இரு தம்பிகளும திரையில் கலக்கி விட்டார்கள் சிவனைந்தனின் அந்த வெள்ளந்தி சிரிப்பு இன்னும் நினைவை விட்டு நீங்கவில்லை... சரியான தேர்வு... வாழை உங்கள் வாழ்வை மேம்படுத்தட்டும் வாழ்த்துகள்
சிவன் அணைந்த பெருமாள்... என்பது பழைய நெல்லை மாவட்டத்தில் சம்பவர் வடகரை என்ற ஊரில் செண்பக மஜாராஜா மற்றும் பொண்ணுருவி அம்மாள் என்ற குறுநில மன்னருக்கு மகனைக பிறந்து தெய்வமாக மாறியதாக சொல்லி தென்காசி தூத்துக்குடி மாவட்டங்களில் நிறைய சிவன் அணைந்த பெருமாள் அவர் தாயார் பொண்ணுறிவு அம்மாள் அவர் காதலி சிவணஞ்சி அம்மாள் கோவில்கள் நிறைய உள்ளன
இவர்களுக்கு வாய்ப்பு தருவதில் தப்பில்லை.ஆனால் வயது சின்னது படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் எதிர்காலம் பசங்களுக்கும் வளர்ந்த பெற்றோர்களின் வாழ்க்கை தரம் உயரும் கவனத்தை திசை திருப்பாமல் இருந்தால் நல்லது நடக்கும்.
சூப்பர் டா பசங்களா, கலக்கிட்டீங்க, சிறிய கிராமத்திலிருந்து வந்து தன்னை போன்றே இருக்கும் பின் தலைமுறையும் உயர்த்தும் விதமாக, பெரிய பணக்கார வீட்டு பசங்களா நடிக்க வைக்காமல் இது போன்ற சிறுவர்களுக்கு வாய்ப்பளித்து வாழை மூலம் வாழ்க்கையை உயர்த்திய இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்...
மாரி செல்வராஜ் அவர்கள் இரு சிறுவர்களுக்கும் வீடு கட்டி கொடுக்க வேண்டும் ...❤️❤️ வாழை நிச்சயமாக மாபெரும் வெற்றிப் பெறும் வாழ்த்துக்கள் ... 💐💐✌🏻 மாரி செல்வராஜ் அவர்களால் உங்கள் கிராமம் மிகப்பெரிய புகழ் பெற்றுள்ளது .... ❤❤
பசியோட ஓடி வாழைத்தோட்டத்தில் இருக்கிற வாழைமரத்தில் குதித்து குதித்து வாழைப்பழம் பறிக்கிற காட்சி நஞ்சை உலுக்கியது பொன் வேல் ...ராகுலோட நகைச்சுவை எதார்த்தமாக இருந்தது..உண்மையில் ரஜினியும் கமலையும் மிஞ்சி விட்டீர்கள்..எதிர்காலத்தில் மாபெரும் நடிகர்களாக வர வாழ்த்துகள் தம்பிகளே..வறுமையை நினைத்து பயந்து விடாதீர்கள் திறமை இருக்கு மறந்து விடாதீர்கள் வாழ்க வளமுடன்.
மாரி அண்ணா நீங்க பல பேர் வாழ்க்கைல எதாவது ஒரு விதத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளீர்கள் என்பது உண்மையே, எளியவன் வலியவனே ஒரு சந்தர்ப்பம் தான் தீர்மானிக்கின்றது அவன் யார் என்பதை, மாரி அண்ணா உங்க படத்தின் தாக்கம் பார்ப்பவர்கள் எல்லாம் அந்த கதை தன்னை சுற்றி நடப்பவை என்பது தான் ஒரு படைப்பாளியின் வெற்றி அவ்வகையில் அருமை அண்ணா வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Hats off to MariSelvaraj, for giving chance to these Two boys in the lead roll. You didn't go for citi boys, Give chance for tamilnadu girls in the lead roll .
புளியங்குளம்& வாழை இதே இரண்டையும் வைத்தே அற்புதமா அனைவரும் ரசித்து பார்க்கும் வகையில் ஒரு உண்மையான கதையை படமா பண்ணீருக்காரு.👌 அந்த பொன்வேல் இந்த வாய்ப்பை கரெக்ட்டா பயன்படுத்துனாவே முகவெட்டு நல்லாயிருக்கு.நல்லா வரலாம்..❤👌👍👍
மாரி அண்ணா பெருமையா இருக்கு எல்லாருமே நடிகர் மகன் நடிகர் மகள் இப்படினு வச்சு எடுக்குறாங்க அண்ணா ஆனால் அந்த இடத்தில் வந்து எளிமையான மக்களை வச்சு படம் எடுக்குறீங்க அண்ணா வாழ்த்துக்கள் 🫂🫂😔🙏
அற்ப்புதமான நடிப்பு தம்பி. நீங்க ரெண்டு பேரும் வாய்ப்புகள் கிடைத்து இன்னும் பெரிசா வரனும். இதோடு உங்கள மறந்துவிட கூடாது இந்த சினிமா உலகம். வாரிசுகளுக்கு ஈசியா வாய்ப்புகள் கிடைக்கும் இந்த குழந்தைகளுக்கு வாய்ப்புகள் வரனும். அழகி படலத்தில் வந்த பையனும் அப்போது பேசப்பட்டான் பிறகு மறந்து டாங்க்.அதான் சொல்றேன்.
