Neeya Naana | நீயா நானா - Gouravam Special

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 145

  • @seyedolivullah7591
    @seyedolivullah7591 ปีที่แล้ว +13

    பிரகாஷ் ராஜன் இந்த செயல்பாடுகள் போற்றத்தக்கவை
    வாழ்த்துக்கள் பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு

  • @MaHMaH-wy1te
    @MaHMaH-wy1te 3 หลายเดือนก่อน +47

    Instagram-ல வீடியோ பாத்துட்டு youtubeல வந்து வீடியோ பாக்குறவங்க ஒரு லைக் போடுங்க 1.10.2024 😢😢

    • @SubashAnand-j8e
      @SubashAnand-j8e 10 วันที่ผ่านมา

      Intha video. Cmnt La like vaangi enna oomba poriyaa

  • @umamaheswarimadhavan7933
    @umamaheswarimadhavan7933 10 ปีที่แล้ว +65

    the girl who received the CD , who lost her husband ... she dont even could bring a fake smile... it shows her loss... i pray god to help her with lots of courage and bless her daughter with all ..and this should not happen to any other individual ... literally my eyes are filled...

    • @coolrb4506
      @coolrb4506 ปีที่แล้ว +2

      Hope she is still alive

    • @divyavigneshkumar4623
      @divyavigneshkumar4623 3 หลายเดือนก่อน

      Yess she is alive her worked at princible district court record clerk ​she is brave girl@@coolrb4506

  • @saranpoongodi3615
    @saranpoongodi3615 5 หลายเดือนก่อน +28

    Today, 12th July 2024. This show gives me painful moments

    • @shivaya__nama
      @shivaya__nama 3 หลายเดือนก่อน +1

      I too I'm crying at N8 1:20 😢

  • @GeethaMuthukumaran-tu8os
    @GeethaMuthukumaran-tu8os ปีที่แล้ว +13

    பிரகாஷ் ராஜ் கருத்து மிக .சரியானது

  • @arunakasinathan
    @arunakasinathan ปีที่แล้ว +17

    கடவுளே என்ன பெத்தவங்க தெய்வம் ❤ love u appa ❤❤❤❤amma

  • @seyedolivullah7591
    @seyedolivullah7591 ปีที่แล้ว +19

    ஒரு அற்புதமான இயக்குனர் சேரன் அவர் எடுக்கும் திரைப்படங்களின் கருத்து வலுவானது

  • @2011var
    @2011var ปีที่แล้ว +1

    Bow my head to the person who made the statement at 16:20. Truthful, Honest, Fearless person who has the real intention to have a casteless society. Kudos to him and his family.

  • @Vijayaragavendran
    @Vijayaragavendran 9 หลายเดือนก่อน +7

    35.00 உண்மையிலேயே அழுகை வருகிறது . சாதி என்பது எவ்வளவு வன்மம் நிறைந்த ஒன்றாக இருக்கும் என்பதை உளமார உணர முடிகிறது..😔😔

    • @subramanig3
      @subramanig3 6 หลายเดือนก่อน

      என்ன சார் செய்வது இவர்களுக்கு இடையே நாளும் வாழ வேண்டியதாக இருக்கிறது

    • @Vijayaragavendran
      @Vijayaragavendran 6 หลายเดือนก่อน

      @@subramanig3 ஆமாம்...

  • @latharavigopal8773
    @latharavigopal8773 9 หลายเดือนก่อน +7

    Mr. Cheran tell the govt to remove the space of caste in any application.
    It's possible for high society people because of their social status

  • @kuttylogu1866
    @kuttylogu1866 ปีที่แล้ว +16

    10 years ku munnadi generation mana nillai ippadi,,,ippo irukka generation mana nilai epdi nu return intha headline la show pannunga

    • @reader1672
      @reader1672 11 หลายเดือนก่อน +2

      இன்னும் இருப்பாங்கய்யா... ஆனா மாறனும்.

