என்னுடைய ஆத்திரத்தை அடக்க திருமாதான் ஆயுதம்! மாரி செல்வராஜ் வெறித்தனமான பேச்சு! Mari Selvaraj Thirma

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 664

  • @GoldRaj-p3r
    @GoldRaj-p3r 11 หลายเดือนก่อน +146

    சூப்பர் பேச்சு... அடி பட்டவனின் உள்ளத்தில் இருந்து வரும் வார்த்தைகள்.. இதுதான் பக்குவம்.. ஒருநாள் விடியும்.. எதிரியையும் ஜனநாயக படுத்து.. வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ் அவர்களே..

    • @stanlyrajasekaran1708
      @stanlyrajasekaran1708 11 หลายเดือนก่อน +5

      Nam thalaivarukku ungal pugazh malai uyirottam ulladhu.

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 11 หลายเดือนก่อน +629

    மாரி செல்வராஜ் பேசும் போது அவர் பின்னால் நிற்கும் இளம் சிறுத்தைகளை பாருங்கள்.அவர்கள் கண்களில் ஏக்கமும் எதிர்பார்ப்பும். இந்த துடிப்பு மிக்க இளைஞர்கள் வரும் காலங்களில் யாரிடமும் கைகட்டி வாய்பொத்தி நிற்கக்கூடாது.அதற்காக உழைக்கும் எங்கள் தலைவர் தெய்வம் எழுச்சி தமிழர் அவர்களை பின்பற்றுவோம். இளம் சிறுத்தைகளே மேடை ஏறி விட்டீர்கள். இனி அனைவரும் எழுச்சி தலைவர்கள் தான் நீங்கள்.வாழ்த்துக்கள்.இனி காலம் நம் பக்கமே.

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh 9 หลายเดือนก่อน +3

      ❤❤❤❤❤❤❤❤

    • @SureshSuresh-wx9es
      @SureshSuresh-wx9es 5 หลายเดือนก่อน +1

      சிறுத்தை சிங்கம் ஆகாது 😡

    • @bharathiv6419
      @bharathiv6419 5 หลายเดือนก่อน +5

      தாங்கி பிடிக்கனும் என்பதை விட தூக்கி நிறுத்தனும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டவங்க ஒன்றாக, வலி உண்மையை பேசம் போது சற்று ஆறுதலாக இருக்கு சமுக சிந்தனை மிக்க இருவரும் வாழ்க ❤

    • @SRS1974
      @SRS1974 5 หลายเดือนก่อน

      மாரி....அதிகமாக பேசக் கூடாது.......அதிகப்பிரசங்கித்தனமாக பேசக்கூடாது.....திருமா இத்தனை வருடமாக பட்ட கஷ்டங்களை.....ஈஸியாக திருடி பேர்வாங்கறாங்க........விடுதலை சிறுத்தைகள் கவனம்....உங்களை பயன்படுத்தி ஒரு கூட்டம் பணம் சம்பாதிப்பது......

    • @janakarajmanickam5978
      @janakarajmanickam5978 5 หลายเดือนก่อน

      ​​​சிறுத்தை வேகம் சிங்கத்திற்கு இருக்காது... சிறுத்தை ஆற்றில் உள்ள முதலையைக் கூட வேட்டையாடும்.... ஆனால் பெண் சிங்கங்கள் தான் பெரும்பாலும் வேட்டையாடும்... ஆண் சிங்கத்தால் நீண்ட தூரம் ஓடி வேட்டையாட முடியாது காரணம் அதன் உடல் எடை...​@@SureshSuresh-wx9es

  • @panneerselvams3283
    @panneerselvams3283 11 หลายเดือนก่อน +143

    சரியான இடத்தில் (பயணத்தில்) பயணித்து கொண்டிருக்கிறார் டைரக்டர்
    .. திரு. மாரிசெல்வராஜ்

  • @sudapandi7938
    @sudapandi7938 11 หลายเดือนก่อน +54

    புரட்சி இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு எமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @thangap200
    @thangap200 11 หลายเดือนก่อน +246

    திரு. தொல். திருமாவளவன் ஒரு மிகச்சிறந்த ஆளுமை மிக்க பேச்சாற்றல் கொண்ட சமுதாய சீர்திருத்தம் வேண்டும் என்று துடிக்கும் நெஞ்சம் நிறைந்த ஒரு தலைவர்.

