Thirukkural 1330 Kurals Complete in Tamil with meaning | திருக்குறள் 1330 குறட்பாக்கள் பொருளுடன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024

ความคิดเห็น • 931

  • @TAMILFIRECHANNEL
    @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว +244

    அறத்துப்பால்
    1. கடவுள் வாழ்த்து - 0:00:00
    2. வான்சிறப்பு - 0:04:10
    3. நீத்தார் பெருமை - 0:08:01
    4. அறன் வலியுறுத்தல் - 0:11:55
    5. இல்வாழ்க்கை - 0:16:16
    6. வாழ்க்கைத் துணைநலம் - 0:20:40
    7. மக்கட்பேறு - 0:24:42
    8. அன்புடைமை - 0:28:45
    9. விருந்தோம்பல் - 0:32:51
    10. இனியவைகூறல் - 0:36:53
    11. செய்ந்நன்றி அறிதல் - 0:40:55
    12. நடுவு நிலைமை - 0:45:22
    13. அடக்கமுடைமை - 0:49:37
    14. ஒழுக்கமுடைமை - 0:54:12
    15. பிறனில் விழையாமை - 0:58:16
    16. பொறையுடைமை - 1:02:36
    17. அழுக்காறாமை - 1:06:36
    18. வெஃகாமை - 1:10:38
    19. புறங்கூறாமை - 1:14:44
    20. பயனில சொல்லாமை - 1:19:01
    21. தீவினையச்சம் - 1:22:50
    22. ஒப்புரவறிதல் - 1:26:55
    23. ஈகை - 1:31:34
    24. புகழ் - 1:36:17
    25. அருளுடைமை - 1:40:48
    26. புலான்மறுத்தல் - 1:45:39
    27. தவம் - 1:50:37
    28. கூடாவொழுக்கம் - 1:55:14
    29. கள்ளாமை - 1:59:54
    30. வாய்மை - 2:04:27
    31. வெகுளாமை - 2:08:45
    32. இன்னாசெய்யாமை - 2:13:05
    33. கொல்லாமை - 2:17:19
    34. நிலையாமை - 2:21:42
    35. துறவு - 2:26:13
    36. மெய்யுணர்தல் - 2:30:38
    37. அவாவறுத்தல் - 2:35:02
    38. ஊழ் - 2:39:24
    பொருட்பால்
    39. இறைமாட்சி - 2:43:55
    40. கல்வி - 2:48:55
    41. கல்லாமை - 2:53:31
    42. கேள்வி - 2:57:58
    43. அறிவுடைமை - 3:02:17
    44. குற்றங்கடிதல் - 3:06:47
    45. பெரியாரைத் துணைக்கோடல் - 3:11:07
    46. சிற்றினஞ்சேராமை - 3:15:29
    47. தெரிந்துசெயல்வகை - 3:19:53
    48. வலியறிதல் - 3:24:09
    49. காலமறிதல் - 3:28:32
    50. இடனறிதல் - 3:32:51
    51. தெரிந்துதெளிதல் - 3:37:17
    52. தெரிந்துவினையாடல் - 3:42:01
    53. சுற்றந்தழால் - 3:46:48
    54. பொச்சாவாமை - 3:51:27
    55. செங்கோன்மை - 3:56:11
    56. கொடுங்கோன்மை - 4:00:42
    57. வெருவந்தசெய்யாமை - 4:05:18
    58. கண்ணோட்டம் - 4:09:55
    59. ஒற்றாடல் - 4:14:08
    60. ஊக்கமுடைமை - 4:18:37
    61. மடியின்மை - 4:22:59
    62. ஆள்வினையுடைமை - 4:27:09
    63. இடுக்கணழியாமை - 4:31:24
    64. அமைச்சு - 4:35:30
    65. சொல்வன்மை - 4:39:50
    66. வினைத்தூய்மை - 4:44:15
    67. வினைத்திட்பம் - 4:48:26
    68. வினைசெயல்வகை - 4:52:30
    69. தூது - 4:56:49
    70. மன்னரைச் சேர்ந்தொழுதல் - 5:01:24
    71. குறிப்பறிதல் - 5:05:37
    72. அவையறிதல் - 5:09:53
    73. அவையஞ்சாமை - 5:14:15
    74. நாடு - 5:18:31
    75. அரண் - 5:23:13
    76. பொருள்செயல்வகை - 5:27:45
    77. படைமாட்சி - 5:32:09
    78. படைச்செருக்கு - 5:36:32
    79. நட்பு - 5:41:11
    80. நட்பாராய்தல் - 5:45:40
    81. பழைமை - 5:50:04
    82. தீ நட்பு - 5:54:27
    83. கூடாநட்பு - 5:58:50
    84. பேதைமை - 6:03:14
    85. புல்லறிவாண்மை - 6:07:43
    86. இகல் - 6:12:09
    87. பகைமாட்சி - 6:16:19
    88. பகைத்திறந்தெரிதல் - 6:20:45
    89. உட்பகை - 6:25:00
    90. பெரியாரைப் பிழையாமை - 6:29:20
    91. பெண்வழிச்சேறல் - 6:33:37
    92. வரைவின்மகளிர் - 6:38:01
    93. கள்ளுண்ணாமை - 6:42:29
    94. சூது - 6:47:01
    95. மருந்து - 6:51:34
    96. குடிமை - 6:56:07
    97. மானம் - 7:00:35
    98. பெருமை - 7:04:47
    99. சான்றாண்மை - 7:09:02
    100. பண்புடைமை - 7:13:34
    101. நன்றியில்செல்வம் - 7:17:51
    102. நாணுடைமை - 7:22:33
    103. குடிசெயல்வகை - 7:27:21
    104. உழவு - 7:31:45
    105. நல்குரவு - 7:36:18
    106. இரவு - 7:40:37
    107. இரவச்சம் - 7:45:04
    108. கயமை - 7:49:20
    காமத்துப்பால்
    109. தகையணங்குறுத்தல் - 7:53:44
    110. குறிப்பறிதல் - 7:57:57
    111. புணர்ச்சிமகிழ்தல் - 8:02:16
    112. நலம்புனைந்துரைத்தல் - 8:06:37
    113. காதற்சிறப்புரைத்தல் - 8:10:57
    114. நாணுத்துறவுரைத்தல் - 8:15:17
    115. அலரறிவுறுத்தல் - 8:19:34
    116. பிரிவாற்றாமை - 8:24:08
    117. படர்மெலிந்திரங்கல் - 8:28:38
    118. கண்விதுப்பழிதல் -8:33:13
    119. பசப்புறுபருவரல் - 8:37:56
    120. தனிப்படர்மிகுதி - 8:42:30
    121. நினைந்தவர்புலம்பல் - 8:46:52
    122. கனவுநிலையுரைத்தல் - 8:51:19
    123. பொழுதுகண்டிரங்கல் - 8:55:35
    124. உறுப்புநலனழிதல் - 8:59:52
    125. நெஞ்சொடுகிளத்தல் - 9:04:17
    126. நிறையழிதல் -9:08:46
    127. அவர்வயின்விதும்பல் - 9:13:06
    128. குறிப்பறிவுறுத்தல் - 9:17:40
    129. புணர்ச்சிவிதும்பல் - 9:21:58
    130. நெஞ்சொடுபுலத்தல் - 9:26:14
    131. புலவி - 9:30:31
    132. புலவி நுணுக்கம் - 9:34:46
    133. ஊடலுவகை - 9:39:18

