அருமை அருமை நகைச்சுவை மோராய் பெருகி ,நெய்யாய் உருகி ,றொட்டியாய் கருகி அல்லவே அல்ல ,அரைவேக்காடா நாம் ? , அமுதமொழி ஈன்ற ஆசியக் கண்டத்து , மாநிலத்து பதப்புத்தப் பட்ட , மாநிற மானுடங்கள் நாங்களே ! என வியக்க வைத்த நகைச்சுவை விருந்து பேராசிரியப் பெருமகனார்க்கு அனந்த கோடி வந்தனங்கள்
சர்க்கரையும் நெய்யும் கலந்து லட்டு ஒரு சுவை!! அல்வா ஒரு சுவை!! மைசூர்பாகு ஒரு சுவை!! வருவது உங்கள் ஒரு வாயிலிருந்து....நகைச்சுவை!!! ஆஹா ..ஆஹா.. இனிமை!! நன்றி!!என் மதிப்பிற்குரிய திரு. ஞான...சம்பந்தன்..அவர்களுக்கு!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயாவிற்கு என்னுடைய தாழ்மையான வணக்கங்கள்... அடியேன் ஏற்கனவே தங்களுடைய ரசிகை... தங்கள் புலமை, நா வன்மை, இவற்றால் கவரப்பட்டு, மீண்டும் எனது பள்ளி பருவத்திற்கு சர் சென்று தங்களிடம் தமிழ் கற்க மாட்டேனா என்று ஆதங்கம் கொள்கிறேன் ... அதிலும், இந்த க் காணொளியில் சிரத்து சிரத்து சிந்தித்து சிந்தித்து உயிர் பிரியும் நிலைக்கு வந்து விடுவேன் போன்ற ஒரு நிலைமை... தாங்கள் நோய் நொடி இல்லாமல் எல்லா செல்வங்களும் நீடூழி நிம்மதியாக வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பப்ரார்த்திக்கிறன்.....
அய்யா நகைச்சுவை மரியாதை பணிவு துணிவு எளிமை நல்ல வார்த்தைகள் அய்யா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் நீடூழி வாழ்க எங்கள் அன்பு குடும்பம் சார்பாக இனிதாய் சிறப்புடன் வாழ்த்துகிறோம்
இலையை மூடுவதில் எனக்கு தெரிந்தது கெட்ட நிகழ்வுகளில் உண்னும் போது வெளிப்புறம் மடிபத்து இந்த நிகழ்வுகள் திரும்பவும் நடைபெற கூடாது என்பதற்காகவும் வெளிபுறம் மடிப்பது நல்ல நிகழ்வுகள் நிறைய நடக்க வேண்டும் என்பதை குறிப்பதுவாகவும் இருக்கலாம்
நல்ல நிகழ்வையும் கெட்ட நிகழ்வையும் எச்சில் இலையிலா சோதிப்பது முழுவதும் சாப்பிட்டால் உள்ளே மடியுங்கள் - சிந்துவதற்கு எதுவுமிருக்காது இலையில் மீதமிருந்தால் வெளியே மடியுங்கள் - எதுவும் உங்கள் மேல் சிந்தாது அவ்வளவு தான் 😂😂
Those who live abroad teach their children their mother tongue and culture just to appease their conscience and to get over their identity crisis Those children grow up confused and torn between two diffetent cultures When one leaves a country for money and comforts let him leave the culture too
திரு. ஞானசம்பந்தன் உண்மையில் திருஞானசம்பந்தனே
தமிழினிமை 🎉🎉🎉
அருமை அருமை நகைச்சுவை மோராய் பெருகி ,நெய்யாய் உருகி ,றொட்டியாய் கருகி அல்லவே அல்ல ,அரைவேக்காடா நாம் ? , அமுதமொழி ஈன்ற ஆசியக் கண்டத்து , மாநிலத்து பதப்புத்தப் பட்ட , மாநிற மானுடங்கள் நாங்களே ! என வியக்க வைத்த நகைச்சுவை விருந்து பேராசிரியப் பெருமகனார்க்கு அனந்த கோடி வந்தனங்கள்
ஐயா, உங்கள் பேச்சு💐மிக சிறப்பான பேச்சு
சர்க்கரையும் நெய்யும் கலந்து
லட்டு ஒரு சுவை!!
