NEEYA NAANA || வினோதமான பெயர்களை வைத்திருக்கும் மனிதர்கள் || ANAND TROLL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 784

  • @mohanrajmohanraj3195
    @mohanrajmohanraj3195 ปีที่แล้ว +914

    எடிட்டிங் வேற லெவல் பயங்கர சிரிப்பு ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை சிரிப்பு சூப்பர்😂😂😂😂😂😂😂😂

  • @Austus_DaS
    @Austus_DaS 7 หลายเดือนก่อน +114

    Meenakshi Sundaram's Mother hatsofff😂😂

    • @smuthumuthu8506
      @smuthumuthu8506 4 หลายเดือนก่อน +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 8 หลายเดือนก่อน +41

    மிகவும் நன்றாக இருந்தது நன்றி வணக்கம்

  • @alwinjayaraj3740
    @alwinjayaraj3740 10 หลายเดือนก่อน +70

    எனக்கு தெரிஞ்சு ஒரு uncle பேரு "மந்த சலுகை"

  • @abdullahrajeshwari7140
    @abdullahrajeshwari7140 7 หลายเดือนก่อน +25

    That Meenatchi sundaram family vera level 😁😁😁😁😂😂😂

  • @Mediahub10
    @Mediahub10 ปีที่แล้ว +111

    Meenakshi sundharam vere level

  • @VinodiniAnu
    @VinodiniAnu 10 หลายเดือนก่อน +55

    Paralokam vere level😂

  • @sulaimanblessed2697
    @sulaimanblessed2697 ปีที่แล้ว +284

    தெரிஞ்ச ஒருத்தர் பெயர் உல்லாசம்

    • @yuvasrijoc2158
      @yuvasrijoc2158 6 หลายเดือนก่อน +1

      😂

    • @smuthumuthu8506
      @smuthumuthu8506 4 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @smuthumuthu8506
      @smuthumuthu8506 4 หลายเดือนก่อน +3

      எதே😂😂😂😂😂😂😂

    • @sulaimanblessed2697
      @sulaimanblessed2697 4 หลายเดือนก่อน +1

      @@smuthumuthu8506 aama pa..unmaiyathaan..
      Ranipet district walajapet la uppukaar theru la irukkaru..avar name உல்லாசம்..

    • @pavipavithra8154
      @pavipavithra8154 4 หลายเดือนก่อน

      😂😂😂​@@sulaimanblessed2697

  • @arshiya_s_world
    @arshiya_s_world 11 หลายเดือนก่อน +33

    Enaku sirichi sirichi vayiru valukuthu da kappa😂😂😂1:30am ku pakuren intha vdo va😂😂😂😂siripa ada mudila 😅😅😅

    • @AjithAjithKumar-kp7py
      @AjithAjithKumar-kp7py 8 หลายเดือนก่อน

      GRT and all the day to do the uhcxcbgfuknfxvgffghggiu5 are ttffffcfd,m?

    • @AjithAjithKumar-kp7py
      @AjithAjithKumar-kp7py 8 หลายเดือนก่อน +1

      ♥️ இன் கடன் சங்கங்கள் கணக்காளர்கள் tr a few ட காமா y

  • @manjalmathafashiondesigner4622
    @manjalmathafashiondesigner4622 ปีที่แล้ว +38

    உலகத்திலேயே ரொம்ப ஸ்பெஷலான உங்களுக்கு மட்டும் தான் . பெயரும் ரொம்ப ஸ்பெஷலா இருக்கும் சூப்பரா இருக்கு

  • @Anonymous-mw8uf
    @Anonymous-mw8uf ปีที่แล้ว +910

    என் வகுப்பில் ஒரு மாணவன் பெயர் "மாநாடு"