  • @publicproblem979
    @publicproblem979 2 ปีที่แล้ว +40

    இந்த சேவைக்கு உங்களுக்கு கோடான கோடி நன்றி
    உங்கள் தமிழ் சேவை தொடர வேண்டும் ஐயா

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, th-cam.com/users/tamilfirevideos சேனல் வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

    • @jeyamanis1155
      @jeyamanis1155 18 วันที่ผ่านมา

      வேதமறிந்தவர்களுக்கு மட்டுமே சரியான பொருள் புரியும்.மற்றவை அனைத்தும் கப்சா.​@@TAMILFIRECHANNEL

  • @ermadhusundaram1652
    @ermadhusundaram1652 2 ปีที่แล้ว +68

    யூட்யூபில் நம்பர் 1 காணொலி இதுவே. Creation like this is a beautiful and innovative one. கற்றலின் கேட்டலும் பார்த்தலும் நன்று.

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว +4

      உங்கள் கருத்திற்கு நன்றி, th-cam.com/users/tamilfirevideos சேனல் வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

    • @jayashreek2048
      @jayashreek2048 4 หลายเดือนก่อน +2

      அருமையான காணொளி

  • @Palani82
    @Palani82 2 ปีที่แล้ว +83

    கல்வி பயலும்போது மதிபெண்பெற மட்டுமே மனப்பாடம் செய்தவன். ஆனால் இப்போது மனம் மகிழ்ச்சியடையும்போதும் துன்பம்நேரும்போதும் மற்ற நிகழ்விற்க்கும் அதிகாரத்தை தேர்ந்தெடுத்து கேட்டுபடித்தும் மகிழ்கிறேன். மிக்கநன்றி. வாழ்கவளமுடன். Tamilfire.தமிழ்தீ.

