when will receive cheated money? ஏமாந்த பணம் எப்போது கிடைக்கும்? Guruji's Live

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 100

  • @roboticsandnanotech3051
    @roboticsandnanotech3051 ปีที่แล้ว +7

    Gurujiகு மிக்க நன்றி phone liveல் எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு.
    வாய்ப்பு கிடைத்த சந்தேஷத்தில் என்ன பேசுவதென்று திகைத்து போனேன்.
    தவறுதலாக/ அவசரமாக பேசியிருந்தால் மன்னிக்கவும்
    -V S Muralidharan(Asked for my son Karthikayan)

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 ปีที่แล้ว +15

    Love you Guruji ♥️. இன்றைக்கு சட்டை தக தகனு மின்னியது 🥰.

    • @sharone4918
      @sharone4918 ปีที่แล้ว +1

      Satin cloth ungaluku romba pidikum pola😅

  • @geethavenkat128
    @geethavenkat128 ปีที่แล้ว +3

    வணக்கம் குருஜி 🙏🙏 நேரலையில் நல்ல பயனுள்ள தகவல்கள்.. தங்களின் ஜோதிட சேவைகள் தொடர இறைவனை வேண்டுகிறேன் குருஜி.. தங்களின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் குருஜி 🙏🙏

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv ปีที่แล้ว +1

    Thanks for coming live guruji ஜாதகங்களை மிக அழகாக விளக்கி சொன்னீங்க thank you guruji

  • @kaarthikvaradharajan3810
    @kaarthikvaradharajan3810 ปีที่แล้ว

    Excellent sir. Amazing..Such an inspiring person on astrology..Legend of astrology.. Excellent predictions with perfection and confidence.. Great.. Great One and only Guruji 💗

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை குருஜி,💐👌

  • @sudhagarb7926
    @sudhagarb7926 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy 8 หลายเดือนก่อน

    தொகுப்பாளருக்கு நன்றி

  • @arunprasad3195
    @arunprasad3195 ปีที่แล้ว +2

    Guruji 🙏

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 ปีที่แล้ว

    Vanakam Guruji arumaiyana live thambiku cold ullathu thangalin kuralil therihirathu arokiuthilum gavanam seluthingal thambi valthukal 🙏🙏🙏

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 ปีที่แล้ว

    மிக்க நன்றி குருஜி என் மகள் ஜாதகம் கேட்டது போலவே இருக்கு என் மகளும் பவுர்ணமி யோகம் 29.10.2012,9.30am மயிலாடுதுறை மிக்க நன்றி குருவே 🙏🏻🙏🏻🙏🏻

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 ปีที่แล้ว +1

    Vanakkam guru ji Erode eswar

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி❤❤❤

  • @vadivelparamasivam6313
    @vadivelparamasivam6313 ปีที่แล้ว +2

    எங்க தங்கம், ராசா வுக்கு ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடனும் நிறைந்த மன அமைதியுடனும் வாழ வாழ்த்துக்கள்.
    நன்றி 🙏❤❤❤❤❤👌👌👌👌👌👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🌹

  • @vinayagar_Thunai
    @vinayagar_Thunai ปีที่แล้ว +4

    Guruji ஒரு கேள்வி சிம்மம் சிம்மாதிபதி வழுத்தால் அரசு வேலை, அதேபோல் கடகம் கடகம் அதிபதி வழுத்தால் நல்ல தாய், தனுசு தனுசு அதிபதி வழுத்தால் என்ன என்று கூறுங்கள் குருஜி. 12 ராசிக்கும் கூறுங்க ள் குருஜி....

  • @VenkateshVenkatesh-fp6gh
    @VenkateshVenkatesh-fp6gh ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி ஐயா ‌🙏💓🍎🍎

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy 8 หลายเดือนก่อน

    ஐயா ஒரே ஒரு பாட்சாதான் என பாடல் ஒன்றுவரும் அதேபோல பலன் எடுக்க ஒரே ஒரு குருஜீதான்...
    வணங்குகிறேன் பராசுரமகரிசியின் ஆசிபெற்ற ஐயனே..
    ஐயா ஜாதம் பலனுக்கு நீங்க...
    கேள்விக்கு உங்க மாணவர்கள்...

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 ปีที่แล้ว

    வணக்கம் குருவே வரதராஜன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @thendralmurugan8094
    @thendralmurugan8094 ปีที่แล้ว

    Take care guruji

  • @karpagamk6713
    @karpagamk6713 ปีที่แล้ว

    Vanakkam guruji ayya

  • @manoharanl-ie7vh
    @manoharanl-ie7vh ปีที่แล้ว

    வணக்கம் குருஜி

  • @sangeethasundaram1798
    @sangeethasundaram1798 ปีที่แล้ว +1

    Appa amma paiyan nu entha rule vachi solreenga guruji

  • @Dharshan786
    @Dharshan786 ปีที่แล้ว

    🙏🏻sir.

