Secrets of Tirupati | திருப்பதியில் நீடிக்கும் மர்மம் | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 1.2K

  • @ennkayemmnkm5741
    @ennkayemmnkm5741 3 ปีที่แล้ว +9

    ஆழ்ந்த கருத்தாராய்ட்சி அருமையான விளக்கம்
    மற்றும் வில்லங்க கூற்றுடன்
    ஆற்றிய உரை அருமை
    நல்லவைகளை கேட்க
    நேரத்தை சிறுது நீட்டிக்கலாமே நன்றி நிதிலன்
    தருமபுரியிலிருந்து
    நா.கிருஷ்ணமூர்த்தி.

    • @smartraggy
      @smartraggy 3 ปีที่แล้ว +3

      Ungalukku ellam padikkum aarvam kuraindhu vittadha?? Poi padithu therindhukollungal, ivan kooriya anaithum poi enru vilangum.

    • @ramamoorthiadhiseshan9571
      @ramamoorthiadhiseshan9571 3 ปีที่แล้ว

      Christians may claim it belong to Vatican the late cm of andhra (jagan ) was trying to clobber certain area around 7 hills

    • @kaushicksundarababu7514
      @kaushicksundarababu7514 3 ปีที่แล้ว

      @@smartraggy unmai

  • @manoji9521
    @manoji9521 2 ปีที่แล้ว +2

    Keep rocking my dear soul....
    கசிகின்ற அன்பிலும்,கருணையிலும் மட்டுமே கலங்காமல் ஒன்று சேர்வோம்.....
    உங்கள் திருவடியை சுத்தம் செய்து ஆட்சி செய்பவன் மனோஜி😊

  • @pvramrajify
    @pvramrajify 3 ปีที่แล้ว +23

    முருகன் பெருமாள் சிவன் எல்லாம் ஒன்றாக இணைந்து இருக்கும் இடம்

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 3 ปีที่แล้ว +7

    தமிழ் இலக்கிய சான்ரோடும் மற்ற நிலைகளையும் எதார்த்தமாக விளக்கிய உங்களுக்கு நன்றி

  • @vigneshwaran7195
    @vigneshwaran7195 3 ปีที่แล้ว +6

    அண்ணா இது இப்ப தேவையில்லாத பிரச்சினை. ஏற்கனவே பல பேர் நம்ம மதத்தை பற்றி தப்பா பேசுறாங்க . எல்லா கடவுளூம் ஒன்றுதான்.

  • @manoji9521
    @manoji9521 2 ปีที่แล้ว +2

    என் உயிர் கசிவே.....உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை ஓர் தொக்குப்பாக வீடியோவாக போடவும்...அந்த கணத்தில் இருந்து உங்கள் வாழ்வு அழகாக முழுமைபெற தொடங்கும்.நன்றி
    என் இதயத்தில் உங்கள் திருவடி நிலைத்து இருக்கும் 😊

  • @rajkrishnan3651
    @rajkrishnan3651 2 ปีที่แล้ว +12

    Great explanation. There are big challenges for Tamils worldwide.
    Most of our ancient civilization, Tamil language and Tamil culture and Tamil agamas are surppresed by other regional language fanatics.
    Why are they so oppressed with tamils ? Why these people are jealous and show hatred against Tamil?
    Please explore.
    Telugu, keralite, kannada, sinhalese even northern Indians. They cannot accept Tamils greatest achievement from ancient times . Ther influences throughout the world from ancient times and a lots of marvellous temples built in Cambodia, angkor wat ,Indonesia Boro bodur, parabanan, veitnam, China pandian city,Korea Tamilans influences, even Jews Shiva sitting to mourners are all somehow related to India, Indians and particularly Tamils.
    The surrounding gigantic wall of Thirupathi is in Tamil writing and why Thirupathi devastanam white wash.
    If they are sincere, tell the truth.
    Let the world see themselves.
    Tamil feel proud and show the the world that your contribution the world is so amazing. Tamils bring back our past glory to the world. It is not easy task. Today's some
    Tamil schlors are not tamilian but using Tamil sentiment to undermine the great Tamil civilization. You can even feel Tamilnadu's politics is somehow controlled by telugu and tarnishing the image of true, tolerant and peaceful Tamil for their selfish gain.

    • @maggiekasinathan6622
      @maggiekasinathan6622 2 ปีที่แล้ว

      Why waiting ? Tamil rule your State ! Why you allow ?

    • @thanu-go1ts
      @thanu-go1ts ปีที่แล้ว +1

      Exactly well said

  • @ruthinakkumare8847
    @ruthinakkumare8847 11 หลายเดือนก่อน

    திருப்பதியின் முக்கிய தெய்வம் பற்றிய உங்கள் ஆய்வுப் பணியின் அருமையான விளக்கக்காட்சி.😊

  • @sankarnadar4
    @sankarnadar4 3 ปีที่แล้ว +20

    தமிழர்களின் உண்மைகள் வெளியே வரப் போகுது உள்ளன வாழ்த்துக்கள்

  • @swajewellery
    @swajewellery 3 ปีที่แล้ว +10

    Any diety is fine..but all prayers are fulfilled..thats the power of place and diety..

  • @harekrishnatamil
    @harekrishnatamil ปีที่แล้ว +5

    Arunagirinathar also sang Neela Vannane (Perumal) in his song.... This you can refer from his hymns🙏🏻

  • @mariajosepharuland9826
    @mariajosepharuland9826 3 ปีที่แล้ว

    உண்மையான பதிவு. இதை மதித்து,ஆந்திர மாநில பாட புத்தகத்தில் நீங்கா இடம் பெற ஆவன செய்தால் நலம்.

  • @daneshsubramaniam7162
    @daneshsubramaniam7162 3 ปีที่แล้ว +3

    Very informative and valuable info..The given Information is understandable by common man and easy to digest. Lots of love from Malaysian Tamilians. Keep up the good work.👍

  • @eraam3204
    @eraam3204 3 ปีที่แล้ว +72

    I see Tirupati karuvarai surroundings r in full Tamil language🔥

    • @srp5285
      @srp5285 3 ปีที่แล้ว +6

      திருப்பதி 110 கோடி ஹிந்து சமயத்தை சேர்ந்த மக்களுக்கு சொந்தமானது...

    • @Rajesh-mo5wv
      @Rajesh-mo5wv 3 ปีที่แล้ว +13

      @@srp5285 திருப்பதி தமிழர்களுக்கு சொந்தமானது

    • @ganeshkami2685
      @ganeshkami2685 3 ปีที่แล้ว +2

      Tamil writings are even on vijayanagar empire built temples even though they are non Tamil kings

    • @srp5285
      @srp5285 3 ปีที่แล้ว +7

      @@Rajesh-mo5wv இறைவன் ஆலயத்தில் மொழிவெறி சாதிவெறிக்கு இடமில்லை...
      திருப்பதி ஏழுமலையான் ஆனாலும் சரி காசி விஸ்வநாதனாலும் சரி சபரிமலை ஐயப்பனானலும் சரி பழனி முருகனாலும் சரி 110 கோடி இந்து சமய மக்களுக்கு சொந்தமானவர்கள்..

    • @mahendra6971
      @mahendra6971 3 ปีที่แล้ว +4

      Few years la ella tamil stones ahlikapadum 😕 tamilargaludaya entha ahdayalamum palanooru ahndugalaga ahlikapattu kondu varugirathu na photo eduthu vachukitten varungala thalaikuraigaluku katrathuku
      Ennaiku pangali sandaila veliahtkaga vittomo appave ellam mudinjuthu 😐ippovaraikum adimathan

  • @siva36_11
    @siva36_11 3 ปีที่แล้ว +77

    குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரணுடையது. குறிஞ்சி நில தெய்வம் முருகன்.