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว +3

      உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

    • @ramadossgeetha8514
      @ramadossgeetha8514 ปีที่แล้ว +1

      நற்பவி

    • @ramamoorthi3049
      @ramamoorthi3049 ปีที่แล้ว +1

      Nanum I love tirukkural..

    • @kirishanthpusparajah7723
      @kirishanthpusparajah7723 9 หลายเดือนก่อน

      Absolutely 💯 u r correct....Real good

    • @NatureTrust-bi3vg
      @NatureTrust-bi3vg 6 หลายเดือนก่อน

      ❤😂🎉😢😮😢😅😮😊

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 2 ปีที่แล้ว +22

    திருக்குறள் எனும் அமுதத்தை
    தமிழ் ஃபயர் எனும் பாத்திரத்தால்
    வாரி வழங்கிக் கொண்டிருக்கிறீர்
    கள் அறிவுப் பசி போக்க !!!
    வாழ்க ! வளர்க ! நன்றி .

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @sekarg5033
    @sekarg5033 ปีที่แล้ว +20

    அருமையான பதிவு. இந்த முயற்சியின் மூலம் எல்லாரும் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள், எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் யாவரும் எளிதாக திருக்குறளை கற்றுக் கொள்ளளாம்.
    கேட்டல் மூலமும் பள்ளிக்கு செல்லாதவர்களும் திருக்குறளை கற்றுக் கொள்ள முடியும்.
    இந்த முயற்சியை எடுத்த உங்களை பாராட்டுகிறேன்.
    வாழ்க திருக்குறள்.

    • @girivel.jukg-b5118
      @girivel.jukg-b5118 ปีที่แล้ว

      முதல்வர் மு க ஸ்டார்லின் கடல்கரையில் கோவில் கட்டி திருவள்ளுவர் சிலை அமைத்து அதினுள் ஒளி ஒலி கேட்டு வந்தால் மனநிறைவு தரும்சட்டமன்றம் உள்பட மகிழ்ச்சி தரும். வாழ்த்துக்கள்.

    • @Ogammer.
      @Ogammer. ปีที่แล้ว

      Super.

  • @nesamanip4955
    @nesamanip4955 2 ปีที่แล้ว +9

    கோடானுகோடி நன்றிகள்.
    தங்களின்
    இந்த அரிய முயற்சி மூலம், தங்களின் "பிறவிக்கடன்"
    தீர்ந்ததாக உணர்கிறேன்.
    "வாழ்க வளமுடன்".

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, th-cam.com/users/tamilfirevideos சேனல் வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @aayakalaigal-6445
    @aayakalaigal-6445 2 ปีที่แล้ว +9

    உண்மையிலே இதுதான் தமிழ் தொண்டு..வேண்டும் நலம்.வாழ்த்துக்கள்

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 2 ปีที่แล้ว +5

    மிகவும் நல்ல பதிவு நன்றிகள் பல திரு வள்ளுவ பெருந்தகைக்கு கோடான கோடி🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏💐👏

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, th-cam.com/users/tamilfirevideos சேனல் வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @BCS_tamil_entertainment
    @BCS_tamil_entertainment ปีที่แล้ว +7

    மிகச் சிறப்பு.
    இளைய தலைமுறைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
    மிக்க நன்றி.

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, th-cam.com/users/tamilfirevideos சேனல் வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

    • @girivel.jukg-b5118
      @girivel.jukg-b5118 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்

  • @kennedyjohn4901
    @kennedyjohn4901 7 หลายเดือนก่อน +4

    உங்கள் சேவைக்கு மிகவும் நன்றி
    கடவுள் உங்களை ஆசீர்வதித்து மென்மேலும் நல்ல கொடைகளை கொடுப்பாராக

  • @user-iv7ny7xq4r
    @user-iv7ny7xq4r 2 ปีที่แล้ว +4

    தங்களின் தமிழ்த் தொண்டு, திருக்குறளை போலவே புகழ்பெற்று இவ்வையகம் உள்ளவரை நீங்கள் புகழப்படுவீர்கள்!!!
    தங்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியமும் உறுதியாகக் கிடைக்கும்!!!!
    பொதுத் தேர்வு,போட்டித் தேர்வு,தமிழ் இலக்கியம் படிப்போர் என பலருக்கும் வழிகாட்டி வளம் சேர்க்கும் இந்த காணொளி என்பது மிகவும் பெருமை கொள்ள வேண்டியதாகும்
    வாழ்த்துகள் நீடூழி நிலைத்த புகழோடும் தமிழோடும் வாழ்க
    என நெஞ்சார வாழ்த்துகிறேன்!!!!

