கோவை ஆழ்வார் ஸ்ரீநிதியின் "ஆண்டாள் சரித்திர உபன்யாசம்"With blessings and Courtesy :-Smt.Vishaka Hari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 236

  • @gowribaskaran3798
    @gowribaskaran3798 ปีที่แล้ว +1

    அருமை
    தெய்வகடாஷம் நிறைந்த குழந்தை 🤯

  • @chitra4088
    @chitra4088 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @nursebanu4277
    @nursebanu4277 3 ปีที่แล้ว +61

    ஆண்டாளின் சரித்திரம் ஆண்டாளே உபயண்யாசம் செய்தமைக்கு 🙏🙏🙏🙏..என்னை மெய்சிலிர்க்க வைத்தாய் தாயே... வாழ்க வளர்க தமிழோடு.....👍👍

    • @buvanakumarimurugan416
      @buvanakumarimurugan416 2 ปีที่แล้ว

      ஸ்ரீநிதி தெய்வக் குழந்தை. தன் மழலை மொழியில் தங்கு தடையின்றி செய்த உபன்யாசம் அற்புதம். அபாரம். தெய்வம் நீண்ட ஆயுள் ஆரோக்யத்துடன் வாழவேண்டும் என பிரார்த்திக்கிறேன். என் பேத்திக்கு இந்தப் பாட்டியின் ஆசிகள் கோடி. 🙌🙌🙌👌👍💐💐💐

    • @ggpriyagugan7247
      @ggpriyagugan7247 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏👍🙏👍

  • @orkay2022
    @orkay2022 3 ปีที่แล้ว +46

    திவ்யமான உபன்யாசம் | மழலை மாறாத அழகிய சொல் விளக்கம். தெய்வக் குழந்தை போலும்.பெற்றோர்கள் செய்த பாக்கியம். வாழ்த்துக்கள் குழந்தாய்🎉🎉🎉🎉🎉👌👌👌🙏

  • @kannanpalani5169
    @kannanpalani5169 3 ปีที่แล้ว +29

    இந்த குழந்தையின் தாய் தந்தைக்கு முதல் வணக்கம்...இந்த தெய்வ குழந்தைக்கு வாழ்த்துகள்..இவருடைய குருவுக்கும் தலை வணங்குகிறேன்...மிக அருமை

  • @nilogee
    @nilogee ปีที่แล้ว

    வாழ்த்துகள் மகள்

  • @kavinsharvesh7197
    @kavinsharvesh7197 3 ปีที่แล้ว +29

    அருமை அருமை
    இந்த குழந்தை உண்மையிலே தெய்வ குழந்தை. இந்த குழந்தையின் பெற்றோர் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். வாழ்க வளமுடன்.

  • @palaniappansuba1895
    @palaniappansuba1895 3 ปีที่แล้ว +54

    நம்மை பக்தி பரவசப்படுத்த பகவான் பூமிக்கு அனுப்பி வைத்த தெய்வீகக் குழந்தை. 🙏🏽

  • @sarojasaro849
    @sarojasaro849 ปีที่แล้ว

    அருமை

  • @anandd9702
    @anandd9702 3 ปีที่แล้ว +16

    நான் ஆண்டாளை பார்த்ததில்லை தெய்வக் குழந்தையின் முகத்தில் ஆண்டாளை பெற்றெடுத்த தாய் தந்தையருக்கு பணிவான வணக்கங்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @selviperumal7396
    @selviperumal7396 ปีที่แล้ว

    கோடி நமஸ்காரம் செல்லமே வாழ்க❤❤

  • @kavithaivasukavi2581
    @kavithaivasukavi2581 ปีที่แล้ว +3

    குழந்தையாக வந்த தெய்வமே....
    வணங்குகிறேன் தாயே....

  • @knbabu5501
    @knbabu5501 ปีที่แล้ว

    இறைவனை பிரார்த்திக்கிறேன் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

    • @sundarrajan7505
      @sundarrajan7505 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏தெய்வீகக்குழந்தைதீர்க்க ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும்ஆனந்தத்தோடும்வாழி நீடூழி🙏🙏🙏🙏🙏

  • @varadharajanraju2754
    @varadharajanraju2754 3 ปีที่แล้ว +36

    மழலையின் குரலில் திருப்பாவை கேட்பதில் ஆத்ம ஆனந்தம்‌ அடைகிறேன்.

