கோபி அண்ணாக்கு நன்றி சொல்லிய கணவர்கள்! 😂 Neeya Naana Food Order Full Episode Troll 🔥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • #neeyanaana #neeyanaanapromo #neeyanaanalatest #neeyananalatestepisode #neeyanaanafoodorder
    Subscribe @mashupkingtrolls
    food order wife vs husband neeya naana 1st october full episode, neeya naana latest episode food order wife vs husband , neeya naana promo, neeya naana Latest episode troll, neeya naana food order full episode.
    DISCLAIMER : This video does not promote or encourage any illegal activities, all content is provided for entertainment purpose only
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 335

  • @veluvelu563
    @veluvelu563 5 หลายเดือนก่อน +137

    இந்த பெண்களோடு குடும்பம் நடத்தும் அந்த ஆண்கள் ரொம்ப பாவம்

    • @arunasridhar7029
      @arunasridhar7029 หลายเดือนก่อน +1

      If they are brave enough to accept her as his wife they should know to handle and live with these spoiled women as well. Worried about their kids.

  • @user-vg9ve3li8b
    @user-vg9ve3li8b 3 หลายเดือนก่อน +71

    இந்த மாதிரி பொண்ணுங்க வீட்ல இருந்தா அந்த வீடு விளங்காது...,.. உண்மை. எல்லாருக்கும் சுயநலம் மட்டும் தா இருக்கு.

    • @arunasridhar7029
      @arunasridhar7029 หลายเดือนก่อน

      Very correct 😢

    • @rajimadhan-oy4wf
      @rajimadhan-oy4wf หลายเดือนก่อน

      S true

    • @user-lp4dq2lz2n
      @user-lp4dq2lz2n หลายเดือนก่อน

      True .. ipadi little princess nu chellam koduthu kedugiradhu daddies dhan

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 3 หลายเดือนก่อน +90

    இறைவா... என் மகனுக்கு இப்படிப்பட்ட பொறுப்பற்ற சோம்பேறி மனைவி மட்டும் அமைந்துவிட கூடாது...கேட்கவே கோபமாக வருகிறது.

    • @Unauthorisedguy332
      @Unauthorisedguy332 2 หลายเดือนก่อน +7

      Somberi aah irrundha kuda no problem ga indha generation la apo lucky thaan because girls are so bad in this generation by losing their virginity before marriage athuku ithu evlavo parava illa 😊😊

    • @employeesjobssolutions5117
      @employeesjobssolutions5117 หลายเดือนก่อน

      100%

    • @sujathabe
      @sujathabe หลายเดือนก่อน +1

      00 0:57 😊😅😅

    • @sharmilanamburi9227
      @sharmilanamburi9227 หลายเดือนก่อน

      Correct ah sonnenga ​@@Unauthorisedguy332

    • @user-lp4dq2lz2n
      @user-lp4dq2lz2n หลายเดือนก่อน +1

      @@Unauthorisedguy332ellam bad dhan utharithanam , laziness ,losing virginity all worst

  • @komaravelvg8022
    @komaravelvg8022 5 หลายเดือนก่อน +117

    மாதம் ஒரு பத்தாயிரம் சம்பாதிக்க ஊருக்கு உணவளிக்கும் விவசாயிகள் படும் கஷ்டங்களை சொல்ல வார்த்தைகள் இல்லை ஆனால் நீங்கள் பணம் இருக்கும் தைரியத்தில் இப்படி எல்லாம் செய்கிறீர்கள்...

