நோய்கள் வர காரணம் சூடுதான் | உடல் சூட்டை சமன் செய்தால் நோய்கள் நீங்கும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • #உடல்_வெப்பம்
    #bodyheat
    #உடல்_சூடு_குறைய_என்ன_செய்ய_வேண்டும்_தெரியுமா
    #உடல்_வெப்பம்_குறைய
    #heat
    #mayan_senthil
    #vinothkannah_sha
    #மாயன்_செந்தில்
    #tamil
    #உடல்நலம்
    #வினோத்கண்ணா_சண்முகம்
    #உடல்நலம்
    ‪@Sadhgurusaicreations‬
    / @sadhgurusaicreations

ความคิดเห็น • 689

  • @chakravarthykrishna8960
    @chakravarthykrishna8960 2 ปีที่แล้ว +88

    மிக மிக அற்புதம்👌🏻👍🏻👌🏻 ஏற்கனவே நீங்கள் கூறிய தேங்காய் எண்ணையை உள்ளங்காலில் தடவிக் கொண்டு படுக்க சென்றால் நல்ல தூக்கம் வரும் என்றீர்கள் அது உண்மையிலேயே எங்கள் குடும்பத்தினருக்கு நன்றாக பலன் தருகிறது👌🏻👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 மிக்க நன்றி ஐயா🙏🏻
    நீங்கள் தரும் குறிப்புகளும், உங்கள் பேச்சும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அழகாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது👌🏻👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 வாழ்த்துக்கள்💐🌻💐🙏🏻

  • @thiruthiraviam4613
    @thiruthiraviam4613 ปีที่แล้ว +137

    கால் பாதத்தில் தேங்காய் எண்ணெய் தடவி விட்டு தூங்கினால் அன்றைய தினம் அருமையான தூக்கம் வரும். நான் இதை செய்து பார்த்தேன். 🙏💕

    • @sureshmaniyammadhushansure7711
      @sureshmaniyammadhushansure7711 ปีที่แล้ว +5

      💯 unmai

    • @user-jy2us9vh7i
      @user-jy2us9vh7i ปีที่แล้ว +1

      நல்லெண்ணெய் அளவு எவ்வளவு?

    • @saqibiqramc.m7278
      @saqibiqramc.m7278 10 หลายเดือนก่อน

      Udambil heat overa irukku. Non veg saapital kaaram sera mattikudhu. Yenna seivadhu

    • @saqibiqramc.m7278
      @saqibiqramc.m7278 10 หลายเดือนก่อน

      Reply fsatly

    • @selvigeorge9780
      @selvigeorge9780 6 หลายเดือนก่อน

      😂😂​@@sureshmaniyammadhushansure7711

  • @user-uh4ws9xq3o
    @user-uh4ws9xq3o 2 ปีที่แล้ว +48

    ஆத்ம வணக்கம்..வணங்கி மகிழ்கிறேன் ஐயா...தங்கள் ரூபத்தில் இருந்து இறைவன் எங்களுக்கு பல விசயங்களை தந்துகொண்டுருக்கிறாா். இதை அறிந்தோா் பாக்கியமானவராக யாம் கருதுகிறேன் ...இது மட்டுமல்ல ஐயா....மகத்துவத்தையும் அறிய எங்களுக்கு அள்ளிக்கொடுக்கிறாா்....நிச்சயமாக நாங்கள் செய்த பாக்கியம் தான்...தங்களுக்கு நாங்கள் கொடுக்கும் வெகுமதி...நன்றி...என்ற ஒருவாா்த்தை பற்றாது....கோடானகோடி நன்றிகள் பல...குருவே சரணம்....

  • @gopisrinivasan9193
    @gopisrinivasan9193 ปีที่แล้ว +71

    மனதில் எழும் பொறாமை, நடிப்பு, சந்தேகம், அறியாமை, தாழ்வு மனப்பான்மை, பேராசை, அதிர்ச்சி, இவை அனைத்தும் கால போக்கில் நோய் அறிகுறிகள் ஆகிவிடுகிறது.

  • @krishdhana9577
    @krishdhana9577 ปีที่แล้ว +24

    நமது முன்னோர்கள் கடைபிடித்த வாழ்வியல் முறைகளை மறந்து, இன்றைய இயந்திரமயமான வாழ்க்கைக்கு மாறியதால் எதிர்கொள்ளும் உடல்ரீதியான பிரச்சினைக்கு உஷ்ணம் தான் காரணம் என அறிவுக்கு உரைக்கும்படி தீர்வுச்சொன்ன தங்களுக்கு மிக்க நன்றி ஐயா நன்றி.

