கடலில் தத்தளித்தவர்களை கரையேற்றிய மாதா - வேளாங்கண்ணியும் நிகழ்ந்த அற்புதங்களும்..! | Velankanni

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 412

  • @josephjoachimjesuraja1239
    @josephjoachimjesuraja1239 2 ปีที่แล้ว +156

    புனித அன்னை வேளாங்கண்ணி மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

    • @dreamtamil5634
      @dreamtamil5634 2 ปีที่แล้ว

      113

    • @dreamtamil5634
      @dreamtamil5634 2 ปีที่แล้ว +1

      ஏன் நீ வேண்ட மாட்டியா

    • @petlove4598
      @petlove4598 2 ปีที่แล้ว +1

      You directly pray to jesus

    • @sathishking5010
      @sathishking5010 2 ปีที่แล้ว

      @@dreamtamil5634 😂😂

    • @Lightsofthebible17
      @Lightsofthebible17 2 ปีที่แล้ว +1

      😄😄😄hello mananthirumbungo.....mariyal ungala paralogathukku kuttinupohamudiyaadhu

  • @velkandha
    @velkandha 2 ปีที่แล้ว +85

    அருள் நிறைந்த மரியே வாழ்க நான் இன்றைக்கு உயிரோடு இருக்கிறேன் என்றால் அது மாதா எனக்கு செய்த அற்புதம் பில்லி சூனிய கட்டுகளில் இருந்த என்னை அன்னையானவள் இன்று உயிரோடு வாழ செய்திருக்கிறார் என்றால் அது அன்னையின்னுக்டைய கருணை மட்டுமே
    நான் பாரம்பரிய இந்து குடும்பத்தை சேர்ந்தவன் தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களுக்கு சென்றும் என்னுடைய பிரச்சனைக்கு தீர்வு காண முடியாத நிலையில் வேளாங்கண்ணி மாதாவின் திருவிழா நேரத்தில் என் வீட்டிலிருந்தபடியே அன்னையிடம் கண்ணீர் மல்க அன்னையின் திருவுருவப்படத்தின் முன்பாக ...நான் அன்னையின் உடைய திருத்தலத்திற்கு செல்லவில்லை எந்த பரிகாரமும் செய்யவில்லை வீட்டில் இருந்தபடி அன்னையின் கொடியேற்றும் நேரத்தில் வீட்டில் அன்னையின் திருவுருவப்படத்திற்கு முன்பாக கண்ணீர் மல்க அன்னைக்கு தூபம் காட்டி ஜெபித்தேன் அன்னையானவள் என் செபத்தை ஏற்று தன் திருக்கரங்களில் தாங்கியுள்ள திவ்ய பாலகன் இயேசுவிடம் எனக்காக பரிந்து பேசி எனக்கு நல்வாழ்வை அருளினார் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா
    உங்கள் வாழ்வில் எத்தனை பிரச்சனைகள் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அன்னையை நினைத்து ஒரு நிமிடம் மனதுருக ஜெபியுங்கள் நீங்கள் எங்கும் செல்ல தேவை இல்லை முடிந்தால் நீங்கள் ஆலயத்திற்கு சென்று நேரடியாக அன்னையைப் பார்த்து ஜெபியுங்கள் இல்லையென்றால் அன்னையை மனதுருக நினைத்து உங்கள் மனதிலே அன்னையை நினைத்து நீங்கள் மனதுருக கண்ணீர் மல்க ஜெபித்தால் அன்னை உங்கள் ஜெபத்தை தன் திருகரங்களில் தாங்கியுள்ள இயேசு பாலகனிடம் கூறி உங்களுக்கு நல்வாழ்வு அருளுவார் என்பது மறுக்க முடியாத உண்மை ஆண்டவர் இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவே உன் வழியாக நான் பெற்றுக் கொண்ட அனைத்து நன்மைகளுக்காகவும் ஆண்டவருக்கு கோடான கோடி நன்றிகளை உம் வழியாக ஆண்டவருக்கு செலுத்துகிறேன் மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க❤️🙏🙏🙏🙏🙏

    • @adaikaladass.p3190
      @adaikaladass.p3190 2 ปีที่แล้ว +7

      மிகுந்த உண்மையான அனுபவபூர்வமான உங்கள் சாட்சியானது எங்கள் பாவ வாழ்வில் இருந்து விலக வழி செய்யும் என்பது நம்பிக்கை

