‘சஸ்பெண்ட் செஞ்சிடுவேன்’ - எச்சரித்த திருவண்ணாமலை ஆட்சியர் | Tiruvannamalai Collector

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • ‘சஸ்பெண்ட் செஞ்சிடுவேன்’ - எச்சரித்த திருவண்ணாமலை ஆட்சியர் | Tiruvannamalai Collector
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

ความคิดเห็น • 2.1K

  • @SMRtheBOSS
    @SMRtheBOSS 4 ปีที่แล้ว +485

    சூப்பர் படித்த படிப்பை சரியாகப் பயன்படுத்தும் நேர்மையான ஆட்சியர் இவரைப் போல எல்லா மாவட்டங்களிலும் ஆட்சியர் அமைந்திருந்தால் பணிகள் மிக சிறப்பாக நடக்குமே

  • @sathishkumar-cn7fd
    @sathishkumar-cn7fd 4 ปีที่แล้ว +333

    போட்ரா வெடிய💥💥💥 எங்க மாவட்ட தரமான கலெக்டர்💐💐💐🤝👌👍👏💪🙏

  • @Chikkuma
    @Chikkuma 4 ปีที่แล้ว +851

    Support thiruvannamalai collector hit like👍
    👇

    • @gitavinoth622
      @gitavinoth622 4 ปีที่แล้ว +2

      Nampa tv malai la kuvaari la kollai adikaradhu yaar nu konjam paarunga .apuram collector ah paaratalaam

    • @RajaRam-it1rg
      @RajaRam-it1rg 4 ปีที่แล้ว

      Nalla visam
      Valai sencha en payapadanum ?

    • @msakthivel3765
      @msakthivel3765 4 ปีที่แล้ว +1

      I am support

    • @parveenadamparveenadam8611
      @parveenadamparveenadam8611 4 ปีที่แล้ว

      @@msakthivel3765u sabot

    • @sathishkumar-wy7tk
      @sathishkumar-wy7tk 4 ปีที่แล้ว

      @@msakthivel3765 i support

  • @SakalakalaTv
    @SakalakalaTv 4 ปีที่แล้ว +72

    Collector நா என்ன பில் கலெக்டர் நினைச்சீங்களா..? கலெக்டர் பவரை காமிச்சா கல்வெட்டு கூட காணாமல் போகும் டா. லஞ்சத்தை மட்டுமே நம்பி உயிர்வாழும் ஊழல் பெருச்சாளி களுக்கு சரியான சவுக்கடி.. கலெக்டர் சார் நீங்க எங்க இருந்தாலும் உங்க கெத்து விட்டுக் கொடுக்காதீர்கள் பொதுமக்கள் நாங்க இருக்கோம் உங்க பின்னாடி உங்களுக்கு பாராட்டுகள். சகலகலா டிவி

  • @pandianwaitingforthalapath2963
    @pandianwaitingforthalapath2963 3 ปีที่แล้ว +52

    அருமை அருமை இதுபோன்ற ஒரு நபர் இதான் தமிழகம் தேடிக்கொண்டிருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா

  • @RamKumar-je8wy
    @RamKumar-je8wy 4 ปีที่แล้ว +330

    எல்லா கலக்டர் இப்படி இருத்த வர லெவல். செம sir

  • @Rowthiram
    @Rowthiram 4 ปีที่แล้ว +305

    *நேர்மையாக இருக்கும் எல்லோருக்கும் கோவம் அதிகமாக தான் வரும்* நன்றி ஐயா

    • @arumugaswamyp9512
      @arumugaswamyp9512 4 ปีที่แล้ว +7

      இந்த மாதிரி ஆணையிடுவதை கேட்கவே மகிழ்ச்சியா இருக்கு. இவர்தான் உண்மையான ஆட்சித்தலைவர். தொடரவேண்டும் இதே மாதிரியான கட்டளைகள்.

    • @fygihuf7hi9205
      @fygihuf7hi9205 4 ปีที่แล้ว +2

      True

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 4 ปีที่แล้ว +1

      100 சதம் உண்மை.

    • @vijayraghavan1796
      @vijayraghavan1796 4 ปีที่แล้ว

      Ivaru nerma neenga paatinga, adapavingala

    • @vijayraghavan1796
      @vijayraghavan1796 4 ปีที่แล้ว

      அதிகாரம் இருக்கும் ஒரு அதிகாரி நடவடிக்கை எடுக்காமல் வெறும் ஆடியோ மட்டுமே விடுகிறார்

  • @RamRam-yn7eq
    @RamRam-yn7eq 4 ปีที่แล้ว +378

    கடமை கண்ணியம் கட்டுப்பாடு .திரு கந்தசாமி IAS...

