அருமையான பதிவு. எல்லாரும் அவங்க குடும்பத்திற்காக இதில் கமெண்ட் பண்ணி இருக்காங்க. நீங்க முழு உலக மக்கள் நன்மையா இருக்கணும் என்று. தாயிடம் கேட்டு இருக்கிறீர்கள். யார் என்னிடம் மற்றவர்களுக்காய். ஜெபிக்கிறார்களோ. அவர்களோட விண்ணப்பம். என் காதில் செவியிடப்படும் என்று வேதம் சொல்லு. கண்டிப்பா உங்களையும் உங்கள் குடும்பத்தில் அனைவரையும். பிதா குமாரன் பரிசுத்தமான ஆவியின் நாமத்தினால். ஆசீர்வதிக்கப்படும். Amen
அம்மா ஆரோக்கிய அன்னையே எனது கடன் பிரச்சினையில் இருந்து என்னை காப்பாற்று தாயே எனக்கு ஒரு நல்ல வழி காட்டி என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் தாயே அம்மா ஆரோக்கிய அன்னையே
எங்கள் வாழ்க்கையின் ஒலி விளக்கு . எங்கள் வாழ்க்கை யின் வழி காட்டி. எங்கள் வாழ்க்கை யின் எல்லாம் இயேசு வே வழி காட்டி.இனபம்.துனபம் எல்லாம் இயேசு கிறிஸ்து ஒருவரே மெய்யான தேவன் ஆமேன்.......... நன்றி இயேசு வே......
That day I am watching the holy mass. Suddenly the golden light appear on Mother Mary crown. I'm very surprised and got frightened. After 4 days the social media spread the miracle. Mama Mary pray for us
அம்மா என் மகன் ராபர்ட் மனம் மாறி ஜெபிக்கின்ற மகனாக, ஆலயத்திற்கு வருகின்ற மகனாக மாறவேண்டும் என்று உம்மை நோக்கி வேண்டுகிறேன் என் வேண்டுதல் கேட்டும் அம்மா 🙏 Ave Maria 🙏 Thank you Jesus 🙏 Thank you Joseph 🙏
என் வாழ்க்கையில் தீபம் ஏற்றி தாயே ❤தீயணைப்புத்துறையில் வேலை தந்த தாயே ❤ நல்ல மனைவி தந்த தாயே ❤ நல்ல இரண்டு குழந்தைகள் தந்த தாயே போற்றி வணங்கிடுவேன் தாயே❤ மரியே வாழ்க மரியே வாழ்க❤ மரியே வாழ்க❤
10 வருடத்திற்கு முன்பு என் கால் பயங்கர ஊரல் சொறியும் போது இரத்த இரத்தமா வரும் சொறியாமல் இருக்குமுடியாது ஊரல் தாங்கமுடியாமல் பேட்டரி ஆசிட் ஊற்றினேன் கிழே சுருன்டு விழுந்து விட்டேன் அவ்வளவு வலி . வலியோடு வேளாங்கண்ணி மாதாவிடம் நேச்சை செய்தேன் மூன்றாம் நாளில் கனவில் காட்சி தந்தாங்க அதன்பிறகு ஊரல் நின்று விட்டது புண் இருந்த தடமே இல்லாமல் போய்விட்டது ! ஆசிட் ஊற்றிய தடம்மட்டும் வுள்ளது! அற்புதம் தந்த மாதாவுக்கு கோடி நன்றி ! பிறகு ஊர்சென்று நேர்த்திகடன் செய்தேன் ! KUWAIT ல் இருந்து
அம்மா மரியே வாழ்க 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 எங்கள் கடன் எல்லாம் தீர்ந்து குடும்பத்தில் உள்ள அனைவரும் நல்ல சுகம் கிடைக்கவும் பிள்ளைகள் நன்றாக படிக்க ஞானத்தை தாருங்கள் அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Amma thayae kodi nandri... Thaye en kudumba naladhukakavum en akka kulandhai peruvadharkum en amma amma appa udal nalathirukum en kulandhai padipirkum unidam kaiyendhi vendi ketkirom amma...
