உலகின் 4 சிறந்த கண்டுபிடிப்புகள்! பாரதி கிருஷ்ணகுமார் பேச்சு | Bharathi Krishnakumar speech in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 เม.ย. 2023
  • உலகின் 4 சிறந்த கண்டுபிடிப்புகள் பற்றி திரு. பாரதி கிருஷ்ணகுமார் பேச்சு | Bharathi Krishnakumar speech | Uraiveechu
    #bharathikrishnakumar #uraiveechu #inventions #bestinvention #tamil #electricity #wheels #language
    உரைவீச்சு சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
    தமிழ் சமுதாயம் கண்ட மிகசிறந்த ஆளுமைகள், வரலாற்று சம்பவங்கள், ஆன்மீக சிந்தனைகள், வாழ்வியல் கருத்துகள் என பல்வேறு தலைப்புகள் வெளிவரும் பேச்சுகள் மற்றும் உரைகள் அனைத்தையும் கேட்க நமது சேனலை SUBSCRIBE செய்யுங்கள். இந்த சேனல் மூலம் நீங்கள் நிச்சயம் பல விசயங்களை தெரிந்துகொள்வீர்கள்.
    பொறுப்பு துறப்பு: நமது (உரைவீச்சு) சேனலில் பதிவிடும் பேச்சுக்களில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் பேசுபவரின் தனிப்பட்ட சொந்த கருத்துக்குளாகும். அந்த கருத்துகளுக்கும் நமது சேனலுக்கு எந்த தொடர்பும், சம்மந்தமுமில்லை. மேலும் அந்த கருத்துக்களுக்கு நமது சேனல் பொறுப்பாகாது.
    நன்றி.
    ‪@Uraiveechu‬

ความคิดเห็น • 7

  • @chellappanannamalai9301
    @chellappanannamalai9301 ปีที่แล้ว +3

    தங்கள் நல்ல தமிழில் பல விழிப்புணர்வு உரைகள் இளைய சமுதாயத்தை செம்மையாக்கும் தங்கள் பணி சிறப்புடன் தொபாட்டும்

  • @saravanakumare5973
    @saravanakumare5973 10 หลายเดือนก่อน

    ஐயா உங்கள் கருத்துக்களின் பதிவு மிகவும் அருமை கேட்க கேட்க கேட்க குயிலின் குரல் போல் இனிக்கிறது

  • @sk.andaverandaver5975
    @sk.andaverandaver5975 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐந்தறிவு உள்ளதுமான அல்ல மனிதன்தான் கேவலமான மூன்று அறிவு உள்ள ஜீவன் வாழ்க வளமுடன்

  • @girigiri2167
    @girigiri2167 10 หลายเดือนก่อน

    Excellent ❤

  • @sureshsoundararajan2736
    @sureshsoundararajan2736 ปีที่แล้ว +1

    எவரும் தொடாத அறிவுப்பூர்வமான தலைப்பை தெரிந்தெடுத்து மிக அருமையாக உரையாற்றிய பாங்கு மிக அருமை.

  • @ssvn6440
    @ssvn6440 ปีที่แล้ว +2

    Arivarntha urai veechu

  • @ts.nathan7786
    @ts.nathan7786 4 หลายเดือนก่อน

    விலங்குகளுக்கும் பறவைகளுக்கும், தேனீக்களுக்கும் மொழி உண்டு.