    • @ravichandran7234
      @ravichandran7234 11 หลายเดือนก่อน

      என்னடா ஆளுமை பணக்காரவீட்டுப்பெண்களை ஏமாற்றி கல்யாணம் பண்ணச்சொல்றதா ஆளுமை.

    • @rangarajanparthasarathy415
      @rangarajanparthasarathy415 11 หลายเดือนก่อน +3

      Did he explain about GST?

    • @abdurrazik4684
      @abdurrazik4684 11 หลายเดือนก่อน +6

      மாரி அண்ணே உங்களை நான் இந்த மழைவெள்ள நேரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் அருகில் உள்ள மங்களக்குறிச்சியில் தண்ணீர் வெள்ளத்தில் மங்களக்குறிச்சியில் பார்த்தேன் என் அம்மா பிறந்த ஊர் அதுதான் உங்கள் உயர்ந்த அன்பு பாசம் அந்த மனித நேயம் உங்களிடம் இருக்கிறது. உங்களுடன் நாங்கள் இருக்கிறோம். நன்றி
      வாழ்க வளர்க.

  • @datchinamoorthyponnukannu1183
    @datchinamoorthyponnukannu1183 11 หลายเดือนก่อน +91

    தோழர். மாரி செல்வராசு அவர்கள் தன்னுடைய வலிகளை திரைப்படத்தின் மூலம் வெளிக்கொண்டு வருவது சிறப்பு. அவர் அறிவர். தொல்.திருமாவளவன் அவர்களுடைய பேச்சாற்றலைப் பற்றி வியந்து அவர் மீது இவ்வளவு மரியாதையும் மதிப்பும் வைத்திருப்பது சிறப்பு. மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துகள்.

  • @sbaskaran4057
    @sbaskaran4057 10 หลายเดือนก่อน +61

    இயக்குனர் மாரிசெல்வராஜ்
    பேச்சு என்மனதுகவர்ந்தது
    தொடர்ச்சியாக வெற்றிடங்களை எடுங்கள்
    வாழ்த்துக்கள்

  • @pauljayakumar8391
    @pauljayakumar8391 11 หลายเดือนก่อน +79

    மிக சிறப்பான சம்பவம் மாரி செல்வராஜ் தம்பி..

  • @Slvamani
    @Slvamani 11 หลายเดือนก่อน +78

    அண்ணன் மாதிரி ஒரு தலைவர் தமிழ்நாட்டுக்கு கிடைத்திருப்பது நாமெல்லாம் பெருமை கொள்ள வேண்டும் இந்தியாவே பெருமை அடையும் அண்ணன் தலைமையேற்றாள்

  • @sathikali8525
    @sathikali8525 11 หลายเดือนก่อน +28

    அண்ணன் திருமா அவர்களை எல்லா தரப்பு மக்களும் ஆதரிக்க வேண்டும்.....

  • @mohanperumal
    @mohanperumal 11 หลายเดือนก่อน +62

    சிறந்த இயல்பான பேச்சு தம்பி.

  • @sekarsekar559
    @sekarsekar559 11 หลายเดือนก่อน +171

    திருமா எம்மண்ணிற்கான அறிவு அடையாளம்..

  • @PanchavaranamMuthu
    @PanchavaranamMuthu 11 หลายเดือนก่อน +52

    தம்பி மாரி வருந்தாதே,,,,,,நமது உயிர் அண்ணே,,,,, திருமா,,,,,,,இருக்கின்றார்,,,,,,, புரட்சி வாழ்த்துக்கள்,,,,,,,,,

  • @dhonimalaik9700
    @dhonimalaik9700 11 หลายเดือนก่อน +51

    மாரி அண்ணா நீங்கள் திருமா பக்கம் நிற்பது மகிழ்ச்சி அண்ணா நாங்கள் அனைவரும் உங்க கூட இருப்போம்

    • @manickamrm1445
      @manickamrm1445 11 หลายเดือนก่อน

      Neengall ealla tamil samugangalukkum ottumaiyaga irukka cinimavil karuthukalai padaikkaum

