0987 - HIGHLY YOG OF CHANDRA - சந்திரன் தரும்உயர்நிலைசுப யோகம்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • ஒளி பொருந்திய சந்திரனால் சுபத்துவப்படுத்தப்படும் சுபர் மற்றும் பாபர்களால் தரப்படும் மிக உயர்நிலை யோக விளக்கம்.. ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி யூடியூப் வீடியோ
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

ความคิดเห็น • 201

  • @anusubramanian5804
    @anusubramanian5804 4 ปีที่แล้ว +39

    உங்களது காணொளிகள் அனைத்தும் போதை போல ஆகிவிட்டது. பார்க்காமல் கேட்காமல் இருக்க முடியவில்லை ஐயா...தங்களது சேவை அளப்பரியது...நன்றிகள் பல..

  • @sivasandirank9111
    @sivasandirank9111 4 ปีที่แล้ว +8

    ஒவ்வொரு வீடியோ முடிவிலும் ஒரு நுண்ணிய ஜோதிட அறிவாற்றலுக்கு சொந்தக்காரர் ஆகிறீர்கள் குருஜி

  • @srihariastrosalem-balajisi5928
    @srihariastrosalem-balajisi5928 4 ปีที่แล้ว +4

    Guruyji... Good explanation. I being learnt lots of new astro information since last 8 years. I have red all leading astrologers books for the past 20 years. But your Subhatuva principle is unique

  • @rajagopalan.k9179
    @rajagopalan.k9179 4 ปีที่แล้ว +2

    அருமை... அற்புதம்..... அட்டகாசம்.....அறிவுப்பூர்வம்....💐💐🙏🙏

  • @tamilnadu9318
    @tamilnadu9318 4 ปีที่แล้ว +1

    நல்ல உதாரன ஜாதகம்.
    மேலும் சுக் + செவ் பரிவர்தனை பலன் கூடுதல் பலம்.👍👌💐

  • @Ramkumar-hb3ps
    @Ramkumar-hb3ps 3 ปีที่แล้ว

    குருஜி தங்களின் விளக்கம் ஒரு தனித்துவம். சிறப்பு

  • @user-or2tv6kz2o
    @user-or2tv6kz2o 3 ปีที่แล้ว +1

    நீங்கள் வாழ்கின்ற காலத்தில நானும் வாழ்வதற்கு எனக்கு அனுமதி கொடுத்த பரம்பொருளுக்கு நன்றி

  • @ashanagaraj83
    @ashanagaraj83 4 ปีที่แล้ว +2

    🙏. Masterpiece Horoscope.. Very Classic Example and Explanation. Extremely useful Facts 👌
    Thank You 🙂
    My Best Wishes 👍

  • @vasuarumaigurujivazthukkal3739
    @vasuarumaigurujivazthukkal3739 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அய்யா அற்புதமான விளக்கங்கள் வாழ்க வளமுடன் நன்றி.

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 ปีที่แล้ว

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @lathag1867
    @lathag1867 3 ปีที่แล้ว

    அருமை அய்யா.. உங்கள் அனைத்துப் பதிவுகளையும் திரும்ப திரும்ப கேட்கிறேன். 🙏🏿🌺🌹🌷💐✨️👌🙏🏿

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 4 ปีที่แล้ว

    சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் மிக்க பயனுள்ள விளக்க சாதகம் சுபத்துவத்தின் உயர்ந்த நிலை சாதகத்தை தங்கள் மாணவர்களுக்கு அருமையாக விளக்கினீர்கள் குருஐி மிக்க நன்றி குருவே

  • @manjumadhu1073
    @manjumadhu1073 4 ปีที่แล้ว

    வணக்கம் குருஜு. ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.நன்றி.அனைத்து ராசிகளுக்கும் உள்ள திசையை பற்றி கூறவும் குருஜு .
    காரகோபாவநாஸ்தி பற்றிய கவலையில் இருந்தேன். என் வயிற்றில் பாலை வார்த்தீர்கள் குருஜு. மிக்க நன்றி. மகிழ்ச்சி