  • @sumathib6379
    @sumathib6379 3 ปีที่แล้ว +8

    அம்மா தாயே நன்றிம்மா சிவசக்தி அழகு அழகு அம்மா தாயே உமாமகேஸ்வரி லக்ஷ்மி சரஸ்வதி

  • @தமிழன்-ழ2ழ
    @தமிழன்-ழ2ழ 3 ปีที่แล้ว +7

    குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைசொல் கேளா தவர் அருமை அருமை

  • @krishnasaamraat4486
    @krishnasaamraat4486 11 หลายเดือนก่อน

    குட்டி கோதை ஆண்டாளின் திருவடி சரணம்

  • @gandhikamaraj1971
    @gandhikamaraj1971 ปีที่แล้ว

    அழகிய சொற்பொழிவு

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 ปีที่แล้ว +4

    எப்படி சாத்தியம் இந்த விளையாட்டு குழந்தை இத்தனை நேரம் அழகாக தொடர்ந்து பேசும் பாடும் திறன் பக்தி கதை சொல்லும் அழகு வாழ்க வளமுடன் 👍

  • @mokshithaps3aindira782
    @mokshithaps3aindira782 3 ปีที่แล้ว +11

    Wow ...wow...wow..... அற்புதமான சொற்பொழிவு.... நல்ல நினைவாற்றல்.... அழகு தேவதையாக அமர்ந்து ஆண்டாள் கதை சொல்லும் பாங்கு அற்புதம் அற்புதம்.... வாழ்க வளமுடன்.... வாழ்க வளமுடன்....

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 ปีที่แล้ว

    Andal Vanthuttanga namaku ellam puuniayathai eduthu solli, Bakthi kodukinrargal 🙏Govinda!

  • @valarmathiv1388
    @valarmathiv1388 3 ปีที่แล้ว +15

    மழலையில் கேட்டு கேட்டு அழகாக இருக்கிறது குழந்தை ஆயூஷ் மான்பவநற்பவி👌

  • @gnanaselvangnanaselvan-kc2qq
    @gnanaselvangnanaselvan-kc2qq ปีที่แล้ว +3

    ஓம்நமோநாரயன போற்றி

  • @moviemaker8099
    @moviemaker8099 3 ปีที่แล้ว +10

    சொல்ல வார்த்தைகளே இல்லை மிக அருமை இந்தக் குழந்தையைப் பெற்றவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் வாழ்க வளமுடன்

  • @dharmasastha9732
    @dharmasastha9732 ปีที่แล้ว

    ,🙏 ஆன்மீக தாய் 🙏

  • @shiyamala2065
    @shiyamala2065 3 ปีที่แล้ว +12

    ஆண்டாளே ஆண்டாள் சரிதம் சொன்னது போல இருக்கிறது.. கண்களில் நிர் தளும்புகிறது..

  • @narayanasamyks6890
    @narayanasamyks6890 ปีที่แล้ว +1

    அருமை என் ஆசீர்வாதங்கள்
    பெற்றோருக்கு வாழ்த்துக்கள்

  • @bhakthisaral8369
    @bhakthisaral8369 3 ปีที่แล้ว +3

    Adada arpudam azhagu aacharyam anaithum kalanda kuzhandai ival.Long live with health bhakthi and bhuthi. Parimala chennai.

  • @jeewahema3264
    @jeewahema3264 ปีที่แล้ว

    Ambaley neyril vanthu upanniyasam pannukeral namaskaram thaye ampikai neyril vanthal ambalin patham gal thiru venkadeshaya peyrumanin pathamgal amma neegal aarogeyamaka santhoshamaka deerga aaulodu erukkanum sarasvathi ambalin arul kadacham eppavum ungalukku kedaikkum deerga aaushmabava ❤️🙏💕💖

  • @VijRaghavan
    @VijRaghavan ปีที่แล้ว

    Sri Krishna has sent this divine Child to Earth to exhort us Knowledge... 🙏🙏🙏🙏🙏

  • @devim942
    @devim942 3 ปีที่แล้ว +12

    ஆண்டாள் குழந்தையாக வந்து சொல்வது போல் உணர்கிறேன்

  • @vellingirithangamuthugound1117
    @vellingirithangamuthugound1117 ปีที่แล้ว +2