  • @kalanithir7396
    @kalanithir7396 11 หลายเดือนก่อน +71

    என்னையும் சிந்திக்க வைக்கிறது அண்ணா உன் பேச்சு ....❤

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 11 หลายเดือนก่อน +173

    எழுச்சி தலைவர் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி மாரிசெல்வராஜ் சாட்சி.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @murugavelu1075
      @murugavelu1075 11 หลายเดือนก่อน +3

      ❤❤❤❤❤❤

    • @robinson7337
      @robinson7337 11 หลายเดือนก่อน +2

      ❤❤❤❤❤❤

  • @agroheritageculturetourismtalk
    @agroheritageculturetourismtalk 11 หลายเดือนก่อน +25

    நேர்மையான , சிறப்பான பகுப்பாய்வு உரை நன்றிங்க 🎉 தோழர் மாரி செல்வராஜ்

  • @sheelamarya8282
    @sheelamarya8282 11 หลายเดือนก่อน +82

    யப்பா மாரி.... வாழ்த்துக்கள்... முன்னேறு... திருமாவை மறக்காதே.. இது உனக்கானதல்ல, எனக்கானதல்ல... நம் சொந்தக்களுக்கானது... மறக்காதே...

  • @dhanushraji158
    @dhanushraji158 11 หลายเดือนก่อน +82

    அறிவர் திருமாவளவன் அண்ணன் அவர்களை பற்றிய அண்ணன் மாரி செல்வராஜின் உரையாடல் சிறப்பு 💙❤

  • @SJayakumar1
    @SJayakumar1 11 หลายเดือนก่อน +35

    மென் மேலும் நீங்கள் வளர வாழ்த்துக்கள் 🎉 இன்னும் பல படைப்புகளை கொண்டு வரவேண்டும்

  • @thangap200
    @thangap200 11 หลายเดือนก่อน +183

    இந்த சமுதாயம் அம்பேத்கர் கண்ட கனவு நனவாக்க வாழ்த்துக்கள்🎉🎊.

  • @rajailayaraja7868
    @rajailayaraja7868 11 หลายเดือนก่อน +60

    மிகச்சிறந்த மாமனிதர் திருமா❤❤❤❤

  • @mmanivel9349
    @mmanivel9349 11 หลายเดือนก่อน +43

    ஜனநாயகப் படுத்தும் "நிதானம்", திருமாவின் கொடை!
    அது சமூகத்திற்கானதும்தான்!
    அருமையான உணர்வு!
    மாரி செல்வராஜ், சமூகத்தையும் இயக்கும் இயக்குனர்!

  • @mrm80tamil
    @mrm80tamil 11 หลายเดือนก่อน +34

    அவர் பேசும் போது அவருக்கு பின்னாடி இருக்கும் இளைஞர்கள் கண்ணில் இருக்கும் நம்பிக்கை உணர்வு......❤️

  • @vsarathkumar-ot2xn
    @vsarathkumar-ot2xn 11 หลายเดือนก่อน +29

    மேன்மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @SivaSangar-xj8ce
    @SivaSangar-xj8ce 7 หลายเดือนก่อน +32

    மாரி செல்வராஜுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் என் தலைவன்

  • @kumaravelnatesan4959
    @kumaravelnatesan4959 11 หลายเดือนก่อน +26

    வாழ்த்துகள் சகோதரரே.

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 11 หลายเดือนก่อน +79

    மாரி செல்வராஜின் சாதியால் பாதிக்கப்பட்ட வலியை அசாத்தியமாக பேசி இருக்கிறார். ரொம்ப அழகாக ஆழ்ந்த புரிதல்.உண்மை. உண்மை.

    • @velsamym7652
      @velsamym7652 11 หลายเดือนก่อน +5

      அந்த வலி இன்றைய தலைமுறை க்கு தெரியாது

  • @surendhiran4608
    @surendhiran4608 11 หลายเดือนก่อน +42

    என் கைகளிலும் ஒரு கூர்மையான ஆயுதம் இருந்தது அதை விட கூர்மையான ஆயுதம் ஒன்று உள்ளது அதுதான் புத்தகம் என்று எனக்கு கொடுத்தபெருமை அண்ணன் திருமாவை தான் சேரும்

  • @rameshganapathy6657
    @rameshganapathy6657 11 หลายเดือนก่อน +38

    அற்புதமான பேச்சு மாரி - வடக்கு மற்றும் தெற்கு சங்கமம் - புதிய சகாப்தத்தின் ஆரம்பம்

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 11 หลายเดือนก่อน +24

    Supper speech. Hats of to Director Mariselvaraj bro. Congratulations to Puratchi Directors Pa Ranjith bro and Mariselvaraj bro. Dr Thol Thirumavalavan Sir is a genuine honest great brave knowledgeable intectual common leader. Dr Thol Thirumavalavan Sir is daily struggling for justice for all Peoples. Dr Thol Thirumavalavan Sir will have to come as CM of Tamil Nadu for justice for all Peoples.

