ஆண்டாள் சரித்திரம் - அழகு தமிழில் மழலை மொழியில்
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- ஆண்டாள் சரித்திரம் - அழகு தமிழில் மழலை மொழியில்
#News7TamilBakthi #news7tamil #AndalSarithiram
Live | Live darshan | Temple | live tv | News7 Tamil Bakthi | news7bakthi | news7 tamil | news 7 bakthi | news7 tamil bakthi | news 7 tamil bakthi | news7 bakthi | bakthi news in tamil | krithigai whatsapp status tamil | krithigai time today | krithigai dates | pradosha | krithigai today | today krithigai | krithiga time | bakthi news7 tamil | news7tamil bakthi | bakthi news 7 tamil | temples of india | bhakti song | temples in tamilnadu | god | news 7 tamil live prime | temple visit tamil | tamil bakthi | daily devotional | daily devotional for women | spiritual mantra | spirituality | faith | belief
News 7 tamil proudly presents NEWS 7 TAMIL BAKTHI. To increase our faith anywhere, everywhere , anytime with our portable devices, inorder to lead a peaceful and spiritual life.
Do subscribe and hit the bell icon for regular notifications.
Let us not, let the lockdown be a barrier for our spiritual life.
News 7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
ஆண்டாள் நாச்சியார் இந்த குழந்தை வடிவில் கண்டேன். சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்....
இவரை பெற்றவர்களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
Super
கண்டேன் ஆன்டாள் அன்னையை குழந்தை வடிவில்.இவ்வளவு அழகாய் பெற்று அற்புதமாய் உபன்யாசம் செய்ய கற்றுக்கொடுத்த பெரியோர்களுக்கு வணக்கம்.
👍
Very good performance and bravely remembering without mistakes. Wonderful!
childhood andal ❤️💕🌹💐💐💐💞💞💓🌷💕🌹🌹❤️
أgood
ஆண்டாள் தன் கதையை தானே சொல்லுவது அழகு. God bless her 🙏🙏🙏
ஸ்ரீநிதி தாயாரே உங்களின் திருப்பாதங்களை அந்த ஆண்டாள் தாயாரின் திருப்பாதங்களாக வேண்டி வணங்குகிறேன். அம்மா தாயாரே நீங்கள் நலமுடன் வாழவேண்டும் என்று ஆண்டாள் தாயாரிடமும் ஸாக்ஷ்த் அந்த ரங்கநாதனின் திருப்பாதங்களையும் வணங்குகிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குட்டி கோதை ஆண்டாளே உன்னுடைய உபன்யாசம் கேட்க கேட்க மிகவும் அருமை.ஶ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் சரணம்.
குழந்தை கூறும் உபன்யாசம் கேட்க இப்பிறவி எடுத்தது போல் இருந்தது அருமை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என தோன்றுகிறது.வாழிய பல்லாண்டுகள் தங்கம்.என்றும் உன் பணி அகிலமே பரவ வேண்டும்
மிகவும் அருமை அருமை, வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
உண்மை, உண்மை .... அருமை, மிக அருமை ............
Kutty Ma vaazhthukkal vaazhga valamudan
J
குழந்தையும் தெய்வ மும் சிறப்பான தரிசனம்.❤🙏🙏🙏🤘🤘⚘️🌹🌷🌳🌼💐⚘️🪷🏵🪻🌷
ஆண்டாள் உன் உருவில் பேசுகிறாள் ஆண்டாளை நேரில் காண்பது போல் இருக்கிறது அவள் முன்னாள் நீயும் உன் பின்னால் அவளும் இருக்கிறாள் அவள் உருவமாய் அமர்ந்திருக்கிறாய்
Indha Vaiyahathai Vazha vaikka Avadharithula Deiva Piravi.👌🙏
ஆண்டாள் திருவடிகளாக எண்ணி
இக் குழந்தையின் திவவடிகளை
வணங்குகிறேன்
சரணம் சரணம்
குழந்தை உன உருவில் ஆணடாள் எங்கள் ஒவ்வொரு இதயத்திலும் வந்துவிட்டாள். நீயே கோதை நீயே பூங்கோதை நீயே ஆண்டாள் வாழ்க நீடுழிவளர்க . வளர்க உன் பக்திச்சேவை
@@Chenthurkani
¹r
❤
கோதை ஆண்டாள் உபன்யாசத்தை இந்த ஞானக்குழந்தையின் மழலை மொழியில் கேட்க மிகவும் கொடுத்து வைக்கவேண்டும்.
