குருஜி அவர்களுக்கு வணக்கம். தங்களது ஒவ்வொரு ஜோதிட வார்த்தையையும், தங்களது ஒளியிலும், ஒலியிலும், எழுத்துக்களிலும் பல வருடங்களாக தொடர்ந்து கொண்டு வருகிறேன். எனது பொதுவான ஒரு கேள்விக்கு தாங்கள் விளக்கம் அளித்தால் மிகவும் மகிழ்வேன். மனிதர்களில் சிலர், கொடிய விலங்குகள் கடித்தோ, கொடூர சாலை விபத்துக்களின் மூலமோ, ஆயுதம் ஏந்திய கொடூரர் கைகளில் சிக்கியோ மற்றும் இன்னும் வேறு சில அமைப்புகளிலோ அகால மரணம் அடைந்து விடுகிறார்கள். தங்களது இறுதி மரணத்தை இவ்வளவு கொடூரமாக இவர்கள் அனுபவிக்க மூல காரணமாக இருப்பது எத்தகைய அமைப்பு? எந்த அதி உக்கிரமான பாப நிலைகளில் இதுபோன்று நடந்தே தீரும்?, தவிர்க்கவே முடியாமல்?.
🙏🏼கடவுள் அருள் பெற்ற உண்மையான ஆர்வமிக்க கற்பிக்கும்ஆர்வமும் திறமையும் உடைய குருஜியிடம் கற்கும் கொடுப்பினை அருள ப்ரபஞ்சத்திடம் வேண்டுகிறேன் ஐயா! வாழ்க வளமுடன் வணக்கம்.நன்றி🙏🏼
குருஜி அய்யா, உங்கள் அனுபவத்தை பகிர்தமைக்கு நன்றி. நீங்கள் கூறியதில் சில வானியல் பிழைகள் உள்ளது, நான் கீழே சொல்வது சரியா என்று ஆராய்ந்து பார்த்து திருத்திக்கொள்ளவும், 1. முதலில், எல்லா சந்திர கிரகணமும் சிவப்பு நிறமாகத்தான் இருக்கும். ராகுவோடு சந்திரன் சேர்ந்தாலும் சரி, கேதுவோடு சந்திரன் சேர்ந்தாலும் சரி. இதற்கு அறிவியல் காரணம் Rayleigh scattering. உதாரணமாக, Janurary 31, 2018 சந்திரனோடு ராகு சேர்ந்து கிரகணம் வந்தது, அது சிவப்பு நிறமாகத்தான் இருந்தது. 2. அமாவாசைக்கும், கிரகணத்துக்கும் முக்கிய வித்தியாசம் உள்ளது. அம்மாவாசை என்பது சந்திரன், சூரிய ஓளி அற்றது. அதனால் பூமியில் இருந்து பார்க்கும் போது நிலவு தெரியாது. அதுவே, சந்திர கிரகணம் என்றால் சூரிய ஓளி முழுமையாக நிலவின் மீது படும் நேரத்தில்(அதாவது பௌர்ணமி அன்று) பூமியின் நிழல் சந்திரனின் ஒளியை மறைப்பதால் கிரகணம் உண்டாகிறது. எப்போதும் ஒரு நிழல் இன்னோரு பொருளை மறைத்தால் Rayleigh scattering உண்டாக்கும் எனவே எல்லா சந்திர கிரகணமும் சிவப்பு நிறமாகத்தான் இருக்கும். 3. நீங்கள் குருவோடு ராகு சேர்ந்தால் கிரகணம் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள், அது சரி இல்லை என்று நான் கருதுகிறேன். கிரகணம் என்பதே, சூரியன், சந்திரன் மற்றும் பூமி நேர்கோட்டில் வருவதால் நடப்பது. ராகு மற்றும் கேது என்பது பூமி மற்றும் நிலவின் நீள்வட்ட பாதை வெட்டிக்கொள்ளும் இடம், இதனாலே சந்திர கிரகணத்தின் போது சந்திரன் ராகுவோடு அல்லது கேதுவோடு சேர்ந்திருக்கும். குரு எப்போதும் பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் வராது, ஆதலால் குருவோடு ராகு சேர்த்தால் கிரகணம் கிடையாது. ராகு, கேது என்பது நம் முன்னோர் கண்டுபிடித்த ஒரு உன்னதமான விடயம், அதை என்னுடைய புத்தகத்தில் எளிமையாக விளக்க முற்பட்டுயிருக்கிறேன், www.amazon.in/dp/B07VSF2TN2 எல்லா ஜோதிடர்களும் வான சாஸ்திரம் நன்கு தெரிந்து இருக்க வேண்டுமென்பதே என்னுடைய அவா. என் கருத்துக்களை படித்தமைக்கு நன்றி.