அம்மா தாயே நான் மனைவிக்கும் என் பிள்ளைகளுக்கும் தூரோகத்தில் இருந்து எனக்கு பாவமன்னிப்பு அளித்தருளும் தாயே என்னைமன்னித்து என் குடும்பம் இலந்த சந்தோசம் என் திரும்ப தாரும் தாயே எனக்கு பிச்சை படும் அம்மா
மாதா அம்மா உங்கள் காடசியை மறுநாளே பார்தேன் மரியே உங்கள் வழி நடக்கும் அற்புதங்கள் நினைத்து நன்றி கூறுகிறேன் என் உள்ளத்து விருப்பங்களை நிறைவேற்றி ஆசிர்வதித்து பரிந்துரை பண்ணுங்க என் அண்ணன் அருள் ஜோதி கடவுளிடம் திரும்பி வரவும் உடல் உள்ளம் நலம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ எதிர்காலம் ஆசியால் நிரப்பி சாட்சியாக நிறுத்துங்க ஆமென் நன்றி
Amma pls pray for us all your children in the world good health and safety and happy from your loving children asking always your blessings with us Amen 🙏 ❤
Amma thayea kodi nandri amma.. En kudumba naladhukakavum en akka kulandhai peruvadharkum en amma appa udal nalathirukum en kulandhai padipirkum en kanavar velai uyarvirkum ummai kaiyendhi vendi ketkirom amma.. En kudumbathil ulla anaivaraim asirvadhium amma.. Mariye vazhga.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மரியே வாழ்க தாயே என் உடல் நோய்களை போக்கி, நாங்கள் நான் கணவர்,மகள்கள் பேரப்பிள்ளைகளுடன் உம் சன்னதி வந்து100ஆண்டுகள் வரை தரிசிக்க ஆசீர்வதியும் தாயகத்தை உம்மிடம் இருந்து பெற்றுத்தாரும் தாயே மரியே வாழ்க .உம்மிடம் நன்மைகள் கோடி நன்றி தாயே
Thanks Amma Thanks Amma Thanks Amma Thanks Amma Thanks Amma Thanks Amma Thanks Amma Thanks Amma Thanks Amma Thanks Amma Thanks Amma Thanks Amma Thanks Amma Thanks Amma
அம்மா எங்கள் குடும்பத்தை நோய் நொடியில்லாமல் காப்பாற்றும். நன்றி அம்மா 🙏🙏
🙏
🙏🙏🙏🙏
Nalam adaindhuvitteergal.god bless u
1:39
P9😊😊@@arockiavijinirmala8954
ஆரோக்கிய அன்னையே அகிலம் முழுதும் உள்ள மக்களுக்கு உடல் உள்ள ஆன்ம சுகம் தாரும் அம்மா...!
அம்மா மரியே வாழ்க...!!
Aamen
Amine
😂
அருமையான பதிவு. எல்லாரும் அவங்க குடும்பத்திற்காக இதில் கமெண்ட் பண்ணி இருக்காங்க. நீங்க முழு உலக மக்கள் நன்மையா இருக்கணும் என்று. தாயிடம் கேட்டு இருக்கிறீர்கள். யார் என்னிடம் மற்றவர்களுக்காய். ஜெபிக்கிறார்களோ. அவர்களோட விண்ணப்பம். என் காதில் செவியிடப்படும் என்று வேதம் சொல்லு. கண்டிப்பா உங்களையும் உங்கள் குடும்பத்தில் அனைவரையும். பிதா குமாரன் பரிசுத்தமான ஆவியின் நாமத்தினால். ஆசீர்வதிக்கப்படும். Amen
🙏வேதனை தீர்க்கும் வேளாங்கண்ணி தாயே!