    • @preethishankar491
      @preethishankar491 ปีที่แล้ว +27

      Ada kadavule

    • @BALAJITRCOMP
      @BALAJITRCOMP 11 หลายเดือนก่อน +19

      நல்ல கேளுங்க மாரநாடு என்று பெயர் வரும்

    • @sksparrow1412
      @sksparrow1412 10 หลายเดือนก่อน +4

      போடு தகிட தகிட

    • @umas3111
      @umas3111 10 หลายเดือนก่อน +4

      Ayyo eswara ipdilama name vaipanga

    • @vasanthvasanth5658
      @vasanthvasanth5658 9 หลายเดือนก่อน

      ​@@BALAJITRCOMPLM

  • @chitraraji9727
    @chitraraji9727 ปีที่แล้ว +185

    எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் பேரு, ' கடற்கரை'...

    • @johnsirani-
      @johnsirani- 11 หลายเดือนก่อน +8

      Enga oorla rajapalayam la neraya peruku intha name

    • @bairavibairavi1603
      @bairavibairavi1603 10 หลายเดือนก่อน

      😂😂

    • @roselint2142
      @roselint2142 8 หลายเดือนก่อน +4

      Enga oorla yum erukanga

    • @Kuttralaganesh-y5s
      @Kuttralaganesh-y5s 8 หลายเดือนก่อน +1

      ​@@johnsirani-Bro Nanum rajapalayam than namma area la apdi niraya per irukkanga 😅😅😅😂😂😂

    • @MuthuMari-zn8yx
      @MuthuMari-zn8yx 6 หลายเดือนก่อน

      Hii

  • @VanithamaniVanithamani-gr1ds
    @VanithamaniVanithamani-gr1ds 5 หลายเดือนก่อน +4

    ஒரு பத்து தடவை மேல் பார்த்து ரசித்து சிரித்த வீடியோ 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 சூப்பர்

  • @adhavadhuaishvarya
    @adhavadhuaishvarya ปีที่แล้ว +424

    Enga eadhirtha veetu uncle name "ஆற்றங்கரை"... 😆😆😆😆😆😆

    • @anbuarivu8031
      @anbuarivu8031 ปีที่แล้ว +13

      😂😂😂😂

    • @preethishankar491
      @preethishankar491 ปีที่แล้ว +18

      Ada kodumaiye

    • @zam_zee
      @zam_zee ปีที่แล้ว +7

      😂😂😂😂

    • @jeevitha3746
      @jeevitha3746 11 หลายเดือนก่อน +7

      🤣🤣🤣

    • @MdGobu-xk4xp
      @MdGobu-xk4xp 11 หลายเดือนก่อน +15

      En perum gopuram

  • @thaslimabasana9208
    @thaslimabasana9208 11 หลายเดือนก่อน +611

    Nimmathi mam is my college professor....she is my computer mam also😂....

    • @rubby1908
      @rubby1908 11 หลายเดือนก่อน +7

      😂

    • @manimegalaijayaraman.8793
      @manimegalaijayaraman.8793 10 หลายเดือนก่อน +23

      Cute a erukkanga..

    • @pranikutty7826
      @pranikutty7826 8 หลายเดือนก่อน +6

      Yes enga mam psna

    • @SAAA993
      @SAAA993 7 หลายเดือนก่อน +1

      .

    • @Kitchen-m9c
      @Kitchen-m9c 7 หลายเดือนก่อน +3

      That aunty 😂😂😂😂😂😂😂😂

  • @jjsrhani7675
    @jjsrhani7675 11 หลายเดือนก่อน +118

    That Paralogam is my cousin

    • @niyatherif
      @niyatherif 10 หลายเดือนก่อน +7

      Oh my god...
      Ur dad Meenatch sundaram?