  • @sureshbala8315
    @sureshbala8315 4 ปีที่แล้ว

    குருவே, ஜோதிடத்தை (ஜோதி இஷம்) ஒளி வடிவில் மிக எளிமையாக சுபத்துவ சூட்சும வலு அமைப்பில் எல்லோரும் புரிந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நல் எண்ணத்துடன் ஒய்வு இல்லாமல் தொடர் சேவை புரிந்து கொண்டிருப்பதற்கு மிக்க மிக்க நன்றி 🙏🙏🙏💐

  • @selvakumart108
    @selvakumart108 4 ปีที่แล้ว +8

    Thank you for the invaluable lesson.
    Even though I have Chandra adhiyogam in my horoscope
    I'm not well because of Rahu ketu connection with moon
    For your reference guruji
    12/9/95 10:35am Chidambaram

  • @marimariyappan2699
    @marimariyappan2699 4 ปีที่แล้ว +10

    கோள்சாரம் பற்றிய விரிவான விளக்கம் தேவை ஒரு சம்பவத்தை ௭வ்வாறு ௨றுதி செய்யவது பிறப்பு வேலை கிடைத்தல் தி௫மணம் குழந்தை பிறப்பு,, இறப்பு இவற்றை ௭வ்வாறு கோள்சாரத்துடன் இனைத்து பார்ப்பது கு௫ஜி நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @veeramanythanasegaran5343
    @veeramanythanasegaran5343 4 ปีที่แล้ว

    Arumayana vilakkam ayya idhil anaithu unmayana karuthu adhu ovoru jadhaga palana tharum 100%semma guruji ayya 🙏🙏🙏💐💐

  • @rameshl1452
    @rameshl1452 4 ปีที่แล้ว

    காரகோ பாவ நாஸ்தி பற்றிய எனது மகனின் ஜாதகத்தில் சரியான விளக்கம் கிடைத்தது நன்றி

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 4 ปีที่แล้ว

    நன்றிகள் குருஜி. இன்று குருஜியின் வேறு ஒரு வீடியோ பார்த்தேன். அதில் மேஷத்தில் சனி நீச்சம் luxury life ரொம்ப அருமையான விளக்கம் குருஜி. வாழ்நாழில் ஒருமுறையாவது ஜதகம் பார்க்க வேண்டும்.

    • @thulasiram9803
      @thulasiram9803 3 ปีที่แล้ว

      மகரத்தில் இருக்கும் உச்ச செவ்வாய் நவாம்சத்தில் மிதுனராசியில் சுக்ரனுடன் இணைந்து ராசியில் மகர இராகுவுடன் இணைந்தால் செவ்வாய் காரத்துவமும் ஆதிபத்தியமும் எப்படி இருக்கும்.மேலும் செவ்வாய் திசா அதைத்தொடர்துவரும் இராகு திசா எப்படி இருக்கும். தயவுசெய்து விளக்கமளிக்க வேண்டுகிறேன் ஐயா.

  • @pcgopi
    @pcgopi 4 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி.மிகவும் சிறந்த பதிவு .நன்றி குருஜி

  • @thavarajasundhar8420
    @thavarajasundhar8420 4 ปีที่แล้ว +3

    Huge service to humanity Aiya May Lord bless you and your family always .

  • @varshiniyogarajan2381
    @varshiniyogarajan2381 4 ปีที่แล้ว +1

    Super sir,u told the same theory for my daughter too

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 4 ปีที่แล้ว

    சூப்பர் குருஜி நல்ல விளக்கம் 👌👌👌🙏🙏🙏🙏

  • @rajeshkumar-re1vh
    @rajeshkumar-re1vh 4 ปีที่แล้ว +1

    அருமை... அனைத்து லக்னகளுகும் வெளிநாடு யோகம் பற்றி கூறுங்கள் குருஜி..🙏

  • @maragathavallivadivel6068
    @maragathavallivadivel6068 4 ปีที่แล้ว

    மிக மிக தெளிவான சிறப்பான விளக்கம் ஐயா 🙏

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம். நன்றி குருஜி

  • @ravipriya8267
    @ravipriya8267 3 ปีที่แล้ว

    என் மகனின் ஜாதகத்தை அறிய வேண்டும் உங்களின் அருள்வாக்கு எப்போது கிடைக்கும் என்று இறைவனிடம் செல்வேந்திரன் அய்யா

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 ปีที่แล้ว

    10 la moon in ma star, 4 la guru kujan sooryan budhan sukran , 7 la sani , 9 la rahu worked as class iii emp in central govt. In india. No foreign trip.