    • @SebamalaiXavier
      @SebamalaiXavier 3 ปีที่แล้ว +2

      வாழ்த்துகள் ஐயா

    • @pitquote
      @pitquote 3 ปีที่แล้ว

      HELLO MR KANDASAMY (I REMEMBER VIKRAM PICTURE- THAI POOSAM STYLE OF HIT)

  • @kabalikabali989
    @kabalikabali989 4 ปีที่แล้ว +147

    எல்லா மாவட்டங்களிலும் இது போன்ற ஆட்சியர் இருந்தால் முதலமைச்சர் நமக்கு தேவை இல்லை

    • @p.karthikeyanp.karthikeyan7394
      @p.karthikeyanp.karthikeyan7394 3 ปีที่แล้ว +3

      👌👍

    • @thukkaram4850
      @thukkaram4850 3 ปีที่แล้ว +2

      ada venna mudlavar ivangaluku vela kudukuranga

    • @duraisamysankar0350
      @duraisamysankar0350 3 ปีที่แล้ว +5

      @@thukkaram4850 முதல்வர் சொல்லி இவர் ஒன்றும் இவ்வாறு பேசவில்லை;கடமையே கண்ணாயினார் என்ற நோக்கில் இவர் செயல்படுவதால்தான் இத்தகைய ரௌத்திரம் பிறந்துள்ளது; முதல்வருக்கும் இதற்கும் சம்பந்தமில்லை!

    • @lathasrinivasan8444
      @lathasrinivasan8444 ปีที่แล้ว

      Superb

  • @arjunanarjunan9494
    @arjunanarjunan9494 4 ปีที่แล้ว +236

    எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது ஏன்னா நான் திருவண்ணாமலை மாவட்டம்🙏🙏🙏🙏

    • @Nobody-bn9eu
      @Nobody-bn9eu 3 ปีที่แล้ว +5

      Neenga baakiyavaan

    • @sengaijay4177
      @sengaijay4177 3 ปีที่แล้ว +1

      ஆட்சியர் அவர் வேலையை ஒழுங்கா செய்வது போல் மற்றவர்களும் அவர்களது வேலையை ஒழுங்கா செய்ய வேண்டும்...

    • @aadhiraiaadhini4010
      @aadhiraiaadhini4010 3 ปีที่แล้ว

      Naanum

  • @murugananthammurugan6561
    @murugananthammurugan6561 4 ปีที่แล้ว +179

    வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க

  • @govindhanj6867
    @govindhanj6867 4 ปีที่แล้ว +106

    திருவண்ணாமலை மாவட்டம் கந்தசாமி ஐயாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி

    • @muthuthangavel3145
      @muthuthangavel3145 4 ปีที่แล้ว

      Super tks god

    • @fgggtdsfv1819
      @fgggtdsfv1819 4 ปีที่แล้ว

      Good ❤️❤️❤️❤️❤️👁️❤️❤️❤️

  • @அக்பர்ராஜா
    @அக்பர்ராஜா 4 ปีที่แล้ว +57

    நன்றி அண்ணா நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் வாழ்த்துக்கள் இப்படி நல்ல இதயங்கள் உள்ளது உங்கள் பாதங்களூக்கு.சாலம்

  • @sakthivels9930
    @sakthivels9930 4 ปีที่แล้ว +109

    ஏழைகளுக்கு நீங்கள் உதவ வேண்டும் வாழ்த்துக்கள் ௮ய்யா வாழ்க வளமுடன் ❤

    • @maanilampayanurachannel5243
      @maanilampayanurachannel5243 3 ปีที่แล้ว +3

      நிறைய இவர் செய்திருக்கிறார் நண்பரே !

  • @Sureshgoldsilver
    @Sureshgoldsilver 4 ปีที่แล้ว +24

    உங்களைப் போன்ற நேர்மையான அதிகாரிகள் நினைத்து நான் பெருமைப்படுகிறேன் இப்படிப்பட்ட அதிகாரி எந்த மாவட்டத்திலும் இல்லை

  • @arunkumarv5537
    @arunkumarv5537 4 ปีที่แล้ว +244

    உங்களை இழக்க நாங்கள் தயாராக இல்லை அய்யா...
    திருவண்ணாமலைக்கு உங்களை போன்ற நேர்மையான ஆட்சியர் கட்டாயம் தேவை..வ்
    உங்களுக்கு எப்போதும் துணையாக நம் மாவட்ட இளைஞர்கள் உள்ளோம்

    • @murugesansuper9063
      @murugesansuper9063 3 ปีที่แล้ว +1

      Super sar

    • @springtheyounger7560
      @springtheyounger7560 3 ปีที่แล้ว +2

      உங்களுக்கு புரியலையா.. எல்லாம் செட்டிங் பா..

    • @vjsmartvjsmart3223
      @vjsmartvjsmart3223 3 ปีที่แล้ว

      மீண்டும் ஒரு சகாயம் அய்யா 😭😭😭😭😭

  • @sreev1001
    @sreev1001 4 ปีที่แล้ว +374

    Vera level Sir. This sincerity is what we need.