  • @palanim3354
    @palanim3354 ปีที่แล้ว +241

    பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் yutub நடதுதுபவர்கள் மத்தியில் மிக மிக அவசியமான பயனளிக்கும் தகவலை அருமையாக கூறும் உங்களை கடவுளுக்கு நிகராக 🙏🙏🙏

  • @cjagadeesh4374
    @cjagadeesh4374 ปีที่แล้ว +77

    இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் இந்த மாதிரியான நல்ல விஷயங்களை கூறிய அண்ணனுக்கு மிக மிக மிக நன்றி 🙏🙏🙏

    • @SivaSiva-uo3gl
      @SivaSiva-uo3gl ปีที่แล้ว

      Mikavum nantri sir😊

    • @jaffnam.kannantholpuram9753
      @jaffnam.kannantholpuram9753 7 หลายเดือนก่อน

      ஐயா உங்களை பார்த்தாலே மனசில ஏதோ ஒரு உட்சாகம் இலங்கையிலிருந்து கண்ணா

  • @user-sc3vc8ik2w
    @user-sc3vc8ik2w ปีที่แล้ว +4

    மிக்க நன்றி நண்பரே நீங்கள் இன்னும் 360 ஆண்டுகள் இந்த பூமியில் ஆரோக்கியமாகவும் செல்வ செழிப்போடு வாழ வாழ்த்துகிறோம்

    • @jvjv6332
      @jvjv6332 10 หลายเดือนก่อน

      Yo nee enga ya irukira rasa😅😅😅

  • @singwithselvam9171
    @singwithselvam9171 ปีที่แล้ว +4

    மிக சிறந்த தகவல்👍👌.
    பாதம் மற்றும்பாதத்தின் மேல்பகுதியும் கடுமையான எரிச்சல் சரியாகவைத்தியம்
    செல்லுங்கள். (சர்க்கரை இல்லை) .

  • @geethaezhilarasan7634
    @geethaezhilarasan7634 ปีที่แล้ว +57

    மிக்க நன்றி நண்பரே.... மற்றவர்களுக்காக நீங்கள் செய்யும் இந்த பணி மிகவும் மகத்துவமானது நெஞ்சார்ந்த நன்றிகள் பல 👍🙏💐🎉 வாழ்க வளமுடன் 🙏

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 ปีที่แล้ว +8

    மிகவும் பயனுடையதாக உள்ளது. நன்றி ஐயா

  • @meeraroshinik9794
    @meeraroshinik9794 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி சார்,இந்த வீடியோ மிக்க பயனளித்தது 🙏🏻👍

  • @ramalingamramalingam5620
    @ramalingamramalingam5620 2 ปีที่แล้ว +3

    உங்கள் யோசனை சிறப்பானது
    அருமையான பதிவு
    சூப்பர்

  • @vkprabhuvkprabhu9735
    @vkprabhuvkprabhu9735 9 หลายเดือนก่อน +2

    பயனுள்ள தகவல்கள் நன்றி டாக்டர், பாராட்டுகள் வாழ்க வளத்துடன்,,,

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 2 ปีที่แล้ว +5

    ரொம்ப நல்ல விசயம் ஐயா வாழ்க வளமுடன் நற்பவி

  • @srinithagomathi4606
    @srinithagomathi4606 ปีที่แล้ว +1

    Neenga pesuratha kettukitte irukanum pola iruku sir , neenga solrathu ellame correct sir

  • @ashmitha561
    @ashmitha561 ปีที่แล้ว +9

    நீங்கள் மேன்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

    • @jvjv6332
      @jvjv6332 10 หลายเดือนก่อน

      Athe samayam ningalum valara vendum , nandri 🙏🙏🙏

  • @saravana6434
    @saravana6434 ปีที่แล้ว +2

    உங்களின் நல்ல எண்ணம் எங்களின் வாழ்வு

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  11 หลายเดือนก่อน

      Thank you so much 🙂
      Pls subscribe for more videos and share good things to yr friends and relatives

  • @priyakadhal143
    @priyakadhal143 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றிங்க எனக்கு மஞ்சள்காமாலை வந்ததுல இருந்தே இந்த சூடு அதிகமா இருக்கு இப்போ கொஞ்ச நாளா உங்க வீடியோல நீங்க சொல்றத பார்த்து தான் எங்க வீட்டுக்கு எல்லாமே பன்னிட்டு இருக்குறன் இதையும் செய்து பார்க்குறன்❤

  • @narasimhana9507
    @narasimhana9507 ปีที่แล้ว +2

    நல்ல விஷயங்களை கேட்டு கொள்ள வேண்டும்.