  • @ramanathansesha
    @ramanathansesha 4 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பான பதிவு!

  • @sivalingampalanivel1719
    @sivalingampalanivel1719 4 ปีที่แล้ว

    Very clear explanation about the chandra paarvai

  • @vidya2939
    @vidya2939 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம். கிரகண நிலையில் அதியோகத்தின் படிநிலைகளை எப்படி கணிக்க வேண்டும்? தயவுசெய்து பதிவிடுங்கள், ஐயா

  • @shamahari6330
    @shamahari6330 3 ปีที่แล้ว

    அருமை குருஜி 🙏🙏🙏🙏🙏 பல இடங்களில்

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 3 ปีที่แล้ว

    Excellent Guruji Ayya 🙏🙏

  • @baskaran1203
    @baskaran1203 4 ปีที่แล้ว

    Excellent guruji thanks guruji

  • @subaspage5996
    @subaspage5996 4 ปีที่แล้ว

    குருஜி அருமையான விளக்கம்

  • @devivenugopal2211
    @devivenugopal2211 ปีที่แล้ว

    Awesome Explanation 🙏🙏🙏🙏🙏

  • @sundartuty143
    @sundartuty143 4 ปีที่แล้ว

    அருமை அய்யா.. அருமையான விளக்கம்

  • @Deebdremers
    @Deebdremers 6 หลายเดือนก่อน

    அருமை,அருமை ஐயா,ஆக ஒருவரின் வாழ்கையை தீர்மானிப்பது சந்திரனின் இருப்பே. ஒருவரின் பிறப்பு எந்த வருடம்,எந்த மாதம் என்பதில் இல்லை ,எத்தனை மணி என்ற கணக்கில்தான் உள்ளது

  • @Mustangz114
    @Mustangz114 4 ปีที่แล้ว

    நன்றி குருஜி, சிறந்த பதிவு

  • @UMAMAHESWARI-zb6wl
    @UMAMAHESWARI-zb6wl 4 ปีที่แล้ว

    Arumai guruji arputhamana video thank you so much

  • @geethavenkat128
    @geethavenkat128 4 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏 அருமையான விளக்கம் குருஜி மேலும் குரு சுக்கிரன் இணைவு தாம்பத்ய உறவில் ஏற்படும் சங்கடங்கள் இந்த சந்திர அதியோகம் மற்றும் சுக்கிரன் செவ்வாய் பரிவர்த்தனை மூலம் சரியாகிவிடும் என்று எடுத்துக் கொள்ளலாமா குருஜி 🙏 வாழ்க குருஜி வளர்க உங்கள் சேவைகள் 🙏🌹

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 4 ปีที่แล้ว +7

    வணக்கம் குருஜி பீரோவில் சாவியை விட்டு விட்டீர்கள்.

  • @balajiramarao2642
    @balajiramarao2642 4 ปีที่แล้ว

    Super guruji purinthathu ..Thanks

  • @kasinathangajendiran4500
    @kasinathangajendiran4500 4 ปีที่แล้ว +1

    குருஜி வணக்கம்.எங்களை போன்றவர்களுக்கு அடுத்த நகர்வுக்கு பெரிதும் உதவியாய் இருக்கும் நன்றி குருஜி.ஒரு சந்தேகம் காரகோ பாவ நாஸ்திக்கு அந்த கிரகம் தனித்து இருக்க வேண்டும் என்று கூறினீர்கள் இதில் மூன்று கிரகம் உள்ளது சூரிய தசையில் காரகோ பாவ நாஸ்தி ஏற்படும் என்று கூறுகிறீர்கள் எதனால் என்று சற்று விளக்குங்கள் ஐயா நன்றி

  • @narayananamm7782
    @narayananamm7782 4 ปีที่แล้ว

    Yes guruji,it looks that in above horoscope ,mars has higher subhatvam by parivarthana and also chandradhi yoga and in navamsa its in sukran house ,aspected by both guru,sukran in navamsa,so high class restaraunt will be his profession

  • @sudharselvan92
    @sudharselvan92 4 ปีที่แล้ว +1

    பௌர்ணமி சந்திரன் சனி அல்லது ராகுவுடன் இணையும் போது பௌர்ணமி யோகம் குறையும். இதற்க்கு விதி விலக்காக உச்ச குரு பார்வை அதியோகத்தை எத்தனை சதவீதம் சந்திரன் பெறும்.