I was eagerly waiting for these 2 gems' interview .. what a performance!!!! 🎉🎉🎉. .. As a Tirunelvelian , i enjoyed their slang throughout 😂.. especialy that feequent dialogue "தூரப் போல" ... National Award is waiting for u both ❤
தம்பி உங்களை பார்த்த பிறகு தான் மனசு கொஞ்சம் நிம்மதியாக உள்ளது.. நேற்று இரவு படம் பார்த்துவிட்டு வந்து 2 மணி நேரம் அழுதேன் 😭 மனது பொறுக்கவில்லை 💔😭😭.. உங்களுடைய நடிப்பு என்னுடைய சிறு வயதையும் என்னுடைய குடும்ப சூழ்நிலையையும் நினைவிற்குக் கொண்டு வந்தது. இருவரும் மிகவும் அற்புதமான நடிப்பு வாழ்த்துக்கள் தம்பிகளா.. நீங்கள் இருவரும் வாழ்க்கையில் மென்மேலும் உயர வேண்டும் .. உங்களுக்கு மேலும் பட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கிறேன்🙏🙏..
எந்த விதமான மிகை தன்மையும் இல்லாமல் ஏதார்த்தமானவன் கிராமத்தன், அவனுக்கு இயல்பை மீற தெரியாது என்பதற்கு உதாரணம் இந்த கமலும் ரஜினியும் ஒரு நகரத்தனோ அல்லது நடிகனின் மகனோ நடித்திருந்தால் அவர்கள் பேச்சு காதை கிழித்திருக்கும் வாழ்த்துக்கள் தம்பிகளே 💐💐💐
பொன் வேல் ராகுல்..சாரி சிவனைஞ்சா சேகர் நீங்கள் இருவரும் நடிக்கவில்லை...வாழ்ந்திருக்கிறீர்கள் ... இப்பவும் வாழைத்தார் சுமக்கும் நீங்கள் மற்றும் உங்களைப் போன்று (நீயா நானா வில் கலந்து கொண்டவர்கள்) வாழைத்தார் சுமந்து குடும்பப் பாரத்தை சுமப்பவர்கள் அனைவரும் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வர என் இனிய வாழ்த்துகள்... வாழ்க வளமுடன். பசங்களா நன்றாகப் படியுங்கள் வெற்றி நிச்சயம்...
இரண்டு பசங்களும் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். மற்ற இயக்குனர்களும் வாய்ப்பு தாருங்கள். ராகுல் தம்பி ராயனில் சின்ன வயசு தனுஷாக செல்வராகவனிடம் பேசும் வசனம் எல்லாம் வேற லெவலாக இருக்கும். வாழ்த்துக்கள் சகோதரர்களே ❤❤❤
வாழை திரைப்படம் மட்டுமல்ல ...அது ஒரு வாழ்வியல்..ஆகச் சிறந்த படைப்பாளி மாரி செல்வராஜ் மற்றும் ஆகச் சிறந்த நடிகர்கள் சின்ன தம்பிகள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
படம் முழுக்க முழுக்க கண்ணீர் வர வைத்தது நானும் ஒரு கிராமத்தை சேர்ந்தவன் இவர்களுக்கு வாழை தாரு போட்டதா உணவு எங்களுக்கும் முள்ளு மர கட்டை விற்றதா உணவு அது போல் எங்கள் வாழ்க்கை அந்த வாழ்க்கை கடந்து வந்து இப்ப கடவுள் புண்ணியத்தில் நல்லா இருக்கிறோம் .கடவுளுக்கும் பெற்ற தாய் தந்தைக்கும் மிக்க நன்றி........
தம்பிகளுக்கு வாழ்த்துக்கள்! எங்க ஊர்லேந்து திரைத்துறைக்கு போனவனுங்க சரக்கு அடிக்க தான் சொல்லி குடுத்தானுங்க! திரைக்கலையை மக்களுடன் இணைந்து வெளிக்கொணர்வது சிறப்பு!