  • @kalaikuttychannel8319
    @kalaikuttychannel8319 ปีที่แล้ว +4

    அருமையான பதிலளித்த என் சகோதரருக்கு பல 100 நன்றிகள்👌

  • @muneeshwaranr9968
    @muneeshwaranr9968 ปีที่แล้ว +2

    மிக சிறந்த தகவல் ரொம்ப ரொம்ப நன்றி அய்யா

  • @geethabaskar1586
    @geethabaskar1586 ปีที่แล้ว +2

    நீங்கள் கூறும் குறிப்புகளுக்கு மிக்க நன்றி மிகவும் பயனுள்ளதாக உள்ளது

  • @chandraprabha5806
    @chandraprabha5806 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா. தாங்கள் அளிக்கும் அனைத்து தகவல்களும் அருமை.தங்களை நேரில் காண ஆவலாயிருக்கிறேன்.இறைப்பேராற்றல் உதவி புரியுமென்ற எதிர்பார்ப்புடன் . நற்பவி நற்பவி நற்பவி.

  • @revathirevathi8741
    @revathirevathi8741 2 ปีที่แล้ว +5

    Thanks for your wonderful remedy. 🙏🙏🙏🙏🙏

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 2 ปีที่แล้ว +7

    Arumayana vilakam Thambi ellorukum nalla karuthukal sollum sendhil thambi vazgha valamudan 🙌🙌🙌🙌🙌🙏🙏

  • @geethakarunakaran8795
    @geethakarunakaran8795 2 ปีที่แล้ว +3

    நன்றி நன்றி அற்புதமானபதிவு ஐயா சிவாயநம

  • @PriyaDharshini-rm4ot
    @PriyaDharshini-rm4ot ปีที่แล้ว +1

    FB la edho oru channel potta video la eppadi sirikama interview pannarenga nu comments padichitu andha comment kaga parthen appo dhan I got to know your name. Name ketadhum oru loosu dhan confirm pannitu entertainment kaga youtube channel la paka arambichen. This is 3rd video. Seriously amazing. Naanum ippadi body heat is the reason behind major diseases nu veetula sollitirupen. I'm also doing work at home. Naa ovvonum feel panni sollitirupen. But enaku thengai sapidanum nu thonum. So try pannanum nu plan vachirukaren. Appo dhan indha video cross aguthu. Ungala pola nalla vishayangal sollaravanga rare. Thank you so much. Really you are brilliant 👏

  • @ramalingams8274
    @ramalingams8274 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு தோளரே 👌💐💐 மகிழ்ச்சி 💐

  • @thangamshiva8233
    @thangamshiva8233 2 ปีที่แล้ว +19

    மிக்க மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @Muralisubash
    @Muralisubash 11 หลายเดือนก่อน +1

    5:05 அருமையான பதிவு ❤

  • @packialakshmi8269
    @packialakshmi8269 7 หลายเดือนก่อน +1

    பயனுள்ள தகவல் ஐயா நன்றிகள் கோடி

  • @ashmitha561
    @ashmitha561 ปีที่แล้ว +3

    அருமையான பதிவிற்கு மிக்க நன்றி

  • @amuthakarthikeyan9094
    @amuthakarthikeyan9094 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @mmeenu1185
    @mmeenu1185 ปีที่แล้ว +5

    அண்ணே. எங்களுக்கு கல்யாணம் ஆகி 3 வருடம் ஆகிருக்க எனக்கு குழந்தையில்லை என் கணவருக்கு உயிர் அனு ரொம்ப குறைவாக உள்ளது3. 4. தான் இருக்காம் சுகரும் இருக்கு சித்த மெடிசன் எடுக்குறோம் ஆனால் எந்த பலனும் யில்லை 4 மாதம் இப்பவரையும் எடுக்குறோம் நீங்கள்தான் கடவுள் அனுகிரகம்மும் அதற்கு உரிய மருந்தும் சொல்லுங்க தயவு செய்து பதில் அளிங்க நாங்கள் மிகவும் மனகசட்டத்துடன் இருக்கோம் PIS Pls

