நமக்கு ஒருத்தர் கண்ணீர் சிந்த வில்லை என்பதை விட அவர கஷ்டப்படாம அழைச்சிட்டு போயிருக்கார் பகவான் அதான் நிதர்சனம் அந்த பாக்யம் எல்லோருக்கும் கிட்டு வில்லை தாங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
சரியாகச் சொன்னீர்கள் நானும் போய் பார்த்துவிட்டு வந்தேன் பாதத்தை தொட்டு வணங்கி விட்டு வந்து நேற்று தான் அவர் கூட நான் பேசியதை எனது சேனலில் பதிவு செய்த மனம் மிகவும் வேதனையாக இருந்தது நான் எலக்சனில் ஜெயிப்பதற்கு அவரும் ஒரு காரணம் நல்ல மனிதர் அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்😢🙏🏼
எல்லோரிடமும் நல்லபெயர் வாங்குவது மிக கடினம். பந்தா பகட்டு இல்லா மனிதர். மிக இயல்பாக மனிதநேயத்தோடு வாழ்ந்துயிருக்கிறார். இறைவன் அவரை நித்திரையிலேயே அழைத்து சென்று இருப்பது மிக மிக பெரிய பாக்கியம்.இம்மாதிரி மரணம் இறையருளாலே கிட்டும். நிறைவான வாழ்க்கை வாழ்ந்த அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும்.
சரியாகச் சொன்னீர்கள் எந்த பந்தாவும் இருக்காது ஒரு படத்தில் சூட்டிங் போய்க்கொண்டிருக்கும்போது பெரிய நடிகர் என்று நினைத்து நாங்கள் தனியாக அமர்ந்து கொண்டிருந்தோம் அங்க என்னத்துக்கு தனியா மாநாடு போட்டுட்டு இருக்கீங்க நான் தான் இங்க இருக்கேன் இல்ல இங்க வந்து உட்கார வேண்டியது தானே என்று அழைத்து அவர் பக்கத்தில் அமர வைத்து எங்களிடம் நகைச்சுவையாக பேசிக்கொண்டிருந்தார் மதியம் சாப்பிடும் போதும் சாட் இல்லாத நேரத்தில் நகைச்சுவையாக பேசி மற்றவர்களை உற்சாகப்படுத்தி டைமிங் காமெடி நல்ல கருத்துக்களையும் சொல்வார் நல்ல மனிதர் அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்😢🙏🏼
படபிடிப்பு நேரம் தேவிர மற்ற நேரங்களில் சினிமா நடிகர் என்ற நினைப்பு இல்லாமல் கணேசன் என்ற மனிதனாக அனைவரிடமும் எளிமையாக, இனிமையாக பழகிய அவருடைய மறைவிற்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
சரியாகச் சொன்னீர்கள் உறவே நானும் அதைத்தான் நினைத்து வருத்தப்பட்டேன் நானும் உங்கள மாதிரி ஒரு மனுஷன் தானே எனக்கு வாய்ப்பு கிடைச்சுச்சு நான் பெரிய ஆளானேன் உங்களுக்கு கிடைக்கல நீங்க அப்படி இருக்கீங்க ஆனாலும் நம்ம எல்லாரும் மனிதர்கள் தானே எதை கொண்டு வந்தோம் எதை எடுத்துட்டு போக போறோம் இருக்க வரைக்கும் சந்தோசமா இருப்போம் வந்தா இல்லாம பேசுவார் அருமையான நல்ல மனிதர் அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்😢🙏🏼
அன்னாரது ஆன்மா அமைதிபெற வேண்டுகிறேன். அவர் அப்படி நினைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், 'அவர்கள் ஐயர்; நாங்கள் சமைக்கக் கூடாது' எனக் கூறும் உதவியாளர் அம்மாவின் சமுதாயத்தால் ஒடுக்கப்பட்ட மனநிலை மாறவும் விரும்புகிறேன்.
அவர் மிக நல்ல மனிதர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால்,சமூகத்தில் நிலவும் சில நடைமுறைகள் ஒருவருக்கு பிடிக்கிறதோ இல்லையோ அதோடு ஒத்துப்போகின்ற நிலையில்தான் பலர் உள்ளனர்.இவரும் அதற்கு விதிவிலக்கு அல்ல.அதனாலேயே அவர் பெரிய குற்றவாளி அல்லர்.