    அருமை அருமை ஆண்டாலயே நேரில் கண்டு கொண்ட மகிழ்ச்சி தாயே

  • @venkatraman2714
    @venkatraman2714 2 ปีที่แล้ว

    ஆண்டாள் மீண்டும் ஆண்டாள் பெருமாளை ஆண்டாள்

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 2 ปีที่แล้ว +9

    ஸ்ரீ ஆண்டாள் அம்மா திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏

  • @bhushansvlog2639
    @bhushansvlog2639 ปีที่แล้ว +2

    ஆண்டாளை நேரில் பார்ப்பது போல் உள்ளது . அருமை மிக அருமை.
    கண்கள் பணிக்கிறது குழந்தாய்.

  • @gokulj7299
    @gokulj7299 2 ปีที่แล้ว +2

    ஸ்ரீநிதி‌ அருமை‌ அருமை‌ உன்‌ உபன்யாசம்

  • @asaravananperumal1365
    @asaravananperumal1365 3 ปีที่แล้ว +2

    Valkka valamudan om namo narayanya namaha

  • @bnpmedia6787
    @bnpmedia6787 3 ปีที่แล้ว +6

    கோடி சாய்ராம் 🙏
    தெய்வ குழந்தை வாழ்க வளமுடன் 🌹

  • @sreenivasanr4495
    @sreenivasanr4495 ปีที่แล้ว

    அழகு, மழலை, செல்வம், செல்லம் இவற்றின் மொத்த உருவம்... வாழ்க வளமுடன் 🙏

  • @veekan3526
    @veekan3526 ปีที่แล้ว

    அருமை...அருமை...

  • @kannatha548
    @kannatha548 2 ปีที่แล้ว

    உன் பிராமண தமிழ் வாழ்க

  • @kaviyacreations
    @kaviyacreations ปีที่แล้ว

    Alagu pattu.god blessings you every minute

  • @manis2759
    @manis2759 3 ปีที่แล้ว +3

    Appapaa! Andaal thorthu veduvaal 🙏🙏🙏🌷🌹👌

  • @tejasweekakarla2536
    @tejasweekakarla2536 3 ปีที่แล้ว +5

    God bless you Sriinithi..

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 3 ปีที่แล้ว +4

    Excellent 👌👌🙏 Sri aandaal thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏

  • @pvkclothes2371
    @pvkclothes2371 3 ปีที่แล้ว +5

    சொல்ல வார்த்தை இல்லை இந்த குழந்தை காலில் விழுந்து ஆசி பெற வேண்டும் வாழ்க தாயே

  • @Qpalzm142
    @Qpalzm142 3 ปีที่แล้ว +5

    Cuteeeee da my pattu…. God bless you…. We are there for u da my pattumaaaa

  • @vellingirithangamuthugound1117
    @vellingirithangamuthugound1117 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் தெய்வ ஆசி பெற்று நீடு வாழ்க

  • @captanprabhakaran1415
    @captanprabhakaran1415 3 ปีที่แล้ว +11

    😍😍😍❤அழகு அழகு நா சொல்ல வார்த்தைகளே இல்லை குட்டி இந்த வயசுல இந்த அளவுக்கு பக்தி உபன்யாசம் குழந்த உன்னை பெற்றவர்கள் கோடி புண்ணியம் செய்தவர்கள்❤😍😍 🙏🙏🙏🙏ஓம் நமோ நாராயணா 🙏🙏ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏🙏

  • @srisri991
    @srisri991 3 ปีที่แล้ว +3

    மிக மிக அருமை
    வாழ்க வளமுடன்

  • @vanamadevinraju1255
    @vanamadevinraju1255 3 ปีที่แล้ว +5

    மிகவும அருமை! தொடரட்டும் இப்பணி! வாழ்த்துகள்

  • @rgkaarthikkeyanrgkaarthikk504
    @rgkaarthikkeyanrgkaarthikk504 2 ปีที่แล้ว

    உன்னை பார்க்கும் போது அடுத்த தலைமுறை மீது நம்பிக்கை பிறக்குதடி தங்கம்... நன்னா"இரு..குழந்தே...

  • @krishraja9895
    @krishraja9895 3 ปีที่แล้ว +5

    40 minutes of divine shower! Wonderful!! Srinidhi has all the blessings of Ranga mannar and Andal.

