ஷேர் மார்கெட்டில் சம்பாதிக்க புதியவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய கேண்டில் சார்ட் அடிப்படை | Panyugam 8
ฝัง
- เผยแพร่เมื่อ 21 มี.ค. 2023
- CANDLE STICK ENDRAL ENNA ?
CHART TUTORIAL TAMIL?
SHARE MARKET BEGINNER GUIDE TAMIL
CANDLE STICK | TRADING VIEW CHART TUTORIAL TAMIL
கேண்டில் ஸ்டிக் சார்ட் , டிரேடிங் வியு சார்ட் எளிமையான விளக்கம்.
சேர் மார்கெட்டில் புதியவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் சார்ட் மற்றும் கேண்டில் அதிலிருந்து உங்கள் சேர் மார்கெட் குறித்த பயணம் ஆரம்பம் ஆகும்?
நண்பர்களே பணயுகம் பெயரில் நிறைய போலியான சேனல்கள் telegram இல் இருக்கிறது. அங்கே சென்று பணத்தை இழந்திட வேண்டாம் . என்னுடைய லிங்க் இங்கே தருகிறேன் அது வழியாக வரவும்.
TTRADING A/c & Demat OPEN செய்ய இதை கிளிக் செய்க : bit.ly/demataliceblue
TRADERS COMMUNITY & CONTACTS
Telegram Group : bit.ly/Panayugam
Facebook Group : / panayugam
Instagram Follow : / panayugam
Facebook Page : / panayugampage
Telegram Channel : t.me/panayugam
TRADING A/c : bit.ly/demataliceblue
SHARE MARKET BOOKS
தமிழில் SHARE MARKET பற்றி அடிப்படை புரிதல் உள்ள புத்தகம்
அள்ள அள்ள பணம் (1-6) BUNDLE : amzn.to/43n2BZc
PRICE ACTION BOOK (ENG) : amzn.to/45L9NQA
சிம்பிள் Trading ஸ்டிக்கர் : amzn.to/3NcitIs
MASTER MIND BOOK : amzn.to/3qnQigO
SHARE MARKET ல் சம்பாதிக்க கற்றுகொள்ளுங்கள் நண்பர்களே. அப்போதுதான் நீங்க எந்த வகையில் உங்கள் பணத்தை அதிகரிக்க முடியும் என்பது புரியும்.
நன்றி
HAJA
FROM
PANAYUGAM
நீ தான்யா பெஸ்ட் azhaga soli kudukure Ithu pola yentha chennal hm sollala keep it up bro next video option trading na ena nu solunga with live demo kaatti soli kudunga
❤
Neenga trading panringala bro...nambi panala ma ennanu sounga bro
❤
@@ManiKandan-qc5pu😊
@@mansur67ablepanren bro
அருமை சகோ இவ்வளவு அழகாக தெளிவா நல்ல தமிழில் இதுவரை யாரும் சொல்லி தர மாட்டார்கள் வாழ்க வளமுடன்
நீங்க சொல்லிக் கொடுப்பது ரொம்ப சூப்பரா இருக்கு நல்லா புரியுது
welcome
@@panayugamofficial7:55
நீ ஒருத்தன்தாயா தெளிவா சொல்லுற Super❤
சூப்பர்..... எனக்கு இந்த விளக்கம் எளிமையா தெளிவாக புரிஞ்சது 😌 நன்றி🙏💕
நண்பா நீங்கள் சொல்வது மிக எளிமையாக புரிகிறது மிக்க நன்றி
vera leval bro neenga... arumai vilakkam.... super
நண்பா உன்னுடைய வீடியோ அனைத்துமே அருமையாக இருக்கிறது நீ மேலும் மேலும் வளருவாய்
th-cam.com/video/OWz2E4nAugM/w-d-xo.html
Superb...bro அருமையான பதிவு ...வாழ்த்துக்கள்
Super vera level anna just patha clear ah solitharinga
Your explanation is very very wonderful. Thank you so much.
your explanation is easily understood ....thank you sir..
நன்றி விளக்கம் நன்று
Excellent information brother.. thanks
FANTASTIC Sir...Thank You...
மகிழ்ச்சி நல்ல தகவல் நன்றி
Your explanations are very good and easy to understand as a beginning thanks you
Super explanations... 🎉 thank you Anna 😊
Super teaching , very very useful for beginners thanks to panayugam.
Super explanation sir.. helped me a lot.. Thank you
Super super ji உண்மை நீங்கள் சொன்னது போல் யாரும் candlesticks பற்றி சொல்ல வில்லை உங்கள் நற்பனி தொடரட்டும்.🎉🎉🎉❤❤❤❤😂😂😂
No 1 Teaching thank you
Bro super nanum neraya video pathurukae trading ulla po mudiyathonu nenachae ana neenga supera solldreenga
Fantastic Teaching sir Thank you sir
Thank you sir super nalla. sonniga
Engaya iruntha ithana naala super explanation
Vera level mentor nanba
Excellent information Sir Thank you
Super Bro Good Teaching Thank you
Semmaiya videova explain panninga bro 😌
Super EXPLAINATION bro
Hats off you sir, thanks to you for the wonderful teaching about the share market and congratulations for your success.