ஆழ்ந்த இரங்கல்கள்..
நல்ல நடிகர்..
அலட்டல் இல்லாத காமெடி
..பேச்சில் பண்பு...நிறைவான வாழ்வு ...அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்...🙏🙏
சூப்பர் ஜென்டில்மேன் அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.❤❤❤❤❤❤
நான் மிகவும் மதித்த ஒரு மனிதர். மிகவும் மனவருத்தமாக உள்ளது. இலங்கையில் இருந்து
ஓம் சாந்தி,ஓம் சாந்தி,ஓம் சாந்தி.சிறந்த மாமனிதர். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் ப்ரார்த்திக்கிறேன்.
நமக்கு ஒருத்தர் கண்ணீர் சிந்த வில்லை என்பதை விட அவர கஷ்டப்படாம அழைச்சிட்டு போயிருக்கார் பகவான் அதான் நிதர்சனம் அந்த பாக்யம் எல்லோருக்கும் கிட்டு வில்லை தாங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
Correct sir
Yes
Yes
Correct ❤
சரியாகச் சொன்னீர்கள் நானும் போய் பார்த்துவிட்டு வந்தேன் பாதத்தை தொட்டு வணங்கி விட்டு வந்து நேற்று தான் அவர் கூட நான் பேசியதை எனது சேனலில் பதிவு செய்த மனம் மிகவும் வேதனையாக இருந்தது நான் எலக்சனில் ஜெயிப்பதற்கு அவரும் ஒரு காரணம் நல்ல மனிதர் அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்😢🙏🏼
அவருடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
நல்ல மனிதர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேன்டுகிரேன்.
எல்லோரிடமும் நல்லபெயர் வாங்குவது மிக கடினம். பந்தா பகட்டு இல்லா மனிதர். மிக இயல்பாக மனிதநேயத்தோடு வாழ்ந்துயிருக்கிறார். இறைவன் அவரை நித்திரையிலேயே அழைத்து சென்று இருப்பது மிக மிக பெரிய பாக்கியம்.இம்மாதிரி மரணம் இறையருளாலே கிட்டும். நிறைவான வாழ்க்கை வாழ்ந்த அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும்.
சரியாகச் சொன்னீர்கள் எந்த பந்தாவும் இருக்காது ஒரு படத்தில் சூட்டிங் போய்க்கொண்டிருக்கும்போது பெரிய நடிகர் என்று நினைத்து நாங்கள் தனியாக அமர்ந்து கொண்டிருந்தோம் அங்க என்னத்துக்கு தனியா மாநாடு போட்டுட்டு இருக்கீங்க நான் தான் இங்க இருக்கேன் இல்ல இங்க வந்து உட்கார வேண்டியது தானே என்று அழைத்து அவர் பக்கத்தில் அமர வைத்து எங்களிடம் நகைச்சுவையாக பேசிக்கொண்டிருந்தார் மதியம் சாப்பிடும் போதும் சாட் இல்லாத நேரத்தில் நகைச்சுவையாக பேசி மற்றவர்களை உற்சாகப்படுத்தி டைமிங் காமெடி நல்ல கருத்துக்களையும் சொல்வார் நல்ல மனிதர் அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்😢🙏🏼
நல்ல மனிதர்...🙏
ஆழ்ந்த அனுதாபங்கள்
இரங்கல்கள்.
இறை நிழலில் அவரது ஆன்மா இளைப்பாரட்டும்
பண்பான மனிதர் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
ஒரு
நல்ல மனிதரை,
நல்ல நடிகரை,
நல்ல வழிகாட்டியை
இழந்து விட்டோம்!
He is a very nice man so that only he gone in sleep that's god blessing
Great actor,kind and affectionate person
May his soul RIP.
When ordinary people miss you, you are bound to be a good person.
