படிப்பு முக்கியம் இல்லை என்று சொன்ன பெண்ணை சரமாரியாக கேள்வி கேட்ட 🤯 GOPINATH | Neeya Nana episode 😂

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2023
  • படிப்பு முக்கியம் இல்லை என்று சொன்னவர்களை சரமாரியாக கேள்வி கேட்ட 🤯 GOPINATH
    #vijaytelevision #neeyanaanagopi #vijaytv #neeyanaanagopinath #trending #neeyanaanalatesteppisodetroll #gopinath #neeya

ความคิดเห็น • 402

  • @GirijaPatti52
    @GirijaPatti52 7 หลายเดือนก่อน +572

    ஒரு எழுத்து கூட படிக்காத என் அம்மா என் சகோதர சகோதரிகள் பன்னிரண்டு பேரையும் பட்டதாரி ஆக்கினார்.இப்ப சொல்லுங்கள் படிப்பு முக்கியமா? முக்கிய மில்லையா.கையை நீட்டி அடித்ததில்லை கண்டித்து எதையும் சொன்னதில்லை.வாழ்க்கை என்றால் என்னவென்று வாழ்ந்து காட்டி புரிய வைத்த அன்பின் தெய்வம் என் அம்மா.இதுவரை எத்தனையோ செய்திகளை சொல்லி இருக்கிறேன்.மரியாதைக் குறைவாகவோ மனது புண்படும்படியோ ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை.எனக்கு வயது 72.

    • @AbikashshriAbi
      @AbikashshriAbi 7 หลายเดือนก่อน +164

      படிப்பின் அருமை என்ற புரிதல் இருந்தாதனால் தான் அவ்ளோ பேரை படிக்க வெச்சு அழகு பாத்துருக்காங்க அவர்கள் படிக்க வைக்கலைன்னா நீங்க இங்க வந்து கமெண்ட் போட்ருக்க முடியாது. இப்போ நீங்க சொல்லுங்க படிப்பு முக்கியமா இல்லையா என்று.

    • @Aaronria
      @Aaronria 7 หลายเดือนก่อน

      Exactly, uneducated Amma's only know about value of Education. But well educated parents doesn't know the value of education,. It's bitter truth.

    • @devasathish391
      @devasathish391 7 หลายเดือนก่อน +61

      உனக்கு ஒரு விசயம் சொல்றேன் கேளு.. உங்க அம்மா வாழ்ந்த காலத்துல படிச்சவன் ரொம்ப கம்மி 100பேர்ல 40பேர்தான் படிச்சிருப்பான் அவன்லாம் பெரிய ரேஞ்ச்க்கு போய்ருப்பான் படிக்காதவன் எல்லாம் ஊர் பண்ணையார்கிட்ட கை கட்டி வாய் பொத்தி அடிமை மாதிரி நின்னுட்டு இருந்திருப்பான் ..பொம்பளைங்க நாத்து நடவும் களை எடுக்கவும் வெயில்ல கஷ்டபட்ருப்பாங்க..அந்த சமயத்துல உங்க அம்மா இட்லிகட போட்டு கூட உங்கள வளர்த்து இருக்கலாம் அன்னைக்கு போட்டி பொறாம கம்மி இன்னைக்கு 100ல 85 பேர் படிச்சிட்டு வேலை கெடைக்காமா இருக்கான் நீ இப்போ சொல்லு படிப்பு இல்லாம உங்க அம்மா 12பேர வளர்த்தாங்க படிக்க வச்சாங்க ..படிச்சி பட்டதாரியான நீ 12 பேர இப்போ இருக்குர சூழ்நிலையில ஈசியா வளர்க்க முடியும்ல வளர்த்து காட்டேன் பார்ப்போம்

    • @Neks-bk7jd
      @Neks-bk7jd 7 หลายเดือนก่อน +12

      Apo padikama irruntha kapatha mudiyuma competition irrukutha apo innu nalla padikanum competition la survive panna

    • @thoorigai9626
      @thoorigai9626 7 หลายเดือนก่อน +52

      படிக்காதது தான் நல்லது என்றால் எதற்கு அம்மா ரொம்ப கஷ்டப்பட்டு 12 பேரையும் படிக்க வைக்க வேண்டும் நண்பா??

  • @arunkumar-oi5ec
    @arunkumar-oi5ec 7 หลายเดือนก่อน +114

    கல்வி முக்கியம் ... எவனாவது படிக்காத மாடு ,ஆடு மேய் சொல்லுவான் .. அதெல்லாம் கேட்காத? படி படி படி🎉

    • @MrArangulavan
      @MrArangulavan 7 หลายเดือนก่อน +14

      ஆடு மாடு மேய்கிறது கேவளம்னு சொல்லுர விவசாயம் செய்யாதனு சொல்லுரவன் எல்லா பயலும் ரோட்ல கிடக்குர மன்ன பொருக்கி தின்னுகடா.😂😂😂😂😂

    • @arunkumar-oi5ec
      @arunkumar-oi5ec 7 หลายเดือนก่อน

      @@MrArangulavan டேய் மங்குனி இத்தன வருசமா அத தான்டா செய்து கொண்டிருந்தோம்... கொஞ்சநாள் நீயும் உங்க அண்ணன் சாமான் செய்யுங்கடா... பரம்பரை விவாசாயிடா நான்... நீ தா மண்ணு தின்ப

    • @selvaKumar-mv8ky
      @selvaKumar-mv8ky 7 หลายเดือนก่อน +9

      கல்வி முக்கியம் தான்....படிச்சு முடிச்சு ஆடு, மாடு மேய்ப்பது தான் சிறந்தது....எந்த நாய் கிட்டயும் போய் படித்த படிப்பை வைத்து அடிமை மாதிரி தனியார் கம்பெனியில் வேலை பார்க்கக்கூடாது..

    • @arunkumar-oi5ec
      @arunkumar-oi5ec 7 หลายเดือนก่อน +3

      @@selvaKumar-mv8ky உங்களை மாதிரி சொன்னால் கூட பரவாயில்லை.. ஆனால் படிப்பே தேவையில்லை என்று சொல்வதை தான் ஏற்று கொள்ள முடியவில்லை.. ஏணெனில் படிச்சு முடிச்சிட்டு நான் சின்னதா பால் பண்ணை தான் வச்சிருக்கேன்... கல்வி அவசியம் அதை விட்டு விட கூடாது