    • @Bhagavadgita700-y1j
      @Bhagavadgita700-y1j 3 ปีที่แล้ว +1

      உம்பருலகாண்டு ஒருகுடைக்கீழ் * உருப்பசிதன்
      அம்பொற்கலையல்குல் பெற்றாலுமாதரியேன் *
      செம்பவளவாயான் திருவேங்கடமென்னும் *
      எம்பெருமான்பொன்மலைமேல் ஏதுனுமாவேனே
      Indha paasurathuku Artham enna sollunga Anbare

    • @Bhagavadgita700-y1j
      @Bhagavadgita700-y1j 3 ปีที่แล้ว +2

      மந்திபாய் வடவேங்கடமாமலை * வானவர்கள்
      சந்திசெய்யநின்றான் அரங்கத்தரவினணையான் *
      அந்திபோல்நிறத்தாடையும் அதன்மேலயனைப் படைத்ததோரெழில் *
      உந்திமேலதன்றோ அடியேனுள்ளத்தின்னுயிரே
      Indha pasurathukum Artham sollunga

    • @siva36_11
      @siva36_11 3 ปีที่แล้ว +5

      @@Bhagavadgita700-y1j இந்த பாடலின் காலம் 4,000 ஆண்டுகுள் இருக்க வேண்டும் அப்போதுதானே யூத பிராமினர்கள் இந்தியாவிற்குள் வந்து தமிழர் கடவுள்கள் தத்துவங்களை திருடி தமதாக்கிகொண்டனர். அவர்களின் ரிக் வேதத்தில் திருமாலே இல்லை. அந்த ரிக் வேதமும் தமிழர்களின் உருக்கு வேதம் தான்.

    • @Bhagavadgita700-y1j
      @Bhagavadgita700-y1j 3 ปีที่แล้ว +4

      @@siva36_11 Idhai Iyatriyavargal 12 Aazhwargal Nalayira divya prabhandham kuripaaga indha irandu pasuramum kshatriyarum soothirarum thoguthadhu 4000 aandugal palamaiyaanadhuthan
      4 vedhamum andha thirumalin thiruvailirundhu pirandhadhu pirkaalathil veda vyasar vedhathai Ezhuthu vadivathil thoguthar
      Anaithu vedhangalum puranangalum idhigasangalum andha karmugil vannanaagiya parandhamanai potrugiradhu vendumanal naan aadharam tharugiren
      Ulladhai ullapadi koorungal Oru mozhiyai uyartha vendum endru parama Sathiyathai maraipathu Nalladhu illai adhu thavaraagum

    • @Bhagavadgita700-y1j
      @Bhagavadgita700-y1j 3 ปีที่แล้ว +3

      @@siva36_11 Adhenna Tamil kadavul English kadavul kadavul oruvardhan pala vadivangalaaaga thannai viripaduthugirar adhai dhan Avathaarangal endru alaikkapadugiradhu
      DASAVATHARAM MATTUM AVATHARAM ILLAI KODIKANAKKANA AVATHARANGAL IRUKINDRANA ADHELLAM VEDHANGALILUM PURANANGALILUM MARAINDHULADHU DASAVATHARAM ENBADHU KURIPITTA MUKKIYAMANA 10 AVATHARANGAL

  • @chandirasekaranaramungam4158
    @chandirasekaranaramungam4158 3 ปีที่แล้ว +53

    வட வேங்கடம் என்பது இமயமலை . திருப்பதி வடக்கே அல்ல . மேற்கே உள்ளது . கோதிமிர் நாதர் பின் கேதர்நாத் ஆகியது . இந்திய முழுவதும் தமிழ் நாடு தான் .

    • @telugenaswasa352
      @telugenaswasa352 3 ปีที่แล้ว +2

      Ama india ambilainge yelame ungaluke appanunge ta

    • @raju1950
      @raju1950 2 ปีที่แล้ว +9

      @@telugenaswasa352
      Karunanidhi EVR criminal gang memberaaa

    • @vnntamil
      @vnntamil 2 ปีที่แล้ว +1

      @@telugenaswasa352 Ada konda mavana Avan sonnathu tholkappiya noolil irukkuthuda.

    • @nareshlingeswaran5228
      @nareshlingeswaran5228 ปีที่แล้ว

      Kanyakumari la iruka orutharuku thirupati north thanaa

    • @vnntamil
      @vnntamil ปีที่แล้ว

      @@nareshlingeswaran5228 thirupathi north illa bro.

  • @sriramsubramanian2866
    @sriramsubramanian2866 3 ปีที่แล้ว +6

    சிறந்த பகுப்பாய்வு👌👌👌

  • @lottoammu5382
    @lottoammu5382 3 ปีที่แล้ว +9

    கோங்கணர் இரும்பை தங்கமாக ஆக்கும் சக்தி உடையவர் அதானல் தான் திருப்பதியில் செல்வம் கொழிக்கும்

  • @nithyasankar9230
    @nithyasankar9230 3 ปีที่แล้ว +5

    அண்ணா அருமையான பதிவு. இந்த பதிவில் திருமுலர் சுவாமி சிதம்பரத்தில் ஸ்ரீசக்கரம் அமைத்து, ஓம் உபதேசம் பற்றி தனியான பதிவில் விரிவாக சொல்லுங்க plz.

    • @smartraggy
      @smartraggy 3 ปีที่แล้ว

      Poi books padingada, Ivan sollura poiya evvalavu kalam thaan ketpeergal??

  • @sundaramsundaram258
    @sundaramsundaram258 2 ปีที่แล้ว

    Vazhka Nithilan neeyum UN
    Kulamum.🙏💐💰🙋

  • @RajParasu12
    @RajParasu12 3 ปีที่แล้ว +8

    Nice examples to support most it was Murugan temple. This is what I expected 🙏🙏🙏🙏🙏 On Shivaya nama

    • @smartraggy
      @smartraggy 3 ปีที่แล้ว

      You guys all have lost the interest to read facts?? All he blabbers is told by someone, believed to be like that, i assume it must be kind of arguments. He has no archeological or scripture or literary proofs.

  • @srinivasansri1479
    @srinivasansri1479 3 ปีที่แล้ว +2

    நவ கிரகங்களில் ஒவ்வொரு கோளுக்கும் தனித்தனி ஆலயம் இருக்கும் ஆனால் புதனுக்கும் சந்திரனுக்கும் திருமலை திருப்பதி முதன்மை பரிகாரஸ்தலம் மனதிற்கு காரணமான சந்திரனுக்கும் புத்திக்கு காரணமான புதனுக்கும் திருப்பதி தான் சிறந்த பரிகார ஸ்தலம் அதனாலதான் திருப்பதிக்கு போய் விட்டு வந்தால் திருப்பம் உண்டாகும் மனதையும் புத்தியையும் சில நல்ல முடிவுகளை நாம் எடுப்போம் 😍
    2.7.2021 அன்று திருப்பதி போகிறேன் ....இன்று உங்கள் வீடியோ பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது.....யார் என்ன சொன்னாலும் சரி திருமலை திருப்பதி பெருமாள் கோவில் தான் முருகன் கோவில் அல்ல ...

    • @baskaranbaskaran7988
      @baskaranbaskaran7988 3 ปีที่แล้ว +1

      திருமலையில் ஜீவசமாதீயில்
      ஓம் கோங்கனர். இவர் பேகருடயமாணக்கர்
      பேகர்பழனியில் முருகறுடய
      நவாபாசானசிலை வடித்தார்
      கோங்கவரும் முருகருடயசிலைதான்
      வடித்தார்

    • @baskaranbaskaran7988
      @baskaranbaskaran7988 3 ปีที่แล้ว

      தருமலையின் கோபுரத்தின்
      எதிரில் ஆஞ்ஜயர்நின்று
      இருந்தார் ஏன் இவரைஇடமாறினர்
      காளிகோபுத்தின் மதில்சுவர்வடக்குபுரம்வழியாகதான் செற்கவாசல்இருக்க
      வேண்டும் ஏன் பிரகாரதை
      சுற்றிவருமாறுஅமைத்துள்

    • @kaushicksundarababu7514
      @kaushicksundarababu7514 3 ปีที่แล้ว

      @@baskaranbaskaran7988first type in good tamil
      It is bhogar not begar
      cannot type perfectly in tamil talking about siddhars
      p.s;- i dont have tamil keyboard so dont blame me for typing in english

    • @kaushicksundarababu7514
      @kaushicksundarababu7514 3 ปีที่แล้ว

      @@baskaranbaskaran7988 ayyo tamiluku vandha sodhanai

  • @Nonecares452
    @Nonecares452 3 ปีที่แล้ว +9

    நீங்கள் சொல்வதற்கு எல்லாம் , அங்கே வேலை பார்க்கும் அர்ச்சகர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

    • @rb5720
      @rb5720 3 ปีที่แล้ว

      Mantras r different for different deities...Tamil brahmins r doing Pooja there....they will never ever do Pooja there for other deities....They are appointed only in vaishnava temples....