  • @ganapathyrajr9244
    @ganapathyrajr9244 9 หลายเดือนก่อน +42

    Enaku therinji oruthar peyar.... Ragasiyam...😂

  • @_7_LAUNCHER_159
    @_7_LAUNCHER_159 7 หลายเดือนก่อน +118

    மீனாட்சி சுந்தரம்னு சொன்னதுக்கு கூட சிரிப்பு வரலடா .
    அத K.K.Nagar மீனாட்சி சுந்தரம்னு சொன்னீங்க பாரு 😂😂😂

  • @S_V2405
    @S_V2405 7 หลายเดือนก่อน +8

    Yovv ivunga per vachadha vida ni pannuna editing dhan bro comefyaee enakulam kannula thanni vandhuruchu... Video sgain again paskanumnu thonuchu tq so much bro for this fun vdeo🎉❤

  • @கௌதம்கந்தசாமி
    @கௌதம்கந்தசாமி ปีที่แล้ว +37

    En manager peru sopana sundari 😂😂 avingala pathave ennaku seripu vanthurum😂

  • @balajielakkiya4441
    @balajielakkiya4441 11 หลายเดือนก่อน +160

    என் வகுப்பில் படிக்கும் நண்பன் இந்தியன்

    • @Sanjeevi-zx7in
      @Sanjeevi-zx7in 7 หลายเดือนก่อน +5

      Neenga enna africana

    • @riyasmohamed3851
      @riyasmohamed3851 7 หลายเดือนก่อน +2

      😂

    • @akkannarajkannan2011
      @akkannarajkannan2011 5 หลายเดือนก่อน

      Avarukku thambi irundha Peru indian 2vaa 😂😂

    • @akkannarajkannan2011
      @akkannarajkannan2011 5 หลายเดือนก่อน

      Avarukku thambi irundha Peru indian 2vaa 😂😂

  • @Ammuzarchuzsamayal
    @Ammuzarchuzsamayal 7 หลายเดือนก่อน +58

    Enga oorula oru boy name ஐகோர்ட் 😂😂😂😂😂😂😂

    • @Arav_90skid
      @Arav_90skid 3 หลายเดือนก่อน +2

      Samy name than ga....highcourt maharaja....nama nellai seemai naraiya peru undu

  • @vishkutty_3619
    @vishkutty_3619 7 หลายเดือนก่อน +10

    Semma episode sirichu sirichu kannula thanniyea vandruchu😂😂😂😂

    • @devindran87
      @devindran87 หลายเดือนก่อน

      Episode no pls

  • @chandrulogidasan6302
    @chandrulogidasan6302 ปีที่แล้ว +82

    Meenatchi sundaram romba kastam

  • @nadheerashaik9898
    @nadheerashaik9898 8 หลายเดือนก่อน +13

    Mama vuku kovam vanthuruchu semma comedy.. Editing vera level😂😅

  • @a.timothy7799
    @a.timothy7799 7 หลายเดือนก่อน +11

    என் பள்ளி தோழியின் அப்பா பெயர் கூட இங்லாண்டு

  • @SandhiyaM-if5pq
    @SandhiyaM-if5pq 6 หลายเดือนก่อน +6

    Sirippu thaaggala😂😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 vera level. Meenashi sundharam family vera level🙃🙃🙃😚😚😚😚😚

  • @jobjayaraj1031
    @jobjayaraj1031 7 หลายเดือนก่อน +8

    குடியாத்தம் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 'பிச்சைக்காரன்.'

  • @KarthiPriyazhagu
    @KarthiPriyazhagu 7 หลายเดือนก่อน +4

    Enakku therincha oru akka peru pothum ponnu😄😄apuram nan university la padikkum pothu therinchavanga peru thoothuvar😂😂

  • @Paulinamary
    @Paulinamary 8 หลายเดือนก่อน +3

    Samy coffee kudichite pathutu irunthen last ah sathama sirichiten pa coffee 😂opsite koppalichiten pa 😮...😅...en phon lam coffee kudichituchi 😂😂😂 sirichi sirichi mutila......😊😊😊😊😂😂😂😂😂😂😂start smail.😊😊😊😊😊😊end smail..😂😂😂😂

  • @venkataramanamaadhavan469
    @venkataramanamaadhavan469 11 หลายเดือนก่อน +7

    In 1963 when I was studying in 5th stdio agirl joined our class. Her name was Nimmathi. Now I amm 70 years old. The school is Kennedy school near Gandhi park Coimbatore. LEELA

  • @shahulhameed-kn5lu
    @shahulhameed-kn5lu 11 หลายเดือนก่อน +88

    எனக்கு தெரிஞ்ச ஒரு அக்கா பெயர் சமாதானம், ஒரு பெரியவர் பெயர் கோயில், எண் நண்பர் பெயர் முதலாளி.