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 7 หลายเดือนก่อน +2

      அவர்கள் யாரும் படிப்பு வேண்டாம் என்று சொல்லவில்லை ஒரு கட்டத்தில் படிப்பு வரவில்லை என்றாலோ ஒரு துறையின் மீது அதீத ஆற்றலும் சாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்தாலும் அவர்களால் 90% சாதிக்க முடியும் அவர்கள் அந்த குறிக்கோளை நோக்கி செல்ல அனுமதிக்க வேண்டும் என்று தான் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் இவர் கூறுவது போல எங்களுக்கு கட்டாயம் ஒரு டாக்டர் வேண்டும் கட்டாயம் ஒரு இன்ஜினியர் வேணும் என்கிறார் இதுபோலத்தான் நிறைய பெற்றோர்களும் ஆசிரியர்களும் கட்டாயப்படுத்தி நிறைய உயிர் நீட்டினாலும் மற்ற, படிக்க இயலாத குழந்தைகளை ஆர்வம் இல்லாத சிரமமான படிப்புகளில் சேர்த்து உயிரை பலிவாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.❤ நான் படித்த காலத்தில் இயல்பாக அவரவர் கற்கும் தகுதிக்கு ஏற்ப அனைவரும் படித்தார்கள் படிக்க முடிந்தவர்கள் அதில் சாதித்தார்கள் படிக்க இயலாதவர்கள் அவர்கள் திறமையால் சாதித்தார்கள் பின்வரும் காலங்களில் நன்றாக படித்தவர்கள் அதிக சம்பளத்தில் இருக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டு நன்றாக படிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டு படித்தார்கள் அப்பொழுது தவறில்லை அதுவே ஒரு கட்டாயம் ஆக்கப்படும் பொழுது நிறைய உயிர் பலியும் குற்றங்களும் நடைபெற்றது படிக்க முடியாதவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் கவுன்சிலிங்கில் ஒரு காலேஜ் சேர்ந்தவர்கள் அங்கு நடக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்டால் படிப்பு போய்விடும் என்பதற்காக அனைத்தையும் தாங்கிக் கொண்டு படித்தாலும் தற்கொலையும் செய்தார்கள் கொலையும் செய்யப்பட்டார்கள் மருத்துவர் மாணவர்கள் கூட வெளி மாநிலங்களில் தமிழ்நாட்டிலும் இப்பொழுது அது பள்ளிகளிலும் அரங்கேறி வருகிறது பணம் படைத்த கல்வி நிறுவனங்கள் எந்த பிரச்சனையிலும் மாட்டாமல் பாதிப்பை மட்டும் மக்களுக்கு மாணவர்களுக்கு மாணவிகளுக்கு தந்து கொண்டே இருக்கிறது கல்லூரிகளில் பாடத்திட்டம் சொல்லித் தரும் முறை பிளேஸ்மெண்ட் என்சிசி போன்ற இதர பிரிவு கல்லூரி முதல்வரின் அறியாமை ஆராஜகம் ஹாஸ்டல் முறைகேடுகள் இன்ஸ்பெக்சன் முறையீடு இதனால் எத்தனை கல்லூரி மாணவர்கள் படிப்பை இழந்து கொண்டு உயிரையும் இழந்து வறுமை நிலையில் பணத்தையும் இழந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா சாதிப்பது ஒரு சதவீதம் என்றால் பாதிப்பது மூன்று சதவீதமாக இருக்கிறது நல்ல கல்லூரி என்று கடனை வாங்கி பணத்தை கட்டி அறிவும் கெட்டு மனநோயாளியாகி உடம்பையும் கெடுத்துக் கொண்டு சில இடங்களில் உயிர் பலியும் ஆகிக் கொண்டிருப்பது உங்களுக்கு தெரியுமா? இவர்கள் கூறுவதை போல குறிக்கோள் நோக்கி செல்லுங்கள் என்று சொன்னாலும் அனைத்து மக்களும் அதுவே பின்பற்றப் போவதில்லை படிக்கும் திறன் வாய்ந்த ஆர்வம் கொண்ட மாணவர்கள் அப்துல் கலாம் போன்ற அறிஞர்களின் சொல் கேட்டு அதில் இருக்கும் நல்லது களையும் புரிந்து கொண்டு மாணவர்கள் நல்ல முறையில் கல்வி கற்றால் அதற்கான வாய்ப்பு அதிகம் என்பதை தெரிந்து கொண்டு அதற்காக உழைப்பார்கள் இவர்கள் கூறிவிட்டால் உடனே அனைத்து பேரும் தரிகெட்டு திரிவதில்லை அதே போல அவர் கூறியது போல படித்தவன் எல்லாம் டெலிவரி மேன்ஆக திரிகிறான் என்றால் ஏன் உங்களுக்கு கோபம் வருகிறதோ அனைவரையும் படிக்கச் சொல்கிறீர்கள் அப்பொழுது அனைவரும் உயர்ந்த இடத்துக்கு செல்ல வேண்டும் என்கிறீர்கள் அப்பொழுது இதுபோன்ற வேலைகளை செய்வதற்கு படிக்காதவன் எங்கு உள்ளான் படித்தால் ஒரு வேலையை செய்யக் கூடாது என்பதுதான் அறிவா எந்த வேலையும் குறைத்து மதிப்பிடக் கூடாது படித்தவர் அனைவருக்கும் அவர் படிப்பதற்கு ஏற்ற நல்ல வேலைகள் கிடைக்காது இந்த மாதிரி வசதி படைத்தவர்கள் அவர்கள் விருப்பத்தை நோக்கிப் போனால் நீங்கள் விட வேண்டியதுதானே வசதி குறைவாக கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டியது தானே இதில் உங்களுக்கு என்ன கஷ்டம்

  • @prabavathitheerthagiri9020
    @prabavathitheerthagiri9020 7 หลายเดือนก่อน +106

    மக்கு. நாய்கள் படிப்பு முக்கியம் இல்லை ன்னு தப்பித்து கொள்கின்றனர் 😂😂😂😂

    • @Aaronria
      @Aaronria 7 หลายเดือนก่อน +1

      😂😂😂😂 yesss

    • @samuelsoosai4600
      @samuelsoosai4600 7 หลายเดือนก่อน +5

      Enna irunthalum eppdi open sollirukka vendam 😅😅😅😅

    • @suriyasekar5251
      @suriyasekar5251 7 หลายเดือนก่อน

      correct 😂😂😂😂😂😂

    • @shajahanahmad1984
      @shajahanahmad1984 2 หลายเดือนก่อน +1

      மற்றவர்கள் படிக்கக் கூடாது என்ற கெட்ட எண்ணம்.

  • @satheeshraja.j1221
    @satheeshraja.j1221 7 หลายเดือนก่อน +64

    தலைவா நீ அப்ப அப்ப குடுக்குற பன்ச் செம்ம சூப்பர்..........

    • @kingofthugs
      @kingofthugs  7 หลายเดือนก่อน

      Thanks 😊

    • @urbanskatinginindia2068
      @urbanskatinginindia2068 6 หลายเดือนก่อน +3

      அவர் கோபிநாத்தை சொன்னார் என்று நினைக்கிறேன் 😊

  • @Srilakshmisilks123
    @Srilakshmisilks123 7 หลายเดือนก่อน +158

    யார் என்ன சொன்னாலும் படிப்பு ரொம்ப முக்கியம் நீ வேலைக்கு போ இல்லை போகாமல் இரு ஆன படிச்சுட்டு உனக்கு புடிச்ச வேலை செய் படிப்பு ரொம்ப முக்கியம்