    • @MeenakshiSundaram-ce1eb
      @MeenakshiSundaram-ce1eb 4 หลายเดือนก่อน

      நாடு நாமாய் போறது இந் மாதிரி பெண்களால் தான் இவர்களை சொல்லி குற்ற மில்லை பாரதியாரை சொல்ல வேண்டும் கடவுளே 33%சவீதத்துக்கே இப்படி கூடிய விரைவில் இவர்களின் தலையில் இடி தான் விழப்போகிறது

    • @swarnan5026
      @swarnan5026 4 หลายเดือนก่อน

      Iam shame of these ladies

    • @user-mf5un1jt8s
      @user-mf5un1jt8s 3 หลายเดือนก่อน

      Correct bro😊

  • @saruban.mmahalakshmi7373
    @saruban.mmahalakshmi7373 5 หลายเดือนก่อน +95

    அர்ப்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்தியில் குடை பிடிப்பான்

  • @rameshrahul2314
    @rameshrahul2314 7 หลายเดือนก่อน +46

    இங்க பேசுற ஒரு பொண்ணு கூட அவங்க சம்பாரிக்குற காசுல இது மாதிரி இருப்பாங்கல...

  • @sundarababu3230
    @sundarababu3230 9 หลายเดือนก่อน +235

    அளவுக்கு மீறி வருமானம் இருந்தா இது நடக்கும்😂😂😂.

  • @vijayganeshganesh9476
    @vijayganeshganesh9476 7 หลายเดือนก่อน +158

    இல்லை அவர்கள் வீட்டில் கானாததை இங்கு கண்டதும். ஆரம்பிக்கும் ஆட்டங்கள்.😅

    • @rajeswariprabhakharan153
      @rajeswariprabhakharan153 6 หลายเดือนก่อน +3

      Laziness girls parents brought up like that if girls have more nmoney they will behave like this only for that purpose they should live in joint family

    • @user-mf5un1jt8s
      @user-mf5un1jt8s 3 หลายเดือนก่อน +1

      Correct 💯

    • @arunasridhar7029
      @arunasridhar7029 หลายเดือนก่อน

      Unmai!!

  • @user-es7yu9sl9i
    @user-es7yu9sl9i 8 หลายเดือนก่อน +106

    கோபிநாத் அண்ணன் அருமையாக கேள்வி கேட்கிறார்

  • @abishekramana2573
    @abishekramana2573 5 หลายเดือนก่อน +58

    இதுங்களா வளர்தவகளை சொல்லணும்... நல்ல அம்மா மர்கள்..

    • @karthickkumar5892
      @karthickkumar5892 2 หลายเดือนก่อน +1

      Pethavanga thappu illa,earn panra thimiru

    • @user-lp4dq2lz2n
      @user-lp4dq2lz2n หลายเดือนก่อน

      Most house fathers are spoiling girls

  • @nishvanthv.n3555
    @nishvanthv.n3555 3 หลายเดือนก่อน +44

    ஒரே ஒரு ஆர்டர்.. விஷம் வாங்கி கலந்து ஊட்டி விடுங்க பிரச்சினை முடிஞ்சிடும்

    • @arunasridhar7029
      @arunasridhar7029 หลายเดือนก่อน +2

      😂

    • @sindhujamurugan1109
      @sindhujamurugan1109 หลายเดือนก่อน

      😂

    • @sharmilanamburi9227
      @sharmilanamburi9227 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @dhanalakshmik5558
      @dhanalakshmik5558 16 วันที่ผ่านมา +1

      😂

    • @arunasridhar7029
      @arunasridhar7029 16 วันที่ผ่านมา

      @@nishvanthv.n3555 these women definitely can't be good mothers. When they are too lazy and irresponsible to cook for themselves or their husbands how the hell they can feed their children with homemade nutritious food. Please don't have children.