  • @gopalkrishnan4543
    @gopalkrishnan4543 ปีที่แล้ว

    ❤❤❤ குழந்தையின் மழலை தமிழ் மொழியில் ஆண்டாள் மகிமை மேலும் அழகாகி கண்களுக்கும் காதுகளுக்கும் அருமையான விருந்து கிடைத்த ஆனந்தம்..😍😍😍

  • @baskarbaskarkamala5815
    @baskarbaskarkamala5815 3 ปีที่แล้ว +7

    ஞான ஒளி குழந்தை பேச்சு மெய் மறந்து போனேன்.

  • @chellabharathi7657
    @chellabharathi7657 3 ปีที่แล้ว +1

    Migavum arumai really blessed child

  • @geetharani7007
    @geetharani7007 3 ปีที่แล้ว +4

    மழலை குரலில் திருப்பாவை கேட்டதில் மிகுந்த மகிழ்ச்சி அருமை அருமை 🌺🌸🌹💐💐

  • @rganesh1990
    @rganesh1990 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன். தீர்க்காயுஷ்மான் பவ...

  • @meeraranganathan3228
    @meeraranganathan3228 5 หลายเดือนก่อน

    Wow, superb Srinidhi pappu

  • @premakrishnaswamy5309
    @premakrishnaswamy5309 3 ปีที่แล้ว +2

    க்ருஷ்ணா, ஆண்டாளோ, தெய்வப்பிறவி

  • @vimalvij7723
    @vimalvij7723 9 หลายเดือนก่อน

    Enna oru God bless child om namo narayana

  • @gunasekaran9395
    @gunasekaran9395 2 ปีที่แล้ว +3

    மனம் உருகிவிட்டது...அழகு டா தங்கம்..தெய்வகுழந்தை..🤍

  • @sri3mahaperiyavabuildersfl453
    @sri3mahaperiyavabuildersfl453 3 ปีที่แล้ว +2

    super......................... GOD BLESS YOU

  • @rameshb9849
    @rameshb9849 3 ปีที่แล้ว +1

    Nice ma God bless you ma cute girl

  • @raguraman9398
    @raguraman9398 3 ปีที่แล้ว +2

    Sama cute child 😘😘. Voice super👌👌

  • @s.sridevi6865
    @s.sridevi6865 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை வாழ்க பல்லாண்டு

  • @balurr9244
    @balurr9244 3 ปีที่แล้ว

    Arumai Arputham. Hare Krishna.

  • @jegadeesan.r9389
    @jegadeesan.r9389 3 ปีที่แล้ว +3

    Super, Cute baba, Congrats

  • @arunandhysivam9604
    @arunandhysivam9604 ปีที่แล้ว

    Today this kutty meenakshi visit our Madurai, Just. 50 mints she took us near Krishna
    ❤❤❤❤❤God bless, , proud famiy

  • @angayarkanni6069
    @angayarkanni6069 3 ปีที่แล้ว +3

    Nan kettathulaye ithuthan megavum Aruma enmanamarntha vazthukal 🙏🙏🙏🙏🙏

  • @ellappanellappanellappanhk1214
    @ellappanellappanellappanhk1214 2 ปีที่แล้ว

    So cute chellam. God bless you ma

  • @pragadeeshp2889
    @pragadeeshp2889 2 ปีที่แล้ว

    அழகான திவ்ய உபன்யாசம் குழந்தை வாழ்க வளமுடன்

  • @krishnass44
    @krishnass44 3 ปีที่แล้ว +3

    Enga veetla ipdi oru kutty papa ila... But very nice.....❤🔥👌

  • @juhijegan6891
    @juhijegan6891 3 ปีที่แล้ว +2

    மிகவும் நன்று

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 3 ปีที่แล้ว +3

    Arputham Arumai Azhagu ❤️🙏❤️❤️❤️🙏

  • @kannangopalakrishnan161
    @kannangopalakrishnan161 3 ปีที่แล้ว +2

    Wonderful awesome speech.cute voice all the best.🎉

  • @அந்தகூபம்
    @அந்தகூபம் ปีที่แล้ว

    🙏sarvam krishnarpanam❤

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 ปีที่แล้ว

    🙏🌷kodhanda ramar enga ooru la iruku candra bank near ramar temple miga shakthi vaaindha temple 🙏🌷🌷🌷💐

  • @MyJANA55
    @MyJANA55 3 ปีที่แล้ว +2

    அந்த ஆண்டாலே நேராக வந்து உபன்யாசம் செய்கிறார் 😍😍😍

  • @rajappashama6247
    @rajappashama6247 2 ปีที่แล้ว

    Vijaya dasami wishes, Srinidhi.