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, th-cam.com/users/tamilfirevideos சேனல் வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @Tv-jy2ig
    @Tv-jy2ig 2 ปีที่แล้ว +24

    தாங்கள் அரும் பணிக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் வாழ்த்துக்களும்

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @a.prakash6673
    @a.prakash6673 2 ปีที่แล้ว +27

    தங்களின் இந்த சேவைக்கு நன்றிகள் கோடி , வாழ்த்துக்கள் ஆயிரம்.

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @publicproblem979
    @publicproblem979 2 ปีที่แล้ว +5

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்
    தமிழுழ்க்கு அடிமை

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 2 ปีที่แล้ว +23

    மிக அற்புதமான முயற்சி! வெல்க தமிழ்!

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

    • @girivel.jukg-b5118
      @girivel.jukg-b5118 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்

  • @sun3313
    @sun3313 7 หลายเดือนก่อน +4

    தங்களின் அருமையான படைப்புக்கு கோடி நன்றிகள்🙏
    வாழ்க வளமுடன் 💕

  • @dharmanadidravidar362
    @dharmanadidravidar362 ปีที่แล้ว +6

    சிறப்பு மிக்க சிறப்பு பதிவு செய்தவருக்கு மிக்க நன்றி

  • @johnbenedict666
    @johnbenedict666 2 ปีที่แล้ว +6

    மிகவும் பயனுள்ள பதிவு!
    பதிவில் பங்கெடுத்த அன்பர்களுக்கு வாழ்த்துக்கள்!

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @VenkatVenkat-sn4go
    @VenkatVenkat-sn4go 2 ปีที่แล้ว +8

    அனைத்து திருக்குறளுக்கும் விளக்கம் சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, நம்ம சேனல் th-cam.com/users/tamilfirevideos வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள். Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @anandkanaga4378
    @anandkanaga4378 2 ปีที่แล้ว +7

    வணக்கம்!
    பயனுடைத்தாய குறட்பதிவு!
    வாழ்த்துக்கள்!
    கடவுள் கருணை!!!

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

    • @girivel.jukg-b5118
      @girivel.jukg-b5118 ปีที่แล้ว

      V

  • @dsmsundaram2751
    @dsmsundaram2751 2 ปีที่แล้ว +17

    அய்யா
    பிரமாதம். நீங்கள் செய்த இந்த video தமிழுக்கு செய்த மிக மிக அருமையான தொண்டு. பலவிதமாக போற்ற வேண்டும்.
    மிக்க நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வாழ்க உங்கள் தமிழ் தொண்டு.
    Sir
    Great great great Work.
    Stupendous Task.
    The best work in Tamil presented in a some way for all.
    You deserve praise.
    Pl keep up the service of Tamil Language.
    Regards n Respects...

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @poolpandithevar2405
    @poolpandithevar2405 ปีที่แล้ว +7

    இத் திருப்பணியை வணங்கி என்றும் உங்கள் திருப்பணி தொடர வாழ்த்துகிறோம்

  • @gnanashekaran9313
    @gnanashekaran9313 2 ปีที่แล้ว +9

    வாழ்க வளமுடன் அருமையான பணி சிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @techshan2185
    @techshan2185 9 หลายเดือนก่อน +6

    கோடான கோடி நன்றிகள் இந்த அறப் பணியைச் செய்த தமிழ் ஃபயர் குழுவிற்கு

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 ปีที่แล้ว +5

    மிகவும் அருமை. எங்கள் பாராட்டுக்கள் உங்களுக்கு.🙏

  • @Mr.motivation104
    @Mr.motivation104 2 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு. ஒழுக்கம் கடைபிடித்தால் வாழ்வில் அமைதி , வெற்றி நம்மை வந்தடையும். Ahambrahmashmi. நன்றி

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு நன்றி, th-cam.com/users/tamilfirevideos சேனல் வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @sivabagyamk
    @sivabagyamk 5 หลายเดือนก่อน +4

    தங்கள் சேவைக்கு நன்றி. மென்மேலும் வளர்க 🙏🙏🙏

  • @veerapathirana2380
    @veerapathirana2380 2 ปีที่แล้ว +7

    இந்த திருக்குறள் வெயிட்டதற்கு உங்களுடைய பொற்பாதங்களுக்கு கோடான கோடி நன்றி மிகவும் அருமையான பதிவு மனமார்ந்த நன்றி

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு நன்றி, th-cam.com/users/tamilfirevideos சேனல் வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

    • @sureshkumarmenon1504
      @sureshkumarmenon1504 ปีที่แล้ว +2

      @@TAMILFIRECHANNEL Q

  • @thevanselliah2137
    @thevanselliah2137 2 ปีที่แล้ว +66

    அரியமுயற்சி! எல்லோரும் திருக்குறளை கற்றுக் கொள்ளும் விதத்தில் இருவரது காந்தக் குரல்களும் செவிக்கு உணவளிக்கின்றன வாழ்த்துக்கள்.