    • @pubgchallenge1033
      @pubgchallenge1033 4 ปีที่แล้ว +2

      Super Sir corruption erukkavr kudathu sir. Ethupola Ella department complicate pakkanum sir.

  • @thiuagu5557
    @thiuagu5557 4 ปีที่แล้ว +240

    அதிகாரிகள் சரியாக வேலை செய்தாலே போதும்.அரசு நிர்வாகம் மக்களுக்கான நிர்வாகமா செயல்படும்...

    • @sreekanthpschiatrydoctor
      @sreekanthpschiatrydoctor 4 ปีที่แล้ว +1

      Makkalum olunga irukanum..

    • @DineshDinesh-qo6py
      @DineshDinesh-qo6py 4 ปีที่แล้ว

      Public are fully not pure

    • @thiuagu5557
      @thiuagu5557 4 ปีที่แล้ว +1

      @@sreekanthpschiatrydoctor சட்டத்தை அமுல்படுத்துகிறவர்கள் சரியாக இருந்தால் மக்கள் பழகி கொள்வார்கள் சகோ..

  • @cbekalaiyarasan
    @cbekalaiyarasan 4 ปีที่แล้ว +33

    Heats up..
    உங்களைப்போல் மனிதர்கள் தேவை. தமிழ்நாடு தலை நிமிரும்.

    • @sknagalagamsknagalagam739
      @sknagalagamsknagalagam739 3 ปีที่แล้ว

      MAKKAL NALA PANIYALARKALAI MEEDUM NIYAMITHU PARUNGAL THEERVU NICHAYAM KIDAIKKUM

  • @pradeepp9242
    @pradeepp9242 3 ปีที่แล้ว +29

    We need a collector like this in all districts. My salute for you.

  • @ramprasath9962
    @ramprasath9962 4 ปีที่แล้ว +82

    சினிமால பாக்கற மாதிரி இருக்கு hats off sir

  • @Goodmorning-on4zj
    @Goodmorning-on4zj 4 ปีที่แล้ว +894

    அடிச்சி. தூக்குங்க சார் பஞ்சாயத்து கிளார்க்கே பாதி காசு கேட்கிறான் சார்

  • @yuvaraj-vw7cv
    @yuvaraj-vw7cv 4 ปีที่แล้ว +504

    பெருமையாக இருக்கு இந்த மாவட்டத்தில் நானும் இருப்பதில்

    • @bargavanroj5096
      @bargavanroj5096 4 ปีที่แล้ว +3

      I ilke ka

    • @JS-dg4jn
      @JS-dg4jn 4 ปีที่แล้ว +12

      முதல்ல திருவண்ணாமலை to கிருஷ்ணகிரி ரோடு போடுங்க புண்ணிய போகும்

    • @SonuSonu-it6cn
      @SonuSonu-it6cn 4 ปีที่แล้ว +3

      Good

    • @karnalswamy9090
      @karnalswamy9090 4 ปีที่แล้ว +1

      Yes bro

    • @radhikarajasekar2174
      @radhikarajasekar2174 4 ปีที่แล้ว +2

      Nanum tiruvannamalai

  • @malairaju6421
    @malairaju6421 3 ปีที่แล้ว +9

    வணங்குகிறேன் ஆட்சியர் ஐயா அவர்களை ; துணிச்சலுக்கும்,நேர்மைக்கும் தலைவணங்குகிறேன், ஐயா மீன்டும் ஒரு சகாயம் IAS நன்றிகள் பலகோடி.

  • @Supermoney555
    @Supermoney555 4 ปีที่แล้ว +5

    தனக்கு கீழே பணிபுரிவோர் களை மிக கண்ணியமாக் முறையில் கண்டிப்பதும் அதேசமயம் , தனக்கு மேலே அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதையும் தகாத வார்த்தைகள் எதுவும் பேசாமல் நாகரிகமுறையில் கட்டளையிட்டிருக்கிறார் இந்த ஆட்சியர் ,Salute sir

  • @kumaresanboopalan9418
    @kumaresanboopalan9418 4 ปีที่แล้ว +293

    முதல்வன் அர்ஜீன் மாறி இருக்கு...சூப்பர்ர்ர்ர்

    • @narasimmanp789
      @narasimmanp789 4 ปีที่แล้ว +2

      உண்மையில் அவர் அப்படி தான் இருக்கிறார்

    • @umamaheswarip2587
      @umamaheswarip2587 4 ปีที่แล้ว +1

      Enga pa evalo nala irutha

  • @Subramanian-je4zq
    @Subramanian-je4zq 4 ปีที่แล้ว +66

    நன்றி ஐயா தங்கள் சேவை இந்த தமிழ்நாட்டுக் தேவை! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ManiMani-lz9qo
    @ManiMani-lz9qo 4 ปีที่แล้ว +143

    வீரம் மிக்க தைரியசாலி....