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 7 หลายเดือนก่อน +2

      அவர்கள் யாரும் படிப்பு வேண்டாம் என்று சொல்லவில்லை ஒரு கட்டத்தில் படிப்பு வரவில்லை என்றாலோ ஒரு துறையின் மீது அதீத ஆற்றலும் சாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்தாலும் அவர்களால் 90% சாதிக்க முடியும் அவர்கள் அந்த குறிக்கோளை நோக்கி செல்ல அனுமதிக்க வேண்டும் என்று தான் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் இவர் கூறுவது போல எங்களுக்கு கட்டாயம் ஒரு டாக்டர் வேண்டும் கட்டாயம் ஒரு இன்ஜினியர் வேணும் என்கிறார் இதுபோலத்தான் நிறைய பெற்றோர்களும் ஆசிரியர்களும் கட்டாயப்படுத்தி நிறைய உயிர் நீட்டினாலும் மற்ற, படிக்க இயலாத குழந்தைகளை ஆர்வம் இல்லாத சிரமமான படிப்புகளில் சேர்த்து உயிரை பலிவாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.❤ நான் படித்த காலத்தில் இயல்பாக அவரவர் கற்கும் தகுதிக்கு ஏற்ப அனைவரும் படித்தார்கள் படிக்க முடிந்தவர்கள் அதில் சாதித்தார்கள் படிக்க இயலாதவர்கள் அவர்கள் திறமையால் சாதித்தார்கள் பின்வரும் காலங்களில் நன்றாக படித்தவர்கள் அதிக சம்பளத்தில் இருக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டு நன்றாக படிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டு படித்தார்கள் அப்பொழுது தவறில்லை அதுவே ஒரு கட்டாயம் ஆக்கப்படும் பொழுது நிறைய உயிர் பலியும் குற்றங்களும் நடைபெற்றது படிக்க முடியாதவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் கவுன்சிலிங்கில் ஒரு காலேஜ் சேர்ந்தவர்கள் அங்கு நடக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்டால் படிப்பு போய்விடும் என்பதற்காக அனைத்தையும் தாங்கிக் கொண்டு படித்தாலும் தற்கொலையும் செய்தார்கள் கொலையும் செய்யப்பட்டார்கள் மருத்துவர் மாணவர்கள் கூட வெளி மாநிலங்களில் தமிழ்நாட்டிலும் இப்பொழுது அது பள்ளிகளிலும் அரங்கேறி வருகிறது பணம் படைத்த கல்வி நிறுவனங்கள் எந்த பிரச்சனையிலும் மாட்டாமல் பாதிப்பை மட்டும் மக்களுக்கு மாணவர்களுக்கு மாணவிகளுக்கு தந்து கொண்டே இருக்கிறது கல்லூரிகளில் பாடத்திட்டம் சொல்லித் தரும் முறை பிளேஸ்மெண்ட் என்சிசி போன்ற இதர பிரிவு கல்லூரி முதல்வரின் அறியாமை ஆராஜகம் ஹாஸ்டல் முறைகேடுகள் இன்ஸ்பெக்சன் முறையீடு இதனால் எத்தனை கல்லூரி மாணவர்கள் படிப்பை இழந்து கொண்டு உயிரையும் இழந்து வறுமை நிலையில் பணத்தையும் இழந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா சாதிப்பது ஒரு சதவீதம் என்றால் பாதிப்பது மூன்று சதவீதமாக இருக்கிறது நல்ல கல்லூரி என்று கடனை வாங்கி பணத்தை கட்டி அறிவும் கெட்டு மனநோயாளியாகி உடம்பையும் கெடுத்துக் கொண்டு சில இடங்களில் உயிர் பலியும் ஆகிக் கொண்டிருப்பது உங்களுக்கு தெரியுமா? இவர்கள் கூறுவதை போல குறிக்கோள் நோக்கி செல்லுங்கள் என்று சொன்னாலும் அனைத்து மக்களும் அதுவே பின்பற்றப் போவதில்லை படிக்கும் திறன் வாய்ந்த ஆர்வம் கொண்ட மாணவர்கள் அப்துல் கலாம் போன்ற அறிஞர்களின் சொல் கேட்டு அதில் இருக்கும் நல்லது களையும் புரிந்து கொண்டு மாணவர்கள் நல்ல முறையில் கல்வி கற்றால் அதற்கான வாய்ப்பு அதிகம் என்பதை தெரிந்து கொண்டு அதற்காக உழைப்பார்கள் இவர்கள் கூறிவிட்டால் உடனே அனைத்து பேரும் தரிகெட்டு திரிவதில்லை அதே போல அவர் கூறியது போல படித்தவன் எல்லாம் டெலிவரி மேன்ஆக திரிகிறான் என்றால் ஏன் உங்களுக்கு கோபம் வருகிறதோ அனைவரையும் படிக்கச் சொல்கிறீர்கள் அப்பொழுது அனைவரும் உயர்ந்த இடத்துக்கு செல்ல வேண்டும் என்கிறீர்கள் அப்பொழுது இதுபோன்ற வேலைகளை செய்வதற்கு படிக்காதவன் எங்கு உள்ளான் படித்தால் ஒரு வேலையை செய்யக் கூடாது என்பதுதான் அறிவா எந்த வேலையும் குறைத்து மதிப்பிடக் கூடாது படித்தவர் அனைவருக்கும் அவர் படிப்பதற்கு ஏற்ற நல்ல வேலைகள் கிடைக்காது இந்த மாதிரி வசதி படைத்தவர்கள் அவர்கள் விருப்பத்தை நோக்கிப் போனால் நீங்கள் விட வேண்டியதுதானே வசதி குறைவாக கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டியது தானே இதில் உங்களுக்கு என்ன கஷ்டம்

    • @selvannarayanaswmy1940
      @selvannarayanaswmy1940 8 วันที่ผ่านมา

      எந்த வேலைக்கு சென்றாலும் ஓரளவு படிப்பு முக்கியம் அல்லவா ராஜாத்தி சதாசிவ ஐயர் அவர்களே??

    • @selvannarayanaswmy1940
      @selvannarayanaswmy1940 8 วันที่ผ่านมา

      படிப்பு ஒரு இனத்தின் உரிமை என்பது காலாவதி ஆகிவிட்டது... எல்லோரும் படித்து விட்டால சில வேலைகளை யார் செய்வத என்று கேட்கும் நீங்கள் கார்ப்பரேஷனில் தெரு கூட்டவருவீர்களா சகோதரி... இதுதான் சனாதனம்.....

  • @ganthimathi2632
    @ganthimathi2632 7 หลายเดือนก่อน +115

    படிப்பு தான் வாழ்க்கை முக்கியம்

    • @BeaulaSathesh
      @BeaulaSathesh 6 หลายเดือนก่อน +3

      Hundred percentage❤

  • @bassmass2000
    @bassmass2000 7 หลายเดือนก่อน +32

    Nan 1995 varai 10th than padichen...apram 2012 to 12th BA, MA ,BEd M. Ed ,Blisc padichen.... Nan own business man.... Padippu enaku mana niraivu thanthrukku....

  • @rizwanafarween7371
    @rizwanafarween7371 7 หลายเดือนก่อน +51

    கற்றோருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு.

    • @ravir8155
      @ravir8155 6 หลายเดือนก่อน +1

      கற்றதினால்ஆயபயன்

    • @chandruchandru1979
      @chandruchandru1979 4 หลายเดือนก่อน

      Endha payanum illai

    • @mukeshkanna955
      @mukeshkanna955 หลายเดือนก่อน

      ​@@ravir8155 reply pandrakum you tube use pandrakum padikanum😂😂

    • @mkncreation
      @mkncreation หลายเดือนก่อน

      ஔவையார்

  • @user-uq7mk9ib9q
    @user-uq7mk9ib9q 7 หลายเดือนก่อน +60

    நல்ல படிச்சு போட்டு நல்ல வேலையில் இருந்து கொண்டு படிப்பு எங்களுக்கு ஒண்ணுமே தரவில்லை என்று சொல்கிறீர்களே இது உங்களுக்கே நியாயமா இருக்கா சொல்லுங்க மக்களே சொல்லுங்க

    • @tamo3506
      @tamo3506 8 วันที่ผ่านมา

      Her education. That's all

    • @selvannarayanaswmy1940
      @selvannarayanaswmy1940 8 วันที่ผ่านมา +1

      அவரது நோக்கம் மற்றவர்கள் படித்து விட்டு அவர்களுக்கு போட்டியாக வரக்கூடாது என்பதுதான்...