அல்வா ஒரு சுவை!!
மைசூர்பாகு ஒரு சுவை!!
வருவது உங்கள் ஒரு வாயிலிருந்து....நகைச்சுவை!!!
ஆஹா ..ஆஹா.. இனிமை!!
நன்றி!!என் மதிப்பிற்குரிய
திரு. ஞான...சம்பந்தன்..அவர்களுக்கு!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயாவிற்கு என்னுடைய தாழ்மையான வணக்கங்கள்...
அடியேன் ஏற்கனவே தங்களுடைய ரசிகை...
தங்கள் புலமை, நா வன்மை, இவற்றால் கவரப்பட்டு, மீண்டும் எனது பள்ளி பருவத்திற்கு சர் சென்று தங்களிடம் தமிழ் கற்க மாட்டேனா என்று ஆதங்கம் கொள்கிறேன்
...
அதிலும், இந்த க் காணொளியில் சிரத்து சிரத்து சிந்தித்து சிந்தித்து உயிர் பிரியும் நிலைக்கு வந்து விடுவேன் போன்ற ஒரு நிலைமை...
தாங்கள் நோய் நொடி இல்லாமல் எல்லா செல்வங்களும் நீடூழி நிம்மதியாக வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பப்ரார்த்திக்கிறன்.....
ஐயா, உங்கள் பேச்சு அருமை, தனித்துவம் வாய்ந்தவர்
திரு.ஞானசம்பந்தன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
எத்துணை முறை கேட்டாலும் வாய் விட்டு சிரிக்க வைக்கும் ஐயாவின் பேச்சு. நன்றி ஐயா
நன்றி.. நன்றி.. மீண்டும்.. மீண்டும் கேட்கத் தோன்றும் i
ஐயா , நீங்க நகைச்சுவையாக பேசுறது தான் இன்றும் இளமையாக இருக்குரிங்க. நன்றி 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிரித்து மகிழ்ந்தேன்...நிந்தன் உரையைக் கேட்டு. ..வாழ்க வளமுடன்..!!
சிறப்பு ஐயா, தாங்கள் பேச்சு.
நடைமுறை நகைச்சுவை அருமை மிகினும் குறையினும் வழுவில் இனிமை.
திரு திருவென விழிப்பார் சிலர்;
ஞானம் கொண்டு செல்வார் பலர்.
'கரு'த்து அனைவருக்கும் சம்பந்தம் ஆனது.
ஒன்றே சொல்வான் ஒன்றே செய்வான் அவனே அப்துல் ரகுமானாம்.
பேச்சு முழுவதும் கேட்டேன் ஐயா அருமையாக இருந்தது.
p AR automatically
Dr. Radha k. SUPER❤
மிகவும் பயனுள்ள பேச்சு அருமை அய்யா.....
Arumai Ayya
Sir, no words to express my feelings about your speech 🙏👌👏❤️🌹
காதில் தேன் வந்து பாயுது போல இவரின் பேச்சு உள்ளது!
ஆமாம்
PpppppPPpPpPpppPP
Nesksnnsnpsttmsndra
Very nice
அய்யா நகைச்சுவை
மரியாதை
பணிவு
துணிவு
எளிமை
நல்ல வார்த்தைகள்
அய்யா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் நீடூழி வாழ்க
எங்கள் அன்பு குடும்பம் சார்பாக இனிதாய் சிறப்புடன் வாழ்த்துகிறோம்
எவ்வளவு நேரம் பேசினீர்கள் என்று நீங்கள் சொல்லிதான் தெரிந்தது அய்யா நன்றி
கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
Romba arumai sir.
En panivana vanakkam
மனம் இலகுவாக மாறும் உங்கள் பேச்சை கேட்டால்....