    • @telugenaswasa352
      @telugenaswasa352 3 ปีที่แล้ว

      @@rb5720 where got tamil in brahmin. Tell me pure tamil ghotra names to me ? I challenge to you tamils immerged to all over the india for do death ritual. Ayyagaru become iyengar n most of the malayalis know tamil .pls stop this fake propaganda . Nunga yara da vitu vachinge thu em manushulura miru.

    • @Nonecares452
      @Nonecares452 3 ปีที่แล้ว

      @@telugenaswasa352 : Most of the malayalies can understand Tamil, but not all of them can speak fluently.

  • @kabila.30
    @kabila.30 3 ปีที่แล้ว +2

    Amazing .... future la ithukana vidai therium nu ninaikuren

  • @gvakshaya6314
    @gvakshaya6314 3 ปีที่แล้ว +25

    Everything is within us...if we see him as Muruga he is Murugan..if we see him as Perumal he is Perumal.. no one can own anything in this world...

  • @deepikadazzling
    @deepikadazzling ปีที่แล้ว

    Hii na.. . Tirupati is one of the traditional temple ever. By hearing this video the super speciality of this temple is எல்லா இறைவன் அருளும் சித்தர் அருளும் ஒரே இடத்தில் உணரும் போது how the enrichment of the temple will be..

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 3 ปีที่แล้ว +17

    Did anybody noticed. Our family reached 25k subscribers. Thanks to all subscribers and nithilan 👍👍👍👍👍
    ஓம் நமசிவாய

  • @prabhubala007
    @prabhubala007 3 ปีที่แล้ว +32

    True statement my dad also told me it's a temple of lord Murugan 🙏

    • @chandrasekartj9681
      @chandrasekartj9681 2 ปีที่แล้ว +2

      Ungalukku eye doctor thevai

    • @balavigneshg7377
      @balavigneshg7377 ปีที่แล้ว +3

      Bro i had feeling like that too

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 ปีที่แล้ว +1

      @@chandrasekartj9681 im a telugu. This is an open challenge to you. If you assume your eyes are fine and if you are man enough, please do one thing....please remove all the cement that they used, to cover the stone walls of thirupathi. If you remove the cover, you WILL CLEARLY SEE the inscriprions on them which explains who created that temple and who is the main deity and who are the sub deities. Research the naked, uncemented walls and then get back to me. Lets discuss then🙏

  • @yogumforlife
    @yogumforlife 3 ปีที่แล้ว +7

    Sir When can I Expect video 👀 Regarding சித்தர் சுந்தரானந்தர்.... please

  • @aishu986
    @aishu986 2 ปีที่แล้ว

    Nandri bro.....nalla visayam tqq very much....🕉🕉🕉🕉🕉

  • @mullaiveerappan3697
    @mullaiveerappan3697 3 ปีที่แล้ว +13

    உண்மை தான் தம்பி. மறைக்கப்பட்ட தமிழ் கல்வெட்டுகள் நானும் கண்டேன்... முற்றிலும் முருகன் கோவில் தான்...

    • @kaushicksundarababu7514
      @kaushicksundarababu7514 3 ปีที่แล้ว

      oh i believe you are a esteemed archeologist who can decode inscriptions

  • @dekshinamoorthi6369
    @dekshinamoorthi6369 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய தம்பி ஆத்ம நமஸ்காரம் பரப்பிரம்மம் அகம் பிரம்மாஸ்மி உங்களுடைய வீடியோ ஞானம் பெற்றவர்கள் மட்டுமே தெளிவு படுத்த முடியும்

  • @momwithme12
    @momwithme12 2 ปีที่แล้ว +4

    சென்ற வாரம் நான் திருப்பதி கோவில் சென்றிருந்தேன். நான் எதிர்பார்த்த வியப்பு எனக்கு எதுவும் ஏற்படவில்லை. தர்ம தரிசனத்திலேயே சென்றேன். நமது திருவரங்கம் கோயிலின் கூட்டம் கூட இல்லை. அவர்கள் கூட்டத்தை காண்பிப்பதற்காக அறையில் அடைத்து அடைத்து அனுப்புகிறார்கள் . கோயிலின்
    வெளியே வந்து பார்த்தால் கூட்டம் எதுவும் இல்லை. அடிக்கடி சென்று வருபவர்களுக்கு இந்த உண்மை தெளிவாக புரியும். அனைத்துமே வணிக ரீதியில் உள்ளது.

    • @anbuu461
      @anbuu461 2 หลายเดือนก่อน

      Yes 💯 carrect

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m หลายเดือนก่อน

      Marketing. 👌👌👌

  • @umashankari5353
    @umashankari5353 3 ปีที่แล้ว +2

    Excellent . God bless you and your family.
    Kindly telecast about the Avatara s of Lord Datta , Sripada Sri Vallabha ., Narasimha Sarasvathy, Swamy Samrathar, Akal lot Maharaj, Maik Prabhu Gajanana and Shiridhi Sai Baba .
    Thank you pa.

  • @explorewithak96888
    @explorewithak96888 3 ปีที่แล้ว +16

    பதஞ்சலி முனிவர் பற்றி முழு secrets எல்லாம் சொல்லுங்கள் அண்ணா

    • @krishnakrish8646
      @krishnakrish8646 3 ปีที่แล้ว +1

      In tirupathy temple, in the young age 1972/1973. When I was 12 yrs. To reach the center shrine, we will hav to walk in a queue for long distance. All the walls were written in Tamil. Which were chipped out and recarved in Telugu language. On All the walls leading towards the main shrine TAMIL was engraved. It was replaced by Telugu script. I hav witnessed with my fmly. Check it.

    • @IamSomeoneyoumightknow77
      @IamSomeoneyoumightknow77 3 ปีที่แล้ว

      @@krishnakrish8646 one entrance in 2019 when I went I saw Tamil inscriptions it is due to extension of Tamil rule in the ancient times

  • @kichasgroup395
    @kichasgroup395 3 ปีที่แล้ว +4

    Good one nanba❤️❤️ every video is worth watching

  • @krupashankar2405
    @krupashankar2405 2 ปีที่แล้ว +12

    நீங்க சொல்ரது 100சதவீதம் உன்மைதான் அங்கே இருப்பது முருகர்தான்

  • @sritharaboopathy5175
    @sritharaboopathy5175 3 ปีที่แล้ว +33

    ஒரு சந்தேகம் தமிழன் இமயம் வரை ஆண்டவன்,பனிபடர்வடவேங்கம் ஏன் இமயமலையை குறித்திருக்கக்கூடாது

    • @Bhagavadgita700-y1j
      @Bhagavadgita700-y1j 3 ปีที่แล้ว +3

      மந்திபாய் வடவேங்கடமாமலை * வானவர்கள்
      சந்திசெய்யநின்றான் அரங்கத்தரவினணையான் *
      அந்திபோல்நிறத்தாடையும் அதன்மேலயனைப் படைத்ததோரெழில் *
      உந்திமேலதன்றோ அடியேனுள்ளத்தின்னுயிரே
      உம்பருலகாண்டு ஒருகுடைக்கீழ் * உருப்பசிதன்
      அம்பொற்கலையல்குல் பெற்றாலுமாதரியேன் *
      செம்பவளவாயான் திருவேங்கடமென்னும் *
      எம்பெருமான்பொன்மலைமேல் ஏதுனுமாவேனே
      Indha irandu pasurathirkum Artham vendum உம்பருலகாண்டு ஒருகுடைக்கீழ் * உருப்பசிதன்
      அம்பொற்கலையல்குல் பெற்றாலுமாதரியேன் *
      செம்பவளவாயான் திருவேங்கடமென்னும் *
      எம்பெருமான்பொன்மலைமேல் ஏதுனுமாவேனே