@Suresh Telker நானும் ஒரு ஜோதிடர்தான், வான சாஸ்திரத்தில் எனக்கு ஆர்வம் மிகுந்ததால் நானே கற்றுக்கொண்டேன். நான் பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றதால் எனக்கு கணிதம் மற்றும் இயற்பியலில் ஆர்வம் அதிகம்(மேலும் என்னை பற்றி தெரிந்துகொள்ள www.linkedin.com/in/muthu-vijayan-elango-a628847/) நல்ல கணிதம் மற்றும் இயற்பியல் தெரிந்தவர்கள் வானியல் சுலபமாக கற்றுக்கொள்ளலாம். பலர் ஜோதிடமும், வான சாஸ்திரமும் தனித்தனி என நினைக்கிறார்கள். கி.மு. 1400 ஆண்டிற்கு முன் இவ்விரு பிரிவுகளையும் ஒன்றாக கற்றனர். உதாரணமாக aryabatta, Newton, Kepler என அனைவருமே ஜோதிடமும், வான சாஸ்திரமும் தெரிந்திருந்தனர். கி.மு. 1700 பின் வான சாஸ்திரம் அறிவியலாளர்களால் வரவேற்பை பெற்றது, ஜோதிடம் மட்டும் ஒரு மறைபொருள் அறிவியலாக பார்க்கப்பட்டது.
ஐயா தங்களை போலவே நானும் தனுசு ராசி என்று நினைக்கும் போது சற்று மகிழ்ச்சியாக உள்ளது 💜💜 (விரலுக்கு ஏத்த வீக்கம் சரியான வார்த்தை ஐயா ) உங்களது நம்பிக்கையான அனுபவ வார்த்தைகள் மிகவும் அருமை ஐயா ....எனக்கு ஏழரைச்சனி செய்த நன்மை தங்களை எனக்கு அறிமுகம் செய்ததே ....நன்றி ஐயா
இந்த வகுப்பில் அமர்ந்து இருக்கும் அணைத்து மாணவர்களும் அதிகம் இறை அருள் பெற்றவர்கள் போலும்!!!!! அதனால் தான் குருஜி என்னும் இறைவனையே நேரில் தரிசித்து விட்டார்கள்.....Congrats to all students....
You are so talented in astrology.You have understood astrology to a very great extent. You are breathing and living astrology. And you really want many astrologers to learn and understand astrology correctly. God bless you a long happy life.
Vanakkam Guruji Please do a online class Vakram for 5 planets. All ready you post videos for Vakram. But we need separate video in online class for that.
ஐயா சூட்சும வலு கேதுவுடன் இணையும் பாவகிரகங்களான சனி அல்லது செவ்வாய் தசைகளில் நல்லபலன் தரும். என புரிகிறேன். அடுத்து கேதுதசை வரும்போது என்னதான் சூட்சுமவலு அமைப்பாக இருந்தாலும் கேது பாவத்துவத்தால் நல்லபலன் கேதுதசையில் நடக்காது என புரிகிறேன். இது சரிதானுங்களா.
வணக்கம் குருஜி ஐய்யா. நான் உங்களது வீடியோவை பார்த்துறுக்கின்றேன். உங்கள் ஜோதிட தகவல் மிகவும் புதுமையாக உள்ளது. இது அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது . குருஜி ஐய்யா நான் 22-02-1991 பகல் 12.57 திருச்செந்தூரில் பிறந்தேன். எனக்கு எந்த வேலையும் சரியாக அமையவில்லை. என் ஜாதஹத்தில் எந்த வேலை அல்லது எந்த தொழில் பார்த்தால் எனக்கு நன்றாக இருக்கும். நன்றி ஐய்யா
Guruji, Nega solrathu 100% right ennoda akka ponnoda jathagathula suriyan +sandhiran+Raghu in 12th house and same time sani 4th place.....2021 June irandhu pooitaga......
Guruji. I’m dhanusu lagna sani, budhan and sukkuran at 12 house. But still I suffer but 7 1/2 year magaram Rasi now still in my hand have money to eat and feed my pet. I have 11 cats and 3 dogs.