🕯️உம் புதுமைகளால்🤦 வெறுமையான எம் வாழ்வு ✨ வெளிச்சம் பெறட்டும் ❤️😘🌹
ஆமென்
Praise the lord... Ave Maria
உங்களுக்கு நிச்சயம் குழந்தை பிறக்கும்🎉
ஆரோக்கிய தாயே எங்கள் வீட்டில் குடும்ப அமைதி நிலவ அருள் புரிவாயாக ஆமென்
அம்மா தாயே நல்லபடியா என் குழந்தையை வளர்க்கணும் இயேசு புகழ் மரியே வாழ்க🙏🙏🙏
அம்மா என் மகனுக்கு ஒழுக்கத்தை தந்து ஆசிர்வதித்து வழிகாட்டும் அம்மா மரியே வாழ்க
மாதாவே எங்க அப்பா ஆசையை நிறைவேற்றி கொடுங்க அம்மா தாயே ஆரோக்கிய மாதாவே எங்க அப்பாவிற்காக வேண்டி கொள்ளுங்கள்
அம்மா என் வீட்டுகாரர் முழுமையாக குடிபழக்கத்திலிந்து விடுதலை பெறவேண்டும்
Jesus ta visuvasiyunga
❤
.?😊😊😊
மாதாவே எனக்கு நிம்மதி வேண்டும். குடும்பத்தில் பிரச்சினை. எனக்கு அரசாங்க வேலை இந்த வருடத்தில் கிடைக்க உம் கருணையை பொழிந்தருளும் ஆமென்.
ஆரோக்கிய அன்னை(மாதாவே உன்னை நம்பி வரும் அனைத்து மக்களையும் நீ கைவிடமாட்டாய்
அம்மா ஆரோக்கிய அன்னையே எனது கடன் பிரச்சினையில் இருந்து என்னை காப்பாற்று தாயே எனக்கு ஒரு நல்ல வழி காட்டி என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் தாயே அம்மா ஆரோக்கிய அன்னையே
அம்மா தாயே உம் பிள்ளை களான எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் மரியே வாழ்க இயேசுவே ஆண்டவர் ஆமென்
AAP PA us
மாதாவே என் குடும்பத்தை ஆசீர்வதியும் ஆமென் நன்றி மரியே நான் இழந்த அனைத்தும் என்னை வந்து சேரவேண்டும் நன்றி ஆமென் 😭😭😭
எங்கள் வாழ்க்கையின்
ஒலி விளக்கு . எங்கள் வாழ்க்கை யின் வழி காட்டி.
எங்கள் வாழ்க்கை யின் எல்லாம் இயேசு வே வழி காட்டி.இனபம்.துனபம்
எல்லாம் இயேசு கிறிஸ்து ஒருவரே மெய்யான தேவன் ஆமேன்.......... நன்றி இயேசு வே......
அம்மா எனக்கு ஒரு குழந்தை செல்வத்தை தாருங்கள். ஆமென். அல்லேலூயா
Kandippaga kudupar madhamma .enaku 3 varudam kazhithu ippo na pregnant ayiruken .indha churchku poitu Vanda vudane next month praise the lord
Jesus Christ is the only god who is alive with us, Let Jesus bless u to get a beautiful child
Jesus loves u and bless you
Amen
Ninka seekiram pregnant aakuvinkal. Amen
Unsure 😢😢yy5
அம்மா என் கனவரை கனவரை குடிபோதை இருந்து திருத்தி கொடுங்கல் தாயை மரியோ
That day I am watching the holy mass. Suddenly the golden light appear on Mother Mary crown. I'm very surprised and got frightened. After 4 days the social media spread the miracle. Mama Mary pray for us
It's a true?????? R u sure?????