  • @vasanthasaravanan16
    @vasanthasaravanan16 ปีที่แล้ว +19

    Brother, god bless you for serving people with valuable tips 😊😊

  • @priyarajesh5818
    @priyarajesh5818 2 ปีที่แล้ว +4

    மிகவும் உபயோகமான பதிவு
    மிக்க நன்றி 🙏🙏🙏🙏

    • @jvjv6332
      @jvjv6332 10 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 2 ปีที่แล้ว +12

    பயனுள்ள பதிவிற்கு மிக்க நன்றி 🙏

  • @nagarajan3087
    @nagarajan3087 ปีที่แล้ว +3

    அய்யா அவர்கள் பதிவு அருமை அருமை மிக அருமை

  • @seenivasan7167
    @seenivasan7167 2 ปีที่แล้ว +79

    உங்களிடம் ஆண்டவனை பார்க்கிறேன்

    • @sangeetharithin3919
      @sangeetharithin3919 2 ปีที่แล้ว +3

      Crt ah sonniga Anna✨

    • @mangkanisubramaniam2752
      @mangkanisubramaniam2752 2 ปีที่แล้ว +2

      உண்மை

    • @venkatesan1355
      @venkatesan1355 2 ปีที่แล้ว +1

      ஆண்டவராக பார்க்க தேவையில்லை நல்ல மருத்துவராக பார்த்தால் போதும்

  • @muthukumar7787
    @muthukumar7787 ปีที่แล้ว +2

    எனக்கும் அதே வியாதி இப்போ நான் வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளித்து வருகிறேன்

  • @manonmano4090
    @manonmano4090 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு ரொம்ப அருமை அண்ணா

  • @jegadeeswarinatarajan5292
    @jegadeeswarinatarajan5292 2 ปีที่แล้ว +3

    உங்கள்கருத்துக்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது நன்றி

  • @madhanyoga9996
    @madhanyoga9996 ปีที่แล้ว +3

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @Sneha_smile_Official
    @Sneha_smile_Official 2 ปีที่แล้ว +7

    நுரையீரல் சளி பாதிப்பு உள்ளவர்கள் பயன்படுத்தலாமா

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 ปีที่แล้ว +3

    அருமை பயனுள்ள பதிவு நன்றி

  • @ameenameen6720
    @ameenameen6720 2 ปีที่แล้ว +6

    நல்ல அறிவுரை

  • @stellamary5618
    @stellamary5618 2 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் சார் நன்றி

  • @muthukumar7787
    @muthukumar7787 ปีที่แล้ว +1

    நல்ல ரிசல்ட் வருகிறது

  • @vijayas6095
    @vijayas6095 2 ปีที่แล้ว +9

    Thank you so much for your wonderful information

  • @shanmuga9745
    @shanmuga9745 ปีที่แล้ว +3

    நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @ilamukilpoongavin6190
    @ilamukilpoongavin6190 ปีที่แล้ว +4

    உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் ஐயா, எனது கணவருக்கு கொழுப்பு அதிகம் உள்ளது அதற்கான தீர்வு சொல்லுங்கள் ஐயா

    • @narayanasamyraja2165
      @narayanasamyraja2165 ปีที่แล้ว

      ஐயா தமிழில் கேள்வி கேட்டால் பதில் சொல்ல மாட்டார் ஆங்கிலத்தில் கேள்வி கேளுங்கள் உடனே பதில் வரும்

    • @redpepper8913
      @redpepper8913 ปีที่แล้ว

      Daily 1 hour walking... Avoid fried food

  • @starone3068
    @starone3068 ปีที่แล้ว +1

    Enakum indha problem iruku na try pandra sir...tq

  • @arulanthuvanmadhan4554
    @arulanthuvanmadhan4554 2 ปีที่แล้ว +14

    ஐயா மூக்கு அடைப்புக்கும் ,இருமல் குறையும் வழி சொல்லுங்கள்

    • @diwa007
      @diwa007 2 ปีที่แล้ว

      Try whole turmeric smoke. Show it in heat, inhale the smoke for a couple of mins. Will give instant relief for nasal blockage. And have four dates daily to get rid of cough.