பெரிய மனசு சார் உங்களுக்கு மடை திறந்த வெள்ளம் போல் தான் கற்றதை வாரி வழங்குகின்றீர்கள் எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் வாரி வழங்க பிரார்த்திக்கின்றேன்.
Ayya ayeliyem+kaytai+reveati natchitram rku 7 ra sanil full problem hum ayya because Sani dasa not face this natchitram people so problem or good please tell me ayya
அருமை தாங்கள் சொல்வது என் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத நினைவுகள் ரிசப லக்னம் துலாம் ராசி 7 இல் சனி புதன் சேர்க்கை குரு பார்வை மேலும் புதன் சாரம் வாங்கிய சனி ஆனால் 7.5 சனி யில் எனக்கு 8 ஆம் அதிபதி குரு வின் திசையில் எந்த ஒரு சிரு தீங்கும் நடைபெறவில்லை நன்மை மட்டுமே நடந்தது B.E 1st class pass next lecture job next திருமணம் next ஆண் பிள்ளைகள் மகிழ்ச்சி மட்டுமே 7.5 சனி முடிந்த 1 மாதம் சொந்த தொழில் தொடங்கி 13 லெசம் கடன் கேவலம் அவமானம் வறுமை I will waiting 2023 because start சனி திசை அதை தொடர்ந்து புதன் திசை
ஐயா குருஜி ஐயா வணக்கம் என் பேர் குமார் எனக்கு இப்போ 32 வயது ஆகிறது எனக்கு ராசி கடக ராசி பூசம் நட்சத்திரம் மேஷ லக்கினம் இப்ப தேய்பிறை சந்திரன் வந்து எனக்கு அம்மாவுடைய அனுசரணையும் பாசமும் அவங்களோட அங்கு ஆதரவு எனக்கு கிடைக்குமா எனக்கு இப்போ சுக்கிரதசை ஓடிகிட்டு இருக்குது சுக்கிரபுத்தி நடந்துட்டு இருக்கு
ஐய்யா வணக்கம் நான் விருச்சிக லக்கினம் 4யில் சனி ஆச்சி 2015 ஆரம்பம் முதல் அனைத்து துன்பங்களை கண்டேன் சொல்ல வார்த்தை இல்லை இப்போ ஒளிந்து இருக்க ன். எப்போ நன்றாக இருப்பேன்
ராகுவுடன் சேர்ந்த கிரகத்தின் காரகத்துவத்தை ராகு செய்யமாட்டார், கேதுவுடன் சேர்ந்த கிரகத்தின் முதன்மையான சுபகாரகத்தை கேது முன்னிலை படுத்தி செய்வார், ஜோதிடம் மட்டும் இல்ல எந்த துறையை பற்றி படித்தாலும் இப்படி படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது, கடவுள் அருகில் செல்கிறீர்கள் குருஜி
நீங்க divert ஆகி சொல்லும்போது கூட சில மிக முக்கியமான விஷயங்கள் நாங்கள் அறிய கிடைக்கிறது குருஜி....🙏🙏
நான் என்ன புதுசா சொல்லிட போறேன்..எல்லோரும் சொன்னது தான்...அற்புத விளக்கம்👌👌👌
குரு ஜி சனியைப் போல் நீங்களும் மறைவில்லாமல் ஜோதிடப்பாடங்களை கற்றுத் தருகிறீர்கள்
சனி ஒரு நேர்மையான நீதிபதி!!! வாழ்த்துக்களுக்கு நன்றி! 🙏🏼🙏🏼🙏🏼💐
இயல்பாகவும்.... உண்மையாகவும்... தாங்கள் பேசுவது அருமை குருஜீ.
சனியின் சுபத்துவம் பற்றியும் பாபத்துவம் பற்றியும் ஏழரைச்சனி பற்றியும் அருமையான விளக்கம் கொடுத்துள்ளிர்கள் குருஜி அவர்களே
Please Contact only Office hours 10AM-6PM Cell +91 8681 99 8888, 8870 99 8888, 9107 99 8888, 9768 99 8888, 8286 99 8888, Whatsapp +91 8428 99 8888 off 044-4867 8888 or e-mail- adhithyaguruji@gmail.com SUNDAY HOLIDAY.