  • @nasrudeendx8112
    @nasrudeendx8112 7 หลายเดือนก่อน +64

    Final touch நிஜமா வெறித்தனம்........ அவங்கே வாயாலே கல்வி தான் important னு சொல்ல வச்சீங்களே..... 😂😂😂

  • @arunkumar-oi5ec
    @arunkumar-oi5ec 7 หลายเดือนก่อน +37

    எங்களுக்கு கல்வி கட்டாயம்___ குறிப்பிட தகுந்த வசனம்

  • @esakiraja4466
    @esakiraja4466 7 หลายเดือนก่อน +29

    40sec
    எனக்கு தெரியலையே ன்னு
    சொல்லும் போது கோபிநாத் அண்ணன் முகத்துல இருக்கிற கோபம்❤❤❤

  • @gowrys5453
    @gowrys5453 7 หลายเดือนก่อน +42

    கல்விச் செல்வம் ஒன்றே நிலையானது 👍please all of you study well 🙏

  • @JohnbrittoAmalanathan-zp4ro
    @JohnbrittoAmalanathan-zp4ro วันที่ผ่านมา +1

    படித்தால் மட்டுமே இந்த உலகில் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள முடியும் சாகும் வரை நாம் பிறரை சார்ந்து வாழும் உலகில் படிப்பு மிகவும் அவசியம் படித்த மனிதர்கள் தான் படிக்க முடியாத அனைவருக்கும் உறுதுணையாக இருக்கிறார்கள்

  • @varshasprograme7951
    @varshasprograme7951 หลายเดือนก่อน +4

    ஒரு வீட்டில் படித்தவர்க்கு தரும் மரியாதை படிக்காத சகோதரனுக்கு கிடைக்காது. அது மூத்த மகனாக இருந்தாலும் சரி.

  • @blackangel-1999
    @blackangel-1999 7 หลายเดือนก่อน +9

    5:41 இவர் சொன்ன எல்லாமே என் வாழ்க்கை ல இருந்தது. +2 ல 924 மார்க்.படிக்க அவ்ளோ புடிக்கும் ஆனால் வசதி இல்லை. படிக்கல. இப்போ grp 4 exam கு படிச்சிட்டு இருக்கேன். இப்போ கூட படிக்க தயார் தான்.

    • @kingofthugs
      @kingofthugs  7 หลายเดือนก่อน +1

      All the best bro

    • @blackangel-1999
      @blackangel-1999 7 หลายเดือนก่อน +1

      @@kingofthugs tq bro

  • @TamizhThoughts
    @TamizhThoughts 3 หลายเดือนก่อน +4

    Meesaya murukku movie Vivek dialog.. Ne unaku pudicha enna venalum pannu, aana padichute pannu.. oru vela athula ne tholvi adainthalum antha padippu unna kappathum.. 😊

    • @kingofthugs
      @kingofthugs  3 หลายเดือนก่อน

      🔥🔥🔥

  • @user-eh3vf8kv4c
    @user-eh3vf8kv4c 7 หลายเดือนก่อน +20

    படிப்பு முக்கியம்.

  • @shahgulhameed67
    @shahgulhameed67 หลายเดือนก่อน +4

    படிப்பு என்பது ஒரு தேவைதான்.. ஆனால் அது வாழ்க்கை அல்ல

  • @Mr.WonderSyed
    @Mr.WonderSyed 7 หลายเดือนก่อน +26

    I have done all what Gopinath said , like bus pass , free cycle , govt school food , dress ,
    I am saying Education is must .

  • @kuttyredrose4417
    @kuttyredrose4417 7 หลายเดือนก่อน +22

    படிப்பு முக்கியம் தான் but சில பேருக்கு படிப்பு கை குடுத்து இருக்கு சில பேருக்கு கை குடுக்கல..but education is important

    • @Ram.Prabhakaran
      @Ram.Prabhakaran 6 หลายเดือนก่อน +2

      அது உங்க பார்வையில் இருக்கு.
      படிப்பு என்பது வெறுமனே பணம் சம்பாதிக்கும் வழி என்று நினைத்தால், நல்ல வேலை கிடைக்கவில்லை என்றால் படிப்பில் பிரயோசனமில்லை என்று நினைப்பீர்கள்.
      ஆனால் வங்கி வேலை, பேருந்துப் பயணம் செல்லும் போது படிப்பின் பயன் புரியும்.
      உதாரணத்துக்கு புதிய இடங்களுக்கு செல்லும் படிக்காதவர்கள் உரிய பேருந்தை கண்டுபிடிக்க, வங்கியில் ஒரு சாதாரண படிவம் நிரப்ப, அரசு அலுவலகங்களில் விண்ணப்பிக்க, தனது செல்போனில் போன் செய்ய
      (இது கிராமங்களில் மிக சகஜம், அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ரிங் வந்தால் பச்சை பட்டனை அழுத்தி பேசுவதும், பேசிய பின் சிவப்பு பட்டனை அழுத்துவதும் மட்டுமே)
      எவ்வளவு சிரமப்படு கிறார்கள் தெரியுமா?

  • @esakiraja4466
    @esakiraja4466 7 หลายเดือนก่อน +23

    படிச்ச தற்குரி நெறய இருக்கு போல😂😂

  • @t.senthilkumar5153
    @t.senthilkumar5153 7 หลายเดือนก่อน +24

    கல்வி நமக்கு ஒழுக்கம் சுயமரியாதை மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பது என்று பலவற்றை கற்றுத் தருகிறது 🙏🙏🙏 கல்வி கட்டாயம் தேவை

    • @selvaKumar-mv8ky
      @selvaKumar-mv8ky 7 หลายเดือนก่อน +4

      இன்றைய கல்வி ஒழுக்கம், மரியாதை, எல்லாம் கற்றுக் கொடுக்கிறதா? ஆணவமும், திமிரும், ஆடம்பரமும் தான் கற்றுக் கொடுத்திருக்கிறது....

    • @muraliparthasarathi2741
      @muraliparthasarathi2741 6 หลายเดือนก่อน

      Appadiya......

  • @aajaybscn
    @aajaybscn 7 หลายเดือนก่อน +28

    கல்வியும் செல்வமும்..❤

  • @deepalakshmip3174
    @deepalakshmip3174 7 หลายเดือนก่อน +39

    Gopinath Vera level pa❤

  • @aotdyodoycoyfoyc9y
    @aotdyodoycoyfoyc9y 7 หลายเดือนก่อน +20

    7:02 idu comedy illa admin.. mathapadi ellam super

  • @ShruthiGopi
    @ShruthiGopi 7 หลายเดือนก่อน +36

    I completed MCA, M.Phil (CS), Now doing PhD in VIT University, Education is very important to life.

    • @kingofthugs
      @kingofthugs  7 หลายเดือนก่อน +1

      💪 💪💪💪

    • @muraliparthasarathi2741
      @muraliparthasarathi2741 6 หลายเดือนก่อน +2

      U must work under a polatician OR
      A company SIR

    • @karthi9913
      @karthi9913 6 หลายเดือนก่อน

      ​@@muraliparthasarathi2741so??