  • @user-be7tt2cs5b
    @user-be7tt2cs5b 2 หลายเดือนก่อน +8

    பசியால் வாடும் மக்களுக்கு தெரியும் உணவின் அருமை😢

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 3 หลายเดือนก่อน +55

    Coffee order போடுறவ விளங்குவாலா😂😂😂

    • @rameshwaribabu5059
      @rameshwaribabu5059 2 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @chennaigoa
      @chennaigoa 2 หลายเดือนก่อน +3

      Appo nee pathi video thaan pathuruka. Inum water bottle storylam iruku... fulla paru bro

    • @rajimadhan-oy4wf
      @rajimadhan-oy4wf หลายเดือนก่อน

      😂

    • @user-be7tt2cs5b
      @user-be7tt2cs5b หลายเดือนก่อน

      @@chennaigoa 🤣🤣🤣🤣🤣

    • @ponnuchamyk9442
      @ponnuchamyk9442 หลายเดือนก่อน +1

      இருய்யா ஒருத்தி வாட்டர் பாட்டில் ஆர்டர் போடுறாடா

  • @nishasubbu3320
    @nishasubbu3320 5 หลายเดือนก่อน +32

    இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல coffee கூட வா ஆர்டர் 😮

    • @GetaKo-hd3bs
      @GetaKo-hd3bs 4 หลายเดือนก่อน

      எங்க தண்ணியே ஆர்டர் பண்ணுறாங்க Cifeeஆர்டர் பண்ண மாட்டுங்களா என்ன பொம்பளைங்க இவளுங்க ச்சீ எல்லாம் பணம் இருக்குன்ன பகட்டு

  • @nichayaamuthavadivelmodaha2070
    @nichayaamuthavadivelmodaha2070 4 หลายเดือนก่อน +8

    இதை கல்யாணம் ஆகாத ஆண்கள் பார்த்தால் கொஞ்சம் நிம்மதி பெறுவார்கள். இந்த கொடுமையை நாம இன்னும் அனுபவிக்கலை

  • @user-ri7bt9wm5x
    @user-ri7bt9wm5x 7 หลายเดือนก่อน +75

    Food na order pannathu illa ithuvaraikum 😊

  • @velun9115
    @velun9115 7 หลายเดือนก่อน +22

    இதுக மனித பிறவியிலேயே வித்தியாசம்

  • @sooryakavirajkm4894
    @sooryakavirajkm4894 7 หลายเดือนก่อน +87

    பணம் நிறைய விளையாடுது மக்களே

    • @geethatm7883
      @geethatm7883 4 หลายเดือนก่อน +2

      These youngsters are going to have heart problem in future, so plz be aware and do not indulge in take away food , pls take care of yourself and your family, the restaurants use very bad quality of oil and colours additives and what nots,

  • @PrammaRajiofficial
    @PrammaRajiofficial 10 หลายเดือนก่อน +65

    கணவர் பாவம்😂😂😂😂

  • @sumaiyaparveen8237
    @sumaiyaparveen8237 7 หลายเดือนก่อน +23

    ithellam yanga maamanaar pakkanum 😂.....ayyo namma manaivi,marumagal yevlovo paravalanu ninaikkattum😂😂😂

  • @lakshmiv4632
    @lakshmiv4632 8 หลายเดือนก่อน +67

    எல்லாம் இன்னா ஜென்மம்... 😡😡😡😡☝️😭😭😭😭

  • @sankarsubramaniam9009
    @sankarsubramaniam9009 7 หลายเดือนก่อน +68

    பணத்திமிரு 😡😡😡 going to lose...

  • @shanthineelakantan8435
    @shanthineelakantan8435 7 หลายเดือนก่อน +179

    இந்த காலத்தில் பெண்கள் இப்படி தான் இருக்கிறார்கள் அவர்கள் பெற்றோர்கள் அந்த மாதிரி வளத்திருக்காங்க

    • @SabriSabriA-yh2kh
      @SabriSabriA-yh2kh 7 หลายเดือนก่อน +11

      Niga vandhu pathigala

    • @vijayganeshganesh9476
      @vijayganeshganesh9476 7 หลายเดือนก่อน +13

      ​@@SabriSabriA-yh2khஇத பார்க்க வேறு வரநுமா கண்றாவி

    • @malarma2869
      @malarma2869 7 หลายเดือนก่อน +18

      Pasangala house hold work pannalame.........eppavum girls a kora sollittu...........boys a sariya valarkaadha naala dhan neraya problem.........unga brought up sari illa.......

