இவரை வந்து பார்த்தால் உங்கள் கடன் அடைந்து வாழ்க்கை மாறும் | 3 லட்சம் கடன் அடைந்த நேரடி வாக்கு மூலம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 276

  • @kayalvizhirajappa4437
    @kayalvizhirajappa4437 3 หลายเดือนก่อน +33

    அது என்னனு தெரியல உங்க வீடியோ பார்த்தவுடன் மனக்கவலை எல்லாம் போய் சந்தோசமா மாறிடுச்சு இந்த வீடியோ பார்க்குற வரைக்கும் அவ்ளோ மன கஷ்டதோட இருந்தேன் அண்ணா உங்கள நேர்ல பார்க்கணும் அண்ணா எனக்கு

  • @kamalmugesh
    @kamalmugesh 3 หลายเดือนก่อน +18

    இந்த பதிவை எனக்கு காண்பித்த இந்த பிரபஞ்சத்திற்கு கோடானுகோடி நன்றிகள் மற்றும் சம்பத் சாருக்கு என்னுடைய நன்றிகள்.எனக்கும் இதைப் போல் கலந்து கொள்ள வேண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள் நன்றி நன்றி

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 หลายเดือนก่อน +1

      அரோகரா

    • @Velvizhi-pt2qe
      @Velvizhi-pt2qe 2 หลายเดือนก่อน

      இந்தப் பதிவை காண்பித்த பிரபஞ்சத்திற்கும் அண்ணா அவர்களின் சொற்பொழிவு மிகவும் அருமையாக இருந்தது நானும் கிரிவலத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகின்றது அண்ணா அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி

    • @JanarthananK-o3m
      @JanarthananK-o3m หลายเดือนก่อน

      Sir.ungal.appoment.ventum​@@sambathssambaths8651

    • @JanarthananK-o3m
      @JanarthananK-o3m หลายเดือนก่อน

      Enga.vanthu.pakanum.sir.

  • @laxmigovind1475
    @laxmigovind1475 3 หลายเดือนก่อน +3

    ஓம் நமசிவாய சம்பத்சார் நாங்கள் ஆறு மாதங்களாக உங்கள் வீடியோ பார்த்து வருகிறோம் தற்போது நேரில் சந்தித்து எங்கள் பிரச்சினைகளை சொல்லி அதற்கு தீர்வுக்கான வழியையும் சொன்னீர்கள் எங்கள் பிரச்சினைகள் 100% தீரும் என்ற நம்பிக்கை வந்து உள்ளது அத்துடன் தைரியம் வந்துள்ளது நன்றி சார்

  • @pandiarajanr8006
    @pandiarajanr8006 3 หลายเดือนก่อน +10

    ஓம் பசுபதீஷ்வராய நமஹா,
    தங்களுடைய சித்தர் யுகம் சேனலைப் பார்த்து தான் பவுணர்மி பூஜையில் கலந்து கொண்டேன், காசு பணத்தை விட ஆறுதலான வார்த்தைகள்,எந்த உள்நோக்கமும் இல்லாமல்,பொருளாதார வருமான நோக்கமில்லாமல் சிவ பக்தர்களின், மக்களின் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்டு திரு சம்பத் சுப்பிரமணி ஜி யினுடைய கருத்துகள் பேச்சுகள் அருமை,
    கிரிவலத்தின் போது பக்தர்களுக்கு பாதுகாப்பாக வாகனங்களுக்கும் இடையூறு இல்லாமல் வழிகாட்டிய சித்தர்யுக சேனல் நிறுவனரின் செயலும், துணை நின்ற ஒருங்கினப்பாளர்களுக்கும் மனமார்ந்த ஆத்மார்த்தமான நன்றி,🙏🙏🙏💐💐👏👏

    • @SitharYugam
      @SitharYugam  3 หลายเดือนก่อน +4

      @pandiarajanr8006 நன்றி
      மக்களுக்காக இயங்கும் எங்களின் பலம் மக்கள் தான்.