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 2 ปีที่แล้ว

    குருவே, குருவே,... 👍🏻

  • @nandhiniusha1434
    @nandhiniusha1434 4 ปีที่แล้ว

    My son started his first foreign journey , dasa lord in 6th place , but in simma rasi , sthira rasi.

  • @bondmanibond8502
    @bondmanibond8502 4 ปีที่แล้ว

    நன்றி குருஜி நானும் கன்னி லக்னம் தான் சிங்கபூரில் பணிபுரிகிறேன் எனது ஆசையும் இங்கு வர வேண்டும் என்பதே தற்போது சொந்த நாட்டில் தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசையும் உள்ளது நிறைவேறுமா தங்களிம் பலன் அறிய ஆவலாய் உள்ளேன் கருனை காட்டுங்களேன் தற்போது நடைபெறுவது சனி தசை சனி புத்தி

  • @ThirukoThiruko
    @ThirukoThiruko 4 ปีที่แล้ว +1

    குரு வாழ்க

  • @poovendhanpoovendhan4437
    @poovendhanpoovendhan4437 4 ปีที่แล้ว

    Super guruji thanks

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv 2 ปีที่แล้ว

    Superrrrrrrrrrrrrr guruji.

  • @raajsiva5262
    @raajsiva5262 4 ปีที่แล้ว +1

    குருஜி பிறந்த ஜாதகத்தில் ராகு மகரத்தில் இருக்கும் போது அங்கு சனி இருப்பதாக எடுக்க வேண்டும் என்றால் கோச்சாரத்தில் இருக்கும் ராகுவை பலன் எடுக்க அங்கு புதன் இருப்பதாக எடுப்பதா அல்லது சனி இருப்பதாக வைத்து பலன் எடுப்பதா?என்று குழப்பம்.. பலன் எடுக்க ராகு கேதுகளை கோச்சாரத்தில் எப்படி பார்ப்பது

  • @cheranbalu
    @cheranbalu 2 ปีที่แล้ว

    ஐயோ வாழ்த்துக்கள்

  • @rathinapandims
    @rathinapandims 4 ปีที่แล้ว

    THANK YOU GURUJI AND ANOTHER INFORMATION KINDLY,MY COMMENT IS HIDING WHEN LIVE STREAMING.PLEASE SOLVE THIS PROBLEM GURUJI.

  • @jananiramesh5290
    @jananiramesh5290 4 ปีที่แล้ว +8

    ஜயா பவுர்ணமி அமைப்பில் பிறந்தாலே ஓரளவு நன்றாகவே இருப்பார்கள் என்று எடுத்துககொள்ளலாமா

    • @vickey9923
      @vickey9923 4 ปีที่แล้ว

      ஆமாம் அய்யா பௌர்ணமி அமைப்பில் பிறந்தவர்கள் வசதியானவர்களே

    • @narayananamm7782
      @narayananamm7782 4 ปีที่แล้ว

      Check dasa period,minimum quaranty is always there

    • @gutsygangster
      @gutsygangster 4 ปีที่แล้ว

      பங்கமற்ற பௌர்ணமி சந்திரனாக இருக்க வேண்டியது மிக அவசியம். சந்திரனுடன் ராகு / கேது / சனி இணைவு மாறுபட்ட பலன்களையே தரும்.

    • @banushankar566
      @banushankar566 3 ปีที่แล้ว

      I am born in pournami, enaku intha year enna pananumnu yaarachum advice panna mudiuma? 18.03.1992, Tirunelveli, 4:34PM

    • @Mayongal
      @Mayongal 2 หลายเดือนก่อน

      ஏன் ஐயா எரிச்சலை கிளப்புகிறீர்கள் 17/04/2000 3:16am சித்ரா பௌர்ணமி சந்திர அதி யோகத்தில் பிறந்தும் நான் பிச்சை எடுத்து கொண்டிருக்கிறேன்...