அவர் நடித்த தெனாலி , அபூர்வ சகோதரர், லண்டன் படம் ரொம்ப பிடிக்கும்
மைக்கேல் மதன காமராசன் அவ்வை சண்முகி
அவ்வை சண்முகி!!! சும்மா பட்டைய கிளப்பிருப்பாரு . அவர் மறைவு என்னை ரொமப பதித்து விட்டது .
அவருடைய நடிப்பு திறமை சிந்து பைரவி படத்தில் குருமூர்த்தி கதாபாத்திரத்தில் பளிச்சிட்டது.
Deepest condolences 🙏🙏🙏
ஆழ்ந்த இரங்கல் ஐயா 😭
அவர் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது இரும்புத் திரை
அற்பணிப்பான மனிதர். டெல்லி கணேஷ் கௌரப்படுத்தாத திரையுலகம்
Very nice person to keep friends ship with him.whenever he visit Mumbai I will meet him
நல்ல நடிகர்.ஆழ்ந்த இரங்கல் சார்
Deepest condolences to the family, loved ones and the Tamil Film Industry for the loss. Pray for his soul to rest in peace.
OM SHANTI 🙏
ஆழ்ந்த இரங்கல்
May his departed soul attian moksha. 😢😢Om shanti
எனது கிராமத்தின் மண்ணின் மைந்தர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
deepest condolences
படபிடிப்பு நேரம் தேவிர மற்ற நேரங்களில் சினிமா நடிகர் என்ற நினைப்பு இல்லாமல் கணேசன் என்ற மனிதனாக அனைவரிடமும் எளிமையாக, இனிமையாக பழகிய அவருடைய மறைவிற்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
சரியாகச் சொன்னீர்கள் உறவே நானும் அதைத்தான் நினைத்து வருத்தப்பட்டேன் நானும் உங்கள மாதிரி ஒரு மனுஷன் தானே எனக்கு வாய்ப்பு கிடைச்சுச்சு நான் பெரிய ஆளானேன் உங்களுக்கு கிடைக்கல நீங்க அப்படி இருக்கீங்க ஆனாலும் நம்ம எல்லாரும் மனிதர்கள் தானே எதை கொண்டு வந்தோம் எதை எடுத்துட்டு போக போறோம் இருக்க வரைக்கும் சந்தோசமா இருப்போம் வந்தா இல்லாம பேசுவார் அருமையான நல்ல மனிதர் அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்😢🙏🏼
Om Shanthi Ganesh Sir😢
Om Shanti.
Rest in peace sir 😢😢😢😢
RIP sir😢😢😢
Om shanthi
Rip aiyya😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢I'm from srilanka
Rompa pannathinga nalla manusan 80vayasu varaikkum nalla irunthurkaru nallasaau avarukku kedachirukku rompa punniyam pannirkaru athan nalla padiya kasta padama poidaru
ஆழ்ந்த இரங்கல் Sir😭
We lost a great Artist.Om Shanti 😢😢
Deepest condolences. RIP sir.
சிறந்த நடிகர் ஆழ்ந்த இரங்கல்
Tirunelveli karar , super manithan peru areala vangirukkar, RIP sir
Greatperson
Deepest condolences . RIP sir
May his soul rest in Peace.... Amen
மதுரை மண்ணின் மைந்தன் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி
RIP💐Sir🙏
அன்னாரது ஆன்மா அமைதிபெற வேண்டுகிறேன். அவர் அப்படி நினைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், 'அவர்கள் ஐயர்; நாங்கள் சமைக்கக் கூடாது' எனக் கூறும் உதவியாளர் அம்மாவின் சமுதாயத்தால் ஒடுக்கப்பட்ட மனநிலை மாறவும் விரும்புகிறேன்.
Unmaithan
Delhi Ganesh fan
Rip.❤
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😭😭😭😭
சைவர் இருந்தாலும் பட்ஜெட் பத்மநாதன் படத்தில் அசைவ
பிடித்த வர்போலநடித்திபார்
அருமைஇரங்கல்
🙏🏻🙏🏻🙏🏻
பயனா டெலிகாஸ்ட்❤😅😅😅😅😅😅😅😅😅😅😅
ஆழ்ந்த அனுதாபங்கள்
RIP Aiyya🙏😭
Nalla manithar🙏
RIP! 🎉
🙏🙏🙏🙏🙏
66 🙏🙏🙏😭😭😭👌
He is avery nice man so that only he gone in sleep
ஒருத்தருக்கும் ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லை நல்ல மனிதனுக்கே இந்த நிலைமை
Avanga teeth konjam eduppa iruku athan avanga face apdi iruku
Kanneer வந்ததா துக்கமா மனம் அடைந்து விட்டது. நல்ல பதிவுகளை போடுங்கள்
😡
Uthavigal yeathum seiyanum.
