RTI மனுவுக்கு பதில் கிடைக்கலையா?||தரமான மேல்முறையீடு இப்படித்தான் செய்யனும். RTI act 2005/19(1)||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 197

  • @SURESHK-my5ze
    @SURESHK-my5ze 4 หลายเดือนก่อน +24

    உங்கள் வீடியோவை பார்த்து நான் நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன், ஐம்பதுக்கும் மேற்பட்ட RTI மனுக்களை போட்டு உள்ளேன், இந்த மனுக்கலால் தலைமை யிடத்து துணை வட்டாச்சியர் என்னை கூப்பிட்டு பேசும் அளவிற்கு இந்த RTI சட்டம் வழி வகை செய்துள்ளது, இதுக்கு காரணம் உங்கள் வீடியோ வை பார்த்து நான் கற்றுக்கொண்டதுதான்.... உங்கள் பணி தொடரட்டும் 👏👏👏👏

    • @CommonManRTI
      @CommonManRTI  4 หลายเดือนก่อน +2

      மிகவும் மகிழ்ச்சி

    • @JehanNathan-z1p
      @JehanNathan-z1p 2 หลายเดือนก่อน +2

      ​@@CommonManRTI😊

    • @vjjebakkd
      @vjjebakkd 2 หลายเดือนก่อน +1

      Sir please enaku unga உதவி தேவை. உங்களிடம் சில தகவல்கள் தெரிய விழைகிறேன்

  • @somasundaramshanmugam3876
    @somasundaramshanmugam3876 ปีที่แล้ว +6

    🎉அருமை,அருமை கலந்துரையாடல் அருமை 'மூனா ரூனா'.எனக்கான முதல் மனுவிற்கு 30 நாட்கள் கடந்தும் எவ்வித பதிலும் வராததால் எனது முதல் மேல் முறையீட்டு மனுவை அனுப்பிவிட்டேன் மூனா ரூனா.

  • @vengadessaperoumalsoundara6208
    @vengadessaperoumalsoundara6208 วันที่ผ่านมา

    COMMAN MAN தகவல் அறியும் உரிமைச் சட்ட சேனலுக்கு முதலில் என் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மனுதாரர்களின் மனுவுக்கான கட்டணம் மற்றும் தகவலை பெறும்போது செலுத்த வேண்டிய கட்டணத்தை பற்றிய விவரங்களை தெளிவாக குறிப்பிடும்படி கேட்டுக்கொள்கிறேன் குறிப்பு மனுதாரர் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கிறார் என்பதற்கான எந்த அரசு வழங்கிய சான்றிதழை இணைக்க வேண்டும் என்பது தெளிவாக விளக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @suthakarn5778
    @suthakarn5778 ปีที่แล้ว +7

    பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @New_gateways
    @New_gateways ปีที่แล้ว +11

    தோழர் ஹக்கீம் அவர்களும் ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்தால் மென்மேலும் பல பயனுள்ள தகவல்கள் கிடைக்கும் என நம்புகிறேன்

  • @muneeswaran615
    @muneeswaran615 ปีที่แล้ว +2

    அருமையான தகவல்கள் புரோ மிக்க மகிழ்ச்சி நன்றி தூத்துக்குடி மாவட்டம் முனீஸ்வரன் ❤

  • @udhayakumar2856
    @udhayakumar2856 หลายเดือนก่อน +2

    நன்றி ஹக்கீம் அண்ணா...

  • @natarajans3594
    @natarajans3594 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம்.நன்றி

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 ปีที่แล้ว +2

    பயனுள்ள தகவல்கள்.. நன்றிங்க

  • @Kalaiyappan-yn8dj
    @Kalaiyappan-yn8dj 8 วันที่ผ่านมา +1

    அருமை அருமை❤

  • @இளம்புயல்மீடியா
    @இளம்புயல்மீடியா 3 หลายเดือนก่อน +2

    ஹக்கீம் அண்ணா அருமையா விளக்கம்

  • @pethru4427
    @pethru4427 ปีที่แล้ว +3

    அருமை அருமை நண்பரே

  • @mu.ganesan6305
    @mu.ganesan6305 5 หลายเดือนก่อน +4

    Super explanation ❤

  • @Vijay-bv3vd
    @Vijay-bv3vd ปีที่แล้ว +1

    Very useful information,Mr.Hakkim and Murugesan.

  • @loganathan344
    @loganathan344 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @kuppasamym2585
    @kuppasamym2585 11 หลายเดือนก่อน +2

    Super super Brother

  • @SsundarShanmugasundar-nq1dy
    @SsundarShanmugasundar-nq1dy 3 หลายเดือนก่อน +1

    வணக்கம், வாழ்த்துக்கள் 🌹🌹🌹👍👍👍🙏🙏🙏

  • @AnthonyMuthu-d2d
    @AnthonyMuthu-d2d 10 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி அண்ணா

  • @kongunaveenkmdk143
    @kongunaveenkmdk143 ปีที่แล้ว +2

    Supergoodbreaher தெளிவான கருத்து அண்ணா

  • @arockiamarulandhu2790
    @arockiamarulandhu2790 ปีที่แล้ว +2

    சூப்பர் ஐயா.👍👍❤👍👍

  • @joraj2651
    @joraj2651 8 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி

  • @sivaguru9081
    @sivaguru9081 ปีที่แล้ว +3

    சிறப்பு

  • @selvakumar251
    @selvakumar251 ปีที่แล้ว +4

    தகவலுக்கு நன்றி ஐயா,தெளிவு பெற்றேன்.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் முதல் மனு, முதல் மேல்முறையீட்டு மனு, இரண்டாம் மேல்முறையீட்டு மனு, இந்த ஒவ்வொரு மேல்முறையீட்டு மனுவுக்கும் இடைவெளி எத்தனை நாட்கள் இருக்க வேண்டும் என்ற தகவல் வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தீர்வு கிடைக்காத பட்சத்தில் எந்த நீதி மன்றத்திற்கு சென்று தீர்வு காணப்பட வேண்டும் என்ற தகவல் கிடைத்தால் நன்றாக இருக்கும்

  • @logum9843
    @logum9843 11 หลายเดือนก่อน +2

    தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005பிரிவு 6(1) ன் படி.இரண்டு முறை இலவசம்மாக பட்டா மாறுதல் செய்யப்பட்டது.மிகவும் எனக்கு பயன் உள்ளதாக இருந்தது.

    • @AshokKumar-np3oc
      @AshokKumar-np3oc 7 หลายเดือนก่อน +1

      பட்டா மாறுதல் செய்ய வேண்டும் தகவல் கூறுங்கள்

    • @selvinkanyakumari7106
      @selvinkanyakumari7106 3 หลายเดือนก่อน +1

      ஆமா ​@@AshokKumar-np3oc

    • @rajaganesh4213
      @rajaganesh4213 29 วันที่ผ่านมา

      Naanum பயன் adainthean

  • @advocatek.a.s.prabhu427
    @advocatek.a.s.prabhu427 6 หลายเดือนก่อน +2

    பயனுள்ள கலந்துரையாடல்❤

  • @balamurugans1477
    @balamurugans1477 2 หลายเดือนก่อน +1

    Super sir

  • @statusworld4552
    @statusworld4552 11 หลายเดือนก่อน +2

    நன்றி

    • @statusworld4552
      @statusworld4552 11 หลายเดือนก่อน

      ஐயா 1990 ஆம் ஆண்டிற்கு மேல் உள்ள ஒரு கிராமத்தில் குடும்ப அட்டை பற்றிய விபரங்கள் தெரிந்து கொள்வது எப்படி? நன்றி

  • @R.Chandrasekaran-r1i
    @R.Chandrasekaran-r1i 18 วันที่ผ่านมา

    நான் உங்கள் காணொளியை தொடர்ந்து பார்த்து வருகிறேன்,நான் எனது தந்தையின் நிலம் வேறு ஒருவருக்கு பட்டா மாறி இருக்கு,இது சம்மந்தமாக வட்டாசியரிடத்தில் மனு செய்தேன் தற்போது 40 நாட்கள் ஆகிவிட்டது.தற்போது யாருக்கு மேல் முறையீடு செய்வது,சார் சொல்லும் headmaster,school teacher புரியவில்லை,எனவே தாங்கள்,மேல்முறையீடு யாருக்கு செய்ய வேண்டும் என குறிப்பிடவும்.

  • @VKrishnsamy-y1t
    @VKrishnsamy-y1t 2 วันที่ผ่านมา

    Very good sir

  • @Thirumurugan1234-ni6zu
    @Thirumurugan1234-ni6zu 5 หลายเดือนก่อน +1

    சுப்பரா சொன்னிங்கா அன்னா சிறப்பு

  • @மலைக்கள்ளன்
    @மலைக்கள்ளன் 8 หลายเดือนก่อน +1

    திரு ஹக்கீம் அவர்கள் தொடர்பு எண்ணை பதிவிட்டால் சிறப்பாக இருக்கும்

  • @muthukumaran4498
    @muthukumaran4498 ปีที่แล้ว +1

    Super thalaiva❤❤❤

  • @arasin8208
    @arasin8208 9 หลายเดือนก่อน +1

    Good explanation

  • @settumarakayar3839
    @settumarakayar3839 ปีที่แล้ว +1

    Good information

  • @selvaganapathy2257
    @selvaganapathy2257 ปีที่แล้ว

    🙏🌹நன்றி. வாழ்த்துக்கள் 🌹🙏

  • @rajendiranm2929
    @rajendiranm2929 3 หลายเดือนก่อน +2

    RTI ல் கடலூர் கைத்தறி துறைக்கு 6(1) மனு செய்தேன் அந்த மனுக்கு சங்கத்தில் உள்ள தனி அலுவலர் ‌அவர்கள் பதில் கூறுகிறார் ஆனால் அவருக்கு பொது தகவல் அலுவலர்என்ற பதவி அவருக்கு கிடையாது ஆனால் அவர் பதில் கூறுகிறார் விளக்கம் தரவும் நன்றி

  • @GBabu-un3mg
    @GBabu-un3mg ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் கிராம பஞ்சாயத்தில் 100 நாள்வேலை திட்டத்தில் ஊழலை கண்டுபிடிப்பது எப்படி.