    • @senbagavallilakshmanan1670
      @senbagavallilakshmanan1670 6 หลายเดือนก่อน

      Yes, good suggestion

    • @laxsumi
      @laxsumi หลายเดือนก่อน

      Innum mosam

  • @senthilkumar5898
    @senthilkumar5898 ปีที่แล้ว +25

    அபலைப்பெண் அப்டின்றது இன்னிக்கு தான் விளங்குச்சு... அந்த சகோதரியும் குழந்தையும் இப்போ எப்படி இருக்காங்களோ???

    • @sumathi7911
      @sumathi7911 11 หลายเดือนก่อน +3

      நானும் அதான் நினைச்சேன்

    • @Tjinfr
      @Tjinfr 10 หลายเดือนก่อน +1

      Me too

    • @keethuvish
      @keethuvish หลายเดือนก่อน

      I would like to really know what she is doing now. May God be with her n her child and protect her

  • @maaroos32
    @maaroos32 12 วันที่ผ่านมา +1

    Watching 24 / 12 / 2024 .
    Wonderful ..🎉
    Painful 😢.

  • @JayaBharathi-di9ug
    @JayaBharathi-di9ug 5 หลายเดือนก่อน +3

    Entha episode pakkum pothu na aluthuta nangalum kalabu thirumanam

  • @nandhakumar9632
    @nandhakumar9632 7 หลายเดือนก่อน +20

    முத்தமிழ் அறிஞர் கலைஞர் அன்றே சொன்னார் சதி என்ற சொல்லுக்கு கால் முளைத்து சாதி ஆகி விட்டது என்று. சாதியை வேரறுப்போம். எல்லோரும் சமமாக வாழ்வோம். திரு.கோபிநாத் சாருக்கு நன்றிகள்.

    • @dmkids1616
      @dmkids1616 5 หลายเดือนก่อน +1

      he had ruled over tamilnadu in many times but he couldn't control like this types of issues

  • @gunaselvan8127
    @gunaselvan8127 9 ปีที่แล้ว +2

    you great prakash sir

  • @BalaAdhithakarikaalan
    @BalaAdhithakarikaalan ปีที่แล้ว +8

    எவிடன்ஸ் கதிர் ன் பேச்சு அற்புதமானது. உண்மையானதும் கூடாது. இங்கு பிரச்சினை தலித் vs தலித்தல்லாதோர்.

  • @jayarajs615
    @jayarajs615 6 หลายเดือนก่อน +3

    இந்த நீயா நானா கலைந்தாய்வு கூட்டத்திற்கு என்னையும் கூப்பிட்டு இருந்தால் நானும் சில வார்த்தைகளையும் என் கசப்பான சம்பவங்களையும் பகிர்ந்து கொண்டிருப்பேன்

  • @MrGhost-by4gz
    @MrGhost-by4gz 10 วันที่ผ่านมา +1

    37:36 the woman in so pain 😡

  • @selvi9342
    @selvi9342 5 หลายเดือนก่อน +3

    Intha show vanthu 11 years aguthu innum Inga yethum marala 😢 IPO nan love pandra caste issues face pannittu irrukka

    • @Kanmani24
      @Kanmani24 20 วันที่ผ่านมา

      Truth sister

  • @saranpoongodi3615
    @saranpoongodi3615 5 หลายเดือนก่อน +1

    Always Pirakashraj is a great Man🎉🎉

  • @sabari_sk
    @sabari_sk ปีที่แล้ว +6

    Great respect for Prakash raj and other on this show 😢

  • @sandhiyasithaiya4306
    @sandhiyasithaiya4306 10 หลายเดือนก่อน +1

    Prakashrajsirsuper

  • @sandhiyasithaiya4306
    @sandhiyasithaiya4306 10 หลายเดือนก่อน

    Cheeran.sir.thanks

  • @yamunahbala1078
    @yamunahbala1078 10 ปีที่แล้ว +6

    i would say that cast problem not only in india but it is also in malaysia. and i truly agree with prakash raj sir saying that "everywhere there is a cast problem''. and i know dat tis is nvr ending problem.. aven2 thana thirunthena tha inthe problem ke ore mudive varum.. no matter what u say, what ever u do.. this people will nvr listen.. !!!