    • @hasaarhasarmimohamed6917
      @hasaarhasarmimohamed6917 9 หลายเดือนก่อน +2

      😂😂😂

    • @karthickkumar4389
      @karthickkumar4389 8 หลายเดือนก่อน

      She might be chirstian

    • @anitharanjith2182
      @anitharanjith2182 7 หลายเดือนก่อน +1

      😢

    • @jenivasanth3953
      @jenivasanth3953 5 หลายเดือนก่อน

      சமாதானம் அக்கா எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று கொஞ்சம் சொல்லுங்கள்

    • @ariyasingam
      @ariyasingam 3 หลายเดือนก่อน

      PEACE.Common name among Christians

  • @indhumathivenkatachalam6325
    @indhumathivenkatachalam6325 ปีที่แล้ว +90

    அம்மா:இன்று முதல் கேகேநகர் மீனாட்சி சுந்தரம் என்று அன்புடன் அழைக்கப்படுவாய்

    • @JohnDavid-zq5vn
      @JohnDavid-zq5vn 7 หลายเดือนก่อน

      😂😂😂😂

    • @SarikaRajendran
      @SarikaRajendran 7 หลายเดือนก่อน

      😂😂

    • @mohanbabumohanbabu2891
      @mohanbabumohanbabu2891 หลายเดือนก่อน

      ஒன்று இரன்டு என்று நம்பர் போட்டுக் கொள்ளம்

  • @Anonymous-mw8uf
    @Anonymous-mw8uf ปีที่แล้ว +132

    எனக்கு தெரிந்த ஒருவர் பெயர் "சிறை மீட்டான்", நம்பவே முடியலை

    • @preethishankar491
      @preethishankar491 ปีที่แล้ว +5

      😂 alaga Tamil name bt kupta nalarukathe

    • @godbless2858
      @godbless2858 10 หลายเดือนก่อน +1

      சீதா வ ராவணன் சிறை பிடிச்சி வச்சிருந்தான்..
      ஆஞ்சநேயர் சீதா வ சிறைல இருந்து மீட்டு ராமன் கிட்ட கொண்டு வந்து சேர்த்தார் அதனால சிறை மீட்டான் அப்டிங்கிற பெயர் ஆஞ்சநேயர் நினச்சி கூட வச்சிருப்பாங்க

    • @SoundharamGovindhasamy
      @SoundharamGovindhasamy 8 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @arunrajendran3321
      @arunrajendran3321 4 หลายเดือนก่อน

      எங்க ஊர்ல ஒரு சிறை மீட்டான் இருகார். சீர்காழி

  • @NeelakandanSPB
    @NeelakandanSPB ปีที่แล้ว +259

    😊யாருடைய மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல😊...😂தமிழ்நாட்டு முதலமைச்சர் நிம்மதி இன்றி பரலோகம் செல்கிறார்😅

  • @ismailgg-ni9hc
    @ismailgg-ni9hc 10 หลายเดือนก่อน +717

    தமிழ் நாடு முதலமைச்சர் நிம்மதி இல்லாத காரணத்தால் பரலோகம் சென்றர் 😂😁
    499 like 😱😳

  • @njsksv03
    @njsksv03 11 หลายเดือนก่อน +6

    கிழவன் சீவிலி உத்தண்டு மல்லு மாம்பழக்கனி அம்மாசி இன்னும் நிறைய வித்தியாசமான பெயர்கள் எங்கள் ஊரில் உள்ளது