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว +3

      உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @nadarajannadarajan1298
    @nadarajannadarajan1298 2 ปีที่แล้ว +4

    நன்றி உங்கள் சிறிய முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @user-hl9qn2ge2g
    @user-hl9qn2ge2g 3 หลายเดือนก่อน +6

    திருவல்லுவ நாயனார் திருவடிகளை போற்றி

  • @user-zl1fg8lz9i
    @user-zl1fg8lz9i 6 หลายเดือนก่อน +4

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை பல கோடி வாழ்த்துக்கள்🎉🎊❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌🙏🙏👌👌💯💯👌👌💯💯👌👌💯💯💯💯💯சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajasegaranratnasingam3030
    @rajasegaranratnasingam3030 2 ปีที่แล้ว +4

    இப்பதிவிற்கு மிக்க நன்றி. உங்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துகள்.

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, th-cam.com/users/tamilfirevideos சேனல் வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @sivaramanj457
    @sivaramanj457 ปีที่แล้ว +4

    எளிதாக புரிந்து கொள்ள உதவும் விதமாக உள்ளது

  • @njsarathi4307
    @njsarathi4307 2 ปีที่แล้ว +6

    நன்றி, நன்றி,நன்றி,
    வாழ்க வளமுடன். 🙏

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @bvenkatesan7724
    @bvenkatesan7724 ปีที่แล้ว +4

    வாழ்க நலமுடன் நீடூழீ

  • @om8387
    @om8387 2 ปีที่แล้ว +45

    ஓம்நமசிவாய: திருக்குறள்போல் வாழ்வியல் தத்துவத்தைக் கூறும் அறநெறிப் பாடத்தை வேறெதிலும்காணமுடியாது. இப்பதிவிற்கு மிக்க நன்றி.

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว +3

      உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

    • @vaithegimurugan6262
      @vaithegimurugan6262 2 ปีที่แล้ว +1

      Sorry one living book is here. That is most valuable book 📖 BIBLE 🙏🙏

    • @samuelraj9559
      @samuelraj9559 3 หลายเดือนก่อน

      Inga kadaul Yara solluraru theriyama om nachivaya sooluringa

  • @paalmuru9598
    @paalmuru9598 2 ปีที่แล้ว +5

    💯 trillions crore Trillion 🙏 Vanakkam by Paalmuruganantham India 🙏🌎 world of Vanakkam by Paalmuruganantham India 🙏

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, th-cam.com/users/tamilfirevideos சேனல் வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @spmeenakshisundaram9562
    @spmeenakshisundaram9562 2 ปีที่แล้ว +4

    Super .vazhga valamudan

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @hemanadhan5667
    @hemanadhan5667 2 ปีที่แล้ว +13

    தங்கள் அறிய பணிக்கு சிறம்தாழ்ந்த வணக்கம்

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @sivasubramanianthiyagaraja6261
    @sivasubramanianthiyagaraja6261 ปีที่แล้ว +7

    அருமையான விளக்கம் இனிமையான குரலில் வாழ்த்துக்கள்👍🎉🎊

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு நன்றி, th-cam.com/users/tamilfirevideos சேனல் வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

    • @juvisaal2016
      @juvisaal2016 11 หลายเดือนก่อน

      Roslinjjjjjjjjjjjjf

  • @vaiperiyakaruppiah8071
    @vaiperiyakaruppiah8071 9 หลายเดือนก่อน +2

    தங்களின் தமிழ் தொண்டு சிற க்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்!❤

  • @success369
    @success369 2 ปีที่แล้ว +12

    மிக பயனுள்ள பதிவு அய்யா வாழ்த்துக்கள்..