    • @arunvikrama
      @arunvikrama 7 หลายเดือนก่อน +2

      Correct ah soneenga shanthi ji👌🏻👍🏻

    • @aarthim4691
      @aarthim4691 7 หลายเดือนก่อน +1

      Hello Ella ponnugalaium sollathiga nagala villege pannuga husband cook panni tharathe valkaiya valrom intha mathiri ponnugala pathela kadupa iruku over attitude

  • @RithikaSowri
    @RithikaSowri 7 หลายเดือนก่อน +39

    நா பார்த்த எபிசோட் இதன் best episode

  • @santhoshsdg
    @santhoshsdg 3 หลายเดือนก่อน +12

    எல்லாரும் ஐடி துறையில் இருப்பாங்க கை நிறைய சம்பளம் அதனால செலவு பன்றாங்க இஷ்டத்துக்கு

  • @shimasafirshima
    @shimasafirshima 7 หลายเดือนก่อน +14

    😂😂nighttu 12.30 manikku intha video paathu suthama sirippa adakkamudila 😂semmaya keteengq gopinath sir😅 naa evlavoo paravaala 😅my stress relief aagirchu🎉

  • @KanagalakshmiS-sr9pr
    @KanagalakshmiS-sr9pr 7 หลายเดือนก่อน +20

    Naanum foodie than..... But enakku dhevayaanathe.... Naane senju saappuduven..... 🫣🫣

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam1444 7 หลายเดือนก่อน +21

    ஔவையார் ஒருவரிடமும் சொல்லாமல் சாமியாராகச் செல்லக் கூறியது இந்த மாதிரி பெண்கள்😂😂😂😂😂 மனைவியாக அமையும் போது

  • @dare_and_do
    @dare_and_do 7 หลายเดือนก่อน +34

    Enga amma kalaila 4 maniku ezhunthu engluku samachi vechitu office povanga mrng shift...evng enga appa engla pathuparu ... Aanum penum sernthu pakarathu than kudumbam... Ponnundra pera soli thappa soldringa.... Enga amma independent working woman she is the best

    • @shivadrive7737
      @shivadrive7737 5 หลายเดือนก่อน

      So sweet, take care of her after you grow up

    • @dare_and_do
      @dare_and_do 5 หลายเดือนก่อน

      @@shivadrive7737 thank you❤

    • @TheHittesh100
      @TheHittesh100 4 หลายเดือนก่อน

      It’s not easy to do all the house hold chores and cooking every day, after several childbirth, only women know the difficulty of that . Start helping in household chores if you’re more than 12 yrs.

    • @dare_and_do
      @dare_and_do 4 หลายเดือนก่อน

      @@TheHittesh100 yes because we were kids my mom was a strong woman.. Now I am helping her

  • @M.Priyankapriyanka.
    @M.Priyankapriyanka. 6 หลายเดือนก่อน +9

    4.52 samma thambi onu panamutiyathu thambi ❣️😂😂😂😂😢 gopi sir 😂😂

  • @indrani4899
    @indrani4899 10 หลายเดือนก่อน +62

    நாங்கள் வீட்டில் சாப்பிட தேவை யானதசெய்ரோம்அதயும்குறையாசொல்றவங்க இதைபாருங்க..