    • @velkandha
      @velkandha 2 ปีที่แล้ว +1

      @@adaikaladass.p3190 tq sir

    • @anbusanreg8032
      @anbusanreg8032 2 ปีที่แล้ว +1

      Ave Mariya

    • @VelankanniMadhaTv
      @VelankanniMadhaTv 2 ปีที่แล้ว

      Contact number send me

    • @valamudanvazha5801
      @valamudanvazha5801 2 ปีที่แล้ว

      சுனாமி வந்த போது ஆயிரக்கணக்கான மக்கள் வேளாங்கண்ணியில் தானே செத்தார்கள்.அப்போது மாதா எங்கே போனார்

  • @jayalaychumijaya9955
    @jayalaychumijaya9955 2 ปีที่แล้ว +13

    உம்மைக் காணும் பாக்கியத்தைத் தாரும் அம்மா.

  • @PradeepPradeep-uk8gh
    @PradeepPradeep-uk8gh 2 ปีที่แล้ว +98

    மாதாம்மாவின் தீர்த்தத்தை வீட்டில் தெளித்தவுடன் வீட்டில் இருந்த தீய சக்தி வெளி யேறுவதை இயேசுவின் பெயரால் என் இரு கண்களால் பார்த்தேன்

  • @savithakpm4792
    @savithakpm4792 2 ปีที่แล้ว +13

    மரியே வாழ்க இவ்வுலகில் துன்புறும் அனைத்து மக்களுக்கு ஆறுதல் நீயே மரியே வாழ்க

  • @shobithapathmanathan5817
    @shobithapathmanathan5817 2 ปีที่แล้ว +122

    Millions of miracles are happening in Velankanni Church.
    We also one of the walking miracles of Mother Mary. She is a powerful intercessor in heaven.
    Ave Maria!🙏

    • @meeraM1892k
      @meeraM1892k 2 ปีที่แล้ว

      @@90smemories18 unakku illa nu therium therinja mari pesura .illa nu unna la proof panna mudiuma .??????mudincha pannu .

    • @meeraM1892k
      @meeraM1892k 2 ปีที่แล้ว

      @@90smemories18 Ninga poi pathutu vanga

    • @DENISHTHAMIZHAN
      @DENISHTHAMIZHAN 2 ปีที่แล้ว +3

      @Lamurian boys மக்கா லேய் எனக்கும் கன்னியாகுமரி தான். இங்க வந்து மாதா இல்ல அவரு இல்லனு பிலம்பிட்டு இருக்காத.கன்னியாகுமரி கடற்கரை ஏரியாவே மாதா கோட்டைடா . நீ முடிஞ்சா கடற்கரை ஏரியாவுல போய் மாதா இல்லைனு சொல்லுவியா

    • @cdl123
      @cdl123 2 ปีที่แล้ว

      Is it but not so

    • @meeraM1892k
      @meeraM1892k 2 ปีที่แล้ว

      @@DENISHTHAMIZHAN avan oru mental apdithan pesuvan

  • @schoolkid1809
    @schoolkid1809 2 ปีที่แล้ว +14

    👥👥 எல்லா கடவுள்களும் 🙏✝️🕉️☪️🛐🙏 என்றும் எங்களுக்கு துணை புரியும் 👥👥

  • @guganramkumar5236
    @guganramkumar5236 2 ปีที่แล้ว +16

    அன்னை வேளாங்கண்ணி மாதா உங்களை வணங்குகிறேன் அம்மா... 🙏

    • @abraham2062
      @abraham2062 2 ปีที่แล้ว +1

      Mother Mary just human. Please pray Jesus Christ. Gift eternal life. Mary just stone

    • @Kevingenolin1986
      @Kevingenolin1986 10 หลายเดือนก่อน

      Yes bro correct we have to respect him jesus is god

  • @ஜேசுஇன்னாசிபிரபு
    @ஜேசுஇன்னாசிபிரபு 2 ปีที่แล้ว +12

    எனக்கு குழந்தை வரம் கொடுத்தாங்க அம்மா...
    கோவிலுக்கு வந்த அடுத்த நாளே அதிசயம் நிகழ்ந்தது...

