ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

ஹென்றி லாசன் - எஸ்.ராமகிருஷ்ணன் பேருரை | Henry Lawson - S.Ramakrishnan speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ส.ค. 2024

ความคิดเห็น • 25

  • @akshayapaathram2023
    @akshayapaathram2023 7 หลายเดือนก่อน +5

    அவுஸ்திரேலியாவில் வசிக்கும் எங்களுக்கு அவுஸ்திரேலியாவை யாரும் இத்தனை அழகாக அறிமுகப்படுத்தியதில்லை.
    அருமையான அதேநேரம் எளிமையான இலக்கியவழியிலான அவுஸ்திரேலிய அறிமுகம்.
    கீதா.மதிவாணனின் புத்தகம் பற்றிய குறிப்பு அவரின் உழைப்புக்கும் திறமைக்குமான மகுடம்.
    கேட்கக் கிடைத்தது என் பாக்கியம்.
    இந் நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்தி கேட்க வகைசெய்த அத்தனை பேருக்கும் என் நன்றி உரியதாகும்❤

  • @mangai5020
    @mangai5020 3 หลายเดือนก่อน +2

    அருமையான உரை, அருமையான கதை.அருமையான விளக்கம்.நன்றி அய்யா 🎉❤

    • @user-sn6cx2xq4p
      @user-sn6cx2xq4p หลายเดือนก่อน

      அருமை அய்யா

  • @thalavaisamymuthukrishnan9136
    @thalavaisamymuthukrishnan9136 7 หลายเดือนก่อน +3

    நேரில் வந்து கேட்க வேண்டும் என்று தம்பி பொன் மாரியப்பன் உடன் குடும்பத்துடன் புறப்பட்ட எங்களை நீங்கள் கூறிய மழை வெள்ளம் தடுத்தது ஆனாலும் உங்கள் நிகழ்ச்சியை சுருதி டிவி மூலம் கேட்க முடிந்தது. மகிழ்ச்சி

  • @Krishkkcanada
    @Krishkkcanada 7 หลายเดือนก่อน +6

    Every speech by s ra and bava is so great and pushing me towards the books and authors spoken by them

  • @iyappan3522
    @iyappan3522 7 หลายเดือนก่อน +1

    அருமை அண்ணா மிக்க நன்றி .Shruthi Tv- க்கும் மனநிறைந்த நன்றிகள் தொடர்க உங்கள் பயணம் ❤🙏.

  • @bhoopalcarob1644
    @bhoopalcarob1644 7 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @raghulveer8577
    @raghulveer8577 7 หลายเดือนก่อน +1

    Sra நமது தமிழ் சமூகத்தின் கொடை

  • @kenduraghav
    @kenduraghav 7 หลายเดือนก่อน +1

    இந்த நிகழ்ச்சிக்கான அறிவிப்பு சமூக வலைதளங்களில் வந்துச்சா
    நான் ஊரில் இருந்தும் மிஸ் பண்ணிட்டேன் 😢
    தெரியாமல் போனதால்
    மிக அருமையான உரை ❤

  • @godwinfrancis6404
    @godwinfrancis6404 7 หลายเดือนก่อน +1

    மழை, வெள்ள, காலத்தில் என்னால் தங்களுக்கு உதவ இயலவில்லை.

  • @mrewilson106
    @mrewilson106 4 หลายเดือนก่อน

    Thank you Sir.Enjoyed your speech

  • @vigneshkumar2916
    @vigneshkumar2916 7 หลายเดือนก่อน +3

    மனம் நிறைந்த நன்றி 🙏🙏🙏

  • @manivillan5307
    @manivillan5307 7 หลายเดือนก่อน +2

    அற்புதமான உரை. நன்றி...

  • @umachella
    @umachella 7 หลายเดือนก่อน +1

    அருமை சார்.
    சிட்னியில் இருக்கும் என் மகனுக்கு உங்கள் உரையை அனுப்பினேன்

  • @rajendrang3104
    @rajendrang3104 6 หลายเดือนก่อน

    நெகிழ்ந்து போனேன். மிக்க நன்றி.

  • @vigneshvikki9762
    @vigneshvikki9762 7 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @v.lakshminarasimhan3321
    @v.lakshminarasimhan3321 7 หลายเดือนก่อน

    Tqvfor your spech.godbless you sir.lalitha.

  • @geethamathi
    @geethamathi 7 หลายเดือนก่อน

    மிக்க அன்பும் நன்றியும் சார்.

  • @user-gc4jp3fo7b
    @user-gc4jp3fo7b หลายเดือนก่อน

    🙏🏻🙏🙏🏻🙏👏🏻🌟👏💐

  • @baskaranthangavelu8652
    @baskaranthangavelu8652 7 หลายเดือนก่อน

    Th
    Anks

  • @jockinjayaraj2866
    @jockinjayaraj2866 7 หลายเดือนก่อน +1

    11.25 book ❤

  • @varatha00
    @varatha00 7 หลายเดือนก่อน

  • @lokeshwar4689
    @lokeshwar4689 7 หลายเดือนก่อน +1

    Cv