  • @pddharshang4686
    @pddharshang4686 ปีที่แล้ว +80

    Last niththi dialogue ultimate🤣

  • @NAGORE2NAGERCOIL
    @NAGORE2NAGERCOIL 5 หลายเดือนก่อน +1

    Ayyooo mudiyala bro program la ulla comedy ah vida editting ultimate vera level editting.. sirippa adakka mudiyala 6 mnths after indha video paakuren eni sad ah irundha indha video thaan paaka poren save panni vachikitten ❤❤❤❤

  • @niramanird2606
    @niramanird2606 ปีที่แล้ว +44

    தாய் அன்பன் நல்லாதானே இருக்கு 🤔

    • @preethishankar491
      @preethishankar491 ปีที่แล้ว +8

      Ada namalunga kindal pandra nu atha pei anbanu change paniruvanga pa

  • @சத்தியசான்றோர்அவை
    @சத்தியசான்றோர்அவை 3 หลายเดือนก่อน +1

    "நிம்மதி", "நல்லம்மா", "தாயன்பு", அருமையான பெயர்கள். தமிழர்களாகிய நாம், நமக்கு நன்கு விளங்கும்படியன, தமிழ் எழுத்துகள் கொண்ட பெயர்கள் வைத்துக்கொள்வோம்.

  • @rajanvc8345
    @rajanvc8345 9 หลายเดือนก่อน +10

    Ultimate 🎉

  • @SuyambulingamKoanar-kz2mu
    @SuyambulingamKoanar-kz2mu 11 หลายเดือนก่อน +10

    Enga pakkathu v2u akka name ammaponnu.......😂😂😂😂

  • @DHOORIGA
    @DHOORIGA 5 หลายเดือนก่อน

    Thalaiva 😂😂 vadivel anna vaichu editing sema sema😂😂😂

  • @MuruganM-xz5re
    @MuruganM-xz5re 2 หลายเดือนก่อน

    Yow editre Vera level ya 😅😅😅😅

  • @marasarathi193
    @marasarathi193 ปีที่แล้ว +28

    பரலோகமா? கடவுளே

    • @Thundermuthu
      @Thundermuthu ปีที่แล้ว

      பரலோகம் enga fbi hr nga 😂😂

  • @ridhukiruba4014
    @ridhukiruba4014 2 หลายเดือนก่อน +1

    எங்க காலேஜ் ல ஒரு mam பேர் "எதிரொலி " 😂😂

  • @ranis8221
    @ranis8221 10 หลายเดือนก่อน +7

    சினிமாக்காரர்கள்பேர்.வைக்கக்கூடாதின்னுசொன்னாங்க.சூப்பர்

  • @silbavijaya8506
    @silbavijaya8506 2 หลายเดือนก่อน +4

    எங்க வீட்டு பக்கத்துல இருவர் பெயர் மண்ணாங்கட்டி

  • @Yazhisai15
    @Yazhisai15 7 หลายเดือนก่อน +7

    ஆரம்பமே அமர்க்களமா இருக்கு😂😂😂😂

  • @virginiamaryvandanaf2702
    @virginiamaryvandanaf2702 11 หลายเดือนก่อน +10

    Can someone post the link of this entire episode please? 😂 Very funny 😂 hilarious

  • @kalainatesan932
    @kalainatesan932 2 วันที่ผ่านมา

    நான் பள்ளிக்கூடம் படிக்கிறப்போ என் வகுப்பில் ஒரு மாணவி பெயர் அஞ்சு லட்சம்😂😂

  • @ramarajvellaiyappan9134
    @ramarajvellaiyappan9134 5 หลายเดือนก่อน +4

    மதுரை மாவட்டம் அதற்கு எல்லாம் தெற்கே நிறைய மீனாட்சி சுந்தரம் இருப்பார்கள் என்னுடைய நண்பர் பெயர் வணக்கம் நாங்கள் அவரை கூப்பிடும் போதெல்லாம் வணக்கம் வணக்கம் வணக்கம் தான் கூப்பிடுவோம்

