கிருபானந்த வாரியாரின் சமாதி | சுற்றிக்காட்டும் வாரிசு (தம்பி மகன்)
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- • கிருபானந்த வாரியாரின் ...
கிருபானந்தவாரியார் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகளை உடைக்கிறார் அவரது வாரிசு
இடம் : காங்கேயநல்லூர், வேலூர்
#வாரியார் #variyar #கிருபானந்தவாரியார் #முருகன் #murugan #tms #kannadhasan @ArchivesofHindustan
th-cam.com/video/4_o8zuF6IE0/w-d-xo.html
கிருபானந்தவாரியார் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகளை உடைக்கிறார் அவரது வாரிசு
கிருபானந்த வாரியார் அவர்கள் சிறந்த ஆன்மிகவாதி மட்டுமல்ல சிறந்த மனிதரும் கூட... 🌹🌹🌹
நாத்திகம் தலைவிரித்த காலத்தில் இறைவனுக்கும் தமிழுக்கும் தொண்டு செய்த சுவாமிகள் துயிலும் இந்த இடத்துக்கு ஆண்டுக்கொரு முறையேனும் மரியாதை செய்ய செல்ல வேண்டும்.(எங்கெங்கோ சமாதிகளுக்கு செல்கிறோம்)
நான் சிறு வயதில் வாரியார் சொற்பொழிவுகளை ஆர்வத்துடன் கேட்பேன். மாமனிதர் சிறந்த ஆன்மீக பெரியவர்.
தஞ்சை பெரிய கோவிலில் அவரது பாதம் தொட்டு வணங்கிய பாக்கியம் கிடைத்தது அய்யா அவர்கள் யாரையும் வாழ்த்தமாட்டார் நாம் வணங்கும்போது நமது தலையில் கை வைத்து முருகா முருகா என்று தான் ஆசீர்வாதப்பர் முருகா சரணம்
Voice வாரியார் போலவே உள்ளது
Yes Bro..
முகமும் கூட..
Ammam
Yes.avar kural polave irukkiradhu.
Nan 1972 am varudam sir theygaraya college (old washer man pet)il padithu kondirukkum podu variyar avargal anmeega sorpozivu nadathiya podu darishanam seidullen.vazga avar pugaz.saranam.
தெய்வத் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பற்றிய தகவல் தெரிவித்தமைக்கு நன்றிகள் கோடி.
இது போன்ற தமிழ் உரையாடல்கள் கேட்க நன்றாக உள்ளது.
நன்றி புகழனார் ஐயா அவர்கள்.
ஓம் கிருபானந்த வாரி போற்றி!
நான் கிருத்துவ வழியில் வளர்ந்தாலும் வாரியார் சுவாமிகள் பேச்சு மிகவும் விரும்பி கேட்பேன்! அவர் நம்முடைய மிக பெரிய சொத்து!
முருகன் அருள் பெற்ற கிருபானந்த வாரியார் சுவாமிகள் புகழ் என்றென்றும் ஓங்குக, கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருவடிகளே சரணம்
தீவிர முருக பக்தர்
அவருடைய
சொற்பொழிவு எனக்கும்
என் அப்பாவுக்கும் மிகவும்
பிடிக்கும்
என்னுடைய தாத்தா சிறிது காலம் வாரியார் சுவாமிகளிடம் மிருதங்கம் வாசித்தவர். ❤ ஐயாவின் பேச்சு நகைச்சுவை கலந்த அறிவாக இருக்கும். என்னுடைய பாட்டி தாத்தாவிற்கு சுவாமிகள் தான் முன்னின்று திருமணம் நடத்து வைத்தார்.
45 ஆண்டுகளுக்கு முன் என் சிறுவயதில் சுவாமிகள் எங்கள் வீட்டுக்கு அருகில் பிரசங்கம் செய்ய வருவார். அப்போது அவர் என் போன்ற சிறுவர்களுக்கு முந்திரி திராட்சை பிரசாதம் தந்தார்
இவர் தான் வாரியார் அவர்களின் உண்மையான வாரிசு வாரியார் அவர்களின் குரல் போன்றே இருக்கிறது
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சமாதி அடைந்த பிறகு ஆண்டுக்கு மூன்று முறையாவது அவரது திருக்கோவில் சென்று வழிபாடு செய்வது எங்கள் வழக்கம், மிகப் பெரிய ஞானி, சுவாமிகளிடம் வாழ்த்து பெற்றவர்கள் மிக உயர்ந்த நிலையில் உள்ளார்கள், அந்த வகையில் அடியேனும் ஒருவன், இன்றும் அவர் அங்கே யார் ஒருவர் தரிசனம் செய்கிறார்களோ அவர்களுக்கு அருளும் பொருளும் வாரி வழங்கி வருகிறார், ஈரோட்டில் இருந்து சென்ற வாரம் குடும்பத்துடன் அவரைச் சென்று தரிசனம் செய்து வந்தோம், அவர் இப்போது சமாதியில் இருக்கும் இடத்தில் அவரது வலக்கரத்தை பிடித்து அவரை உள்ளே இறக்கி வைக்கும் பாக்கியம் 1993ல் எனக்கு கிடைத்தது
வணங்குகிறோம் அய்யா.............