    • @poojavelu2797
      @poojavelu2797 3 หลายเดือนก่อน

      Super

    • @ranganadhanriya7450
      @ranganadhanriya7450 3 หลายเดือนก่อน

      ​@@SitharYugamwhich location

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 3 หลายเดือนก่อน +2

      சிவாயநம

  • @rekhar6989
    @rekhar6989 20 วันที่ผ่านมา

    அண்ணா சூப்பர் அண்ணா இந்த மாதிரி யாராலும் சொல்ல முடியாது அண்ணா நிங்க நல்லா இருக்கனும்

  • @vijayavijaya5879
    @vijayavijaya5879 3 หลายเดือนก่อน +5

    Sampath Anna 1 time only I came girivalam in oudatha sitha alai great result I got 1.5 lakhs miracle happened.... God's gift you are unique in this world for poor people.....

    • @vinchiru
      @vinchiru 3 หลายเดือนก่อน

      @@vijayavijaya5879 how did you get

    • @sathyac
      @sathyac 3 หลายเดือนก่อน

      Which temple..

    • @vinchiru
      @vinchiru 3 หลายเดือนก่อน +1

      @@sathyac they dnt reply

  • @SridharSridharan-k4v
    @SridharSridharan-k4v 8 วันที่ผ่านมา

    Tithi patri nandraga soni ga sir nandri

  • @royreena1704
    @royreena1704 3 หลายเดือนก่อน +10

    ஜயா நான் பெந்தகோஸ்து வீட்டில் பிறந்து வளர்ந்தவள் இப்போது சாகணும்னு இருக்கும் போது சிவன் காட்சி தந்து தான் இப்போது சிவன் கோயில் போகிறேன் பூஜை பண்ணுகிறேன்
    எனக்கு குல தெய்வம் யார் என்று தெரியவில்லை
    நான் பண்றது எனக்கு கொஞ்சம் பதில் சொல்லுங்கள் பண பிரச்சினை அதிகம் தொழில் நலிவடைந்து போயிற்று
    வாழ வழி தெரியவில்லை

  • @madhanm2554
    @madhanm2554 5 วันที่ผ่านมา

    Good morning sir 🎉🎉🎉

  • @s.vaijayanthisridhar5202
    @s.vaijayanthisridhar5202 หลายเดือนก่อน

    Sama sampath Anna 🙏👏 valgha valamudan Hara Hara Hara Sankara Jaya Jaya Sankara 🙏

  • @SANGEETHASHYAMMURTHY
    @SANGEETHASHYAMMURTHY 3 หลายเดือนก่อน +5

    ❤ three months completed with this pournami for giri valam.
    Thank you very much Sir,
    spending your valuavle time for us,
    for guiding Us....
    Please contine...... ❤

    • @Draw_with_sandy
      @Draw_with_sandy 3 หลายเดือนก่อน

      Entha place pa

    • @Draw_with_sandy
      @Draw_with_sandy 3 หลายเดือนก่อน

      Pls sollunga

    • @malthimalathia6694
      @malthimalathia6694 3 หลายเดือนก่อน

      Place sollunga

    • @mloganathan195
      @mloganathan195 3 หลายเดือนก่อน

      ​@@malthimalathia6694சென்னை tambaram pakkam medavakkam near sithalapakkam arasankazlani bus stop othimalai shivan temple,kalyana pasupatheeswarar

    • @mloganathan195
      @mloganathan195 3 หลายเดือนก่อน

      ​@@Draw_with_sandyசென்னை tambaram pakkam medavakkam near sithalapakkam arasankazlani bus stop othimalai shivan temple,kalyana pasupatheeswarar

  • @parthibanv797
    @parthibanv797 3 หลายเดือนก่อน +5

    ஞான குருவுக்கு நமஸ்காரம் நன்றிகளந்த நமஸ்காரம்

  • @jayanthip.1817
    @jayanthip.1817 3 หลายเดือนก่อน +8

    சார் எனது மகனும் ஒரு மாற்றுத்திறனாளி மகன்தான் எங்களுக்கு ஒரே மகன்தான் எங்கள் வாழ்க்கையில் மிக மிக கஷ்டமாக இருக்கிறது எங்கள் குடும்பத்தையும் கரை ஏற்றங்கள் சார் உங்கள் கடைக்கோடி ரசிகை நான்

  • @jothilakshmis8635
    @jothilakshmis8635 3 หลายเดือนก่อน +1

    உங்களை சாந்திக்கு ஜாதகம் பார்க்கவும் அனுமதி கிடைக்கவேண்டும்

  • @PriyankaKarthik-cg2bw
    @PriyankaKarthik-cg2bw 3 หลายเดือนก่อน +2

    Thanks a lot sampath Anna ur great helping minded 👍 ❤u r speech is awesome .from Bangalore iam hoping to come next month 🙏

