும் அவர் மக்களுக்கான படைப்பை செய்து இருக்கிறார் தெரியுமா என ஒரே வெற்றிப் புராணம்… உண்மையில் இது வெற்றுப் புராணம். விடுதலை 2 படத்தில் வெற்றி அப்பட்டமாக சறுக்கி இருக்கிறார். இதை அவருடைய மனசாட்சியே மறுக்காது. எல்லோருக்குமான அரசியல் புரிதலை உருவாக்க நினைத்திருக்கும் வெற்றி தானே போதிய புரிதல் இல்லாமல் சறுக்கி விழுந்திருக்கிறார்.
    நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட இன்றைய காலகட்டத்திற்கு மிக அவசியமான படம் விடுதலை 2. ஆனால் கதை சொல்லப்பட்ட விதத்தில் பிரச்சார படம் போலாகி விட்டது. விஜய் சேதுபதி பேசிக் கொண்டே இருக்கிறார். காது வலிக்க வலிக்க பேசுகிறார். ஆண்டைகளின் அக்கிரம் என்றாலே ஏழைகளின் மனைவியைத் தூக்குவது தானா? பார்த்து சிலித்த புளித்த மாவை தோசையாக ஊற்றி கொடுத்திருக்கிறார் வெற்றிமாறன். ஒரு படத்தில் நாம் யாரை பாலோ பண்ணி போவது என்பதிலேயே கடுமையான குழப்பம். சூரி தன் அம்மாவுக்கு கடிதம் எழுதும் வாய்ஸ் ஓவர் ஒருபக்கம் என்றால், விஜய் சேதுபதி தன்னுடைய கதையைச் சொல்லும் வாய்ஸ் ஓவர் மறுபக்கம்… பாட்டி வடை சுட்ட கதையை விஷூவல் மீடியாவில் கேட்பது போலிருக்கிறது. முழு அரசியல் தெளிவற்ற மிகக் குழப்பமான முறையில் வெற்றி இந்த படத்தை முடித்திருக்கிறார்.
    இதை எடுக்கவா வருடக் கணக்கில் வெற்றி காட்டுக்குள்ளேயே கிடந்தார்? காட்டுக்குள் சிக்கி தவிக்கும் எண்ணத்தை இந்த படம் துளி அளவாவது ரசிகனின் மனதில் ஏற்படுத்தி இருக்குமா? விஜய் சேதுபதியின் விக் தொடங்கி கதைக்களம், லொகேஷன், கதாபாத்திரங்கள் என அத்தனையிலும் இந்த படத்தில் கோட்டை விட்டிருக்கிறார் வெற்றி மாறன்.
    ரயிலை கவிழ்க்க நாங்கள் தான் பாம் வைத்தோம் என விஜய் சேதுபதி சொல்கிற போதே படம் படுத்து விட்டது. இத்தனை பேரை கொன்ற ஒருவன் அரசை மிரட்டத்தான் பாம் வைத்தோம் எனச் சொல்வது அபத்தத்தின் உச்சம்.
    “ஒருவனை மேலும் வளர விடாமல் அதே இடத்தில் நிறுத்த வேண்டுமா… அவனை சகட்டுமேனிக்கு புகழ்ந்து தள்ளுங்கள்” என்பது மேலைநாட்டு பழமொழி. வெற்றிமாறனை இந்தளவுக்கு முட்டுச் சந்தில் கொண்டு வந்து நிறுத்தியவர்கள் வேறு யாருமல்ல… அவர் எதை செய்தாலும் பாராட்டுகிற வாடகை வாய்கள் தான்.

  • @SunriseRaju-iy1ie
    @SunriseRaju-iy1ie วันที่ผ่านมา +1

    அந்தணன் சார் கதையோட முக்கியமான சீக்வென்ஸ் எல்லாம் சொல்லி படம் பார்க்கிற இன்ட்ரஸ் போச்சு சார் உதாரணத்திற்கு விஜய் சேதுபதி இறப்பது 😌

  • @MelvinJoseph-m7i
    @MelvinJoseph-m7i วันที่ผ่านมา +2

    Vetrimaran is the reason for dhanush growth

  • @balaaraja5408
    @balaaraja5408 2 วันที่ผ่านมา +5

    விஜய் சேதுபதி மாற்று இல்லை...உணர்வு மற்றும் அறிவு சேர்ந்து கலந்த வசனம்....

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 วันที่ผ่านมา

      Ofcourse but Annan Seeman would have acted it would have been more relatable

  • @mri3384
    @mri3384 วันที่ผ่านมา +4

    சூ.குஞ்சித் லயோலா காலேஜ் சொல்ரத எடுப்பான்.

  • @successmedia8160
    @successmedia8160 วันที่ผ่านมา +2

    சூரி தான் வசூல் மன்னன், அடுத்த புரட்சி கலைஞர் சூரி 1000கோடி கிளப்பில் சேர்ந்தாச்சு❤❤❤

  • @sankarkailas1160
    @sankarkailas1160 วันที่ผ่านมา +1

    Ken karunas வளர முடியாது, கருணாஸ் பேச்சுக்கள், அரசியல் அவனை அழித்து விடும். விஜய், பாஜகவை விமர்சித்துள்ளார்.

