மல்லி நீர் தோசை! சுவையாக இப்படி செஞ்சுப்பாருங்க/ Malli Neer Dosai- Revathy Shanmugam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 63

  • @subbulakshmiv7404
    @subbulakshmiv7404 2 วันที่ผ่านมา

    வணக்கம் அம்மா 🙏🙏அருமை இ‌ன்று இரவு இந்த தோசை தான் மிக்க நன்றி ☺️

  • @sakthisuganya5298
    @sakthisuganya5298 7 วันที่ผ่านมา

    Thank you Amma, I have tried with adding half avacado also .. tasted like ilaneer dosa .. was so good

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 17 วันที่ผ่านมา +1

    வணக்கம் அம்மா 🙏 மிகவும் சூப்பர் 👌👌👌 . உங்களுக்கு இது போன்ற புதுமையான உத்திகள் தோன்றுகிறது.அருமை நன்றி 👌👏👏❤️

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  16 วันที่ผ่านมา

      மிகவும் மகிழ்ச்சியுடன் நன்றி அனுராதா

  • @Latha-h3t
    @Latha-h3t 17 วันที่ผ่านมา

    அம்மா அருமையான ருசியான சுனவயான நீர் தோனச 🌹❤️👌👌👌👌👌👌👌

  • @a.s.gayathri2554
    @a.s.gayathri2554 12 วันที่ผ่านมา

    Arumaiyaana malli neer dosai recipe. Super 👌👌

  • @suryaprabha9242
    @suryaprabha9242 17 วันที่ผ่านมา

    எனக்கு ரொம்ப பிடிக்கும் நீர் தோசை நன்றி அம்மா

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 5 วันที่ผ่านมา

    Aunbaana vanakkam Amma

  • @hemalathavishwanathan5269
    @hemalathavishwanathan5269 12 วันที่ผ่านมา

    வணக்கம்மா 🎉❤அருமையான பக்குவம். எங்க ஒன்றரை வயது பேத்தி செல்லம் தோசை பிரியை, வார்க்கும்போது அவள் பார்க்கணும் என்று கேட்பாள். இந்த புது வித மல்லி தோசை பச்சை மிளகாய் சேர்க்காமல் அவளுக்கும் செய்து உங்கள் ரசிகையாக மாற்றிவிடுகிறேன்.🎉

  • @hariniananth616
    @hariniananth616 16 วันที่ผ่านมา

    Mam pls. Give ur dosa Kal details. It looks superb

  • @malar_seenu
    @malar_seenu 16 วันที่ผ่านมา

    Arumaiyana Dosa.Thank You Ma

  • @krishnasamysivalingam6284
    @krishnasamysivalingam6284 17 วันที่ผ่านมา

    Innovative healthy recipe thank u amma🎉

  • @momthegreatest
    @momthegreatest 11 วันที่ผ่านมา

    அருமை

  • @RevathiKuppusamy-c8i
    @RevathiKuppusamy-c8i 17 วันที่ผ่านมา

    Always.ur.creative.recipe.will.be.super.amma.tks❤

  • @bhuvanaganesh7914
    @bhuvanaganesh7914 15 วันที่ผ่านมา

    Nice recipe
    Maavu pulikkavittu piragu vaarkkanuma alladhu araithadhume vaakalaama
    Please reply

  • @Ponnammalsubramaniam
    @Ponnammalsubramaniam 17 วันที่ผ่านมา

    Wow very tempting ma.. I have always wanted to make neer dosai but never tried will definitely try it soon this way ma👍❤️

  • @ushashalinisaravanakumar6196
    @ushashalinisaravanakumar6196 16 วันที่ผ่านมา

    ChannaMasala pls mam

  • @MadhuBala-uv6yn
    @MadhuBala-uv6yn 15 วันที่ผ่านมา

    அம்மா மாவு சலிக்கும் ஜல்லடையில் நான்கு விதமான கண் உள்ள தட்டுகள் உள்ளன. அவற்றின் உபயோகங்களை விளக்கமாக காண்பித்து கூற முடியுமா?🙏🙂

  • @soulcurry_in
    @soulcurry_in 17 วันที่ผ่านมา

    Hello Akka. Belated Happy Diwali ka. Inda podavaile rumba azhaga irukeenga. Thank you for this recipe. Innum konjam liquid aa irukkanama?

  • @savithiriramulu4886
    @savithiriramulu4886 17 วันที่ผ่านมา +1

    😅வணக்கம் அம்மா நலமா...நீர் தோசை நன்றாக இருக்கிறது அம்மா....வெறும் அரிசி மாவு மட்டும் போட்டு செய்வது விட இது சிறப்பு...உங்கள் புடவை க்கு மேட்ச் ஆக பச்சை நிறம் தோசை...அருமை...செய்து பார்க்கிறேன்...எங்களுக்கு புதிதாகவும் வித்தியாசமாகவும் ரெசிபி சொல்ல யோசித்துக்கொண்டே இருக்கிறீர்கள்...