  • @sswathi4145
    @sswathi4145 3 หลายเดือนก่อน +4

    Vazga Valamudan Guruji 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 TV Kalaichelvi

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 3 หลายเดือนก่อน

      நன்றி நன்றி நன்றி

  • @mloganathan195
    @mloganathan195 3 หลายเดือนก่อน +4

    மிக்க மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி அண்ணா ❤❤❤
    அடுத்த மாதத்திற்கு ஆவலாக உள்ளேன் அண்ணா

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 3 หลายเดือนก่อน

      மகிழ்ச்சி

    • @suprememobilesntjr
      @suprememobilesntjr 2 หลายเดือนก่อน

      Anna I want meet with you Anna please address Anna

    • @mloganathan195
      @mloganathan195 2 หลายเดือนก่อน

      @@suprememobilesntjr சென்னை தாம்பரம் மேடவாக்கம் பக்கம் அரசன்கழனி பேருந்து நிலையம் அருகில் ஓளடதமலை கல்யாண பசுபதீஷ்வரர் சிவன் கோவில்

  • @karthikrani7703
    @karthikrani7703 3 หลายเดือนก่อน +3

    ஐயா வணக்கம் உங்கள் வீடியோவை இப்போது இரண்டு மாதங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் நீங்கள் சொன்ன விஷயத்தை ஒரு சிலதை என்னால் எங்கள் வீட்டில் மாற்றி அமைத்தேன் ஏதோ பெரிய பிரச்சனையிலிருந்து சிறிது தாண்டிய உள்ளேன் உங்களை பௌர்ணமி அன்று பார்க்க வரவேண்டும் உன்னை நினைத்தேன் ஆனால் வர முடியவில்லை எனக்கு இந்த வாஸ்து பார்க்க தெரியவில்லை முயற்சி செய்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் உங்களுடைய நிறைய நல்ல விஷயங்களை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் நீங்கள் சொன்ன செவ்வாய் ஓரை போன வாரம் செவ்வாய்க்கிழமை எழுதினோம் எழுதி வைத்தோம் இந்த வாரம் ஒரு கம்பனை மூட்டு விட்டோம் உண்மையில் பெரிய விஷயம் தான் ஐயா ஆனால் உங்களை நாங்கள் எப்படி பார்ப்பது என்று தெரியவில்லை பெங்காலி குடும்ப கஷ்டத்தை சீக்கிரம் தீர்ந்து விட்டது உங்கள் வீடியோவை பார்த்ததிலிருந்து ரொம்ப சந்தோஷம் ஐயா

  • @kavithar1089
    @kavithar1089 3 หลายเดือนก่อน +7

    சார் வணக்கம் அருமை சார் நீங்கள் நீண்ட ஆயுளோடு ம ஆரோக்கியத்தோடும் நீங்கள் வாழனும் சார் 1:37:01

  • @sumathiraj7628
    @sumathiraj7628 3 หลายเดือนก่อน +3

    Very useful vedio nantri thambi

  • @jayanthisenthil6432
    @jayanthisenthil6432 3 หลายเดือนก่อน +4

    முழு videoபார்த்தேன் sir நேரில் வந்த திருப்தி கிடைத்தது உங்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் பிராது எழுதுவது சிறப்பு என்பதை அறிந்து கொண்டேன்

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 3 หลายเดือนก่อน

      மகிழ்ச்சி

    • @jayanthisenthil6432
      @jayanthisenthil6432 3 หลายเดือนก่อน

      வாஸ்து பற்றி தெரிந்து கொள்ள ரவி ரமணா sir மற்றும் உங்கள் video பார்த்து நிறைவான தகவல்களை கற்றுக் கொண்டேன்

  • @pasha7712
    @pasha7712 3 หลายเดือนก่อน +3

    நான் thanjavur அய்யா. நான் உங்களுடன் பவுர்ணமி கிிவலம் வர வேண்டும் அய்யா. முகவரி சொல்லவும். உங்களை பார்த்தால் மட்டும் போதும் .