தம்பிங்களா அருமையா நடிச்சிருக்கீங்க. நல்லா படிங்க, சம்பாதிச்சிகிட்டே திரைத்துறையில் வெற்றி பெற வாழ்த்துகள் . இளம் நடிகர்களை பேட்டி கண்ட சினிமா விகடனுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் 💐💐💐💐
நானும் ஒரு "வாழை"தான் இப்படத்தில் நடித்த மாணவர்களை போலவே சிறுவயதில் என் தலையும் கை கால்களும் காப்புக்காய்த்து போனது தீரவில்லை ஆனால் வெறித்தனமாக படித்து ஏழு பட்டம் பெற்று ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வும் பெற்று வசதியோடு சாப்பிட்டாலும் அப்போது வயலில் ஆக்கிலச் சாப்பிட்ட கூட்டாஞ் சோறும் சுட்டுத் தின்ற எலிக்கறியும் மறக்க முடியாத வாழை படமே வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ் மற்றும் அதில் நடித்தவர்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும்❤❤❤❤
வாழை படம், சமுகத்தில் உழைப்பவர்களை, சிறுவர் வேலை, பள்ளி படிப்பு, வாழ்வியல் பற்றி அழகாக காண்பிக்கும் படம்.. சிறந்த படம். அருமையான காவியம். அடுத்த 10 வருடங்களுகக்கு மீண்டும் மீண்டும் பேசப்படும். பள்ளி காட்சியும், கிராம அரசு பள்ளி ஆசிரியைகளின் கனிவும், காமடியும் சிறப்பாக உள்ளது. பள்ளி கூட நிகழ்சிகள் சிறப்பு, சுறு சுறுப்பு நகைச்சுவை. அடி தட்டு மக்கள் அனுபவிக்கும் பிரச்சனைகள், கட்டுகள் கதையோடு இணைந்து பயணிக்கிறது, மனதை உலுக்குகிறது.
Ivarhal unmaiyaana actors nu nenaitchen - fresh aah graamathu pasanga nu ipothaan theriyum..!! Oscars ku Mela periya award kudukanum - super super super thambingala 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
நகரங்களில் வாழ்பவர்கள் கிராமங்கள் பற்றிய சிந்தனைகளை மேலோட்டமாக கடந்து விடுகிறோம் , இவ்வளவு வலிகள், வேதனைகள் உணர வைத்துள்ள ஒர் உண்மை😢 படைப்பு, நடித்து இருக்கிறார்கள் என்று சொல்லுவதை விட வாழ்ந்து இருக்கிறார்கள்
டேய் தம்பி டீச்சர் கற்சிப் எங்க அருமையான மனச தொட்ட படம். ஒவ்வொரு விவசாய குடும்பத்தில் உள்ள படிக்கிற பிள்ளைகள் எல்லா ருமே சனிக்கிழமை ஞாயிற்றுகிழமைகளில் இந்த வேளை செய்து தான் ஆகனும்.
All the best 👍 both the shekar ad shivanadha....really great both....v good talented boys ...beautiful performance you both done...after seeing this movie...I ca't come out tis story....tqsm all the artist ad Mari sir...malar frm bangalore 🌹🥳💯👍
Na china vaisula nyt paduthukitu ipdi ellam yosichutu irrupa, dhanush Indian spider man ah Marvel la nadikuraaru apo avaru kooda nadika oru paiyan vennunu theditu irrukanga apo na road la nadanthu poitu irrukumothu ivan crt ah irrupan Ivana vandila ethunganu kootitu poi nadika vechu ,hit aagi celebrity aagiduvom nu ellaam yosichutu irrupa Intha pasangaluku athumaari unmaiya nadanthuruku❤️😄🙌🏽
படிப்பு பிறகு நடிப்பு பாவப்பட்டு ஜென்மத்திற்கு நல்ல வீடு இல்லையே ஒக்கார ஒரு சேர் இல்லையே ஐயா நிருபரே தயவுசெய்து மாரி சார் கண்ணுக்கு தெரியப்படுத்துங்கள் தெளிவுபடுத்துங்கள் வரும் லாபத்தில் சின்ன பட்ஜெட்டில் நல்ல வீடு கட்டி தர சொல்லுங்கள் தயவு செய்து இந்த தாழ்மையான கருத்தை அவரின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏1🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌👌👌❤❤❤❤❤🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
Vaazhai is an Extraordinary Movie Mari Selvaraj is Oscar Worthy Director Terrific performance from those Two Boys Excellent BGM & Music by SaNa Cinematography & Sound Design is Too Good 👍
இவர்களை செதுக்கிய சிற்பி அண்ணன் மாரி செல்வராஜ் அனைத்து புகழும் அண்னனுக்கே❤
ஆம்
இரு தம்பிகளும திரையில் கலக்கி விட்டார்கள் சிவனைந்தனின் அந்த வெள்ளந்தி சிரிப்பு இன்னும் நினைவை விட்டு நீங்கவில்லை... சரியான தேர்வு... வாழை உங்கள் வாழ்வை மேம்படுத்தட்டும் வாழ்த்துகள்
Q😊
சிவன் அணைந்த பெருமாள்... என்பது பழைய நெல்லை மாவட்டத்தில் சம்பவர் வடகரை என்ற ஊரில் செண்பக மஜாராஜா மற்றும் பொண்ணுருவி அம்மாள் என்ற குறுநில மன்னருக்கு
மகனைக பிறந்து தெய்வமாக மாறியதாக
சொல்லி தென்காசி தூத்துக்குடி மாவட்டங்களில் நிறைய சிவன் அணைந்த பெருமாள்
அவர் தாயார் பொண்ணுறிவு அம்மாள்
அவர் காதலி சிவணஞ்சி அம்மாள் கோவில்கள் நிறைய உள்ளன
இவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் தரவேண்டும் 👏👏👏👏👏
இவர்களுக்கு வாய்ப்பு தருவதில் தப்பில்லை.ஆனால் வயது சின்னது படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் எதிர்காலம் பசங்களுக்கும் வளர்ந்த பெற்றோர்களின் வாழ்க்கை தரம் உயரும் கவனத்தை திசை திருப்பாமல் இருந்தால் நல்லது நடக்கும்.