    • @devielangovan5501
      @devielangovan5501 11 หลายเดือนก่อน +2

      நம் சமுதாயத்துக்கு நல்ல மனிதர் இருக்கிறார்கள்
      வாழ்க வளமுடன் நலமுடன்
      தம்பி 16:15

  • @sengair.velmurukan3693
    @sengair.velmurukan3693 11 หลายเดือนก่อน +39

    மெய்சிலிர்க்கும் அருமையான பேச்சு... எழுச்சி தமிழர் மட்டும் இல்லையென்றால் ???

  • @VinothKumar-sv6yq
    @VinothKumar-sv6yq 11 หลายเดือนก่อน +70

    "அறிவுத்தந்தை" அருமை அன்பு அண்ணா 💙❤️

  • @suriyam5390
    @suriyam5390 11 หลายเดือนก่อน +8

    அருமை புரட்சி இயக்குநர் வாழ்க வளர்க

  • @ranjithkumarn4944
    @ranjithkumarn4944 11 หลายเดือนก่อน +17

    இந்த பேச்சை கேட்கும்போது எண் நெஞ்சு கனத்தது கண்ணீர் என்னையும் மீறி வெளிப்பட்டது நாம் ஒற்றுமையானால் யாராலயும் வெள்ளமுடியாது ❤❤

  • @arsnathan31
    @arsnathan31 5 หลายเดือนก่อน +3

    அண்ணன் தொல் திருமாவளவன் அவர்கள், நம் தமிழ்நாட்டுக்கு எவ்வளவு முக்கியமானவர், என்பதை திரு மாரி செல்வராஜ் அருமையாக வெளிப்படுத்தி உள்ளார் 👍🔥🔥 வாழ்க திருமா, வாழ்க மாரி செல்வராஜ் 🔥🔥

  • @SathyaAnbu-qz1zb
    @SathyaAnbu-qz1zb 11 หลายเดือนก่อน +33

    Anna Thiruma is a big inspiration of youngsters

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 11 หลายเดือนก่อน +31

    அடித்து சொல்கிறேன்
    அடுத்த முதல்வர் ஆகும் ஒரே திறமைமிகு தலைமை அண்ணன் திருமாவுக்கு மட்டுமே..

  • @mageshs6419
    @mageshs6419 7 หลายเดือนก่อน +5

    மிகச் சிறப்பான மிகவும் நேர்த்தியான பேச்சு வாழ்த்துக்கள்

  • @tamilnathan4887
    @tamilnathan4887 11 หลายเดือนก่อน +68

    பேசுவோர் பேசட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் உங்கள் வரலாற்று படைப்புகள் இந்த தமிழ் சமூகத்திற்கு இன்னும் தேவைப்படுகிறது உங்கள் பயணம் வெகுதூரம் பயணிக்க வேண்டிய தேவை இருக்கிறது ஆகையால் தடைகளைத் தவிடு பொடியாக்கி திரை உலகில் சாதனைப் படையுங்கள் உங்களை மிரட்டுவதற்கு இங்கு ஒரு சில ஓநாய்களை உள்ளது ஆனால் உங்கள் பின்னால் பெரும் சிறுத்தை கூட்டமும் முற்போக்குச் சிந்தனை வாதிகளும் உள்ளார்கள் ஆகவே உங்கள் பயணம் சிறக்க மனதார வாழ்த்தி மகிழ்கிறேன் சகோ👍💙❤💐

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban 11 หลายเดือนก่อน +57

    மாரி செல்வராஜின் ஆதங்கம் சமூககுறைபாட்டின் மறுபக்கம்

  • @BlueStarNewsTv
    @BlueStarNewsTv 11 หลายเดือนก่อน +35

    நான் தினமும் திருமா அண்ணன் வீடியோ கேட்டுகிட்டே தூங்குவேன்

  • @Dkv0072
    @Dkv0072 11 หลายเดือนก่อน +25

    எளியவர்களின் அரசியல் உணர்ச்சிவச பட வேண்டியது இல்லை நிதானம் அதை கடத்துவது அண்ணன் திருமா ❤

  • @gothandapanisubiksha1179
    @gothandapanisubiksha1179 6 หลายเดือนก่อน +4

    மிகச் சிறந்த பேச்சு மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா.
    எழுச்சித்தமிழர் அவர்கள் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்.