  • @mysticamomskitchentamil7945
    @mysticamomskitchentamil7945 2 ปีที่แล้ว +48

    Praise the lord am proud of myself am a Christian 🙏🙏🙏🙏

    • @cdl123
      @cdl123 2 ปีที่แล้ว

      To be a True Christian you need not worship Mary as god

    • @rrcreations6126
      @rrcreations6126 2 ปีที่แล้ว

      @@cdl123 you have any issues if he worship mother Mary . Are they telling you to worship Mary . Mind your own business we know wat we are doing . If we are committing sin let it be like that only we will face the consequences 😡

  • @deepakarthi6981
    @deepakarthi6981 2 ปีที่แล้ว +44

    எங்க ஊரு வேளாங்கண்ணி ⛪️

  • @maharajapharmacy
    @maharajapharmacy 2 ปีที่แล้ว +5

    அன்னை மரியம் (அலை) அவர்களைத் தூய்மையானவர்களாக் கூறும் அல்-குர்ஆன், ஆண் துணையின்றியே இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்களை (இயேசு) பெற்றதாக கூறுகிறது.
    "மலக்குகள் கூறினார்கள்; “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;"
    (அல்குர்ஆன் : 3:45)

    • @sathishking5010
      @sathishking5010 2 ปีที่แล้ว

      இதை நான் நம்புகிறேன்..ஏற்றுக்கொள்கிறேன்....அல்குரான் பேசுவது சத்தியம்...அல்குரான் சொல்வதுபோல இயேசு பாவம்செய்யாத எல்லோருக்கும் பிடித்த இறைவனுக்கு இறுதிநாள்வரை நெருக்கமாக இருக்கிறார்...

  • @DENISHTHAMIZHAN
    @DENISHTHAMIZHAN 2 ปีที่แล้ว +19

    அம்மா மரியே வாழ்க . உன் ஆசிர்வாதம் தான் இந்த உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் தலைமையாக இருக்கின்றனர்😇

    • @DENISHTHAMIZHAN
      @DENISHTHAMIZHAN 2 ปีที่แล้ว

      @Hinkle minkle எல சங்கி பூமர் அங்கில் இருக்குறது ஒரு நாடு வாய மூடிட்டு இருடா பால் டப்பா

  • @vinothvinoth4629
    @vinothvinoth4629 ปีที่แล้ว +2

    Ave maria....♥️.... Mariye vazhga 🙏

  • @santhiyaanitha2837
    @santhiyaanitha2837 2 ปีที่แล้ว +23

    வேளாங்கண்ணி மாதா வே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

    • @abraham2062
      @abraham2062 2 ปีที่แล้ว

      Stone. You prayer Jesus name

  • @a.r2846
    @a.r2846 2 ปีที่แล้ว +3

    மாதாவே தாயே அம்மா நீரே எங்கள் துனை ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் 🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏👩‍⚖️💕🙏

  • @முதன்மைவிவசாயம்
    @முதன்மைவிவசாயம் 2 ปีที่แล้ว +33

    அன்னையே குழந்தை வரம் வேண்டும் அம்மா

    • @முதன்மைவிவசாயம்
      @முதன்மைவிவசாயம் 2 ปีที่แล้ว +3

      யாரிடம் கேட்க வேண்டும் என்று எனக்கு தெரியும் அத நீ சொல்லாத டா கம்நாட்டி

    • @abraham2062
      @abraham2062 2 ปีที่แล้ว +2

      My dear friend please mother Mary just human not god. Jesus Christ living god. Very coming soon. Edernal life gift you. Please pray Jesus. Mary just stone

    • @catholicsouls8035
      @catholicsouls8035 2 ปีที่แล้ว

      @@abraham2062 Mother of God please...Pray for Him 🙏🏻

    • @முதன்மைவிவசாயம்
      @முதன்மைவிவசாயம் 2 ปีที่แล้ว

      நீ யாரு டா எனக்கு சொல்ல

    • @eaglengl
      @eaglengl 2 ปีที่แล้ว

      If you have no belief. Dont insult others.

