THALAIGAL UYARATTUM | TAMIL CHRISTIAN SONG | JOHNSAM JOYSON | Fr. Berchmans

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 27

  • @vijayjesudoss
    @vijayjesudoss 2 วันที่ผ่านมา

    🎉Amen Joy Of Christ

  • @KNOWTHETRUTHch
    @KNOWTHETRUTHch 4 ปีที่แล้ว +9

    தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும்
    இராஜா வருகிறார் ....
    இயேசு இராஜா வருகிறார்....

  • @Monishaft
    @Monishaft 4 ปีที่แล้ว +9

    யார் இந்த இராஜா
    மகிமையின் இராஜா ❤️❤️

  • @DanielKishore
    @DanielKishore ปีที่แล้ว +6

    தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும்
    இராஜா வருகிறார்-இயேசு இராஜா வருகிறார்-2
    யார் இந்த ராஜா.... மகிமையின் ராஜா-2
    மகிமையின் ராஜா மகிமையின் ராஜா-தலைகள்
    1.வாசல்களே தலைகளை உயர்த்துங்கள்
    கதவுகளே திறந்து வழிவிடுங்கள்-2
    படைகளின் ஆண்டவர் பராக்கிரமம் நிறைந்தவர்
    உள்ளே நுழையட்டும்-2
    உள்ளே நுழையட்டும்-யார் இந்த
    2.மண்ணுலகம் கர்த்தருக்கு சொந்தமன்றோ
    அதன் குடிகள் எல்லாம் அவரின் உடமை அன்றோ-2
    தேடுவோம் அவரை நாடுவோம் தினமும்
    இரட்சகர் இயேசுவை-2
    இரட்சகர் இயேசுவை-யார் இந்த
    3.கர்த்தர் மலைமேல் ஏறத்தகுந்தவன் யார்?
    அவர் சமூகத்திலே நிற்கத்தகுந்தவன் யார்?-2
    சுத்தமான கைகள் தூய்மையான இதயம்
    உடையவன் தானே-2
    உடையவன் தானே-யார் இந்த
    4.கர்த்தர் சமூகம் தேடும் சமுதாயம் நாம்
    அவராலே ஆசீர் பெற்ற சபை நாம்-2
    நீதிமான்கள் என்று கர்த்தர் தாமே நமக்கு
    தீர்ப்பு கூறிவிட்டார்-2
    தீர்ப்பு கூறிவிட்டார்-யார் இந்த

  • @AshokKumar-ny3qz
    @AshokKumar-ny3qz 3 ปีที่แล้ว +1

    Amen i like this song

  • @dilayarajafilmactor
    @dilayarajafilmactor 2 ปีที่แล้ว

    Glorious God amen hallelujah father🙏🙏🙏

  • @kumarisubramanian794
    @kumarisubramanian794 ปีที่แล้ว

    Amen yasappa nandri appa avar yasu raajaa magimayin raajaa

  • @jackjoseph4336
    @jackjoseph4336 4 ปีที่แล้ว +3

    தேவ நாமத்திற்கே துதி கணம் மகிமை என்றென்றைக்கும் உண்டாவதாக. அருமையான பாடல் பாஸ்டர். 🙏 🙏

  • @d.yesudhasd.yesudhas7838
    @d.yesudhasd.yesudhas7838 3 ปีที่แล้ว

    ஆமென் அல்லேலூயா

  • @TCNDenmark
    @TCNDenmark 4 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் கேட்டு மகிழுங்கள்.

  • @jancyrani4005
    @jancyrani4005 4 ปีที่แล้ว +1

    WONDERFUL SONG GOOD NEWS SUPER.......

  • @jacklinjoel6312
    @jacklinjoel6312 3 ปีที่แล้ว

    Praise the Lord....

  • @radhag5905
    @radhag5905 4 ปีที่แล้ว +1

    Amen

  • @joelimmanuel4907
    @joelimmanuel4907 4 ปีที่แล้ว

    Praise the Lord

  • @angelnayagam544
    @angelnayagam544 4 ปีที่แล้ว +2

    AMEN ❤️🕊 Beautiful song!

  • @jesusdass6148
    @jesusdass6148 4 ปีที่แล้ว

    S... super song...amen🙏

  • @samuelraj3246
    @samuelraj3246 4 ปีที่แล้ว

    சூப்பர்

  • @sophiajoel2242
    @sophiajoel2242 4 ปีที่แล้ว

    Amen Amen praise the Lord

  • @sapucaca2007
    @sapucaca2007 4 ปีที่แล้ว +1

    Blessed song.

  • @abishekabi5001
    @abishekabi5001 4 ปีที่แล้ว

    Amen ❤️

  • @vallc210
    @vallc210 2 ปีที่แล้ว

    Psalms 24

  • @timothy9741
    @timothy9741 ปีที่แล้ว

    Praise the lord

  • @jobinjohn950
    @jobinjohn950 4 ปีที่แล้ว

    Amen

  • @d.sathrockdaniel8942
    @d.sathrockdaniel8942 4 ปีที่แล้ว

    Amen

  • @florenceprema2193
    @florenceprema2193 4 ปีที่แล้ว

    Amen

  • @umavathyrengasamy4623
    @umavathyrengasamy4623 ปีที่แล้ว

    Amen Dad