  • @leelavathij-tc9vb
    @leelavathij-tc9vb 10 หลายเดือนก่อน +131

    நான் அருந்ததியர் சமூகத்தை சார்ந்தவர், திருமாவளவன், நாகை திருவள்ளுவன் என் இரு கண்கள் போல, இருவரும் வாழ்க பல்லாண்டு ❤❤❤

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh 9 หลายเดือนก่อน +4

      ❤❤

    • @dhanushraji158
      @dhanushraji158 8 หลายเดือนก่อน +10

      எனக்கு இருவருமே ஒன்று தான் நண்பா... இரு தலைவரும் இரு துருவங்கள்... 💙❤

    • @sivansiva6463
      @sivansiva6463 8 หลายเดือนก่อน +2

      ♥️💙

    • @PavendhanP-sl4fh
      @PavendhanP-sl4fh 7 หลายเดือนก่อน +3

      💙❤️🫂💥

    • @Sattampakirvom395
      @Sattampakirvom395 6 หลายเดือนก่อน +1

      🎉🎉

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 11 หลายเดือนก่อน +7

    முற்போக்கு சிந்தனைபடைத்வர்களிடம் எப்போதும் நேர்மை உண்டு அது தோழர் மாரி செல்வராசு அவர்கள்

  • @bashilganeshganesh3238
    @bashilganeshganesh3238 11 หลายเดือนก่อน +28

    ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள் பங்காளி

  • @johnglory908
    @johnglory908 11 หลายเดือนก่อน +48

    அண்ணன் Dr திறுமா ❤❤❤
    மாரி ❤ ரஞ்சித்

  • @MOHANRAM-hi9pu
    @MOHANRAM-hi9pu 11 หลายเดือนก่อน +29

    மனசுல உள்ள எல்லாத்தையும் கொட்டி தீர்த்து விட்டார் மாரி அண்ணன் 💙❤️

  • @mysweetloneliness726
    @mysweetloneliness726 11 หลายเดือนก่อน +32

    அண்ணன் மாரி செல்வராஜ் 💙❤

  • @MunusamySellakkannu
    @MunusamySellakkannu 11 หลายเดือนก่อน +18

    The intellectual Leader maker...Our Leader Dr. Thiruma 🌹

  • @SantoshSantosh-wd1fm
    @SantoshSantosh-wd1fm 11 หลายเดือนก่อน +36

    நண்பா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼சூப்பர் 🌹🌹🌹

  • @jacobdevadason1965
    @jacobdevadason1965 11 หลายเดือนก่อน +18

    "Democratise your enemies" is the greatest saying of Dr. Thol. Thirumavalavan.❤

  • @kavikp450
    @kavikp450 7 หลายเดือนก่อน +7

    திருமா அவர்களின் அருகில் தமிழ் ஐயா எங்கள் தமிழ் ஐயா🫰🫰🙏🙏

  • @PutthanPutthan-z7t
    @PutthanPutthan-z7t 11 หลายเดือนก่อน +7

    வாழ்த்துக்கள் திரு.மாரிசெல்வராஜ் அவர்களே 🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @veerasekarmadhu239
    @veerasekarmadhu239 11 หลายเดือนก่อน +34

    வாழ்த்துக்கள் செல்வா❤❤❤❤❤❤

  • @rajini-sq2pw
    @rajini-sq2pw 11 หลายเดือนก่อน +67

    தம்பி உங்களுடைய பேச்சைக் கேட்டு நானே வந்து கண்ணீர் வடிச்சிட்டேன் ஏனென்றால். நிறைய பேர் வந்து நண்டு போல ஏற விடாம வந்து பாதுகாக்குறாங்க. நீங்க தோள் கொடுத்து ஏத்துறீங்க அண்ணாவை. இது அரசியல் வார்த்தை உண்மை வார்த்தை இப்போ. நீங்க நினைச்சா பணத்துக்காக எப்படி வேணாலும் பண்ணலாம் திறமை இருக்கு ஆனா மற்றவர்களுடைய வலியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் நீங்கள் ஒரு அதி புத்திசாலி