  • @sathishnayak8719
    @sathishnayak8719 ปีที่แล้ว +4

    அண்ணே இன்னொரு special item வச்சி இருக்காங்க அண்ணே ,கோப்பில் உள்ளது என்றும் பதில் வரும் அண்ணே

  • @sakthikumar1618
    @sakthikumar1618 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் தங்கள் பதிவு மிக அருமை சார்
    சார் rti மூலமாக பட்டா மாற்றம் மூல ஆவணங்களை பெற விண்ணப்பத்திற்கு தற்போது கணினி மயமானதால் தரயியலாது என்று பதில் தந்துள்ளாரர்கள் சார்

  • @HariPrasad-wz3un
    @HariPrasad-wz3un 9 วันที่ผ่านมา +1

    மேல் முறையீடு செய்து ஒரு மதத்திற்கு மேல் ஆகியும் பதில் பெறப்படவில்லை. என்ன செய்வது.

  • @thana8732
    @thana8732 3 หลายเดือนก่อน +2

    மேல் முறையீடு செய்ய நான் முதல் தகவல் அலுவலருக்கு அனுப்பிய மனுவின் நகல் தொலைந்து விட்டது.இப்போது எப்படி மேல் முறையீடு செய்வது?

  • @vimalprathab1049
    @vimalprathab1049 4 หลายเดือนก่อน +2

    Today my rti rejected mentioning 2(f)😂 thank you so much

  • @nagoormeeranazarali8294
    @nagoormeeranazarali8294 9 หลายเดือนก่อน +1

    நான் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்திடம் சில தகவல்கள் கேட்டேன் அதற்கு அவர்கள் பதில் அளித்துள்ளார்கள் மேன்பவர் நீங்கள் கேட்ட தகவலுக்கு எங்களிடம் அதற்கு தகுந்த மனித சக்தி இல்லை ஆதலால் தங்களுக்கு தகவல் வழங்க இயலாது என்று தகவல் ஆணையும் பதிலளித்துள்ளது இதற்கு எப்படி முதல் மேல்முறையீடு செய்வது விவரம் தெரிந்தவர்கள் கூறவும்

  • @MOHANRAJAP-y2y
    @MOHANRAJAP-y2y 5 หลายเดือนก่อน +1

    Thank you... Sirs....

  • @n.s.parthipan5803
    @n.s.parthipan5803 3 หลายเดือนก่อน

    Super

  • @subramanin135
    @subramanin135 8 หลายเดือนก่อน +2

    அண்ணே இது மாதிரி என்னுடைய மனுவை ரிஜெக்ட் பண்ணினதுல நிறைய இருக்கு இதுக்கு

  • @MuruganM-dm6ef
    @MuruganM-dm6ef ปีที่แล้ว +1

    சார்.கோவில்பட்டி.ஆர்.டி.ஓ. ஆபிஸ்ல. விசாரணை நடத்திய. 16. 11.2022.அன்று.முதல்.இன்றுவரை.இந்த மனுகோப்பு.திடிரென கானம்மால்.போய்விடும் என்ன காரனம் தெறியவில்லை.சார்

  • @marimuthuv1217
    @marimuthuv1217 ปีที่แล้ว +1

    Super 👍 sir

  • @ct.6705
    @ct.6705 ปีที่แล้ว +6

    மாநில தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்து ஓன்றரை ஆண்டுகள் ஆகியும் பதில் வரவில்லை என்ன செய்யலாம்.

    • @mu.ganesan6305
      @mu.ganesan6305 5 หลายเดือนก่อน

      Write file to high court "

  • @SathishKumar-xk7xj
    @SathishKumar-xk7xj 9 หลายเดือนก่อน +2

    Dear sir,
    I would request you to share the online RTI application to apply and procedure

  • @manikandan.mmanikandan.m584
    @manikandan.mmanikandan.m584 ปีที่แล้ว +2

    ஐயா நான் கடந்த07/09/23அன்று rti மனு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளருக்கு osr rsr slr a register கைசிட்டா கேட்டு அனுப்பியிருந்தேன் அவர்10/10/23அன்று rsr aregister மட்டும் பராமரிக்க படுகிறது என்று சொல்லி தலைமை இடத்து துணை வட்டாட்சியரை அணுகி பெற்று கொள்ள வேண்டும் என்று குறிப்பு நகல் ஒன்றை அனுப்பி வைத்தனர் நான் இப்போது மேல்முறையீடு யாருக்கு செய்ய வேண்டும்?

  • @anuuthiranmeena8359
    @anuuthiranmeena8359 7 หลายเดือนก่อน +1

    லஞ்சம் ஒன்றையே நினைவில் கொண்டு செயல்படுகின்றர் மனசாட்சியெல்லாம் இல்லை

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r หลายเดือนก่อน

      லஞ்சம் யாருக்கு கொடுக்கனும் ?
      வழி சொல்லுங்கள்

  • @ganeshkanna6785
    @ganeshkanna6785 10 หลายเดือนก่อน +2

    தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் மனு அளிக்கும்போது தொழிற்சங்க கடிதத்தை பயன்படுத்தலாமா???