    • @user-ph3bd2qq6m
      @user-ph3bd2qq6m 7 หลายเดือนก่อน +1

      Enga village la eppati erunthal athukku mattuthan purusan kattikketti ya nu keppaka morning 4 manikku enthurikkanum 😅😅😅😅😅😅😅😅😅

  • @rithishfdo1143
    @rithishfdo1143 10 หลายเดือนก่อน +33

    Dei nangalam 12 hrs work pannitu samachu saptu erukkom daaa 😢

  • @meerasanjeevi5997
    @meerasanjeevi5997 3 หลายเดือนก่อน +20

    2:39 கொழுபெடுத்ததுங்க.கண்டிப்பா.ஒருநாளைகாவது.சோத்துக்கு.லட்டரி.அடிக்கனும்

  • @roselinexavier1396
    @roselinexavier1396 4 หลายเดือนก่อน +12

    இதவிட கேவலம் வேற என்ன இருக்கு.கலிகாலம் இது தான்..

  • @user-mv7tn8yk8p
    @user-mv7tn8yk8p 5 หลายเดือนก่อน +10

    Seriously en husband kannil padum varai katavum naanu ellamae seyyaren used to avoid hotel food

  • @nivethaprabhakaran3522
    @nivethaprabhakaran3522 5 หลายเดือนก่อน +6

    பண திமிர் இல்லாதவர்கள் இடம் கேள் வலி தெரியும்

    • @MurugeshJanaki
      @MurugeshJanaki 4 หลายเดือนก่อน +1

      Correct ha sonniga

  • @ganesanm4608
    @ganesanm4608 5 หลายเดือนก่อน +7

    இந்த காலத்தில் பெண்கள் நல்லா சாப்பிடனும் ஆனால் வீட்டில் செய்யகூடாது எல்லா பெண்களை சொல்லவில்லை சிலது உள்ளது ஏதோ அவங்க தாய் வீட்டில் அவங்க அம்மா ஆர்டர் பண்ணி குடும்பம் நடத்திய மாதிரி இங்கு காட்டும் பந்தா சொல்லி மாளாது

  • @RAJESHG-fw1xk
    @RAJESHG-fw1xk 7 หลายเดือนก่อน +17

    பொண்டாட்டி அடக்கி வைக்க தெரியல போய் செத்துறு கண்ட

  • @angeljas4845
    @angeljas4845 7 หลายเดือนก่อน +7

    Editing sprr pa😂gobi anna vera level 😂😅

  • @lalithat2819
    @lalithat2819 10 หลายเดือนก่อน +48

    இந்தமாதிரிஇருப்பதற்குகல்யாணம்பண்ணகூடாது

  • @KanagalakshmiS-sr9pr
    @KanagalakshmiS-sr9pr 7 หลายเดือนก่อน +34

    Ungalukku modern girls than venum...... Adhulaum educated girls than venumla...... Appo ipdi than irukkum........ Village girls, traditional girls ah than ungalukku pudikkaathe...... Naan ellaraum sollala.....andha maari irukkuravangala mattum than solluren...... Not i mentioned all boys...... 🤗🤗

    • @suriyasekar5251
      @suriyasekar5251 5 หลายเดือนก่อน +2

      💯

    • @storytime8312
      @storytime8312 4 หลายเดือนก่อน +2

      ❤ correct sister

    • @feelinglove790
      @feelinglove790 3 หลายเดือนก่อน +1

      Village girls romba yokiyam mathiri pesa kooda bro

  • @KaviPriya-uk8dv
    @KaviPriya-uk8dv 6 หลายเดือนก่อน +8

    120 கோடி. இவளுக செத்து ஒரு நட்டமும் இல்லை

  • @nishanasar4723
    @nishanasar4723 3 หลายเดือนก่อน +4

    Romba pavam endha husbands ellam

  • @sharmilapaulchristopher1688
    @sharmilapaulchristopher1688 6 หลายเดือนก่อน +10

    Husband ku pidichatha food, mamma kulandaigaluku pidichatha senji kudukarathu,...oru wife ku atha Vida santhosam yethumey illaga....ippo athellam illaga....90's kids oda mudijidichi😩😩

  • @KavithaKavitha-cy1sh
    @KavithaKavitha-cy1sh 10 หลายเดือนก่อน +10

    😂😂😂romba pavam

  • @raaniraju-uj4to
    @raaniraju-uj4to 7 หลายเดือนก่อน +7

    😂😂😂😂😂epdiyummmm ponnugaaa erukkaga😮😮😮😮😮😮😮Ada paapigala......