  • @sundareshkuchipudi
    @sundareshkuchipudi ปีที่แล้ว +2

    Vanakkam Guruji. When You Asked That Client Who Called About His Son Born On A Pournima Day "Which Dasa Coming In The Future Will Be The Best For Your Son ?" Immediately I Predicted Rahu Dasa & Guruji When You Said The Answer Is Rahu Dasa, I Felt Happy Guruji As My Prediction Is Correct I.e. Rahu Dasa Which Comes In The Future Will Be The Best. All Your Blessings Aditya Guruji For Me Getting So Much Knowledge In Astrology Seeing Your Astrological Videos Regularly Since 5 Years.

    • @devimm9122
      @devimm9122 ปีที่แล้ว

      How is my future sir? My dob 22 sep 1976 at 2.40 am in Chennai. I have a son. My husband is a drunkard separated but not divorced.

    • @roboticsandnanotech3051
      @roboticsandnanotech3051 ปีที่แล้ว +1

      Thank you sir I am his father, even my son predicted, thank you so much guruji for sharing your knowledge

  • @MrSuperthinker
    @MrSuperthinker ปีที่แล้ว

    tula langam makara rasi born shaniku sukra paravai illai. sukra atchi in 8th place.

  • @rajendranaruvachettiar2090
    @rajendranaruvachettiar2090 ปีที่แล้ว

    21.5.1967.kanni.chitharai.rishapamlaknam.7.13.a.m.emanthapanamthiruba.kidaikuma.G

  • @ravichandranchandrakesavan3311
    @ravichandranchandrakesavan3311 ปีที่แล้ว +1

    🙏

  • @AK-tp3wm
    @AK-tp3wm 7 หลายเดือนก่อน

    26:00

  • @ganeshganesh-sv2dr
    @ganeshganesh-sv2dr ปีที่แล้ว

    வாய்ப்பு கிடைத்தும் சிக்னல் பிரச்சினை கட் செய்து விட்டார்கள். வருத்தமாக உள்ளது ஐயா?

  • @umasaravanan3843
    @umasaravanan3843 ปีที่แล้ว +1

    🙏வணக்கம் GURUJI 🌟

    • @umasaravanan3843
      @umasaravanan3843 ปีที่แล้ว +1

      @@Preethisengunthar hi Preethi 😊 iam fine.how r u? செவ்வாயும் விருச்சிகமும் சுபத்துவமாக இருக்க வேண்டும்

    • @KRISHNAN_BLACK_LOVER
      @KRISHNAN_BLACK_LOVER ปีที่แล้ว +1

      வணக்கம் அக்கா 🙏

    • @KRISHNAN_BLACK_LOVER
      @KRISHNAN_BLACK_LOVER ปีที่แล้ว

      ​@@umasaravanan3843அக்கா எனக்கு சூரியன் தானே சுபத்துவமாக உள்ளது ஆனால் நான் மெக்கானிகல் துறையில் உள்ளேன் அதுவும் permanente இல்லை வாழ்க்கை நன்றாக இருக்குமா 7/9/2003 பிறந்த இடம் செஞ்சி 6.27pm

    • @KRISHNAN_BLACK_LOVER
      @KRISHNAN_BLACK_LOVER ปีที่แล้ว

      ​@@umasaravanan3843வணக்கம் அக்கா 🙏

    • @umasaravanan3843
      @umasaravanan3843 ปีที่แล้ว

      @@KRISHNAN_BLACK_LOVER வணக்கம் Krishnan 😊

  • @SathishNich
    @SathishNich ปีที่แล้ว

  • @swaminathan981
    @swaminathan981 ปีที่แล้ว

    மன்னிக்கவும் குருஜி இன்று லைவ் missed

    • @swaminathan981
      @swaminathan981 ปีที่แล้ว

      @@sahullhameed1817 enna bro solllunga

    • @swaminathan981
      @swaminathan981 ปีที่แล้ว

      @@sahullhameed1817 ennaala mudinja alavuku seiyuren

  • @nila3351
    @nila3351 ปีที่แล้ว +1

    Pls yaravathu sollunga. En manakuzhappathai theerthu vaiyungal pls. Eppo nimmathi kidaikum. 1.6.94 4.30am virudhachalam

    • @nagarajans3729
      @nagarajans3729 ปีที่แล้ว

      7ல் ராகு, அது ஒன்றே போதும் அந்நிய திருமணம் நடப்பதற்கு காரணம்.
      சனி சந்திரன் இணைவு இருப்பதால் குழப்பவாதி நீங்கள். ஆனாலும் அனைத்து குறைகளும் குரு பார்வை செய்வதால் நிவர்த்தி.
      தற்போது ஜென்மச் சனி அதன் உச்சத்தில் இருக்கிறது. குரு பார்வை பெற்ற சுபத்துவ சனி பெரிய அளவில் கெடுதல்கள் தர மாட்டார். 2024 பிப்ரவரி மாதம் பிறகு படிப்படியாக மாற்றம் இருக்கும். அதுவரை தேவையில்லாத குழப்பங்கள் தவிர்க்கவும்.
      நல்ல கணவர், குரு பார்வை புதன் வீட்டில் சுக்கிரன். தற்போது இருக்கும் நிலை தற்காலிகமான கோச்சார பாதிப்பு.
      நன்றாக இருப்பீர்கள், வாழ்த்துக்கள்.

