When will I become a millionaire? எப்போது கோடீஸ்வரன் ஆவேன்? GURUJI LIVE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2023
  • எப்போது கோடீஸ்வரன் ஆவேன்? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி லைவ்.
    #adityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    Also, Like and Follow us on:
    Facebook page ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    Facebook timeline ➤ / adhithya.guruji.7
    Facebook group ➤ / 128110680608891
    / www.adityaguruji.in
    Blogger ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    Website ➤ www.adityaguruji.in/
    Telegram ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    Guruji tv ➤ / adityagurujiastrologer...
    Instagram ➤ / aditya_guruji
    Twitter ➤ / adhithyaguruji
    Share chat ➤ sharechat.com/profile/2040552...
    Aditya Guruji App ➤
    Android Phone link ➤ play.google.com/store/apps/de...
    Aditya Guruji App ➤
    I Phone link ➤ adityagurujiapp.in/
    #Adithyaguruji#Guruji tv videos
    #ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos
  • บันเทิง

ความคิดเห็น • 95

  • @umasaravanan3843
    @umasaravanan3843 10 หลายเดือนก่อน +29

    கதிர் வேந்தன் தனக்கு Action Movies எடுப்பதில் ஆர்வம் ~ தாங்கள் கூறிய பலன் மிகச்சரி என்று Live ல் Comment போட்டிருந்தார் GURUJI🌟👍

    • @umasaravanan3843
      @umasaravanan3843 10 หลายเดือนก่อน +1

      @jegan_sivakumar சித்திரை மாதத்தை வைத்து பலன் எடுக்க கூடாது. Dob , place of birth, Time of birth~ 2 பேருடையதையும் போடவும். பொருத்தம் பார்த்து விடலாம்👍

    • @kathirVendhan
      @kathirVendhan 10 หลายเดือนก่อน +2

      நன்றி அம்மா

    • @umasaravanan3843
      @umasaravanan3843 10 หลายเดือนก่อน +2

      @@kathirVendhan நீங்க Comment போட்டிருந்தா ரொம்ப நல்லா இருந்திருக்கும்👍 உங்க கனவு நிறைவேற வாழ்த்துக்கள்💐

    • @harihhs5520
      @harihhs5520 10 หลายเดือนก่อน

      ​@@umasaravanan3843 😢பெயர்: ஹரிஹரசுதன் பிறந்த நாள்:03.11.2001பிறந்த இடம்: திருப்பூர்பிறந்த டைம்:10.32AMவேலை எப்போது கிடைக்கும் நல்ல வேலை கிடைக்குமா ராகு திசை எப்படி இருக்கும் திருமணம் எப்போது காதல் திருமணமா? வாழ்க்கை எப்படி இருக்கும் நீண்ட நாள் முயற்சி ப்ளிஸ் வேலை எப்போது கிடைக்கும் எந்த துறையில் வேலை கிடைக்கும் 🙏🙏🙏🙏🙏

    • @kathirVendhan
      @kathirVendhan 10 หลายเดือนก่อน +1

      Comment போட்டிருக்கிறேன்‌ அம்மா!! தங்களது வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிகள் அம்மா ❤

  • @kathirVendhan
    @kathirVendhan 10 หลายเดือนก่อน +12

    🎉தொடர்ந்து திரைப்படம் இயக்கம் சார்ந்த சிந்தனைகளிலே தான் இருக்கிறேன் ஐயா. நீங்கள் சொன்னது 💯 சரி ஐயா. இயக்குநரானவுடன் தங்களை வந்து சந்திக்றேன் ஐயா. தாங்கள் எனக்கு சொன்ன பலன் ஒவ்வொன்றுக்கும் தங்கள் பாதம் பணிந்த நன்றிகள் ஐயா!! அன்புள்ள மாணவன் கதிர் வேந்தன் ❤️

  • @senthilsapthagirimotors8072
    @senthilsapthagirimotors8072 10 หลายเดือนก่อน +9

    1970முதல்1980
    1980 முதல் 1990,
    1990. முதல் 2000
    2000 முதல் 2010,
    2010 முதல் 2023
    ஒரு நாள் பத்து ஆண்டுகளுக்கு பிறந்தவருக்கு.நேரைலை செய்தல் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் ‌ குருஜி இரண்டு ஆண்டுகளக முயற்சி செய்து வருகிறேன் ‌ வாய்ப்பு கிடைக்கவில்லை நன்றி வணக்கம் குருஜி

    • @ajithajith-dv8ti
      @ajithajith-dv8ti 10 หลายเดือนก่อน

      Great idea sir...naanu guruji kita pesanum nenakuren vaaipu kadaikala... 😔😔😔

    • @meenamoorthy1446
      @meenamoorthy1446 10 หลายเดือนก่อน

      குருஜி இதை கவனத்தில் கொள்ளுங்கள் ஐயா.