    • @VelankuttiPabloEscobar
      @VelankuttiPabloEscobar 28 วันที่ผ่านมา

      Congratulations🎉🎉🎉🥳 thangachi

  • @masimasmasi2271
    @masimasmasi2271 7 หลายเดือนก่อน +10

    அந்த எடிட்டர் யாருப்பா அண்ணா கோபிநாத் அவர்களுக்கு போட்ட பாடல் அனைத்தும் சிறப்பு ❤

    • @kingofthugs
      @kingofthugs  7 หลายเดือนก่อน

      Tq 😁😁😁

    • @masimasmasi2271
      @masimasmasi2271 7 หลายเดือนก่อน +1

      @@kingofthugs உண்மையாவே சகோ வெறித்தனம் வெறித்தனம் தா❤️

    • @kingofthugs
      @kingofthugs  7 หลายเดือนก่อน

      Subscribe and share paniduga bro 🙏🙏

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam 7 หลายเดือนก่อน +16

    அவர்கள் யாரும் படிப்பு வேண்டாம் என்று சொல்லவில்லை ஒரு கட்டத்தில் படிப்பு வரவில்லை என்றாலோ ஒரு துறையின் மீது அதீத ஆற்றலும் சாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்தாலும் அவர்களால் 90% சாதிக்க முடியும் அவர்கள் அந்த குறிக்கோளை நோக்கி செல்ல அனுமதிக்க வேண்டும் என்று தான் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் இவர் கூறுவது போல எங்களுக்கு கட்டாயம் ஒரு டாக்டர் வேண்டும் கட்டாயம் ஒரு இன்ஜினியர் வேணும் என்கிறார் இதுபோலத்தான் நிறைய பெற்றோர்களும் ஆசிரியர்களும் கட்டாயப்படுத்தி நிறைய உயிர் நீட்டினாலும் மற்ற, படிக்க இயலாத குழந்தைகளை ஆர்வம் இல்லாத சிரமமான படிப்புகளில் சேர்த்து உயிரை பலிவாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.❤ நான் படித்த காலத்தில் இயல்பாக அவரவர் கற்கும் தகுதிக்கு ஏற்ப அனைவரும் படித்தார்கள் படிக்க முடிந்தவர்கள் அதில் சாதித்தார்கள் படிக்க இயலாதவர்கள் அவர்கள் திறமையால் சாதித்தார்கள் பின்வரும் காலங்களில் நன்றாக படித்தவர்கள் அதிக சம்பளத்தில் இருக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டு நன்றாக படிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டு படித்தார்கள் அப்பொழுது தவறில்லை அதுவே ஒரு கட்டாயம் ஆக்கப்படும் பொழுது நிறைய உயிர் பலியும் குற்றங்களும் நடைபெற்றது படிக்க முடியாதவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் கவுன்சிலிங்கில் ஒரு காலேஜ் சேர்ந்தவர்கள் அங்கு நடக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்டால் படிப்பு போய்விடும் என்பதற்காக அனைத்தையும் தாங்கிக் கொண்டு படித்தாலும் தற்கொலையும் செய்தார்கள் கொலையும் செய்யப்பட்டார்கள் மருத்துவர் மாணவர்கள் கூட வெளி மாநிலங்களில் தமிழ்நாட்டிலும் இப்பொழுது அது பள்ளிகளிலும் அரங்கேறி வருகிறது பணம் படைத்த கல்வி நிறுவனங்கள் எந்த பிரச்சனையிலும் மாட்டாமல் பாதிப்பை மட்டும் மக்களுக்கு மாணவர்களுக்கு மாணவிகளுக்கு தந்து கொண்டே இருக்கிறது கல்லூரிகளில் பாடத்திட்டம் சொல்லித் தரும் முறை பிளேஸ்மெண்ட் என்சிசி போன்ற இதர பிரிவு கல்லூரி முதல்வரின் அறியாமை ஆராஜகம் ஹாஸ்டல் முறைகேடுகள் இன்ஸ்பெக்சன் முறையீடு இதனால் எத்தனை கல்லூரி மாணவர்கள் படிப்பை இழந்து கொண்டு உயிரையும் இழந்து வறுமை நிலையில் பணத்தையும் இழந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா சாதிப்பது ஒரு சதவீதம் என்றால் பாதிப்பது மூன்று சதவீதமாக இருக்கிறது நல்ல கல்லூரி என்று கடனை வாங்கி பணத்தை கட்டி அறிவும் கெட்டு மனநோயாளியாகி உடம்பையும் கெடுத்துக் கொண்டு சில இடங்களில் உயிர் பலியும் ஆகிக் கொண்டிருப்பது உங்களுக்கு தெரியுமா? இவர்கள் கூறுவதை போல குறிக்கோள் நோக்கி செல்லுங்கள் என்று சொன்னாலும் அனைத்து மக்களும் அதுவே பின்பற்றப் போவதில்லை படிக்கும் திறன் வாய்ந்த ஆர்வம் கொண்ட மாணவர்கள் அப்துல் கலாம் போன்ற அறிஞர்களின் சொல் கேட்டு அதில் இருக்கும் நல்லது களையும் புரிந்து கொண்டு மாணவர்கள் நல்ல முறையில் கல்வி கற்றால் அதற்கான வாய்ப்பு அதிகம் என்பதை தெரிந்து கொண்டு அதற்காக உழைப்பார்கள் இவர்கள் கூறிவிட்டால் உடனே அனைத்து பேரும் தரிகெட்டு திரிவதில்லை அதே போல அவர் கூறியது போல படித்தவன் எல்லாம் டெலிவரி மேன்ஆக திரிகிறான் என்றால் ஏன் உங்களுக்கு கோபம் வருகிறதோ அனைவரையும் படிக்கச் சொல்கிறீர்கள் அப்பொழுது அனைவரும் உயர்ந்த இடத்துக்கு செல்ல வேண்டும் என்கிறீர்கள் அப்பொழுது இதுபோன்ற வேலைகளை செய்வதற்கு படிக்காதவன் எங்கு உள்ளான் படித்தால் ஒரு வேலையை செய்யக் கூடாது என்பதுதான் அறிவா எந்த வேலையும் குறைத்து மதிப்பிடக் கூடாது படித்தவர் அனைவருக்கும் அவர் படிப்பதற்கு ஏற்ற நல்ல வேலைகள் கிடைக்காது இந்த மாதிரி வசதி படைத்தவர்கள் அவர்கள் விருப்பத்தை நோக்கிப் போனால் நீங்கள் விட வேண்டியதுதானே வசதி குறைவாக கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டியது தானே இதில் உங்களுக்கு என்ன கஷ்டம்

    • @kingofthugs
      @kingofthugs  7 หลายเดือนก่อน

      👌👌

    • @yuva6347
      @yuva6347 7 หลายเดือนก่อน +3

      Enna kastam na fees vanga முடியாது

    • @smenaga1990
      @smenaga1990 7 หลายเดือนก่อน

      Super

    • @rajeshsakthivel4302
      @rajeshsakthivel4302 7 หลายเดือนก่อน

      Muraattu.sangai😂😂😂😂😂😂😂😂

    • @muraliparthasarathi2741
      @muraliparthasarathi2741 6 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏👍👍👍👍🎉🎉🎉🎉🎉🎉

  • @satishkumar77
    @satishkumar77 7 หลายเดือนก่อน +28

    gopinath always fair and take rational views and talk with facts...

