சமைக்கும் கணவர்கள் 🆚 சமைக்கத் தெரியாத மனைவிகள் | Vaa Thamizha Vaa | FULL Episode -20

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 152

  • @venbatamizh3704
    @venbatamizh3704 7 หลายเดือนก่อน +77

    வேறு வழியின்றி செய்பவர்கள் சிலபேர் இருந்தாலும்
    காதலுக்காக செய்யும் கணவர்களை
    பார்க்கும் போது
    பொறாமையாக இருக்கிறது.

  • @SivasankriPalani-dy5ey
    @SivasankriPalani-dy5ey 7 หลายเดือนก่อน +331

    இதுவரைக்கும் எனக்கு உடம்பு சரியில்லை என்றாலும் நான் தான் சமைக்க வேண்டும் அவர் வந்து சாப்பாடு நல்லா இருக்கு என்று கூட சொல்லமாட்டாங்க ஆனா ஏதாவது ஒரு சின்ன குறை இருந்தால் கூட சண்டை போடுவாங்க இப்படியும் கணவர்கள் இருக்கிறார்களா என்று ஆச்சரியமாக இருக்கிறது 😮😮

    • @mykid2940
      @mykid2940 7 หลายเดือนก่อน +23

      Enakum apdi dhan iruku... idhellam nijam dhana ila show kaga solrangala...indha madhri jeevan elam namba kanla padave ilaye

    • @dhanasri4264
      @dhanasri4264 7 หลายเดือนก่อน +10

      ✋✋😔😔same situation

    • @sheebaelizabeth4054
      @sheebaelizabeth4054 7 หลายเดือนก่อน +5

      இப்படிபட்டவங்க இன்னும் இருக்கிறாங்க. 1970 இல் பிரண்டவங்க.

    • @Ambika-sf6ve
      @Ambika-sf6ve 7 หลายเดือนก่อน

      Enakumtha😢

    • @harishdev913
      @harishdev913 6 หลายเดือนก่อน +1

      Athu than idam kuduththa husband maarai adimai aakureengale..

  • @MadhuB-z2u
    @MadhuB-z2u 5 หลายเดือนก่อน +15

    என் கணவர் எனக்கு எப்பவாவது சமைச்சு தருவார்.ஆனா உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் போது எல்லா வேலைகளையும் செய்வார். அதன் விளைவு சண்டை வந்தாலும் சீக்கிரம் சமாதானம் ஆகிரும்

  • @sunderj4774
    @sunderj4774 10 วันที่ผ่านมา +1

    Long back i saw an Similar show which was hosted by Actress Lakhmi where the wife was holding a respectable Govt job and the husband took entire control of the house besides cooking .In fact she was very proud of him.He told the neighbouring Ladies used to come to his house to learn a few Tips in cooking..It was a thoroughly absorbing show.

  • @galaxy3157
    @galaxy3157 7 หลายเดือนก่อน +23

    Both men and women shoild learn cooking

  • @Maathi_yosi_007
    @Maathi_yosi_007 6 หลายเดือนก่อน +9

    Yenga appa vanthapo coffee nan potan semma sweet yengappa yelay coffee inaiku thaan potruka polanu sollavum 😢😢😢mulichen ayyo appa kantuputuchutanganu yenpanu ketta illa boxla irukura sugar fullah coffee la irukunu yevlo potanu theriyama potutan.thirumba kudungappa vera coffee potu tharan chithappa chithi amma appa kitaium vangitu poi vera milkla potu kondu poi kututhan appavum athey thaan sonanga tension aituchu appurom chithi coffee kooda innum konjam milk oothi ivlo thaan ithuku poi ivlo tension aguranu sonanga.mama evening vanthathum sonen sari vitunu sollitu coffee potu kututhanga.