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

    • @annamalair1363
      @annamalair1363 2 ปีที่แล้ว +1

      ,
      VeryG00d

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      @@annamalair1363 உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @RaviRavi-wi4um
    @RaviRavi-wi4um 2 ปีที่แล้ว +5

    Very good team 👍👍 kulandhaigalukku use full

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, th-cam.com/users/tamilfirevideos சேனல் வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @yeswanthv5814
    @yeswanthv5814 2 ปีที่แล้ว +6

    Ayya
    nala hardwork panirkingha semma great👍

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, th-cam.com/users/tamilfirevideos சேனல் வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @valliannachettyramalingam9815
    @valliannachettyramalingam9815 ปีที่แล้ว +2

    சிறந்த யூடியூப் பதிவு இது போல் பல பதிவுகள் இடம் பெற வேண்டுகிறேன்

  • @Vimarsagan_official
    @Vimarsagan_official 2 ปีที่แล้ว +9

    அரிய முயற்சி பெரிய செயல்!
    பாராட்டுக்கள்!

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

    • @Vimarsagan_official
      @Vimarsagan_official 2 ปีที่แล้ว +1

      செய்துள்ளேன்

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว +1

      @@Vimarsagan_official நன்றி, திரு. மு.வரதராசன் அவர்களின் விளக்கவுரை

    • @Vimarsagan_official
      @Vimarsagan_official 2 ปีที่แล้ว +1

      அடடா!.. இன்று வரை அண்ணார் திரு. மு வா வின் உரைபோல் மேலோங்கியிருந்தது எதுவுமில்லை. தமிழுக்கு அவர் ஆற்றிய பணிகளும் மிகப்பெரிது. அவரது தெளிவுரையை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி.

  • @rajanigopalkrishna8186
    @rajanigopalkrishna8186 ปีที่แล้ว +4

    I am extending my gratitude for thamil fire amazing work

  • @ganesan1652
    @ganesan1652 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் சார் அருமை அருமை

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @perumaldhanapal5477
    @perumaldhanapal5477 2 ปีที่แล้ว +3

    Arumaiyana vilakkurai
    Kodanu Kodi vanakkangal
    Pearu muyatchi
    Ulagam ungalukku endrendrum kadamai udaittu
    🙏🙏🙏🙏🙏

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @kugaganesan5262
    @kugaganesan5262 2 ปีที่แล้ว +4

    நன்றிகள் கோடி.

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @thirukural7701
    @thirukural7701 2 ปีที่แล้ว +13

    கேட்பதற்கும் இனிமையாக இருக்கு அதை சிந்திக்கப்போதும் மனதில் இனிமை தரும்.
    வான்புகழ் கொண்ட தமிழ்நாடு திருவள்ளுவர் தன்னையே கொடுத்த நாடு

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, நம்ம சேனல் th-cam.com/users/tamilfirevideos வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள். Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @lathababujitrl2155
    @lathababujitrl2155 2 ปีที่แล้ว +16

    அருமை அற்புதமான பணி...‌ மனமார்ந்த நன்றியைத் உங்களின் திருவடிக்கு சமர்ப்பணம் செய்கின்றோம்...

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

    • @raguls364
      @raguls364 2 ปีที่แล้ว

      அருமை அற்புதமான பணி மனமார்ந்த நன்றியை உங்களின் திருவடிக்கு சமர்ப்பணம் செய்கின்றோம்.

  • @hajaazad3559
    @hajaazad3559 2 ปีที่แล้ว +4

    அருமை தெளிவான விளக்கம்👍👍

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, th-cam.com/users/tamilfirevideos சேனல் வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @vijayakumarbddow5075
    @vijayakumarbddow5075 2 ปีที่แล้ว +8

    அருமை... சிறந்த தொகுப்பு நன்றி

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, நம்ம சேனல் th-cam.com/users/tamilfirevideos வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள். Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @user-vy3gs4ed8o
    @user-vy3gs4ed8o หลายเดือนก่อน +1

    அன்பு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே அருள் பெற்ற வாழ்க வளமுடன் ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @PrakashPrakash-ok2ew
    @PrakashPrakash-ok2ew ปีที่แล้ว +5

    Thank you for your best beautiful thirukural and it is very important for me because in my vacation l should be written this thirukural ❤ thanks for your help and support 😊 very much thanks to you 😊

  • @selvams3339
    @selvams3339 ปีที่แล้ว +4

    நன்றி உங்கள் அரும்பணிக்கு. சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, th-cam.com/users/tamilfirevideos சேனல் வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @manickams2146
    @manickams2146 2 ปีที่แล้ว +25

    பல தலைமுறை களுக்கு முன்னாள் வாழ்ந்த நம் தாத்தாக்கு தாத்தா வள்ளுவன் தாத்தா அவர் புகழ் என்றும் வாழும்

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @kboologam4279
    @kboologam4279 2 ปีที่แล้ว +10