Perfect. Saturn and kethu less than one degree in my horoscope. Janma sani now kumba rasi 2024 , am happy by god's grace
நீங்கள் என்னுடைய மானசீகமாக குரு.நான் மென்மேலும் வளர தங்கள் ஆசி தேவை. நீங்களும் நானும் புதனுடைய கட்டுப்பாட்டில் உள்ளோம்.
Sudhinder C q
Periya Raja what is q?
குருஜி அவர்களுக்கு வணக்கம். தங்களது ஒவ்வொரு ஜோதிட வார்த்தையையும், தங்களது ஒளியிலும், ஒலியிலும், எழுத்துக்களிலும் பல வருடங்களாக தொடர்ந்து கொண்டு வருகிறேன். எனது பொதுவான ஒரு கேள்விக்கு தாங்கள் விளக்கம் அளித்தால் மிகவும் மகிழ்வேன்.
மனிதர்களில் சிலர், கொடிய விலங்குகள் கடித்தோ, கொடூர சாலை விபத்துக்களின் மூலமோ, ஆயுதம் ஏந்திய கொடூரர் கைகளில் சிக்கியோ மற்றும் இன்னும் வேறு சில அமைப்புகளிலோ அகால மரணம் அடைந்து விடுகிறார்கள்.
தங்களது இறுதி மரணத்தை இவ்வளவு கொடூரமாக இவர்கள் அனுபவிக்க மூல காரணமாக இருப்பது எத்தகைய அமைப்பு? எந்த அதி உக்கிரமான பாப நிலைகளில் இதுபோன்று நடந்தே தீரும்?, தவிர்க்கவே முடியாமல்?.
Super Guruji. Please make classes like this continuesly. Brilliant Explainations Thanks Guruji very USEFUL.
0-
L
L
-
A
a
aa
~aaaaaa-aaaa
Aal
Aalaaaaaaaaaaaaaaaaa
aalaa-
Aaaaaaaaa
Lll
Aaaaaaaaaaa
Aaaaaa
A
A
La
L
ஐயா உங்களை எண்ணி வியக்கிறேன்...மிக்க நன்றி... தாங்கள் அறிந்ததை பிறருக்கு கற்றுக்கொடுக்கிறீர்கள்...இறையருள் கிட்டட்டும்..தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்...தற்பெருமை அடியோடு குறையுங்கள்...தங்கள் உயர்வின் தடையாக சனி வருவார்...மன்னிக்கவும்...
குருஜி அவர்களுக்கு வணக்கம் நேற்று எனக்குள் எழுந்த கேள்விக்கு சரியான பதில் கிடைத்தது ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
குருஜீ நீங்கள் சொல்வது 100% உண்மை ரிஷப லக்கனம் 1 மற்றும் 6ம் அதிபதி சுக்கிரதசையில் அஷ்டமசனி ஆட்டிப்படைத்துவிட்டார்.
ஐயா நீங்கள் நிச்சயம் ஒரு தெய்வப்பறவி, உங்கள் ஆதரவு மனித குலத்திற்கு எப்போதும் தேவை 🙏🙏
ஐயா உங்களை போன்று ஜோதிஷம் கற்று கொடுக்க இவ்வுலகில் யாரும் இல்லை உங்களுக்கு நிகர் நீங்களே. உங்கள் பணி மென்மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Sir,
How to contact you
🙏🏼கடவுள் அருள் பெற்ற உண்மையான ஆர்வமிக்க கற்பிக்கும்ஆர்வமும் திறமையும் உடைய குருஜியிடம் கற்கும் கொடுப்பினை அருள ப்ரபஞ்சத்திடம் வேண்டுகிறேன் ஐயா! வாழ்க வளமுடன் வணக்கம்.நன்றி🙏🏼
ஏழரைச் சனி அஷ்டமச் சனி பற்றிய அருமையான விளக்கங்களுக்கு மிக்க நன்றி ஐயா
குருஜி அய்யா, உங்கள் அனுபவத்தை பகிர்தமைக்கு நன்றி.
நீங்கள் கூறியதில் சில வானியல் பிழைகள் உள்ளது, நான் கீழே சொல்வது சரியா என்று ஆராய்ந்து பார்த்து திருத்திக்கொள்ளவும்,
1. முதலில், எல்லா சந்திர கிரகணமும் சிவப்பு நிறமாகத்தான் இருக்கும். ராகுவோடு சந்திரன் சேர்ந்தாலும் சரி, கேதுவோடு சந்திரன் சேர்ந்தாலும் சரி. இதற்கு அறிவியல் காரணம் Rayleigh scattering. உதாரணமாக, Janurary 31, 2018 சந்திரனோடு ராகு சேர்ந்து கிரகணம் வந்தது, அது சிவப்பு நிறமாகத்தான் இருந்தது.