  • @geethavenkat128
    @geethavenkat128 10 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி 🙏🙏 கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள் குருஜி.. நேரலைக்கு மிகவும் நன்றி குருஜி.. தங்களின் ஜோதிட சேவைகள் தொடர கோகுல கண்ணனை பிரார்த்தனை செய்கிறேன் 🙏🙏💐💐

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 10 หลายเดือนก่อน +1

    அருமையான பயனுள்ள ஆன்லைன் பகிர்வு அருமை ஐயா 🙏

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 10 หลายเดือนก่อน +1

    Vanakam Guruji neralail parka mudiyavillai indruthan parka mudinthathu arumaiyana live santhosam guruji thambi ku valthukal 🙏🙏🙏

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 10 หลายเดือนก่อน +6

    Love you Guruji ♥️ சட்டை அருமையா இருக்கு குருஜி 🥰 குருஜி லைவ்ல எப்படி பலன் எடுக்குறிங்கனு உங்கள் மாணவர்கள் மட்டும் பார்க்கவில்லை உங்கள் ரசிகை ஆகிய நானுதான் பார்க்கிறேன் என்னை போல் எத்தனையோ பேர் பார்க்கிறார்களோ, வயலில் தண்ணீர் பாய்ச்சும்பொழுது கூட உங்கள் வீடியோ வாய்ஸ் கேட்டுக்கும் தான் வேலையே பார்ப்பேன் எந்த வேலை செய்தாலும் உங்கள் குரல் இனிமை, தூங்கும் பொழுது கூட வீடியோ கேட்டுக்கும் தூங்குவேன்

  • @karthi9019
    @karthi9019 10 หลายเดือนก่อน +1

    அருமையான நேரலை நன்றி 🙏🙏🙏🙏

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 10 หลายเดือนก่อน

    வணக்கம் குருவே 😊🙏இன்று உங்களை நேரலையில் பார்க்கும் பாக்கியம் இல்லை...

  • @umasaravanan3843
    @umasaravanan3843 10 หลายเดือนก่อน +4

    🙏 GURUJI🌟ராகு கேது பெயர்ச்சி LIVE எதிர்பார்க்கிறோம்🙏

    • @Magiguru
      @Magiguru 10 หลายเดือนก่อน +1

      Yes ma

  • @Tamilagavetrikalagamjegathesan
    @Tamilagavetrikalagamjegathesan 10 หลายเดือนก่อน +1

    I love you guruji 💕 jegatheesan

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 10 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🙏🏻🙏🏻🙏🏻

  • @mrstranger9808
    @mrstranger9808 10 หลายเดือนก่อน +1

    Tq...so much gurujji....

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 10 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @meenusunder3018
    @meenusunder3018 10 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி ❤

  • @user-cq1sj9vc5m
    @user-cq1sj9vc5m 10 หลายเดือนก่อน

    Guruji eanaku onnu solluga please risapa laknqm 9 il kuru sani ragu sevvai ragu desai rempa kastam

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 10 หลายเดือนก่อน

    Guruji,ஜோதிடரை பற்றி நீங்க சிரித்துக் கொண்டே இப்படி ஜோஸ்யரா இருங்க துருவ ஜோஸ்யரா சொன்னது மற்றும் action pada இயக்குநராக ஆசை உள்ளது என்று தெள்ளத் தெளிவாக சொன்னதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை thanks for coming live guruji

  • @chinthiya2925
    @chinthiya2925 10 หลายเดือนก่อน

    Vanakkam sir, 25/03/1998 ; 9:05 PM ; Madurai.
    When is my daughter’s marriage, life and future epdi irukkum sir..🙏🏻🙏🏻

  • @jeevarathinam9464
    @jeevarathinam9464 10 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி குருஜி,
    பாபகர்த்தாரியில் லக்னம் இருந்து அதை குரு ,6 அல்லது 8 லில் இருந்து , லக்னத்தை முன்னும் பின்னும் பார்த்தால் ,அதாவது 12 ஆமிடம் மற்றும் 2 இடத்தை குரு பார்த்தால் ,லக்னம் வலு பெறுமா?