  • @s.r.k7389
    @s.r.k7389 3 ปีที่แล้ว

    அருமை குருஜி

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 2 ปีที่แล้ว

    Arumai iyya

  • @user-ls2qo4nf5p
    @user-ls2qo4nf5p 4 ปีที่แล้ว

    குருஜீ மிக்க நன்று

  • @sumangali2317
    @sumangali2317 11 หลายเดือนก่อน

    Super ayya

  • @karthi9019
    @karthi9019 4 ปีที่แล้ว

    அருமை ஐயா...... நன்றி

  • @rathikat63
    @rathikat63 4 ปีที่แล้ว +1

    குருஜி வணக்கம்.கன்னியா லக்னத்திற்கு மட்டும் எந்த திசையில் செல்வார் என சொல்லி இருக்கிறீர்கள்.மற்ற எல்லா லக்னங்களுக்கு பொதுப்படையாக சொல்லி இருக்கீங்க.இதை பற்றி விளக்கமாக ஒரு பதிவு போட்டால் நன்றாக இருக்கும் குருவே

  • @dvtech7955
    @dvtech7955 4 ปีที่แล้ว

    நன்றி குருஜி

  • @anandfranc2594
    @anandfranc2594 4 ปีที่แล้ว

    Good example guru Ji. As you always say guru and sukran should not be close. Here guru and sukuran are together both in rasi and navamsam. Is this is a problem guru Ji? Thanks🙏

  • @duraisamy7614
    @duraisamy7614 4 ปีที่แล้ว

    அருமை அருமை ஐயா

  • @selvakumar.t4802
    @selvakumar.t4802 4 ปีที่แล้ว

    குருஜீ விதிகள் விதிவிலக்கு உதாரண ஜாதகங்களோடு ஒரு புத்தகம் வெளியிடுங்கள் குருஜி

  • @solaimalaijagadeeswaran502
    @solaimalaijagadeeswaran502 4 ปีที่แล้ว +1

    குருவிற்கு வணக்கம். எந்தத் திசையில் அமைந்துள்ள வெளிநாடுகளுக்கு செல்வார் என்பதற்கான காணொளி இன்னும் போடப்படவில்லை அய்யா.

  • @subaspage5996
    @subaspage5996 4 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி.திக் பலம் பெற்ற உச்ச தேய்பிறை சந்திரன் ஒளி நன்மை செய்ய விதிவிலக்குகள் சொல்லுங்க please

  • @gopalk-ko5fz
    @gopalk-ko5fz ปีที่แล้ว

    ஜோதிடம் புரியாதவர்களுக்குக்கூட புரியும் வகையில் எளிமையான வார்த்தைகளால் விளக்குகிறீர்கள் குருஜி ஐயா வணக்கம் வணக்கம்

  • @suryay9709
    @suryay9709 4 ปีที่แล้ว

    Super guruji.

  • @bharathibharathi2457
    @bharathibharathi2457 2 ปีที่แล้ว

    22.5.2000 நான் கன்னிலகனம் எனக்கு ஜோதிடம். மதியம் 3.10 மணி தஞ்சாவூரில் பிறப்பு

  • @RDPKUMAR46
    @RDPKUMAR46 4 ปีที่แล้ว

    🙏 Dear Sir,
    அருமையான விளக்கம்.
    10ம் இடத்தை சனி மட்டுமே பார்க்கிறார்.தொழில் நன்றாக அமையுமா?
    5ம் அதிபதி சனி 5ம் இடத்தை பார்க்கிறார்+5ம் இடத்தில் கேது.
    ஆகையால் 5ம் பாவகம் சுபத்துமா?
    5&10 ம் இடம் சுபத்துவம் இல்லை போல் தெரிகிறது.இது பற்றி சற்று விளக்கினால் நன்றாக இருக்கும்
    அன்புடன்
    RDP

    • @ashanagaraj83
      @ashanagaraj83 4 ปีที่แล้ว

      எண்கழக்குழ் ஜோதிடம் இல்லை... Watch his videos

  • @lakshmanansubramanian1664
    @lakshmanansubramanian1664 4 ปีที่แล้ว

    Naan panguni uthiram Prada mail piranden.kanni 3 IL chandiran. 6 IL suk 22.43 deg.budhan 7.59 deg. 7il Surian, chevvai both 1.4 deg.8il mesha lag, Bharani 1, rahu 4.25 deg.Budhan dasai varapohirathu. Eppadi irukkum?