  • @janaki416
    @janaki416 ปีที่แล้ว +9

    ஈரோடு அராஜலூர் என்ற கிராமத்தில் அப்பனும் அண்ணனும் மாசமா இருக்கிற பென்னையும் அவரது வீட்டுக்கு அழைத்து அடித்து கொன்றது ஜாதி வெறியின் உச்ச கட்டம்

  • @Sangavi-guhan
    @Sangavi-guhan 7 หลายเดือนก่อน

    CN anna,kalaijar Vera level

  • @xsotica
    @xsotica ปีที่แล้ว +2

    Just a question... Some caste do exhibit some background behaviours that will come from upbringing. So how is this irrelevant?

  • @subramania5128
    @subramania5128 7 หลายเดือนก่อน

    Great sir good message 👏

  • @saranyanadaradjane
    @saranyanadaradjane ปีที่แล้ว +9

    Ivlo feel panni pesara thiru cheran avargal avaroada ponnukku enna pannaru

    • @madhousenetwork
      @madhousenetwork ปีที่แล้ว +2

      enna pannaru?

    • @kalaiarasir7938
      @kalaiarasir7938 ปีที่แล้ว

      ​@@madhousenetworkavanga ponnu Love pirichuvacharu

    • @StayWithjishu
      @StayWithjishu ปีที่แล้ว +1

      Athum ethum onna padikira ponnu school padikira ponnu yen epidilam comment panuringa cha

  • @achieve-cr3un
    @achieve-cr3un 2 หลายเดือนก่อน +1

    Amyone in 2024 after watching reels 😢 32:12

  • @ginishvini7365
    @ginishvini7365 3 หลายเดือนก่อน

    Best of Kanyakumari district ❤❤❤.

  • @MUTHUAlwanDuqmoman
    @MUTHUAlwanDuqmoman 2 หลายเดือนก่อน

    எல்லாம் சரிஅப்புரம்ஏன்சாதிவைத்துஇடாஒதுக்கிடு

  • @d.n.atrolls9111
    @d.n.atrolls9111 ปีที่แล้ว +4

    36:56 Ranjith mari edukurathalam thappa ila
    Jaathi ko 🔥 nu inum apdiya irungada

  • @Christyraja-ll7up
    @Christyraja-ll7up 5 หลายเดือนก่อน +4

    நாங்கள் பிராமணர்களை தாழ்த்தப்பட்டவர்களாக தான் இதுவரை பார்க்கிறொம் எங்களை உயர்ந்தவர்களாகவே இதுவரை கருதிக்கொண்டு வாழ்கிறோம் நாங்கள் பறையர்

  • @padhuart4208
    @padhuart4208 ปีที่แล้ว +1

    Salut sir ❤

  • @Sangavi-guhan
    @Sangavi-guhan 7 หลายเดือนก่อน +4

    Ilavarasan sabam kandipa ramados family chumma vidathu

  • @sathyakumar4023
    @sathyakumar4023 8 หลายเดือนก่อน +1

    Neeya Naana | நீயா நானா Gouravam Special

  • @Rajaraj-pi6ld
    @Rajaraj-pi6ld 7 หลายเดือนก่อน

    Super sir seran

  • @sundariyer3192
    @sundariyer3192 5 หลายเดือนก่อน +2

    இதை எல்லாம் பார்க்கும்போது பார்ப்பனர்கள் எவ்வளவோ மேல் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அவர்கள் வீட்டில் நடக்கும் இதுபோன்ற திருமணங்களை பிற தமிழ் சமூகம் கிண்டல் தான் அடிக்குது. அதை appreciate செய்வதில்லை.

  • @divyanandhan26
    @divyanandhan26 11 หลายเดือนก่อน +4

    2024 nadakuthu .Enamum caste problem iruku. Husband Madurai Na dindukal . Na intercaste marriage pani husband veetula starting la othukutu ipo 1yr achu prachana panuranga . Antha pona veetutu .ennaku call pani maraturanga enga paiyana konduruvom onkuda vala vidamatomnu. Oru orunalum bayanthu bayanthu valurom . Kalynam ana nal la irunthu avaru oru orulayum na oru orulayum valunthutu irukom .