  • @USHASUNDAR-yz8wq
    @USHASUNDAR-yz8wq 3 หลายเดือนก่อน +3

    நன்றி சார் 💐

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 3 หลายเดือนก่อน +1

      நன்றி நன்றி நன்றி

  • @Divi615
    @Divi615 3 หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ள பதிவு.. நன்றி சம்பத் sir

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 หลายเดือนก่อน +1

      நன்றி நன்றி நன்றி

  • @RathnamPress-im6og
    @RathnamPress-im6og หลายเดือนก่อน

    பரவால்ல அண்ணா நீங்க சொல்றதெல்லாம் எல்லாம் மக்களுக்கு பரவால்ல பாராட்டக்கூடிய விஷயம் ஒரு டாக்டர் இணையாக வைத்தியம் பாக்குற மாதிரி பரவால்ல யூ டிவி சேனல்ல மட்டும் இந்த மாதிரி ஏதாவது பெண்களை காமிக்காம இருந்தா போதும் மற்றபடி எல்லாமே சரிதான் அண்ணா கவலைகள் தீரும் நன்றி

  • @gabarajeethan
    @gabarajeethan 3 หลายเดือนก่อน +2

    Thanks Sampath subramani🎉

  • @k.balachandark.balachandar8395
    @k.balachandark.balachandar8395 3 หลายเดือนก่อน +3

    அண்ணா மிக்க நன்றி அண்ணா உங்கள் சேவை மிக்க நன்றி அண்ணா

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 3 หลายเดือนก่อน

      நன்றி நன்றி நன்றி

  • @thailanayakik6784
    @thailanayakik6784 2 หลายเดือนก่อน +2

    அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் .உங்களை நேரில் பார்க்க வேண்டும். என் கணவர் இறந்து 9ஆண்டு கள் ஆகி விட்டது எனக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் மிகவும் கஷ்டம் படுகிறேன் கடன் உள்ளது அதனை அடைக்க வேண்டும் அதற்கு கான தீர்வு செல்ல வேண்டும் அண்ணா

  • @myleshwarijayaraman6767
    @myleshwarijayaraman6767 2 หลายเดือนก่อน +1

    அட்ரஸ் பதிவு செய்யுங்கள் சார்

  • @NandhuAkilan-wk7vh
    @NandhuAkilan-wk7vh 2 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி 🙏

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 หลายเดือนก่อน

      நன்றி நன்றி நன்றி

  • @RUBESH_NARUTO_47
    @RUBESH_NARUTO_47 3 หลายเดือนก่อน +1

    Adagi nagai Vara vazi sullangal sir nandri muruga

  • @punitham3868
    @punitham3868 3 หลายเดือนก่อน

    சூப்பர் சார் அந்த சகோதரர்களை வெளிகண்டநாதர் காப்பார் காரணமின்றி எதுவும் நடக்காது இதுவும் அவன் செயலே அந்த குடும்பத்தாரின் பக்தியும் சேவையும் ஜெயிக்கும்

  • @periyannanadaikkalam7728
    @periyannanadaikkalam7728 3 หลายเดือนก่อน +3

    Very,very good for your

  • @kadavulmaligai3666
    @kadavulmaligai3666 3 หลายเดือนก่อน +1

    குருவே துணை குருவே சரணம்

  • @thanasekarsaritha8237
    @thanasekarsaritha8237 3 หลายเดือนก่อน +2

    Thank you sir

  • @sathyapriya4873
    @sathyapriya4873 หลายเดือนก่อน

    வடுகை vasal home video podduga sir

  • @thailanayakik6784
    @thailanayakik6784 2 หลายเดือนก่อน +2

    அண்ணா உங்கள் தொலைபேசி எண் தெரியப்படுத்தவும் அண்ணா

  • @manjunathankashinathan3914
    @manjunathankashinathan3914 3 หลายเดือนก่อน +1

    Guruve Sharanam 🙏 🙏 🙏

  • @arulmary5694
    @arulmary5694 3 หลายเดือนก่อน +3

    கடன் பிரச்சினை

  • @jayanthip.1817
    @jayanthip.1817 3 หลายเดือนก่อน +18

    உங்களை நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைக்குமா சார்

    • @ALLBHINE
      @ALLBHINE 2 หลายเดือนก่อน

      கிடைக்கும் 😂5000 fees 2மாதம் காத்திருக்கனும்😢

    • @JanarthananK-o3m
      @JanarthananK-o3m หลายเดือนก่อน

      Ayya.ungal.adress.