    • @arulanthuvanmadhan4554
      @arulanthuvanmadhan4554 2 ปีที่แล้ว

      @@diwa007 ok thanks

    • @arulanthuvanmadhan4554
      @arulanthuvanmadhan4554 2 ปีที่แล้ว

      @@diwa007 ok thanks

  • @mohansanthini4308
    @mohansanthini4308 ปีที่แล้ว +1

    Ayya vanakham, supero superappu. Valukha valamudan.

  • @devasenal9979
    @devasenal9979 ปีที่แล้ว +1

    Your valuable tips are very excellent I am following coconut milk sema result

  • @SenthilKumar-dq9lh
    @SenthilKumar-dq9lh 7 หลายเดือนก่อน

    Super. Sir romba arumaiyana .elimaiyana maruthuva udal arokya thagaval tharugirergal .romba nantri iyya. Valthukkal

  • @priyakr2490
    @priyakr2490 ปีที่แล้ว +8

    Thank You So Much Sir for such wonderful tips 🙏🙏🙏

  • @thilagac5946
    @thilagac5946 ปีที่แล้ว +1

    Super information sir .. vazhga valamudan 💐🦋

  • @vaagapalagalam1995
    @vaagapalagalam1995 4 หลายเดือนก่อน +1

    Yes anna kal pathathil coconut oil use pannuran anna nala irruku anna

  • @dr.salmandr.salman187
    @dr.salmandr.salman187 6 หลายเดือนก่อน +1

    அருமையான தகவல்.

  • @Srinujanu744
    @Srinujanu744 ปีที่แล้ว +1

    Arumaiya eruku unga padhivugal ellam nandri ayya.
    Hairfall and white hairs niraya eruku adhuku .oru nalla theervu sollunga

  • @buvibuvi7297
    @buvibuvi7297 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி மாயன் செந்தில் சார் 🙏💐

  • @nirmalraj8985
    @nirmalraj8985 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி🙏🙏🙏🙏

  • @umamaheswari3120
    @umamaheswari3120 ปีที่แล้ว +1

    Sir romba nalla vishayam alaha solringa,,

  • @AmibigaverynicesongTamil
    @AmibigaverynicesongTamil ปีที่แล้ว +1

    romba.romb.thanks.sir.naan.health.u.sutallathan.romba.avathi.patrean.parava.ellai.yengalluka.ka.use.fullana.message.sonergal.thanks.sir..

  • @GopiGopi-sx7vt
    @GopiGopi-sx7vt 2 ปีที่แล้ว +2

    மிக அருமை அண்ணா நன்றி 🙏🙏🙏🌹🌹🌹

  • @Jayalakshmi-vh9gw
    @Jayalakshmi-vh9gw ปีที่แล้ว +2

    செந்தில் குமார் அண்ணா நன்றி அண்ணா நன்றி அண்ணா🙏

  • @balasubramaniyan6852
    @balasubramaniyan6852 10 หลายเดือนก่อน +1

    எனது உடல் காலையில் சூடாகும் கண் எரிச்சல் கலை எரிச்சல் அதிகமாக உள்ளது எனக்கு ஒரு டிப்ஸ் சொல்லுங்க

  • @karunakaran1754
    @karunakaran1754 2 ปีที่แล้ว +6

    Rompa rompa Nandri Anna...

  • @manjuv5178
    @manjuv5178 ปีที่แล้ว +2

    . மிகவும் தெளிவாக கூறியமைக்கு நன்றி அண்ணா

  • @kannavenki5694
    @kannavenki5694 ปีที่แล้ว +1

    ஐயா வலிப்பு நோய் உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது என்று சொல்கிறார்கள் அப்புறம் எப்படி உடம்பில் உள்ள சூட்டை குறைப்பது 🙏 சொல்லுங்கள் ஐயா

  • @krishnaveni2981
    @krishnaveni2981 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி

  • @user-wk6hk5tx8r
    @user-wk6hk5tx8r หลายเดือนก่อน +1

    1000thank yousir

  • @Sneha_smile_Official
    @Sneha_smile_Official 2 ปีที่แล้ว +3

    எனக்கு நுரையீரல் சளி பாதிப்பு இருக்கு ஆனால் உடல் சூடு அதிகமாக இருப்பதால் முடி கொட்டுது பயண்படுத்தலாமா