Crystal clear explanation
Excellent teaching 👏👏👏👏
What a wonderful explanation sirr❤❤❤❤❤❤❤❤
Very clear explanation.like a brother.thank you.
Your teaching method vera level
Your explanations are super clear and very useful! Vera level bro!
Thank you so much sir , indha alavuku explain panni oru vishiyaththa theriyadha makkaluku kondu vandhu serkkuringa , kandippa you will be grateful to everything sir 🙌🏻
அருமையான விளக்கம்... வாழ்த்துக்கள்.
What a wonderful explanation sir. Impeccable hats off for your teaching ❤🎉
Wonderful explanation.
Semma bro...
I learn it...
Thanks for it....
Super expalaination thanks brother 😊
Hai dear Haja, Your explanation very crisp, effective and nice. From now I am your student. ❤
எல்லா விளக்கமும் நல்லா இருக்கு. எதுக்கு மியூஸிக்கை போட்டு எரிச்சலை உண்டாக்குறீங்க 😊
மன்னிக்கவும். இந்த விடியோவில் அதிகமாக இருக்கிறதா. அடுத்தமுறை இன்னும் சத்தம் குறைத்து வெளியிடுகிறேன் உங்கள் விமர்சனத்திற்கு நன்றி
தவறாக எடுத்து கொள்ளாதீர்கள். நீங்கள் கொடுக்கும் செய்தியும் விளக்கமும் அருமையாக இருக்கிறது. அதனால் பின்னனி இசை இல்லாமல் இருந்தால் கூட அருமையாக இருக்கும். ஒரு ஆசிரியர் பாடம் எடுக்கும் போது எவ்வளவு அமைதியாக இருக்குமோ, அப்படி இதை பார்ப்பார்கள். மற்றபடி தவறாக நினைக்க வேண்டாம். நன்றி.
u cleverly taught with easy tricks.... Great!
This is a best channel for beginners
மிக அருமையான விளக்கம் ...சூப்பர்
Neat & useful explanation..
Thanks Mr. Haja 👍
Very good explanation of share market thank you
Ithuvaraikum chart ku ivalo easya puriyura mathiri yarum explain panathu illa... Vera level nanba🎉🎉🎉
Thank u. I can understand easily
Super brother ur the best teacher ungala than the theadikittu irunthean wahoo super
Sir super ah explain Panringa
very good explanation ❤
I like to learn from u more on this subject. Thank u
Super bro your expalin. A trade kathukunum Unga chenal pakaran daily super bro tq super explain
Unga videos ellam patha bro super explain pandringa
Woow super explanation
அருமையா சொன்னீங்க நல்லா புரியுது நன்றி நண்பரே
😊
Simply superb ❤
You are a great Teacher. No one tell like this. Thank you so much. Best wishes 🙏
Sir Thank you so much it’s very helpful for me and many. I think you opened up many people mind about the very very basic about trading just nailed it. Where others failed to explain it thank you so much once again. Subscribed bro
Entha oru expert kudukatha presentation…❤
Suppera purinjuthu மிக்க நண்றி bro good schoola teacher sollikudukuramathiri sonnenga
Really super thambi.... Great work for tamilians 🌹💧💯🙏🎻✅👍
Super ah solli tharenga bro
Thelivana, vilakam vera level puriyathavan kooda, purinchuvaan thanks brother
, அருமையான பதிவு ❤❤❤
Bro very useful for beginners
Nice Explanation bro.....
Wonderful explained
You are the only person in youtube who teaches and gave knowledge about candle stick...for this reason i subscribed you and clicked
Nice explanation thanks
Superb seplanation
நண்பா நீங்கள் சொல்வது மிக எளிமையாக புரிகிறது மிக்க நன்றி 👌
Iam new in trading I have learning lot U are suggestions very smart
Excellent bro
Bro nee tha best share market analysiser 😘💥💯
Really excellent. Keep it up.
Amazing ❤explanation ❤
Thank you so much brother
Super . Thanks a lot .
Anna neega great 👍 super solitharaiga congrats 👏 keep doing I'm learning
மிக்க நன்றி அண்ணே
Super. Thank you thambi
Super yallarum money vagitu onum solle thara mataga free ah puriyara Mari solle tharega bro ur best
Very clear explanation
Best trading youtuber neenga thaan bro...nantri
Super. Crisp and clear
Very good explanation Sir
😄😁நல்ல விளக்கம் 👌👍🏾😄🆗. நன்றி 👍🏾🆗.
Vera level la theliva soldringa Anna.. nallatha mattum sollama irukkura negative um soldringa,✨
Nice beautiful explain...
Nice explanation sir👍
Nala voice and Nala teach pandringa bro keep it rocking. 💕
Vera level bro continuous sa video poduga bro
அட கடவுளே !பணம் சம்பாதிக்க இவ்வளவு கஷ்டமா படனும்..... என்ன சோதனை
😂
Bro good explanation easy to understand please continue upload videos we support you