🙏
நீங்கள் பாக்கியசாலி ஐயா
ஐயா இந்த இடம் எங்கே இருக்கிறது.
மகா பாக்யசாலி
கிருபானந்த வாரியாரின் குரல் போலவே இருக்கிறது அவருடைய தம்பி மகன் குரல் முருகா முருகா....
ஐயாவிடம் இருந்து சொற் பொழிவின் போது இடையில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி ஒரு வாழைப்பழம் பரிசு பெற்ற பாக்கியம் எனது பத்தாவது வயதில் எனக்கு கிடைத்தது
அருமை
ஓம் சரவணபவாய கிருபானந்த வாரியார் சுவாமிகள் பாதம் போற்றி போற்றி போற்றி🌹🌹🌹🌼🌼🌼🌺🌺🌺🏵️🏵️🏵️🌻🌻🌻🌷🌷🌷🌿🌿🌿🌿🌿🌿
ஓம் சரஹன பவ ஓம்.நகைசுவையாகவும் சிந்திக்கும் படியாக இறைவன் முருகப்பெருமான்.பிரசங்கமாக.ஆன்மீகம் வளர்த மகான்.
🙏🙏குருவே துணை குருவே சரணம் ஓம் முருகா சரணம் 🙏🙏🙏
தமிழ் கடவுள் முருகனின் அவதாரம் வாரியார் சுவாமிகள் பாதம் பணிகிறேன்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஞான திருவளாகத்தை சரவணபவன் அண்ணாச்சி உருவாக்கி தந்தார்கள் என்று சொன்ன புகழனார் ஐயாவுக்கு நன்றி
நேற்றிரவு வாரியர் சுவாமிகள் கனவில் வந்து தரிசனம் கொடுத்து ஆசியும் கொடுத்தார்.அவர் திருவடிகளை வணங்கும் பாக்கியத்தை நான் அடைந்தேன்.😍💫
முருகன் துணை
நாங்கள் செய்த பாக்கியம் இவரது ஆலயம் வேலூர் காங்கேய நல்லூரில் உள்ளது ஓம் சரவண பவா
வாரியர்ஸ் சொற்போழிவை
திருச்சி நேஷனல் கல்லூரியில்
கேட்டும் பார்த்தும் மகிழ்ந்தேன்
சுவாமி நினைவோடு இருப்பேன்
🙏
கோடான கோடி வணக்கம் ஐயா,and Archives of Hindustan 🙏🏅💛🐬🌍🕊️💚🇮🇳😇👍🏅🏅🏅
நான் தமிழ் கடவுள் முருகனின் தீவிர பக்தன் ஆவேன் எனக்கு மிகவும் பிடித்த மஹான் வாரியார் பெருமான் ஆவார் அவரது சொற்பொழிவு மிகவும் பிடிக்கும் வாழ்க வாரியார் வளர்க அவர் புகழ்
இன்னொரு ஐன்மம் எடுத்தால் அவரது புகழையும் முருக பக்தனாக வாழ வேண்டும்
அன்பான குரு என் மனதிர்க்கு பிடித்த குரு
Wow.. ரொம்ப நன்றி வாழ்க வளமுடன் ஐயா 🙏❤️
ஓம் சரவணபவாய கிருபானந்த சுவாமிகள் பாதமே சரணம் 🙏🙏🙏
🙏🙏🙏 வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே 🙏🙏
வாரியார் சுவாமிகள் என் பாட்டிக்கு மிகவும் பிடித்த மகான் நானும் அவரது சொற்பொழிவு கேட்பேன் சுவாமிகள் ஒரு தெய்வபிறவி.
கிருபானந்த வாரியார் சுவாமி அவரின் குரலைகேட்பது போன்றே உள்ளது
இன்னும் இயற்கை அன்னை உலகை ஊட்டி வளர்ப்பது இதுபோன்ற மஹான்களின் திருப்பணிகளால் .... முருகா....🌹🙏🙏🙏🌹
வேலும் மயிலும் துணை
கிருபானந்த வாரியார் சுவாமிகள் அருகில் இருந்து அவருக்கு வேண்டிய தொண்டுகள் செய்யும் பாக்கியத்தை அடியேன் திருநெல்வேலியில் ஒருசில முறை பெற்றிருக்கிறேன். முருகப்பெருமான் எனக்குக் கொடுத்த வரம் அது. ஓம் முருகா சரணம்.