  • @manikandanmadurai1333
    @manikandanmadurai1333 4 ปีที่แล้ว +75

    சூப்பர் சார் 💪💪✌✌😍 வேலை பாக்காம ஓபி அடிக்குறவனுங்களை பொச்சுல அடிச்சு விரட்டி விடுங்க சார்

  • @alagarsamy5829
    @alagarsamy5829 4 ปีที่แล้ว +5

    Thiruvanamalai collector உண்மையிலே ரொம்ப
    நல்லவர். இது மட்டும் அல்ல அவரு உதவியும் செய்திருக்கிறார் கஸ்ட படுர பிள்ளைஞ்கலுக்கு. Super sir 👏👏

  • @techidrag3472
    @techidrag3472 4 ปีที่แล้ว +89

    " வீட்டுக்கு வேலையோட போறீங்களா இல்ல வேலை இல்லாம போறீங்களா"
    Wow. Super. He doing his duty well.

  • @rahulsadventure7105
    @rahulsadventure7105 4 ปีที่แล้ว +44

    I am Proud tiruvannamalain.....He takes more care about nature and everything...He partispate in every program relating water issue.... Thank you sir......

  • @ilovegym2804
    @ilovegym2804 4 ปีที่แล้ว +33

    என்னோட எண்ணமும் இதுமாதிரியான தா எப்பவும் இருக்கும் வாழ்த்துக்கள் சார்

  • @varadharajanraja5019
    @varadharajanraja5019 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா உங்களை பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நீங்கள் என்னுடைய ரோல் மாடல் ஐயா

  • @agasthiyac
    @agasthiyac 3 ปีที่แล้ว +25

    "Let us face this war on monday🔥🔥🔥"

  • @kunnathurvillage
    @kunnathurvillage 4 ปีที่แล้ว +91

    இவர் சொல்லும் அனைவரும் சரியாக வேலை செய்தால் பொதுமக்கள்ஆபிசுக்கு அலைய வேண்டிய வேலை மிச்சமாகும் உங்களுடைய செயல்பாடு வரவேற்கத்தக்கது

  • @mr.universe1054
    @mr.universe1054 4 ปีที่แล้ว +52

    திரு. சகாயம் ஐயா I A S போல் இவரும் ... வாழ்த்துக்கள் கந்தசாமி ஐயா 🙏🙏💐💐

  • @palanitamizh
    @palanitamizh 4 ปีที่แล้ว +92

    உண்மையில் கந்தசாமிதான்யா நீ ... சாமி

    • @8098R
      @8098R 4 ปีที่แล้ว

      Ra pa bi

  • @suriyanarayanan9940
    @suriyanarayanan9940 3 ปีที่แล้ว +1

    உங்கள போல ஒவ்வொரு ஆட்சியரும் இருந்தால் போதும் ஐயா... எங்களுக்கு மக்கள் ஆட்சியே தேவை இல்லை... அரசியல் வாதிகளின் கை கூலிகளாக மாறிவிட்டனர் அரசு அலுவலக உயர் பொறுப்பு அதிகாரிகள்... ஏழை எளிய மக்களின் அறியாமை இவர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் பேராசை வந்து விடுகிறது... அதனாலேயே இந்த தொய்வு.... வாழ்த்துக்கள் ஐயா தங்கள் பணி மென் மேலும் சிறக்க...

  • @kadhiresanns1566
    @kadhiresanns1566 3 ปีที่แล้ว

    ஐயா ஆட்சியர் அவர்களே உங்கள் சேவைக்கு தலைவணங்குகிறேன்.எல்லா ஆட்சியர்களும் தங்கள் போல் இருந்துவிட்டால் தமிழகத்தைத் தரணி போற்றும்.ஒரு பயம்,என்னவென்றால் திரு.சகாயம்ஐயா அவர்களின் நிலை தங்களுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது.இதுபோல் நாமக்கல் VOAக்கள் விஷயத்தில் அவர் எடுத்த நடவடிக்கைக்கு என்ன பலன் கண்டார்.உங்கள் சேவை தொடரட்டும்.வாழ்த்துகள்.

  • @elangoduraisamy1784
    @elangoduraisamy1784 4 ปีที่แล้ว +15

    ஐயா, உங்கள் நேர்மைக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம்.இதேபோல் உங்கள் பணி தொடர உங்களை வாழ்த்தி வணங்குகிறேன்.