  • @rengarajansundararajan1445
    @rengarajansundararajan1445 4 ปีที่แล้ว

    குருஜி வணக்கம். பாவக சுபத்துவம் பலன் அறிவது எப்படி என்று நன்கு விளக்கம் கொடுத்தீர்கள். நன்றி குருஜி

  • @sabarinathanselvaraj8613
    @sabarinathanselvaraj8613 4 ปีที่แล้ว +1

    Guruji, I have similar jhothgam.. May 29 1980. 11.30 am. Pls take a look only difference is Chandra in viruchiga.,.what is the plan..kindly tell. Thanks

  • @thirupathyr4587
    @thirupathyr4587 4 ปีที่แล้ว

    குரு ஜிஐயாவணக்கம்.27.8.1969.6.30.am.இடம் திண்டுக் கள். சிம்ம லக்னம் கும் பத்தில்சந்திரன்உடன்ராகுசிம்மத்தில்சூரியன்கேதுகடகத்தில்சுக்கிரன்கன்னியில்புதன்குருசந்திரன்பொளனமிசந்திரன்இதுநீங்கள்கூறியதுபோல்பங்கப்பட்டூள்ளதுஇந்தசந்திரனுக்குஒலிஇல்லையாஅதியோகம்சுத்தமாகபங்கமாஅடுத்துபுதன்தசைசற்றேனும்பலன்தறுமாஇல்லைசுத்தமாகபலன்இல்லையாதயவுகூர்ந்தூபதில்கூறுங்கள்ஐயா

  • @VelMurugan-qh8jh
    @VelMurugan-qh8jh 4 ปีที่แล้ว +4

    குருஜி ancient scientist யூடியூப் சேனல்.உங்களுடையதுதானா

  • @nagarajanr3038
    @nagarajanr3038 9 หลายเดือนก่อน

    Is powrnami or full moon mostly powerful Guriji.

  • @manoharmano2202
    @manoharmano2202 4 ปีที่แล้ว

    அருமை ஜி

  • @vijaykannans2171
    @vijaykannans2171 4 ปีที่แล้ว

    Grate guruji

  • @gomathigomathi5662
    @gomathigomathi5662 3 ปีที่แล้ว

    Superb gurujii

  • @t.aaraavamuthan.b.sc.9702
    @t.aaraavamuthan.b.sc.9702 2 หลายเดือนก่อน

    குருஜி அவர்களுக்கு,
    இங்கே ஹேமத்துரும யோகம் என்ற தரித்திர யோகம் ஏன் செயல்படாமல் போயிற்று. ?

  • @muruganvinoth158
    @muruganvinoth158 4 ปีที่แล้ว +9

    Pesa pesa rasichu rasichu rasichu ketukitu irukom ayya jothida gnanam ungaluku paramporul koduthathu nangal seitha bakiyammmmmmmm

  • @superfamily2938
    @superfamily2938 4 ปีที่แล้ว

    How this person can live in outside of country in budhan dasa .. It is not in sara rasi.. Pls explain Gurujii.

  • @reddysethu5147
    @reddysethu5147 4 ปีที่แล้ว

    நன்றி

  • @Vweezy1996
    @Vweezy1996 4 ปีที่แล้ว

    Very clear

  • @saraswathisaraswathi5305
    @saraswathisaraswathi5305 4 ปีที่แล้ว +1

    Guruji vanakam, I am saraswathi from mayiladuthurai, my date of birth is 03.feb.1984 at 8.30 pm mayiladuthurai... I am interest in acting in film industry when will I get that chance and when will i go to that industry, can i success in that industry sir, please tell about my birth chart....