  • @dinakarajk8966
    @dinakarajk8966 6 หลายเดือนก่อน +8

    அண்ணன் திருமா அண்ணன் பா.ரஞ்சித் அண்ணன் மாரிசெல்வராஜ் அண்ணன் அவர்களே மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா ஜெய் பீம் ❤️ ❤❤

  • @ganeshbabu9641
    @ganeshbabu9641 11 หลายเดือนก่อน +16

    Katrorai katrorea kaamuruvar❤ Thiruma is a legendary leader thanks for Mariselvaraj sir for vouching it!

  • @ManoharMuthu
    @ManoharMuthu 11 หลายเดือนก่อน +28

    இதுவே சமுதாயம் அம்பேத்கர் கண்ட கனவு வாழ்த்துக்கள் தோழரே 💙💙💙💙💙💙🔥🔥🔥🔥🔥 ஜெய் பீம்

  • @sakthirithy760
    @sakthirithy760 11 หลายเดือนก่อน +31

    நிறைய நல்ல மனிதர்கள் அண்ணன் திருமாவை புரிந்து கொண்டு விட்டார்கள்..... இன்னும் மிகப்பெரிய ஆளுமையாக வருவார் திருமா வாழ்த்துக்கள்

  • @hitechjourney3703
    @hitechjourney3703 11 หลายเดือนก่อน +30

    மிக சிறப்பு. மென்மேலும் வளர நல்வாழ்த்துக்கள்

  • @ananthamanirsf3478
    @ananthamanirsf3478 11 หลายเดือนก่อน +6

    அண்ணன் இயக்குனர் மாரி செல்வராஜிக்கு வாழ்த்துகள்.தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை ஏற்போம்.தேசம் காப்போம்.

  • @sakthivelanp8902
    @sakthivelanp8902 11 หลายเดือนก่อน +10

    இயக்குநர் அவர்கள் அந்த விருதை தன் தாய் தந்தையிடம் கெடுக்காமல் தலைவரிடம் தான் கொடுத்தால் என்று சொல்லும் போது என் உள்ளம் பூரிப்புடன் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது மகிழ்ச்சி வாழ்க வாழ்க வளமுடன்❤❤❤

  • @SantoshSantosh-wd1fm
    @SantoshSantosh-wd1fm 11 หลายเดือนก่อน +5

    சூப்பர் 🙏🏼🙏🏼🙏🏼நண்பா 🙏🏼🙏🏼vck 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @vigneshwarank7753
    @vigneshwarank7753 11 หลายเดือนก่อน +198

    மாரி 💙❤ ரஞ்சித் 💙❤

  • @nagappangopalnagappangopal6126
    @nagappangopalnagappangopal6126 11 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் தோழர் மாமனிதர் தன்னிகரற்ற உலக அளவில் வாழும் வரலாறு அறிவுக் களஞ்சியம் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்கள்.
    ஒவ்வொருவரும் அவரை தொடர்ந்து அவா❤❤❤

  • @magizhan-pn1kk
    @magizhan-pn1kk 11 หลายเดือนก่อน +11

    மாரி செல்வராஜ் அவர்களின் உரை மகிழ்ச்சியளிக்கின்றது.💙❤️

  • @vinothkumar-w3c
    @vinothkumar-w3c 10 หลายเดือนก่อน +7

    பரியேறும் பெருமாள். My life ANNA. 🙏🙏🙏🙏🙏

  • @cendur
    @cendur 11 หลายเดือนก่อน +84

    கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் பார்க்க வேண்டிய பேச்சு!

    • @abrahamarul6176
      @abrahamarul6176 7 หลายเดือนก่อน

      டே எங்கள் தேவேந்திர குல வேளாளர் மக்களின் ஒப்பற்ற தலைவர்கள் மிகச்சிறந்த போராளிகள் எவருக்கும் அடிமையாக இல்லாமல் சுயமரியாதையோடு இருக்க தலைவர்களோடு யாரை ஒப்பிடுகிறாய்?