  • @vishal3723
    @vishal3723 8 หลายเดือนก่อน +5

    திரு கோபிநாத் அவர்களின் கைபேசி எண் உங்களிடம் இருந்தால் பகிரவும்...மிக்க நன்றிகள் 🙏🙏

  • @lovelyvijayofficial1477
    @lovelyvijayofficial1477 9 หลายเดือนก่อน +2

    Akka na try pani pathen super yummy semma taste tq so much

    • @Jasminss23
      @Jasminss23 7 หลายเดือนก่อน +2

      Paithiyama iven

  • @ArunR9159BalajiHanuman
    @ArunR9159BalajiHanuman 11 หลายเดือนก่อน +8

    editing super. 😂

  • @SuyambulingamKoanar-kz2mu
    @SuyambulingamKoanar-kz2mu ปีที่แล้ว +5

    Nala vela enga appa antha kalathulayea enaku anitha nu peru vacharu.....😂😅

  • @SriSri-mw6ng
    @SriSri-mw6ng 8 หลายเดือนก่อน +3

    That meenachchi sundaram cute

  • @thegameoverchennai
    @thegameoverchennai 7 หลายเดือนก่อน +2

    Enga friend ku naanga vecha paer "porambokku' 😂😝

  • @santhosh8231
    @santhosh8231 ปีที่แล้ว +41

    I am from Bangalore one of my classmate name is kusuma and another friend's name is kanjam reddy 😂😂

    • @sowmit6841
      @sowmit6841 ปีที่แล้ว +2

      Kusuma name is common in Andra

    • @jayanthyganeshan2257
      @jayanthyganeshan2257 11 หลายเดือนก่อน +1

      srilanka sinhalese famous name kusuma

    • @shiningstone6771
      @shiningstone6771 10 หลายเดือนก่อน +1

      My friend name is Kuruma but he is Japanese.

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 10 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂​@@shiningstone6771

  • @MalathiVaratharaj
    @MalathiVaratharaj 11 หลายเดือนก่อน +3

    Yeppa siruchu siruchu vayiru valichutu...😂😂😂

  • @valarmathir1573
    @valarmathir1573 ปีที่แล้ว +11

    Morning Indha video parthu nalla Srichen, 😂 enaku kuda enper pudikala , unga Peru compare pannumpodhu ok ponga pa 😊

    • @Viji_nkl
      @Viji_nkl ปีที่แล้ว

      உங்கள் பெயர் நல்ல தமிழில் இருக்கிறது பா

    • @valarmathir1573
      @valarmathir1573 4 หลายเดือนก่อน

      Enaku pudikala 😊

  • @animeluvr0107
    @animeluvr0107 2 หลายเดือนก่อน

    1:53 His speech tone is filled with innocence 🥰😄

  • @sowmyapunith6662
    @sowmyapunith6662 11 หลายเดือนก่อน +28

    Amen thank you 🎉

  • @msuresh1877
    @msuresh1877 8 หลายเดือนก่อน +2

    Vera level 😂😂😂

  • @mohanrajmohanraj3195
    @mohanrajmohanraj3195 ปีที่แล้ว +10

    டேய் பரலோகம் எங்கட போனா பரலோகம் அப்படின்னு திட்டுறாங்கலா பாராட்டுறாங்கலா

  • @Dhanam123-f1m
    @Dhanam123-f1m 7 หลายเดือนก่อน +1

    My village people name Kovil ,kulanthai poochendu aasaikani, rasakani mutthathi lady name jeyapandi nanni