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 3 หลายเดือนก่อน +5

    உண்மையான காதல் தெரிகிறது ❤

  • @vigneshm1557
    @vigneshm1557 หลายเดือนก่อน +1

    Enaku la manasu sari ellana ellarukum samatchu tharuven athuvey happiness aaituven ...😂🥰😍😅... cooking like ❤❤❤ veg nonveg rendum samaippa rusiya veliya workum parppa ....rasam la enaku atthupadi 😂

  • @sumaiya6233
    @sumaiya6233 หลายเดือนก่อน +6

    முந்தைய தலைமுறையில் பெண்கள் பாவம் இன்றைய தலைமுறையில் ஆண்கள் பாவம்

  • @MARYmary-dz4vb
    @MARYmary-dz4vb 5 หลายเดือนก่อน +17

    அன்பு இருக்கும் இடத்தில் ஆண் சமைச்சால் எனன பெண் சமைச்சால் என்ன

  • @sandrablessy9258
    @sandrablessy9258 7 หลายเดือนก่อน +6

    ❤🎉❤ Super

    • @thillainayagamvaratharajah4536
      @thillainayagamvaratharajah4536 7 หลายเดือนก่อน +1

      இப்ப இது கேட்க சிரிக்க நல்லாத்தான் இருக்கு.
      ஆனால் ஒரு நாளைக்கு திடீரென கணவன் மரித்து போய்விட்டாரானால் நிலமை என்ன.........

    • @amuthiniammu6583
      @amuthiniammu6583 7 หลายเดือนก่อน

      Mmmmm

  • @karthikeyanarumugam5516
    @karthikeyanarumugam5516 6 หลายเดือนก่อน +6

    நிகழ்ச்சியின் முடிவுரையை கேட்ட பிறகு... இந்த வீடியோவை ஷேர் செய்ய மனமில்லை..

  • @sanjay6569
    @sanjay6569 หลายเดือนก่อน +2

    veettil samayal renduperum seyalaam oruttare seyanumunu yemaattu velaya. niruttunga.

  • @yaazhthamizhcreations4410
    @yaazhthamizhcreations4410 4 หลายเดือนก่อน +5

    Ithulam firstea therinju iruntha ithellam pathu naanum love panni irupan😂

  • @Mermaid_World7
    @Mermaid_World7 7 หลายเดือนก่อน +7

    You are all lucky people... to have golden husband....❤

    • @malthigouder3721
      @malthigouder3721 3 หลายเดือนก่อน

      Yes..l didn't get like husband 😢

  • @chitraj3145
    @chitraj3145 4 หลายเดือนก่อน +4

    சமையல் தெரிநதால் த ன் னம் பிக்கை அதிகம் இ ரு கும்.

  • @vijikrishna1
    @vijikrishna1 6 หลายเดือนก่อน +42

    பார்க்கவே அசிங்கமா இருக்கு…. சமையல் தெரியாத்தை பெருமையாக சொல்வது. பின் என்னதான் செய்வார்கள்? இது சோம்பேறித்தனம் . Parents to be blamed ….

    • @cjarun3480
      @cjarun3480 6 หลายเดือนก่อน +3

      Mens romba pava, enna pengal ivargal

    • @VijayM-xp5ug
      @VijayM-xp5ug 6 หลายเดือนก่อน +1

      U shut your mouth and sit

    • @saravanansakthi5173
      @saravanansakthi5173 4 หลายเดือนก่อน +2

      Very true Mam

    • @SoNandhu
      @SoNandhu 4 หลายเดือนก่อน +4

      Idhu pasangalukum porundhum

    • @vijikrishna1
      @vijikrishna1 3 หลายเดือนก่อน +1

      @@SoNandhu yes i agree every one should learn cooking . I brought up my son & daughter share equally all the jobs including cooking , cleaning etc ..

  • @SowmyaRaj333
    @SowmyaRaj333 7 หลายเดือนก่อน +19

    Nanum oru lady than ..ithellam rombe over.ithu pasam ille.purushangalam paasam endra perula adimaiyaa irukangge...en husband enaku help pannuvaru.rendu perum sernthu samaipom.actualla enaku avaruthan solli kuduparu

  • @perumalrajammal4912
    @perumalrajammal4912 4 หลายเดือนก่อน +7

    சரி, பழனியப்பா உங்க வீட்டுல சமையல் யாரு நீயா இல்ல உன் மனைவிய, சமையல்காரியா ,ஊருக்கு மட்டும்தான் உபதேசமா.

  • @rekhas569
    @rekhas569 6 หลายเดือนก่อน +4

    Great husband's ❤❤❤

  • @karthikeyanarumugam5516
    @karthikeyanarumugam5516 6 หลายเดือนก่อน +5

    நன்றாக சென்று கொண்டிருந்த நிகழ்ச்சியில் கடைசியில் ஒரு முட்டாள் மூடனின் பெயரை சொல்லி நிகழ்ச்சியே வெஸ்ட் என்று ஆகிவிட்டது.. உப்பு சப்பில்லாத முடிவுரை...