Ss sir
Super speech super 🙏🙏🙏🙏👍❤️
Veri good 👍
இலையை மூடுவதில் எனக்கு தெரிந்தது கெட்ட நிகழ்வுகளில் உண்னும் போது வெளிப்புறம் மடிபத்து இந்த நிகழ்வுகள் திரும்பவும் நடைபெற கூடாது என்பதற்காகவும் வெளிபுறம் மடிப்பது நல்ல நிகழ்வுகள் நிறைய நடக்க வேண்டும் என்பதை குறிப்பதுவாகவும் இருக்கலாம்
நல்ல நிகழ்வையும் கெட்ட நிகழ்வையும் எச்சில் இலையிலா சோதிப்பது
முழுவதும் சாப்பிட்டால் உள்ளே மடியுங்கள் - சிந்துவதற்கு எதுவுமிருக்காது
இலையில் மீதமிருந்தால் வெளியே மடியுங்கள் - எதுவும் உங்கள் மேல் சிந்தாது
அவ்வளவு தான் 😂😂
very interesting
Salute sir.
good speech sir
வணக்கம் பேராசிரியர்அவர்களுக்கு.உங்கள்வாசிப்புமிக அற்புதம்.மட்டன்பிரியாணிசிக்கன்பிரியாணியைபோல.சம்ந்தார்சம்மந்தமில்லாமள்பேசுவதேசம்பந்தத்தின்லீலைஏன்என்றால்அவர்பெயர்ஞானசம்மந்தம்அவரிடம்உள்ளகலைதமிழில்பேசிமக்களைகவர்வதுதான்அவர்தொணிஎன்பது .நான்சொன்னமாதிரிபிரியாணிக்குஎப்படிபலவகைமசாலவைசேர்பமோ அப்படிதொடுவதுஒன்றுஉடனேவேறொன்றுக்குபோய்மற்றொன்னைஇனைத்துபிறகுவேருசேர்த்துஎல்லாவற்றௌஒன்றாககிழரிதம்போடுவதுபோல்.அதைமுடிவில்பார்த்தாள் அருமையான சுவையான பிரியாணி கிடைக்குமே அப்படியெல்லாம் சமைக்கப்படும் அதைதன்தாய்வாசித்துதமிழால்இனைத்துநமக்குசெவிக்கும்மனதிற்க்கும்இனிமையாகவும்சுவையாகவும்தந்த பேரா ஞா. ன.சம்பந்தம்அவர்களுக்குபாராட்டும்நன்றியும்கலந்தவணக்கம்நன்றி
Super sir
Good speech that human life and words
Mrs.m.letchumi
No 20,Hulgakubura watte base line road borella colombo.8 Sri Lanka
Kdavul ayya neegal
Speech very good and nice to understand easily in every one
Nalla Karuththukalai cooravum
Nalla pechu Sir..inum nersiya ethir parkirom
A
Very nice Sir
Very super speech
Thanks Sir
Supper sir thanks
❤
17:22 ஐயா தயவு செய்து சொல்லுங்கள் சொர்ணம் என்னதான் செய்தா...? 3 வருஷமா என் மண்டை காயிது
சொர்ணம் கதை அருமை.
😀😀😀😀😀😀😀😀😀😀
👏👏👏
Those who live abroad teach their children their mother tongue and culture just to appease their conscience and to get over their identity crisis
Those children grow up confused and torn between two diffetent cultures
When one leaves a country for money and comforts let him leave the culture too
09999999999999999
09999999999999999
ppppp0ĺĺĺpĺĺĺppppĺpĺpppppppppppppp0000ĺĺppppppppĺĺpppll0p0pp00p00pppppppp000000000ĺ0l000000000
All do
👏👌👌👌👌👌🙏🙏🙏🌹🌹
Btsrianka
Goviñthan
P
👍👍👍
Fine
Thanks sir
o
Saravanan meenatchiyil wife aaga naditthvarai ....?...Madurai meenakshi koilkku kootti poga Aasaithan ...Aabal En manaivi ...... ? Neer MGR ukku Ettra sariyana Aalthan....Enna Seiya Neengalum Madurai , Naanum Madurai. kaala kodumai....NEENGAL ILAKKIYAVATHI ...COMEDY AAGA PESUGIREERGAL ATH VARAI OK ....Yaarukkum Zalraa poda venduma ?...Enna Thamiz ukku vantha SOTHANAI...Rama P.JeyaKumar chennai
MGR POLA VARATHU SIR , HE IS REALLY A HERO
THERIYATI KETTU THERINCHUKONGA
Sir
You cant pronounce tamil properly
It is sad that being a professor of language ypu cant prounce words of your mother tongue properly
நல்லா அறிவா பேசற ராஜா. பிறகு ஏன்யா இப்படி செய்த?
Rey
Very nice speech
Super speech sir
Super sir
Super sir
Super speech