வாழ்க பல்லாண்டு!
very good very good
@CAREER CELL க்👌👌👌🏽👌🏽
🙏❤️
❤
சிறந்த பயிற்சி மற்றும் ஆழ்ந்த ஈடுபாடு இவ்வளவு சிறிய வயதில்.
பாராட்டுக்கள்.❤
இந்த இளம் வயதில் எத்தனை அருமையான பேச்சும், முகபாவனையும் வாழ்க வளமுடன் குட்டி பொண்ணு 💐💐💐💐👍👍👍
அருமையோ அருமை குட்டி சுற்றிப்போடுங்குழந்தை கு
குழந்தை வடிவில் வந்த ஶ்ரீ தாயே உமக்கு அனந்த கோடி நமஸ்காரம்....i
குழந்தை தெய்வத்தை அடியேன் வணங்கி வாழ்த்துகிறேன்
அன்பு குழந்தையே! உனக்கு அநேக ஆசிர்வாதம். சாட்சாத் ஶ்ரீ தாயார் தான் நீ. நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
பட்டமாவே நீ தாம்மா ஆண்டாள்
உனக்கு இப்ப என்ன வயது மா
06:57 is what all you need
😄
Really helped bro
😂 thx dude ,got to frm memes
Thanks bro ❤
🙌😂
ஆன்டாளின் அற்புதங்களை தெய்வீக குழந்தையின் வடிவில் ஆனந்த கண்ணீரில் மெய்சிலிர்த்து கண்டு கேட்டு மகிழ வாய்ப்பு தந்ததற்கு அன்னை ஆன்டாள் தாயாருக்கு நன்றி
கண்களில் நீர் பெரிகியது இறைவன் அருளால் இக் குழந்தை நீடூழி வாழ வேண்டும் 🙏
அந்த தங்கமே நீங்க தான் தங்கம்
❤🎉 ஒரு தாமரை மேல் உங்களை அமர்த்தி அந்த அம்மனை தாங்கள் தான் என்று கூற வேண்டும் போல உள்ளது அந்த தாயாரே வந்து கதை சொல்வதைப் போல் உள்ளது
ஆண்டாள் கல்யாணத்தை கண்முன் நடத்திக்காட்டிய
அற்புதமான சொற்பொழிவு.முகபாவங்கள் அற்புதம்.சுத்திப்போட்டுக்கடா செல்லம்.
கடவுள் அருள் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்...
மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்...
வாழ்க வளமுடன்
நிச்சயமாக
சத்தியம்
குழந்தையும் தெய்வமும் ஒன்று 🙏🏽
Tears flowing 🙏🏽🌿🌸
மிகவும் அருமை அருமை.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்பு குழந்தை தாங்கள் இக்கால கோதை நாச்சியாரோ உனது அன்னைக்கு மனதார வாழ்த்துக்கள் வாழ்க வளமூடன் நன்றி நன்றீ மிகவும் சிறப்பாக இருந்தது
0111
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன். நற் பவி.திருச்சிற்றம்பலம்.தில்லை அம்பலம்.
ஸ்ரீ நிதி வாழிய வாழியவே❤🙏
கண்கள் பனித்தன, காதுகள் குளிர்ந்தன கண்மணியே உன் பிரசங்கம் கேட்டு.
தெய்வக் குழந்தையே நீயும் உன் பெற்றோரும் வாழ்க பல்லாண்டு.🙌🙌🙌🙌🙌
superamma
❤
Super
நீ ஆண்டாள் நீயே குழந்தை வடிவில் எங்களை மகிழ்வித்தாய்
Neeye aandal chellam,alagu mozhi alagu kulanthai, neeye aandal thangam,valhga pallandu deiva kulanthai ❤❤❤❤🎉🎉🎉🎉
பத்து வயது கூட நிரம்பாத இந்த சிறு வயதில் இப்படி ஒரு ஞானமா!!! எப்படி இது சாத்தியம்? இதுதான் தெய்வத்தின் அருளா?