  • @karthicksam9229
    @karthicksam9229 15 วันที่ผ่านมา +2

    Gopinath is one man army with the knowledge and also with equality

  • @rbnathanbaks
    @rbnathanbaks 7 หลายเดือนก่อน +26

    முதலில் புரிந்து கொள்ளுங்கள் படிப்புக்கும் கற்பதற்கு நிறைய வேறுபாடு உண்டு

    • @birdscrazy1393
      @birdscrazy1393 6 หลายเดือนก่อน

      என்ன வேறுபாடு

    • @faraway7733
      @faraway7733 4 หลายเดือนก่อน

      That difference was created by brainless people... studying without understanding is not education

  • @sureshgs6538
    @sureshgs6538 7 หลายเดือนก่อน +16

    Gopinath Anna naam ellam panniten private school till 10th and 11th 12th in govt schoo,l uniform sathunavu bus stand foot board nill board running jump in jump down now Advocate because my aim was professional study 😊

  • @karthianandi6730
    @karthianandi6730 7 หลายเดือนก่อน +6

    5.40 Gopi Anna super🎉🎉

  • @KingGANESH-ganesh
    @KingGANESH-ganesh 8 วันที่ผ่านมา +1

    GOPI NAA ALWAYS ROCK'S

  • @HappyLife-xw5pd
    @HappyLife-xw5pd 13 วันที่ผ่านมา +1

    கல்வி என்பது பள்ளிகூடத்தில் சென்று படிப்பது மட்டும் அல்ல............
    இருந்த இடத்தில் கற்கும் அனைத்தும் கல்விதான்............
    கல்விகூடத்தில் கற்றாலும்.... வீட்டிலே கற்றாலும்...... சமுதாயத்தால் கற்றாலும்........ அனைத்தும் கல்விதான்.........
    பலவழிகளில் கல்வி கற்பது .. ஏதோ ஒருவழியில் வாழ்வாதாரத்தை மேம்படுத்ததான்.......
    (((சொத்துக்களை கொடுத்து செல்லலாம்..... ஆனால் ... அனுபவத்தை கற்பிக்க மட்டும்தான் முடியும்.......)))..... கற்பது கல்வி

  • @dineshanandan01
    @dineshanandan01 หลายเดือนก่อน +3

    3:03 Phd padichavan naalu letter elutha matana yara aatha kena uncle phd padikuravan oru book size ki thesis eluthuvan daa 😂😂😂😂😂😂

  • @karthikramya3180
    @karthikramya3180 หลายเดือนก่อน +1

    5:20 👏 👏 👏 👏 👏 ithellam pannunavan pesa maattan. Yenna avan velai pakarathu la busy aa irupan. Kudumbatha gavanikka neram selavu pannuvan.

  • @realReal-qu4pc
    @realReal-qu4pc 3 หลายเดือนก่อน +2

    படிக்காதவனுக்கு படிக்கலையே கவலை படித்தவனுக்கு வேலை கிடைக்கலயேனு கவலை

  • @SDS_CREATION
    @SDS_CREATION หลายเดือนก่อน +1

    நிம்மதியாக வாழ....... போதும் என்ற சொல் பழகு

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i หลายเดือนก่อน +2

    நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லது செய்து, மக்களை பொருளாதார வழியில் முன்னேற்ற, பாதுகாப்பான, சிறந்த கட்சி நாம் தமிழர் கட்சி தான்.

  • @seethad7502
    @seethad7502 7 หลายเดือนก่อน +16

    '' Kedil vizhuchelvam kalvi oruvarku maadalla matrai evai''
    Education is the most powerful weapon

  • @saranyathasarathan4204
    @saranyathasarathan4204 7 หลายเดือนก่อน +16

    Editor Vera level ah pannirukaru🔥

    • @kingofthugs
      @kingofthugs  7 หลายเดือนก่อน +2

      🙏🙏🙏

  • @tbeniel
    @tbeniel 2 หลายเดือนก่อน +2

    3:12 Irunthalum vaikku vantha mathiri kathaikka koodathu 🤣

  • @karthikkarthikeyan707
    @karthikkarthikeyan707 6 หลายเดือนก่อน +3

    Gobi anna always ultimate 🔥🔥

  • @mohanakothandan8762
    @mohanakothandan8762 7 หลายเดือนก่อน +3

    Gopi anna superb..well said

  • @ambihari4802
    @ambihari4802 7 หลายเดือนก่อน +4

    👏👏👏கல்வி

  • @murugamuruga4504
    @murugamuruga4504 2 วันที่ผ่านมา +1

    கலெக்ட்டர் மம்முட்டி எடுத்து வெட்டுற வேலைக்கு போக முடியும். ஒரு மம்முட்டி எடுத்து வேலை பார்க்கும் தொழிலாளி கலெக்டர் ஆக முடியாது ஏனெற்றால் அதற்க்கு படிப்பு முக்கியம்.

  • @arunvignesh7356
    @arunvignesh7356 6 หลายเดือนก่อน +3

    Worst Education system and mark system...
    5 lakhs kuduthu electrical engineering padichutu veliya varavanuku tube light connection kooda kuduka theriya la....athuku yen 5 lakhs kuduthu padikanum....

  • @Govan-sf8ff
    @Govan-sf8ff 7 หลายเดือนก่อน +3

    படிப்பு தேவையில்லை vs கோபிநாத் (கொபிநாத்தே போதும்)

  • @maharajesh7477
    @maharajesh7477 7 หลายเดือนก่อน +6

    படிப்பு என்பது அவரவர்கள் தேவையைபொருத்தேஅமைகிறது எங்கள் ஊரில் ஒருவர் காய்கறி வியாபாரம் முதல் விவசாயம் மற்றும் எலக்ட்ரிக் வேலைஎன்று பல்வேறு துறையில் வெற்றிகரமாகவே வாழ்கிறார் கல்வி ஒருவர் துறை சார்ந்த வேலைகளை மட்டுமே விரூம்புகிறார் அவரால் பெரும்பாலும் தன் கல்வி தாண்டி ஒருவேலையைநினைத்துபார்க்கமுடிவதில்லை அதனால் நமது நாட்டில் விவசாய வேலை சொந்த சிறுதொழில்இன்னும் எண்ணில்லாவேலைகொட்டிகிடக்கிறது இந்த உயர் கல்வி இந்த வேலைகளைஅன்னியபடுத்துகிறது கல்வி கற்ற பின் அவர்கள் நிலை என்ன"

  • @benabooks
    @benabooks 7 หลายเดือนก่อน +12

    நூலைப் படி - சங்கத்தமிழ்
    நூலைப்படி - முறைப்படி
    நூலைப்படி
    காலையில் படி -
    கடும்பகல் படி
    மாலை இரவு பொருள்படும்படி
    கற்பவை கற்கும்படி
    வள்ளுவர் சொன்னபடி
    கற்கத்தான் வேண்டுமப்படி
    கல்லாதவர் வாழ்வதெப்படி ?
    - பாவேந்தர் பாரதிதாசன்

  • @kalaivani4542
    @kalaivani4542 7 หลายเดือนก่อน +2

    Gopinath sir..kita Neeye un kaluthula kaththi vachikitu..enakaga oru thadava padipu mukkyam ilanu solunganu sonalum...solamataru....😂

  • @Thambi696
    @Thambi696 6 วันที่ผ่านมา +1

    Kalvi mukiyama illaiya nu thalaipa vechu pesa kupida vendiyathu appuram kalvi mukiyam illainu solravana gopi kizhithar nu uruta vendiyathu. Intha thalaipa vecha mundam yaru😂😂😂😂

  • @Yazhisai15
    @Yazhisai15 หลายเดือนก่อน +1

    Gobi anna question la semmaya kekuranga✌✌✌

  • @dhivyaKrishnan-tg2sw
    @dhivyaKrishnan-tg2sw 7 หลายเดือนก่อน +15

    10.23 is the exact point of gopinath ❤

  • @Kattapulla2420
    @Kattapulla2420 7 หลายเดือนก่อน +7

    Semma gopinath

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam1444 6 หลายเดือนก่อน +2

    படிப்பு என்னவென்றால். என்னவென்று தெரியாத அறிவிலிகள் கருத்தை தூக்கி எறிய வேண்டும்.