Yes
God bless the childrens
Raman movie la intra Thampi nadichirukkan
Evlo neramga wait panrathu ivanga interview ku
Acting leval 👑💥
Kandipa bro
சேகர் தம்பி ராயன் படத்துல சின்ன வயசு தனுசா அருமையா நடித்திருந்தார்
Yes why not mention
Antha paiyanaa ithu😮
Yes
@@jeevasenthil6007Intha patathukkapram than rayan chance ketachathu
வாவ்... அப்படி யா... அருமை...
சூப்பர் டா பசங்களா, கலக்கிட்டீங்க, சிறிய கிராமத்திலிருந்து வந்து தன்னை போன்றே இருக்கும் பின் தலைமுறையும் உயர்த்தும் விதமாக, பெரிய பணக்கார வீட்டு பசங்களா நடிக்க வைக்காமல் இது போன்ற சிறுவர்களுக்கு வாய்ப்பளித்து வாழை மூலம் வாழ்க்கையை உயர்த்திய இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்...
மாரி செல்வராஜ் அந்த பசங்களுக்கு சின்னதா ஒரு நல்ல வீடு கட்டி கொடுங்க பாவம்....😢
சில மாதங்களில் நடக்கும் என்று நம்புகிறோம்
Ini nadichu periya aala aaki avangalae kattuvaanga bro
கட்டாயமாக செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அவர் மண்ணின் மைந்தன், ராகுலின் வீடு மிக மோசமாக உள்ளது.அத்துடன் அவர்களின் படிப்பிற்கும் வழிகாட்ட வேண்டும்.
Vaayee la nalla thookki vaippaaan
வாழ்த்துக்கள்
இரு
சிங்கமே
மேலும்
மேலும்
பனி
சிறப்பாக
நம் தமிழ் இனத்திற்கு கிடைத்த அரிய பொக்கிஷம் தம்பி மாரி செல்வராஜ் அவர்கள் இந்த. சின்ன. பிள்ளைகளும் அருமையாக நடித்திருந்தார்கள் மிகவும் அருமை
தம்பிகளா நீங்க நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறீர்கள் அற்புதமான படைப்பு அற்புதமாக நடித்திருக்கிறீர்கள்❤❤❤
மாரி செல்வராஜ் அவர்கள் இரு சிறுவர்களுக்கும் வீடு கட்டி கொடுக்க வேண்டும் ...❤️❤️
வாழை நிச்சயமாக மாபெரும் வெற்றிப் பெறும் வாழ்த்துக்கள் ... 💐💐✌🏻
மாரி செல்வராஜ் அவர்களால் உங்கள் கிராமம் மிகப்பெரிய புகழ் பெற்றுள்ளது .... ❤❤
பசியோட ஓடி வாழைத்தோட்டத்தில் இருக்கிற வாழைமரத்தில் குதித்து குதித்து வாழைப்பழம் பறிக்கிற காட்சி நஞ்சை உலுக்கியது பொன் வேல் ...ராகுலோட நகைச்சுவை எதார்த்தமாக இருந்தது..உண்மையில் ரஜினியும் கமலையும் மிஞ்சி விட்டீர்கள்..எதிர்காலத்தில் மாபெரும் நடிகர்களாக வர வாழ்த்துகள் தம்பிகளே..வறுமையை நினைத்து பயந்து விடாதீர்கள் திறமை இருக்கு மறந்து விடாதீர்கள் வாழ்க வளமுடன்.