  • @JayaBharathi-di9ug
    @JayaBharathi-di9ug 5 หลายเดือนก่อน +1

    Evar kalai eppothu pakka vendum avargal kudumbaththodu

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 ปีที่แล้ว +1

    Cheran sir nenga En unga ponnu aludhu purandu pirichinga. Adha sollunga sir

  • @Rajaraj-pi6ld
    @Rajaraj-pi6ld 7 หลายเดือนก่อน

    Super pro

  • @JayaBharathi-di9ug
    @JayaBharathi-di9ug 5 หลายเดือนก่อน +1

    July 19.2024

  • @muthukumar1248
    @muthukumar1248 ปีที่แล้ว +2

    நா கோபி அண்ணா கூட பேசணும் நாங்க நல்லா இருக்கோம்

  • @shivaya__nama
    @shivaya__nama 3 หลายเดือนก่อน +2

    21 vayasu aguthu enaku ipo ana thalithuna enanu thrla ipo vara

  • @shashikala3477
    @shashikala3477 7 หลายเดือนก่อน

    👏👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️

  • @madhousenetwork
    @madhousenetwork ปีที่แล้ว +2

    45:00 First unakkey clarity illa. First 600 AD nu sonna. ippo 500 AD nu solra. enna uruttu da dei

    • @erenyeagerrobi
      @erenyeagerrobi 2 หลายเดือนก่อน

      Avan correct ah than pesran sunni

    • @erenyeagerrobi
      @erenyeagerrobi 2 หลายเดือนก่อน

      AD describe pannu paklam

    • @madhousenetwork
      @madhousenetwork 2 หลายเดือนก่อน

      ​@@erenyeagerrobi enna theriyanum kelu

  • @ShakilShakil-f3w
    @ShakilShakil-f3w 8 หลายเดือนก่อน

    Sirappu thozhar prakashraj sir

  • @Stevesavi2004
    @Stevesavi2004 24 วันที่ผ่านมา

    கால வலிகளின் மிக பெரிய வலிகளில் ஜாதி கொடுமைகள் ஒன்று 😢

  • @shashikala3477
    @shashikala3477 7 หลายเดือนก่อน +6

    நான் இலங்கை எங்கட ஊரில் ஜாதி இல்லை

    • @arjunaj6928
      @arjunaj6928 5 หลายเดือนก่อน

      மலையகத் தமிழர்கள் யாரு? அவங்க இன்னும் எப்படி நடத்தப்படுறாங்க?

    • @boominathannathan870
      @boominathannathan870 หลายเดือนก่อน

      Sri Lankan Tamil people caste based people

    • @mayachaya7431
      @mayachaya7431 5 วันที่ผ่านมา

      Alhamdhulillah for islam

  • @poosapalaniyandi7343
    @poosapalaniyandi7343 10 ปีที่แล้ว

    really nice

  • @Sangavi-guhan
    @Sangavi-guhan 7 หลายเดือนก่อน +1

    Im waiting for June 4 to see Sowmya anbumani vote...kandipa jaika pogarathu illa

  • @rajirajah6689
    @rajirajah6689 ปีที่แล้ว +3

    Hi Sri, where is the HEROINE? Women need PLACE

  • @pathmasup2261
    @pathmasup2261 3 หลายเดือนก่อน

  • @marzipan58
    @marzipan58 3 หลายเดือนก่อน

    They could have kept the topic serious without promoting that movie. There were interesting stories and discussions in the beginning. I hope someone came forward to monetarily help that lady who lost her husband.

  • @marysherin1853
    @marysherin1853 8 หลายเดือนก่อน

    Ean beep poduringa....

  • @annadurai5179
    @annadurai5179 ปีที่แล้ว

    பிரகாஷ் ராஜ் மாற்றம்

  • @sundariyer3192
    @sundariyer3192 8 หลายเดือนก่อน +1

    சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் என்பதும் கூட ஜாதி போன்ற ஒரு அடையாளம் தான்.

  • @ManivannanMaharajah
    @ManivannanMaharajah ปีที่แล้ว +4

    திராவிடத்தின் சமுகநீதி!

