Ulaikum Kaigal Movie Team Interview | உழைக்கும் கைகள் | Namakkal M.G.R |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • #உழைக்கும்கைகள்​ #UlaikumKaigal #NamakkalMGR​
    Ulaikum Kaigal Movie Team Interview | உழைக்கும் கைகள் | Namakkal M.G.R |
    Funnett | Entertainment | news politics
    For More Fun Videos : / @funnett
    SUBSCRIBE CHANNEL : / @funnett

ความคิดเห็น • 55

  • @periyasamik1196
    @periyasamik1196 2 ปีที่แล้ว +12

    நாமக்கல் எம்ஜிஆர் அவர்களே மிக அருமையான நடிப்பு

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp 2 ปีที่แล้ว +11

    மிக சிறந்த முயற்சி பாராட்டுக்கள்.. எம்ஜிஆர், கே ஆர் விஜயா தேர்வு சிறந்த ஒற்றுமை, மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்...........,

  • @thabaresbasha9723
    @thabaresbasha9723 2 ปีที่แล้ว +7

    புகழ்,பெற,வாழ்த்துக்கள்

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai ปีที่แล้ว

    அருமை சகோதரரே .. எம்ஜியாரை நேரில் கண்டதுபோல் உள்ளது ..உம்மை எம்ஜியாரின் ஆன்மா ஆசீர்வதிக்கும் .. வாழ்க வளமுடன்

  • @savithirib8194
    @savithirib8194 2 ปีที่แล้ว +6

    எம்ஜி ஆர் புகழ் வாழ்க
    தங்கள் முயற்சி வெற்றி அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @shanmugampalani1923
    @shanmugampalani1923 2 ปีที่แล้ว +2

    அருமை அற்புதம் வாழ்த்துக்கள் தலைவரின் புகழ் ஓங்குக

  • @palanivel2362
    @palanivel2362 2 ปีที่แล้ว +3

    படம் வெற்றி பெற ஆப்பிரிக்க மக்கள் சார்பில் வாழ்த்துக்கள்

  • @illangovangovindarajan1515
    @illangovangovindarajan1515 2 ปีที่แล้ว +3

    Vetripera vazhthukkal.

  • @arumugamlakshmi1995
    @arumugamlakshmi1995 2 ปีที่แล้ว +1

    Super super Thankes I very fine

  • @bharathiabirami8474
    @bharathiabirami8474 2 ปีที่แล้ว +4

    கதாநாயகியாக நடிக்கும் பெண் பேட்டியில் MGR சார் என்று சொல்வதற்கு பதில் புரட்சி தலைவர், புரட்சி நடிகர், மக்கள் திலகம் என்று சொல்லலாமே.

  • @SuryaSurya-sb8ov
    @SuryaSurya-sb8ov 2 ปีที่แล้ว

    Your speech very super 👌 vetri pera valthukkal 💐💐 💐 brother🙏🙏🙏🙏🙏

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 2 ปีที่แล้ว +1

    God bless nammakkal mgr sir iam dhanushnambiar,,very close and my guru the veteran dir k shankar kudiruntha koil ,and my kind wishes,,,,

  • @user-zl2lk3yu6s
    @user-zl2lk3yu6s 2 ปีที่แล้ว

    வருங்கால தமிழக முதல்வர் புதிய புரட்சி தலைவர் நாமக்கள் M. G. R. வாழ்க

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by 2 ปีที่แล้ว

      இதெல்லாம் ஆண்டவ
      னுக்கே அடுக்காது.ஏப்பா பைத்தியம் பிடீச்சு அலையறீங்க?

  • @vlogsofprakash331
    @vlogsofprakash331 2 ปีที่แล้ว

    Arumai ayya. Padam kandippaga vetri perum. Makkal adarippargal. Nandri ayya..

  • @SuryaSurya-sb8ov
    @SuryaSurya-sb8ov 2 ปีที่แล้ว

    Super brother 🙏👌🌹

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 ปีที่แล้ว +1

    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

  • @thilageswaranampalavanar9011
    @thilageswaranampalavanar9011 2 ปีที่แล้ว +1

    வெற்றிக்கான வாழ்த்துக்கள்

  • @caldwellp8499
    @caldwellp8499 ปีที่แล้ว +1

    Uzhaikkum Karangal Padam Thoothukudikku innum varavilaiye yen?

  • @jayaseelan8582
    @jayaseelan8582 2 ปีที่แล้ว

    Sure sir we will support keep going wishing you All The best Also specialy Thanks for educating and motivation and awareness for the farmers 👍

  • @cineshorts4887
    @cineshorts4887 2 ปีที่แล้ว

    Mgr aiyaa 🙏

  • @raghuramantk6501
    @raghuramantk6501 2 ปีที่แล้ว

    Great comment on Red giant and Sun pictures. True to the core as a common man

  • @MRB00777
    @MRB00777 2 ปีที่แล้ว +1

    தியேட்டர்ல பாருங்கன்னு சொல்றீங்க. கோலாலம்பூர்ல எந்த தியேட்டர்லயும் ஓடல பின்ன எப்படி பார்க்கிறது? சீக்கிரமா Netflix ல போடுங்க பார்க்கிறோம்.