  • @antonysahayam6908
    @antonysahayam6908 4 หลายเดือนก่อน

    AmenAmen yesappa Amen yesappa Amen yesappa Amen Amen 🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @vijayfair6394
    @vijayfair6394 2 ปีที่แล้ว +4

    வேளாங்கன்னி மாதா ஆலயம் அதிக அதியமும் அற்புதங்களும் நிறைந்த ஆலயம் அதற்க்கு நானே சாட்சி

  • @johnasisi4107
    @johnasisi4107 2 ปีที่แล้ว +28

    Glory to God!Amen...🌟🌲👋👌👍✌️🙏

  • @youwanar7350
    @youwanar7350 2 ปีที่แล้ว +37

    Velankanni mathave pray for us 🙏🙏🙏🙏

    • @cdl123
      @cdl123 2 ปีที่แล้ว

      How can she pray for you

    • @petlove4598
      @petlove4598 2 ปีที่แล้ว +1

      You directly pray to jesus

    • @cdl123
      @cdl123 2 ปีที่แล้ว +1

      @@petlove4598 yes

    • @cdl123
      @cdl123 2 ปีที่แล้ว

      @@petlove4598 and you

    • @fx38153
      @fx38153 2 ปีที่แล้ว

      @@petlove4598 😂

  • @mosher684
    @mosher684 2 ปีที่แล้ว +3

    என் வாழ்க்கையை கரையேற்றிய தாயே நன்றிகள் பல

    • @abraham2062
      @abraham2062 2 ปีที่แล้ว

      My dear friend mother Mary just human. Not god. Jesus Christ living god. You prayer Jesus Christ . Jesus Christ coming soon. Please read bible

  • @karthikeyan-vn3iq
    @karthikeyan-vn3iq 2 ปีที่แล้ว +2

    மரியே வாழ்க ❤️🤍

  • @addlintinithaj5316
    @addlintinithaj5316 2 ปีที่แล้ว +19

    Our lady of Good Health Velankanni pray for us Amen 🙏 Thanks for your all blessings 🙌 🙏 Around us 🙏 Amen 🙏 🙌 Ave Maria. Praise the lord 🙏 Glory to Jesus Amen 🙏

    • @cdl123
      @cdl123 2 ปีที่แล้ว

      Is it but not so

  • @johnrajpauls7019
    @johnrajpauls7019 2 ปีที่แล้ว +1

    அன்னை மரியே வாழ்க

  • @pskcreations2108
    @pskcreations2108 2 ปีที่แล้ว +1

    மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.. 🙏

  • @ajames9762
    @ajames9762 2 ปีที่แล้ว +9

    மரியே வாழ்க

  • @jasminepramala5698
    @jasminepramala5698 2 ปีที่แล้ว +3

    நன்றி அம்மா கோடானு கோடி நன்றி

  • @pelican798
    @pelican798 2 ปีที่แล้ว +8

    அம்மா தாயே எனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டுகிறோம் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @__apple_91
      @__apple_91 2 ปีที่แล้ว +1

      அர்ப்ப ஆசைகள் வேண்டாம் , எந்த குழந்தையாக இருந்தால் என்ன?

    • @கசடதபற-ற5ல
      @கசடதபற-ற5ல 2 ปีที่แล้ว

      @Lamurian boys 🤣🤣

    • @sathishking5010
      @sathishking5010 2 ปีที่แล้ว

      @Lamurian boys 😂😂ப்ரோ இங்கேயும் வந்துட்டியா😂😂😝

  • @rajraj1364
    @rajraj1364 2 ปีที่แล้ว +8

    Ennoda baby venduthala ninga nadathitanga mariyae valga thank you amma

  • @rooshnishyin5333
    @rooshnishyin5333 2 ปีที่แล้ว +1

    வேளாங்கண்ணி மாதாவே எங்களுக்காக வேண்டிகொள்ளுங்கம்மா

  • @arunarun2928
    @arunarun2928 2 ปีที่แล้ว +6

    Annai Arul Ave Maria Amma please support prayers Amma Maria

  • @Naruto_._.
    @Naruto_._. 2 ปีที่แล้ว +1

    Maada thunai

  • @Rajprathap1111
    @Rajprathap1111 2 หลายเดือนก่อน

    ❤❤🤗🤗 amen Jesus hallelujah amen Mary matha amen infant Jesus hallelujah amen vellankanni matha amen infant Jesus hallelujah amen Mary matha amen infant Jesus hallelujah hallelujah 🙏🙏❤❤

