- 729
- 1 456 718
vasanth Palani views
เข้าร่วมเมื่อ 11 มิ.ย. 2023
கோவில் மற்றும் ஆன்மீக சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் பழங்கால கோவில்கள் மிகவும் அரிய சிற்பங்கள் ஆன்மீக கதைகள் கோவில் திருவிழாக்கள் ஆன்மீக நிகழ்ச்சிகள்
#Tiruvannamalai #temple #annamalaiyar #tamilnadu #india #tourism #travel #natural #கிரிவலம் #கோயில் #தமிழ்நாடு #இந்தியா #ஆன்மிகம் #பயணம் #சுற்றுலா #மலை #காடு #இயற்கை #thirupathi #thirumala #ttd #sholinghur
only whatsapp chat 8838490509 vasanthaKumar Palani sholinghur

சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் கார்த்திகை மாத மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை பெருவிழா
#sholinghur #divyadesam64 #temple #festival #ranipet_district #news
มุมมอง: 595
วีดีโอ
கார்த்திகை மாத இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அதிக அளவு கூட்டத்தால் திணறிய சோளிங்கர் ரோப்கார் நிலையம்
มุมมอง 1.9K12 ชั่วโมงที่ผ่านมา
#sholinghur #temple #divyadesam64 #karthigai #festival #ropecar #travel #ranipet_district #news
ஐயப்ப சாமி 18 ஆம் படி பூஜை வழிப்பாடு மற்றும் பஜனை சோளிங்கர் 24/11/2024
มุมมอง 38216 ชั่วโมงที่ผ่านมา
#sholinghur #Ayyappan #temple #festival
சோளிங்கரில் நடைபெற்ற கார்த்திகை திருவிழா இரண்டாம் ஞாயிற்று கிழமை sholingar temple karthigai festival
มุมมอง 1.2K19 ชั่วโมงที่ผ่านมา
#sholinghur #divyadesam64 #temple #karthigai #festival #ranipet_district #news
திருப்பதி போன்று 70 வருடங்களாக அன்னதானம் செய்யும் செங்கமல சீனிவாசா அறக்கட்டளை சின்னமலை சோளிங்கர்
มุมมอง 1.6Kวันที่ผ่านมา
திருப்பதி போன்று 70 வருடங்களாக அன்னதானம் செய்யும் செங்கமல சீனிவாசா அறக்கட்டளை சின்னமலை சோளிங்கர்
சோளிங்கர் ரோப்கார் நிலையத்தில் அதிக அளவு பக்தர்கள் கூட்டம் கார்த்திகை மாதத்தில் தினரும் சோளிங்கர்
มุมมอง 7Kวันที่ผ่านมา
சோளிங்கர் ரோப்கார் நிலையத்தில் அதிக அளவு பக்தர்கள் கூட்டம் கார்த்திகை மாதத்தில் தினரும் சோளிங்கர்
அமிர்தபலவல்லி தாயார் பெரியமலைக்கு எழுந்தருளும் நிகழ்வு சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில்
มุมมอง 1.5K14 วันที่ผ่านมา
அமிர்தபலவல்லி தாயார் பெரியமலைக்கு எழுந்தருளும் நிகழ்வு சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில்
சோளிங்கரில் நடைபெற்ற கார்த்திகைப் பெருவிழா முதல் ஞாயிற்றுக்கிழமை sholinger temple karthigai festival
มุมมอง 1.2K14 วันที่ผ่านมา
சோளிங்கரில் நடைபெற்ற கார்த்திகைப் பெருவிழா முதல் ஞாயிற்றுக்கிழமை sholinger temple karthigai festival
சோளிங்கர் அருள்மிகு கனககுசாம்பாள் சமேத சோழபுரீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற அன்னாபிஷேகம் 14/11/24
มุมมอง 43114 วันที่ผ่านมา
சோளிங்கர் அருள்மிகு கனககுசாம்பாள் சமேத சோழபுரீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற அன்னாபிஷேகம் 14/11/24
சிவ தாமோதர ஐயா திருவாசக விண்ணப்ப பெருவிழா சோளிங்கர் அருள்மிகு சோழபுரீஸ்வரர் திருக்கோயில் பகுதி - 1
มุมมอง 19314 วันที่ผ่านมา
சிவ தாமோதர ஐயா திருவாசக விண்ணப்ப பெருவிழா சோளிங்கர் அருள்மிகு சோழபுரீஸ்வரர் திருக்கோயில் பகுதி - 1
திருக்கல்யாண வைபவம் சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் 8/11/2024