    • @JanarthananK-o3m
      @JanarthananK-o3m หลายเดือนก่อน

      5000.naan.tharugiren

  • @janakiramanm8628
    @janakiramanm8628 3 หลายเดือนก่อน +3

    இன் நிகழ்ச்சி கலந்துகொள்ள விருப்பபடுகிரேன் ஐயா location

  • @ApsNethi
    @ApsNethi 3 หลายเดือนก่อน +1

    Thankyou sir

  • @santosh3822
    @santosh3822 3 หลายเดือนก่อน +1

    Sampath sir next time pls draw in white board and pls explain the people that will become more easy

  • @gurusamygurusamy9259
    @gurusamygurusamy9259 3 หลายเดือนก่อน

    ராம் ராம்🙏🙏🙏🙏🙏

  • @garulkumar2641
    @garulkumar2641 3 หลายเดือนก่อน +5

    Good Afternoon sir.
    Unga vedio parthalae passitive energy thaan

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 หลายเดือนก่อน

      நன்றி நன்றி நன்றி

  • @JayamadhiPalanisami
    @JayamadhiPalanisami 3 หลายเดือนก่อน +2

    Eangal.Golhayil.Thithi.GodukkaMattarhal.Nan.Matham.Matham.NanEalluThannir.Veadu.Kahathiruku.Satham.Vaykkieran.Eanvalkkayea..KadanPrachnayathan🙏🙏🙏🌺🌹💐🍇🍅🍊😭😭😭😭😭🌺🙏

  • @RUBESH_NARUTO_47
    @RUBESH_NARUTO_47 3 หลายเดือนก่อน +1

    Nagai midga vazi sullangal please sir nandri sir bhu vana sangai

  • @nandagopalgovindasame501
    @nandagopalgovindasame501 หลายเดือนก่อน

    Om Santhi Birathar Thanks

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 2 หลายเดือนก่อน +1

    Om Namashivaya ❤

  • @IlayarajaIlayaraja-p5g
    @IlayarajaIlayaraja-p5g 3 หลายเดือนก่อน +8

    திரு.சம்பத் சுப்ரமணியம் சாரோட வீடியோ எல்லாம் பார்த்ததுக்கு அப்புறம்தான் வாழனும் ஆசையே வருது. 15 வருட மாக தொழில் நஷ்டம் சம்பாத்யம் உறவுவழியில் அவமானம் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன் ஆனால் ஒரு தடவையாவது அவரை நேரில் சந்தித்து மிச்சம் இருக்கிற வாழ்க்கையாவது வாழ அவரிடம் ஜாதகம் பார்க்க ஆவலாக உள்ளேன் வசதி கொஞ்சம் குறைவாக உள்ளது

  • @GopalGopal-ei7ck
    @GopalGopal-ei7ck 2 หลายเดือนก่อน

    Very very thanks anna

  • @KPSLOOTIES
    @KPSLOOTIES 3 หลายเดือนก่อน +8

    வணக்கம் சம்பத் அண்ணா உங்கள அண்ணான்னு சொல்லாம அப்பான்னு சொல்லதான் பிடிச்சிருக்கு எங்க அப்பா தவறி எட்டு வருஷம் ஆகுது எங்க அப்பா கொடுக்கும் தைரியத்தை உங்கள் பேச்சில் நான் காண்கிறேன் நான் ஏ எல் பி ஜோதிட கிளாஸ் சேர்ந்துட்டேன் நாளைக்கு கிளாஸ் என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் அப்பா

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 3 หลายเดือนก่อน +1

      வளமுடன் வாழ்க🙏🙏🙏

    • @KPSLOOTIES
      @KPSLOOTIES 3 หลายเดือนก่อน

      @@sambathssambaths8651 நன்றி அண்ணா

  • @manjuladevi9730
    @manjuladevi9730 2 หลายเดือนก่อน

    பிள்ளைகள் நல்லா படிக்க ஒரு பதிவு போடவும்

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 2 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @rojalakshmi6216
    @rojalakshmi6216 3 หลายเดือนก่อน +6

    அருமையான பதிவு அண்ணா என் கணவருக்கு வேலையே அமையமட்டேங்குது ஐந்து ஆண்டுகளாக இதுபோன்ற பிரச்சனைக்காக என்ன செய்ய வேண்டும் அண்ணா சொல்லுங்க

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 หลายเดือนก่อน

      உங்கள் ஜாதகத்தை பார்த்து தான் சொல்ல முடியும்

    • @JanarthananK-o3m
      @JanarthananK-o3m หลายเดือนก่อน

      Ayya.enaku.oru.4.montha.praplama.iruku.naan.nimathi.illamal.irukiren.naan.enna.seiaventum.ayya.plesa.