  • @NanduHema-jf6qt
    @NanduHema-jf6qt 5 หลายเดือนก่อน +3

    ஆக மொத்தம் யாரும் சமைக மாடிங்க 😅

  • @ratheskumar4746
    @ratheskumar4746 หลายเดือนก่อน

    தம்பி ஒன்னும் பண்ண முடியாது தம்பி 😂😂😂
    இதெல்லாம் வன்முறையில் சேரும் 😂😂😂😂

  • @radhamani6941
    @radhamani6941 หลายเดือนก่อน

    இது எல்லாம் பார்த்து என் மகன் கல்யாணமே வேண்டாம் சொல்லிட்டு இருக்கான் சார்...

  • @user-ol6vc9qi5w
    @user-ol6vc9qi5w 3 หลายเดือนก่อน +2

    இந்த மாதிரி தேவையில்லாம செலவு செய்வதற்கு இல்லாதவங்களுக்கு செய்யலாம்

  • @rubiyaparvin
    @rubiyaparvin 7 หลายเดือนก่อน +9

    Pana thimir. Indha madhiri money waste panradhukku evlo poor people ku help pannalam?

  • @sheebavinson4285
    @sheebavinson4285 13 วันที่ผ่านมา

    Ippidiyellam wife iruntha kudumbam nalla irikkum.road la pichathan edukkanum😂

  • @muruganhasini6029
    @muruganhasini6029 5 หลายเดือนก่อน +6

    எல்லா குடும்ப பெண்களும் இப்டி இல்லை

  • @user-yg4pi4li9w
    @user-yg4pi4li9w 7 หลายเดือนก่อน +4

    Gopi anna vera lvl

  • @user-gn7po2uf1h
    @user-gn7po2uf1h 4 หลายเดือนก่อน +1

    இந்த மாதிரி பார்க்கும் போது எனக்கு என்ன சொல்றதுனே தெரியல

  • @sowriskitchen4725
    @sowriskitchen4725 5 หลายเดือนก่อน +2

    Intha episode pathave BP earuthu

  • @sheebavinson4285
    @sheebavinson4285 13 วันที่ผ่านมา +1

    Ithungallam urppuduma😂

  • @gangarudra1127
    @gangarudra1127 6 หลายเดือนก่อน +4

    Ipdiyellam irukangla😢😢

  • @gowtham6290
    @gowtham6290 3 หลายเดือนก่อน +1

    Thank you for date mention in description...
    Easy to search the video in hoststar

  • @user-mg8bq5jd1c
    @user-mg8bq5jd1c 20 วันที่ผ่านมา

    Edit vera level ❤

  • @srirangamchitra1838
    @srirangamchitra1838 4 หลายเดือนก่อน +2

    Am also workiny women morning used to prepare break fast and simple lunch at home wash vessels too ... After that start my work seikaram cooking one hour la pannidalam .. veedula senju sapta money um save ahum namma health dirst

  • @umaj6437
    @umaj6437 2 หลายเดือนก่อน

    எனக்கு ஒண்ணுமே புரியல நாமெல்லாம் இப்போ எங்கிருக்கோம்

  • @devikamuthusamy8321
    @devikamuthusamy8321 9 หลายเดือนก่อน +3

    Pink shirt alaga irukaru❤

  • @julieyesuraj412
    @julieyesuraj412 3 หลายเดือนก่อน

    Gopi Anna superb.....
    Anga iruntha all husbands gopi Anna ku thks solli irupanga

  • @thamizs-lc1mt
    @thamizs-lc1mt 2 หลายเดือนก่อน +1

    Leas pocket vankuravanga ponnu velanguvala

  • @SornaprabhaPrabhu-tp3zr
    @SornaprabhaPrabhu-tp3zr หลายเดือนก่อน

    கடுப்பேத்தும் கணவனை வெறுப்பேத்த வேற வழி தெரியலையே 🤣🤣🤣🤣

  • @TheresaP-dd6vs
    @TheresaP-dd6vs 8 หลายเดือนก่อน +7

    Moonjlaeyae ongi kuththunaathan enna aa...? Pasanga rommbba paavam...