  • @praveenSayHi
    @praveenSayHi 10 ปีที่แล้ว

    Cheran sir nenga sollunga enapanallam !!!!

  • @sandhiyasithaiya4306
    @sandhiyasithaiya4306 10 หลายเดือนก่อน +2

    Saathikalellayadipappa

  • @kanagaraja2764
    @kanagaraja2764 5 หลายเดือนก่อน

    Enada posukunu certificate la sathi olippu panirukinga

  • @2011var
    @2011var ปีที่แล้ว

    At 13:41, the person is referring to a caste as "Thazthapatta Jathi" and we have to believe that he is the saviour to have a casteless society. First government must have the intention to unite the so called "Cheri" and "Village". Then, neighbours within a village must be friendly to one another. If these two things happen, that would be the first step to enable a casteless society.

  • @Indhumano11
    @Indhumano11 3 หลายเดือนก่อน

    3 October 2024

  • @asangani7590
    @asangani7590 10 ปีที่แล้ว +2

    really message

  • @janaki416
    @janaki416 ปีที่แล้ว +6

    செர்டிபிகேட்டில் ஜாதியை எடுத்தால் மட்டுமே ஜாதி ஒழியும்

    • @VenKyy_
      @VenKyy_ ปีที่แล้ว +9

      Unga arivula 🤡

  • @hemamalinirengarajalu3005
    @hemamalinirengarajalu3005 10 ปีที่แล้ว

  • @velu100
    @velu100 9 ปีที่แล้ว +3

    awesome show, we should to destroy god and caste otherwise it will us .

  • @psubramani5799
    @psubramani5799 11 ปีที่แล้ว

    happy new year 2014 all friends

  • @shanmugarajeng37
    @shanmugarajeng37 11 ปีที่แล้ว

    really message to society

  • @kanmaniravindran3851
    @kanmaniravindran3851 9 หลายเดือนก่อน +1

    Ilangai naadu best countri evalo jathi pin povathu ilai

  • @adhiadhi2041
    @adhiadhi2041 ปีที่แล้ว

    32:59💔

  • @rajirajah6689
    @rajirajah6689 ปีที่แล้ว +5

    TWO SAATHIS. ONE AAN SATHI and PEN SATHI

  • @2011var
    @2011var ปีที่แล้ว +1

    Boss, Just Hypocrites. If you are truthful that you are against caste in any form AND YOUR FOREMOST PRIORITY IN LIFE IS TO ERADICATE THE CASTE SYSTEM, THE BEST THING TO DO, IS NOT GET CASTE CERTIFICATE TO GET BENEFIT IN ANY FORM. DO NOT ESCAPTE BEHIND THE ARGUMENT THAT CASTE IS THERE FOR 2500 YEARS AND HENCE CANNOT BE ERADICATED TODAY AND HENCE NEED A CASTE CERTIFICATE TODAY.

  • @LazyyGamer18
    @LazyyGamer18 5 หลายเดือนก่อน

    சாதிகள் இல்லையடி பாப்பா ..

  • @2011var
    @2011var ปีที่แล้ว +2

    At 23:16, Hypocrisy at its best, You cannot compartmentalize and say that I need caste for my education and Jobs, but do not like caste for my marriages. This implies you want to get the benefit for getting educated and for employment and for marriages I am OK to get married to any caste.

    • @hariharannatarajan2375
      @hariharannatarajan2375 6 หลายเดือนก่อน

      Bro implicitly we cannot describe reservation as a benefit.Reservation ensures appropriate representation of classes based on the socio-economic conditions.

    • @2011var
      @2011var 6 หลายเดือนก่อน

      @@hariharannatarajan2375 What is the definition of socio-economic conditions. Dravidians define socio economic conditions as per their convenience. When you come out with a concrete definition, none from the reservation classes will agree whatsoever to keep their benefits intact, but keep on talking about suppressing, oppressing of their community.

  • @keithkiruthikan3063
    @keithkiruthikan3063 ปีที่แล้ว +3

    ஒரு அரைவேக்காட்டுக்கான பத்துப்பொருத்தமும் சேரன் என்கிற கூமுட்டைக்குச் சரியாகப் பொருந்தி வந்திருக்கிறது

  • @kanthamani2718
    @kanthamani2718 ปีที่แล้ว +1

    I am also neglected my child's school admission.I fill the form in oc.OC means Other Caste.