    • @MrJayarani
      @MrJayarani 6 หลายเดือนก่อน +2

      இதை அவர்கள் கேட்டால், அவர்களின் மூச்சு அடங்கிவிடும்.

    • @SureshSuresh-wx9es
      @SureshSuresh-wx9es 5 หลายเดือนก่อน

      ​@@MrJayaraniஅவர்கள் தன் இனத்தை அடகு வைத்து திருமா போல் வா ழவில்லை

    • @susainathan4954
      @susainathan4954 5 หลายเดือนก่อน +1

      Correct sir

    • @abrahamarul6176
      @abrahamarul6176 4 หลายเดือนก่อน

      அப்படியா அவர்கள் பக்கத்தில் கூட நிற்க முடியாது.

  • @tamilarasantamilarasan7622
    @tamilarasantamilarasan7622 11 หลายเดือนก่อน +14

    இந்த வருடம் நான் உணர்ச்சி வசபட்டு பார்த்த விடியோ 2 வது இது first ரஞ்சித் அண்ணன் பேசியது

  • @FunnyFullMoon-nu2yd
    @FunnyFullMoon-nu2yd 11 หลายเดือนก่อน +18

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @chandirasekaranr2184
    @chandirasekaranr2184 10 หลายเดือนก่อน +22

    என் மனதில் நீண்ட நாட்களாக வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்ததை மாறி செல்வராஜ் எப்பொழுது இந்தப் பதிவை செய்தார் என்பது தெரியவில்லை அண்ணன் திருமாவும் இயக்குனர் மாரி செல்வராஜ் போல் அதே மனநிலையில் தான் நானும் உள்ளேன் இவன் இரா சந்திரசேகரன்

  • @kalikdassk4324
    @kalikdassk4324 11 หลายเดือนก่อน +26

    சூப்பர் அண்ணா💙💙💙💙💙💙💙💙💙💙💙♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @Sri_Renga_Movies
    @Sri_Renga_Movies 5 หลายเดือนก่อน +1

    திருமா இந்தியா வின் ஆளுமை.
    தம்பி மாரி சமூகத்தின் உணர்வு மிக்க புரட்சி இயக்குனர்.

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 11 หลายเดือนก่อน +11

    Great leader Dr Thirumavalavan MP,

  • @kumarrkumar3476
    @kumarrkumar3476 11 หลายเดือนก่อน +7

    மகிழ்ச்சி அண்ணா

  • @kanagasabaikkathirvel3522
    @kanagasabaikkathirvel3522 11 หลายเดือนก่อน +18

    அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், தோழர் மாரி அவர்களுக்கு பாராட்டுகள் 🙏🙏🌹🌹🌹

  • @jothibasuam8396
    @jothibasuam8396 11 หลายเดือนก่อน +4

    மாமனிதன் மாரிசெல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉

  • @SREEADHDR
    @SREEADHDR 11 หลายเดือนก่อน +17

    வாழ்க அண்ணன் எழுச்சித்தமிழர் 💪 வாழ்க அண்ணன் மாரி செல்வராஜ் 💪💪

  • @mohana477
    @mohana477 11 หลายเดือนก่อน +3

    Fantastic speech by Mariselvaraj, super, go ahead. Dr. Thiruma is an orator, trend setter, philosopher, dynamic leader, good seaker of any subject, good organizer. Dr. Thiruma is Thiruma. No substitute.

  • @godislove3769
    @godislove3769 11 หลายเดือนก่อน +83

    நான் தேவேந்திரர் சமூகத்தை சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் திருமா அய்யாவை எனக்கு பிடிக்கும். அவருடையஎழுச்சி மிக்க பேச்சு ஆற்றலையும், தலைமைத்துவத்தையும், தீவிர அரசியல் பணியையும் நான் எப்போதும் போற்றுகிறேன்.
    ஆண்டவர் இயேசு அவரை எப்போதும் ஆசிர்வதிக்கட்டும்😊

    • @girisiyan8906
      @girisiyan8906 11 หลายเดือนก่อน

      😂

    • @parthasarathipanneerselvam3819
      @parthasarathipanneerselvam3819 11 หลายเดือนก่อน +4

      மகிழ்ச்சி சகோதரி தோழி தோழர்

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh 9 หลายเดือนก่อน +2

      ❤❤

    • @pugazhenthi8110
      @pugazhenthi8110 7 หลายเดือนก่อน +2

      தோழி,, நம்முடைய அரசியல் சாதி ஒழப்புக்கானது ஆக
      இருக்க வேண்டும்... நம் தேவேந்திர குல வேளாளர் சமூக இளைஞர்களிடம் பரவும்
      சாதி பெருமை அரசியல் ஆபத்து என புரிய வையுங்கள்.... எழுச்சித் தமிழரை
      நம் சொந்தக்களிடம் கொண்டு செல்லுங்கள்.......