    திருக்குறளின்
    திருபொருள்களை
    பெருமிதத்துடன்
    பதிவிட்டமைக்கு
    மிக்கநன்றிமேலும்வளர வேண்டும்

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @barath113
    @barath113 2 ปีที่แล้ว +8

    இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள் நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் மகிழ்ச்சி பெருக இவ்வையகம் முழுவதும்

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @umasankar4807
    @umasankar4807 ปีที่แล้ว +5

    செயற்கறிய செய்வார் பெரியர் என்ற குறளுக்கேற்ப செயல்பட்ட நீங்கள் பெரியோர்களே, மிகவும் சிறப்பாக உழைத்து வீடியோ தயாரித்து இருக்கும் அனைத்து உழைப்பாளிகளுக்கும் வணங்குகிறேன், இது காலத்தை வெல்லும் வீடியோ, நன்றிங்க

  • @om8387
    @om8387 2 ปีที่แล้ว +9

    குறிப்பின் குறிப்பு உணரா வாயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண். அருமையான குறள் இத் திருக்குறளைப் பதிவிட்டமைக்கு நன்றிகள் பலகோடிதரம் சொன்னாலும் போதாதுபோல் இருக்கிறதே

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @Rama-qv1ue
    @Rama-qv1ue ปีที่แล้ว +4

    அருமை அருமை அருமை மாபெரும் தமிழ்ப் பணி 🙏🙏🙏🌹🌹💐💐💐

  • @luxman3135
    @luxman3135 2 ปีที่แล้ว +15

    அருமையான முயற்சி, தங்களுக்கு மிக்க நன்றி. என்றென்றும் பல்லாண்டு வாழ்க. உங்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துகள்

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு நன்றி, th-cam.com/users/tamilfirevideos சேனல் வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

    • @girivel.jukg-b5118
      @girivel.jukg-b5118 ปีที่แล้ว

      பல்லாடுவாழ்க MGR படம் பார்த்தால் பாடல்கட்சி சிறப்பாக செத்துருப்பார்கள். வாழ்த்துக்கள்

  • @nithyarul7171
    @nithyarul7171 2 ปีที่แล้ว +7

    This is the one of best service in our humidity

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, th-cam.com/users/tamilfirevideos சேனல் வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @indrasarathikumar3738
    @indrasarathikumar3738 2 ปีที่แล้ว +5

    கோடி நன்றிகள்

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, th-cam.com/users/tamilfirevideos சேனல் வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @jagathambeghikalimuthu9318
    @jagathambeghikalimuthu9318 2 ปีที่แล้ว +3

    Good explaination ,i like this,true

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, th-cam.com/users/tamilfirevideos சேனல் வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @asuvathisenthil1709
    @asuvathisenthil1709 ปีที่แล้ว +4

    அருமை & அற்புதம்👏👏

  • @kumarkowsi5401
    @kumarkowsi5401 ปีที่แล้ว +5

    வள்ளுவம் பேசுகிறது.... பதிவிட்டமைக்கு நன்றி!

  • @janakiramanr470
    @janakiramanr470 ปีที่แล้ว +2

    இந்த பணீ செய்பருக்கு
    நன்றீ எனது வாழ்த்துக்கள்

  • @thirumalaihkumar7718
    @thirumalaihkumar7718 2 ปีที่แล้ว +8

    தாய்த்தமிழின் தமிழ் கூறும் நல் உலகத்திற்கான வழியை இவ்வாசான் வழியில் கற்றுக் கொள்ளலாம்💥💥👍👍💥

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @subaalapalaniappan1373
    @subaalapalaniappan1373 2 ปีที่แล้ว +40

    அய்யா உண்மையான தமிழ்ப் பணி இதுதான்....பாராட்டுக்கள் கோடி..

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @sivakumarkumar9506
    @sivakumarkumar9506 2 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி 💞💞🙏🙏👍👍👍🙏🙏🙏

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @muralidharansankar1069
    @muralidharansankar1069 2 ปีที่แล้ว +7

    Wonderful service

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, th-cam.com/users/tamilfirevideos சேனல் வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @Gowshalya-xx4mb
    @Gowshalya-xx4mb 2 ปีที่แล้ว +5

    அருமை அருமை

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @thangamsambandhan7077
    @thangamsambandhan7077 2 ปีที่แล้ว +16

    இறைவனுடைய இறை வழிகாட்டல் வணங்கி வாழ் வோம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐🌷🙏🏻🌺🌸

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im 2 ปีที่แล้ว +6

    An Amazing... Millions of Thanks..... Vaazga Nalamudan.