  • @SindhikkaSandhippom
    @SindhikkaSandhippom 10 หลายเดือนก่อน

    Please I'm Dharani please help me Guruji.. please please

  • @umavathir6806
    @umavathir6806 10 หลายเดือนก่อน

    sarvesh 10.3.2013 9.32pm Coimbatore nalla padipana next 8il guru thasai start akuthu .. padipuku thadai varuma

  • @rosedevi2850
    @rosedevi2850 10 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

  • @vadivelparamasivam6313
    @vadivelparamasivam6313 10 หลายเดือนก่อน +1

    எங்கள் செல்லத்துக்கு தங்கத்துக்கு வணக்கம் நீண்ட ஆயுளுடனும் நிறைந்த மன அமைதியுடனும் வாழ வாழ்த்துக்கள்.
    நன்றி 🙏❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹

  • @Premkumar002
    @Premkumar002 10 หลายเดือนก่อน +1

    Ayya 1. Year ah try pandre please yaaravudhu sollunga

  • @subramanianps243
    @subramanianps243 10 หลายเดือนก่อน

    குருஜி பாவக முனை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @murugavel5520
    @murugavel5520 10 หลายเดือนก่อน

    Guruji the great 🙏🙏🙏🙏🙏

  • @tamizharasu7376
    @tamizharasu7376 10 หลายเดือนก่อน

    குருஜீ அய்யாவின் எந்த புத்தகத்தை படித்தால் ஜோதிட விதிகள் தெரிந்து கொள்ள முடியும்

  • @Premkumar002
    @Premkumar002 10 หลายเดือนก่อน +1

    கவின்🚨8.6.2006 காலை3.53 பட்டுக்கோட்டை 7ஆம் இடம் அதிக சுபத்துவமாக உள்ளது பாதிப்பு வருமா🙏குருசனி திசயில் ௧ோடியில் சம்பாதிபேன நட்புவட்டம் இல்லை நன்பர்கள் கிடைப்பார்களா குரு திசை எப்டி இருக்கும் மார்க்

  • @anandhraj2006
    @anandhraj2006 10 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🙏🙏🙏 ஆனந்த ராஜு 25.01.2006 02.15 மாலை விழுப்புரம் இசை துறையில் சாதிபேனா குருஜி 🙏🙏🙏

    • @TKTastrologytv
      @TKTastrologytv 10 หลายเดือนก่อน

      கண்டிப்பாக சாதிப்பிர்கள் கேது சுக்கிரன் திசை மிக பெரிய யோகம்

  • @nila3351
    @nila3351 10 หลายเดือนก่อน

    Dailyum live vendam guruji. Varathirku oru subscriberin cmt select panni vedio podunga guruji pls. Vasathi ilatha engalaipol ullavargaluku vayppaliyungal guruji.

  • @saibaba172
    @saibaba172 10 หลายเดือนก่อน +1

    🌷👌

  • @manimuthum9023
    @manimuthum9023 10 หลายเดือนก่อน

    Mani muthu. 4.3. 1983. 6.44 am dindigul. Puthan. Dasa dukra palti. Appa. Amma. Dad.12 years. Children. Pakkiyam. later. 😢😢😢😢😢

  • @dharmarasudharman
    @dharmarasudharman 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @muruganmurugan-eu2kl
    @muruganmurugan-eu2kl 10 หลายเดือนก่อน

    Gurugi murugan. 3 1 1966 night 12am karthihei star madurai Distrik

  • @annadurai1916
    @annadurai1916 10 หลายเดือนก่อน

    வணக்கம் சார் வாழ்க 26.3.1971. இரவு 10.30 பிறந்த ஊர் விழுப்புரம் எனக்கு சொந்த தொழில் உள்ளதா சார் நான் டெய்லர் நன்றி 🙏

  • @43erkkl1
    @43erkkl1 10 หลายเดือนก่อน

    When I will be millionaire 12.6.91 time 1.23 am erode district vivek even guru ucham menna lagnam business