    • @JanarthananK-o3m
      @JanarthananK-o3m หลายเดือนก่อน

      Please.ayya.solugal

  • @MurugapandianPandian-y5o
    @MurugapandianPandian-y5o 3 หลายเดือนก่อน +5

    அருமையான பதிவு சார்

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 3 หลายเดือนก่อน

      நன்றி நன்றி நன்றி

  • @KumaresanV-i5h
    @KumaresanV-i5h 3 หลายเดือนก่อน +4

    வணக்கம் சம்பத் சார் இரண்டாவது மாதமாக ஔடதமலை சிவனையும் உங்களையும் பார்த்தேன் ஓம் நமசிவாய செஞ்சி குமரேசன் நன்றி❤❤❤

    • @abighss9519
      @abighss9519 3 หลายเดือนก่อน

      Entha kovil sir

    • @KumaresanV-i5h
      @KumaresanV-i5h 3 หลายเดือนก่อน

      ​@@abighss9519ஔடதமலை சிவன் கோயில் ஒட்டியம் பாக்கம். அருகில் பெரும்பாக்கம் சென்னை

  • @kumarakuruparans5297
    @kumarakuruparans5297 2 หลายเดือนก่อน

    வணக்கம் அய்யா.வாடகை வீட்டுக்காரர்கள் வாஸ்து பார்த்து குடிபோக முடியுமா?

  • @smitrashravn
    @smitrashravn 3 หลายเดือนก่อน +4

    தென்கிழக்கு septic tank bathroom irunthal parigaram sollunga sir.... Please

    • @bpanch963
      @bpanch963 2 หลายเดือนก่อน

      வாஸ்து நிபுணர் ரவி ரமனா தனது வீடியோவில் இதைப் பற்றி பேசியுள்ளார்

  • @Googlyie
    @Googlyie 3 หลายเดือนก่อน +2

    Hi sir. I am waiting for your appointment sir ..

  • @ParvathyRadhaV
    @ParvathyRadhaV 3 หลายเดือนก่อน +1

    Kaikari koduthu sivacharyaridam thithi kodukkalama.

  • @kumarakuruparans5297
    @kumarakuruparans5297 2 หลายเดือนก่อน

    உடன் பிறந்தவர்கள் இன்றைய சூழலில் ஒரே இடத்தில் திதி கொடுப்பது சாத்தியமா?

  • @jyothikumar2899
    @jyothikumar2899 3 หลายเดือนก่อน +3

    Ayya romba kashtama eruku ayyappan. Solution sollunga ayya

  • @Sivaraj-d1u
    @Sivaraj-d1u หลายเดือนก่อน

    1. ❤

  • @jyothikumar2899
    @jyothikumar2899 3 หลายเดือนก่อน +3

    Sir un ga favorite fan sir vellore vandha Vanga ayya

  • @UmaMariappa
    @UmaMariappa 3 หลายเดือนก่อน +1

    Naanum ungala paakanum sir 🙏 but Theni district

  • @ramulakshmi1336
    @ramulakshmi1336 3 หลายเดือนก่อน +2

    ❤❤❤

  • @ushav-t8l
    @ushav-t8l 3 หลายเดือนก่อน +3

    Anna unga video pathu nagai kadan katti nagai meetu viten, rompa nanri anna, enaku marriage agi 6 years aguthu, ipo tha conceive a iruken, vadagai veetil iruken, kizhaku closed a iruku, vadaku vasal, pooja room vadamerkil ullathu, annal toilet road mela veliyil ullathu, ulla chinnatha thanner poga oru hole iruku, ipo veetai matralama, conceive aga irukum pothu v2 matra kodathu endru sollgiragal, Ena seivathu

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 หลายเดือนก่อน

      வீட்டில் பெரியவர்கள் சொல்லைக் கேட்டு நடக்கவும்

  • @manjulic8381
    @manjulic8381 2 หลายเดือนก่อน +1

    சார் இது எந்த கோயில் சொல்லுங்க நானும் வரணும்.