    • @LADDER10
      @LADDER10 3 ปีที่แล้ว

      இருக்கலாம்

    • @manivannan7606
      @manivannan7606 3 ปีที่แล้ว +1

      Athu pirpaguthi sanga kalathirku munnal. Apothu ellai vada vengadam.
      Sindhu nagarigama tamilar nagarigam india onriyam antha unmaiyai marikirathu thuya tamilan alumbothu veli varum

    • @dhayal0578
      @dhayal0578 3 ปีที่แล้ว +2

      எல்லாருக்குமே சந்தேகம் தான் அதுக்கு திருப்பதில இருக்கற கல்வெட்ட தான் ஆராயனும்

    • @murugesaa
      @murugesaa 3 ปีที่แล้ว

      ❤️👍

  • @ananddesi
    @ananddesi 3 ปีที่แล้ว +5

    அங்கன இருக்கும் கல்வெட்டில் பழந்தமிழ் மட்டுமல்ல வடமொழி சமக்கிருதம் மற்றும் பலமொழிகளில் உள்ளது,இதையெல்லாம் அங்கே இப்போதிருக்கும் கட்டுப்பாடுகளில்லாத என் சிறுவயது காலத்திலே நேராக பார்த்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

    • @manivannan7606
      @manivannan7606 3 ปีที่แล้ว +1

      Tamil mattumthan akoilin unmaiyana kalvettu. Methiyellam thinipu

    • @velayuthamkolanji4954
      @velayuthamkolanji4954 3 ปีที่แล้ว

      ஆமாம் நான் கூட ஆங்கில, பிரெஞ்சு கல்வெட்டுகள பார்த்தேன் நீங்கள் சொல்வது சரிதான், நான் பார்த்து ஒரு 1000 வருடம் இருக்கும் அந்த வாய்ப்பு எனக்கும் கிடைச்சுதுனா பாருங்களேன்

    • @kaushicksundarababu7514
      @kaushicksundarababu7514 3 ปีที่แล้ว

      @@manivannan7606 how can you say that any proof

    • @kaushicksundarababu7514
      @kaushicksundarababu7514 3 ปีที่แล้ว

      @@velayuthamkolanji4954 actually french and english did contribute there
      See thirumala history and then comment

  • @narivijaya
    @narivijaya 3 ปีที่แล้ว +3

    ரூபங்கள் பல இருந்தாலும்
    கடவுள் ஒன்றே...
    எப்படி வணங்கினாலும்
    அது கடவுளை போய் சேரும்...

  • @prasanna2562
    @prasanna2562 3 ปีที่แล้ว +5

    Bogar vayasu enna nanba,in google I searched and it is saying he is born before 350bce then how can he learn for 70 yugam

  • @Shri_12
    @Shri_12 3 ปีที่แล้ว +13

    Hello,
    You said all perumal koil are in plains and not in terrains at 7.31.Actually there are perumal koil in terrain too. Best example is one in Thirukurunkudi Malaimel nindra nambi in Tirunelveli, Sholingar and Thiruneer malai in Chennai which are among 108 divyadesam too.

    • @nareshlingeswaran5228
      @nareshlingeswaran5228 ปีที่แล้ว +2

      Yes, but you need to think of one thing..
      Perumal is the Avatar or Krishna who always resides underwater mostly on snake bed

  • @veluramakrishnan7440
    @veluramakrishnan7440 3 ปีที่แล้ว +10

    Konganar siddhar temple tirupati la yenga iruku bro???

    • @c.s.ganeshbabu649
      @c.s.ganeshbabu649 3 ปีที่แล้ว +2

      Kulathin arugil south side

    • @Rajesh-mo5wv
      @Rajesh-mo5wv 3 ปีที่แล้ว

      @@c.s.ganeshbabu649 exact location sollunga.. Yendha kulam

    • @c.s.ganeshbabu649
      @c.s.ganeshbabu649 3 ปีที่แล้ว

      Moolavar left side ulla kulam behind varagasamy

  • @AsianSpicePotpourri
    @AsianSpicePotpourri 3 ปีที่แล้ว +4

    Very interesting analysis. Keep it up!

  • @articraftee
    @articraftee 3 ปีที่แล้ว +5

    Bro plz எல்லா பதிவிறக்கும் English subtitle போடுங்க. தமிழரின் வரலாறு உலகம் அறியும்படி செய்வேன்.

  • @narayanankuttan1985
    @narayanankuttan1985 3 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி அருமையான பதிவு ஆனந்தமாக உள்ளன

  • @jisnjdj9058
    @jisnjdj9058 3 ปีที่แล้ว +5

    I like ur positive vibes anne! Good job!!

  • @shanmugamshan3742
    @shanmugamshan3742 3 ปีที่แล้ว

    யானையின் உயிர் போக கூடிய ஆபத்து நேரத்தில் யானையின் ஒரு குறலுக்காக கருட வாகனத்தில் ஓடோடி வந்து காப்பாற்றியவர் தால் நாம் அவரிடம் கேட்டால் அனைத்தையும் தருவார் வேறு எதுவும் காரணமல்ல .ஆபத்பாட்டவன் பெருமாள் ஆயிரம் வருடத்திற்கு முன்பே வாழ்ந்த ராமானுஜர் பாடிய தளம் அவருக்கு முன்பு வாழ்ந்த பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் பெருமாளை போற்றி பாடிய கோவில் ,ஆழ்வார்களின் தலைவரான நம்மாழ்வார் சென்று பெருமாளை பாடிய கோவில் திருப்பதி .எப்போதுமே சைவ தளமாக இருந்ததில்லை .

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 3 ปีที่แล้ว +5

    சைவ திருத்தலங்களில் தெப்பக்குளம் முக்கிய அம்சம்.

  • @vparivendhan6886
    @vparivendhan6886 2 ปีที่แล้ว

    murugarukkum shivanukkum ulla thodarppu paththi sollunga bro
    sivanin magan tha murugana kulapathukku pathil sollunga brother

  • @gokulkrishna5556
    @gokulkrishna5556 3 ปีที่แล้ว +3

    Thala unnoda video oru 20 days ah daily pakkuren thala 3days munnadi dha subscribe panne, upload pandra time earlier ah change Panna nalla irukum thala 😁✨

  • @lathamanickam4800
    @lathamanickam4800 3 ปีที่แล้ว +1

    Sema sothappal

  • @007bluesky007
    @007bluesky007 3 ปีที่แล้ว +7

    An additional point to consider here is that there is a Adi-Varaha temple at the first lower hill. Puranas say that the entire hills belonged to Sri Adi-Varaha perumal and that he offered the land in the upper hills to Sri Venkateswara as he didn't have a place to call his own.
    1) When was this Sri Adi Varaha temple built?
    2) Bala is the name of the daughter of Sri Lalitha who vanquished the sons of Bandasura in the great war described in Sri Devi Mahatmyam. So it is considered sometimes as a Devi temple.
    3) An interesting theory is that in Kaliyuga it was a decision of the gods to have the combined powers of Siva-tatva, Vishnu-tatva and Shakti-tatva to remain United in a single form and that is said to be the form of Lord Sri Venkateswara - a combined symbol of the powers of Siva (in Lord Murugan's form), Shakti (the name balaji) and Vishnu(lord of hills - solid matter- Venkata-eswara - lord of the material world). Thus the holy Tirupati is sanctified by the 3 tatva-powers.
    Nithilan - I appreciate your great efforts in bringing such meaningful videos for us. A great change from many channels that are gossip-focused and distractive(destructive too). Thanks 🙏

    • @attagasam3908
      @attagasam3908 3 ปีที่แล้ว

      உன்மையில் தமிழ் கடவுள முருகன் கோவில்

    • @sugam27
      @sugam27 9 หลายเดือนก่อน

      Tamil kadavul..nu onne kidaiyathu, kadavul pothuvanathu, enggeyum ,Muruga kadavul ,nan oru tàmil kadavul , tamil appa ammavakku poranthe manusannu sollave illaye...
      Ellam rubattilum ellam.nadugalilum avange avange enam sarthe uruvam eduthu leelaikal purinthu erukirar...
      Kadavul tamilukku mattum sonthamnu sollvathu muttaltanatin uccham...