  • @muruganr7188
    @muruganr7188 5 หลายเดือนก่อน +1

    நான் என் அம்மாவுக்காக 10 வயசல சமைக்க ஆரம்பித்தது, பேட்சுலற 16வருசம்
    நானே சமைப்பேன்
    என் மனைவி கக் சமைக்க dhiriyadhu .இப்பவும் நான் லீவல சமைகிரேன்.
    இது ஒ ன்னும் பெரிய விசயம் இல்ல

  • @LeelasaiLeelas-ev5en
    @LeelasaiLeelas-ev5en 7 หลายเดือนก่อน +6

    ஓம் சாய் ராம் சாய் ராம்

  • @SamsuSamsu-lp7qn
    @SamsuSamsu-lp7qn 9 ชั่วโมงที่ผ่านมา

    குடும்பம் உருப்படும்

  • @esansankarasekar9873
    @esansankarasekar9873 7 วันที่ผ่านมา

    4.09-4.40 ஆள பார்த்தாலே தெரியுது

  • @mallikaa2026
    @mallikaa2026 6 หลายเดือนก่อน +4

    Super super good family

  • @ponnarasikanmani4186
    @ponnarasikanmani4186 6 หลายเดือนก่อน +1

    Sema vera level 😂😂😂 👌👌👌👌

  • @jayakeshavan8047
    @jayakeshavan8047 3 หลายเดือนก่อน +1

    The boys are telling i am in love with her so i can do cooking but the girls are not saying i love him. I am worried about future of india.

  • @sasisiva3016
    @sasisiva3016 3 หลายเดือนก่อน

    Idhellam indha kalathil dhan nadakkum en kanavarukku nalla samayal therindum seidu kodukatha kanavar

  • @rajanraja1680
    @rajanraja1680 7 หลายเดือนก่อน +5

    50 to 80 years back......mens go out to work,,,,,,,,,womens take care house,...................life is fulfilled
    when womens started to go out ...........doom started...........super 👍👍👍👍👍👍👍👍👍👍

    • @minartextileindustrieslimi2471
      @minartextileindustrieslimi2471 6 หลายเดือนก่อน

      50 to 80 years both men and women go to work in agriculture now corporate . in agriculture women take care children and career . housewive who did not work save movie invest in scheme that was only run by women get more money to buy property . if women did not go to work merely take care children becomes doom because you people girl child in womb because of this karma most of men and women become infertile fertility is drops in future women did not go to job our country economy become doom . karma of killing innoncent children early puperty and hormone changes in men and women become infertile like japan , bangaladesh , pakistan ( selling child brides and taiwan china( one child policy killed girl children )

    • @minartextileindustrieslimi2471
      @minartextileindustrieslimi2471 6 หลายเดือนก่อน

      Both and women go to work in agriculture now in corporate .it better women go to work than jobles ego men like you . ego men go to job destroy his life and socity doom you better stay at home i saw the most of men like you ruined my mill now i apoint the women and north indian they are the true workers we did not want ego men who want more salery not family but drink

    • @Pavithraa12
      @Pavithraa12 2 หลายเดือนก่อน

      Bommer

  • @ramarajvellaiyappan9134
    @ramarajvellaiyappan9134 5 หลายเดือนก่อน +3

    கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு ஆனா இந்த புரோகிராம் கேட்கிறது நல்லாதான் இருக்கும்

  • @Always_Sudar
    @Always_Sudar 3 หลายเดือนก่อน +3

    ஏன்டா...இட்லி சமையல் தானே டா...கருபழனியப்பன் என்றும் கோபி ஆக முடியாது😂

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 7 หลายเดือนก่อน +1

    Baba❤ஆச்சர்யமா❤இருக்கு❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 7 หลายเดือนก่อน +3

    தோசை❤சுட்டு❤தரலாம்❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 7 หลายเดือนก่อน +2