I also watch the mass and the miracle
❤
அன்னையே Ennudaya kadanai theerthu vidu thaye ஆமென்
அம்மா என் மகன் ராபர்ட் மனம் மாறி ஜெபிக்கின்ற மகனாக, ஆலயத்திற்கு வருகின்ற மகனாக மாறவேண்டும் என்று உம்மை நோக்கி வேண்டுகிறேன்
என் வேண்டுதல் கேட்டும் அம்மா 🙏
Ave Maria 🙏
Thank you Jesus 🙏
Thank you Joseph 🙏
என் வாழ்க்கையில் தீபம் ஏற்றி தாயே ❤தீயணைப்புத்துறையில் வேலை தந்த தாயே ❤ நல்ல மனைவி தந்த தாயே ❤ நல்ல இரண்டு குழந்தைகள் தந்த தாயே போற்றி வணங்கிடுவேன் தாயே❤ மரியே வாழ்க மரியே வாழ்க❤ மரியே வாழ்க❤
Ave.mariya.my.life.is.mariya.gift🙏🙏🙏🙏🙏🙏🙏Ave. Mariya
அன்னையே வேளாங்கண்ணி மாதா தாயே எங்கள் குடும்பத்தில் அமைதி நிலவசெய்யும் தாயே.
அம்மா தாயே என் தம்பிக்கு கடன் பிரச்சினை தீர வேண்டும் அம்மா உம்மிடம் ஒப்படைக்கிறார் அம்மா.. ஆமென
ஆரோக்கிய மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏☦️🛐Ave Maria pray for us 🙏✝️🛐
Why she wants pray for you since you have mouth
ஆரோக்கிய மாதவே எங்கள் குடும்பத்திற்காக வேண்டி கொள்ளும் ஆமென்
அன்பு மரியோ வாழ்க ஆசிர்வதியும் அம்மா எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் இயசுவிக்கே புகழ் ஆமேன் ✝️🙏
அம்மா எங்களுக்கு நல்ல உடல் நலத்தையும் தாரும் அம்மா நான் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பேன் எடுக்கும் அம்மா எங்களை ஆச்சிர்வரியும் ஆமென் ➕➕
❤❤❤உமது அதிசியம் கோடி அம்மா❤❤❤
அம்மா உம்மை நம்பியவர்களை நீர் கைவிடுவதில்லையென உம் திருமகனின் வழியாக உருதிப்படுத்துவதர்க்கு நன்றி அம்மா
அம்மா மரியே வாழ்க! உள்ளம் உன்னை தேடி வருகுதே....😊❤ உன்னை கண்டு மனம் துள்ளுதே
தாயே எங்கள் குடும்பத்தை ஆசீர்வதியும் ஆமென் ✝️🙏🏼
10 வருடத்திற்கு முன்பு என் கால் பயங்கர ஊரல் சொறியும் போது இரத்த இரத்தமா வரும் சொறியாமல் இருக்குமுடியாது ஊரல் தாங்கமுடியாமல் பேட்டரி ஆசிட் ஊற்றினேன் கிழே சுருன்டு விழுந்து விட்டேன் அவ்வளவு வலி . வலியோடு வேளாங்கண்ணி மாதாவிடம் நேச்சை செய்தேன் மூன்றாம் நாளில் கனவில் காட்சி தந்தாங்க அதன்பிறகு ஊரல் நின்று விட்டது புண் இருந்த தடமே இல்லாமல் போய்விட்டது ! ஆசிட் ஊற்றிய தடம்மட்டும் வுள்ளது! அற்புதம் தந்த மாதாவுக்கு கோடி நன்றி ! பிறகு ஊர்சென்று நேர்த்திகடன் செய்தேன் !