  • @gopiyosanayosana4291
    @gopiyosanayosana4291 2 ปีที่แล้ว +1

    அன்னை மரியே வாழ்க 🌸

  • @swethaanbu2824
    @swethaanbu2824 2 ปีที่แล้ว +8

    Ave maria pls pray for us 🙏🙏🙏🙏

  • @_GOLD_STAR_
    @_GOLD_STAR_ 2 ปีที่แล้ว +7

    But the Bible does not refer to Mary as a goddess
    ஆனால் பைபிள் மேரியை ஒரு தெய்வமாக குறிப்பிடவில்லை

    • @Kids45626
      @Kids45626 2 ปีที่แล้ว +1

      Yes correct brother ✝️🔥🔥🔥

    • @donasmileyaruldoss2716
      @donasmileyaruldoss2716 2 ปีที่แล้ว

      So what....what's wrong in worshipping God's mother

    • @_GOLD_STAR_
      @_GOLD_STAR_ 2 ปีที่แล้ว +3

      @@donasmileyaruldoss2716 god never said to workship her. He said in the 10 commandments that there is no god but me. We should all keep this in mind.Mary is the only one who has received grace in the Lord's place. And they are blessed among women. She is good women. I like her very much. Bro i am not against Mary. I am just against those persons who are against Bible.

    • @jeyaseelihelen1799
      @jeyaseelihelen1799 2 ปีที่แล้ว +2

      Protestant peoples listen 👂 we (RC) love mother Mary if u don't like shut up your mouth and keep quiet 🤫

    • @_GOLD_STAR_
      @_GOLD_STAR_ 2 ปีที่แล้ว +4

      @@jeyaseelihelen1799 we too love mary. She is wonderful women in his behaviour. But in fact. She is only mother of Jesus, Not god. It's clearly mentioned in Bible. So pls my dear sister. Pls read Bible daily. Then you will get some knowledge.

  • @Soldierforjesus-
    @Soldierforjesus- 2 ปีที่แล้ว +3

    தாயே போற்றி

  • @robertgideon3565
    @robertgideon3565 2 ปีที่แล้ว +5

    மரியே வாழ்க🙏🙏🙏

  • @ypraveenkumar8055
    @ypraveenkumar8055 2 ปีที่แล้ว +1

    Mariye vazhga

  • @avemariasenthilgood7391
    @avemariasenthilgood7391 2 ปีที่แล้ว +5

    Amen Maria Hari Saran

  • @petlover8983
    @petlover8983 2 ปีที่แล้ว +3

    19.1.23 இன்று காலை தான் வேளாங்கண்ணியில் இருந்து வந்தேன்

  • @Nikhil_Mathew964
    @Nikhil_Mathew964 2 ปีที่แล้ว +6

    Ave mariyee pray for us... 🌹🥀🌺

  • @chithuangel4222
    @chithuangel4222 2 ปีที่แล้ว +8

    Ave Maria 🙏🙏🙏 Pray for All.

  • @PraveenPraveen-df5yn
    @PraveenPraveen-df5yn 2 ปีที่แล้ว +11

    Amen

  • @marynirmala2591
    @marynirmala2591 2 ปีที่แล้ว +2

    Ave Maria💐💐💐
    Praise the Lord Jesus Christ 🙏

  • @gopijeni8892
    @gopijeni8892 2 ปีที่แล้ว +2

    Ave Maria . Praise u my marry madha ma ❤️ pls touch my son rithun & my womb baby u need girl baby as my 2nd baby ❤️🙏

