கல்யாண செலவு | NEEYA NAANA FULL EPISODE TROLL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 53

  • @thamaraik1773
    @thamaraik1773 หลายเดือนก่อน +31

    ஒரு வாழைப் பழத்தை துண்டுகளாக வெட்டி, ஒரு இலைக்கு ஒரு துண்டு என்று வைப்பது மகா மகா கஞ்சத்தனம் 🤦‍♀️🤷‍♀️

    • @narasimhana9507
      @narasimhana9507 หลายเดือนก่อน +4

      ஒரு வாழைப்பழம் மூன்று துண்டுகளாக போடலாம்.பத்து துண்டுகளாக என்பது கொஞ்சம் சிக்கனம் மற்றும் கஞ்சம்‌ தான்

    • @balavillageallrounder3011
      @balavillageallrounder3011 หลายเดือนก่อน +4

      இவண் கல்யாணத்திர்க்கு போனவன் தான் பாவம்

    • @jaypaljaypal40
      @jaypaljaypal40 หลายเดือนก่อน

      😂😂😂😂​@@balavillageallrounder3011

  • @narasimhana9507
    @narasimhana9507 หลายเดือนก่อน +6

    திருமணத்தில் இலையில் உட்கார்ந்த பிறகு தான் பறிமாற வேண்டும்.வயதானவர்கள் ஸ்வீட் சாப்பிடமாட்டார்கள்.எல்லா இலைகளிலும் முன்னதாக வைப்பது தவறு.சாப்பிடாமல் விட்டு விடுவார்கள்.முன்னதாகவே வைப்பதால் கடைசியாக சாப்பிடுபவர்களுக்கு கிடைக்காமல் போகலாம்.இதனால் அனைவருக்கும் இனிப்பு சாப்பாடு கிடைக்கும்.

  • @pusparani6804
    @pusparani6804 13 วันที่ผ่านมา +1

    Enaku 5000tan saree❤

  • @selvaraja-pp9jv
    @selvaraja-pp9jv 16 วันที่ผ่านมา +2

    annudaja kaljanam verum 60 rupa than selavu

  • @pothirajapothi-d1r
    @pothirajapothi-d1r หลายเดือนก่อน +6

    திருமணத்திற்கு ஒரு நாளைக்கு கட்டுவதற்கு சேலை என்று 25,000 சேலை என்று கூறுகிறார் சகோதரி வாழ்த்துக்கள் அதிலும் ஒருவர் 9 ஆயிரத்திற்கு திருமணத்தையே முடித்துள்ள 25,000 சேரி வாங்கிய சகோதரி வாழ்த்துக்கள்😂😂😂😂😂

  • @riyafazil
    @riyafazil 2 หลายเดือนก่อน +10

    சொந்த பந்தங்கள் எதுக்கு கூப்பிடனும் நொட்ட சொல்றேன வந்தாவே ஏல்றதா

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam หลายเดือนก่อน +4

    Super super semma

  • @ishaansathvik
    @ishaansathvik 26 วันที่ผ่านมา +1

    enoda marriage ku police case ku 10k selavu aachu

  • @muthuraja4172
    @muthuraja4172 หลายเดือนก่อน +6

    It should be a privilege to attend one's marriage. Wasting money in the name of marriage. It should be directed to business, education and health which definitely improve one's life. Parents are spending too much money for their kids. Sad State.😢

  • @muralidharanyesnameisperfe3628
    @muralidharanyesnameisperfe3628 หลายเดือนก่อน +3

    Early morning marriageBook breakfast
    From AmmaCanteen..

    • @Taashu85
      @Taashu85 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

  • @vijay_voice
    @vijay_voice หลายเดือนก่อน +6

    Edheyyyyyy pazham oru piece ah 🧐
    Soru pottiyada mudhal la 🙄….