Extreme sadness you cannot expect tears
Avanga feel pandradhu enaku teriudhu ,kanner varlainadha thukam adigama irukum,aludha dha kastamnu illa
Rip sir..discipline vijay comedy cannot forget...
இதெல்லாம் ஒரு கேள்வியா உங்க வீட்ல ஒருத்தர் இறந்தா நீங்க என்ன செய்வீங்க..அதைத்தானே...எல்லாரும் செய்வாங்க
உறவை தாண்டிய துக்கம் திருமதி.பத்மாவின் பேட்டியில் புலப்படுகிறது.
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
😢rest in peace
OM shanthi
Om shanti
Peaceful end *
Rip sir
RIP sir
சமைப்பீங்களா... என்று கேட்டதற்கு, இல்லை சார் ஐயர்மாறுங்க நாங்க சமைக்கக்கூடாது என்று பேச்சுப்போக்கில் சொல்லிவிட்டார்.
தவறு உள்ளதா என நோண்டி பார்ப்பதும் உங்களை போன்றவர்களுக்கு ஒரு வியாதி.டெல்லி கணேஷ் பற்றி கூறியது நல்ல செய்திகள் கண்களில் படவில்லையா.சாபக்கேடு.
அவர் மிக நல்ல மனிதர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால்,சமூகத்தில் நிலவும் சில நடைமுறைகள் ஒருவருக்கு பிடிக்கிறதோ இல்லையோ அதோடு ஒத்துப்போகின்ற நிலையில்தான் பலர் உள்ளனர்.இவரும் அதற்கு விதிவிலக்கு அல்ல.அதனாலேயே அவர் பெரிய குற்றவாளி அல்லர்.
😭😭😭😭😭
Rip ayya
சந்தோஷமாக சிரிச்சிகிட்டே பேசுறாங்க அம்மா
No her teeth is little protruding
Endha area
Rip sir😢
Opening statementடே தப்புடா சாமி.முன்னாள் நடிகராக?
விட்டா முன்னாள் மனிதர்களே சொல்லிடுவானுங்கப்பா.
😭😭😭🙏🙏🙏
விசுவின் சம்சாரம் ஒரு மின்சாரம்,சகலகலா சம்பந்தி படங்களில் இவரது நடிப்பு மிகவும் சொல்லிக் கொள்ளத்தக்கது😮😢
சார் அவர் நடித்த குங்கும சிமிழ் சினிமா படத்தை ஒரு முறை பாருங்கள் நண்பர்களே கண்டிப்பாக அவர் பேசிய வசனம் மறக்க முடியாது எனக்கு ஒரு பெண்ணு இருக்க.....
Rip 🙏
Rest in peace
Next content started ah
...😮
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ மாநிலத்தீர்..முன்னோர் வாக்கு
Delli Ganesh sir iranthudara😢😢😢..avaroda anma santhoyadaiyanum😢
After Manorama achi another good gunachitra nadigar has gone. 🎉. It's a loss for film industry
Delhi Ganesh residence address please any body
I am out of station
Delhi Ganesh,Nesappakkam, Chennai.
One time he spoke about Vijayakanth, very nice comments he shared.
Ennamma avar poittaarunnu sirikkiringala illa ungalai petti edukuranganu sirikkiringala.. enakku puriyala eppadi antha sirippu varum...
😢😢😢
சிரிக்காம பேசுங்கம்மா
மீடியக்காரங்களுக்கு எல்லாவற்றையும் ₹₹₹₹
😭😭😭😭😭😭😭😭😭😭😭
Rip 😢😢
Om Shanthi
Elam saavu vitum evan thaya correct poi mic neturan😂😂
Enakku avar nadhitta padangalil phidittadhu kanjana3