ஆன்மீகப் பெரியார் ஸ்ரீ இராமானுஜர் பற்றிய சுவாரசியமான வாழ்க்கை வரலாறு 🙏 Ramanujar Compilation Video-1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 55

  • @kayyes1599
    @kayyes1599 ปีที่แล้ว +9

    இந்த மகத்தான சேவைக்கு மிக்க நன்றி
    நமது ஆன்மீக உலகமும் தமிழ் மக்களும் உங்களுடைய இந்த சேவைக்காக நல்ல கடன் பட்டிருக்கிறார்கள்
    நீங்கள் இதுபோன்ற தொடர்ந்து செய்து நீடூழி வாழ வாழ்த்துகிறேன்

  • @namasivayam139
    @namasivayam139 ปีที่แล้ว +16

    அய்யா நீங்கள் செய்யும் செயல் என்னை போன்ற சிறியனுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது தொடர்ந்து பயணிப்போம்

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว +2

    Sri. Gnanasambandam is an excellent speaker. Great ❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 ปีที่แล้ว +4

    OM NAMO NARAYANAYA
    ADIYEN RAMANUJA DASAN
    FIRST COMMENT FROM OUTSIDE OF BHARATH

  • @aravindtr2250
    @aravindtr2250 ปีที่แล้ว +4

    Om Namo Narayana🙏

  • @jeevamugu522
    @jeevamugu522 6 หลายเดือนก่อน

    அருமையான சொற்பொழிவு ஐயா சிரிமதே இராமானுஜாய நம

  • @alwarbabuji4307
    @alwarbabuji4307 ปีที่แล้ว +2

    அருமை அருமை சார்...காலத்துற்கேற்ற பதிவு...
    முகத் தெளிவான உறை,விளக்கம் ... சூப்பர் சார் வேற லெவல் ... ஆழ்வார் பாபுஜி கோவை

  • @VaniVani-bc3ri
    @VaniVani-bc3ri ปีที่แล้ว +1

    Sri mathe ramanujaya namaga

  • @Govind0987-r2j
    @Govind0987-r2j ปีที่แล้ว +1

    நான் தங்களின் சொற்பொழிவுகள் கேட்டு வருகிறேன்,
    அதன்படி பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொள்ள வேண்டும் என முடிவு எடுத்துள்ளோம்,
    ஆனால் , எங்கள் குடும்ப வழக்கிழோ (அ) இப்பகுதியில் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டார் யாரும் இல்லை,
    அதனால், அடியேனின் வேண்டுதல் தற்காலத்தில் பஞ்ச சம்ஸ்காரம் எங்கு ஏற்படுத்தி வருகிறார்கள் (ம) ஸ்ரீ ராமானுஜரால் ஏற்படுத்தப்பட்ட 64 சிம்மாதிபதிகள் எங்கெல்லாம் உள்ளனர் என்று ஒரு வலைஒளி பதிவைத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
    இப்படிக்கு அடியேன்..

  • @santhanamm256
    @santhanamm256 ปีที่แล้ว

    அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில் உடையவர் மற்றும் வைணவப் பெரியோர்களின் பெருமைகளை எடுத்துரைத்த தங்களுக்கு நன்றிகள் பல.

  • @rajendrandhonan8111
    @rajendrandhonan8111 ปีที่แล้ว

    Shree Hari Aum...🙏🙏🙏😌😌😌.
    நன்றி ஐயா...🙏🙏🙏

  • @hamsapriya3288
    @hamsapriya3288 ปีที่แล้ว +3

    அருமை அண்ணா உங்கள் விளக்கம்.

  • @aravindtr2250
    @aravindtr2250 ปีที่แล้ว +2

    Arumai sir❤, please upload Aalwar charitram also

  • @nallanmohan
    @nallanmohan ปีที่แล้ว +1

    சார், முழுக்க கதையை ஏப்போது போடுகிறீர்கள்? ராமானுஜரின் முற்கால கதையை மிகவும் அழகாக சொன்னீர்கள். இவரின் பின்னாள் நடந்ததை கேட்க ஆர்வமாக இருக்கிறோம்.

  • @dhinesh207
    @dhinesh207 ปีที่แล้ว +7

    Samandhar sir speaking about ramanujar when DMK is hitting hinduism is a good move

  • @a.s.chandrasekar
    @a.s.chandrasekar 11 หลายเดือนก่อน

    நன்றி..