    துணி❤thuvaiththaal ❤kayapodanum ❤

  • @muruganr7188
    @muruganr7188 5 หลายเดือนก่อน

    சம கலகலப்பு அருமை

  • @GoldOnline
    @GoldOnline 4 หลายเดือนก่อน +1

    திமிர்

  • @shivakumarsellathamby9549
    @shivakumarsellathamby9549 5 หลายเดือนก่อน +1

    Oohhh my god I can’t believe these woman, is this is the Indian culture 😮,
    I am sorry for the men 😢
    From NZ ( don’t know how to type in tamil)
    Great event, keep doing ,

  • @SriVik-h6h
    @SriVik-h6h 12 วันที่ผ่านมา

    nikalchisuper

  • @kalyanithyagarajan
    @kalyanithyagarajan 3 หลายเดือนก่อน

    Can share the responsibility and try to learn

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 7 หลายเดือนก่อน +2

    பச்சை❤மிளகாய்❤வெட்டி❤தரலாம்❤

  • @lakshmig352
    @lakshmig352 6 หลายเดือนก่อน +1

    Antha kaalathu ammskkal migavum nallavarhal.magaluku nallathai sollikudutharhal.athanal yella kudumbangalum nanraha irunthana.ippo? 24hoursum mobile vazhiyaga thur bothanai. Apuram kudumbsm yenge urupadum? Paavam intha kaalathu aangal.

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 7 หลายเดือนก่อน +1

    Yippo❤என்ன❤தமிழ்❤alakka ❤வருது❤

  • @KanniBoy88
    @KanniBoy88 5 หลายเดือนก่อน +2

    ❤❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 7 หลายเดือนก่อน

    புதிதாக❤கல்யாணம்❤agaporavarkaluku ❤மட்டும்❤

  • @tamilgardenofficial
    @tamilgardenofficial 4 หลายเดือนก่อน +5

    இவங்க எல்லாம் ஒரு பொம்பளைங்க வெட்கமா இல்ல

  • @losinelosine7808
    @losinelosine7808 หลายเดือนก่อน +1

    18 years never learn cook is too much

  • @mykid2940
    @mykid2940 7 หลายเดือนก่อน +6

    Yen ma vaitherichal ah kilaparinga...samadhanam padutha heart dosa , bed ke dinner... poramaya iruku... anyway enjoy pannunga...adutha jenmathula adhum oru naal samachi kudukara purushan venum

  • @ThanganilaT
    @ThanganilaT 4 หลายเดือนก่อน

    Samaikka theriyaathavanka vodampa paathaley theriyuthey, sappida mattumthaan theriyum

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 7 หลายเดือนก่อน

    காய்ந்த❤துணியை❤madaithu ❤வைக்க❤வேண்டும்❤

  • @kumarirosy8448
    @kumarirosy8448 5 หลายเดือนก่อน +6

    ஆம்பளைங்க தான் சரியா இல்ல....... வாடா! போடான்னு! பேசினா போடுங்கடா வாய் மேலே......

    • @hypnodr.rajarajan3354
      @hypnodr.rajarajan3354 5 หลายเดือนก่อน

      இன்றய காதல் மொழி ???

  • @ravis2452
    @ravis2452 6 หลายเดือนก่อน +5

    சமையல் ஆண்கள் செய்தாலும் துணி துவைக்கணும் பாத்திரம் விளக்கணும் வீடு கூட்டணுமா இதெல்லாம் யார் செய்வா ங்க

    • @UmaraniM-t2l
      @UmaraniM-t2l 6 หลายเดือนก่อน +1

      Ellam ivanga than😊

  • @veeralakshmik2288
    @veeralakshmik2288 6 หลายเดือนก่อน +6

    அசிங்கமா இருக்கு அவன் இவன்னு ஏன் கேவலப்படுத்துறேங்க

  • @JayahariniKumar23
    @JayahariniKumar23 3 หลายเดือนก่อน +1

    எங்கள் வீட்டில் எனது வீட்டுக்கார் சமையல்காரர் ஆன எனக்கு உடல்நிலைசரியில்லைஎன்றாலும் நான் தான் சமைக்க னும்

  • @kalyanithyagarajan
    @kalyanithyagarajan 3 หลายเดือนก่อน

    Future Generations health is a big ?