  • @gurukeerthi3416
    @gurukeerthi3416 7 หลายเดือนก่อน +3

    Gopi anna I like Anna

  • @kalavathi6554
    @kalavathi6554 8 หลายเดือนก่อน +5

    Sema troll pa. Vera level

  • @PrabhaKaran-yw8fz
    @PrabhaKaran-yw8fz 7 หลายเดือนก่อน +3

    Brace light comedy vera level ariyaama sirichita😅😅😅

  • @Lakshmimoorthi28
    @Lakshmimoorthi28 6 หลายเดือนก่อน +2

    Epadium ladies erukangala . Curd rice idly order ah . 😅

  • @user-tp1gf5qd6d
    @user-tp1gf5qd6d 2 หลายเดือนก่อน

    இவங்கல்லாம் கொரோனா நெரத்தில எப்படி தப்பிச்சாங்க

  • @ananthigautham1094
    @ananthigautham1094 3 หลายเดือนก่อน +1

    Ithu en mammiyar kanula paduvarai share pannanum

  • @mehalapathma5971
    @mehalapathma5971 9 หลายเดือนก่อน +10

    Entha samuthaayam enge poka pokutho 😢

    • @baseuser
      @baseuser หลายเดือนก่อน

      பூமி சீக்கிரம் ஒரு குலுக்கு குலுக்கி விட்ரும் மேடம் அவ்ளோதான்

  • @ratheskumar4746
    @ratheskumar4746 หลายเดือนก่อน

    பார்த்ததுமே வந்துட சார் இந்த நிகழ்ச்சிக்கு பேசியே ஆகணும்னு வந்துட்டேன் ராணுவத்துக்கு போற மாதிரி இருக்கு உனக்கு 😂😂😂😂😂😂😂😂

  • @Ganesh_colourcrew01
    @Ganesh_colourcrew01 5 หลายเดือนก่อน +3

    Na ithu varaikum food order panathe ila

  • @padma-pv2zz
    @padma-pv2zz 6 หลายเดือนก่อน +1

    Gobi sir semma

  • @loveisriveroflifemystic9887
    @loveisriveroflifemystic9887 10 หลายเดือนก่อน +5

    Yen andha idly dosaiya avamga husband oru naal senja avamga wife sapdava mataanga...

    • @rubiyaparvin
      @rubiyaparvin 7 หลายเดือนก่อน +3

      Veetla ukkarndhu wife ennatha kizhikkaranga?

    • @karminekarmine1349
      @karminekarmine1349 5 หลายเดือนก่อน

      Curd rice lady work from home .​@@rubiyaparvin

    • @karminekarmine1349
      @karminekarmine1349 5 หลายเดือนก่อน

      Curd rice ordered lady works from home.

    • @priyajp9650
      @priyajp9650 3 หลายเดือนก่อน

      ​@@rubiyaparvinone day he can do work... Also we don't know if all these women are working???

    • @priyajp9650
      @priyajp9650 3 หลายเดือนก่อน

      ​@@rubiyaparvin And also 100℅ sure no husband will give money to that.. Maybe her own money?