மிகவும் சரி. 👌
மாரி அண்ணா நீங்க பல பேர் வாழ்க்கைல எதாவது ஒரு விதத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளீர்கள் என்பது உண்மையே, எளியவன் வலியவனே ஒரு சந்தர்ப்பம் தான் தீர்மானிக்கின்றது அவன் யார் என்பதை, மாரி அண்ணா உங்க படத்தின் தாக்கம் பார்ப்பவர்கள் எல்லாம் அந்த கதை தன்னை சுற்றி நடப்பவை என்பது தான் ஒரு படைப்பாளியின் வெற்றி அவ்வகையில் அருமை அண்ணா வாழ்த்துக்கள் 🙏🙏🙏
இந்த பசங்களோட நடிப்பு ரொம்ப எதார்த்தமாக உள்ளது அருமை.. இந்தப் பிள்ளைகளுக்கு வாழ்க்கையிலே நல்ல ஒரு உயர்வு கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்..👍👍👍
சிவகார்த்திகேயன் மற்றும் சூரி மாதிரி முன்னேறுவது உறுதி 🎉🎉🎉 வாழ்த்துக்கள்
Hats off to MariSelvaraj, for giving chance to these Two boys in the lead roll. You didn't go for citi boys, Give chance for tamilnadu girls in the lead roll .
Extraordinary Performance from these Two Boys 👏👍👌
National Award is waiting for this Boys 👏👍
Vaazhai is a Hard-hitting Impactful Movie.
சூப்பர் தம்பி, பெரிய இடத்துக்கு போக வாழ்த்துக்கள் 🎉❤❤
உண்மையான சின்ன வயது மாரியை இந்த தம்பி நம் கண் முன்னே காட்டி விட்டார்❤ வாழ்த்துக்கள் தம்பி
படம் பார்த்து விட்டு இந்த பசங்களோட interview பாருங்க❤❤❤❤❤😢
புளியங்குளம்& வாழை
இதே இரண்டையும் வைத்தே அற்புதமா அனைவரும் ரசித்து
பார்க்கும் வகையில் ஒரு உண்மையான கதையை படமா பண்ணீருக்காரு.👌
அந்த பொன்வேல்
இந்த வாய்ப்பை கரெக்ட்டா பயன்படுத்துனாவே முகவெட்டு
நல்லாயிருக்கு.நல்லா
வரலாம்..❤👌👍👍
Super thambi..... Arumaiyana speech.... Ninga nalla varanum... Vazhlthulal
மாரி அண்ணா பெருமையா இருக்கு எல்லாருமே நடிகர் மகன் நடிகர் மகள் இப்படினு வச்சு எடுக்குறாங்க அண்ணா ஆனால் அந்த இடத்தில் வந்து எளிமையான மக்களை வச்சு படம் எடுக்குறீங்க அண்ணா வாழ்த்துக்கள் 🫂🫂😔🙏
இரண்டும் பேரும் இன்னும் மென் மேலும் வளர்ச்சி அடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹🌹🌹
அற்ப்புதமான நடிப்பு தம்பி. நீங்க ரெண்டு பேரும் வாய்ப்புகள் கிடைத்து இன்னும் பெரிசா வரனும். இதோடு உங்கள மறந்துவிட கூடாது இந்த சினிமா உலகம். வாரிசுகளுக்கு ஈசியா வாய்ப்புகள் கிடைக்கும் இந்த குழந்தைகளுக்கு வாய்ப்புகள் வரனும். அழகி படலத்தில் வந்த பையனும் அப்போது பேசப்பட்டான் பிறகு மறந்து டாங்க்.அதான் சொல்றேன்.
I was eagerly waiting for these 2 gems' interview .. what a performance!!!! 🎉🎉🎉. .. As a Tirunelvelian , i enjoyed their slang throughout 😂.. especialy that feequent dialogue "தூரப் போல" ...
National Award is waiting for u both ❤
இவங்க குடுப்பதினர்க்கு எவ்ளோ சந்தோசமா இருந்திருக்கும் ❤❤❤❤
Hai vasanth I am panneer Anoor
Movie naanun parthen
சிறியதோ பெரியதோ எந்த வாய்ப்பையும் விட்டு
விடாதீர்கள்
Ippa tha pdama paathutu varen.. Enna arumai ya nadichi irrukan.. I wish he should get National award for his performance ❤
எங்க குடும்பத்துல ஒருத்தன் ஜெயிச்ச மாதிரி இருக்குங்கடா தம்பிகளே 😢😢😢
இந்த ரெண்டு பசங்களோட நடிப்பு அவ்வளவு அருமை அவ்வளவு அருமை fantastic ✨✨✨✨💐💐💐💐💐💐
ரொம்ப மகிழ்ச்சி நன்றி தம்பி 🥰👍🏽👍🏽🙏🏽❤️
எவ்ளோ அழகா தெளிவா தாழ்மையா பேசுறாய்ங்க ..ரெண்டு பேரும் அழகு டா நீங்க!❤️🥹 லவ் யூ டா செல்லங்களா
தம்பி உங்களை பார்த்த பிறகு தான் மனசு கொஞ்சம் நிம்மதியாக உள்ளது.. நேற்று இரவு படம் பார்த்துவிட்டு வந்து 2 மணி நேரம் அழுதேன் 😭 மனது பொறுக்கவில்லை 💔😭😭.. உங்களுடைய நடிப்பு என்னுடைய சிறு வயதையும் என்னுடைய குடும்ப சூழ்நிலையையும் நினைவிற்குக் கொண்டு வந்தது. இருவரும் மிகவும் அற்புதமான நடிப்பு வாழ்த்துக்கள் தம்பிகளா.. நீங்கள் இருவரும் வாழ்க்கையில் மென்மேலும் உயர வேண்டும் .. உங்களுக்கு மேலும் பட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கிறேன்🙏🙏..