    • @maheshbhaskaran6639
      @maheshbhaskaran6639 ปีที่แล้ว +3

      OC is open category where you are either not eligible for reservations or you choose to compete in that category irrespective of the reservations you are entitled to. It doesn’t fall under any caste

  • @madhousenetwork
    @madhousenetwork ปีที่แล้ว

    1:07:00 sudden a thonichu unakku? adha naanga namabum apdi thaana

  • @gnanavelm1392
    @gnanavelm1392 7 หลายเดือนก่อน +3

    பூலன்தேவிமாதிரி அந்த பெண் தன்கணவனை கொன்னவனை கொன்னுபோடனும்

  • @shajahanshajahan8913
    @shajahanshajahan8913 ปีที่แล้ว +1

    Vekama ഇല്ലെ manusana vazhungada

  • @madhousenetwork
    @madhousenetwork ปีที่แล้ว

    35:08 enna nadippu da Saami. andha amma oda kadhai unakku first ey theriyathu? apdi thaana

  • @g.prakashgp6917
    @g.prakashgp6917 6 หลายเดือนก่อน

    ஜாதியை பிறகு சொல்வோம் தாய் தந்தை சொல்லை மதிக்காதவர்

  • @saranpoongodi3615
    @saranpoongodi3615 5 หลายเดือนก่อน

    Neeya Naa is not a show

  • @karthikarnan9319
    @karthikarnan9319 10 หลายเดือนก่อน +1

    Cheran cringe 😬😬😬

  • @lifenextnoidea4262
    @lifenextnoidea4262 ปีที่แล้ว

    ▫️

  • @arshadjudo4762
    @arshadjudo4762 ปีที่แล้ว +1

    Nan sri lanka la poranthathukum athuvum oru muslima poranthathukum iraivan oruvan allah vukke ella pugalum..❤️🇱🇰🥺🥺

    • @Thameemafrin2008
      @Thameemafrin2008 ปีที่แล้ว

      Edhuku indha vilambaram sambandham illama comment pandra

    • @mayachaya7431
      @mayachaya7431 6 วันที่ผ่านมา

      இறைவனுக்கு இணை வைத்து வணங்கும் அனைவருக்கும் தாழ்வு சாதிதான்..

  • @kiraamathaa
    @kiraamathaa ปีที่แล้ว

    This show one side off coine

  • @kadarfa
    @kadarfa 10 ปีที่แล้ว +6

    islam is great

    • @maryalphonsa2490
      @maryalphonsa2490 ปีที่แล้ว

      All religions are ❤👍🏻

    • @Thameemafrin2008
      @Thameemafrin2008 ปีที่แล้ว +1

      Islam don't accept to marriage khafir , what do you say about this, there is a discrimination in Islam

  • @Sangavi-guhan
    @Sangavi-guhan 7 หลายเดือนก่อน

    Ithaan peru sabam kottikina anbumani kudubam worst.....Sowmya kandipa win panna koodathu

  • @crosstalk125
    @crosstalk125 ปีที่แล้ว

    Jathi vittu kalyanam pannikuravanga edhuku ooruku poganum? Avangala ellarum ethukanumnudhanae... adha angaeyae irukura appa amma kudaporandhavanga sondhakaranga edhirpartha thappa? Kadhal mukkiyamna thirumbha ooruku poi aduthavangalukku kazhtam kudukadheenga

  • @g.prakashgp6917
    @g.prakashgp6917 6 หลายเดือนก่อน

    குழந்தையைப் பெற்றெடுத்த பெற்றோர்களுக்கு தெரியாதா திருமணம் செய்ய வேண்டும் என்று நீங்களே ஒரு தனியாக தீர்மானம் செய்து கொண்டால் அப்புறம் பெற்றவர்கள் எதற்கு

  • @jothijothikumar1060
    @jothijothikumar1060 8 หลายเดือนก่อน

    Cheran oru aravekkadu prakash raj sir legend