S.Ramakrishnan speech | கதையாகும் மனிதர்கள் | எஸ்.ராமகிருஷ்ணன் உரை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 13

  • @ath202
    @ath202 8 หลายเดือนก่อน +20

    மறு நாள் சித்தி ஊருக்குப் புறப்பட்டாள். கூடவே நானும் சென்றேன். அதே பேருந்து நிலையத்தில் சித்தியின் பார்வையை முந்திக்கொண்டு ஒரு மனநோயாளி தனது ஒரு காலில் ஒரு கொலுசை மட்டும் அணிந்துகொண்டு மிகவும் ஆனந்தமாக நடந்து சென்றது எனது பார்வையில் பட்டது. அந்தக் கொலுசின் வெளிர் நிறத்தை எதிர்ப்பதுபோல் அவனுடைய பற்கள் கறுப்பாக இருந்தன.

  • @athikumar3032
    @athikumar3032 5 หลายเดือนก่อน +1

    கேட்க கேட்க திகட்டாத குரல் வளம் கதையின் வளம் அழகு

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 7 หลายเดือนก่อน +6

    நான் இரண்டுமுறை எனது போனை தொலைத்தேன்.போனில் தொடர்பு கொண்டபோது அதை எடுத்தவர்கள் பேசினார்கள்.பின் போன் கிடைக்கப்பெற்றது.கொடுத்ததில் ஒருவர் சலவை த்தொழிலாளி மற்றவர் ATM காவலாளி.இவர் எனது ஊர்க்காரர் .ஆகவே இருவரும் நண்பர்கள் ஆணோம்.

  • @mangai5020
    @mangai5020 8 หลายเดือนก่อน +4

    கேட்க கேட்க திகட்டாத உரை அய்யா ❤❤❤
    வாழ்க வளமுடன் ❤❤🎉🎉

  • @godwinfrancis6404
    @godwinfrancis6404 8 หลายเดือนก่อน +2

    மிகவும் அழகான உரை. நன்றி ஐயா 🎉.

  • @LathasubburajanG
    @LathasubburajanG 7 หลายเดือนก่อน +2

    One more thing i want to give my 10 more year's to S. Ramakrishnan sir because he may have a long life to change the entire world

  • @Mysterious986
    @Mysterious986 8 หลายเดือนก่อน +1

    மிக நல்ல உரையாடல்

  • @LathasubburajanG
    @LathasubburajanG 7 หลายเดือนก่อน +2

    Sir your mind is very particular IQ very top we people using 10 persent brain function but S.R a genius

  • @krishnakumar-xe1yi
    @krishnakumar-xe1yi 7 หลายเดือนก่อน

    அருமையான கேட்க வேண்டிய உரை!

  • @bharathi2020
    @bharathi2020 7 หลายเดือนก่อน

    நாம் எதையாவது வேண்டும் என்றே தொலைபோம்மா?
    ஆம் தொலைபோம்

  • @festSurprize
    @festSurprize 5 หลายเดือนก่อน

    ❤🙏🏾❤

  • @AManimuthu-po5lh
    @AManimuthu-po5lh 6 หลายเดือนก่อน

    Beautiful speech 🎉