  • @pazhania7225
    @pazhania7225 2 ปีที่แล้ว +2

    Very Super

  • @Sri_Renga_Movies
    @Sri_Renga_Movies 2 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @VenikaAstrology
    @VenikaAstrology 2 ปีที่แล้ว +3

    கான மயிலாட கண்டிருந்த வாண்கோழி தானும்
    பொல்லா சிறகினை விறித்து ஆடியது போல்
    என்ற கருத்து தான் ஞாபகம் வந்தது

  • @shankarraju9314
    @shankarraju9314 2 ปีที่แล้ว +2

    super sir

  • @periyasamik1196
    @periyasamik1196 2 ปีที่แล้ว +4

    நாமக்கல் எம்ஜிஆர்

  • @rajarraj7464
    @rajarraj7464 2 ปีที่แล้ว

    Super.m.g.r.avarkala

  • @bharathiabirami8474
    @bharathiabirami8474 2 ปีที่แล้ว +1

    உங்கள் முயற்சி நல்லது. ஆனால் புரட்சி தலைவரின் பாடல்களை நீங்கள் பாடுவது எடுபடவில்லை.

  • @thangarajg5009
    @thangarajg5009 2 ปีที่แล้ว +1

    உண்மைஒர்அதிசயம்

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 2 ปีที่แล้ว

    All the best your aim

  • @k.n.chandrank.n.chandran7787
    @k.n.chandrank.n.chandran7787 2 ปีที่แล้ว +1

    Brahmin and Mukkulothor keeping strong with family of the Villages of the Tamilnadu we can't destroyed Shady who have not Rationality of the mind and their not good humanity their mind only thinking wild animals of the Tamilnadu

  • @rajamanekakm7479
    @rajamanekakm7479 ปีที่แล้ว

    எம்ஜிஆர் இல்லை என்ற கொடைகள் இல்லாமல் நாமக்கல் எம்ஜிஆர் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @bnnrpalanivelepsatmk158
    @bnnrpalanivelepsatmk158 ปีที่แล้ว

    Namkkl,mgr,valga,mass

  • @swanswap4242
    @swanswap4242 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @ramachandranramachandran4861
    @ramachandranramachandran4861 2 ปีที่แล้ว +1

    Namagalmgrgood

  • @MRB00777
    @MRB00777 2 ปีที่แล้ว +3

    'வாலும்' இல்லடா 'வாழும்'. தமிழை ஒழுங்கா உச்சரித்துப் பழகு. என் தலைவன் பெயரைக் கெடுக்காதே

    • @kailashshiva1099
      @kailashshiva1099 2 ปีที่แล้ว

      'இல்லடா' இல்லை 'இல்லீங்க '- இது தான் தலைவர் பாணி. அது சரி, நாமக்கல்காரர் ஓன்றும் தலைவர் பெயரை கெடுக்கவில்லையே, முயற்சிக்கிறார், பார்ப்போம். அவரும் ஒரு உண்மையான தலைவர் விசுவாசிதான்.

    • @MRB00777
      @MRB00777 2 ปีที่แล้ว

      @@kailashshiva1099 படம் எடுத்தால் தலைவர் மார்க்கெட்டிங் பக்காவா இருக்கும். உழைக்கும் கைகள் பாடல்கள் ஏன் யூடியூபில் இல்லை. தலைவர் பெயரைக் கெடுக்க வேண்டாம். படமும் திரையரங்கில் ஓடவில்லை. தமிழ் உச்சரிப்பும் தப்பு தப்பாக உள்ளது. எந்நேரமும் யாராவது ஒருத்தியோடு ஆடுவது. கேமரா கோணங்களும் சரியில்லை. எம்.ஜி
      ஆரை இப்படி எல்லாம் கேவலப்படுத்தக் கூடாது. நாமக்கல் நாக்கில் மிளகாய் தடவச் சொல்லுங்க அழகா தமிழ் வரும்.

    • @kudandhaisenthil2215
      @kudandhaisenthil2215 ปีที่แล้ว +1

      Ivar school teacher konjam vayathukku mariyadhai kodukkalam

  • @Trmpicturetamil
    @Trmpicturetamil 2 ปีที่แล้ว +1

    How to movies download

  • @murugesans5123
    @murugesans5123 ปีที่แล้ว

    உழைக்கும் கைகள் எப்போது வெளிவந்தது

  • @chennaidigital2197
    @chennaidigital2197 2 ปีที่แล้ว

    nice

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam9963 2 ปีที่แล้ว +3

    ஆமாம் எம்ஜிஆர் மாதிரி உலகத்தில் யாரும் நடிக்க முடியாது.

  • @swanswap4242
    @swanswap4242 2 ปีที่แล้ว

    Bold comments

  • @questioneverything5849
    @questioneverything5849 2 ปีที่แล้ว

    Funny guys... God save தமிழ் மக்கள்...

  • @aglibertycentrethuvarankur4005
    @aglibertycentrethuvarankur4005 2 ปีที่แล้ว

    குட்லக்..பட்...

  • @ayyaayya7233
    @ayyaayya7233 2 ปีที่แล้ว

    We don't want your advice

  • @parimalaparimals4763
    @parimalaparimals4763 2 ปีที่แล้ว +1

    Ivanum Ivan dressum

  • @ggtamilan3315
    @ggtamilan3315 2 ปีที่แล้ว +2

    எம் ஜி ஆர் பெயரை கெடுக்க. இப்படியாபேசுவது பேசதெரியலன்ன எதுக்கு இந்தவேசம் கன்னாடிபோட நி அட செ

  • @arokiyarajraj2723
    @arokiyarajraj2723 2 ปีที่แล้ว +1

    அதுதாண்டா சொல்ற பிறர் சிரிக்க நீ வாழாதே

  • @arokiyarajraj2723
    @arokiyarajraj2723 2 ปีที่แล้ว +1

    டேய் நீ எல்லாம் நடிச்ச நாங்க பார்க்க வேண்டியதா இருக்கு