  • @elumalair2323
    @elumalair2323 3 หลายเดือนก่อน +8

    சார் உங்களை எப்படி தொடர்பு கொள்வது வேலை உத்தியோகம் திருமணம் போன்ற எந்த வேலையும் தடையாக இருப்பதால் அதை எப்படி சரி செய்வது என்பதை விளக்கமாக எங்களுக்கு சொல்லுங்கள்

  • @rajeshs3887
    @rajeshs3887 2 หลายเดือนก่อน

    சார் நீங்க அண்ணாமலை சார் மாரி இருக்கேங்க அண்ணா சாரி டென்ஷன் அண்ணா அண்ணா 🙏🙏🙏🙏🙏❤❤❤❤

  • @sundariyegannath1306
    @sundariyegannath1306 3 หลายเดือนก่อน +1

    Sir sathyema solluraen ungala paarkumboothu murugana paarkunumbolarukku sir

  • @Vasthu.shasthiram
    @Vasthu.shasthiram 3 หลายเดือนก่อน +1

    Super sir

  • @VasanVasu-ow6kq
    @VasanVasu-ow6kq 2 หลายเดือนก่อน

    வணக்கம் சம்பத் சார்

  • @sathyaadhi1965
    @sathyaadhi1965 3 หลายเดือนก่อน +2

    இப்போது எதையெடுத்தாலும் பிரச்சனை,வீடு முதல்,கணவர் வேலை வரை பிரச்சனை வருகிறது.என்மகளின் உடலிலும் பிரச்சனை..பதில் கூறவும் சார்.இப்போது இருக்கும் வாடகை வீட்டை மாற்ற try பண்றோம்..ஆனால் மாற முடியாமல் ஏதாவது தடை வந்து கொண்டே இருக்கிறது.கிழக்கு,மேற்கு திசை மூடி உள்ளது,இதுல எமன் பாகம் Bathroom வேற...என்ன பண்றது..உங்கள Meet பண்ணணும்.நான் சிறிய வயதில் இருந்து தியானம் பயின்றவள்,அதனால் எதன் மீதும் ஆசை வைக்கமாட்டேன்.இப்போது கூட என் மூலம் பிறந்த மகனுக்கு நல்லது நடக்க வேண்டும்,அந்த உயிர் அவஸ்தை படுகிறது என தான் கேட்கிறேன்.பதில் கூறவும்.

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 หลายเดือนก่อน

      உங்கள் ஜாதகத்தை பார்த்து தான் சொல்ல முடியும்

    • @sathyaadhi1965
      @sathyaadhi1965 2 หลายเดือนก่อน

      @sambathssambaths8651 எப்படி உங்களிடம் ஜாதகம் பார்க்க உடனே அணுகுவது...

  • @parthiband6690
    @parthiband6690 3 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏

  • @sooriyaganeswari1590
    @sooriyaganeswari1590 3 หลายเดือนก่อน +1

    Sir enaku inum en problem solve akala sir unka kita jathagam pathen sir 2023 la enaku help panunka sir plz sir

  • @SekarjayaAdmk
    @SekarjayaAdmk 3 หลายเดือนก่อน

    இன்றைய காலகட்டத்தில் ஏதோ பிரச்சனை என்று ஜோதிடரை நாடிச்சென்றால் கன்சல்டிங் பரிகாரம் என்று பணத்தை பிடுங்கும் இன்றைய காலத்தில் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற உயர்ந்த நோக்கத்தோடு வாழும் நல்ல மனிதர் வாழ்க வளமுடன் ஐயா வாழ்க பல்லாண்டு

  • @n.divyamahalakshmin.divyam4429
    @n.divyamahalakshmin.divyam4429 3 หลายเดือนก่อน

    முருகா சரணம்

  • @SuwathiSukan
    @SuwathiSukan หลายเดือนก่อน

    சம்பத் சாரை சந்திக்கணும் கேட்டால் ஒழுங்கான பதில் சொல்ல மாட்டேங்கிறாங்க சார் பௌர்ணமிக்கு எங்க வந்தா சந்திக்கலாம்

  • @JanarthananK-o3m
    @JanarthananK-o3m หลายเดือนก่อน

    Kolathuer.varuvirgala

  • @vinothvino-fx6sd
    @vinothvino-fx6sd 3 หลายเดือนก่อน +1

    Sir ungalai pournami andru enga parpathu.engal vazhkaiku oru vazhi kamiga sir. Ennaku jadhagam kedaiyathu