KUWAIT ல் இருந்து
அம்மா எனது கணவருக்கு உடல் ஆரோக்கியத்தை தாருங்கள். ஆரோக்கிய அன்னையே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭
உண்மைதான் மாதா மிகச்சிறந்த சக்தி உள்ள தாய்.வேண்டிய வரங்களைத்தரும் தாய் மரியா.மெய்சிலிர்க்கிறது.தாயே நன்றி
ஆரோக்கிய அன்னையே எங்கள் குடும்பத்திற்கு நோய் நொடி இல்லாமல் காப்பாற்றும் கடன் விரைவாக அடைத்து அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து அருளும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma velankanni thayee athai katti la arpudha sugatha kuduga thayee neenga kudutha marudhila arputhadha kuduga amma naaga unguluku sachiyai vazhvu vazhvom amma poruthanai ellame neraivetruvom amma velankanni thayee athai ku arupudham nadadhuga amma😢😢😢🙏🙏🙏🙏😔😔😔😔⛪️⛪️⛪️⛪️
அம்மா எங்களின் தாயே எங்களுடைய கடன் பிரச்னைகள் இருந்து காப்பாற்று தாயே
அம்மா தாயே மரிய அன்னையே என் குடும்பத்தை காப்பாற்றும்
நீரே ஆண்டவர், நீரே மீட்டர், நீரே உலகின் ஒலி, உம்மை நம்புகின்றேன், உம்மை விசுவசிக்கின்றேன், உம்மை மகிமை படுத்துகின்றேன், உம்மால் கூடாதது ஒன்றும் இல்லை.
Velankanni mada thunai,..Ave Maria..Amma bless us 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா மரியே வாழ்க 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 எங்கள் கடன் எல்லாம் தீர்ந்து குடும்பத்தில் உள்ள அனைவரும் நல்ல சுகம் கிடைக்கவும் பிள்ளைகள் நன்றாக படிக்க ஞானத்தை தாருங்கள் அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அம்மா மரியே இறை இயேசு வின் தாயே அருளே நிறைந்த திரு உருவே வாழ்க ஆமென் நான் வீடு கட்ட அருள் புரிய வேண்டும் தாயே மரியே வாழ்க ஆமென் நன்றி இயேசு வே நன்றி
ஆரோக்கிய அன்னையே உமது வேண்டுதலால் உலகில் உள்ள எல்லா மக்களுக்காகவும் எங்களுக்காகவும் இரைவனிடம்மன்றாடுங்கள் ஆமேன்
Amma thayae kodi nandri... Thaye en kudumba naladhukakavum en akka kulandhai peruvadharkum en amma amma appa udal nalathirukum en kulandhai padipirkum unidam kaiyendhi vendi ketkirom amma...
மாதாவே என் தாயின் பார்வையை காப்பாற்றி தாங்க
குழந்தை யேசுவே எங்கள் மேல் இரக்கமாயிரும் யேசுவுக்கே மகிமை மரியே வாழ்க 🙏🙏
தாயே போற்றி போற்றி போற்றி காத்து வழி நடத்தும் தாயே போற்றி போற்றி போற்றி
இறைவனின் புனித அன்னையே ❤️ ஆரோக்கிய தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏
Mother Mary, cure my ovarian cancer through your son Jesus Christ. I believe in you. Thank you Jesus. Ave Maria.
தாய் உள்ளம் என்றுமே தூய்மையானது🙏 அற்புத குழந்தை ஏசுவுக்கு நன்றி.....♥️
மாதாவேஎன்கடன்பிரச்சனைநீங்கிதொழில்வளம்பெருக அருள்வாக்கு அம்மா
அம்மா மரியே வாழ்க இயேசுவுக்கு புகழ் 🙏🙏🙏
மரியே வாழ்க உம் பரிந்துரையால் இறைவன் இந்த பூமியை அருள் மழையால் ஆசீர் வதிப்பாராக ஆமேன் அல்லேலூயா மரியே வாழ்க
என்னை துன்பத்தில் இருந்து காத்தருளும் மாதவே🙏 மரியே வாழ்க 🙏
அம்மா தாயே எங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனையும் போக்கும்தாயே
இயேசுவுக்கே புகழ்! இயேசுவுக்கே நன்றி! மரியே வாழ்க!! 🙏🏻🙏🏻🙏🏻 உங்கள் வர்ணனை இனிமையாக உள்ளது Father!🤗
அம்மா தாயே நான் மனைவிக்கும் என் பிள்ளைகளுக்கும் தூரோகத்தில் இருந்து எனக்கு பாவமன்னிப்பு அளித்தருளும் தாயே என்னைமன்னித்து என் குடும்பம் இலந்த சந்தோசம் என் திரும்ப தாரும் தாயே எனக்கு பிச்சை படும் அம்மா
Manam thirunthiyatharku vazthukkal brother. Amma nichayam ungalai mannithu ungal vaazhkaiyai meendum vazhanguvaar. Amma tharavirkum vaazhvai ini ungal manaivi, pillaigal mattrum pirarukaga payanullathai vazhungal. Meendum vaazhthukkal. Ave Maria!