มุมมอง 47221 วันที่ผ่านมา
திருக்கல்யாண வைபவம் சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் 8/11/2024
திருக்கல்யாண சீர்வரிசை, காசியாத்திரை, மாலை மாற்றும் நிகழ்ச்சி சோளிங்கர் லட்சுமிநரசிம்ம சுவாமி கோயில்
มุมมอง 53721 วันที่ผ่านมา
திருக்கல்யாண சீர்வரிசை, காசியாத்திரை, மாலை மாற்றும் நிகழ்ச்சி சோளிங்கர் லட்சுமிநரசிம்ம சுவாமி கோயில்
சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் சுவாமி திருமஞ்சன நிகழ்ச்சி 8/11/2024
มุมมอง 49321 วันที่ผ่านมา
சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் சுவாமி திருமஞ்சன நிகழ்ச்சி 8/11/2024
சோளிங்கர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் சூரசம்ஹார நிகழ்ச்சி 7/11/2024 sholinghur temple
มุมมอง 28321 วันที่ผ่านมา
சோளிங்கர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் சூரசம்ஹார நிகழ்ச்சி 7/11/2024 sholinghur temple
சோளிங்கர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா மயில் வாகன உற்சவம் (ம) கோபுர தரிசனம்
มุมมอง 42921 วันที่ผ่านมา
சோளிங்கர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா மயில் வாகன உற்சவம் (ம) கோபுர தரிசனம்
கேதார கௌரி நோன்பு வழிபாடு எவ்வாறு ஏற்பட்டது . சிவன் பார்வதி தேவியின் திருவிளையாடல்
มุมมอง 196หลายเดือนก่อน
கேதார கௌரி நோன்பு வழிபாடு எவ்வாறு ஏற்பட்டது . சிவன் பார்வதி தேவியின் திருவிளையாடல்
சோளிங்கர் அருள்மிகு அம்ருதபலவல்லி தாயார் வெள்ளிகிழமை புறப்பாடு 18/10/2024
มุมมอง 169หลายเดือนก่อน
சோளிங்கர் அருள்மிகு அம்ருதபலவல்லி தாயார் வெள்ளிகிழமை புறப்பாடு 18/10/2024
பெளர்ணமி புறப்பாடு சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் 17/10/2024
มุมมอง 220หลายเดือนก่อน
பெளர்ணமி புறப்பாடு சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் 17/10/2024
டோலோற்சவம் மூன்றாம் நாள் சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் 16/10/2024
มุมมอง 184หลายเดือนก่อน
டோலோற்சவம் மூன்றாம் நாள் சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் 16/10/2024
டோலோற்சவம் இரண்டாம் நாள் சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் 15/10/2024
มุมมอง 597หลายเดือนก่อน
டோலோற்சவம் இரண்டாம் நாள் சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் 15/10/2024
டோலோற்சவம் முதல் நாள் சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் 14/10/2024 sholingur
มุมมอง 490หลายเดือนก่อน
டோலோற்சவம் முதல் நாள் சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் 14/10/2024 sholingur
விஜயதசமி அன்று வில் அம்பு விடும் சோளிங்கர் பெருமாள் எதற்காக இந்த நிகழ்வு நடக்கிறது sholingur temple
มุมมอง 629หลายเดือนก่อน
விஜயதசமி அன்று வில் அம்பு விடும் சோளிங்கர் பெருமாள் எதற்காக இந்த நிகழ்வு நடக்கிறது sholingur temple
சோளிங்கர் அருள்மிகு சோழபுரீஸ்வரர் திருக்கோயில் நவராத்திரி நிறைவு நாள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்
มุมมอง 138หลายเดือนก่อน
சோளிங்கர் அருள்மிகு சோழபுரீஸ்வரர் திருக்கோயில் நவராத்திரி நிறைவு நாள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்
சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் நவராத்திரி ஒன்பதாம் நாள் உற்சவம் 12/10/2024
มุมมอง 399หลายเดือนก่อน
சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் நவராத்திரி ஒன்பதாம் நாள் உற்சவம் 12/10/2024
சோளிங்கர் அருள்மிகு சோழபுரீஸ்வரர் திருக்கோயில் நவராத்திரி எட்டாம் நாள் உற்சவம் சரஸ்வதி அலங்காரம்
มุมมอง 102หลายเดือนก่อน
சோளிங்கர் அருள்மிகு சோழபுரீஸ்வரர் திருக்கோயில் நவராத்திரி எட்டாம் நாள் உற்சவம் சரஸ்வதி அலங்காரம்
சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் நவராத்திரி எட்டாம் நாள் உற்சவம்
มุมมอง 382หลายเดือนก่อน
சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் நவராத்திரி எட்டாம் நாள் உற்சவம்
சோளிங்கர் அருள்மிகு சோழாபுரீஸ்வரர் திருக்கோயில் நவராத்திரி எட்டாம் நாள் உற்சவம் கருமாரி அலங்காரம்
มุมมอง 93หลายเดือนก่อน
சோளிங்கர் அருள்மிகு சோழாபுரீஸ்வரர் திருக்கோயில் நவராத்திரி எட்டாம் நாள் உற்சவம் கருமாரி அலங்காரம்
சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் நவராத்திரி ஏழாம் நாள் உற்சவம் 10/10/2024
มุมมอง 222หลายเดือนก่อน
சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் நவராத்திரி ஏழாம் நாள் உற்சவம் 10/10/2024
சோளிங்கர் அருள்மிகு சோழபுரீஸ்வரர் திருக்கோயில் நவராத்திரி உற்சவம், ஏழாம் நாள் மாவடி சேவை அலங்காரம்
มุมมอง 106หลายเดือนก่อน
சோளிங்கர் அருள்மிகு சோழபுரீஸ்வரர் திருக்கோயில் நவராத்திரி உற்சவம், ஏழாம் நாள் மாவடி சேவை அலங்காரம்
சோளிங்கர் அருள்மிகு லக்ஷ்மி நரசிம்ம சுவாமி திருக்கோயில் நவராத்திரி ஆறாம் நாள் உற்சவம் 9/10/2024
มุมมอง 159หลายเดือนก่อน
சோளிங்கர் அருள்மிகு லக்ஷ்மி நரசிம்ம சுவாமி திருக்கோயில் நவராத்திரி ஆறாம் நாள் உற்சவம் 9/10/2024
Super super
நன்றி 👍
Good evening On Thursday we experienced a very bad experience; rope car stopped after we waited for 3 hours from 7.30 onwards due to heavy wind 😢
இயற்கை முன்பு மனித சக்தியால் ஒன்னும் செய்ய முடியாது . கட்டாயம் மற்றொரு முறை வந்து சாமி தரிசனம் செய்வீர்கள் நன்றி ...
நாளைக்கு வந்தா ரோப் கார் சேவை இருக்குமா
காற்று அதிகமாக அடிக்கும் போது ரோப்கார் சேவை இயங்காது ...
இன்று சோளிங்கரில் நல்ல மழை
Slow va sollu bro, vera work irundha athai mudicjittu vandhu video piduga
மன்னிக்கவும் நிறைய பேர் இந்த தப்ப சொல்றாங்க கூடிய சீக்கிரம் அதை மாத்திக்க பார்க்கிறேன் மிக மிக நன்றி உங்களுடைய கருத்து நம் சேனலுடைய வளர்ச்சிக்கு மிகவும் உதவும் நன்றி ...
Useful information vasanth
Thank you...
உங்களுடைய காணொளி எங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது நாங்கள் இரண்டாவது வாரம் கோவிலுக்கு வந்துவிட்டு ரோப் காரக்காக இரண்டு மணி நேரம் காத்திருந்தோம் பிறகு கிடைக்காது என்று தெரிந்தவுடன் திரும்பி விட்டோம் உங்களுடைய பதிவை நாங்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டே வருகிறோம் உங்கள் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணி விட்டேன் சகோதரரே நாளைக்கு செவ்வாய்க்கிழமை ரோப் கார் இயங்குமா என்பதை தயவு செய்து தெரிவிக்கவும்
காற்று வேகமாக வீசும் போது ரோப் கார் சேவை நிறுத்தி விடுகின்றனர் அதனால் ரோப் கார் இயக்கம் பத்தி துல்லியமாக சொல்ல முடியாது மேலும் தற்போது நான் உங்களுக்கு பதில் அளிக்கும் போது சோளிங்கரில் நல்ல மழை முடிந்த மட்டும் காலையில் வருமாறு பார்த்துக் கொள்ளவும் தாங்கள் எந்த ஊர் நன்றி ...