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  16 วันที่ผ่านมา

      மனமார்ந்த நன்றி மா

    • @savithiriramulu4886
      @savithiriramulu4886 16 วันที่ผ่านมา

      @revathyshanmugamumkavingar2024 🌹🌹

    • @manivannand2518
      @manivannand2518 15 วันที่ผ่านมา

      அம்மா கறிவேப்பிலை தோசை செய்து காட்டவும்

  • @jayaammashanmugam4756
    @jayaammashanmugam4756 17 วันที่ผ่านมา

    அம்மா சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @vijijayakumar6909
    @vijijayakumar6909 17 วันที่ผ่านมา

    Madam, oonga sarry oongaluku arumai madam🎉🎉🎉🎉🎉 i am vijayalakshmi now in qater

  • @asharavi4119
    @asharavi4119 17 วันที่ผ่านมา

    Interesting recipe akka

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 17 วันที่ผ่านมา +1

    Very nice mam 🎉🎉

  • @rupasridhar4486
    @rupasridhar4486 17 วันที่ผ่านมา

    Super Ma'am

  • @srisaran4093
    @srisaran4093 17 วันที่ผ่านมา

    Vanakam Amma dosai recipe soft and roasta vara correct ratio sollungha

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  16 วันที่ผ่านมา +1

      Boiled rice 3 cups.
      Raw rice. 1 cup
      Urad daal 1cup
      Fenugreek 2tsp

    • @srisaran4093
      @srisaran4093 16 วันที่ผ่านมา

      @revathyshanmugamumkavingar2024 thx Amma

  • @SabariHome
    @SabariHome 17 วันที่ผ่านมา

    Aunty, நீங்க ரொம்ப முன்னாடி ஜெயா டிவில அதிரசம் பண்ணீங்க இல்ல அந்த method ல தான் நான் அதிரசம் செய்வேன், எல்லா தடவையும் கரெக்டா தான் வரும் கடைசி ரெண்டு தடவையா நான் அதிரசம் செய்யும்போது அதிரசம் harda இருக்கு, அரிசி அளவு பாகு தக்காளி பதம் எல்லாம் நீங்க சொன்ன மாதிரி தான் செய்றேன் அதிரசம் harda வரக் காரணம் என்ன?
    நன்றி ♥️♥️

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  16 วันที่ผ่านมา

      பாகு மாவு சேர்ப்பதற்குள் முற்றி விடும் ஆகவே சிறுதீயில் வைத்துக்கிளறவும்.

  • @rajidhandapani824
    @rajidhandapani824 17 วันที่ผ่านมา

    அம்மா வணக்கம் நீர் தோசை‌மாவு புளிக்க வேண்டாமா? உடனே ஊத்தளாமா

  • @padmar5956
    @padmar5956 10 วันที่ผ่านมา

    சகோதரி மாவு புள்ளிக்க வைக்க வேண்டுமா

  • @jagadambar9335
    @jagadambar9335 17 วันที่ผ่านมา

    Nice mam

  • @savithriravindran8634
    @savithriravindran8634 17 วันที่ผ่านมา

    Aresi upma recipe

  • @vijayalakshmipitchumani9517
    @vijayalakshmipitchumani9517 17 วันที่ผ่านมา

    Nan eppavume ippadithan seiven

  • @visalakshikrishnan3127
    @visalakshikrishnan3127 14 วันที่ผ่านมา

    மேடம் எப்படி வெளிய வருவீங்க? 🤦🏼‍♂️🤔🤔

  • @natarams
    @natarams 17 วันที่ผ่านมา

    Kavingar Kanadasan’s daughter Revathy Shannugam is like her father she has been enlightening our mind with amazing cooking recipes. The beauty of her cooking lies in bringing the best from what we have in hand and serve it with abundance of love. ❤️. All her cooking videos are excellent 👌 precise to the point without any frills and every video elevates us taste heavenly food. She also inherited her father’s simplicity and her kitchen emanates natural surrounding with green plant 🪴, green Thosai and her green Saree aptly matches with serene white background like her father’s heart. ♥️. *Ranga Ranga Ranga*
    th-cam.com/video/fvgGc1DbYmM/w-d-xo.htmlsi=SHGi7NofBKkm-F6J

  • @attagasamofficial
    @attagasamofficial 17 วันที่ผ่านมา

    Ungala parthava enga aunty mathiri erukinga

  • @mycrafts8139
    @mycrafts8139 16 วันที่ผ่านมา

    👌

  • @ezhilarasis1319
    @ezhilarasis1319 17 วันที่ผ่านมา

    😢