  • @loveablebujimusic1631
    @loveablebujimusic1631 4 ปีที่แล้ว +77

    எவன்டா அது dislike pannaven அப்போ அவனும் லஞ்சம் வாங்குறான் அவனை கண்டுபுடிங்க தூக்குங்க first

  • @rajamohammedarivagam9323
    @rajamohammedarivagam9323 4 ปีที่แล้ว +36

    இவரை போன்ற வர்கள் தமிழக முதல்வராக வர வேண்டும்

  • @sathikbasha5140
    @sathikbasha5140 2 ปีที่แล้ว

    உங்களுக்கு நன்றி ஆட்சியர்கள் அனைவரும் உங்களை போல் இருந்தால் தமிநாடு அந்தஸ்தில் உயரும் வாழ்த்துக்கள்

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 3 ปีที่แล้ว +2

    திருவண்ணாமலை ஆட்சியரான இவர் அங்கே நிறைய நல்லவற்றைச் செய்திருக்கிறார். உங்களை மாதிரி ஆட்சியர் இருந்தால் எல்லா மாவட்டங்களும் முன்னேற்றம் காணும் ஐயா !
    நல்வாழ்த்துக்கள் அன்பு ஐயா !

  • @Thirunavu143
    @Thirunavu143 4 ปีที่แล้ว +73

    நம்ம நாடு வல்லரசு ஆக நேரம் விரைவில்.. இதுபோன்ற அதிகாரிகள் வந்தால் ... சிறப்பு...

  • @RAM-op8mf
    @RAM-op8mf 4 ปีที่แล้ว +48

    எங்க கலெக்டர் ல அவரைப்பற்றி உங்களுக்கெல்லாம் இப்பதான் தெரியுது எங்களுக்கெல்லாம் முன்னமே தெரியும் நேர்மையான அதிகாரி

  • @mohammedabubakkarriyas8683
    @mohammedabubakkarriyas8683 4 ปีที่แล้ว +367

    Dislike Panna ellarom government officers like panna elarom public

  • @சுபாஷ்க
    @சுபாஷ்க 4 ปีที่แล้ว

    ஈரோட்டிலிருந்த என்னையும் திருவண்ணாமலையையே திரும்பி பார்க்க வைத்த சிறப்பு மிக்க ஆட்சியர் கந்தசாமி கோபப்படுகிறார் என்றால் நியாயம் இருக்கும் உங்கள் பணிக்கு தலைவணங்குகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @muruvel7714
    @muruvel7714 4 ปีที่แล้ว +65

    கலெக்டர் இவர மாறி மாதிரி இந்த மாதிரி ஒருத்தர் தான் தமிழ்நாடு மொத்தம் தேவை மிக நல்ல மனிதர்

  • @somasundaramm7636
    @somasundaramm7636 4 ปีที่แล้ว +104

    Not only telling seriously but also implementing it in action.Let us wait and see the result

  • @maruthaimani7790
    @maruthaimani7790 4 ปีที่แล้ว +20

    எல்லாம் மாவட்ட கலெக்டரும் இந்த பதிவை கேட்க வேண்டும்.
    மக்களுக்கு திட்டங்களும் ஒழுங்காக போகட்டும்.

  • @mjlove9412
    @mjlove9412 4 ปีที่แล้ว +111

    Indha Mari Oru nalla collector aganumnutha enakum asa😊

  • @kalidass7799
    @kalidass7799 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா தங்களை போன்ற நல்ல மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவை ஐயா. தங்களை போன்று ஒவ்வொரு அலுவலர்களும் இருந்து விட்டால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் கிடைத்து விடும் அதன்பிறகு மக்கள் அனைவரும் மிகவும் நன்றாக இருப்பாங்க ஐயா. தாங்கள் பல்லாண்டு பல்லாண்டு இம்மண்ணில் வாழவேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கின்றேன் தங்களுக்காக எல்லாம் வல்ல கடவுளிடம் ஐயா நன்றி.

  • @RPT2020
    @RPT2020 4 ปีที่แล้ว +1

    ஐயா 10ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள் இந்த அதிகாரிகள் பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும் பசுமை வீடு திட்டத்திற்கான விண்ணபத்தை கொடுக்கிறார்கள் நீங்கள் கொடுத்த எச்சரிக்கையால் எங்களுக்கும் தற்போது விண்ணப்பம் வழங்கி உள்ளனர் மிக்க நன்றி ஐயா....

  • @krishnasamychelllaperumal2711
    @krishnasamychelllaperumal2711 4 ปีที่แล้ว +68

    எல்லாரையும் அனுப்பு
    தீபாவளி போனஸ் எல்லாரையும் சஸபென்ட் பன்னு

  • @jailifes593
    @jailifes593 4 ปีที่แล้ว +16

    நெஞ்சுரம் மிக்க வீரத்திருமகனே உங்களை வணங்குகிறேன்

  • @marimahalakhmi6861
    @marimahalakhmi6861 3 ปีที่แล้ว

    உண்மையில் மிக நல்ல மனிதர் எங்களுக்கு இப்படி ஒரு தென்காசி மாவட்டத்திற்கு ஒரு நல்ல கலெக்டர் கிடைத்தால் எங்களது மாவட்டம் மிகவும் சிறப்பாக இருக்கும் அருள்புரிவாயாக இறைவனை வேண்டும் தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமியே எங்களுக்கு ஒரு நல்ல கலெக்டர் எங்கள் மாவட்டத்திற்கு வேண்டும் ஐயா இன்றைக்கும் தென்காசி டு திருநெல்வேலி ரோட்டிற்கு பஞ்சர் ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள் ஏதாவது ஒரு நிரந்தரமாக நல்ல சாலை இதுவரை கிடைக்கவில்லை