நானும் தான் நண்பா 😭😭😭😭😭😭😭😭 சிறந்த படம்
❤❤❤
@@spraj3657😢🙏
Pasi romba koduma nanba😢😢@@spraj3657
❤❤❤🎉🎉
செம்ம தம்பி 👌🏽🥰🥰😍💐❤️🙏🏽வாழ்த்துக்கள் டா தம்பி ❤❤🎉
Boys are so humble❤❤
ஆக சிறந்த நடிப்பு தம்பிகள்... 🔥🔥வாழ்த்துக்கள்.... ❤️💯💯
எந்த விதமான மிகை தன்மையும் இல்லாமல் ஏதார்த்தமானவன் கிராமத்தன், அவனுக்கு இயல்பை மீற தெரியாது என்பதற்கு உதாரணம் இந்த கமலும் ரஜினியும்
ஒரு நகரத்தனோ அல்லது நடிகனின் மகனோ நடித்திருந்தால் அவர்கள் பேச்சு காதை கிழித்திருக்கும்
வாழ்த்துக்கள் தம்பிகளே 💐💐💐
2 தம்பிங்க நடிப்பு நிஜமா இருந்தது.. ❤❤🎉
Ponvel is a gem of Tamil boys. Well mannered and shine. Rahul too..
Ragul Performance as Teenage Raayan was💥
அற்புதமான நடிப்பு.. வாழ்த்துக்கள்
சிறப்பு டா..தம்பிகளா.🎉..தரமான..சிறப்பான..நடிப்புடா தம்பிகளா..எல்லோருக்குள்ளேயும் ஊடுருவி வாழ்ந்திட்டீங்கடா தம்பிகளா.மாரியையும் உங்களையும்...இந்த உலகமே பாராட்டி கொண்டிருக்கிறது..இதில் பங்கேற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..ச.தெ.பாலா..கரிமேடு.மதுரை
பசங்க நடிப்பு செம்ம 🔥🔥🔥 ❤️
என் அண்ணன் மகனே வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ் அவர் தெளிந்த நீரோடை
தம்பி மிகச்சிறப்பாக நடித்து உள்ளீர்கள்
பொன் வேல் ராகுல்..சாரி சிவனைஞ்சா சேகர் நீங்கள் இருவரும் நடிக்கவில்லை...வாழ்ந்திருக்கிறீர்கள் ... இப்பவும் வாழைத்தார் சுமக்கும் நீங்கள் மற்றும் உங்களைப் போன்று (நீயா நானா வில் கலந்து கொண்டவர்கள்) வாழைத்தார் சுமந்து குடும்பப் பாரத்தை சுமப்பவர்கள் அனைவரும் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வர என் இனிய வாழ்த்துகள்... வாழ்க வளமுடன்.
பசங்களா நன்றாகப் படியுங்கள் வெற்றி நிச்சயம்...
இரண்டு பசங்களும் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். மற்ற இயக்குனர்களும் வாய்ப்பு தாருங்கள். ராகுல் தம்பி ராயனில் சின்ன வயசு தனுஷாக செல்வராகவனிடம் பேசும் வசனம் எல்லாம் வேற லெவலாக இருக்கும். வாழ்த்துக்கள் சகோதரர்களே ❤❤❤
Rahul is the one who acted as dhanush's childhood role in raayan.
😮may be erukkalamo
Am also doubt sekar is raayan role boy ah
Same voice
@@VelVel-bt7xk He Is the one bro
@@ashwin5716 confirm...tq bro
சிவனந்தன் சிரிப்பு வாய்ஸ் வேற லெவல்
மிகவும் அழகான நடிப்பு
வாழை திரைப்படம் மட்டுமல்ல ...அது ஒரு வாழ்வியல்..ஆகச் சிறந்த படைப்பாளி மாரி செல்வராஜ் மற்றும் ஆகச் சிறந்த நடிகர்கள் சின்ன தம்பிகள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
Wonderful movie ❤ like that school boy's acting ultimate god bless you guys 🙏🏻
Thambi vekka padra scene avlo alaga irunthathu 🎉🎉❤
படம் முழுக்க முழுக்க கண்ணீர் வர வைத்தது நானும் ஒரு கிராமத்தை சேர்ந்தவன் இவர்களுக்கு வாழை தாரு போட்டதா உணவு எங்களுக்கும் முள்ளு மர கட்டை விற்றதா உணவு அது போல் எங்கள் வாழ்க்கை அந்த வாழ்க்கை கடந்து வந்து இப்ப கடவுள் புண்ணியத்தில் நல்லா இருக்கிறோம் .கடவுளுக்கும் பெற்ற தாய் தந்தைக்கும் மிக்க நன்றி........