  • @conch6118
    @conch6118 3 ปีที่แล้ว

    தேய்பிறை சந்திரன் உச்சம் பெற்றால் என்ன பலன் கடக லக்னம் கூறுங்கள் குருஜி

  • @saravananchinniah5394
    @saravananchinniah5394 4 ปีที่แล้ว

    GURUJI SIR Navamsam simmathil Guru Suriyan Sukran sani kiraga serkkai irunthal eppadi palan eduppathu sir please sollunga

  • @kkarthick8535
    @kkarthick8535 4 ปีที่แล้ว

    Excellent 👌👌👌 Guruji

  • @53132999
    @53132999 4 ปีที่แล้ว

    நான் கன்னி லக்னம் ...மலேசிய... சிங்கப்பூர் ல் வேலை பார்த்திருக்கிறேன்....

  • @Tamizhan89
    @Tamizhan89 4 ปีที่แล้ว

    குருஜி. 107வது நாள். car research engineer.. கல்யாணம் ஆகபோகிறது. புத்திர தோஷம் என்கிறார்கள். எத்தனை பிள்ளைகள் எனக்கு. இருப்பதைவிட பெரியவேலை உண்டா. 22.09.89; 4.15pm, சென்னை

  • @9787092315
    @9787092315 4 ปีที่แล้ว

    As you said if moon is not placed in thulam then also 8th house is subathuvam because of guru and Sukuran then how come it will become tharithara jathagam ?? Pls clarify

  • @sudharselvan92
    @sudharselvan92 4 ปีที่แล้ว

    செவ்வாய் வர்கோதமம் மற்றும் பரிவர்தனை மூலம் ஆட்சி நிலை அடைகிறார். இங்கே சனி நீசபங்கம் பெறுவார். சந்திர அதியோகத்திற்க்கு 6,7,8 ல் உள்ள கிரகம் நீசம் அடைந்தாலும் நீசமாக எடுக்கவேண்டாம் என கூறியதை பார்த்துயிருக்கிறேன்.சனி நீசப்பங்கம் ஆனாலும் சுபத்துவத்தால் சொகுசு வாழ்க்கை சரிதானே குருவே.

  • @johngideon6540
    @johngideon6540 4 ปีที่แล้ว

    குருஜீ கடைசியில் ஒன்னு சொன்னிங்க பாருங்க......சந்திரன் மட்டும் துலாத்தில் இல்லைனானு?????......அது தான் தாங்கள் சொல்லி கொடுத்து கொண்டிருக்கும் சுபத்துவத்தின் பக்காவான விளக்கம்.
    புரிகிரது குருஜி.
    நன்றி.

  • @deepanchakaravarthi4256
    @deepanchakaravarthi4256 4 ปีที่แล้ว

    Aiya ungalin subathuva suchima vizhagangal migavum arumai aiya enathu jathagamum suchimangal niraintha jathagam pol thondrugirathu aiya kastangalai mattum santhithu varum enaku nala vazhvu kitaikuma aiya priyanga 31-08-1994 place kumbakonam time10.45 pm

  • @wlverine7195
    @wlverine7195 2 ปีที่แล้ว

    Birth date : 06/09/2001
    Time : 8:19 am ; Dindigul
    Santhiran ↖️↘️

  • @geethagopal8697
    @geethagopal8697 4 ปีที่แล้ว

    Guruji... இன்று நீங்கள் கூறிய chandradhi யோகம் பற்றி புரிந்து கொண்டேன்.
    என்னுடைய son ஜாதகத்தில் சந்திரன் கன்னி லக்னத்தில் இருந்து நான்காம் இடத்தில் தனுசில் சனி யுடன் சேர்ந்து இருக்கிறார். ஆகையால் சந்திரன் சுபதுவம் இருக்கா இல்லையா?

  • @MDD88888
    @MDD88888 ปีที่แล้ว

    Guruji Ayya, my daughter also has similar Chandra yogam. Can u pls confirm 13.08.2019 09:47am Salem mulu subhathuvam Petra Chandran than Sontha veetai 7lam parvaiyaga parkirar ithil chandran yogakaran Avara??

  • @geethaasanjeevi
    @geethaasanjeevi 3 ปีที่แล้ว

    Sema Guruju👍