  • @thamaraiselvi4172
    @thamaraiselvi4172 2 ปีที่แล้ว +2

    தெய்வ குழந்தை ❤️

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 3 ปีที่แล้ว +6

    Who’s this baby’s guru. Kodi namaskaram to find out her extraordinary talent. Extraordinary memory power ❤️😘❤️🙏❤️👍❤️🙏

  • @life-timetips
    @life-timetips 3 ปีที่แล้ว +1

    அழகு தங்க கட்டி செல்லம் love u baby God Bless u thangam uuummmmaaaahhhh 👌🥰🥰😘😘😘😘💙🧡❤💜🎉🙏🙏🙏🙏🎂🎂🎂இறைவா நன்றி 🥰🙏🙏🙏🙏🙏

  • @sowmiyabalaji8318
    @sowmiyabalaji8318 3 ปีที่แล้ว +6

    Great speech dear ❤️👏

  • @birundhar6011
    @birundhar6011 3 ปีที่แล้ว +4

    Kulandhai roobathil dheivam

  • @indirakrishnakumar5587
    @indirakrishnakumar5587 3 ปีที่แล้ว +3

    If we are amazed with this child talent, it is easy to believe how andal herself who created sangathamiz mupathu must have been. We are witnessing andalls omnipresence through srinithi

  • @sathiskumar1515
    @sathiskumar1515 ปีที่แล้ว

    Hare Krishna,

  • @ponmareesanmareesan3984
    @ponmareesanmareesan3984 ปีที่แล้ว

    God bless you 💐💐💐💐💐💐 Shree Nithi Kuties 🌹🌹🌹🌹🌹🌹 Congratulations 🤝🤝🤝🤝🤝🤝 Om Namo Narayana Namaka 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 Jai Shree Krishna 🎄🎄🎄🎄🎄🎄Jai Shree Ram 🙏🙏🙏🙏🙏🙏

  • @sssreeya1484
    @sssreeya1484 3 ปีที่แล้ว +11

    Awesome speech babie ❤️✨ awaiting for more charithra's!!! God bless ❤️❤️❤️

  • @thamburaj2682
    @thamburaj2682 3 ปีที่แล้ว +2

    Very nice god bless you

  • @poornimasomu8281
    @poornimasomu8281 3 ปีที่แล้ว +3

    Wow
    Great speech dear

  • @krishnankannan3569
    @krishnankannan3569 3 ปีที่แล้ว

    Andal charithram Andal thayarey piranthu nammaku solgiraral
    Amma un Thiruvadi charanam amma
    🙏🙏🙏
    Adiyean Ramanuja Dassan

  • @ananthmariananth7960
    @ananthmariananth7960 ปีที่แล้ว

    Amma om Sakthi para sakthi

  • @malinimurali9937
    @malinimurali9937 3 ปีที่แล้ว

    Adbutham. Krishna's blessings.

  • @vanithakuppusami7118
    @vanithakuppusami7118 8 หลายเดือนก่อน

    Supera iruku 🎉💐🌹👏

  • @ROCKYBOYRAMUSLIFE
    @ROCKYBOYRAMUSLIFE 3 ปีที่แล้ว +3

    ❤️❤️❤️ super so sweet

  • @shunmugaveloo8311
    @shunmugaveloo8311 3 ปีที่แล้ว +3

    Excellent speech sweet sis
    ❤🥰✌🙏🇲🇾

  • @DrMeeraRUnni
    @DrMeeraRUnni ปีที่แล้ว

    muthe.....vanakkam
    ....

  • @niranjini.achemistrydepart300
    @niranjini.achemistrydepart300 3 ปีที่แล้ว +2

    Adiyen ramanuja dhasi piratti 🙏🙏🙏

  • @rameshs-kd5pj
    @rameshs-kd5pj ปีที่แล้ว

    Congratulation baby.