  • @jothilashmi6572
    @jothilashmi6572 ปีที่แล้ว +1

    பயனுள்ள பதிவு. நன்றி

  • @saravanant5
    @saravanant5 ปีที่แล้ว +4

    good message thank you sir

  • @subasurai5115
    @subasurai5115 ปีที่แล้ว +1

    குளிர் நாட்டில் கடினம் சகோதரா சூடு. ரொம்ப உண்டு எல்லா நோய்களும் உண்டு

  • @user-bf4bf5nt8s
    @user-bf4bf5nt8s 2 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு நன்றி ஐயா

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 2 ปีที่แล้ว +1

    Payanulla padhiu nandri sagodhara 🙏

  • @kalidass3699
    @kalidass3699 11 หลายเดือนก่อน +1

    ஆக அருமையான பதிவு நன்றி அண்ணா

  • @HariGopiJ
    @HariGopiJ ปีที่แล้ว +1

    தங்கள் பதிவுக்கு நன்றி.. 🙏🙏

  • @greendad6515
    @greendad6515 6 หลายเดือนก่อน

    கோடான கோடி நன்றி ஐயா

  • @parvathis7300
    @parvathis7300 2 ปีที่แล้ว +2

    நன்றி குருவே.

  • @gamingfire5131
    @gamingfire5131 2 ปีที่แล้ว +3

    உடல் சூட்டால் தோல் பிராப்ளம் வருது நான் என்ன செய்ய வேண்டும்

  • @poongothait3941
    @poongothait3941 ปีที่แล้ว +1

    பயனுடைய மருத்துவ குறிப்பு சிறந்த 👍

  • @agalyanaga1359
    @agalyanaga1359 ปีที่แล้ว +7

    Thank you ✨For the great usefull message.

  • @meikandan8516
    @meikandan8516 ปีที่แล้ว +3

    ஞாயிறு கிழமை பிறந்தவர் ஞாயிறு கிழமை தலை குளிக்கலாமா

  • @prabhakaranprabhakaran1729
    @prabhakaranprabhakaran1729 ปีที่แล้ว +3

    நன்றி sai அண்ணா

  • @shalini2124
    @shalini2124 2 ปีที่แล้ว +6

    வணக்கம் ஐயா . குறைந்த இரத்த அழுத்தம் தீர்வு சொல்லுங்கள் ஐயா

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  2 ปีที่แล้ว

      நிச்சயம்

    • @shalini2124
      @shalini2124 2 ปีที่แล้ว

      @@Sadhgurusaicreations நன்றி ஐயா

    • @rajasekaranbalakrishnan5998
      @rajasekaranbalakrishnan5998 ปีที่แล้ว

      உப்பு சேர்த்த மோர் . ஊறுகாய் .வற்றல் .வடாம் .மட்டுமே குறைந்த இரத்த அழுத்தத்திற்கு மருந்து.

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 2 ปีที่แล้ว +4

    நன்றி வணக்கம்

  • @vedha9308
    @vedha9308 2 ปีที่แล้ว +5

    நன்றி அண்ணா🙏🙏🙏

  • @thulasilakshmi78
    @thulasilakshmi78 ปีที่แล้ว +4

    பயனுள்ள தகவல்களுக்கு நன்றி

  • @user-yj5tn4en6y
    @user-yj5tn4en6y 10 หลายเดือนก่อน +1

    ❤ அன்பும் நன்றியும் 🙏

  • @Shivathmika_devi
    @Shivathmika_devi 11 หลายเดือนก่อน +2

    Very useful.. thanks a lot

  • @rathikas3534
    @rathikas3534 2 ปีที่แล้ว +3

    Hi sir very useful tips Sir tq very much 😍

  • @Chuttimehasri4987
    @Chuttimehasri4987 2 ปีที่แล้ว +3

    Good Remedy Anna Thank you so much Anna 💐💐💐

  • @shankanimozhi6156
    @shankanimozhi6156 ปีที่แล้ว +2

    மிக்க‌ நன்றி ஐயா

  • @kssps2009
    @kssps2009 ปีที่แล้ว +1

    அடிக்கடி சளிப் பிடிக்கிறது. தொண்டை முழுங்க முடியவில்லை. தலைப் பாரம் வருகிறது. வயிறு பிரச்னை மாதம் ஒரு தடவை வருகிறது. தீர்வு சொல்லவும்

  • @balacp7646
    @balacp7646 2 ปีที่แล้ว +1

    Your way of telling is superb