    • @CommonManRTI
      @CommonManRTI  10 หลายเดือนก่อน

      புரியவில்லை

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 4 หลายเดือนก่อน

    பிரிட்டிஷார் நம்மை மீண்டும் ஆட்சி செய்தால் மட்டுமே அதிகாரிகள் நேர்மையாக செயல்படுவார்கள்... மீண்டும் பணிப்பதிவேட்டில் தவறுகளை ரகசியமாக பதிவு செய்வது தொடரவேண்டும்... கலைஞர் அதை நீக்கியது தவறு

  • @gemstonemylove8416
    @gemstonemylove8416 ปีที่แล้ว +4

    ஒரு இரு தரப்புக்கு அரசு அலுவலகங்களில் விசாரணை நடக்கும் பொழுது ஒரு தரப்பு இந்த ஆவணங்கள் கொடுத்துள்ளார் அதனால் உங்களுடைய இதை நடவடிக்கை எடுக்க முடியாது என்று தகவல் மட்டும் கொடுக்கும் அரசு அலுவலகங்கள் அந்த எதிர் தரப்பு கொடுத்த ஆவணங்களின் நகலை சேர்த்து அனுப்பி வைத்தால் அன்றே அந்த பிரச்சனை முடிவுக்கு வருகிறது அல்லவா? தேவைப்பட்டால் அந்த எதிர் தரப்பு கொடுத்த ஆவணங்கள் தவறானவை என்று மற்றது மற்றொரு தரப்பு அடுத்த மேல்முறையீட்டில் நிரூபிக்க எளிதாக இருக்கும் அல்லவா அதை விடுத்து அந்த எதிர் தரப்பு என்ன ஆவணங்கள் கொடுத்தது என்று விளக்கம் கேட்பது ஆர் டி போடுவது எவ்வளவு காலதாமதம் நடக்கிறது இதை அரசுகள் கவனித்தால் நம் நாடு முன்னேறும் அல்லவா, எதிர் தரப்பு எந்த ஆவணங்கள் கொடுக்காத போது இந்த அரசு அலுவலகங்கள் ஒரு தரப்பு கேட்கும் ஆவணங்களுக்காக காலதாமம் செய்து ஊழல் செய்வது எவ்வளவு நடக்கிறது இதனால் ஊழல் குறையும் அல்லவா நாட்டில் நியாயங்கள் கடைபிடிக்கும் அல்லவா இதை ஏன் அரசாங்கங்கள் அவ்வாறு செய்யவில்லை அப்படியானல் ஊழலுக்கு அரசாங்கமே திட்டமிட்டு கொடுக்கிறது என்பது என் வாதம், சில நியாயமான நாடுகளில் சட்டத்தினை கடைபிடிக்கும் நாடுகளில் இந்த வழக்கம்தான் உள்ளது நம் நாட்டில் மட்டும் ஏன் இவ்வாறு உள்ளது, இருதரப்பினரிடமும் இந்த இந்த ஆவணங்கள் தான் கொடுத்தீர்கள் என்று ஒவ்வொரு தரப்பு கொடுத்த ஆவணங்களையும் மற்றொரு தரப்பிற்கு மாற்றி கொடுத்து இவைதான் உங்களது என்றால் எந்த ஒரு பிரச்சனையும் விரைவில் தீர்க்கப்படும் அல்லவா, இடையில் அரசு அலுவலகங்கள் செய்யும் ஊழல்கள் குறையும் அல்லவா இதை ஏன் சட்டமாக கொண்டு வரவில்லை நாட்டு மக்களை ஏன் அழைக்களிக்கிறார்கள்

  • @Parvathy6483
    @Parvathy6483 22 วันที่ผ่านมา +1

    Sir first appeal pottu 2.5 matham agirthu sir innum entha letterun varavillai ad varavillai sir ippothu 2nd appeal podalama sollunga sir

  • @desiganinguruvakkujothidam4779
    @desiganinguruvakkujothidam4779 2 หลายเดือนก่อน +1

    அண்ணா பொறியியல் கல்லூரியின் கிளை கல்லூரி காஞ்சிபுரம் பொதுநல அலுவலருக்கு மனு அனுப்பியும் 30 நாட்கள் கடந்தும் இதுவரை பதில் இல்லை. தற்போது மேல்முறையீட்டு மனுவை யாருக்கு அனுப்பவேண்டும்? விளக்குக.

  • @muthukumaran4498
    @muthukumaran4498 ปีที่แล้ว +2

    ❤❤❤

  • @mubarakjayanthi1678
    @mubarakjayanthi1678 4 หลายเดือนก่อน +2

    Rti பதில் நமக்கு திருப்தி இல்ல மேல் முறையீடு எப்படி செய்வது

  • @kumargraja6708
    @kumargraja6708 ปีที่แล้ว +3

    ஐயா 11.11.2023 குள் பதில் வரவில்லை என்றால் மேல் முறையிடு செய்யலாம் என்று கடிதம் வந்திருக்கிறது 11. தேதி கழிந்து மேல் முறையிடு செய்தால் நிராகரிக்கப்படுமா

  • @manovickram9176
    @manovickram9176 ปีที่แล้ว +1

    Iya poorviga sothu rsr -annanan peyaril ulladhu avar irappukku piragu avar mahan and avar thambi peyar serndhu udr- varugiradhu avar thambikku selluma iya