  • @BaburBabu-p9u
    @BaburBabu-p9u หลายเดือนก่อน +1

    I like budget marriage

  • @rameshpriya4445
    @rameshpriya4445 หลายเดือนก่อน +2

    Vaalaipalam vekkanumnu avasiyame ila pa indha mari oru piece vekradhuku

    • @bharathikannan5952
      @bharathikannan5952 หลายเดือนก่อน

      Atleast oru fruit vaikanum adhu than murai

  • @ACTION-ob9qn
    @ACTION-ob9qn หลายเดือนก่อน +2

    Unwanted expenses , we HV to controle

  • @Akhil-nv7cf
    @Akhil-nv7cf 27 วันที่ผ่านมา +1

    😭 ஐய்யோ உங்களுக்கு பரவாயில்லை யா எங்க வீட்டு கல்யாணத்தில பாத்திகனா கொரஞ்சதும் 5. 6 லட்சம் சாப்பாட்டுக்கு மட்டும் ஆகுமையா அதும் பொண்ணு வீட்டுக்காரன் தலையில் தான் விழும் வரவன் போரவன் எல்லாம் ஓரன்டைய இழுத்துட்டு போவான் எனக்கு பீஸ் இல்லை அவனுக்கு மட்டும் பீஸ் பீஸா வெக்கிரிங்க னு ஒரே ரகலயா இருக்கும் 😓😓😓

    • @SarathkumarSandeepkumar
      @SarathkumarSandeepkumar 23 วันที่ผ่านมา

      டேய் மண்டப செலவு சாப்பாடு செலவு எப்பவுமே மாப்பிள்ளை வீட்டு செலவு தான் புலுவிக்கிட்டு இருக்காதா

  • @thamaraik1773
    @thamaraik1773 หลายเดือนก่อน +1

    In Singapore young people are wasting so much money on Engagement, ROM function and then finally the wedding itself. By right, can consolidate all 3 into 1 event - Registrar can conduct the legal wedding (which is mainly signing of the legal marriage papers) just before the wedding ceremony. To make matters worse these young people borrow money to have lavish wedding ceremonies. They start their new lives with debts and such financial burden cause problems in their marriage

    • @aravvind
      @aravvind หลายเดือนก่อน

      Yup, then after few months divorce issues

  • @narasimhana9507
    @narasimhana9507 หลายเดือนก่อน +3

    கோவிலில் திருமணம் வைத்து விட்டு இந்த மெனுவை சொல்லி ஓட்டலில் சாப்பாடு ரெடி செய்யலாம்.அங்கேயே சாப்பிட்டு விடலாம்.மண்டபம் செலவு இல்லாமல் போகும்

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 หลายเดือนก่อน +1

    Shouldn't waste the edible so many borrow and suffer later after marriage

  • @vijay_voice
    @vijay_voice หลายเดือนก่อน +27

    Dei enga akka marriage ku 2011 la yae nanga 18 lakhs selavu pannunom, Epuduraaaaaaa 8K, 10K la pannuninga 🤯🤯🤯

    • @Renish1999
      @Renish1999 หลายเดือนก่อน +6

      Bro ipo kuda decent ah pannalam 15 Lakhs Eruntha

    • @arunvikrama
      @arunvikrama หลายเดือนก่อน +2

      Ungala madri rich ah ellarum iruka matanga

    • @EEBSadhaSivam
      @EEBSadhaSivam หลายเดือนก่อน

      Ipdi show off panadinga bro

    • @vijay_voice
      @vijay_voice หลายเดือนก่อน

      @@Renish1999 chance romba kammi than bro. Annaiku 1 lakh ku irundha mahal innaiku 2 lakhs bro….

    • @vijay_voice
      @vijay_voice หลายเดือนก่อน

      @@arunvikrama edhu nan rich ah 🤯🤣😝 comedy pannathinga bro, Kongu belt la idhu normal bro, adhukaga ivanunga pannunathu ellam epudi bro marriage nu namburathu 🧐🧐🧐