கலியுகத்தில் இப்படி பார்ப்பது அபூர்வம் என்ன பகதி ஞானம் ஆண்டாள் திருவடிகளே சரணம்
Seremathe
கண்கள் கண்ணீரில் மிதக்கிரது குழந்தையின் உபன்யாசம் வாழ்க வளமுடன்
தெய்வக்குழந்தையே நீ அந்த ஆண்டாள் உன் திருவடி பணிகிறேன் அம்மா🙏
மிக மிக அருமை.
ஆச்சார்யாள், தாயார் பெருமாள்
அநுகிரஹம் பூர்வமாக உள்ளது.
நம் கண்களுக்கு ஸஷாத் ஆண்டாளாகவே காட்சி தருகிறாள்.
ஆண்டாள் தாயாரே தன் லீலைகளை நமக்கு சொல்ல கலியுகத்தில் இந்த குழந்தை ரூபமாய் அவதரிதுள்ளார் என்றே தோன்றுகிறது🙏
கோதையே தன் சரிதம் சொல்லகிறாள்🙏🏻🙌
ஆண்டாளின் சரித்திரத்தை அழகான மழலைத்தமிழில் எடுத்துரைத்த தெய்வக்குழந்தையம்மா நீ! உன்னை ஊக்குவித்த உனது பெற்றோர்களுக்கும், உனது அன்பு சகோதரனுக்கும் எங்களது சிரம் தாழ்ந்த நன்றிகள்! வாழ்க வளமுடன்!
குட்டி ஆண்டாள் அருமையான சொற்பொழிவு வாழ்க வாழ்க
வாழ்க வளமுடன் இனிய மழலை மொழியில் ஆண்டாள் பற்றிய உபன்யாசம் அருமை என்ன பேச்சு என்ன........❤❤❤❤
அழகு, அறிவு, பேச்சுதிறமை, அபிநயம், வருங்கால உலகறிய போகும் குஞ்சு, மழலை நிறைந்த உபன்யாசகி. கோடி முத்தங்களுடன் வாழ்த்துக்கள்
❤
அருமை வாழ்க வளமுடன் இதனை கேட்பதற்கே கொடுத்து வைக்க வேண்டும் ஆண்டாள் போலவே குழந்தையும் அழகு
God bless you
இக் குழ்ந்தைத் தெய்வத்தின் திருவடிகளைக்கண்களில் ஒற்றிக்கொண்டு சரணம் சரணம்.
உன்னை பார்த்துக்கொண்டேயிருக்கலாம் பாப்பா.
அருமை குழந்தை. கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்.கோவிந்தா ரங்கநாதா 🙏
மிகவும் அழகான பிள்ளை தமிழ் அற்புதமான பேச்சு மிகவும் அற்புதம்
அழகு தமிழ். அழகு குழந்தை. அற்புதமான பாவனை. அற்புதமான பிரசங்கம்.
வாழ்க வாழ்க நின் தெய்வீக. தொண்டு.
th-cam.com/video/Xq0soVgr2iE/w-d-xo.html
Excellent loving sweet child God bless you child
அழகு ஆண்டாள் தேவதையே உன் திவ்யமான பேச்சைக் கேட்க கிருஷ்னணன் வைகுண்டத்தில் இருந்து கண்டிப்பாக வருவார் என் தங்கக் கட்டி செல்லம்.
அருமை குழந்தே உன் இறை பணி தொரட்டும் இதனால் உன் புகழ் வளரட்டும் ஸ்ரீஆண்டாள் அருள் கிடைக்கட்டும் உன் பக்தியால் இந்த கொரோனா உலகை விட்டு ஒழியட்டும் நீ வாழ்க வளமுடன்
ஸ்ரீ நிதி வாழிய வாழியவே❤🙏
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா. ஶ்ரீ ஆண்டாள் தாயார் திருவடிகளே சரணம். அழகோ அழகு, குட்டி கோதையை கண்டு மகிழ்ந்தோம். 🙌🙌🙌🙌🙌🙌
HARI OM.YES,YES.
இந்த குழந்தை பிறந்த நாள் விழா வைதாய்பெருமையாய்இருக்குஅந்தகோதையேபிறந்திருக்கிறாள்கோடிசரணம்
உன் அழகான பேச்சு நீண்ட காலம் தொடர வேண்டும் ஆண்டாள் ஆசீர்வாதம் உனக்கு எப்போதும் இருக்கட்டும் வாழ்க வளமுடன்.
அருமை.