  • @guneshekarmd2134
    @guneshekarmd2134 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் நான் தகவல் அரியும் உரிமைச்சட்டம் 2005 தில் 6(1) ல் சில தகவல்கள் கேட்டு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 14/8/2023 அன்று விண்ணப்பம் செய்தேன் ஆனால் நான் 17/7/2023 அன்று RTI விண்ணப் பித்தவும் ஆதற்க்கு அவர்கள் 16/8/2023 எனக்கு பதில் அத்ததாவும் ஜோடனை செய்து 12/10/2023 அன்று ரிஜிஸ்டர் செய்துள்ளார் எனக்கு 13/10/2023 தபால் கிடைத்தது அதில் நான் கேட்ட தகவல்களுக்கு ஒன்று கூட சரியான தகவல் இல்லை மேலும் நான் என்ன செய்வது நன்றி வணக்கம்

  • @kumaR.0306
    @kumaR.0306 ปีที่แล้ว +1

    பொது தகவல் அலுவலர் அவர்கள் வழங்கிய தகவல் கடிதத்தில் கோரப்பட்ட அந்த தகவல் இனைத்து அனுப்பி விட்டதாக கூறி இனைத்து அனுப்பாமல் தகவல் கிடைத்தது உடனே இச் சட்டம் பிரிவு 19(1) படி மேல் முறையீடு செய்து உள்ளேன் இதற்கு தகவல் வழங்காமல் இருந்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும்

  • @krishnamoorthyg3893
    @krishnamoorthyg3893 3 หลายเดือนก่อน

    Super good GKM SITHAN i

  • @prasanthb3262
    @prasanthb3262 หลายเดือนก่อน +1

    நான் கேட்ட தகவல்களுக்கு முறையான விளக்கம் குடுக்காமல் வேறு பதில் அளித்து உள்ளார்கள். மறுபடியும் என்ன செய்தால் சரியான தகவல் கிடைக்கும்

  • @muthualexandar
    @muthualexandar 4 หลายเดือนก่อน +1

    Sir vunga videos parthu naan konjam theliva irukean sir,naan neradiya vao office ku poi documents parkamudiyuma sir 2005 sec2(j) shollutha sir

  • @ramanujamk3146
    @ramanujamk3146 2 หลายเดือนก่อน

    தகவல் ஆணையம் 4ஆண்டுகளாக நிலுவையில் உள்ள 2ம் மேல்முறையீடுக்கு என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

  • @GunasekaranS-r4h
    @GunasekaranS-r4h 3 หลายเดือนก่อน +1

    RTI மனு செய்தால் மூக்குத்தி அம்மன் சினிமா பாணியில் பகவதி பாபா சாமியார் பகவத்கீதையில் தெரியும் என்கிறார் இருக்கு😮

  • @m.santhoshm.santhosh9961
    @m.santhoshm.santhosh9961 6 หลายเดือนก่อน +1

    மாவட்டம் வாரியாக பொது தகவல் அலுவலர் விபரம் எங்கே கிடைக்கும் please sir

  • @xavierpandian6610
    @xavierpandian6610 8 วันที่ผ่านมา

    வணக்கம் அய்யா.
    இரண்டாம் மேல் முறையீடு மனுவில் கண்ட 5 பக்கங்களையும் தனித்தனி தாள்களில் எழுதப்பட வேண்டுமா அல்லது Front and Back ஆக எழுதலாமா என்கிற தகவலை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!!!

  • @sangeethamani9421
    @sangeethamani9421 9 หลายเดือนก่อน +1

    Sir summon valanga thevai ellai yena rti bathil valangiyulargal

  • @radhakrishnannaidu5340
    @radhakrishnannaidu5340 2 หลายเดือนก่อน

    மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதாவது செட்டில்மெண்ட் ஆவணங்களை கள ஆய்வு செய்ய ஆர்டிஐ மூலம் எந்த பிரிவு பயன்படுத்த வேண்டும் அந்த அந்தப் பிரிவுகளின் எண் என்ன என்ற தெரியப்படுத்தவும் நன்றி

  • @S.sonaimuthuS.sonaimuthu
    @S.sonaimuthuS.sonaimuthu 6 หลายเดือนก่อน

    RTI sambandhamaaga ongalidam sila sandhegangal ketkavendum ongal tholaipesi ennai anapunga

  • @dharumarajc.k3118
    @dharumarajc.k3118 หลายเดือนก่อน

    ஐயா, சாகுபடி அடங்கல் தகவல்களை RTIA மூலம் 2010 ம் ஆண்டு முதல் கேட்டால் வருவாய்த்துறையிடம் கேட்டால் கிடைக்குமா. தயவுசெய்து எனக்கு சொல்லுங்கல்.

  • @dmanimani4809
    @dmanimani4809 4 หลายเดือนก่อน

    What is the reason to keep idle my Appeal pending with the Tamil Nadu Information commission for the past 6 years.