மரியே வாழ்க. தாயே நீரே எங்கள் துணை
ஆரோக்கிய அன்னையே எங்கள் குடும்பத்தை ஆசீர்வதியும்🙏🙏🙏🙏
இரக்கத்தின் அன்னையே எங்கள் மீது இரக்கமாயிரும்... 🙏🙏🙏... மரியே வாழ்க... 🙏🙏🙏💓💓💓💓🌹🌹🌹
Engal kudumpam onnu seranum mathave
Amma mariye vazhiga... Nee illamal onrum illa amma thaye enga Anna ku kulandai bakiyam thaaa amma ....amen
எல்லா இடங்களிலும் நீங்கள் இருப்பீர்கள் ❤
அம்மா எனது தம்பிக்கு மனநோயிலிருந்து விடுதலை தந்து அவனுக்கு புத்திர பாக்கியம் அருள்விராக அம்மா மரியே வாழ்க
ஆரோக்கியமதவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 💯✨🌟🙏🙏🙏
குழந்தை இயேசுவே எங்களுக்காக வேண்டியக்கொள்ளூம்
ஆமென்
இயேசுவிற்கே புகழ் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ✝️🕯️🕯️🕯️🕯️✝️🌹🛐
தாயே எனக்காக இறைவனிடம் பரிந்துரை செய்யும் ஆமென்.
மாதா அம்மா உங்கள் காடசியை மறுநாளே பார்தேன் மரியே உங்கள் வழி நடக்கும் அற்புதங்கள் நினைத்து நன்றி கூறுகிறேன் என் உள்ளத்து விருப்பங்களை நிறைவேற்றி ஆசிர்வதித்து பரிந்துரை பண்ணுங்க என் அண்ணன் அருள் ஜோதி கடவுளிடம் திரும்பி வரவும் உடல் உள்ளம் நலம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ எதிர்காலம் ஆசியால் நிரப்பி சாட்சியாக நிறுத்துங்க ஆமென் நன்றி
அம்மா உன் னை அரு ள் நாடி வரும் பக்தர்களுக்கு தவறாமல் காட் சி கொடுத்து வரும் உம் வல்லனமக்காக நன்றி அம்மா
Kuzhanthai yesuve kadan prachanayil erunthu engalukku viduthalai thantharulum amen.