    • @sugam27
      @sugam27 9 หลายเดือนก่อน

      Enthe bhoomiye Varaha Bagawanu sontham, tulliyam turimbilum erukkum kadavul ,yen muruganage erukke kudathu? Angge eruppathu Vishnuthan, Muruganakku ethil pirachanai ellai...
      Kadavul ondruthan athu enthe vadivattilum erukkum..
      Athiliye pirivanai uruvakki pakkuranangge, tappu evananggelakkutan erukku...athulathan enthe nadum sonthama alle mudiyile, pooradikitte erupanangge, tamil tamil tamil...payithiyakaranangge, pone jenmattil ni tamilana? Adathe jenmam? Enthe yenam,matham,moli..ethu yellame maayai, ethil erunthu veliye vanthatan unakku mocham,irai arul ellam.

  • @ahdhithya622
    @ahdhithya622 3 ปีที่แล้ว +2

    மிக அருமை👌👌
    நிறைய தகவல் இருக்கிறது👌👌

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 3 ปีที่แล้ว +3

    வட வேங்கட மாமலை உறைவோனே -திருப்புகழ் -ஸ்ரீ அருணகிரிநாதர்

    • @sudhakar-9952
      @sudhakar-9952 ปีที่แล้ว

      முழு செய்யுள் போடுங்கள் அய்யா

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 3 ปีที่แล้ว +17

    ஓம் முருகா வெற்றி வேல் முருகா

  • @krishnannarayanan9847
    @krishnannarayanan9847 3 ปีที่แล้ว +3

    Fantastic. Very clear explanation. Definitely it is Murugan temple. Only Murugan is found hilly top. After 6 arupdai veedu is the 7th hill top describing of 7th chakras saharas.chakra and since lord Murugan is lord of spiritual God, makes sense,it is Murugan temple. Plenty of evidence found in ancient scriptures like, tholkapiam.purananuru etc , and standing posture is proven beyond doubt .
    However, vishnu is seen in the sleeping position in all forms for centuries and also Sri renggam is a proof of lord vishnu a sleeping state. There is a scientific reason why lord vishnu must be in the sleeping position which link with navel of BHRAMA.
    Preservation and creation is interlinked .
    Reasons .Preservation and creations attribute .of God..
    Very sad, our Tamil glory of ancient civilization is under threat from all angles including dmk ideology in Tamilnadu.
    Tamil Hindus wake up. Feel proud and , bring back our self esteem .Tamil are genius.
    Time will prove our strength of genius gift and each occasion Tamil glory will shine in the world arena.
    Examp

    • @kaushicksundarababu7514
      @kaushicksundarababu7514 3 ปีที่แล้ว

      what about varadarajan in kanchi,oppliappan in kumbakonam '
      dont debate with half baked knowledge
      vishnu has 3 forms
      nindran-standing
      iruthan-sitting posture
      kidantham-reclining posture

    • @krishnannarayanan9847
      @krishnannarayanan9847 3 ปีที่แล้ว +1

      @@kaushicksundarababu7514 good. Don't argue. What makes sense for you accept..no matter what,how the Hindus who educated will question and finally they are half baked knowledge.
      Ordinary people with little knowledge are more superior and belive without question with full faith.
      In Thirumanthiram and nayanmars and alwars has mentioned in the scriptures about God is formless and also has form. .I'm only talking about Murugan in 7th hill. If you think you are absolutely correct and be it.

    • @kaushicksundarababu7514
      @kaushicksundarababu7514 3 ปีที่แล้ว

      @@krishnannarayanan9847 i too believe that god is formless
      even nammazhwar mentions that
      these people are reluctant to accept the truth that srinivasa is vishnu

  • @dhevdarshanrajkumar6763
    @dhevdarshanrajkumar6763 3 ปีที่แล้ว +2

    jeeva samithi kovilgal list video podunga na pls tamilnadu la erukura kovilgal

  • @sivagamisomasundaram2238
    @sivagamisomasundaram2238 3 ปีที่แล้ว +13

    Perumal's place is always near water ways, he likes to stay in saiyana Kollam.

    • @kaushicksundarababu7514
      @kaushicksundarababu7514 3 ปีที่แล้ว +3

      in 108 divyadesams only in 27 divyadesams vishnu is in kidantha kolam but in 60 divyadesams he is in nindra thirukolam

    • @rajboy504
      @rajboy504 3 ปีที่แล้ว +1

      Perumal gives Darshan in four different positions. Nindra, Iruntha, Kidantha and Nadantha thirukolam. Please stop making up stories.

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 ปีที่แล้ว +1

      @@podhigaiselvan9550 aanal....oru siriya kundrin mael dhan amaindhu ulladhu kovil muluvadhum. Kundru illaamal valli "kugai" yeppadi irrukum

  • @SubhashTiptur
    @SubhashTiptur 3 ปีที่แล้ว +2

    Bro yenga uruku near le Chinna tirupati nu iruku aduvum malai meledan iruku .
    Perumal Kovil Dan , Naraya narasimhar Kovil also Malai le iruku.

  • @jamesbot3172
    @jamesbot3172 3 ปีที่แล้ว +21

    The story I was told: Sri Ramanujar who travelled from Sri Perumbudur visited the Murugar shrine (in current day Tirupathi) being marinated by the tribal people in the mountains. Astonished by their faith, He challenges them for a clash of faiths and says he shall place a ‘conch’ and ‘chakra’ at the foot of the statue and close the door, saying the objects will be on the shoulder of the statue in the morning. If this happens the tribal people should drop their faith for Murugar and follow Vaishnavism. By some trick, in the morning the conch and chakra are on the shoulder of the statue and hence the tribes are forced to convert faith. And Sri Ramanujar says they shall continue to serve the service by tonsuring the heads of devotees who visit and collect the fee as income henceforth.

    • @subathrakanagaraj3342
      @subathrakanagaraj3342 3 ปีที่แล้ว +4

      I've heard of this story and also another where Adi Sankara was refused entry to Tirupathi, so he sat down at the doorway n meditated...in which the priests were shocked that Devi Adi Parasakthi took form at the sanctum...so the priest realized the greatness of Adi Sankara and requested him to return Balaji's form and allowed him to enter the temple ( this was during the peak of Saivism and vainavam clash)

    • @Ashokkumar-dm4tc
      @Ashokkumar-dm4tc 3 ปีที่แล้ว

      True

    • @Ashokkumar-dm4tc
      @Ashokkumar-dm4tc 3 ปีที่แล้ว

      True

    • @mohanraj7337
      @mohanraj7337 3 ปีที่แล้ว +5

      Sri Ramanujar uncle Thirumalai Nambi was serving at thirupathi way before Sri Ramanujar was born and and following the sri vaishnavite tradition as established by his guru sri yamunacharya

    • @ramanj123
      @ramanj123 3 ปีที่แล้ว +6

      Please don't use the word trick. It is divine power. Using the word trick will make the belief of billions of people a mockery. If you are from other religion, learn to respect the beliefs of other religions. This is my humble submission

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு சகோ..
    ஆனாலும்,
    மலைகளில் பெருமாள் கோவில் இருக்காது என்பது மட்டும் சரி பார்க்கவும்..
    எண்ணினில், எங்கள் ஊரில், நைனாமலை என்ற மலையில், வரதராஜ பெருமாள் கோவில் தான் உள்ளது..

    • @krishnaKrishna-ly6ln
      @krishnaKrishna-ly6ln 3 ปีที่แล้ว +1

      Ahobilam. malail than iruku

    • @sivaerode05
      @sivaerode05 3 ปีที่แล้ว

      ஆதி காலத்தில் மனிதன் இயற்கையை வணங்கினான் அதன் பிறகு பெண் தெய்வத்தை வணங்கினான் பின்னாட்களி ல் ஆண் தெய்வங்களை வணங்கினான். இது தான் கடந்த காலங்களில் நடந்தது .......... அவரவர்களுக்கும் பரண் பரைக்கு (7வது தலைமுறை) பரம் பரை (14வது தலை முறை ) பெயர்கள் தெரியுமா? கன்டீப்பாக தெரிய வாய்ப்பில்லை. நாம் குடும்ப பரம்பரையில் இருந்தவர்களின் பெயரே தெர்யாது இந்த லட்ச்சநனத்தில் ...........