  • @monikal9223
    @monikal9223 2 ปีที่แล้ว +1

    Mariyea valga

  • @divinewibes2633
    @divinewibes2633 2 ปีที่แล้ว +3

    Vel iyantha kanni🔥
    Om. Shakthi🙏🏼

  • @rosaryproduction
    @rosaryproduction 2 ปีที่แล้ว +2

    அவே மரியா ✝️💗

  • @ThatheusAmutha
    @ThatheusAmutha 8 หลายเดือนก่อน +1

    😊 😊😊😊

  • @kavitha5767
    @kavitha5767 2 ปีที่แล้ว +5

    Aamen🙏🙏🙏🙏🙏

  • @helans811
    @helans811 2 ปีที่แล้ว +1

    Ave Mariya😇Thankyou Maa

  • @catholicchristiansongs9058
    @catholicchristiansongs9058 2 ปีที่แล้ว +7

    Ave Maria..
    Pray for us🙏🙏🙏

    • @cdl123
      @cdl123 2 ปีที่แล้ว

      No

  • @francisj1931
    @francisj1931 2 ปีที่แล้ว +2

    Ave Maria 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤💐💐💐💐💐💐💐

  • @jacobjack1131
    @jacobjack1131 2 ปีที่แล้ว +7

    Ave Maria 🌹

  • @vishnukm222
    @vishnukm222 2 ปีที่แล้ว +6

    Amma amma amma

  • @kanistan.d5786
    @kanistan.d5786 2 ปีที่แล้ว +1

    அடேய் மாரியம்மாளை மரியம்மையாக மதம் மாற்றிட்டிங்களேடா👍👍👍

  • @subalathaprabhu9372
    @subalathaprabhu9372 ปีที่แล้ว +1

    Madhavin athisyathai nan neril pathan. It's a medical miracle. Atharrku nanay satchi

  • @antonycarrol6901
    @antonycarrol6901 2 ปีที่แล้ว +6

    👑 Ave Maria Maria valga ⛵

  • @விக்னேஷ்வரன்-ஞ3ட
    @விக்னேஷ்வரன்-ஞ3ட 2 ปีที่แล้ว

    அனைவரும் நலமுடன் வாழ வேண்டுகிறேன் ஓம் நமசிவாய 🙏🙏

  • @synthiyaa7425
    @synthiyaa7425 2 ปีที่แล้ว +2

    Amma unga ponnu next month varean enn amma va parka Romba thadangal varuthu ma neenga unga la parka kirubai seiyunga amma🙏

  • @தமிழ்தென்றல்கிழக்கு

    மரியே வாழ்க !

  • @sudhadeepi5703
    @sudhadeepi5703 2 ปีที่แล้ว +3

    mariye vazhga✨✨

  • @Pilgrimsofhope2025
    @Pilgrimsofhope2025 2 ปีที่แล้ว +2

    மாதாவே எனக்கு வேலை கிடைக்கனும்

    • @sathishking5010
      @sathishking5010 2 ปีที่แล้ว

      வாய்ப்பை உருவாக்கு வேலை கிடைக்கும்...வேலை கிடைக்கும்னு படுத்துக்கிடந்தா வேலை கிடைக்காது ப்ரோ😂

  • @ThiruViviliamAudio
    @ThiruViviliamAudio 2 ปีที่แล้ว +7

    💠 Ave Joseph Maria 🇻🇦

  • @akshithlifestyle..713
    @akshithlifestyle..713 2 ปีที่แล้ว +1

    Amma yn pullainga yn pechu keakanum ....avanga nalla padichu pare alu akanum amma ...Ave maria....🙏🙏🙏🙏

    • @arockiapraveena
      @arockiapraveena 2 ปีที่แล้ว

      @Lamurian boys pommainu sonna unaku serupu pinjidum😡😡😡😡

  • @mathajegan
    @mathajegan 2 ปีที่แล้ว +11

    PRAISE THE LORD AMEN HALLELUJAH AVE MARIA ST JOSEPH PRAY FOR MY FATHER 🙏 THANKYOU JESUS 🙏 I LOVE YOU JESUS 🙏🙏🙏❤️❤️❤️💐💐💐🍇🍇🍇

  • @christichristi8028
    @christichristi8028 2 ปีที่แล้ว +4

    Ave mariya

  • @clownygames5397
    @clownygames5397 2 ปีที่แล้ว +3

    Maria vallka 💐🌸🙏

  • @pavir2667
    @pavir2667 2 ปีที่แล้ว +2

    Amen 🙏 Amen 🙏 Amen 🙏💐🌷🌺🌹💐

  • @hanselc4472
    @hanselc4472 2 ปีที่แล้ว +4

    Ave MARIA VAILANKANNI MADHA ALWAYS GIVES MIRACLES

    • @cdl123
      @cdl123 2 ปีที่แล้ว

      No

  • @johnleo3105
    @johnleo3105 2 ปีที่แล้ว +5

    Ava maria 🙏🙏🙏

  • @victoranto163
    @victoranto163 2 ปีที่แล้ว +1

    கடவுளின் வேதத்தை வாசியுங்கள். அதையே விசுவாசியுங்கள்.