  • @karnan4483
    @karnan4483 2 วันที่ผ่านมา +1

    pogumidam veguthooramillai la karunas death scene appadithaan irukkum

  • @Suresh-pg9yh
    @Suresh-pg9yh 2 วันที่ผ่านมา +3

    பாலகன் இல்லடா, விடலை பருவம்

  • @velu7075
    @velu7075 วันที่ผ่านมา

    Spoiler alert nu potu erukalam 😂

  • @jackyjacky7821
    @jackyjacky7821 วันที่ผ่านมา +19

    ஈவெரா அப்படி என்ன கிழிச்சான்

    • @rajkumar-xc7qj
      @rajkumar-xc7qj วันที่ผ่านมา +7

      @@jackyjacky7821 இப்படி உன்ன கேள்வி கேக்க வச்சான்

    • @balasonu6362
      @balasonu6362 วันที่ผ่านมา +7

      @@jackyjacky7821 ne ippdi public ah un karuththa solrila athu avanala than vanthathu

    • @அ.வைத்தீஸ்வரன்
      @அ.வைத்தீஸ்வரன் วันที่ผ่านมา +3

      ஒன்னும் கிழிக்கில 😂

    • @thisisDway
      @thisisDway วันที่ผ่านมา

      @@jackyjacky7821 tharkurism

  • @karthiga7001
    @karthiga7001 วันที่ผ่านมา +1

    Vjs setgu poirvara

  • @rizwanulhuqnh3927
    @rizwanulhuqnh3927 วันที่ผ่านมา

    Vathiyarai suttadhu yennai suttadhu pol irundhadhu..........naan sedhupadhiyaum irunden .....sooriyaaum irunden

  • @Indiaview03
    @Indiaview03 วันที่ผ่านมา +2

    சீமானை போட்டு எடுத்துருந்தா கங்குவா 2.0 வா ஆயிருக்கும்.

  • @Amirth-po6bq
    @Amirth-po6bq วันที่ผ่านมา +1

    விஜய் சேதுபதியை தாண்டி சீமானால் நடிக்க முடியுமா?

  • @sjthi
    @sjthi วันที่ผ่านมา +1

    Ok what happened savukku sankar

  • @PraveenKumar-qx8rq
    @PraveenKumar-qx8rq วันที่ผ่านมา +4

    Seeman eppada மக்களுக்காக போராடினான்😂😂😂😂😂😂😂😂😂😂

    • @maruthusiva5763
      @maruthusiva5763 วันที่ผ่านมา

      நீ கோமால இருக்கியா

    • @gokul7550
      @gokul7550 วันที่ผ่านมา

      @@PraveenKumar-qx8rq yesterday

    • @gokul7550
      @gokul7550 วันที่ผ่านมา +1

      Yesterday

    • @dineshs2561
      @dineshs2561 วันที่ผ่านมา +1

      Always

  • @SaravananSaravanan-xn6kl
    @SaravananSaravanan-xn6kl วันที่ผ่านมา +1

    சீமான் நடித்து இருந்தால் படம் நக்கிட்டு போய் இருக்கும்

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar วันที่ผ่านมา +1

    Ne yapo da ammai kariyan simon ku kuja. Poda aramachuta 😂😂😂😂😂😂

    • @fitlife1145
      @fitlife1145 วันที่ผ่านมา

      @@PrasanthkumarKumar
      Ne 200 roova thravidya irukumpodhu.. Avan agalam

    • @PrasanthkumarKumar
      @PrasanthkumarKumar วันที่ผ่านมา +1

      @fitlife1145 ne sabastian semon ku thavadiya payana irukum pothu ne vanthu comments la vanthu umbalama da 😁

  • @stalinraj6021
    @stalinraj6021 3 ชั่วโมงที่ผ่านมา

    5000 vangitu inna kuvura

  • @ganashganash452
    @ganashganash452 วันที่ผ่านมา +3

    ஒன்னா நம்பர் மொக்க படம் மொக்க கதை

  • @Amirth-po6bq
    @Amirth-po6bq วันที่ผ่านมา

    படம் சீமானுக்கு எதிராகத்தான் இருக்கிறது... ஏன் அடையாளத்தை நான் தான் சொல்லுவேன் என்கிறது. இதுபோல பல வசனங்கள். கூட ஒரு பத்து லைக் வரதற்காக எதையாவது பேசாதீங்க

  • @naphenen8551
    @naphenen8551 วันที่ผ่านมา +2

    Seemana ,nasama poiirukum

  • @pandiyanpandi2612
    @pandiyanpandi2612 วันที่ผ่านมา +2

    Vidudhalai 2 mokkai move borring😁

    • @ravraj6348
      @ravraj6348 วันที่ผ่านมา

      @@pandiyanpandi2612 சமூகத்தின் மீது பார்வையற்றவர்களுக்கு கடைசி விவசாயி, விடுதலை பாகம் 2 போன்ற படங்கள் மொக்கையாக தான் தெரியும்... நீங்கள் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை ரசியுங்கள்...

  • @Kalanjiyam22
    @Kalanjiyam22 วันที่ผ่านมา

    ada paithiyam, VJS idathula ... seeman na?