  • @baskaranmuthiah
    @baskaranmuthiah 4 หลายเดือนก่อน

    🎉அருமை🎉ஐயா,RTI சட்ட புத்தகம் என்ன விலை தயவு செய்து விபரம் தெரிவிக்கவும்.மேலும் நாம் கேட்கும் தகவல்களுக்கு Yes அல்லது No என பதிலளிக்கப்படுகிறது.இது சரியான நடவடிக்கையா?.இதற்கு மனுதாரர் என்ன செய்யவேண்டும்.

  • @sundaramoorthdi1265
    @sundaramoorthdi1265 3 หลายเดือนก่อน

    சார் மருத்துவத்துறையில் இருந்து தகவல் பெறுவதற்கு எந்த விலாசத்திற்கு தகவல் கூறும் மனு அனுப்ப வேண்டும் சார்

  • @ArunKumardpi
    @ArunKumardpi ปีที่แล้ว +1

    Sir, kindly share the Madurai AIMS Hospital RTI Link letter #Hakkim #RTI

  • @thangamramasamy6527
    @thangamramasamy6527 ปีที่แล้ว

    நண்பரே வணக்கம் ஒரு நிபந்தனை பட்டா பூமியை அதுவும் நீல உச்சவரம்பில் எடுக்கப்பட்ட பூமியை மற்றும் அது நிபந்தனைக்கு உட்பட்ட வாறு காசா வரைபடத்தில் காச அவரிடத்தில் உள்ளது அதை செல்வந்தர் ஆகிய அவர்கள் அயன் பட்டாவாக மாற்றுகிறார்கள் அதை எப்படி மாற்றுகிறீர்கள் எதை மனுதாரர் வாக்குமூலம் கிராம நிர்வாக அலுவலர் வாக்குமூலம் RIபரிந்துரை தாசில்தார் அறிக்கை ஆகியவற்றை தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்டதற்கு அவர்கள் வக்கீல் நோட்டீஸ் கொடுத்துள்ளார்கள் என்னுடையது மூன்றாம் தகவல் தகவல் ஆகவே கொடுக்க கூடாது என்று இதற்கு என்ன செய்வது

  • @tamilthuraigovindarajan4923
    @tamilthuraigovindarajan4923 6 หลายเดือนก่อน

    நான் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அவர்களின் 18/07/2022 அன்று எனக்கு சொந்தமாக சீர்காழி தாலுகா புத்தூர் ஊராட்சியில் உள்ள இடங்களுக்கு தடையின்மை சான்றிதழ் வேண்டி விண்ணப்பம் அளித்து இருந்தேன்.ஒரு வருடம் 9 மாதங்கள் கடந்தும் எனக்கு ஆட்சியர் இன்னும் தடையின்மை சான்றிதழ் வழங்கவில்லை. பலமுறை ஆட்சியருக்கு நினைவூட்டல், வருவாய் துறை அமைச்சர் மற்றும் செயலாளர் அலுவலகத்தில் இருந்து ஆட்சியருக்கு நினைவூட்டல் கடிதம் என்று அனுப்பியும் சான்றிதழ் வழங்கவில்லை. மாவட்ட ஆட்சியருக்கு பொதுப்பணித்துறை அலுவலகம் மற்றும் DTCP நகர ஊரமைப்பு அலுவலகம் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்ட நிலையில் சீர்காழி வருவாய்க் கோட்டாட்சியர் அவர்கள் பரிந்துரை அனுப்பப்படவில்லை என்று அறிந்து நேரிடையாக அலுவலகத்திற்கு சென்று வருவாய்க் கோட்டாட்சியர் அவர்களைச் சந்தித்து கேட்டுக்கொண்ட பின்னரும் மாவட்ட ஆட்சியர் தடையின்மை சான்றிதழ் வழங்கவில்லை. தகவல் உரிமைச் சட்டத்தின் படி கீழ்க்கண்ட தகவல்கள் அறிய விரும்புகிறேன். 1.என் விண்ணப்பத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? 2.எனக்கு தடையின்மை சான்றிதழ் வழங்காததற்கு என்ன காரணம்? 3.விண்ணப்பதாரருக்கு தாமத்திற்கான காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளதா? 4.வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? மேற்கண்ட தகவல்கள் தகவல் உரிமைச் சட்டத்தின் படி எனக்கு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழ் துரை 92 முத்தையா நகர் சாமியம் சாலை கோபால சமுத்திரம் ஊராட்சி சீர்காழி தாலுகா 9751319202
    இந்த மனுவுக்கு இன்னும் எந்த பதிலும் இல்லை

  • @loganathankr7426
    @loganathankr7426 3 หลายเดือนก่อน

    ஐயா, வணக்கம், பிரிப்படாத சொத்தின் குடும்ப வாரிசுதாரர்களின் பெயரில் கூட்டாக சொத்து வரி செலுத்த முடியுமா

  • @wilsonsj9540
    @wilsonsj9540 3 หลายเดือนก่อน

    Anna wtite petition poda evlo selavu agum...puramboku patta transfer to ratathuvari patta

  • @u.r1657
    @u.r1657 4 หลายเดือนก่อน +2

    சிவகங்கை பொது தகவல் அலுவலர் தகவல் எதுவுமே கொடுக்கவில்லை

    • @Babu-y6t9r
      @Babu-y6t9r หลายเดือนก่อน +1

      காசேதான் கடவுளப்பா
      அந்த கடவுளுக்கும் இது தெரியும் ப்பா.
      சில்லரையிருந்தால் கல்லரைகூட வாய்திறந்தே மொழி பேசுமடா.