  • @philipm7554
    @philipm7554 4 หลายเดือนก่อน

    சமைக்க தெரியுதோ இல்ல யோ😮 ஆனால்
    சாமான் போட தெரியும்😮 அதாவது கணவன் வாங்கி வருகிற சாமான்களை அது அது இடத்தில் போட்டு வைக்க தெரியும் என்று சொன்னேன்😮

  • @SriramKannan-m7f
    @SriramKannan-m7f 5 หลายเดือนก่อน

    En kanavar supera samayal seivanga

  • @mohamedfahim5757
    @mohamedfahim5757 4 หลายเดือนก่อน +1

    Mekiradhu eruma adhula peruma

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 7 หลายเดือนก่อน +1

    Sanbar❤வெங்காயம்❤வெட்டி❤தரலாம்❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 7 หลายเดือนก่อน

    சப்பாத்திக்கு❤மாவு❤பிசையலாம்❤

  • @tamilgardenofficial
    @tamilgardenofficial 4 หลายเดือนก่อน +4

    இப்படி எல்லாம் பொம்பளைங்க இருக்காதீங்க

  • @graceezhilan7988
    @graceezhilan7988 17 วันที่ผ่านมา

    Ladies taking advantage of men.husands can help by cooking and other work.but telling don't know is very shameful and also blame on parents also

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 7 หลายเดือนก่อน

    கொத்தமல்லி❤புதினா❤கருவேப்பிலை❤aayinthu ❤தரலாம்❤❤

  • @Aarizh3699
    @Aarizh3699 6 หลายเดือนก่อน +4

    Eppadima ungala valathanga

    • @k.s.mohamedismaill3580
      @k.s.mohamedismaill3580 3 หลายเดือนก่อน +1

      ரொம்பவும் கேட்பதற்கு கேவலமாக உள்ளது.

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 7 หลายเดือนก่อน

    பூண்டு❤இஞ்சி❤vurithu ❤தரலாம்❤

  • @RajanRaj-rg2id
    @RajanRaj-rg2id 5 หลายเดือนก่อน +1

    Intha naaygalukku samayal mattum thane theriyum
    Vera enna theriyum atharkkulla arivum kedayathu
    Apdina thinrathum bathroom neraikkurathum than...
    Yenda oru ponthukkaga ipdi kevala padringa

  • @123qaz68
    @123qaz68 7 หลายเดือนก่อน +16

    திமிருகாரங்க பெண்கள் எல்லாம் நடிப்பு

    • @vishal.d11cs33
      @vishal.d11cs33 7 หลายเดือนก่อน

      Correct

    • @sw1579
      @sw1579 7 หลายเดือนก่อน +2

      Elarum nadikanka

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 7 หลายเดือนก่อน +7

    50. 50 best

  • @sundaresansubramanian1122
    @sundaresansubramanian1122 2 หลายเดือนก่อน

    Yennada periysr varalaye yena nenachen.kadasila vanthuttar. Appada?

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 7 หลายเดือนก่อน

    இன்னும்❤நிறைய❤வேலை❤இருக்கு❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 7 หลายเดือนก่อน

    Note❤this❤point❤

  • @Banumathi-je6ng
    @Banumathi-je6ng 6 หลายเดือนก่อน +1

    N நிலமை நெனைகவே முடியாது

  • @chinnappamohanrajmohanraj1301
    @chinnappamohanrajmohanraj1301 6 หลายเดือนก่อน +3

    Young husbands, should help but not always.. Wives should do cooking. It's not credit to wife, bull shit...

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 7 หลายเดือนก่อน

    Comentse❤cavanikkavum

  • @KishoKisho-bv4zx
    @KishoKisho-bv4zx 4 หลายเดือนก่อน

    ongalala paga poramaiya irukuga

  • @veeralakshmik2288
    @veeralakshmik2288 6 หลายเดือนก่อน +4

    Romba over ladies ku vekkame illama velliya pesuranga

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 7 หลายเดือนก่อน

    Vurutti ❤தரலாம்❤

  • @akilamukila463
    @akilamukila463 7 หลายเดือนก่อน +4

    என் மனைவிக்கு சமைக்க தெரிந்தாலும் சமைப்பதில்லை ...
    இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சொன்னாலும் செய்வதில்லை ..
    காலையிலிருந்து நான் காபி போட்டு கொடுத்தால் தான் அவர்கள் எழுந்திருப்பாங்க ..
    என்னைய காலைல நிம்மதியா தூங்க விட மாட்டாங்க ...
    .முன்று..குழந்தைகள் அப்படியே பழகிடுச்சு ..
    என்ன செய்வது விட்டுக் கொடுப்பார் கெட்டுப் போவதில்லை ..😢