  • @muthukumarmk8396
    @muthukumarmk8396 2 ปีที่แล้ว

    ஐயா நன்றி
    உங்கள் பணி தொடர
    வாழ்த்துக்கள்
    மக்கள்
    மீது
    நீங்கள்
    வைத்திருக்கும்
    அன்பிற்கு
    நன்றிகள் பல‌

  • @rarajvikramraraj6077
    @rarajvikramraraj6077 4 ปีที่แล้ว +21

    இவர் மாதிரி அதிகாரிகள் தான் நாட்டுக்கு தேவை எல்லா துறைகளிலும்

  • @NRS2416
    @NRS2416 4 ปีที่แล้ว +25

    👌👌
    PURE ADMINISTRATOR ... "TRUTH ALONE TRIUMPH"

  • @shivasivasiva2393
    @shivasivasiva2393 4 ปีที่แล้ว +46

    அரசு அலுவலர்கள் அவர்கள் அன்றாட வேலை பார்த்தாலே போதும் ஊரு உருப்படும்......

  • @a.b.manikandana.b.manikand8303
    @a.b.manikandana.b.manikand8303 4 ปีที่แล้ว

    Super IAS sir இந்த கலெக்டரை போல் அனைத்து மாவட்டங்களில் கலெக்டர்கள் இருந்தால் ஒரு பணியும் நிலுவையில் இருக்காது அனைத்து மாவட்ட கலெக்டர் களும் மனசாட்சி உள்ளவர்கள் அவருக்குக் கீழ் பணிபுரியும் அவர்கள் சொன்னபடி கேட்டாலே போதும் அனைத்து அரசு உதவித்தொகையும் மக்களுக்கு சென்றடையும்

  • @jashinaruth6636
    @jashinaruth6636 3 ปีที่แล้ว +16

    God protect and bless this faithful Collector.

    • @senthilarasu8526
      @senthilarasu8526 2 ปีที่แล้ว

      The collector message to the union office is absolutely correct. If they can't allot the houses to proper beneficiaries they surrender with right reasons.

  • @rajfarms3376
    @rajfarms3376 4 ปีที่แล้ว +32

    டிஸ்லைக் போட்டிருக்கவனெல்லாம்
    யாருக்கு பிறந்தவன் ஜனங்களே

    • @abisus8132
      @abisus8132 4 ปีที่แล้ว +4

      Union office l work panravanga

    • @chandramoulimouli6978
      @chandramoulimouli6978 4 ปีที่แล้ว +1

      BDO

    • @gkofficialtrending5898
      @gkofficialtrending5898 4 ปีที่แล้ว +1

      எச்ச நாய்ங்க அதான் dislike பன்னிருகானுங்க😠😠

  • @AK.PANDIYARAJAN
    @AK.PANDIYARAJAN 4 ปีที่แล้ว +9

    ஐயா மக்கள் ஆதரவு உங்களுக்கு என்றைக்கும் உண்டு
    உங்களிடம் கோவத்தில் ஒரு மனச்சாட்சி உள்ளது அதை நாங்கள் வரவேற்கிறோம் மக்களுக்காக உங்களை அர்ப்பணித்து அதற்கு
    எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்

  • @jayaprakashmca2004
    @jayaprakashmca2004 4 ปีที่แล้ว +28

    We need such officers everywhere in this country. We respects his brave move. Hats off.
    Who likes this collector, hit like here. 👍

  • @சேவற்கொடி-முருகன்
    @சேவற்கொடி-முருகன் 2 หลายเดือนก่อน

    நீங்க தப்பு பண்றத பாத்துக்கிறதுக்கு நான் இங்க இல்ல...
    செம சார்... Hat's off...