  • @kpmgym
    @kpmgym 10 หลายเดือนก่อน

    ஐயா விளையாட்டு வீரர் ஜாதகம் போடுங்கள் ஐயா pls🙏பொது வீடியோவாக போடுங்கள் ஐயா pls🙏

  • @kanmanick6091
    @kanmanick6091 10 หลายเดือนก่อน

    SAAMIYOOO SAMI

  • @rojaumasankar801
    @rojaumasankar801 10 หลายเดือนก่อน

    2.1.1980 காலை 4.35 பிறந்த இடம் திண்டுக்கல் வெளிநாட்டு பயணம் உண்டா முயற்சி செய்யலாமா

    • @rojaumasankar801
      @rojaumasankar801 10 หลายเดือนก่อน

      பெயர் செந்தில்

  • @Gopi-yh6fc
    @Gopi-yh6fc 10 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 31/03/2010 12.54 pm, பாண்டி என்ன படிக்க வேண்டும்

    • @TKTastrologytv
      @TKTastrologytv 10 หลายเดือนก่อน

      சாப்ட்வேர் ஆடிட்டர் போன்ற துறையில் படியுங்கள் சாதிப்பீர்கள்

  • @rrrr11111
    @rrrr11111 10 หลายเดือนก่อน

    யாரேனும் ஒருவர் இந்நிகழ் கானொளி நேரத்தை கூறுங்கள்?

  • @kesavankesavan0786
    @kesavankesavan0786 10 หลายเดือนก่อน

    Guruji vanakkam
    Date 25/3/1991
    Time:5:30Am
    Enno da Ethirkalam parthu sollunga job sariyana murila amayavillai guji

  • @Premkumar002
    @Premkumar002 10 หลายเดือนก่อน

    கவின்🚨8.6.2006 காலை3.53 பட்டுக்கோட்டை 7ஆம் இடம் அதிக சுபத்துவமாக உள்ளது பாதிப்பு வருமா🙏குருசனி திசயில் ௧ோடியில் சம்பாதிபேன நட்புவட்டம் இல்லை நன்பர்கள் கிடைப்பார்களா குரு திசை எப்டி இருக்கும் மார்க் 0:33

  • @yokeshwaralingam6112
    @yokeshwaralingam6112 10 หลายเดือนก่อน

    3.6.1984
    1.55pm
    Gobi

    • @DeadDead-ik6zi
      @DeadDead-ik6zi 10 หลายเดือนก่อน

      Manaivyin pued..dai virivadaiyum

  • @harihhs5520
    @harihhs5520 10 หลายเดือนก่อน

    😢பெயர்: ஹரிஹரசுதன் பிறந்த நாள்:03.11.2001பிறந்த இடம்: திருப்பூர்பிறந்த டைம்:10.32AMவேலை எப்போது கிடைக்கும் நல்ல வேலை கிடைக்குமா ராகு திசை எப்படி இருக்கும் திருமணம் எப்போது காதல் திருமணமா? வாழ்க்கை எப்படி இருக்கும் நீண்ட நாள் முயற்சி ப்ளிஸ் வேலை எப்போது கிடைக்கும் எந்த துறையில் வேலை கிடைக்கும் 🙏🙏🙏🙏🙏

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 10 หลายเดือนก่อน

    15. பேருக்கு. பதில். தரவேண்டும். என் ட்ரு. நீங்கள். நினைக்காளம். ஆனால். 01. ஒரு. நபருக்கு. 05. நிமடம். 12. நபர். 60. நிமிடம். 01. மணி. நேரம். ஆகி. விடும்

  • @megalaperiyasamymegalaperi298
    @megalaperiyasamymegalaperi298 10 หลายเดือนก่อน

    ஐயா ஜனார்தன் 19 3, 2001 காலை 9,45 என்ன வேலை அமையும் ஐயா

    • @TKTastrologytv
      @TKTastrologytv 10 หลายเดือนก่อน

      புதனின் துறையில் வேலை அமையும் வங்கி கணக்கு காசளர் போன்ற துறையில் கிடைக்கும்

  • @dhanamdhanam9362
    @dhanamdhanam9362 10 หลายเดือนก่อน

    ஆஸ் தங்கமான செவ்வாய்.. பௌர்ணமி சந்திரன் பார்க்க எப்படி இருக்கும்..