Ropecar service irunthal malai illavittal 4th week varugirom
காற்று அதிகமாக வீசும் போது ரோப் கார் சேவை நிறுத்தப்படுகிறது
Rain updatetum podunga
தற்போது சோளிங்கரில் சிறு தூறல் மட்டுமே
ரொம்ப தெய்வீகமாக இருக்கு அதுவும் இந்த கார்த்திகை மாதத்தில்,அந்த குளுமை super, நம் பதிவையும் பாருங்க,நன்றாக இருந்தால் சொல்லவும்
மிக மிக மகிழ்ச்சி...
ரோப் கார் இயங்குதா
கடந்த மூன்று நாட்களாகவே ரோப் கார் சேவை சரியாக இயங்கவில்லை காரணம் அதிக அளவுக்கு காற்று வீச்சு அதைப் பற்றிய முழு காணொளி நாளை நம் சேனலில் பதியப்படும்
Om Narasimhaya Namaha❤❤❤❤❤❤
ஓம் நமோ நாராயணா ♥️♥️♥️
❤️🙏🏻SUPER 🙏🏻
Thank you
Super bro 😊🎉
Thanks
Very Nice 🎉🎉🎉
Thank you
Super
Thanks 🙏
Sir allow panirukangala rope car saturday
காற்று அதிகமாக அடிக்கும் போது ரோப் கார் சேவை நிறுத்தப்படுகிறது தற்போது சோளிங்கரில் மழை பெய்து கொண்டு உள்ளது
@@vasanthPalaniviews சரிங்க சார். ரோப் கார் சேவை தொடங்கிய பின் சொல்லுங்கள் சார் ப்ளீஸ்
Sir rope car Vida neenga fast ah pesuringaaaa sir😂
குறைந்த நேரத்தில் அதிக தகவலை தெரிந்துக்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர் அதனால் வேகமாக பேச வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது
🗣️🗣️🗣️
எத்தனை மணிக்கு வந்தால் ரோப் கார் கியூ நிர்க்கலாம்
எந்தக் கிழமை வரப்போகின்றீர்கள்
@vasanthPalaniviews சனிக்கிழமை
Sir abishekam seyya online ticket kidaikuma
நேரடியாக கோவில் அலுவலகத்தில் விசாரிக்கவும் ஊர் கோவிலில் அலுவலகம் உள்ளது ...
Sir அலுவலகம் தொலைபேசி எண் கிடைக்குமா
500peru nu solringa evlo naram aachu wait panna
இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் காத்திருக்கும் நிலை ...
Nalaiku kootam irukuma , rain puyal nu solranga, mrng 10 manikulla pona rope car la poga waiting evlo neram aagum
மழை பெய்யும் போது ரோப் கார் சேவைக்கு பாதிப்பு இல்லை ஆனால் காற்று அதிகமாக இருந்தால் ரோப் கார் சேவை நிறுத்துவதற்கு வாய்ப்பு அதிகம் எனவே யோசித்து முடிவு செய்து கொள்ளவும் இயற்கையை யாராலும் கணிக்க முடியாது நீங்கள் எந்த ஊர்.
@vasanthPalaniviews ok thank u, i m Chennai
Ropecar maintenance eppo irukkum
தற்போது வரை எந்த அறிவிப்பும் இல்லை ...
Rain alert eppadi irukku
28 / 11 / 2024 காலை வரை மழை இல்லை
Bro tomorrow rope car working ah
Working
Brother stay panradhu enga sollunga safe place
88384 90509 call me my number சோளிங்கர்ல நிறைய ரூம்ஸ் ஹோட்டல் இருக்கு பட் கமெண்ட்ல அதை சொல்ல முடியாது என் ஓட்டல் ஏன் ரெக்கமெண்ட் பண்ணலாம்னு ஒரு கேள்வி வரும் அதனால whatsapp வாங்க
Hi palani bro Sunday wat time temple is open timing pls update me
காலை 6 மணி முதல்
Bro 28 Thursday rope car operate panuvangala
தற்போது வரை ரோப் கார் சேவை நிறுத்துவதற்கான எந்த அறிவிப்பும் இல்லை அறிவிப்பு ஏதேனும் வந்தால் பதிவு செய்யப்படும்
Thanks for your video and u have guide me to reach there.
88384 90509 WhatsApp me
🙏🙏🙏
🙏🙏🙏
Super
Thanks bro
காலை எத்தனை மணி முதல் படி வழியே ஏற ஆரம்பிக்கலாம்?