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 ปีที่แล้ว +2

    God bless aiya you all are gods

  • @RoshiniS-oj7gp
    @RoshiniS-oj7gp 2 ปีที่แล้ว +5

    Super and useful

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, th-cam.com/users/tamilfirevideos சேனல் வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @chestersakamoto6843
    @chestersakamoto6843 2 ปีที่แล้ว +23

    At this point in time, I only know but two words of Tamil ("Vanakkam" and "Nandri") but I'm absolutely fascinated by this beautiful language and have yet to read 'Thirukkural' (which I just ordered recently). They say that it's always best to hear a poet in his or her original language and this is a phenomenal video you've made here. Thank you so much! Greetings from the United States! 🇺🇸🙏

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว +4

      In our Channel Thirukkural is available in English too. You can watch at th-cam.com/video/QzWNsYQ_Zuo/w-d-xo.html

  • @ajithm8720
    @ajithm8720 2 ปีที่แล้ว +12

    அற்புதம்

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว +2

      உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @girivel.jukg-b5118
    @girivel.jukg-b5118 ปีที่แล้ว +2

    பேருந்து இடது புரம் பகுதியில் திருக்குறள் ஏழுதினால் மிக சிறப்புடன் இருக்கும் வாழ்த்துக்கள் வணக்கம்

  • @karabum74
    @karabum74 2 ปีที่แล้ว +3

    மிக அருமை

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @cadermohideensyedabbas5463
    @cadermohideensyedabbas5463 ปีที่แล้ว +1

    நல்ல முயற்சி தாங்கள் இதுபோல பதிவுகள் நிறைய போடவும் நிச்சயமாக இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும்

  • @Books201
    @Books201 2 ปีที่แล้ว +22

    கண்ணீரோடே காதுகள் கேட்கின்றன. உம் பணி... பெரும் பணி. வாழ்க வளமுடன்

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @harisharyaa9246
    @harisharyaa9246 2 หลายเดือนก่อน +1

    🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏திருவள்ளுவ நாயனார் அடியிகள் போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏 🌺🌺🌺🌺🌺

  • @gandhikenworth2784
    @gandhikenworth2784 ปีที่แล้ว +3

    மிகவும் பயன் உள்ளது நன்றி

  • @shanthir.c6463
    @shanthir.c6463 2 ปีที่แล้ว +19

    அருமையான விளக்கம்.எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.வாழ்க வளமுடன் . தங்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

    • @michaelraj8858
      @michaelraj8858 2 ปีที่แล้ว +1

      வழிகாட்டும் வள்ளுவம்

  • @JaganathanJagan-uo8pq
    @JaganathanJagan-uo8pq ปีที่แล้ว +4

    Very very good❤

  • @saigenius3272
    @saigenius3272 2 ปีที่แล้ว +2

    திருக்குறளை வேறொரு கண்ணோட்டத்தில் காணலாம்-வீரத்திற்கு அடிப்படையே அன்புதான்-th-cam.com/video/VTuARUoOl8s/w-d-xo.html

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு நன்றி, th-cam.com/users/tamilfirevideos சேனல் வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @prabhakaran5110
    @prabhakaran5110 2 ปีที่แล้ว +3

    Ungalukku kodi nandri very nice

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @magamathi941
    @magamathi941 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இன்னும் ஆயிரத்து முன்னூறு முப்பது முறை சொல்ல வேண்டும் உங்களுக்கு மிக மிக மிக அழகான பதிவு.

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip ปีที่แล้ว +5

    வாசித்தாலே இனிமைதான்🙏🙏

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, th-cam.com/users/tamilfirevideos சேனல் வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @sjathusjathu4098
    @sjathusjathu4098 2 ปีที่แล้ว +3

    அருமை 👌

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, th-cam.com/users/tamilfirevideos சேனல் வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @a.ganesamoorthymech1130
    @a.ganesamoorthymech1130 ปีที่แล้ว +6

    Super 🙏🙏🙏

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, th-cam.com/users/tamilfirevideos சேனல் வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @shobanamanianand9261
    @shobanamanianand9261 ปีที่แล้ว +2

    Thank you thank you thank you universe

  • @eraiarulmarutthuvam.sundar2915
    @eraiarulmarutthuvam.sundar2915 2 ปีที่แล้ว +6

    God bless you

    • @TAMILFIRECHANNEL
      @TAMILFIRECHANNEL  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
      Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. th-cam.com/users/tamilfirevideos

  • @sabesanthangaraj5035
    @sabesanthangaraj5035 ปีที่แล้ว +4

    Every morning in every house the positive energy makes the brain enchanting ultimately good hormones in the body and step by step by step get rid of any illness.