  • @AdmiringAstronaut-if4yk
    @AdmiringAstronaut-if4yk หลายเดือนก่อน +1

    வேற லெவல் ending😂

  • @AyubKhan-on2ty
    @AyubKhan-on2ty 6 หลายเดือนก่อน +1

    Semma❤ gobinath and all

  • @ravir8155
    @ravir8155 6 หลายเดือนก่อน +1

    கோபிநாத் மனிதர்களுக்கு உழைப்பையும் பசுமையையும் நீர் ஆதாரத்தையும் சேமிப்பையும் வலுப்படுத்தும் முறையை உருவாக்கும் படிப்புதான் மனிதனுக்கு

  • @justice6165
    @justice6165 2 หลายเดือนก่อน +2

    நாம எல்லாரும் படித்து ...என்ன கிழிச்சு இருக்கோம்...
    இந்த பூமி கிரகம்
    இதில் உள்ள அனைத்து உயிரினம்
    பக்கத்து கிரகம்....
    சுற்று சுழல்
    சக மனித உயிரினம்
    எல்லாத்தையும் ... அழித்த தை தவிர ... நம்ம படிப்பு என்ன பண்ணி இருக்கு.
    60 ஆயிரம் வருடம் முன்னாடி உள்ள NORTH SENTINALS a கூட ....உங்க படிப்பு கொண்ணுகிட்டு இருக்கு.

  • @Adhamle_Vargeesu
    @Adhamle_Vargeesu 7 หลายเดือนก่อน +4

    Voice sink aagadha Mari oru feel , enaku mattum dhana?

  • @madhuar8654
    @madhuar8654 2 หลายเดือนก่อน +1

    Thalaivar massss starts @ 5:20 love it ...... I am also from middle class family

  • @girijasundarm7927
    @girijasundarm7927 7 หลายเดือนก่อน +23

    Semma editing vera level🔥🔥🔥

  • @WOW-CYCLES.
    @WOW-CYCLES. 7 หลายเดือนก่อน +3

    that end.....avan porula eduthu avanayae podrathuuuuuu.....anthalu athu than da specialisttttt....GOBI NA for a reason......😆

    • @kingofthugs
      @kingofthugs  7 หลายเดือนก่อน

      🤣🤣

  • @elagovanb1607
    @elagovanb1607 7 หลายเดือนก่อน +3

    Thug pro Gopinath anna🎉

  • @rk7566
    @rk7566 หลายเดือนก่อน +2

    கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய்

  • @vigneshkuppusamy5412
    @vigneshkuppusamy5412 3 หลายเดือนก่อน +1

    Gopi first ball sixer 🎉🎉🎉 ennaku therilaa 😂😂

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 หลายเดือนก่อน +2

    படிப்பு முக்கியம்
    அடுத்த தலைமுறை படித்த தலைமுறையாக இருக்க திராவிட கட்சிகள் விரும்புகிறது அதைத்தான் நாங்கள் ஆதரிப்போம்

  • @azban_arbanazban_arban
    @azban_arbanazban_arban 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Sir super super

  • @feminadigitalstudio1330
    @feminadigitalstudio1330 หลายเดือนก่อน +2

    எடுத்த எடுப்பிலேயே ஒருத்தன நடு மண்டையில பொளந்து போட்டுட்டீங்க .40

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 หลายเดือนก่อน +1

    Very very greatest all students padikkanum❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-ov3mt1qi2l
    @user-ov3mt1qi2l 21 วันที่ผ่านมา +1

    இந்தியாவில் ஆட்சியாளர்களுக்கு தெரிவதில்லை, படிக்கிற கல்வி அவர்கள் வேலைக்கு, வாழ்க்கைக்கு உதவுமா? என்ற நோக்கத்தில் மாணவர்கள் முன்னேற பாட நூல்களை தேர்வு செய்ய வேண்டும், தேவையில்லாத பாடப்பிரிவுகளை நீக்க வேண்டும்,

  • @eshvarbala9870
    @eshvarbala9870 2 หลายเดือนก่อน +1

    The last line🔥

  • @durgadevi7963
    @durgadevi7963 7 หลายเดือนก่อน +3

    Goyyala padippu mukkiyam illana soldringa ..... 8th padicha enakku enga poi vela kettalum degree mudichirukingla nu kekranga ..... enakku system work theriyum .... super market la bill poda kuda 12th qualification kekranga
    ...
    Padippu than ya mukkiyam

  • @habibasyed3427
    @habibasyed3427 5 หลายเดือนก่อน +1

    Sir.semma kobisir❤

  • @user-qe2bf8lw6h
    @user-qe2bf8lw6h 3 หลายเดือนก่อน +7

    நான் 11 ஆவது படிக்கிறேன் எனது பள்ளியில் நான் வேளாண்மை அறிவியல் பாடத்தில் சேர்ந்துள்ளேன் எனது பள்ளியில் 11 ஆம் வகுப்பில் எங்கள் வேளாண்மை பிரிவு மாணவர்கள் தான் அதிகம் (1+18) =19....❤ நான் ஒரு மாணவி தான்..... ❤❤ வேளாண்மை வளர்த்து உள்ளது 😊😊

  • @evaviolet9230
    @evaviolet9230 7 หลายเดือนก่อน +4

    Basic education and higher education in field of interest is important

  • @karthikramya3180
    @karthikramya3180 หลายเดือนก่อน +2

    Driver kuda padichathan vibathu illama vandi otta mudiyum

  • @Gayathri19942
    @Gayathri19942 15 วันที่ผ่านมา +1

    காமராஜர் படிக்கல அப்படினு சொல்றீங்க சரி ஆன அவர் ஏன் எல்லாரும் படிக்கணும்னு சொன்னார்

  • @karthickm2797
    @karthickm2797 หลายเดือนก่อน +1

    2:32 zile zile theme music super 🎉

  • @janaraj9748
    @janaraj9748 7 หลายเดือนก่อน +3

    Padithavargalukkum padikkathavargalakkum kandipa nerya different irukku ippo irukkara world ku thaguntha mathri vazhanum entral padippu Miga miga avasiyam especially english medium than padikkanum illana enna mathiri degree padichum English theriyama kastapadanum.