  • @indravenkatraman8675
    @indravenkatraman8675 26 วันที่ผ่านมา

    😢😢😢😢😢😮😮😮

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 7 หลายเดือนก่อน

    Toilet❤sutham❤seiya❤vendum❤

  • @vishal.d11cs33
    @vishal.d11cs33 7 หลายเดือนก่อน +2

    Entha mathri ponugala vena pasanga pavam

    • @leona8leo
      @leona8leo 7 หลายเดือนก่อน +5

      @vishal ponnunga samachu pota nalla saapduvinga apdi thaana

    • @vishal.d11cs33
      @vishal.d11cs33 7 หลายเดือนก่อน

      @@leona8leo sis na 11 tha padikiren na eppa va enga amma ku mudiyalana natha samiyal panven enga amma 9 members ku samiyal panitu work poganum

    • @leona8leo
      @leona8leo 7 หลายเดือนก่อน +5

      @@vishal.d11cs33 sari Amma ku mudila na thaana panringa..dailyu onnu pannalaye...ellaru apdi tha....naanum school padichapa Amma ku health issue na avanga solli tharatha vachu seiven..and matha veetu velai ellam naan than panve....cooking panrathu matu veetla velai nu neenga nenachutu irukinga pola .atha ponnungala thappa pesringa

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 7 หลายเดือนก่อน +1

    கணவர்கள்❤சமையலறையில்❤வந்து❤வேலை❤செய்ய❤விடமாட்டார்கள்❤அதுக்கு❤நாங்களே❤தனியா❤சமைத்து❤விடுவோம்❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 7 หลายเดือนก่อน

    Bathroom❤kaluva❤vendum❤

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam1444 5 หลายเดือนก่อน

    இந்த பெண்கள் அவன் இவன், ...😂😂
    பையன்கள் அவர் இவர் 😂😂😂
    ஓகே 😢ஓகே😢

  • @kavitha1921
    @kavitha1921 6 หลายเดือนก่อน

    Konja kanula போட்டு paru moraka podi na ethunu theriyum

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 5 หลายเดือนก่อน

    Samayal therintha antha nanbarin ph. No please

  • @jayasakthi7141
    @jayasakthi7141 7 หลายเดือนก่อน

  • @vasanthlakshman7207
    @vasanthlakshman7207 6 หลายเดือนก่อน

    23:34

  • @shuthaherthaya7756
    @shuthaherthaya7756 8 หลายเดือนก่อน

    💯❤️👌

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 7 หลายเดือนก่อน

    வெங்காயம்❤தக்காளி❤வெட்டி❤தரலாம்❤

  • @SowmyaRaj333
    @SowmyaRaj333 6 หลายเดือนก่อน +6

    Ithellam perumaiya...kevalama iruku inthe pombalainggala partha kadupa iruku

  • @ramaaramalingam
    @ramaaramalingam หลายเดือนก่อน +1

    இதெல்லாம் Too much..சமையல் கற்றுக்கொள்ள முடியாதா?...பிடிவாதமான பெண்கள்..

  • @sankariappan1464
    @sankariappan1464 2 หลายเดือนก่อน

    Both must do the jobs. Periyar talks nonsense

  • @balachandran4238
    @balachandran4238 4 หลายเดือนก่อน

    Mental 🤔

  • @bestoftwitchfr2576
    @bestoftwitchfr2576 หลายเดือนก่อน

    👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎💯%💯%💯%💯%💯%💯%💯%

  • @SekarSekar-ol6vz
    @SekarSekar-ol6vz 27 วันที่ผ่านมา

    முடியல

  • @muruganr7188
    @muruganr7188 5 หลายเดือนก่อน +1

    சம கலகலப்பு அருமை

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 7 หลายเดือนก่อน

    Toilet❤sutham❤seiya❤vendum❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 7 หลายเดือนก่อน +1

    நறுக்கிய❤விரலை❤கண்ணில்❤வைத்து❤கொள்ளலாம்❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 7 หลายเดือนก่อน +3

    வெங்காயம்❤நறுக்கிய❤கையை❤கண்ணில்❤வைக்கலாம்❤எரியும்❤மற்ற❤இடத்திலும்❤வைக்கலாம்❤