    • @sathishking5010
      @sathishking5010 2 ปีที่แล้ว

      இறைவன் பிறக்கவும் இல்லை இறக்கவும் இல்லை...முடிவுமில்லை முதலுமில்லை..அவனை மனிதன் பார்க்கமுடியாது😍
      🌺🌺🌺🌺🌺
      இறைவனை சிலையில் காண்பவன் மூடன்
      இறைவனை கற்ப்பனை செய்பவன் கேடன்
      இறைவனை உள்ளத்தில் அறிபவனே பாக்கியவான்

  • @alwayshappy9914
    @alwayshappy9914 2 ปีที่แล้ว +2

    Praise the lord 👑

  • @tironshock
    @tironshock 2 ปีที่แล้ว

    Ave maria thank you for your love …🙏

  • @janravi2022
    @janravi2022 2 ปีที่แล้ว +1

    மாதாவே சரணம்

  • @rosym3383
    @rosym3383 2 ปีที่แล้ว +5

    Ave Maria ✝️🙏❤️

  • @simonsimon4510
    @simonsimon4510 2 ปีที่แล้ว +4

    Ave Maria

  • @Ravishankar19682
    @Ravishankar19682 2 ปีที่แล้ว +11

    Ave Maria💯✝️💕✨🌲🙌🙌🙏🏼🙏🏼
    Hail Holi Mother✝️🙏🏼✨🌹✝️Ave Maria💯✝️💕✨🌲🙌🙌🙏🏼🙏🏼Praise the Lord💯✝️with Tribute and Glory💯✝️🙌🙏🏼🙏🏼

  • @ammubaskaran251
    @ammubaskaran251 2 ปีที่แล้ว +8

    Ave Mariya

  • @prasanthkumar8937
    @prasanthkumar8937 2 ปีที่แล้ว

    Amma undhan thunai veenum

  • @valanvalan3140
    @valanvalan3140 2 ปีที่แล้ว

    AmmA 🙏🙏💐🙏🙏💐🙏💐🙏🙏💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @d.godsonofficial7122
    @d.godsonofficial7122 2 ปีที่แล้ว +1

    Praise the lord

  • @vinovino4578
    @vinovino4578 2 ปีที่แล้ว +4

    My mummy....

  • @Anril_BIRD
    @Anril_BIRD 2 ปีที่แล้ว +3

    Ave Mariya ,,,,, Anril Bird "

  • @moseskumar5874
    @moseskumar5874 2 ปีที่แล้ว +3

    John 14:6 please reading the Bible, this not true way, that is Bible true in way👍

    • @eaglengl
      @eaglengl 2 ปีที่แล้ว

      Read John 19:27

  • @sathishkumar9580
    @sathishkumar9580 2 ปีที่แล้ว +1

    Annai Velankani mathave Engalaka vendikollum.

  • @tfccitizen7493
    @tfccitizen7493 2 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @anujasaga1590
    @anujasaga1590 2 ปีที่แล้ว

    என் உயிரை காப்பாற்றிய என் அம்மா

  • @livijeevan6487
    @livijeevan6487 2 ปีที่แล้ว

    Amma, intercede for my husband Jacob and bles him with a Job

  • @pravinpravinfdo7513
    @pravinpravinfdo7513 2 ปีที่แล้ว +2

    Amen🙏🏼🙏🏼🙏🏼

  • @nitheshrimajith
    @nitheshrimajith 2 ปีที่แล้ว

    Very powerful, positive place

  • @griselanemeloon7463
    @griselanemeloon7463 2 ปีที่แล้ว +1

    Mother Mary Pray For Us.......🙏🙏🙏

    • @cdl123
      @cdl123 2 ปีที่แล้ว

      No she can not

  • @amalarani689
    @amalarani689 2 ปีที่แล้ว +1

    Pray for us Ave Maria 🙏🏻

  • @ezhilff3025
    @ezhilff3025 2 ปีที่แล้ว

    Annai mariya 💗💞

  • @mounajohn3031
    @mounajohn3031 2 ปีที่แล้ว +3

    Ave Maria ❤🥺✨

  • @dianaveronica85
    @dianaveronica85 2 ปีที่แล้ว +3

    Ave Maria ! 💓✨

  • @karthikkarthi2717
    @karthikkarthi2717 2 ปีที่แล้ว

    Annai marry never vaazhga 🛐✝️🙏🙏🙏🙏

  • @rajasekarsomaiah652
    @rajasekarsomaiah652 2 ปีที่แล้ว

    ஆவி மரியோ 🙏