  • @ArokiaRakesh
    @ArokiaRakesh 6 หลายเดือนก่อน +2

    புள்ளிங்கோ.....🔵♦️♦️ கலாச்சாரம் 😜😜😜😜❗❗

  • @BushraHaya
    @BushraHaya 7 หลายเดือนก่อน +2

    Ennoda pasangala nalla padika vaipen 💯 study tha mukiyam

  • @user-jc4is4uk5z
    @user-jc4is4uk5z หลายเดือนก่อน +1

    Super sir. Education is very very important. If everyone is given education then only our country will grow in all aspects. Education must be given for all people,it is the only weapon to improve our lives. Congratulations sir

  • @user-nu4qj2zi1f
    @user-nu4qj2zi1f หลายเดือนก่อน +1

    படிப்பு தான் முக்கியம்

  • @CommonMan94369
    @CommonMan94369 7 หลายเดือนก่อน +2

    சினிமாவை இயக்கும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து மக்களின் ஆன்மீக வாழ்க்கை முன்னேற்றத்திற்குகாக சினிமாவை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும்.
    சினிமாவில், இந்த உலகத்தில் பிறந்த 800 கோடி மனிதர்கள் அனைவருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாகவும், பாடமாகவும் எடுக்கலாம்.
    சினிமாவில், இந்தியாவில் ஒரு சில லட்சம் தமிழர்கள் உள்பட முழு முதற் கடவுள் சிவபெருமான் என்று தவறாக என்னியுள்ளனர். சிவபெருமான் முழு முதற் கடவுள் அல்ல. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அறிவியல் பூர்வமாக நமக்கு வழங்கிய பகவத் கீதையில் நான் யார்? முழு முதற் கடவுள் யார்? உண்மையான குரு யார்?
    முக்தி என்றால் என்ன? என்று மக்களுக்கு தெளிவாக கூறியதை திரைக்கதையில் தமிழ்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
    சினிமாவில், ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பல அவதாரங்களை பற்றியும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர்களான ஸ்ரீ மத்வாச்சாரியரின், ஸ்ரீ ராமானுஜாச்சாரியரின், ஸ்ரீ ராகவேந்திரின், ஸ்ரீல பிரபாதரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாக எடுத்து இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும், அனைத்து மக்களுக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் என்று நம்பிக்கையையும், விழிப்புணர்வுவையும் ஏற்படுத்தலாம்.
    சினிமாவில், வியாச தேவர் அவர்கள், வழங்கிய 18 புராணங்கள் பற்றியும், ஸ்ரீ பிரம்மா, சிவபெருமானின் கடமைகள் என்ன? 33 கோடி தேவர்கள் யார் ? என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
    சினிமாவில், இதிகாசங்கள் கம்பர் ராமாயணம், மகாபாரதம் உண்மை வரலாற்றை திரைப் படமாக எடுத்து மக்களுக்கு வாழ்க்கை பற்றிய உண்மையை எல்லோருக்கும் தெரிவிக்கலாம்.
    சினிமாவில், ஆர்கானிக் விவசாயம் பற்றியும், கோமாதா பசு பெருமைகள், காளைகள், மலைகள், காடுகள், அறிவியல் பற்றியும், விளையாட்டு, ஆன்மீக இசை, ஆன்மீக அரசியல் பற்றியும், இயற்கையின் சட்டதிட்டங்கள், உண்மையான ஜோதிடம் , வான சாஸ்திரம், விமானங்கள், வாகனங்கள் பற்றியும், இலவச குடிநீர், இலவச கல்வி, இலவச ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம், ஹாலோபதி மருத்துவம் பற்றிய உண்மைகளை சினிமாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
    சினிமாவில், இந்த பெளதிக உலகத்தில் பிறந்த அனைத்து மனிதர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மாவை தூய்மை படுத்த உண்மையான ஆன்மீக கல்வி பற்றியும், அஷ்டாங்க யோகா பயிற்சி பற்றியும், ஓம் கார தியானம், ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியானம்:
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
    ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே ! மந்திர தியானம் பற்றியும்.
    யோக பயிற்சியாலும், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியான பயிற்சியாலும் இந்தியாவில் உள்ள 1000 த்துக்கும் மேற்பட்ட அனைத்து சாதியையும் ஒழிக்க முடியும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
    சினிமாவில் தமிழர்கள், முஸ்லிம் மதத்திற்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் மதம் மாறினால் கட்டாயம் தமிழ் மொழி வளராது என்பது பற்றியும், தமிழ் மொழி வளர வேண்டுமென்றால், தமிழ் தெய்வங்களின் உபதேசங்களையும் இலக்கியங்களையும் கலியுக சாஸ்திரங்களாகிய ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார்? உண்மையான முழு முதற் கடவுள் யார் ? உண்மையான குரு யார் ? பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஏன் வருகிறது? முக்தி என்றால் என்ன ? என்ற உண்மையை தெரிந்து கொண்டு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களை தாய், தந்தை, கணவன், மனைவி குழந்தைகள் முதல் பெரியவர்கள்
    அனுதினமும் பின்பற்றி ஒழுக்கத்துடன் நெறிமுறைகளை அறத்துடன் கடைபிடித்து நேர்மையுடனும், அன்போடு ஆர்கானிக் உணவுகளை கிருஷ்ணருக்கு அன்பாக‌ படைத்து, கிருஷ்ணரின் பிரசாதம் சாப்பிட்டு நல்ல ஆரோக்கியத்துடன், கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் சேவைகள் செய்து, அன்புடன் எல்லோரையும் அரவனைத்து, அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடு ஆனந்தமாக வாழந்தால் தான் தமிழ் நாட்டில் தமிழ் மொழி வளரும், தமிழ் நாடும் செல்வ செழிப்புடன் வளரும் என்று சினிமாவில் இதுபோல் நல்ல காரியங்களுக்காக ஒரு கருவியாக பயன்படுத்தி கொள்ளலாம்.
    திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தெளிவாக திரைக்கதை சொல்லுங்கள்.
    நன்றிகள்
    ஹரே கிருஷ்ண !
    உங்கள் சேவகன்,
    நந்தகிஷோர் குமார் 🙏

  • @manoharm4336
    @manoharm4336 หลายเดือนก่อน +2

    தற்குறிகள்......தலைப்பே புரியாமல் பேச வந்துடுச்சுங்க......

  • @maninagappan4492
    @maninagappan4492 5 หลายเดือนก่อน +2

    Education is important but our system is wrong that is the sad truth 😢

  • @rajarambabu4428
    @rajarambabu4428 หลายเดือนก่อน +2

    சாதாரண ஹெல்பர் வேலையே எனக்கு கிடைக்கவில்லை காரணம் நான் 10படிக்கல. ----15.4.2024

  • @barathiathi4487
    @barathiathi4487 7 หลายเดือนก่อน +4

    கல்வி முக்கியம் இல்லை என நினைப்பவா்கள் அவா்களின் வீட்டில் உள்ள குழந்தைகளை படிக்க வைக்க வேண்டாம்.

  • @vimalaramanibalu6785
    @vimalaramanibalu6785 6 หลายเดือนก่อน +2

    கேடில் விழுச்செலவம் கல்வி யொருவற்க்கு மாடல்ல மற்ற யவை

  • @evaviolet9230
    @evaviolet9230 7 หลายเดือนก่อน +1

    Chinna muthu anna my senior MCCian

  • @abdulfarhaan7040
    @abdulfarhaan7040 6 หลายเดือนก่อน +1

    Tamilnadu government vs corporate pathi paysuna nalla erukum. Agriculture also

  • @muthukumaran6150
    @muthukumaran6150 7 หลายเดือนก่อน +1

    Super Kopi sir 👏

  • @abistudios1234
    @abistudios1234 7 หลายเดือนก่อน +2

    Education not to work, it is gain knowledge and discipline

  • @ajshorts7595
    @ajshorts7595 7 หลายเดือนก่อน +4

    அதை கிலப்பி விட்டதே நீங்க தன டா 😂😂🤣😔

    • @kingofthugs
      @kingofthugs  7 หลายเดือนก่อน +1

      🤣🤣

  • @cutcopypaste5283
    @cutcopypaste5283 6 หลายเดือนก่อน +1

    Gopinath padippuku aadharava dhan pesuvaru idhu one side ah dhan irukkum nu therinjum opponent la varranga romba paavam avanga padipu mukkiyam bigilu

  • @user-ks2ns8kg3t
    @user-ks2ns8kg3t 3 หลายเดือนก่อน +1

    Yellow ungle 🔥🔥🔥