-ந.மோகனசுந்தரம்
வாரியாரையை பார்ப்பதுப்போல் உள்ளது எளிமை உட்பட
Muruga Muruga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 meendum vaariyar ayya varaveenum makkalai neripadutha veendum 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻, nenaithu kooda paarkamudiyathu ayya pola ❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
🙏🥀திருநீலகண்டம்🌿🌸சிவ சிவ 🐄🌼திருச்சிற்றம்பலம்🥥💐🙏
1992-யில் மலேசியாவில் எங்கள் ஊரில் உள்ள விநாயகர் கோவிலுக்கு வந்திருந்த போது..அவரது பாதம் தொட்டு வணங்கும் பாக்கியம் கிடைத்தது..இன்றும் மறக்க முடியாது..ஐயாவின் நினைவிடம் எந்த ஊரில் உள்ளது?
Vellore
முருகா சரணம்
ஶ்ரீ குரு பாதரவிந்தம் சரணாகதி🙏🙏
அந்த மகான் நம் தமிழ் நாட்டில் பிறந்து நமக்கு அருளிய சொற்பொழிவு நம் ஒவ்வொருவருக்கும் கிடைத்த பொக்கிஷம்...
@@தமிழன்-ர2வ unmai
🙏🏻🍫🥭💞🌺🙆🏻♂️குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை
ஸ்ரீ குருவே நமோ நமஹ
சொற்பொழிவு க்கும் தன் வாழ்க்கைக்கும் பொருத்தமாக வாழ்ந்த மகான்
என்னுடைய குரு...குருவடியே... சரணம்
🙏🙏🙏
Great to Have Darshan and Hear all these Devotional msg 🙏🏻 THANKS for Sharing this 🙏🏻
நன்றி
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 முருகா
Om saravana bava..
Murugan thunai..
🙏🏽🙏🏽🙏🏽
64வது நாயன்மார் வாரியார் சுவாமிகள்
Kirubanantha vaariyaar thuruvadi saranam!! vazhga valamudan
திரு கோடிலிங்கம் அவர்கள் கூறியடி பார்க்கிறேன் வாரியார்ஸ்வாமிகள் கோயில்.
குருவே சரணம் முருகா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி
ஓம் சரவணபவ🦚
🕉️MURUGAA. .
Arumai
மஹான் வாரியார் சுவாமிகள்
👏🙏🏻Muruga Saranam .. 🔥✌️Radhe Krishna 💐🌹i
ஓம் சரவணபவ.. ஓம் சுவாமி நமக
Om Nama Sivaya Sivaya Nama Om
Guruve saranam saranam 🙏🙇
ஓம் குருவடிகள் சரணம்
Am keeping His large photo behind my cash counter.We are all living in good health and wealth by His Blessings.
Aiyya arumaiyana padhivu
Yenda oor vilasam mavattam
Jilla vivaramaga theriyapaduthunhal
Om muruga saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏 🙏🙏
Om Muruka
ஒம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏
Since 1968 am his devotee.am running optical in the name of MARS
Om saravana bava
சிவாயநம....
Good memories thank god
Acheve of Hindustan good chennal thodarthu parkeren
Om siva jai hind
தமிழ் திரு புகழனார் சொற்பொழிவு போடுங்க
இந்த கோவிலுக்கு எப்படி வழி சொல்லுங்கள் கரூரிலிருந்து வழி சொல்லுங்கள் ஐயா
Muruga 🦚❤🙏🌺
Guruvadi potri 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺
ஓம் சரவண பவ
Siva Siva Muruga Muruga miga sirappu ayya
Guru
Variyar swamigal arulal Nalla irukken.
Om Saravana Bhava
🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥
Vaariyar swamigal thiruvadiyae
Saranam
சிவசிவ
🦚🐓🫂❣️🙇♂️🙏துணை
❤His prime sishyar Desa Mangayarkarasi name is not mentioned! Has she visited this Samadhi if so what is her contribution??
நீங்கல் பாக்கியசாலி அய்யா
Like 42 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Om Sarguruvin Thiruvadikal Saranam
கிருபானந்த வாரியாரின் சமாதி எந்த ஊரில் உள்ளது கொஞ்சம் சொல்லுங்கள்
I got many prizes in my childhood he lives near us chintadripet
இந்த இடம் எங்கு உள்ளது
இன்னொருவr இருப்பாரே தம்பி மகன் வாதவுரன்
முகவரி குறிப்பிடுங்கள்
Aarumugam arulidum anudhinamum erumugam 🦚🐓🐓🙏🥺🥺🥺🙏🐓🦚🐓🐓🙏🥺🙏
Om muruga pottri pottri 🙏🥺🦚🐓🐓🙏🥺🥺