ஆண்டாள் சரித்திரம் மழலை மொழி அமுதமொழி தமிழருவி அருமை அருமை ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர... 740 கோடி மக்களும் வாழ்த்த வேண்டிய தெய்வீக குழந்தை.
N. c
, இது தவிர வேறு த் எடை உ
,ங்கள்
ஜெஸ்ஸி
, இது
,
God bless you 🙌 💐 🙏🏼
ஆஹா எத்தனை இனிமை கண்ணில் நீர் வந்து விட்டது.மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கலாம்போல் இருக்கிறது.ஆண்டாளைபார்த்தோம்
இந்த பேச்சு கடவுளின் பேச்சு. கேட்கும் போது என்ன ஒரு ஆனந்தம்...
வணக்கம், ஜெய்ஸ்ரீ ராதேகிருஷ்ணா! தங்கள் பகிர்விற்கு மிக்க நன்றி குழந்தை கலைஞருக்கு மிக்க நன்றி ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்!
அரங்கன் திருவடிகளே சரணம்!!!🌺🌹💐💐💐🙏🙏🙏
ஓம் ஸ்ரீ ஆண்டாள் போற்றி
மிகவும் அற்புதமான பிரசங்கம்
அருள்மிகு ஶ்ரீ ரங்கநாதர் அருள்பூரணமாக உள்ள செல்லம் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
தெய்வ குழந்தை அம்மா நீ வாழ்க வளமுடன்
எனக்கு 64 வயது. இப்படியொரு அற்பதத்தை காணச்செய்த ஆண்டாளுக்கு அடியேனின் பணிவான நமஸ்காரங்கள்.
7:04 ❤
செல்லமே மிக அருமை வாழ்த்துகள்
🎉🎉🎉super good
அருமை அருமை. குழந்தைக்கு பாராட்டுக்கள். கண்ணனின் அருள் பெற்றவள் இக்குழந்தை.
Ji
very very sweet voice and beauty
தாயோ கண்ணீர் மல்க கடைசிவரை கண்டேன்.அழகு ஆண்டாள் நாச்சியை உன் உருவில் கண்டேன்.இந்த பிறவியின் பயனடைந்தேன் . நீவீர் வாழ்க பல்லாண்டு.🙏🙏🙏🙏🙏
ௐசிவாயநம அருமை இந்த குழந்தை தெய்வ குழந்தை ஆண்டள் நாச்சியார் பாா்கிேறன் அ௹னம .
அழகு ....
👌👌👌👌
குழந்தை ஆண்டாள் திருவடி சரணம்
தங்கக்குட்டி என்னமா அழகாய் பேசுகிறாய் நீ...... மெய் மறந்தேன் அம்மா உன் மழலை சொற்பொழிவில்........
ஞானகுழந்தை அம்மா நீங்கள் வாழ்க பல்லாண்டு தொடரட்டும் உங்கள் அருமை யான பணி, உங்களை இவ்நல்வழியில் ஈடுபடுத்திய நல்ல உள்ளங்களுக்கு பல கோடி நன்றி நன்றி நன்றி குழந்தை வடிவில் வந்த தெய்வம் அம்மா நீங்கள்
ஆண்டாள் பார்த்த மாதிரியே இருக்கு :) வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
மிக சிறப்பாக இருக்கிறது. எவ்வளவு உயர்ந்த தத்துவத்தை அனாயாசமாக எடுத்துரைக்கிறாள் ? வாழ்க வளமுடன்!!!!!
தெய்வீக குழந்தையப்பா.... 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆண்டாள் ஆண்டாள் அவள் அந்த சிறீறங்கனை ஆண்டாள் இந்த ஆண்டாள் எம் உள்ளங்களை ஆண்டாளள்
இவ்வளவு சிறு வயதில் எத்தனை பெரிய ஞானத்தையும் வாக்கு வன்மையும் பொருமாள் அனுகிரகம் பெற்ற குழந்தை 🙏
Wonderful
என்ன அருமை
ஆண்டாள் திருவடிகளை கண்டது போன்று ஆனந்த கண்ணீர் பெருகுகிறது
குழந்தைதான் உபனாயாசம் செய்வது போல் இல்லை சாட்சாத் அந்த ஆண்டாள் திரும்ப வந்து நமக்கு கதை சொல்லுவது போல் உள்ளது மிகவும் அருமை 🌹🙏
கண்ணீர் வருகிறது கண்மணியே😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻பேச முடியலயே நீயே அந்த ஆண்டாள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🌹🙏🙏
தாயே உனக்கு அந்த கோதை ரதாயின் அருள் எப்போதும வேண்டும்.