  • @tamilthuraigovindarajan4923
    @tamilthuraigovindarajan4923 6 หลายเดือนก่อน

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா எருக்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளிக்கூடத்தெருவிலிருந்து பள்ளிக்கூடத்தின் எதிர்புறத்தில் தனியாருக்கு சொந்தமான புல எண் 281/1A ல் தார்சாலை எருக்கூர் ஊராட்சி யால் 20 அடி அகல தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.இதற்கு யாரிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டது? யாரிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது என்று கடந்த 02/08/2023 அன்று தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட தகவலுக்கு 03/11/2023 அன்று Assistant director of land records and survey, Mayiladuthurai அவர்கள் மேற்கண்ட தகவல் அலுவலக அதிகார பராமரிப்பில் இல்லை என்று பதில் அளித்துள்ளார். எனவே மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கீழ்க்கண்ட தகவல்களை க் கேட்டு தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்து கொள்கிறேன்.கீழ்க்கண்ட தகவல்களை வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 1. எருக்கூர் ஊராட்சியில் புல எண் 281/1A ல் அமைந்துள்ள 20 அடி சாலை சாலை யாருக்கு சொந்தமானது? தனியாருக்கு சொந்தமானதா அல்லது ஊராட்சியின் கீழ் வரும் சாலையா? 2. இந்த சாலை தனியார் இடத்தில் யாருடைய ஒப்புதலோடு அமைக்கப்பட்டது? 3. இந்த சாலை எந்த விதியின் கீழ் தனியார் இடத்தில் அமைக்கப்பட்டது? 4. இந்த சாலை அமைக்க எந்த நிதியிலிருந்து பணம் செலவு செய்யப்பட்டது? 5. சாலை அமைக்க நிதி ஒப்புதல் அளித்தது யார்? 6. ஒரு தனியார் இடத்தில் சாலை அமைக்க அரசு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன? 7. எருக்கூர் ஊராட்சி புல எண் 281/1A ல் சாலை அமைக்க எல்லா விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டதா? 8. சாலை அமைக்க தனியார் இடத்தை கையகப்படுத்தும் முறையில் இடத்திற்கு வழங்கப்பட்ட நஷ்ட ஈடு எவ்வளவு? 9. எந்த தேதியில் நஷ்ட ஈடு வழங்கப்பட்டது? 10. எவ்வளவு நஷ்ட ஈடு வழங்கப்பட்டது? 11. தனியார் இடம் சாலை அமைக்கும் முன் முறையாக தானம் பெற்று பத்திரப்பதிவு துறையில் பதிவு செய்யப்பட்டதா? 12. ஆவணம் பதிவு செய்யப்பட்ட ஆண்டு மற்றும் ஆவண எண் எது?
    இந்த மனுவுக்கு எந்த பதிலும் இல்லை.என்ன செய்வது

  • @nattarayansuresh6733
    @nattarayansuresh6733 ปีที่แล้ว +14

    நண்பரே நீங்க ரொம்ப மோசமா இருக்கீங்க நண்பரே கேள்வி கேள்வி கேள்வி எழல எழல எழல எனக்கு ஒரு நீதிபதி சிறப்பு நீதிபதி அவங்க ஸ்பெஷல் ஜட்ஜ் உங்களுடைய கேள்வி புரியவில்லை என்ன தகவல் கேட்கிறீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை ஒரு சிறப்பு நீதிபதியின் பதில் என்ன செய்வது நண்பர் அவர்களே மக்களுக்கு பயன் தரக்கூடிய எந்தவித சட்டம் வந்தாலும் எந்த ஒரு நடைமுறையை அரசு பல முயற்சிகளுக்கு பின்னே நிறைவேற்றினாலும் அதன்படி கடமை ஆற்ற அதிகாரிகள் தயாராக இல்லை நீங்கள் எந்த ஒரு /////எடுத்து வந்தாலும் அதை நாங்கள் நிராகரிப்போம் நாட்டுக்கோ மக்களுக்கும் நல்லது நடக்க விட மாட்டோம் என்று இருக்கிறார்கள் அதிகாரிகள்

  • @abishek525
    @abishek525 10 หลายเดือนก่อน

    2024..pepper work . Uneducated employees here. Tamilnadu govt.. should not improve tecnology... online system failed tamilnadu...

  • @raja.g73
    @raja.g73 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் நான் திருவள்ளூர் மாவட்டம் நான் கடந்த 7.8.23 அன்று EB க்கு RTI மனு சில கேள்விகளை கேட்டிருந்தேன் 40 நாளாகியும் எந்த ஒரு பதிலும் வரவில்லை மீண்டும் 19.9.23 முதலாம் மேல்முறையீடு மனுவை அனுப்பி இருந்தேன் ஐந்து நாட்கள் பிறகு அந்த மனுவை திருப்பி அனுப்பி விட்டார்கள் போஸ்ட் மேனன் என்ன காரணம் என்று கேட்டால் அவர்கள் தபாலை வாங்க மறுத்து விட்டார்கள் அல்லது Door lock என்று சொன்னார்கள் இதற்குப் பிறகு நான் என்ன செய்ய வேண்டும் யாருக்கும் மனுவை அனுப்ப வேண்டும்

    • @umarani9660
      @umarani9660 8 หลายเดือนก่อน

      Same doubt

  • @SivaSneka-v9p
    @SivaSneka-v9p ปีที่แล้ว +1

    கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கி யின் தகவலை R T Iமூலம் பெற‌ முடியுமா

  • @dmanimani4809
    @dmanimani4809 3 หลายเดือนก่อน +1

    Instead of repeating the conversation,, please give me your reply to the comments posted sofar.