    • @Magiguru
      @Magiguru 10 หลายเดือนก่อน

      Return to get that power

    • @dhanamdhanam9362
      @dhanamdhanam9362 10 หลายเดือนก่อน

      @@Magiguru nandri 🙏..... Ma

    • @muruganandam2089
      @muruganandam2089 10 หลายเดือนก่อน

      @@Magiguru oru Guru 5 degree il mudhunathil asthangamagi irukirar, avarai irandu nalil paurnamiyai nerungum Chandiran 7 parvaiyaga parkirar , guru izhandha valuvai peruvara

  • @vigneshkumar386
    @vigneshkumar386 10 หลายเดือนก่อน

    Rmmyaaa🤣

  • @dhanamdhanam9362
    @dhanamdhanam9362 10 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி.. ஆதி சேலம் 11/12/2008..3.42 பிஎம்... என்ன துறை சார்ந்த படிப்பு படிக்க முடியும் னு சொல்ல முடியுமா... முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் தொடர்ந்து. தொடர்பு கொள்ள முடியவில்லை. குருஜி மாணவர்கள் பதில் சொல்ல முடியுமா

    • @TKTastrologytv
      @TKTastrologytv 10 หลายเดือนก่อน

      வணக்கம் ஜயா இரு சுபர்கள் லக்கனத்தை பார்த்த ஒரு அருமையான ஜாதகம் கும்பம் கும்பாதி சுபத்துவம் சனி பகவானின் துறையில் வருவார் இன்ஜினியரிங் ஏரோநாடிக்கல் துறையில் வருவார் அவர் அதில் தான் ஆர்வம் உள்ளது என்னோட பலன் சரியாக இருந்தால் பலன் தரவும் நான் ஜோதிடம் கற்க்கும் மாணவன் நன்ற ஜயா வாழ்க வளமுடன்

    • @dhanamdhanam9362
      @dhanamdhanam9362 10 หลายเดือนก่อน

      ஐயா வணக்கம் ஆதி சேலம்.. இவருடைய 👆ஜதகத்திற்கான பலன்களா... அவர் லக்னம் மேஷம் ராசி ரிசபம்...

    • @TKTastrologytv
      @TKTastrologytv 10 หลายเดือนก่อน

      @@dhanamdhanam9362 இல்லை

    • @TKTastrologytv
      @TKTastrologytv 10 หลายเดือนก่อน +1

      @@dhanamdhanam9362 வணக்கம் ஜயா நீங்கள் குடுத்த ஜாதகர் மருத்துவம் விளையாட்டு போன்ற துறையில் சிறந்து விளங்குவார்

    • @dhanamdhanam9362
      @dhanamdhanam9362 10 หลายเดือนก่อน

      @@TKTastrologytvநன்றி 🙏 ஐயா

  • @rajavarnapandi5163
    @rajavarnapandi5163 10 หลายเดือนก่อน

    எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் உலக புகழ் கண்டிப்பா பெறுவார்

  • @umavathir6806
    @umavathir6806 10 หลายเดือนก่อน

    sarvesh 10.3.2013 9.32pm Coimbatore nalla padipana next 8il guru thasai start akuthu .. padipuku thadai varuma

  • @Premkumar002
    @Premkumar002 10 หลายเดือนก่อน +1

    கவின்🚨8.6.2006 காலை3.53 பட்டுக்கோட்டை 7ஆம் இடம் அதிக சுபத்துவமாக உள்ளது பாதிப்பு வருமா🙏குருசனி திசயில் ௧ோடியில் சம்பாதிபேன நட்புவட்டம் இல்லை நன்பர்கள் கிடைப்பார்களா குரு திசை எப்டி இருக்கும் மார்க்

  • @Premkumar002
    @Premkumar002 10 หลายเดือนก่อน

    கவின்🚨8.6.2006 காலை3.53 பட்டுக்கோட்டை 7ஆம் இடம் அதிக சுபத்துவமாக உள்ளது பாதிப்பு வருமா🙏குருசனி திசயில் ௧ோடியில் சம்பாதிபேன நட்புவட்டம் இல்லை நன்பர்கள் கிடைப்பார்களா குரு திசை எப்டி இருக்கும் மார்க்