2. அமாவாசைக்கும், கிரகணத்துக்கும் முக்கிய வித்தியாசம் உள்ளது. அம்மாவாசை என்பது சந்திரன், சூரிய ஓளி அற்றது. அதனால் பூமியில் இருந்து பார்க்கும் போது நிலவு தெரியாது. அதுவே, சந்திர கிரகணம் என்றால் சூரிய ஓளி முழுமையாக நிலவின் மீது படும் நேரத்தில்(அதாவது பௌர்ணமி அன்று) பூமியின் நிழல் சந்திரனின் ஒளியை மறைப்பதால் கிரகணம் உண்டாகிறது. எப்போதும் ஒரு நிழல் இன்னோரு பொருளை மறைத்தால் Rayleigh scattering உண்டாக்கும் எனவே எல்லா சந்திர கிரகணமும் சிவப்பு நிறமாகத்தான் இருக்கும்.
3. நீங்கள் குருவோடு ராகு சேர்ந்தால் கிரகணம் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள், அது சரி இல்லை என்று நான் கருதுகிறேன். கிரகணம் என்பதே, சூரியன், சந்திரன் மற்றும் பூமி நேர்கோட்டில் வருவதால் நடப்பது. ராகு மற்றும் கேது என்பது பூமி மற்றும் நிலவின் நீள்வட்ட பாதை வெட்டிக்கொள்ளும் இடம், இதனாலே சந்திர கிரகணத்தின் போது சந்திரன் ராகுவோடு அல்லது கேதுவோடு சேர்ந்திருக்கும். குரு எப்போதும் பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் வராது, ஆதலால் குருவோடு ராகு சேர்த்தால் கிரகணம் கிடையாது.
ராகு, கேது என்பது நம் முன்னோர் கண்டுபிடித்த ஒரு உன்னதமான விடயம், அதை என்னுடைய புத்தகத்தில் எளிமையாக விளக்க முற்பட்டுயிருக்கிறேன், www.amazon.in/dp/B07VSF2TN2
எல்லா ஜோதிடர்களும் வான சாஸ்திரம் நன்கு தெரிந்து இருக்க வேண்டுமென்பதே என்னுடைய அவா. என் கருத்துக்களை படித்தமைக்கு நன்றி.
@Suresh Telker நானும் ஒரு ஜோதிடர்தான், வான சாஸ்திரத்தில் எனக்கு ஆர்வம் மிகுந்ததால் நானே கற்றுக்கொண்டேன். நான் பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றதால் எனக்கு கணிதம் மற்றும் இயற்பியலில் ஆர்வம் அதிகம்(மேலும் என்னை பற்றி தெரிந்துகொள்ள www.linkedin.com/in/muthu-vijayan-elango-a628847/)
நல்ல கணிதம் மற்றும் இயற்பியல் தெரிந்தவர்கள் வானியல் சுலபமாக கற்றுக்கொள்ளலாம். பலர் ஜோதிடமும், வான சாஸ்திரமும் தனித்தனி என நினைக்கிறார்கள். கி.மு. 1400 ஆண்டிற்கு முன் இவ்விரு பிரிவுகளையும் ஒன்றாக கற்றனர். உதாரணமாக aryabatta, Newton, Kepler என அனைவருமே ஜோதிடமும், வான சாஸ்திரமும் தெரிந்திருந்தனர். கி.மு. 1700 பின் வான சாஸ்திரம் அறிவியலாளர்களால் வரவேற்பை பெற்றது, ஜோதிடம் மட்டும் ஒரு மறைபொருள் அறிவியலாக பார்க்கப்பட்டது.
MuthuVijayan Elango
ஜோதிடம் பற்றிய அற்புதமான தகவல்கள், நன்றி 🙏🙏🙏 குருஜி
தொடர்ந்து இது போன்ற வீடியோவை பதிவிடுங்கள் ஜயா நன்றி.