  • @Kalimuthu1970
    @Kalimuthu1970 ปีที่แล้ว +1

    தம்பி முருகேசன் வணக்கம் கடந்த ஆண்டு 05:12 2022 லவ் நான் அனுப்பிய 6(1) மகனுக்கு இந்த ஆண்டு 10வது மாதம் 2023 ல் பதில் அனுப்பி உள்ளார் நானும் பத்து மாதமாக மேல்முறையீடு செய்ய வில்லை கேள்வி எழவில்லை என்று யூகத்தின் அடிப்படையில் தகவல் கொடுக்க இயலாது என்றும் தப்போது மேல்முறையீடு செய்யலாமா யோசனை தாருங்கள்

    • @prakashrajendran5389
      @prakashrajendran5389 ปีที่แล้ว +1

      நீங்கள் புது RTI ஆக அனுப்புங்கள். 30 நாளில் பதில் வரவில்லை என்றால் மேல் முறையீடு செய்து விடுங்கள்.

  • @வணக்கம்தமிழகம்-வ1ப
    @வணக்கம்தமிழகம்-வ1ப 4 หลายเดือนก่อน

    சார் தகவல் அறியும் உரிமைச் சட்டம் கீழ் இறந்த நபரின். X வாரிசு சான்றிதழ் யார் பெற்று உள்ளார்கள் என கேட்க முடியுமா
    அதை எந்த அலுவலரிடம் கேட்பது

  • @vairam657
    @vairam657 ปีที่แล้ว

    வழக்கு பதிந்து ஓராண்டு காலம் ஆகியும் இன்னும் தகவல் கிடைக்கவில்லை என்றால் தகவல் பெற என்ன செய்ய வேண்டும்

  • @daremanm2470
    @daremanm2470 ปีที่แล้ว +1

    ஒரு கோவிலுக்கு சொந்தமான சொத்துகள் குறித்து அதாவது சர்வே எண், பரப்பு. குத்தகைதாரர்கள், குந்தகை விவரங்களை ஒரு பட்டியலாக நாமே ஒரு அட்டவணை போட்டு கேட்கலாமா? அவ்வாறு கேட்டால் தொகுத்து தரவேண்டிய தகவலாக இருப்பதால் தர வேண்டியதில்லை என்பது உண்மையா?

  • @selvaraj-fp1yi
    @selvaraj-fp1yi ปีที่แล้ว +1

    சரியான தகவல் கிடைக்காததால் தகவல்ஆணையத்திற்கு மனு அனுப்பியதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை என்னசெய்வது..

  • @MarimuthuPerumal-vu7vz
    @MarimuthuPerumal-vu7vz ปีที่แล้ว

    திண்டுக்கல் மாவட்டத்தில் குறிப்பாக நிலக்கோட்டை வட்டத்தில் போனா மை இயக்க நண்பர்கள் உள்ளார்களா நண்பரே

  • @ezhumalaiezhu6956
    @ezhumalaiezhu6956 6 หลายเดือนก่อน

    ஹக்கீம் அவர்கள் எழுதிய புக்கின் பெயர் என்ன

  • @IndiradhanasekarapandianDhanas
    @IndiradhanasekarapandianDhanas 2 หลายเดือนก่อน +1

    Sir case no 28461/2010, CIC/WB/A/2008/01256, CIC/MA/A/2006/003661 இந்த காரணம் சொல்லி தகவல் மறுக்கப்படுகிறது. இச்சட்டத்தில் வழிவகை இல்லை என்று கூறுகிறார்கள். பதில் வந்துள்ளது. வேறு வழி சார் எனக்கு தகவல் வேணும். என்ன பண்றது சார்.

  • @alagessmarymary8283
    @alagessmarymary8283 10 หลายเดือนก่อน +1

    எங்களுடைய மனுவிற்கும் எழாது என்று தான் பதில் வருகிறது. உங்களிடம் ஆலோசனை பெற வேண்டும். எப்படி contact panuvathu. 😢 எங்களிடம் ஆதாரங்கள் இருந்தும் ஏதும் செய்ய முடியவில்லை. Plz help me

  • @udhayans4057
    @udhayans4057 ปีที่แล้ว

    நான் தவறுதலாக முதல் முறையீட்டை, பொது தகவல் அதிகாரிக்கே அனுப்பிட்டேன்.. என்ன செய்வது.

  • @gopikrish8236
    @gopikrish8236 ปีที่แล้ว +2

    19(1),19(3),18(1) நீதிமன்றவில்லை ஒட்ட வேண்டுமா