நீங்கள் ரோப் கார் பெட்டி அருகே சென்ற பிறகுதான் உங்களுக்கான டிக்கெட் தரப்படுகிறது அதனால் நீங்கள் கவலைப்பட வேண்டியது இல்லை மேலும் சந்தேகங்களுக்கு 88384 90509
செவ்வாய்க்கிழமை கூட்டம் ஓரளவுக்கு குறைவாக இருக்க வாய்ப்பு இருக்கு முடிந்த அளவுக்கு காலையில் வர மாதிரி பாருங்க ஒரு ஒன்பது மணிக்குள்ள இருக்கிற மாதிரி பாருங்க ஏன்னா அதுக்கு மேல பாத்தீங்கன்னா கூட்டம் அதிகமா இருக்குறதுக்கு வாய்ப்பு இருக்கு நன்றி மேலும் சந்தேகங்களுக்கு 88384 90509
கார்த்திகை மாதம் தவிர்த்து மற்ற மாதம் வேலை நாட்களில் கோவில் ஓரளவுக்கு பக்தர்கள் கூட்டம் குறைவாக இருக்கும் , ரோப் கார் சேவை வந்த பிறகு வயதான பக்தர்கள் கூட்டம் அதிகரித்து விட்டது மேலும் சந்தேகங்களுக்கு 88384 90509
கூட்டம் குறைவாக இருக்க வாய்ப்பு மிக குறைவு ஏன் என்றால் ரோப்கார் சேவை வந்த பிறகு அதிக அளவு பக்தர்கள் வருகின்றனர் கார்த்திகை மாதத்தை தொடர்ந்து மார்கழி மாதமும் அதிக அளவு பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் அதனால் முடிந்தால் மட்டும் வேலை நாட்களில் அதாவது திங்களிலிருந்து வியாழக்கிழமை வரை வந்து தரிசனம் பண்ண முயற்சிக்கவும் அதிலும் காலையில் வருமாறு பார்த்துக் கொள்ளவும் நன்றி மேலும் சந்தேகங்களுக்கு 88384 90509
Thank you souch for the support , this video really helps us to plan for the day .
I am happy sir ... 👍👍👍
டிக்கெட் 22 கேட்டா குடுப்பாங்களா
நீங்கள் ரோப் கார் பெட்டி அருகே சென்ற பிறகுதான் உங்களுக்கான டிக்கெட் தரப்படுகிறது அதனால் நீங்கள் கவலைப்பட வேண்டியது இல்லை மேலும் சந்தேகங்களுக்கு 88384 90509
Robocar ticket howmuch
100 one person
Anna 26th tuesday vandha kootam irukkuma
செவ்வாய்க்கிழமை கூட்டம் ஓரளவுக்கு குறைவாக இருக்க வாய்ப்பு இருக்கு முடிந்த அளவுக்கு காலையில் வர மாதிரி பாருங்க ஒரு ஒன்பது மணிக்குள்ள இருக்கிற மாதிரி பாருங்க ஏன்னா அதுக்கு மேல பாத்தீங்கன்னா கூட்டம் அதிகமா இருக்குறதுக்கு வாய்ப்பு இருக்கு நன்றி மேலும் சந்தேகங்களுக்கு 88384 90509
நற்செய்தி
மகிழ்ச்சி...
Enda day free irru kkum
கார்த்திகை மாதம் தவிர்த்து மற்ற மாதம் வேலை நாட்களில் கோவில் ஓரளவுக்கு பக்தர்கள் கூட்டம் குறைவாக இருக்கும் , ரோப் கார் சேவை வந்த பிறகு வயதான பக்தர்கள் கூட்டம் அதிகரித்து விட்டது மேலும் சந்தேகங்களுக்கு 88384 90509
English la solluga
Lastvarum gali ya irru kkum
கூட்டம் குறைவாக இருக்க வாய்ப்பு மிக குறைவு ஏன் என்றால் ரோப்கார் சேவை வந்த பிறகு அதிக அளவு பக்தர்கள் வருகின்றனர் கார்த்திகை மாதத்தை தொடர்ந்து மார்கழி மாதமும் அதிக அளவு பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் அதனால் முடிந்தால் மட்டும் வேலை நாட்களில் அதாவது திங்களிலிருந்து வியாழக்கிழமை வரை வந்து தரிசனம் பண்ண முயற்சிக்கவும் அதிலும் காலையில் வருமாறு பார்த்துக் கொள்ளவும் நன்றி மேலும் சந்தேகங்களுக்கு 88384 90509
Rope car poga vara 100 rs
சரியான பதில்...