ஐயா தங்களை போலவே நானும் தனுசு ராசி என்று நினைக்கும் போது சற்று மகிழ்ச்சியாக உள்ளது 💜💜 (விரலுக்கு ஏத்த வீக்கம் சரியான வார்த்தை ஐயா ) உங்களது நம்பிக்கையான அனுபவ வார்த்தைகள் மிகவும் அருமை ஐயா ....எனக்கு ஏழரைச்சனி செய்த நன்மை தங்களை எனக்கு அறிமுகம் செய்ததே ....நன்றி ஐயா
அருமை அய்யா மிக மிக அருமை .. பாராட்ட வயதும் அனுபவமும் இல்லை வணங்குகிறேன்..
Ennala ungakitta nerla padikka mudiyalanu feel panni irukken. But innakku romba best class attend panniten sir.🙏🙏🙏
Am addicted for your speech guruji.... interesting... guruji.... such.. a great person.....
நானும் உங்களால் ஒருவன் professional astrologer நிச்சயமாக உறுதியாக ஆவேன்
வாழ்த்துகள் பிரதர்...
🐼
அருமை, அருமை குருஜி , ஆழமான விளக்க பதிவு , நன்றி ஐயா.
Teacher of Teachers💛🧡💪
True , sani dasai , 7.5 sani my 6th athibathi budhan bukthi la purati pottu adichuthu
ஜோதிடத்தை ரசித்த புனித உள்ளமே மிக்க நன்றி ஐயா
வாழ்க தமிழ் வளர்க தமிழும் தங்களும் சோதிடமும்
Jodhida Guruvileye, uyarndha eduthukkaatu aiyya neengal... you are transferring the best of your knowledge to us...Humble pranams!!!
Guruji I'm impressed. We are blessed to learn from you ♥️🙏 thank you so much Guruji. Please post videos often 🙏
உங்கள் சேவை பாராட்ட தக்கது.
இந்த வகுப்பில் அமர்ந்து இருக்கும் அணைத்து மாணவர்களும் அதிகம் இறை அருள் பெற்றவர்கள் போலும்!!!!! அதனால் தான் குருஜி என்னும் இறைவனையே நேரில் தரிசித்து விட்டார்கள்.....Congrats to all students....
It's true ayya because my sister kadaka lagnam thulam Sani +Chandran+kethu and 7 ra sanil full problem in life
Ayya namaskaram
This is 100 true
You are so talented in astrology.You have understood astrology to a very great extent. You are breathing and living astrology. And you really want many astrologers to learn and understand astrology correctly. God bless you a long happy life.
8eqWawWww221221222
Super super super.. enaku 71/2 sani nalladhu seidhadhu. Gyanam, puridhal ellame kuduthar. Enaku Sani, valar pirai chandran serkai thanusu la. Guru mithunathula irundhu Sani adhiga subathuvam. Surya chandran kendrathula, enakuvelinatu vazhakkai kuduthar, nalla Velaikarargalai kuduthar. 7 1/2 over, back to India 😬 analum jenma sani tension dhaan.. depression irundhadhu unmai.
Unmai ayya ,enakku chandhiran kethu lagnathil inaivu.en amma en meedhu miga piriyamanavar.👍👍👍👏👏👏👏🙏🙏🙏🙏
You are very correct sir
In my horoscope sani ucham
விருச்சிக ராசி
அரூமையான விளக்கம் ஐயா உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் வணக்கங்கள்
Sir , if sukran conjucts ketu even after parivarthanai then is it subhathvam
great explanation. Guruji ayya Uyar nillai astrology knowledge kadavul ungaluku aalika patta varam
Thank you so much sir nanri ayya
Vanakkam Guruji Please do a online class Vakram for 5 planets. All ready you post videos for Vakram. But we need separate video in online class for that.
நன்றி அருமை ஐயா 🌹🙏🙏🌹
ஐய்யா உங்களின் வகுப்புகள் எடுக்கும் சேவை தொடர இறைவனை பிராத்தனை செய்கிறேன், நன்றி ஐய்யா வணக்கம்.
Aia an kanavar 21 7.1976 time 7 38 pm evar jathagam kanethu kooravum
Thank You Guruji. Wonderful explanation
குரு பகவான் விழிக்கும் நேரம், சாப்பிடும் நேரம் , உறங்கும் நேரம் பற்றி சொல்லுங்கள் ஐயா
7.9.83 , 4.16 am neyveli, very good 7 1/2sani , luckiest happiest time. This is my husband's horoscope
நண்பர்களான சுக்கிரன், புதனுடன் இணைந்து, சுக்கிரனின் வீடான ரிஷபத்தில் அமரும் சனி சுபவலு அடைகிறது எனக் கூறியுள்ளீர்கள். அதே மூவரின் கூட்டு, மூவருக்கும் பகை வீடான கடகத்தில் அமைந்தால், சனி சுபவலுப் பெறுமா?