  • @kalaiks5588
    @kalaiks5588 4 ปีที่แล้ว +11

    இவரை போல எல்லாரும் இருக்கணும்

  • @gkofficialtrending5898
    @gkofficialtrending5898 4 ปีที่แล้ว +148

    இந்த பதிவுக்கு 46 பேரு dislike பன்னிருகிங்க நீங்க எல்லாம் மனிஷனே கிடையாது டா... 😠😠

    • @sathiyamoorthi9036
      @sathiyamoorthi9036 4 ปีที่แล้ว +4

      Avanga Ellam government employee irupangala

    • @TNPSC_winner
      @TNPSC_winner 4 ปีที่แล้ว +1

      Correct avanga government empolyers tha irupanga

    • @sivaperumang4313
      @sivaperumang4313 3 ปีที่แล้ว

      46 பேருக்கு முதல் தண்டனையை உடனே உருதிபடுத்துங்கள் அரசு ஊழியர்களுக்கு அஸ்திவாரமாக அமையும் தேச மக்கள் ஆர்வமாக உள்ளார்கள் நன்றிகள்

  • @muthuramanvellaichamy737
    @muthuramanvellaichamy737 4 ปีที่แล้ว +67

    அய்யா ராசா எங்கயா இருந்த இவ்வளவு நாலா
    உங்கல மாரி ஆல தான்யா நாங்க தேடிக்குட்டு இருக்கோம்

  • @vijayalaa
    @vijayalaa 4 ปีที่แล้ว +37

    We need this collector

  • @TM1975MJ
    @TM1975MJ 4 ปีที่แล้ว

    மாவட்ட ஆட்சியரின் கட்டளை மிகவும் வரவேற்க்க தக்கது சம்பளம் வாங்கிட்டு தானே வேலை செய்யிறீங்க அப்ப எங்க வலிக்குது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் போன்று அணைத்து மாவட்ட ஆட்சியர்களும் சாட்டையை கையில் எடுக்க வேண்டும். ஆட்சியர் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  • @ManishPerfectTech
    @ManishPerfectTech 4 ปีที่แล้ว +2

    இந்த மாதிரி ஆட்சியாளர்கள் கிடைத்தால் இந்தியா மிக விரைவில் வல்லரசாகும்

  • @Arsm19
    @Arsm19 4 ปีที่แล้ว +22

    great we need honest & dedicated officers like this collector
    A new India

  • @aravindk5427
    @aravindk5427 4 ปีที่แล้ว +4

    ஆடேங்கப்பா இது நம்ப லிஸ்ட்லயே இல்லையே😲😲 உங்கள் பணி சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அய்யா💐💐😍😍

  • @Veluniversalking
    @Veluniversalking 4 ปีที่แล้ว +82

    அந்த what’s app group ல இருக்குரவங்க dislike பண்ணுவாங்க

  • @saravananraj6982
    @saravananraj6982 4 ปีที่แล้ว +15

    அரசாங்க உத்யோகஸ்தர்தான்
    டிஸ்லைக் போட்டிருக்கிறார்.

    • @vijaychandran4857
      @vijaychandran4857 3 ปีที่แล้ว

      கலெக்டர் தனியார் உத்தியோகஸ்தரா

  • @thangamadsthanjavur8000
    @thangamadsthanjavur8000 4 ปีที่แล้ว +1

    அய்யா சூப்பர் அய்யா... எல்லா மாவட்ட கலெக்டரும் இப்படி இருந்தா மக்கள் சந்தோசமா இருப்பாங்க..... வாழ்த்துக்கள்....

  • @marudhamalaim4285
    @marudhamalaim4285 4 ปีที่แล้ว +10

    இது மாதிரி எல்லா கலெக்டர் இருக்கவேணும்

  • @pradeeprajselvaraj
    @pradeeprajselvaraj 4 ปีที่แล้ว +23

    முதல்வன் படம் பார்த்த மாதிரியே இருக்கு.

  • @HaniAni2522
    @HaniAni2522 4 ปีที่แล้ว +41

    இத கமெண்ட் பன்ற போது வேலை செய்யாத 67 அதிகாரிகள் dislike பண்ணிருக்காங்க.

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 4 ปีที่แล้ว

      கடவுள் அவர்களை டிஸ்லைக் பண்ணிடுவாரு.

  • @selvakumarr6672
    @selvakumarr6672 4 ปีที่แล้ว +17

    We need this kind of collector in all districts. We support him.

  • @kishorekumarmuniraj6564
    @kishorekumarmuniraj6564 4 ปีที่แล้ว +1

    அன்புள்ள கலெக்டர் ஐயா அவர்களே நீங்கள் நூறு வருஷம் நல்லா இருப்பீங்க உங்கள மாதிரியே எல்லாம் கலெக்டரும் இருந்தா நாடு முன்னேறும் உங்களுக்கு என் பணிவான நன்றி மக்கள் சார்பாக...