அன்னை மரியா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் 🙏🤗🤗❤️
😁😁😁😁நல்ல கதை
Praise the lord
ஆரோக்கிய மாதவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
அம்மா தாயே சங்கரி சாம்பவியே வேளாங்கன்னியம்மா இந்த உலகத்தில் இருக்கின்ற அனைவரும் நோய் நொடி இல்லாமல் சந்தோஷமுடன் வாழ அருள்வாய் தாயே ஓம் சக்தி
Mathave எங்க kudumpathil அன்பு neerrapuviraga சந்தோஷம் தங்க அம்மா எங்க kulanthaikalai nallasugathodu வாங்க மா amen
அன்னை மரியாளின் அற்புத காட்சி எமக்கு பார்க்க கிடேக்கவில்லையே? அம்மா. என்னுடன் எப்பொழுதும் இருக்க இறைவனை வேண்டுகிறேன் .❤
அம்மா எங்கள் விண்ணப்பங்களை நிறைவேற்றி தாருங்கள்
Amma pls pray for us all your children in the world good health and safety and happy from your loving children asking always your blessings with us Amen 🙏 ❤
புனித மரியே எங்களது வேண்டுதலைக் கேட்டருளும் அம்மா.நன்றி தாயே
Amen 🙏. Thank you Mother Mary of Vellankani 🙏 for always praying and interceding for Michael and me 🙏
அம்மா அன்னை மரியாவே என் நோய்க்காக மிகவும் மன்றாடுகிறேன் ஆமென்
Love you velanganni matha 🙏🙏🙏
ஆரோக்கிய மாதாவே எங்கள் குடும்பத்தை சந்தோஷமாக வைத்து கொள்ளுங்கள் 💖✝️🙏🙏🙏
Amen Thank You Lord Jesus Christ Ave Maria Amen
புனித மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா.நன்றி தாயே
PRAISE THE LORD ❤️✨️🙏
Ave maria 🙏✨️❤️
AMEN❤️✨️
Amma thayea kodi nandri amma.. En kudumba naladhukakavum en akka kulandhai peruvadharkum en amma appa udal nalathirukum en kulandhai padipirkum en kanavar velai uyarvirkum ummai kaiyendhi vendi ketkirom amma.. En kudumbathil ulla anaivaraim asirvadhium amma.. Mariye vazhga.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Praise the Lord Jesus Christ! Hail Mother Mary!🙏
Amma kulanthai paakiyam thaaru thaaye
அம்மா தாயே எங்களுக்குக் கா வேண்டி க்கொள்ளும் அம்மா
Avey Maria, praise the lord
Ave Mariya.. Mother Of God Pray For Us..Amen Praise The Lord Amen..🌸🙏
Bless us beloved mother velankanni🙏
அம்மா தாயே என் பசங்களுக்கு நல்ல கல்வியை கொடுங்க
Praise to the lord 🙏🏻🙏🏻🙏🏻Amen🌹🌹
இந்த புதுமையை கண்டு மேலும் விசுவாசித்து அவரை வணங்குகிறோம் என்று டைய கடன் தீரவேண்டுகிறேன்.
🕯️🕯️
மரியே வாழ்க தாயே என் உடல் நோய்களை போக்கி, நாங்கள் நான் கணவர்,மகள்கள் பேரப்பிள்ளைகளுடன் உம் சன்னதி வந்து100ஆண்டுகள் வரை தரிசிக்க ஆசீர்வதியும் தாயகத்தை உம்மிடம் இருந்து பெற்றுத்தாரும் தாயே மரியே வாழ்க .உம்மிடம் நன்மைகள் கோடி நன்றி தாயே
Amen Ave Maria 😍 praise the lord
அண்ணன் பையன் உடல் ஆரோக்கியத்தை கூடுமா மரியே வாழ்க இயேசுவுக்கே புகழ்🙏🙏🙏
❤Ave Maria Amma valga❤❤❤❤
அம்மா எங்கள் கடன் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் அம்மா
அம்மா தாயே நீங்க எவ்ளோ தான் என்னை சோதிப்பது என்னால் முடியல செத்து போலாம்னு தோணுது என் சாவாவது நிம்மதியான சாவ கொடு தாயே
Thanks Amma Thanks Amma Thanks Amma Thanks Amma Thanks Amma Thanks Amma Thanks Amma Thanks Amma Thanks Amma Thanks Amma Thanks Amma Thanks Amma Thanks Amma Thanks Amma
Matha amma ennoda thirumanam nandraka nadaipera vendum amma🥰🙏😍
தாயே எனது மகளை காப்பாற்று தாயே
AVEMARIA MARIYE VAZGHA VAZGHA MARIYE PONANA VAZGHA MARIYE..........
Aarokkiya velagganni ammavukku sthothiram...........Neeggathan thunai amma........♥️♥️♥️♥️♥️