  • @kasankarthi1923
    @kasankarthi1923 3 ปีที่แล้ว +3

    Bro namma before birth enga irundhom after death enga povom?? Pls explain

    • @prasanna2562
      @prasanna2562 3 ปีที่แล้ว +1

      @20AZO47 P. VEAILU KANTHA PERUMAL 💥💯💥💥💥💯💥💥💯

    • @harshavadhanethi8101
      @harshavadhanethi8101 3 ปีที่แล้ว

      Enga irundhom - waste
      enga povom - thevaye illa
      Ippozhudhu udal ai velvom
      Siddhargal vazhiyil
      Thiruchitrambalam 🙏

  • @PavanKumarPK
    @PavanKumarPK 3 ปีที่แล้ว +2

    இந்த நேரத்தில் திருப்பதி தமிழ்நாட்டில் இருந்திருந்தால், மலைகள் கிரானைட்டுகளின் பெயரில் காணாமல் போயிருக்கலாம். தமிழ்நாட்டில் எங்களுக்கு நிறைய கோயில் உள்ளது. நன்கு பராமரிப்பதன் மூலம் அதற்கு முன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    • @gayugayathri614
      @gayugayathri614 ปีที่แล้ว

      இத நான் மாஸ்டர்ஸ் படிக்கும் போது எங்க சார் சொன்னாங்க....

  • @srinivasaraghavan908
    @srinivasaraghavan908 3 ปีที่แล้ว +14

    கௌமாரி, வைஷ்ணவி (முருகனின் பெண் அம்சம், விஷ்ணுவின் பெண் அம்சம்) என கேள்வி... இரண்டு சக்திகளும் ஓருங்கிணைந்த வடிவம் என கூற்று

    • @divyabs4344
      @divyabs4344 3 ปีที่แล้ว

      ¹

    • @sandosh1684
      @sandosh1684 3 ปีที่แล้ว

      true.... its been said koumari gave to vaishnav the tmple.

    • @aadhiseshan4609
      @aadhiseshan4609 3 ปีที่แล้ว +1

      மகாபெரியவா வார்த்தைகள்

  • @srinivasanr4172
    @srinivasanr4172 3 ปีที่แล้ว +1

    Mottai Velankkani churchilum poduvargal. Adhai Murugan kovil endru kooruveergala?

    • @mypersonal4805
      @mypersonal4805 3 ปีที่แล้ว

      வேல் ஆம் காண் நீ அது தான் வேலாங்கன்னி. ஈது ஒன்று. அம்மனை தான் இன்று அவர்கள் கிறுஸ்துவ கடவுளாக்கி வைத்துள்ளனர்

    • @srinivasanr4172
      @srinivasanr4172 3 ปีที่แล้ว

      @@mypersonal4805 Ok. In the same manner, it will not take much time to convert other Hindu temples to churches and masjids.
      Request all of you to stop fighting it is Murugan, Vishnu, etc.etc. Instead unite to protect Tamizh mozhi, Tamizh cultures and Hindu temples and cultures.

    • @aravindhamurthy7128
      @aravindhamurthy7128 3 ปีที่แล้ว

      velankanni is Sakthi temple. means Vel an kanni. means Vel given lady...

  • @Poochhh_SK
    @Poochhh_SK 3 ปีที่แล้ว +3

    congradss.....for 26.2k subscriber...sir🤩🤩

  • @Goldthinker
    @Goldthinker 2 ปีที่แล้ว

    Brother palani malai kovil la kuda thalaimudi yedukra valipadu irukula

  • @08447
    @08447 3 ปีที่แล้ว +6

    எந்த சிலையாக இருந்தால் என்ன அது பெருமாள் என்று நம்பி வணங்கும் இதயங்களின் எண்ணிக்கை கோடான கோடி அப்போ அங்கே பெருமாளின் ஆற்றலே இருக்கும் என்பது தான் ஆணி தனமான உண்மை அங்கு இருப்பது பெருமாள் என்பது எங்கள் நம்பிக்கை!, நம்பிக்கை அதுதானே வழக்கை ஓம் நமோ வெங்கடேசாய🙏

    • @seenupooma7612
      @seenupooma7612 2 ปีที่แล้ว

      சிறப்பு 🙏❤️🙏🍫🍰🥧🍰🙏🙏🙏🙏🙏

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 3 ปีที่แล้ว +2

    ஆன்மிகம் வழிபாட்டு தளம்.அனைவருக்கும் பொதுவானது. தமிழர்கள் பெருந்தன்மை.மிக்க உள்ளவர்கள்
    .

  • @கிராமத்துபையன்-ண3ர
    @கிராமத்துபையன்-ண3ர 3 ปีที่แล้ว +12

    அண்ணா சிறந்த ஜோதிடர் கேட்டு மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன், கொஞ்சம் சொல்லுங்க அண்ணா ❤️❤️❤️

    • @9600arunkumar
      @9600arunkumar 3 ปีที่แล้ว

      Hi Bro My opinion, Mr. Chinnaraj. Dindigul. Refer You tube channel ( astro Chinnaraj ).👍

    • @கிராமத்துபையன்-ண3ர
      @கிராமத்துபையன்-ண3ர 3 ปีที่แล้ว +1

      @@9600arunkumar மிக்க நன்றி நண்பா ❤️❤️❤️

    • @LADDER10
      @LADDER10 3 ปีที่แล้ว

      @@9600arunkumar சின்னராஜா அவர்களின் விலாசம் அல்லது தொடர்பு எண்

    • @9600arunkumar
      @9600arunkumar 3 ปีที่แล้ว +1

      @@LADDER10 Bro see the channel Astro chinnaraj .Number and mail I'd available. Address Dindigul bro.

  • @Stud999
    @Stud999 3 ปีที่แล้ว +1

    Super nanba nandri...but na already keta questions ku ans varla it's ok ... question hanuman pathi um avaru inum uyir oda irukartha solldranga athu true va

  • @naalainamathe3026
    @naalainamathe3026 3 ปีที่แล้ว +7

    காஞ்சி பெரியவர்கூட திருப்பதியில் இருப்பது முருகன்தான் என்று தெய்வத்தின் குரலில் கூறுகிறார்.

  • @proalienproduction_nadaraj3504
    @proalienproduction_nadaraj3504 3 ปีที่แล้ว

    YOU DOING A VERYx2 GREAT JOB FOR YOUR ALL VIDEOS. ITS CAN BE TELL THE VIDEOS NOT AS VIDEO , YOU READ YOURSELF AND SHARING WHAT YOU READ. SIMPLY YOU SHARING THE KNOWLEDGE MY DEAR BROTHER. REALLY THE GOD & SIDDHARS BLESS YOU BROTHER. can you tell or teach or explained the Kalais about naasi example chandira & suriya kalai, The way inhale and exhale and the breath procedures what our siddhars tell. REALLYx3 MILLION OF THANKS TO YOU BROTHER. IM REALLY PROUD OF YOU

  • @PIGMENTOFFICIAL
    @PIGMENTOFFICIAL 3 ปีที่แล้ว +17

    Anna naalai siddharkalai patri sollvingala❤️💖💖❤️

    • @manivannanc7534
      @manivannanc7534 3 ปีที่แล้ว +1

      Thiru + vel + idam
      Kali gopuram
      Bala+ji
      Which he describes above term is rubbish.

    • @manivannanc7534
      @manivannanc7534 3 ปีที่แล้ว

      Thiru + vel + idam
      Kali gopuram
      Bala+ji
      Which he describes above term is rubbish.

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 3 ปีที่แล้ว

      @@manivannanc7534
      Better you read more inscription about the place.. You dirty bag...

    • @smartraggy
      @smartraggy 3 ปีที่แล้ว

      @@lightupthedarkness8089 Before you call Manivannan a dirt bag, look at how this youtuber deletes all comments that are breaking his argument.

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 3 ปีที่แล้ว

      @@smartraggy
      What do you mean by...???