  • @yukeshyugi9960
    @yukeshyugi9960 4 ปีที่แล้ว +20

    வா தலைவா எங்கே கலெக்டர் வெற லெவல்

  • @Dev-ky7mn
    @Dev-ky7mn 4 ปีที่แล้ว +23

    Excellent officer. I've observed him personally

  • @athiyanajithkumar6729
    @athiyanajithkumar6729 4 ปีที่แล้ว +7

    பாராட்டவேண்டிய செயல். ஏன் தவறாக சித்தரிக்கிறீர்கள்

  • @vijayannamalai4239
    @vijayannamalai4239 4 ปีที่แล้ว

    இந்த ஆட்சியர் பல முடிவுகளை துணிவாக எடுக்கும் தன்மை கொண்டவர். தைரியமானவர். மக்களாகிய நாம் இவர் போன்ற நல்லவர்களுக்கு ஆதரவு தர வேண்டும். நாம் தரும் ஆதரவு அவரின் பலத்தை மேலும் அதிரிக்கும். அதனால் மேலும் துணிவாக பல நல்ல செயல்களை இந்த ஆட்சியர் செய்வார்.

  • @sagadevanacssagadevan5400
    @sagadevanacssagadevan5400 3 ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீ செல்வகணபதி கருத்து.
    எல்லா ஆட்சியாளர்களும் இதுபோன்று வாழ்த்து விட்டால் சுபாஷ் சந்திரபோஸ் கண்ட கனவு நிஜம் ஆகிவிடும் .
    ஆட்சியாளருக்கு எங்கள் பாராட்டுக்கள் அவர் வேலையே போனாலும் போகட்டும் என்று துணிச்சலாக நடவடிக்கை எடுத்திருக்கிறார் .
    இவரிடத்தில் இறைவனை காணலாம் .
    ஓம் அசி சசா ஓம் .
    ஓம் அரி சிவசக்தி சாசனம் ஓம்.

  • @m.praveenkumar1470
    @m.praveenkumar1470 4 ปีที่แล้ว +11

    எங்க மாவட்ட கலெக்டர் னா சும்மாவா........

  • @smj1608
    @smj1608 4 ปีที่แล้ว +6

    இவர் suspend ஆகாமல் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @dineshsubramaniyan477
    @dineshsubramaniyan477 4 ปีที่แล้ว +21

    Ungal pani sirappu

  • @VijayKumar-qb8jk
    @VijayKumar-qb8jk 4 ปีที่แล้ว

    திருவண்ணாமலை ஆட்சித் தலைவருக்கு வணக்கம் நீங்கள் நல்லவர் உயர்ந்தவர் என்று பல ஊடகங்கள் உங்களை விமர்சித்து அவற்றை நான் கண்டுள்ளேன் எனது கேள்வி மான பிரபலமான அண்ணாமலையார் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எந்த ஒரு வசதியும் செய்யப்படாதது ஏன் திருவண்ணாமலையில் இல்லை குளியல் வசதி இல்லை கழிப்பிட வசதி இல்லை திருப்பதி போல் பிரம்மாண்ட கட்டிடங்கள் இல்லாதது ஏன் இலவச தங்கும் அறை செய்யப்படாதது ஏன் மேலும் பல கேள்விகள் உள்ளன உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன் ஐயா தயவுசெய்து விடை அளியுங்கள் மேலும் மக்களின் கோரிக்கை திருப்பதி போன்று பல வசதிகள் செய்யப்பட வேண்டும் இலவச பஸ் வசதி சரி பொல்யூஷன் இல்லாத கிரிவலப்பாதை சுத்தமான கழிப்பிடம் 24 ஹவர்ஸ் கிளாக் ரூம் மேலும் பல வசதிகள் செய்யப்பட வேண்டும் திருவண்ணாமலை கோவிலுக்கு தயவுசெய்து செய்யுங்கள் ஐயா வணக்கம்

  • @prakashnaveen6578
    @prakashnaveen6578 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் கலெக்டர் ஐயா 👌👏👍💐 நன்றி வணக்கம்

  • @சிவாதம்பி
    @சிவாதம்பி 4 ปีที่แล้ว +8

    salute sir
    ஐயா சகாயம் போல மற்றும் ஒரு நேர்மையான அதிகாரி

  • @Thamilan09
    @Thamilan09 4 ปีที่แล้ว +5

    Salute to This great Gentleman... We need this Collector to our District. Such a wonderful people's representative

  • @rvigneshrvignesh2545
    @rvigneshrvignesh2545 3 ปีที่แล้ว +3

    உங்களை வாழத்த வயதில்லை வனங்குகிறேம் 🙏🙏🙏🙏

  • @jothibasu5469
    @jothibasu5469 3 ปีที่แล้ว +2

    இவர் போல அதிகாரி தான் தேவை...👍👍

  • @k.s.ranjith3913
    @k.s.ranjith3913 4 ปีที่แล้ว

    கந்தசாமி அண்ணா நீங்க மாஸ் . எப்படிங்க இப்படி அநியாத்துக்கு நல்லவரா இருக்கிங்க .
    மற்ற கலெக்டர் எல்லாம் உங்களை போல இருக்கனும்

  • @gamingwithkaniyamudhan4951
    @gamingwithkaniyamudhan4951 4 ปีที่แล้ว +4

    Super Vera level sir