  • @anithafood
    @anithafood 10 หลายเดือนก่อน +5

    Editing super 😂 bro😂

  • @SaravanaKumar-hm1vz
    @SaravanaKumar-hm1vz 3 หลายเดือนก่อน

    Editing Vera level😊😊😊

  • @dailynewfuns
    @dailynewfuns 10 หลายเดือนก่อน +3

    01:11 என்னங்க இது😂😂

  • @SandhiyaMsandhiya
    @SandhiyaMsandhiya 7 หลายเดือนก่อน +6

    Enga oorla oruthar Peru.. sethaan

  • @Kalpanadevi-ki6hl
    @Kalpanadevi-ki6hl 7 หลายเดือนก่อน

    Vera level editing da dei🎉🎉🎉🎉🎉

  • @kannankannan-nk2np
    @kannankannan-nk2np ปีที่แล้ว +6

    Paralogam.anna kelampitaru soldrathuku pathila. , anna paralogam poitarunu soliraporanga

  • @apsarshahul9676
    @apsarshahul9676 2 หลายเดือนก่อน +1

    Super bro

  • @ShenbagamChidambaram
    @ShenbagamChidambaram 5 หลายเดือนก่อน +5

    கொத்தனார் பெயர் சிணுங்கி.

  • @yogimeha
    @yogimeha 8 หลายเดือนก่อน +3

    Enakku therincha oruthar Peru thadiyan

  • @Sanjithezhil
    @Sanjithezhil 5 หลายเดือนก่อน

    Super paa❤❤

  • @jananijanet9001
    @jananijanet9001 7 หลายเดือนก่อน +1

    எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டு அண்ணா பேரு உலகரெட்சகர் 😅

  • @umaithanupillai9793
    @umaithanupillai9793 11 หลายเดือนก่อน +19

    மீனாட்சி சுந்தரம் அவர்களே எங்கள் ஊரில் எல்லாரும் அவர்கள் குழந்களுக்கு சித்தப்பா மகன், பெரியப்பா மகன், அத்தை மகன், எல்லார்க்கும் இதை போல தான் ஒரே பெயர்.... இது அவமானம் இல்லை... தமிழன் அடையாளம். ❤.இதற்கு நீங்கள் பெருமை பட வேண்டும்... என் பெயர், சித்தப்பா 3பேர் அவர்கள் பிள்ளை பெயர், அத்தை பிள்ளை ஒருவர் பெயர், என்று பல இடங்களில்....

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 9 หลายเดือนก่อน +1

      தாத்தா பெயரை வைப்பார்கள் எங்கள் பெரியப்பா சித்தப்பா என்று மூத்த பையன் பேரு நீலகண்டன் மொத்தம். ஏழுநீலகண்டன் அதே போல் மூத்த பெண் குழந்தை பேரு சீதாலட்சுமி ஆறு சீதாலட்சுமி ஒருவருக்கு பெண் குழந்தை இல்லை

  • @whiterose3275
    @whiterose3275 ปีที่แล้ว +5

    Yenga amma yenaku panna periya nalladhu Nivetha nu peru vachadhu😅

    • @nivedharmeena
      @nivedharmeena 8 หลายเดือนก่อน

      My name is also Nivedha

  • @Sindhuraja1234
    @Sindhuraja1234 7 หลายเดือนก่อน +2

    என் வகுப்பில் ஒரு மாணவன் பேர் ரஷ்யா

  • @rajamanis8293
    @rajamanis8293 8 หลายเดือนก่อน +12

    Yenga oorla oruthar peru pavadai😂😂😂

  • @kaviamuthan5998
    @kaviamuthan5998 3 หลายเดือนก่อน

    உண்மையிலேயே " நிம்மதி " அழகான பெயர்.

  • @devaathisayamkoilpitchai4762
    @devaathisayamkoilpitchai4762 8 หลายเดือนก่อน +1

    என்னைக் கவர்ந்த ஒரு பெயர் , Mr.தெய்வச்செயல் , ( நெய்வேலி ) மறக்கவே முடியாத பெயர் !!

  • @mugilanmugil9858
    @mugilanmugil9858 11 หลายเดือนก่อน +3

    Yeah name should be kept prounaciable, even i faced this issue in other state

  • @DivyaP-tv5xb
    @DivyaP-tv5xb 3 หลายเดือนก่อน

    Edit super 😂😂😂😂😂😂

  • @eamali672
    @eamali672 3 หลายเดือนก่อน

    Teassing.... அதை சந்திக்காதவர்கள்... எவருமே இல்லை... கர்மாவை சந்திக்காத வர்கள் எவரும் இல்லை...