  • @rajamisaiah3104
    @rajamisaiah3104 2 หลายเดือนก่อน

    அண்ணா தம்பி பாவம்

  • @dhanagondapalligudiyattam1936
    @dhanagondapalligudiyattam1936 3 หลายเดือนก่อน +1

    நான் 12 பேருக்கு அடுப்புல சமைக்கிறேன்

  • @joshsam1691
    @joshsam1691 7 หลายเดือนก่อน +1

    Romba enjoy 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @DigitalDesigns-fx1md
    @DigitalDesigns-fx1md 6 หลายเดือนก่อน

    Ini naan Neeya Naana unga channel la pakaporen. Editing oru 👏. arumaiyana timing jokes 🤣🤣🤣

  • @T.sivaranjani-rk5vh
    @T.sivaranjani-rk5vh หลายเดือนก่อน

    Ithugala ellam 1 month village la viduga

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 3 หลายเดือนก่อน

    Kitchen ல நடுசாமத்துல சமைக்கும் போது நானும் என் மனைவியும் saamaan போட்டோம் 😍😍😋😋😍😍😋😋🤣🤣🤣🤣. கிச்சன் லயே

  • @user-vn7yd4lv9u
    @user-vn7yd4lv9u 5 หลายเดือนก่อน

    gopi is greate , and quick thinking

  • @muthulekshmis9552
    @muthulekshmis9552 6 หลายเดือนก่อน +1

    Gopi Anna super

  • @sandeepkrish4046
    @sandeepkrish4046 4 หลายเดือนก่อน +1

    Episode no

  • @aravindrj4381
    @aravindrj4381 5 หลายเดือนก่อน +6

    200 illa 400 periyar vandhalum ungala thirutha mudiyadhu da ( Vivek sir version for girls😂)

  • @ramanujanghrirenu6769
    @ramanujanghrirenu6769 หลายเดือนก่อน

    இதெல்லாம் உடலை வருத்தாமல் தேவைக்கு அதிகமான வருமானம் வருவதால் ஏற்படும்
    பிரச்னைகள். ஒருவேளை உணவுக்காகக் கஷ்டப்படுபவர்களை எண்ணிப்பார்த்தால் இப்படிப்பட்ட பிரச்னைகள் வராது.

  • @ekambarameka8911
    @ekambarameka8911 3 หลายเดือนก่อน

    Yo editor vera level

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 3 หลายเดือนก่อน

    Ultimate comedy 😂😂😂😂😂

  • @Mary-fh5me
    @Mary-fh5me 14 วันที่ผ่านมา +1

    Please ladies,love to cook.

  • @nandhinipraveenkumar2223
    @nandhinipraveenkumar2223 6 หลายเดือนก่อน +2

    Intha maathiri ponnugala partha payama irrukku pa

  • @Mohamed-gp9oi
    @Mohamed-gp9oi 8 หลายเดือนก่อน +4

    Thalaiiva marana editing poo

  • @vinothkumar-rx7rc
    @vinothkumar-rx7rc 5 หลายเดือนก่อน +1

    Otha rosa ponunga romba romba super a valathurukanga

  • @sridevipharma05
    @sridevipharma05 หลายเดือนก่อน

    பரவாயில்லை
    மினரல் வாட்டர் போடாமல் இதையாவது போட்டுச்சே
    நீ கொடுத்து வச்சவன்டா

  • @keethusfun2226
    @keethusfun2226 6 หลายเดือนก่อน +2

    Mostly youtuber summa vara kasula atha aruma thrila velaiku pona theiurm single tea vangi kudikamatngaluga😢😢😢

  • @user-hu3fz7st3j
    @user-hu3fz7st3j หลายเดือนก่อน

    அவளுகள சொல்லி தப்பில்ல, அவனுங்க ஒழுங்கா இருந்தா வைக்க வேண்டிய இடத்தில வச்சா ஒழுங்கா இருப்பாளுங்க

  • @anuanitha3697
    @anuanitha3697 6 หลายเดือนก่อน +1

    Naanum 3 velaiyum samaikuren
    Ana en purusan enna paaratinathey illa

  • @seeramu
    @seeramu 8 หลายเดือนก่อน +3

    Sir they can afford . That is why