தம்பிங்கலா உங்களோட நடிப்பு மிகவும் அருமை 🎉❤
என்னா ஒரு படைப்பு....என்னா ஒரு நடிப்பு🔥🔥🔥✍️✍️✍️🤗🤗🤝🤝🙏🙏...வாழை...❤️✍️
he just lived the character,i think he will have greart future if he is dedicated
வாழ்த்துக்கள் தம்பிகளே... மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤️❤️❤️
🫂🫂வலிகள் நிறைந்த படம் 😭
கலக்கிட்டீங்க தம்பி வாழ்த்துக்கள்...
This kid's should act in more film's they are very talented
Sekar thambi raayanla un acting vera level da
Neega periya level ah agavendum valthukkal 💐💐💐
elmaiyana manitharum cinemavil varalam nu oru confidence varuthu❤❤❤
தம்பிகளுக்கு வாழ்த்துக்கள்!
எங்க ஊர்லேந்து திரைத்துறைக்கு போனவனுங்க சரக்கு அடிக்க தான் சொல்லி குடுத்தானுங்க! திரைக்கலையை மக்களுடன் இணைந்து வெளிக்கொணர்வது சிறப்பு!
தம்பிங்களா அருமையா நடிச்சிருக்கீங்க. நல்லா படிங்க, சம்பாதிச்சிகிட்டே திரைத்துறையில் வெற்றி பெற வாழ்த்துகள் . இளம் நடிகர்களை பேட்டி கண்ட சினிமா விகடனுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் 💐💐💐💐
அருமையான நடிப்பு இரண்டு பேரும்
மாரி செல்வராஜ் ஒரு மிகப்பெரிய மாமனிதர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு மிகப் பெரிய சல்யூட்
Aside maari direction but these two boys hats off ❤❤❤ thambingala
வாழை படத்தில் எனக்கு சேகர் கதாபாத்திரம் ரொம்ப பிடித்திருந்தது ❤❤❤
இனிவரும் ஒவ்வோரு வாய்ப்பும் உங்கள் வாழ்க்கை..வாய்ப்பு குடுத்தவர்கள் கடவுள்...அவர்களுக்கும் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤.வாழை ..இனி பழம் தாண்❤
இந்த சந்திப்பு படத்தை விட சிறப்பாக இருக்கிறது மூவருக்கும் வாழ்த்துக்கள்
நானும் ஒரு "வாழை"தான் இப்படத்தில் நடித்த மாணவர்களை போலவே சிறுவயதில் என் தலையும் கை கால்களும் காப்புக்காய்த்து போனது தீரவில்லை ஆனால் வெறித்தனமாக படித்து ஏழு பட்டம் பெற்று ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வும் பெற்று வசதியோடு சாப்பிட்டாலும் அப்போது வயலில் ஆக்கிலச் சாப்பிட்ட கூட்டாஞ் சோறும் சுட்டுத் தின்ற எலிக்கறியும் மறக்க முடியாத வாழை படமே வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ் மற்றும் அதில் நடித்தவர்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும்❤❤❤❤
Acting ❤ vera level emotions 😢❤
வாழை படம், சமுகத்தில் உழைப்பவர்களை, சிறுவர் வேலை, பள்ளி படிப்பு, வாழ்வியல் பற்றி அழகாக காண்பிக்கும் படம்.. சிறந்த படம். அருமையான காவியம். அடுத்த 10 வருடங்களுகக்கு மீண்டும் மீண்டும் பேசப்படும். பள்ளி காட்சியும், கிராம அரசு பள்ளி ஆசிரியைகளின் கனிவும், காமடியும் சிறப்பாக உள்ளது. பள்ளி கூட நிகழ்சிகள் சிறப்பு, சுறு சுறுப்பு நகைச்சுவை. அடி தட்டு மக்கள் அனுபவிக்கும் பிரச்சனைகள், கட்டுகள் கதையோடு இணைந்து பயணிக்கிறது, மனதை உலுக்குகிறது.
Ivarhal unmaiyaana actors nu nenaitchen - fresh aah graamathu pasanga nu ipothaan theriyum..!! Oscars ku Mela periya award kudukanum - super super super thambingala 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Boys nailed it… it was so natural that it took a moment to realise they we’re acting ❤
இவங்க ரெண்டு பேரும் புளியங்குளமா ப்ரோ😮 movie Super acting❤🎉
Tirunelveli thookudi la vaalravangaluku matum than entha real feelings Purium
Crct
❤
இரண்டு செல்லங்கள் மிகவும் அருமையான நடிப்பு👌👌👌👌👌👌👌👌👌..... வாழ்த்துக்கள்..... வாழ்க வளமுடன்.....