ஐயா சூட்சும வலு கேதுவுடன் இணையும் பாவகிரகங்களான சனி அல்லது செவ்வாய் தசைகளில் நல்லபலன் தரும். என புரிகிறேன்.
அடுத்து கேதுதசை வரும்போது என்னதான் சூட்சுமவலு அமைப்பாக இருந்தாலும் கேது பாவத்துவத்தால் நல்லபலன் கேதுதசையில் நடக்காது என புரிகிறேன்.
இது சரிதானுங்களா.
🙏🏻sir. பாயிண்ட். பொய்ண்ட்ஸ்.... 👌🏻
லக்ன ஜென்ம நட்சத்திரத்தில் சனி பயணம் செய்யும் போது இதே போன்ற பலன்களை சனி தருமா குரு ஜி தயவு செய்து பதில் அளியுங்கள்.
Evlo easyaa ivlo vishayatha solringa sir. Thank you so much sir. Itha mathiri neraya videos venum sir.
Super explanation
அருமையான விளக்கம் குருஜி ஐயா... Arulkumar arp
வணக்கம் குருஜி ஐய்யா. நான் உங்களது வீடியோவை பார்த்துறுக்கின்றேன். உங்கள் ஜோதிட தகவல் மிகவும் புதுமையாக உள்ளது. இது அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது . குருஜி ஐய்யா நான் 22-02-1991 பகல் 12.57 திருச்செந்தூரில் பிறந்தேன். எனக்கு எந்த வேலையும் சரியாக அமையவில்லை. என் ஜாதஹத்தில் எந்த வேலை அல்லது எந்த தொழில் பார்த்தால் எனக்கு நன்றாக இருக்கும்.
நன்றி ஐய்யா
Sir diva anugram oruvarukku pareporanama iruppathai jathagathil kandu pideppathu eppade sollamudeyuma please
சனி வளர்பிறை (ப வுர்ணமி ) சந்திரன்
உடண் இணைவு நல்லது செய்யுமமா
குருஜி
அருமை நன்றி ஐயா
Guruji,
Nega solrathu 100% right ennoda akka ponnoda jathagathula suriyan +sandhiran+Raghu in 12th house and same time sani 4th place.....2021 June irandhu pooitaga......
Super guruji 🙏🙏💐
sani uchhamagi 12la irunthu shukran, budhanudan vrichiga lagnaththukku irunthal nanmai cheyvara sir. ennudaya santhegaththai sari seyya ungalai thazhmaiyudan kettu kollkiren.
Excellent sir.but we could not see what you are writing.Please tell the cameraman to zoom the white board.
தங்கள் அப்பாய்மென்ட்வாங்க வேண்டும் செல்நம்பர் இல்லசார் உதவுங்கள்
ungal sutchuma valu, subathuva valu , theory ekkalathilum ninru pesapaduvathu uruthi guruji
Very nice Guruji great ayya
Meenam rasi. Simalakanam. Ravathi. Nachathiram. Astami. 15.1.2008.time.8:20pm.tamilmatham.thai, 1.sir.eduku.pathu.adutha, 🎥video
Guruji. I’m dhanusu lagna sani, budhan and sukkuran at 12 house. But still I suffer but 7 1/2 year magaram Rasi now still in my hand have money to eat and feed my pet. I have 11 cats and 3 dogs.
Mesham rasi mithuna laknam barani 3m patham 10il puthan nesam saniodu inaivu palan sollunka sir
பெரிய மனசு சார் உங்களுக்கு மடை திறந்த வெள்ளம் போல் தான் கற்றதை வாரி வழங்குகின்றீர்கள் எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் வாரி வழங்க பிரார்த்திக்கின்றேன்.