    • @RATHINAVEL-v7h
      @RATHINAVEL-v7h ปีที่แล้ว +1

      Feb 24, kku piragu mattram undu kattayam, puthan pukthi ungala kollamal kolluthu, athu mudinthathum mattram undu

    • @RATHINAVEL-v7h
      @RATHINAVEL-v7h ปีที่แล้ว +1

      Sani peyarchi kku piragu muttrilum nimmathiyana valkai, neengale konjam kova karar than, kovathai kuraiyungal, yoga, meditation pondravai katru kollungal, ungalukku migavum nallthu

    • @nila3351
      @nila3351 ปีที่แล้ว

      @@RATHINAVEL-v7h enaku uyir payam athigama iruku ipo athanalathan depression ah iruku en kuzhanthaiya vittutu poiduvannu payama irukunga

    • @nila3351
      @nila3351 ปีที่แล้ว

      @@RATHINAVEL-v7h jenma sani mudintha piragu nallathu nadakuma. Sani guru parvaiyila irunthum ivlo manakashtam iruku athan yennnu puriyala enaku

  • @nila3351
    @nila3351 ปีที่แล้ว +1

    Vazhanumnu asaiya iruku aana en manasu enna vazhavidamattenguthu. Ennoda manakuzhappam eppo theerum enru theriyavillai. Mana nimmathi venum kadavuley.

    • @umasaravanan3843
      @umasaravanan3843 ปีที่แล้ว

      Live ல Comment போடவும்.

    • @nila3351
      @nila3351 ปีที่แล้ว

      @@umasaravanan3843 try panniten sis niraiya time bt chance kedaika mattenguthu

    • @nila3351
      @nila3351 ปีที่แล้ว +1

      @@umasaravanan3843 guruji solra mathiri athukum neram varanum pola

    • @umasaravanan3843
      @umasaravanan3843 ปีที่แล้ว

      @Nila😊 நல்ல ஜாதகம்👌 தேவையில்லாத பயம் உனக்கு🤔லக்னாதிபதி 9ல் அமர்ந்து 3ஆம் இடத்தையும் 4ஆம் இடத்தையும் பார்க்கிறார்(டிகிரி).4ஆம் அதிபதி சனி வலுவாக இருந்து பாக்கியாதிபதி புதனின் பார்வையை (11°) பெறுகிறார்👍சந்திரனும் அர்த்த சந்திரனாக (வளர்பிறை) இருக்கிறார்👌

    • @umasaravanan3843
      @umasaravanan3843 ปีที่แล้ว

      சூரியன் திக்பலம் பெற்று பாக்கியாதிபதி புதன் சிம்மத்தில் அமர்ந்து தந்தையும் நன்றாகவே இருப்பார்.2ஆம் அதிபதி செவ்வாய் ராகுவோடு சேர்ந்திருந்தாலும் சந்திரனின் பார்வை வாங்கி 10ஆம் அதிபதியான சூரியனை பார்த்து.. புதன் 11ல் அமர்ந்திருப்பது சிறப்பு👌2 ,9, 10, 11 Connect வருது👍

  • @sudhadevi2816
    @sudhadevi2816 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 19.08.2015, 11.20am. துலாம் லக்னம் லக்னத்தில் சனி உச்சம் பத்தில் செவ்வாய் நீசம் பெற்று திக் பலம் பெற்று உள்ளார் இந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொகொள்கின்றனர். பாதகாதிபதி சூரியன் ஆட்சி பெற்று குரு சுக்கிரன் அஸ்தங்கபடுத்தி உள்ளார். இவர்கள் மகம் நட்சத்திரத்தில் உள்ளனர் கேது ஆறில் சனி சாரத்தில் உள்ளார்

  • @p.masilamani7084
    @p.masilamani7084 3 หลายเดือนก่อน

    As on date, there is no person to compare with him in predictory skills though he denies many established factors in astrology.

  • @harihhs5520
    @harihhs5520 ปีที่แล้ว

    😢பெயர்: ஹரிஹரசுதன் பிறந்த நாள்:03.11.2001பிறந்த இடம்: திருப்பூர்பிறந்த டைம்:10.32AMவேலை எப்போது கிடைக்கும் நல்ல வேலை கிடைக்குமா ராகு திசை எப்படி இருக்கும் திருமணம் எப்போது காதல் திருமணமா? வாழ்க்கை எப்படி இருக்கும் நீண்ட நாள் முயற்சி ப்ளிஸ் வேலை எப்போது கிடைக்கும் எந்த துறையில் வேலை கிடைக்கும் 🙏🙏🙏🙏🙏

  • @nila3351
    @nila3351 ปีที่แล้ว

    7il guruvum(r) raguvum inaiyamal irukirargal. Aanal anniya thirumanam, mana nimmathiyana vazhkai ilai.

  • @viswanathansugunan9046
    @viswanathansugunan9046 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி🎉❤❤