  • @jeyanthimalarv7222
    @jeyanthimalarv7222 2 ปีที่แล้ว

    S bro நீங்க சொல்றது சரிதான் சகஸ்கர சக்கரம் உண்மைதான். அதிலும் அங்கு ஒரு சித்தர் ஜீவ சமாதி உள்ளதால் அதனை சார்ந்து எழுந்த ஒரு கோயிலாக இருக்கலாம் இது என்னுடைய கருத்து

  • @vivekmv2204
    @vivekmv2204 3 ปีที่แล้ว +11

    அடப்பைத்தியம், நம் முன்னோர்கள் கோவில்களை யோக சாஸ்த்திரத்தின் படி 7 சகரங்ளில் ஏதாவது ஒரு சக்கரத்தை ஒரு கோவிலில் உயிரூட்டியுள்ளனர் கோவிலில் எந்த சாமியிருந்தாலும் பிரயோசனம் இல்லை...அங்குள்ள ஆற்றல் தான் நம் உடப்பில் உள்ள சக்கிறத்தை ஆற்றல் மிக்கதாகும்.....இன்னமும் கூட தாத்தா பாட்டியினர் கோவிலில் தரிசனம் பண்ணினியா என்று தான் கேட்ப்பார்கள் சாமி கும்ப்பிட்டியாஎன்று கேட்டதில்லை. அறிவை உருப்படியாக பயன்படுத்தி கொள்ளவும்......

    • @emailservice7039
      @emailservice7039 4 หลายเดือนก่อน

      பார்த்து அறிவு காது வழியா வழிங்திட போகுது 🤣😂

  • @shogunraj5839
    @shogunraj5839 3 ปีที่แล้ว

    Excellent bro I really appreciate you...Thanks a lot..😍😍😍👌

  • @lathatsk
    @lathatsk 3 ปีที่แล้ว +8

    Hi Nithilan,
    Great work thambi.
    This is my first ever youtube comment from the beginning of youtube.😊
    Could you please explain about timeline of bogar. He created murugan statue 1000s of years ago but he also met karuvoorar 1000 years ago during building of tanjore temple.
    Also can you talk about yourselves and your interest about the sithaar.
    Have you heard about close relationship between murugan and sithars? and Sithars are still providing medicine to people.
    Thanks

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 ปีที่แล้ว +2

      Hello Sir
      Thank you very much for sparing your valuable time for me 😊 I will answer your question in this weeks Q&A Video

  • @padmanabhan4730
    @padmanabhan4730 3 ปีที่แล้ว

    அருமையான கற்பனை

  • @maharajnarayanan1060
    @maharajnarayanan1060 3 ปีที่แล้ว +3

    On Durga temple I think dude vickey covered it very well!

  • @ashokrajkp7866
    @ashokrajkp7866 3 ปีที่แล้ว +2

    First watching this channel.. the person's explanation is super.. he is simple and to the point 👍👍.

  • @kasankarthi1923
    @kasankarthi1923 3 ปีที่แล้ว +3

    Bro neenga kadavul namakulla thaa irukkurarnu sonninga apo namma naayan maar ella solli irukkanga naa kadavula thevaram paadi paathenu apo adhella fictional ah??

    • @மாத்தியோசி-ங1வ
      @மாத்தியோசி-ங1வ 3 ปีที่แล้ว +3

      வணக்கம் நண்பரே......
      சித்தர்களின் பாடல்களிலும் நாயன்மார்களின் பாடல்களிலும் மறைபொருளாகவே அனைத்தும் கூறப்பட்டுள்ளன வெளிப்படையாக உடைத்து கூறவில்லை ஒவ்வொன்றுக்கும் வேறு அர்த்தம் உள்ளது நீங்கள் உட்கார்ந்து மந்திரம் சொன்னாலும் சரி; அல்லது மனமுருகி தேவாரப்பாடல் பாடினாலும் சரி இவை அனைத்தும் மூலக்கனல் ஏறி நமது மூளையில் அதிர்வலைகள் உண்டாகும் அப்பொழுதுதான் நமக்கு ஒவ்வொன்றாக கிடைக்கும் எல்லாமே மூளை தான் அந்த மூளைக்குள் கடவுள் பகுதி என்று ஒரு இடம் உண்டு புருவ மத்தியில் ஆக்கினை இருப்பதுபோல் மூளைக்கு பின்புறம் அடியில் ஒரு புள்ளி இருக்கிறது (பின்னந்தலையில்) அந்தப் புள்ளியில் அதிர்வு ஏற்பட்டு சுரபி சுரந்தால் நாமும் கடவுளை காணலாம் அதற்கு மேலும்.................
      உதாரணத்திற்கு; விபத்து ஏற்பட்டு தலையில் அடிபட்ட அவர்களுக்கு அமானுஷ்யமான சக்திகள் திடீரென்று கிடைத்திருக்கும் இறந்தவர்களை பார்ப்பது பேசுவது குறி சொல்வது அட சினிமாவுல கூட பார்த்துருப்பீர்கள் நடிகர் சூர்யாவிற்கு தலையில் அடிபட்டு அவர் கண்களுக்கு ஆத்மாக்கள் தெரியும் மறுபடியும் தலையில் அடிப்பட்டு அந்த சக்தி போய்விடும்......

    • @srinivasanr4172
      @srinivasanr4172 3 ปีที่แล้ว

      @@மாத்தியோசி-ங1வ I fully agree with you.

  • @devikumar4756
    @devikumar4756 ปีที่แล้ว

    Perumal thangayin kuzhandhai murugan.. Thai mamanudan nimmadhiyaga namaku arul paalikirar... ❤❤❤❤

  • @padmanabhanachu8344
    @padmanabhanachu8344 3 ปีที่แล้ว +6

    In pazhani temple the idol of lord muruga also sweats they collect the sweat from navapazhan statue and give it to bakthas and similarly as you said in tripathi also the statue of vishnu sweats
    Another similarity is that only in muruga temple people shave their head but not in vishnu temple

    • @micsmurmurs
      @micsmurmurs 3 ปีที่แล้ว

      மதுரை யில் வந்து பாருங்க, எத்தனை பேர் அழகருக்கு மொட்டை போடுறாங்கன்னு

  • @zzzzan6541
    @zzzzan6541 2 ปีที่แล้ว

    Ji... Good yogic explaination🌷,
    Chandra kalai will take over surya kalai.... Above ajna chakra giving jnana.... Agreed, correct🌷🌹

  • @srinivasansri1479
    @srinivasansri1479 3 ปีที่แล้ว +5

    நித்தின் திருப்பதியில் சொர்க்க வாசல் திறப்பது இல்லையா? இந்த மாதிரி தகவல் எல்லாம் உங்கள் சேனலில் தயவுசெய்து சொல்லாதீர்கள் நித்தின் உங்கள் மீது நம்பிக்கை இல்லாமல்ம்.. போகும் இதுவரை நான்கு வருடம் நான் சொர்க்க வாசலில் போய் இருக்கிறேன் உலகத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களை விட சொர்க்கவாசல் மிகவும் சிறப்பாகவும் சீராகவும் திறக்கப்படும் ஒரே இடம் திருமலை தான் சொர்க்கத்தை நாம் யாரும் பார்த்திருக்க மாட்டோம் ஆனால் திருமலையில் திறக்கும் சொர்க்கவாசல் உண்மையிலேயே சொர்க்கம் மாதிரி தான் இருக்கும் மற்ற பெருமாள் கோயில்கள் எல்லாம் பேருக்காக நாலு கீற்றுக்கொட்டகை கட்டிவிட்டு சொர்க்கவாசல் என்று சொல்லிக்கொள்வார்கள் திருமலையில் மட்டும்தான் சாமி இருக்கும் அருகிலேயே சொர்க்க வாசல் திறப்பார்கள் நீங்கள் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறப்பு திருமலையில் தரிசனம் செய்துவிட்டு சொர்க்க வாசலுக்குள் நுழைந்து திருமலை தெய்வத்தின் பெருமைகளை எடுத்துச் சொல்லுங்கள்

    • @sripriyasridhar2761
      @sripriyasridhar2761 3 ปีที่แล้ว +1

      Yes I had also been there on valkunda ekadeshi

  • @rudraentertains7557
    @rudraentertains7557 3 ปีที่แล้ว +2

    அண்ணா நீங்கள் சொன்ன சக்கரங்கள் பற்றி ஒரு பதிவு போடுங்க.....

  • @செந்தூர்வேலன்-ல1ன
    @செந்தூர்வேலன்-ல1ன 3 ปีที่แล้ว +7

    திருப்பதி பெருமாள் கோயில். சங்க இலக்கியத்தில் பெருமாள் திருமொழி என்று குலசேகர ஆள்வார் எழுதியுள்ளார்...திருவேங்கடம் என்னும் பொருளிலே எழுதியுள்ளார்...