Ayya ayeliyem+kaytai+reveati natchitram rku 7 ra sanil full problem hum ayya because Sani dasa not face this natchitram people so problem or good please tell me ayya
மிக அருமை ஐயா சனியின் சூட்சுமம் அருமை ஐயா
🙏🏻 குருஜி!! அருமை!! ✌️👌👏👍🌹🙏
சூப்பர் தெய்வமே 🙏🙏🙏🙏
Guruji...🌞...jothita suryan...!☀️...yelam soli kututhutu nala erukangunu mansula eruthu soninga parunga....🧘🏻♂️...vera level...guruji....💖
அருமை தாங்கள் சொல்வது என் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத நினைவுகள் ரிசப லக்னம் துலாம் ராசி 7 இல் சனி புதன் சேர்க்கை குரு பார்வை மேலும் புதன் சாரம் வாங்கிய சனி ஆனால் 7.5 சனி யில் எனக்கு 8 ஆம் அதிபதி குரு வின் திசையில் எந்த ஒரு சிரு தீங்கும் நடைபெறவில்லை நன்மை மட்டுமே நடந்தது B.E 1st class pass next lecture job next திருமணம் next ஆண் பிள்ளைகள் மகிழ்ச்சி மட்டுமே 7.5 சனி முடிந்த 1 மாதம் சொந்த தொழில் தொடங்கி 13 லெசம் கடன் கேவலம் அவமானம் வறுமை I will waiting 2023 because start சனி திசை அதை தொடர்ந்து புதன் திசை
Jothida super star 💫✨
ஐயா குருஜி ஐயா வணக்கம் என் பேர் குமார் எனக்கு இப்போ 32 வயது ஆகிறது எனக்கு ராசி கடக ராசி பூசம் நட்சத்திரம் மேஷ லக்கினம் இப்ப தேய்பிறை சந்திரன் வந்து எனக்கு அம்மாவுடைய அனுசரணையும் பாசமும் அவங்களோட அங்கு ஆதரவு எனக்கு கிடைக்குமா எனக்கு இப்போ சுக்கிரதசை ஓடிகிட்டு இருக்குது சுக்கிரபுத்தி நடந்துட்டு இருக்கு
குருஜி நானும் பாக்கியவான் தான் உங்கள் யூட்யுப் மாணவனாக இருப்பதால்.
ஐய்யா வணக்கம் நான் விருச்சிக லக்கினம் 4யில் சனி ஆச்சி 2015 ஆரம்பம் முதல் அனைத்து துன்பங்களை கண்டேன் சொல்ல வார்த்தை இல்லை இப்போ ஒளிந்து இருக்க ன். எப்போ நன்றாக இருப்பேன்
unmai guruji,enaku kumbam(4th) house la sani aatchi,dhanusu rasi...romba kashtathula thaan irukken...
71/2 sani kochara palan. Kochara palan astakavargam & sarvasastaka vargam parkka vendum.
ராகுவுடன் சேர்ந்த கிரகத்தின் காரகத்துவத்தை ராகு செய்யமாட்டார், கேதுவுடன் சேர்ந்த கிரகத்தின் முதன்மையான சுபகாரகத்தை கேது முன்னிலை படுத்தி செய்வார், ஜோதிடம் மட்டும் இல்ல எந்த துறையை பற்றி படித்தாலும் இப்படி படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது, கடவுள் அருகில் செல்கிறீர்கள் குருஜி
வணக்கம் குருஜி, 12 பாவகங்களின் சுப மற்றும் அசுப ஆதிபத்தியங்களை பற்றி கூறுங்கள் குருஜி மிகவும் உபயோகமாக இருக்கும் குருஜி
நன்றி குருவே .அருமையான விளக்கம்
நன்றி குருஜி.
வணக்கம் குருஜி .
ஐயா வணக்கம் எனக்கு மீனராசி அட்டமசனி காலங்களில் வருமானம் குறைந்தது அசிங்கம் அவமானம் மற்றவர்களால் ஏற்படவில்லை
Example of Ex CM late Jayalalithaa news has correct. I was thinking that time of Simma Graganam.
Sir ungalidam nan en jathakam parkkanun ,eppdinu sollunga sir
very good explation
Guruji ayya ungalin subhathuva suchuma equation formula padi p.chidambaram dhanusu rasi (jenma sani) rishabha lagnam (mithunam rasi la Sani chevvai ragu serkai) so Sani getting heavy pabathuvam so 7 1/2 Sani potu trouser ra kalatitu eruku ..... Ungalin subhathuva formula rombo rombo use aguthu nanri ayya
குருஜி ஜென்ம சனியில், குரு, கேது சோ்ந்தால் என்ன செய்யும் செல்லுங்க plzzzz...
Sir mesharasiku periapaadipu gurupeirchila natakapovadu unmaiya ple solunga
Excellent predictions sir
Rasi palana lagna palana ethu crt guruji
Pl picture is not clear and bright pl
very good sir