  • @ManiKandan-kq6fe
    @ManiKandan-kq6fe ปีที่แล้ว +4

    ஓம் நமோ நாராயணா 🙏🕉️🕉️🚩🚩

  • @mahalakshmiparasuraman3742
    @mahalakshmiparasuraman3742 ปีที่แล้ว

    Mikka Nandree thelivana vilakkam ayya. Please continue the good work 🙏🙏

  • @rajanmr3262
    @rajanmr3262 ปีที่แล้ว

    Arumai

  • @manikandans9673
    @manikandans9673 ปีที่แล้ว +1

    பாமரர்களும் விளங்கிக் கொள்ளும் விதத்தில், தாங்கள் சொல்லும் விதம் அமைந்திருக்கிறது.

  • @balakrishnanveeraragavan9908
    @balakrishnanveeraragavan9908 7 หลายเดือนก่อน

  • @vijayanchithra681
    @vijayanchithra681 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @mahendrank5329
    @mahendrank5329 ปีที่แล้ว +1

    கிருஷ்ண பரமாத்மா பற்றி ஏதாவது கூறுங்கள் sir

  • @venmathithevannan4813
    @venmathithevannan4813 ปีที่แล้ว +1

    ஐயா தாங்கள் எழுதிய புத்தகங்கள் கொரியரில் அனுப்ப இயலுமா

  • @nirmalkumar3356
    @nirmalkumar3356 4 หลายเดือนก่อน

    Swami Ramanujar is beyond comparison with the greatest of Mahans who lived in this earth... equating with mortal fools like Periyar is really really disappointing . Apart from that ,hearing about Acharyar is always a treat to the ears.

  • @swathanthrag2783
    @swathanthrag2783 ปีที่แล้ว

    Swami Ramanuja’s five Acharyas were. Periyanambi, Thirukkottiyoornambi, Periyathirumalainambi, Thirvarangaperumal Arayar andThirumalaiyandan.

  • @ravindrans5965
    @ravindrans5965 ปีที่แล้ว

    Malai Vanakkam Aiya 🎉🎉🎉

  • @mahendrank5329
    @mahendrank5329 ปีที่แล้ว

    பாஞ்சாலங்குறிச்சி தளபதி வெள்ளையதேவர் பற்றி விரிவாக கூற வேண்டும் sir

  • @dhandapanip154
    @dhandapanip154 ปีที่แล้ว

    You could have devided in to parts.😊😊😊

  • @nsbala76
    @nsbala76 ปีที่แล้ว +3

    இன்று செவிக்கு நல்ல உணவு

  • @MM-dh3wr
    @MM-dh3wr 6 หลายเดือนก่อน

    திருக்குலம் என்றால் தாழ்த்தப்பட்டவர் என்றவர் ராமானுஜர்

  • @venkatr2446
    @venkatr2446 ปีที่แล้ว +1

    Sir, a small correction. The sequence of appearance on the earth of the three great saints was first Adi Sankarar, followed by Shri.Ramamunjar and then Shri.Madhavar.

  • @MdNiyas-g3m
    @MdNiyas-g3m ปีที่แล้ว

    பிரமனா வ அய்யங்குட்டி ததராத்தர்

  • @rajasekharmadabhushi7389
    @rajasekharmadabhushi7389 ปีที่แล้ว

    Periyar illai Periyavar .

  • @suderson2479
    @suderson2479 ปีที่แล้ว

    Factual errors in your presentation... chronological sequence is aasisankara, then ramanuja and then madhvaacharyar.... many more erroneous informations are presented... it would be nice if the presenter aligns the content with relevant scholars....

  • @lalithamohan5569
    @lalithamohan5569 ปีที่แล้ว +1

    பெரியார் என்று சொல்லி ராமானுஜரை இழிவு செய்யாதீர்கள்

  • @brightlight1485
    @brightlight1485 ปีที่แล้ว

    why calling ஆன்மீகப் பெரியார்? he converted non-brahmins to brahmins?

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 ปีที่แล้ว

      தவறான கருத்து.

  • @seshapeetham2284
    @seshapeetham2284 ปีที่แล้ว

    Sir, please Don't say periyar . Swamy sri Ramanujar

  • @balaramanv4156
    @balaramanv4156 ปีที่แล้ว

    மாமா வேலை செஞ்சவர்