    • @chemtechsystems1812
      @chemtechsystems1812 5 หลายเดือนก่อน +1

      @@pugazhenthi8110 we should show our ability in our studies and jobs ,also contribute to our society

  • @subbarayan9285
    @subbarayan9285 9 หลายเดือนก่อน +6

    சிறப்பான பேச்சு

  • @g.ramanathan172
    @g.ramanathan172 11 หลายเดือนก่อน +19

    Matured director....

  • @புரட்சியாளர்-ள9ய
    @புரட்சியாளர்-ள9ய 11 หลายเดือนก่อน +76

    அனைத்து மக்களுக்குமான தலைவர்தான் MP திரு திருமா தலைவர் அவர்கள் 💙❤

  • @vasanthkumar1132
    @vasanthkumar1132 7 หลายเดือนก่อน +16

    நமெக்கெல்லாம் கிடைத்த பொக்கிஷங்கள் திருமா, ரஞ்சித் and மாரி. இவர்களை கொண்டாடுவோம்.

  • @pugalenthi0077
    @pugalenthi0077 11 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு வாழ்த்துகள் தம்பி

  • @adhilakshmi4055
    @adhilakshmi4055 11 หลายเดือนก่อน +8

    Miga alakana araiyana pechi vaalthukal anna 💐💐💐💐💐💐♥️♥️

  • @jaganathannagarajan6949
    @jaganathannagarajan6949 11 หลายเดือนก่อน +1

    அருமை சகோதரா உன் புகழ் வளர்க

  • @jothivelbaby2936
    @jothivelbaby2936 11 หลายเดือนก่อน +4

    Super speech brother and we are support to you.

  • @BalaMurugan-cx5lb
    @BalaMurugan-cx5lb 11 หลายเดือนก่อน +8

    நீங்கா திருமாவளவன் அவர்களின் வாழ்க்கை வரலாறு.... திரைப்படம் எடுக்க ஆசை பாடுக்குறேன் ❤❤

  • @mysweetloneliness726
    @mysweetloneliness726 11 หลายเดือนก่อน +15

    போராளி தலைவர் திருமாவளவர் 💙❤

  • @kumananramasamy7152
    @kumananramasamy7152 4 หลายเดือนก่อน +1

    காமராஜருக்கு பின் ஒரு எளிமையான மக்கள் தலைவர் திரு.திருமா என்பது எனது தாழ்மையான கருத்து!!!

  • @ananthsivasanmugam4206
    @ananthsivasanmugam4206 11 หลายเดือนก่อน +17

    எழுச்சித்தமிழரின் கடைநிலை தொண்டன் என்பதே பெருமை

  • @raguragul6633
    @raguragul6633 11 หลายเดือนก่อน +1

    மிகச் சிறப்பான பேச்சு மாரி அண்ணா......❤

  • @shankarr2822
    @shankarr2822 5 หลายเดือนก่อน

    🎉அருமையான பேச்சு.... மாரி செல்வராஜ் அவர்களுக்கு.... வாழ்த்துக்கள் அண்ணன் திருமா மற்றும் அண்ணன் யாழ் ஆதி பிரபு அவர்களுக்கும் வாழ்த்துக்கள்❤

  • @BalaKrishnan-cw2rj
    @BalaKrishnan-cw2rj 11 หลายเดือนก่อน +2

    சகோதரர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @SarmilaSarmi-qb4sh
    @SarmilaSarmi-qb4sh 4 หลายเดือนก่อน +1

    Super Anna semma speech

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 6 หลายเดือนก่อน +5

    மாரி செல்வராஜ் மேடையில்
    பேசுவது கடுகளவு, ஆனால் அவரது படைப்புகள் கடலளவு
    பேசுகிறது. 👍🤝🙏

  • @haritharan7891
    @haritharan7891 11 หลายเดือนก่อน +6

    அருமை