  • @legendrams548
    @legendrams548 2 ปีที่แล้ว +2

    Once in a year they secretly remove the alangaram and do pooja like they do for Lord Murugan.

  • @srivathsanraavanan8119
    @srivathsanraavanan8119 3 ปีที่แล้ว +10

    வடபெருங்கல் இமயமலையை குறிக்கும்

    • @LADDER10
      @LADDER10 3 ปีที่แล้ว

      விந்தியமலையையும் குறிக்கலாம்

  • @krishnaKrishna-ly6ln
    @krishnaKrishna-ly6ln 3 ปีที่แล้ว +1

    Azhvargal 5000 years ku munave padal petra kovil idu avangala mutal nu solringala?

  • @prasanna2562
    @prasanna2562 3 ปีที่แล้ว +2

    Nanba bogar vandhu kaalangi naadhar kitta 70 yugam padichenu solraru,appo tamil adukku munnadiye irunducha,bogar 7000 olaichvadi ippo enga bro irukkum,apram mattra andangal la andha makkal enna language pesuvanganu bogar or thirumoolar solli irukangala nanba?

  • @ajoraramajayam
    @ajoraramajayam ปีที่แล้ว

    இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தில் வீங்கு நீர் அருவி என்னும் பாடலில் திருவேங்கடம் மலையில் பெருமாள் கோயில் கொண்டுள்ளார் என்றும் கூறுகிறார்

  • @rengarajansrikanth2006
    @rengarajansrikanth2006 3 ปีที่แล้ว +6

    மேலும் 5000 / 6000 ஆண்டுகளுக்கு முன்னால் பாடிய ஆழ்வார்களின் ஈரச்சொற்களால் வெளிவந்த நாளாயிரதிவ்யபிரபந்தத்தில் திருப்பதி திருவேங்கடமுடையானை 10 ஆழ்வார்கள் பாடிய பாசுரங்கள் ளுக்கு அர்த்தம் என்ன ? சற்று விளக்கவும், நன்றி 🙏🙏🙏🙏

    • @LADDER10
      @LADDER10 3 ปีที่แล้ว +1

      அவர்கள் மதத்தை முன்னிருத்தாமல் இறைவன் ஒருவன் என்பதை உணர்ந்து பெயரைமட்டும் மாற்றி பாடியுல்லனர் திருமாலை அரி என்றும் முக்கண்ணன் எனவும் ஆழ்வார்கள் பாடியுள்ளார்கள்

    • @kaushicksundarababu7514
      @kaushicksundarababu7514 3 ปีที่แล้ว

      @@LADDER10 so what is your point that balaji is vishnu right

    • @LADDER10
      @LADDER10 3 ปีที่แล้ว +1

      @@kaushicksundarababu7514 bala is a lord Murugan name there is no intimation in that's lord Vishnu name

    • @LADDER10
      @LADDER10 3 ปีที่แล้ว +1

      @@kaushicksundarababu7514 உங்களுக்கு ஒன்று தெரியுமா விஷ்ணுவின் திருஉருவம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என தமிழரின் வாழ்வியல் முறையான ஆசீவக முனிவரான பார்சுவநாதர் இவரை ஜைனர்கள் பார்ஸ்வநாத் 23வது தீர்த்தங்கராக வழிபடுகின்றனர் வேதமதம் இவரின் உருவத்திற்கு ஆடை அலங்காரம் செய்து விஷ்ணுவாக மாற்றிவிட்டனர்

    • @LADDER10
      @LADDER10 3 ปีที่แล้ว +1

      நீங்கள் கூறிய 10 ஆழ்வார்கள் வாழ்ந்த காலம் 5000/6000 ஆண்டுகள் அல்ல பக்தி இயக்கம் தோன்றிபின் 7ம் நுற்றாண்டு பிறகுதான் ஆழ்வார்கள் வந்தார்கள் இதிலும் ஆழ்வார்களை மிகைபடுத்த தாமரையில் அவதரித்தார் என கூறுவது நம்பும்படி இல்லை

  • @5111004401
    @5111004401 3 ปีที่แล้ว +2

    Hare Rama Hare Krishna

  • @UmaMaheswari-pk9km
    @UmaMaheswari-pk9km 3 ปีที่แล้ว +13

    அப்போ அங்க அண்ணமாசாரி ஹாதி ராம் பாபா எல்லாம் பாடல் பாடினப்போ அவர்களுக்கு தெரியாமலா இருந்து இருக்கும்.... ???

    • @LADDER10
      @LADDER10 3 ปีที่แล้ว

      அவர்கலெல்லாம் மாற்றபட்டதன் பின் பாடியிருப்பார்கள் அழ்போதுதானே மக்களை நம்பவைக்க முடியும்

    • @kaushicksundarababu7514
      @kaushicksundarababu7514 3 ปีที่แล้ว

      @@LADDER10 what good will happen if they want to make people believe
      dont blabber
      you are not even fit to critize them
      and also please correct your thamizh
      then you can save thamizh

    • @lathamanickam4800
      @lathamanickam4800 3 ปีที่แล้ว

      Sema sothappal

    • @kaushicksundarababu7514
      @kaushicksundarababu7514 3 ปีที่แล้ว

      @@lathamanickam4800 enna sothapal

    • @lathamanickam4800
      @lathamanickam4800 3 ปีที่แล้ว

      @@kaushicksundarababu7514he is confused and confusing
      Eveybody.
      Perumale pathhuppar
      Vidungappa.
      Myself perumal theevira bakthai
      Especially ELUMALAYAN

  • @k.dhanasekaranpillai9761
    @k.dhanasekaranpillai9761 3 ปีที่แล้ว

    நிறைவான செய்தி

  • @contacttheertham8225
    @contacttheertham8225 3 ปีที่แล้ว +17

    குன்றிருக்கும் இடம் தானே குமரன் இருக்கவேண்டும்...எப்படி கடல் இருக்கும் இடத்தில் ,(திருச்செந்தூர்) குமரன் இருக்கிறார்..அங்கு பெருமாளும் சயன கோலத்தில் இருக்கிறார்..பெருமாள் எங்கும் இருப்பார் எதிலும் இருப்பார்... குழப்ப(ம்) வேண்டாமே..அவன் சர்வாந்தர்யாமி...

    • @Shri_12
      @Shri_12 3 ปีที่แล้ว +1

      Yes... Correct Thoonilum irupar, thurumbilum irupar

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 3 ปีที่แล้ว +2

      திருச்செந்தூர் கோவிலுக்கு பின்னே சிறிய குன்று உள்ளது

    • @contacttheertham8225
      @contacttheertham8225 3 ปีที่แล้ว

      @@narayananlakshmi9579 குன்றின் மேலா இருக்கிறது கோவில்..தரையில் தானே இருக்கிறது....

    • @Bhagavadgita700-y1j
      @Bhagavadgita700-y1j 3 ปีที่แล้ว +1

      மந்திபாய் வடவேங்கடமாமலை * வானவர்கள்
      சந்திசெய்யநின்றான் அரங்கத்தரவினணையான் *
      அந்திபோல்நிறத்தாடையும் அதன்மேலயனைப் படைத்ததோரெழில் *
      உந்திமேலதன்றோ அடியேனுள்ளத்தின்னுயிரே
      உம்பருலகாண்டு ஒருகுடைக்கீழ் * உருப்பசிதன்
      அம்பொற்கலையல்குல் பெற்றாலுமாதரியேன் *
      செம்பவளவாயான் திருவேங்கடமென்னும் *
      எம்பெருமான்பொன்மலைமேல் ஏதுனுமாவேனே
      Indha irandu pasurathirkum badhil koorungal

    • @contacttheertham8225
      @contacttheertham8225 3 ปีที่แล้ว +2

      @@Bhagavadgita700-y1j நிதிலன் அவர்கள் ஆழ்வார்கள் பாசுரங்களை கண்டுக்கவே இல்லை..அவர்க்கு தெரிந்ததை அரைகுறை ஞானத்துடன் தவறாக இஷ்டத்துக்கு பேசுகிறார்..அவர் கிட்டதட்ட நாத்தீகம் பேசுகிறார்..