  • @raamakrishnanraagi4343
    @raamakrishnanraagi4343 3 หลายเดือนก่อน

    வெள்ளைக்காரன் ஷூமேக்கர், பெக்கர், ஸ்டோன், வாஷிங்டன் என்றெல்லாம் பெயர் வைத்துக்கொள்ளும்போது தமிழ்ப்பெயர்கள் அப்படி ஒன்றும் குறைத்து மதிப்பிடமுடியாது. அவர்களுக்கு அந்தப் பெயர்கள் கேவலமாக இருந்ததில்லை. நமக்கு இழிவாகத் தெரிவதற்கு நாம் மற்றவர்களை குறைவாக மதிப்பிடுவதால்தான்.

  • @josmajewelstirunelveli9219
    @josmajewelstirunelveli9219 7 หลายเดือนก่อน

    Editing superbbbbb

  • @EstherRani-hh7ze
    @EstherRani-hh7ze 5 หลายเดือนก่อน

    எங்கள் ஊரில் உள்ள சகோதரர் பெயர் பாவநாசம். பழனி, சீவலப்பேரியான்,கைக்கொண்டான், சிதம்பரம்,சீனி,கருப்புகட்டி,முண்டன்,கருப்பன், வணக்கம் என பெயர் உள்ளது

  • @michaeljazzkaspar3949
    @michaeljazzkaspar3949 8 หลายเดือนก่อน +1

    Ada paralogam namma friendu pa❤

  • @honestly679
    @honestly679 8 หลายเดือนก่อน +5

    தமிழில் இப்படி பெயர் வைத்தால் வேடிக்கையாக இருந்தாலும் ஆங்கில பெயர்கள் பல இது போன்று இருக்கிறது.
    வுட் (wood), ஹாப்பி (happy), ஜாய் (joy), ஸின்னர் (sinner), ஜஸ்டிஸ் (justice), இ‌ன்னு‌ம் இது போல பல பெயர்கள்.

  • @cheekyQueen.
    @cheekyQueen. 12 วันที่ผ่านมา +1

    எங்க வீட்டுக்கு கிட்ட ஒருத்தர் பேரு புடிங்கி நாட்டி 😂😂😂😂

  • @harishharish3782
    @harishharish3782 11 หลายเดือนก่อน +6

    Yovv editor nalla iruppa poyaaaa vera level😂😂😂😂

  • @CheranCheralaathanvj
    @CheranCheralaathanvj 2 หลายเดือนก่อน

    2:00 best 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ganesankalai7434
    @ganesankalai7434 ปีที่แล้ว +1

    சூப்பர் பெயர் நல்ல இருக்கு

  • @asoaso2850
    @asoaso2850 8 หลายเดือนก่อน +2

    En kooda vela patha oru akka peru nalayiram

  • @SoniyagandhiR.soniyagandhi
    @SoniyagandhiR.soniyagandhi 2 หลายเดือนก่อน +1

    என் பிரண்டு பேரு சேகுவேரா😂

  • @ThangavelRatha
    @ThangavelRatha 5 หลายเดือนก่อน +3

    என் வகுப்பில் உள்ள மாணவி பெயர் கொம்பாபேபி

    • @chandrasekaranv9821
      @chandrasekaranv9821 2 หลายเดือนก่อน

      இது அது இல்ல...🤔 👹☠️கபீம்குபாம் 💀கம்பிகும்பா கும்பாகம்பி👻👻👻👻👻

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 6 หลายเดือนก่อน

    என் பள்ளியில் படித்த ஒருவர் பெயர்..
    ஷேக் மீரான் மைதீன் மலுக்கு முஹம்மது அவன் அப்பா பேரு சாகுல்ஹமீது.