தேசிய விருதை கொடுக்கவேண்டுகிறேன் இந்த சிறுவனுக்கு.மகா நடிகன் .மென்மேலும் வளரவேண்டும்.
Yennaaaa nadippu paaahhh... Aiyooo dubbing voice laam... Ponvel super super super 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 Sekar aiyooo romba azhagaa naditchenga...
நல்ல நடிப்பு
தார் ரோடு இல்லாத கிராமத்தை பார்த்து எவ்வளவு நாள் ஆகிவிட்டது..❤.. தார் ரோடு தான் நல்லது ஆனால் எனக்கு சிறுவயது மண் சாலை ஞாபகம் வந்தது❤
Rahul innoru periyea stara varanum❤.ponvel enrum ungal iruvar nattupum thodaratum.congrats❤❤❤
நகரங்களில் வாழ்பவர்கள் கிராமங்கள் பற்றிய சிந்தனைகளை மேலோட்டமாக கடந்து விடுகிறோம் , இவ்வளவு வலிகள், வேதனைகள் உணர வைத்துள்ள ஒர் உண்மை😢 படைப்பு, நடித்து இருக்கிறார்கள் என்று சொல்லுவதை விட வாழ்ந்து இருக்கிறார்கள்
Rendu pasangalum avlo nalla nadichutu innum romba humble uh romba innocnet uh irukanunga 💯✌️🤍
டேய் தம்பி டீச்சர் கற்சிப் எங்க அருமையான மனச தொட்ட படம். ஒவ்வொரு விவசாய குடும்பத்தில் உள்ள படிக்கிற பிள்ளைகள் எல்லா ருமே சனிக்கிழமை ஞாயிற்றுகிழமைகளில் இந்த வேளை செய்து தான் ஆகனும்.
கண்ணா....நீங்கள் இருவரும் கல்வியிலும... . படிப்படியாக முன்னேற வேண்டும். வாழ்க வளமுடன் 🎉🎉நீங்க கஷ்டப்பட்ட காலம் மாறிடுச்சு🎉🎉
இந்த பையன் நடிப்பு மனதை விட்டு நீங்கவில்லை
Thambi national award confirm
இந்த சிறுவர்கள் இருவரையும் நன்றாக படிக்க வைங்களேன் pls.
Vazhthukkal !! Movie kandippa paappom .. ellam nalla varattum ..Love from Kerala
All the best 👍 both the shekar ad shivanadha....really great both....v good talented boys ...beautiful performance you both done...after seeing this movie...I ca't come out tis story....tqsm all the artist ad Mari sir...malar frm bangalore 🌹🥳💯👍
Na china vaisula nyt paduthukitu ipdi ellam yosichutu irrupa, dhanush Indian spider man ah Marvel la nadikuraaru apo avaru kooda nadika oru paiyan vennunu theditu irrukanga apo na road la nadanthu poitu irrukumothu ivan crt ah irrupan Ivana vandila ethunganu kootitu poi nadika vechu ,hit aagi celebrity aagiduvom nu ellaam yosichutu irrupa
Intha pasangaluku athumaari unmaiya nadanthuruku❤️😄🙌🏽
படிப்பு பிறகு நடிப்பு பாவப்பட்டு ஜென்மத்திற்கு நல்ல வீடு இல்லையே ஒக்கார ஒரு சேர் இல்லையே ஐயா நிருபரே தயவுசெய்து மாரி சார் கண்ணுக்கு தெரியப்படுத்துங்கள் தெளிவுபடுத்துங்கள் வரும் லாபத்தில் சின்ன பட்ஜெட்டில் நல்ல வீடு கட்டி தர சொல்லுங்கள் தயவு செய்து இந்த தாழ்மையான கருத்தை அவரின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏1🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌👌👌❤❤❤❤❤🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
❤❤❤❤
Yen matravanga udhavi pannaa aagadho
Manasu ullavanga pannunga...
@@senthilkumaran9732neengalum pannalam
பரியேறும் பெருமாள் பரியன் அப்பாவிற்கும் வீடு இல்லை. இது தொடர்கதை😢
Neinga innum aduthu aduthu levelku poganum bro...❤❤ nanum ungala Mari tha cinemala ethum chance kedaikathanu 3yearsa theditu iruken...
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு படம் மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
Vaazhai is an Extraordinary Movie
Mari Selvaraj is Oscar Worthy Director
Terrific performance from those Two Boys
Excellent BGM & Music by SaNa
Cinematography & Sound Design is Too Good 👍
Mari sir rendu pasangalukkum nalla veedu katti kudunga pls
பொன்வேல் உன் னை நேரில் சென்று பார்க்க வேண்டும் போல் இருந்தது
இந்த தம்பி நடிப்பு சூப்பர் ah இருந்துச்சி...
வாழ்த்துக்கள் தம்பி.....🎉🎉🎉