காலை நான்கு அல்லது ஐந்து மணி முதலே ஆரம்பிக்கலாம் ...
Lastvarum gali ya irru kkum
கூட்டம் குறைவாக இருக்க வாய்ப்பு மிக குறைவு ஏன் என்றால் ரோப்கார் சேவை வந்த பிறகு அதிக அளவு பக்தர்கள் வருகின்றனர் கார்த்திகை மாதத்தை தொடர்ந்து மார்கழி மாதமும் அதிக அளவு பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் அதனால் முடிந்தால் மட்டும் வேலை நாட்களில் அதாவது திங்களிலிருந்து வியாழக்கிழமை வரை வந்து தரிசனம் பண்ண முயற்சிக்கவும் அதிலும் காலையில் வருமாறு பார்த்துக் கொள்ளவும் நன்றி மேலும் சந்தேகங்களுக்கு 88384 90509
சாமியே சரணம் ஐயப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஓம் சாமியே சரணம் ஐயப்பா ♥️♥️♥️ 🙏🙏🙏
Welcome narayana narayana இந்த அன்னதானம் மேலும் மேலும் வளர எல்லாம் வல்ல நரசிம்மர் யோக நரசிம்மர் நமக்கு அருள் புரிவார்
மிக மிக மகிழ்ச்சி 🙏🙏🙏 ...
டிக்கெட் 22 கேட்டா குடுப்பாங்களா
நீங்கள் ரோப் கார் பெட்டி அருகே சென்ற பிறகுதான் உங்களுக்கான டிக்கெட் தரப்படுகிறது அதனால் நீங்கள் கவலைப்பட வேண்டியது இல்லை மேலும் சந்தேகங்களுக்கு 88384 90509
Anna 26th tuesday vandha kootam irukkuma
செவ்வாய்க்கிழமை கூட்டம் ஓரளவுக்கு குறைவாக இருக்க வாய்ப்பு இருக்கு முடிந்த அளவுக்கு காலையில் வர மாதிரி பாருங்க ஒரு ஒன்பது மணிக்குள்ள இருக்கிற மாதிரி பாருங்க ஏன்னா அதுக்கு மேல பாத்தீங்கன்னா கூட்டம் அதிகமா இருக்குறதுக்கு வாய்ப்பு இருக்கு நன்றி மேலும் சந்தேகங்களுக்கு 88384 90509
Rope car poga vara 100 rs
சரியான பதில்...
Room facility iruka anna
கோவில் அறைகளை பத்தி எனக்கு சரியா தெரியலங்க ஆனா தனியார் ஓட்டல் வந்து அதிக அளவுக்கு நிறைய இருக்கு நீங்க வந்து இன்டர்நெட்ல பார்த்து கண்டுபிடிச்சுக்கோங்க ...
Thrusday gali ya iru kkum ma
செவ்வாய்க்கிழமை கூட்டம் ஓரளவுக்கு குறைவாக இருக்க வாய்ப்பு இருக்கு முடிந்த மட்டும் காலையில் ஒரு ஒன்பது மணிக்குள்ளாக வருமாறு பார்த்துக் கொள்ளவும் மேலும் சந்தேகங்களுக்கு 88384 90509
Robocar ticket howmuch
100 one person
Om namo narayana
ஓம் நமோ நாராயணா துணை...
😂
Enda day free irru kkum
கார்த்திகை மாதம் தவிர்த்து மற்ற மாதம் வேலை நாட்களில் கோவில் ஓரளவுக்கு பக்தர்கள் கூட்டம் குறைவாக இருக்கும் , ரோப் கார் சேவை வந்த பிறகு வயதான பக்தர்கள் கூட்டம் அதிகரித்து விட்டது மேலும் சந்தேகங்களுக்கு 88384 90509
English la solluga
ஆம் ஐயா...முந்தைய வருடம் இங்கு சாப்பிட்டேன்....மிகவும் நல்ல சேவை...சுவையான உணவு...சாப்பிட்ட பிறகு அன்னதானத்திற்காக பணம் கொடுத்தேன்.....🙏😊
இந்த வருடம் கார்த்திகை மாதம் தரிசனம் செய்தீர்களா ஐயா ...
@vasanthPalaniviews இல்லை ஐயா...அடுத்த வாரம் கோவிலுக்கு போகிறோம்...
🎉🎉🎉
Thank you souch for the support , this video really helps us to plan for the day .
I am happy sir ... 👍👍👍
நற்செய்தி
மகிழ்ச்சி...