மங்களம் ஆண்டாள்மறு அவதாரம் பெற்ற குழந்தை 🙏🙏🌸🌸🌸
Ashervadam.may God bless you.super.
அருமையான பதிவு நன்றி
குழந்தை வடிவில் ஆண்டாள் நாச்சியார் கண்டேன். அருமை. அருமையான சொற்பொழிவு.
Andal ❤ thaan indha kuzhanthai ! ....no doubt ✨ kaliyugathil jenmam eduthu irukiral🥺
அம்மா மிகவும் அருமையாக உள்ளது உங்கள் சொற்பொழிவு.ஆண்டாள் நாச்சியார் உங்கள் நாவில் நர்த்தனம் ஆடியது போலும் நல்வாழ்த்துக்கள்
ஹாய்! செல்லக்குட்டி உன் மழலைபேச்சுக்கு நான்அடிமைஅம்மா ஆண்டாள்அம்மா உன்உருவிலும்,பேச்சிலும்அந்த தாயாரையேபார்க்கின்றேன், நீ நல்லாஇருக்கனும்மமா. வாழ்க உன்புகழ்.
என்ன கம்பீரமான குரல் இந்த குழந்தைக்கு. 🙏
மிகவும் அற்புதம்.சொல்ல வார்த்தைகளே இல்லை.❤
Who is this Kaliyuga Kothai 😍😍😍🥰😘 My god! Amazing child. My pranams to her Guru🙏🏻🙏🏻🙏🏻 Blessed are her parents. One tight hug to the divine child. It's not at all easy to give a discourse of 40 minutes like this at this age. Divine darling 💗
God bless this baby & your family!
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் திருவடிகளே சரணம்
அழகு மழலையின் மொழியில் ஆண்டாள் சரித்திரம் கேட்க கேட்க ஆனந்தம் பெருக்கெடுக்கிறதது.வாழ்க பல்லாண்டு
சொல்ல வார்த்தைகள் இல்லை, மலச்சு போனானே, உன் சொற்பொழிவு கேட்டு, காட்சியை நேரில் கண்டது போல் உள்ளது அம்மா, நீ குழந்தை அல்ல, அந்த ஆண்டாளின் வரம் 🙏
Super God will bless you
ஆண்டாள்
அருள்பெற்ற
அருட்குழந்தை
அருமை அருமை!!!
வணங்குகிறேன் கோதை நாச்சியாரே பாராட்ட வார்த்தைகளே இல்லை
நல்ல தமிழ் உச்சரிப்புடன் சரளமான உரை..ஆண்டவனின் வரப்பிரசாதம்.....
எல்லாம் இறைவன் செயல் சிறப்பு தெய்வகுழந்தை
அம்மா. நீ குழந்தையாய் இருந்தாலும் 100 வயதுடைய பெண்ணைப்போல மிக அற்புதமாக தெய்வீக புராணங்களை தெரிவிக்கிறீர்கள்.எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள். அந்த தெய்வங்கள் உனக்கு நீண்ட ஆயுளும் நிறைவான ஆரோக்கியமும் வழங்கிட பிரார்த்திக்கிறேன்.
குட்டி ஆண்டாள் அழகு தேவதைக்கு வாழ்த்துக்கள்
God bless the child in her endouuvrs
மிகவும் அருமை ஆண்டாளின் மறு அவதாரமாகவே உணர்ந்தேன் மிக்க மகிழ்ச்சி
குட்டி ஆண்டாள்க்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🕉️
வாழ்க பல்லாண்டு.
தெய்வக்குழந்தை காலில் விழுந்து . வணங்குகிறேன்
இக் குழந்தையை பெற்றவர் தெய்வீக அனுகிரகம் பெற்றவர்களேளோ💐💐💐💐💐💐❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
I really loved yours explanation . Wonderful 🙏😊
6:55 Finally found it!😍
Yes
திருவரங்கன் அருள் பெற்ற குழந்தை வாழ்க பல்லாண்டு பல்லாண்டு நலமுடன் வளமுடன் இறைவன் அருளோடு.