  • @maragathamanis6728
    @maragathamanis6728 3 หลายเดือนก่อน +3

    Guru vakra perechi kumbam rasi palangal

  • @jyothikumar2899
    @jyothikumar2899 3 หลายเดือนก่อน +1

    Ayyappan enga amma veetla Yeaman bag am eruku ayya. Engalakum Amman photo annupunga ayya

  • @lakkeshvasan3207
    @lakkeshvasan3207 3 หลายเดือนก่อน +2

    Welcome sambathguru ji 🙏 🙌 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @eswaraneshu2338
    @eswaraneshu2338 3 หลายเดือนก่อน

    En son ku 3 years aguthu pasala artisum nu solluraga epdi saripanrathu pls replay🙏🏻

  • @SridharSridhar-p7b
    @SridharSridhar-p7b 3 หลายเดือนก่อน

    Sir vanakam my name sridhar en natchathram rohini thulam laganam rishaba rasi dob 28.06.1992 time 2:24pm souliction sollunga sir please 🙏🙏🙏

  • @ParvathyRadhaV
    @ParvathyRadhaV 3 หลายเดือนก่อน

    Naan oru vithavai,meena rasi uthiratathi natchathiram, enakku valzhi sollungal. Anna.

  • @ramuthavanesh9074
    @ramuthavanesh9074 3 หลายเดือนก่อน +6

    அண்ணா எந்த கோவில் கிரிவலம் செல்கிறார்கள் எந்த ஊரில் அமைந்துள்ளது நன்றி

    • @vinchiru
      @vinchiru 3 หลายเดือนก่อน

      Arunachal temple

    • @karuppiahabirami
      @karuppiahabirami 3 หลายเดือนก่อน

      திருவண்ணாமலை பௌர்ணமி அன்று செல்ல வேண்டும்

    • @divya.dhisha4001
      @divya.dhisha4001 3 หลายเดือนก่อน +2

      இல் லை arasankazhani sitalapakkam பசுபதிதீஸ்வர்

  • @sumathij5260
    @sumathij5260 หลายเดือนก่อน

    Mr sampath subramanian Anna nangal Bangalore vasikren Ennaudiya husband share market invests panni irukkar 12 year nattam ayedchi business la labam Vara help pannuga sir Dhanush Rashi,uthradam natchathram.office work poidichi, job kedika help pannuga sir please

  • @SarojaNatrajan-c1q
    @SarojaNatrajan-c1q 3 หลายเดือนก่อน

    November pournamie lasta ungala parganum nenaggeren. Thalayeluthu ungalala marumnu nenaggeren i meet you sir

  • @balamurugan9783
    @balamurugan9783 3 หลายเดือนก่อน +3

    குரு வக்ரபெயர்சி வீடியோ போடுங்கள் சார்

  • @gayathri8137
    @gayathri8137 3 หลายเดือนก่อน +1

    show the direction in diagram many of them can't understand kindly request

  • @Divi615
    @Divi615 3 หลายเดือนก่อน

    Sir தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு இடையில் நிலைவாசல் இருக்கலாமா சம்பத் sir pls reply

  • @vinothvino-fx6sd
    @vinothvino-fx6sd 3 หลายเดือนก่อน +1

    Sir ungala meet pannannum.adrees solluga sir

  • @rajeshwariraji588
    @rajeshwariraji588 3 หลายเดือนก่อน +5

    Good afternoon Anna
    2Days wait panren unga vedio ku

  • @RajendranR-dm1eb
    @RajendranR-dm1eb 2 หลายเดือนก่อน +4

    இது போன்ற விளம்பரப்பேச்சால்தான் இவருடைய தொழில் வளர்ச்சி

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 2 หลายเดือนก่อน

      நீ பார்த்தையா

    • @manjulic8381
      @manjulic8381 2 หลายเดือนก่อน

      திமிரான பேச்சு பேசாதிங்க.

  • @manimegalainathan4304
    @manimegalainathan4304 2 หลายเดือนก่อน

    எமன் பாகம் எந்த திசை எதுங்க சார்?

  • @rsankarrsankar7590
    @rsankarrsankar7590 3 หลายเดือนก่อน +2

    தகவல தயவும்

  • @Muruganrajesh6667Rajesh
    @Muruganrajesh6667Rajesh 3 หลายเดือนก่อน +2

    Hi sir🎉